தொடர்பில்லாத உலக முடிவில் ஓர் நாள்!😱 All Ceylon | Camping Tamil Vlogs | Alasteen Rock

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 128

  • @mangaysivam2813
    @mangaysivam2813 9 місяців тому +10

    தேடி வந்து உதவி செய்த அண்ணா god bless you

  • @kannathasanarun928
    @kannathasanarun928 9 місяців тому +7

    சூப்பர் தம்பி 👍

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 9 місяців тому +9

    எல்லோரும் இந்தியா போவார்கள் இடங்கள் பார்க்க ஆனால் இலங்கையில் இவ்வளவு அழகான இடங்களாக பிரமிப்பாக உள்ளதுஉங்கள் மூலம் இருந்த இடத்தில் பார்த்தது அதை விட சந்தோசம்👍👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 місяців тому +1

    அழகிய இடங்கள். காணொளிக்கு நன்றி.

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 9 місяців тому

    உங்கள் பயணத்தை தொட இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 місяців тому

    Very beautiful place enjoy it and profit this hole trip

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 9 місяців тому +5

    Super amezing vlogs❤

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 9 місяців тому +6

    Beautiful place😍☺

  • @JosephJoseph-se6kl
    @JosephJoseph-se6kl 9 місяців тому +13

    இலங்கைக்கு சென்று அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு😊

  • @இராவணன்விழிகள்RavananViligal

    தம்பியவை சிறப்பு உங்கள் சுற்ருலா பயணம் ❤👍🏽🤝

  • @RjPiriya07
    @RjPiriya07 9 місяців тому +3

    சூப்பர் place ❤❤❤❤

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 9 місяців тому +3

    Super, amazing you three

  • @mathuvlogs9
    @mathuvlogs9 9 місяців тому +3

    Supera irukku idam❤❤

  • @rameshprabha6743
    @rameshprabha6743 9 місяців тому +3

    Enjoy😊

  • @vsivas1
    @vsivas1 9 місяців тому +1

    மகிழ்ச்சியாக இதேபோல பயணத்தைத் தொடருங்கோ.
    உங்க தோசைக்கல்லு ரொம்ப அடிவாங்கியிருக்கே.
    நன்றி தம்பிகளே.

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому +1

      🤣🤣 கல்லு ம‌ட்டுமா! நாங்களும் தான் .. நன்றி

  • @Mmm-fk3qw
    @Mmm-fk3qw 9 місяців тому

    Super 👍 அழகான பயணம் enjoy தம்பி

  • @mramzi155
    @mramzi155 9 місяців тому +3

    One country one nation 🎉

  • @paramraja9289
    @paramraja9289 9 місяців тому +1

    So Beautiful scenery thank you brothers very nice video ugays so happy I am also happy to good luck brothers all the best 👍👍👍👍👍

  • @mathidevi6221
    @mathidevi6221 9 місяців тому

    Om sai ram om 🙏🏼உதவி செய்த சகோதரருக்கு நன்றி🙏🏼super பிரயாணம்🥰

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 9 місяців тому

    Beautiful places, enjoy and be safe.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 місяців тому +2

    Amazing ♥♥👍👍👋👋

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 місяців тому

    உலகப்பந்தில்🌎❤ தமிழர்கள் எந்த🌎❤ கோடியில் எந்த🌎❤ மூலையில்🌎❤ வாழ்ந்தாலும்🌍❤
    வளர்ந்தாலும் 🌍❤
    உரிமைக்காக உரத்துக்🌎❤ குரல் எழுப்ப🌍❤ வேண்டும் ❤🌍

  • @indranidarren4004
    @indranidarren4004 9 місяців тому +1

    Thank you for the nice vlog! I remember going there with my dad when we were young! I am sure it must be safe to get there now! Wish I could visit there when I come with.y young ladies next! God bless you and the team! Good luck! From London!

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 9 місяців тому +2

    ALEX YOU ARE SUPER STAR THAMPI . YESTERDAY I AM SOSAD I AM WAIT ING ALLDAY YOUR VIDEO . TODAY I AM HAPPY THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA......

