எந்த வயதில் School-ல் சேர்க்க வேண்டும்? | Dr. Elanthirayan | In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Dr.P.Elanthirayan MS.,MCh., MRCS(Edinburgh)
    Pediatric Surgeon, Cuddalore
    #health #fitness #healthylifestyle #wellness
    #healthy #motivation #workout #gym #Move
    #ifestyle #fit #fitnessmotivation #nutrition #training
    #weightloss #exercise #healthyfood #bodybuilding
    #instagood #fitfam #life #healthyliving #selfcare
    #beauty #healthcare #mentalhea lth #Vomit
    #muscle #diet #food

КОМЕНТАРІ • 7

  • @Poorani228
    @Poorani228 9 місяців тому +2

    என்னுடைய ஆதங்கமும் இதுதான் அய்யா. எனக்கும் 3 பிள்ளைகள். மூத்த மகன் தமிழ் நாட்டில் பிறந்தார். மற்ற இருவரும் இங்கிலாந்தில் பிறந்தனர். வீட்டில் தமிழில் மட்டுமே கதைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அவர்கள் ஐந்து வயது வரை வீட்டில் தமிழிலேயே சரளமாக உரையாடினார்கள்.வீட்டில் A BC D , rhymes மற்றும் அடிப்படை ஆங்கில வார்த்தைகள் மட்டும் தான் கற்பித்தேன்.வாரத்தில் ஒருமுறை Children Centre அழைத்து செல்வேன்.அவர்களை ஆறு வயது ஆரம்பத்தில் தான் பாலர் பாடசாலையில் சேர்த்தேன்.சரியாக ஓரிரு மாதங்களில் ஆங்கிலமும் சரளமாக்க் கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.இப்போது உண்மையில் என் பிள்ளைகள் மூவருமே வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவார்கள். அவர்கள் french,German, Spanish கதைப்பார்கள். மூன்று பேரும் தற்போது உயர்தர பாடசாலையில் கல்வி பயின்று வருகின்றனர்.தாய் மொழியை பிள்ளைகளுக்கு கற்பித்தோமேயானால் அவர்கள். மற்றைய மொழிகளை மிக வேகமாக்க் கற்றுவிடுவார்கள். குழந்தைகளின் நாம் குழந்தைகளாகப் பார்ப்பதை விட ROBOT ஆகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். பாவம் அந்தப் பிஞ்சுகள் அய்யா 😢

  • @NITHYANITHYA-fq4nf
    @NITHYANITHYA-fq4nf 2 місяці тому

    Thank you so much sir

  • @Nitinchannel428
    @Nitinchannel428 2 місяці тому

    Yes true

  • @renuvimal9064
    @renuvimal9064 9 місяців тому

    Super information sir

  • @esthermanavalan1098
    @esthermanavalan1098 9 місяців тому

    Very true sir...

  • @nathankandan2760
    @nathankandan2760 9 місяців тому

    Super sir

  • @leemavenus7169
    @leemavenus7169 5 місяців тому

    Well said sir