Tata Indica Used car buying in seconds spares and service cost| பழைய டாடா இன்டிகா வாங்கலாமா??

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 259

  • @satiz.sms1
    @satiz.sms1 3 роки тому +87

    அனைவரும் ஷோ ரூம் கார் வாங்க முடியாது. மிடில் கிளாஸ் பேமிலி used car வாங்க முடியும். ஷோ ரூம் கார் explain பண்றங்க used கார் வாங்கிறங்களுக்கு உங்க வீடியோ ஹெல்ப் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @stephens5328
    @stephens5328 3 роки тому +94

    என்னோடு Indiga கார் 442883 கிலோமீட்டர் ஓடியாச்சி இன்னும் ஓடக்கூடிய திறன் உள்ளது.2012 மாடல் டாக்ஸி யாக ஓட்டுகிறேன் எந்த தொந்தரவும் இல்லை அருமையான கார் செலவுகம்மி‌

    • @onetwothree4178
      @onetwothree4178 2 роки тому

      Number send bro

    • @Thinkpositive2630
      @Thinkpositive2630 2 роки тому +1

      2017 model t board car vaggalama ippo

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 2 роки тому +1

      அண்ணா டைமிங் பெல்ட் எத்தனை கீமிக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்

    • @sundarchem01
      @sundarchem01 2 роки тому

      Milage??

    • @Titusrio
      @Titusrio Рік тому

      Anna nalla yeruka onga car yeppo.

  • @Senkalvins
    @Senkalvins 3 роки тому +23

    Indica car பற்றி சொன்னதே மகிழ்ச்சி சார்

  • @kungumanodc
    @kungumanodc 2 роки тому +5

    அண்ணா நீங்கள் போடும் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பதிவை பார்த்து தான் நான் நானோ கார் வாங்கி இருக்கிறேன்.
    உங்களுக்கு மிகவும் நன்றி
    நன்றி
    நன்றி

  • @துவாரத்தேவர்

    இன்டிகா நடுத்தர மக்களின் பொக்கிஷம் ❤️ நானும் இன்டிகா வைத்திருக்கிறேன்

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue 3 роки тому +9

    Ipo thaan indica OLX la pathutu irunthayn unga video varuthu.. Thanks bro

  • @travelwithpradeep5702
    @travelwithpradeep5702 2 роки тому +9

    I have Indica V2 LS Diesel Engine which is 2016 - 2017 Model. Last model.
    Till now oil service cost me 2500rs including Oil, Oil Filter, Fuel Filter and Air Filter.
    Pro Tips for Indica Buyers
    * 2015 மேல வந்த மாடல் வாங்கலாம்.
    * எந்த காரணம் கொண்டும் CR4 Indigo அதே விலைக்கு கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.
    * Indica (Indigo also) TDI இன்ஜின் மிக சிறந்தது செலவு மிக மிக குறைவு.
    * இன்ஜின் வேலை அவ்வளவு எளிதில் வராது.
    ~ வீடியோவில் சொன்னது போல் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும் ~
    1) காருக்கு அடியில் (இடுக்குகளில் மட்டும்) துரு பிடிப்பது இதில் அதிகம்.
    2) இன்ஜின் சத்தம் (Engine Noise) அதிகம் உள்ள வண்டி. வண்டி வாங்கி Extra Insulation குடுத்து குறைக்கலாம்.
    3) வெயில், மழை இரண்டு காலத்திற்கும் ஏற்ற போதுமான A/C கூலிங் இருக்கும். அதிகமாக எதிர் பார்க்க முடியாது.
    முதல் 2 கியரில் பறக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவே வேண்டாம்... இண்டிகா குழந்தை போன்ற வண்டி... நீங்க பிக்கப் ரொம்ப அழகா எடுக்கலாம். ஒரே அழுத்தில் எடுத்தால் டீசல் அதிகமா குறையும் ஆனா வண்டி போகாது.
    வண்டி எந்த கியரில் இருந்தாலும் 70% அழுத்திட்டு கால் எடுத்து திரும்ப மெதுவா அழுத்தம் குடுத்தா வண்டி பிக்கப் ரொம்ப நல்லா இருக்கும்.
    இது தனிப்பட்ட அனுபவம்.

  • @AyyappanNair14
    @AyyappanNair14 3 роки тому +9

    Bro neenga thara information romba honest ah iruku...thank u so much. .