  • @anandili8292
    @anandili8292 9 місяців тому +3

    This place is absolutely breathtaking and awesome🤩🏞
    Bro, you are an excellent chef and a great eater👨‍🍳😆
    Have a fun time camping🏕❤

  • @MrsJeyuk
    @MrsJeyuk 9 місяців тому +2

    Hello Chefs your sandwich looks nice next time don’t forget to add some salt and pepper to egg 🍳 fry , enjoy your day

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 місяців тому

    அருமையான பதிவு

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 9 місяців тому

    தம்பிகளே சுப்பர், பார்கமுடியாத இடங்களை அழைத்துபோகிறீர்கள், கிரிஸ்ணகுமார்அண்ணா, மனம் ஒரு தங்கம். தம்பி அலஸ், வெங்காயம் வெட்டும் விதம் ,ஒரு chef மாதிரி சுப்பர், எங்கள் வீட்டிற்கு வந்தால் நீங்கள் தான் சமையல் . நான் Home science degree எடுத்து teacher ஆக வேலை பார்த்து இங்கு Civil service government வேலை 30 வருடங்கள் பார்த்து இப்பொழுது இறைப்பாறி இருக்கின்றேன். உங்களது tent மலை பிரசத்திற்கு உகந்ததில்லை .நன்றி 🙏👍😇உஷா லண்டன்

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      மிக்க நன்றி .. சமைச்சா போச்சு 🤣🤣

  • @indranbaba5216
    @indranbaba5216 9 місяців тому

    அந்த உதவி செய்த அண்ணாக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @Science_ATOM_தமிழ்
    @Science_ATOM_தமிழ் 9 місяців тому +2

    Super ❤ 🎉

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 9 місяців тому

    Super congratulations 😊🎉🎉🎉

  • @apishaliniapishalini6757
    @apishaliniapishalini6757 9 місяців тому

    Annoiee super anna ❤❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 місяців тому

    Please visit Ella excellent place:
    👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 9 місяців тому +1

    Berry nice

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 9 місяців тому +3

    நான் பதுளை குமார் அண்ணா

  • @huzlfinance
    @huzlfinance 9 місяців тому

    The way you eat and enjoy food is amazing bro. You remind me of Sri Lankan Irfan. Do more food reviews.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 9 місяців тому +6

    அன்பு பரிசுகளை தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். ❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 9 місяців тому

    உங்கள் காணொளி மூலம் பதுளை பார்க்க கொடுத்து வைத்திருக்கிறோம்.கேம்ப் போடும் இடம் பார்க்க சந்தோசம்.அந்த காலத்திலே பதுளையில் அப்பாவின் அப்பா TEA எஸ்டேட் வைத்திருந்த காலம். மலேசியன் மாமி சொல்லுவ.செரியான குளிர்.அட்டை கடிக்குமாம்.ரத்தம் வருமாம்.கொஞ்சம் கவனம். மூடிய காலணி போடுங்கள்.

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      மிக்க நன்றி

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 9 місяців тому +1

    God bless you guys 🙏🙏🙏

  • @SamuelAnura
    @SamuelAnura 9 місяців тому

    God bless all

  • @MorganKumarasamy
    @MorganKumarasamy 9 місяців тому

    after work I’ll need to watch your videos otherwise feeling like not fillings in the day, good job, keep it up

  • @sriranjanvellupillai6508
    @sriranjanvellupillai6508 9 місяців тому +1

    super ❤❤❤

  • @tsajith6523
    @tsajith6523 9 місяців тому +1

    Super bro❤

  • @johnappasamy3603
    @johnappasamy3603 9 місяців тому +3

    இலங்கையில் உங்கள் ஆட்டோ பயணம் வெல்வதாக!

  • @thavamsee1019
    @thavamsee1019 9 місяців тому

    Super❤❤🎉🎉

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 9 місяців тому +1

    Supar brow

  • @mathidevi6221
    @mathidevi6221 9 місяців тому

    Om sai ram 🙏🏼🙏🏼🙏🏼

  • @Successful606
    @Successful606 9 місяців тому +1

    👍👍👍

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 9 місяців тому +1

    ❤❤❤

  • @haffi_hanan
    @haffi_hanan 9 місяців тому +2

    Bro ampara district eppo varuvinga

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому +1

      Varum daily video la soluvam enga varuvam endu

  • @pushparajahshan8747
    @pushparajahshan8747 9 місяців тому +1

    உங்களுடன் தொடர்பு கொள்ள time was very short Alex Shankar Kajang shathun i like you all of you .i wish you good luck cellphone அடிக்கடி hacked எனவே தான் cell ல் comments
    செய்ய முடியவில்லை , நான் ராஜா full name Pushparajah, montreal, Canada good luck for your tuktuk success God bless you all

  • @Tamileelamkaraoke
    @Tamileelamkaraoke 9 місяців тому +2

    எங்கட நாட்டில் இருந்ததை பார்க்காமல் விட்டோம்

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      😇 காலம் வரும்

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 9 місяців тому

    ❤❤❤😮

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 місяців тому

    எங்கே கஜன் ஙூடில்ஸ் சாப்படவில்லை....😀🇨🇭🇨🇭

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      சாப்பிட்டார்

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 9 місяців тому

    தம்பி கவனம் மழை பிறே தேசத்தில் பயனம் செய்வது மிக மிக கவனம்

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      ஆம் .. நன்றி

  • @RSXXX229
    @RSXXX229 9 місяців тому

    VG VLOG 👌.
    WHY EATING SAUSAGES? PROCESSED FOOD. SL-UPCOUNTRY HAS MOST ORGANIC FOODS, WHY NOT GO FOR NATURAL UNPROCESSED MEALS.
    HEALTH IS WEALTH, THUS BE WEALTHY ABOUT HEALTH.
    FYI
    THE BIGGER TENT MADE IN CANADA 🇨🇦 SEE CANADIAN 🍁 LEAF

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      It's camping.. so don't have time.. thanks

  • @BalakrishnanNesaruban-pg2cj
    @BalakrishnanNesaruban-pg2cj 9 місяців тому +2

    🫡🫡🫡🫡

  • @KetheesMeyer-vk4pl
    @KetheesMeyer-vk4pl 9 місяців тому

    எனக்கு ஆசையை அதிகப்படுத்துகிறீர்கள்

  • @shanp8097
    @shanp8097 9 місяців тому

    கவனம் கரையில வழுக்கினால் வியாழன் கிரகத்தில அல்லது வேறு கிரகத்தில் விழுந்துடுவீங்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      😅🤣🤣 அது உண்மை தான்

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 9 місяців тому

    அண்ணன் தயவுசெய்து உங்களுடைய அந்த சேட்டை shirt மாத்த முடியுமா

  • @mramzi155
    @mramzi155 9 місяців тому +2

    We are from srilanka don't mention from Jaffna

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 9 місяців тому +1

      Not jaffna. Yalpanam.

  • @sureshan3
    @sureshan3 9 місяців тому

    Need a sandwich

  • @loganratnam7300
    @loganratnam7300 9 місяців тому

    ,தம்பிஉங்கழின்வீடியோமிகவும்நல்லாய்இருக்கு

  • @Suhail-c6t
    @Suhail-c6t 9 місяців тому

    Enna.bro nega kekeka, paakeke, nu lam sollriga apdina 😂😂😂

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 місяців тому

    உலகப்பந்தில்🌎❤ தமிழர்கள் எந்த🌎❤ கோடியில் எந்த🌎❤ மூலையில்🌎❤ வாழ்ந்தாலும்🌍❤
    வளர்ந்தாலும் 🌍❤
    உரிமைக்காக உரத்துக்🌎❤ குரல் எழுப்ப🌍❤ வேண்டும் ❤🌍

  • @seyontharmal
    @seyontharmal 9 місяців тому

    ❤❤❤

  • @loganratnam7300
    @loganratnam7300 9 місяців тому

    தம்பிநல்லாசைமிக்கிறீங்கள்அடுத்தவருடம்நாட்டுக்குவந்துஉங்கழைதான்தொடர்புகொள்பேன்

    • @AlasteenRock
      @AlasteenRock  9 місяців тому

      🤣🤣 அது சரி

  • @lucrasiamaditheen5291
    @lucrasiamaditheen5291 9 місяців тому

    ❤❤❤