  • @rajeshhome1074
    @rajeshhome1074 3 роки тому +13

    Thala nan ketten neenga potuteenga final ah .... thanks as Indica users all over ....

  • @subramanianr8588
    @subramanianr8588 3 роки тому +8

    I also have 2015 ev2 cr4 engine.super riding experience.good mileage.

    • @VICKY-wy5wh
      @VICKY-wy5wh 2 роки тому

      Bro cr4 or tdi which is best

    • @lovelysakthidsp1232
      @lovelysakthidsp1232 2 роки тому

      @@VICKY-wy5wh TDI is Best...Because CR4 is an Fully Sensor engine... Suddenly Maintenance is Risk... But TDI is an suddenly Maintained...

  • @khaderoms2008
    @khaderoms2008 3 роки тому +15

    sir,indica v2 vs ev2 engine comparison pathi oru video podunga....most of peoples indica v2 diesel engine dhaan refer panraanga.....ev2 diesel engine sensor engine maintenance jaasthinu solraanga...pls explain

  • @arunprasath633
    @arunprasath633 3 роки тому +10

    I had Indica ev2 cr4 engine. Sema vandi sema milage. Body building semaya irukum. Avlo easy ah dent agathu. Milage 22 kidaikum. 70k kms running. Enoda kasta kalam verum 1.45 ku sale panen. 1 year achu but rompa feel panren atha kuduthutome nu😪😪😪 periya cons resale value rompa kammi. And long drive la knee pain varum avlo than. Less maintenance. Yarathu kidacha kandipa vankikonga. Ipo nan searching for ev2 single owner cars.

    • @Tamilautogarage
      @Tamilautogarage  3 роки тому +1

      Yes bro nalla car

    • @khaderoms2008
      @khaderoms2008 3 роки тому

      bro...indica TDI or CR4 which is best for t.board purpose...

    • @arunprasath633
      @arunprasath633 3 роки тому +3

      TDI best for T board and cr4 is best for self usage. Cr4 turbo irukum. Local mechanic easy ah handle pana mudiyathu.

    • @VICKY-wy5wh
      @VICKY-wy5wh 2 роки тому

      @@arunprasath633 bro cr4 engine maintenance epdi bro because ogu car vanthurukku 2nd owner athaan vangalama nu paakuren

    • @travelwithpradeep5702
      @travelwithpradeep5702 2 роки тому +1

      @@VICKY-wy5wh CR4 வாங்குறது பெரிய விஷயம் இல்ல T BOard க்கு எடுக்க போறீங்கன்னா சர்வீஸ்க்கு மாசம் 15, 000 தனியா எடுத்து வச்சிருங்க...
      ரெண்டு, மூனு டிரைவர் ஓட்ட போறாங்கன்னா அந்த வண்டிய பத்தி யோசிக்கவே வேணாம்... 1,80,000km ஓட்டுறதுக்கு 2.5லட்சம் செலவு வச்சிருக்கு எனக்கு தெரிஞ்ச வண்டி.

  • @truthrespondschannel-jawab575
    @truthrespondschannel-jawab575 Рік тому +5

    *Indigo CS vs ECS patri unga video erundal link kodunga bro*

  • @premnazeer8678
    @premnazeer8678 3 роки тому +9

    Super bro..all your effort and explaining way of speech was Good.. 👍👍👍👍

  • @sabiyullah991
    @sabiyullah991 3 роки тому +5

    Indica v2 மாடல் வண்டி பத்தி சொல்லுங்க

  • @KamarKamal-sw3no
    @KamarKamal-sw3no 4 місяці тому +1

    Iqm usingTata Indica music system central look ac tip powerwindow 2007

  • @Ganeshkumar-tr4ew
    @Ganeshkumar-tr4ew 3 роки тому +2

    அருமை நண்பா அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @faslooin8474
    @faslooin8474 3 місяці тому

    நான் 2005இல் கம்பனி ஷோரூமில் டாடா இண்டிகா கார் வாங்கினேன். டீடீ ஐ இஞ்சின் என்பதால் வாங்கிய. நாள் முதல் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருந்தது.2012இல் எனது உறவினன் என்னிடம் எனது காரை பல முறை கேட்டும் அவனுக்கு நான் எனது இண்டிகா காரை விற்க மறுத்துவிட்டேன்.அவனும் என்னை வற்புறுத்தி எப்படியோ எனது காரை குறைத விலைக்கு வாங்கி காரை ஒரே வருடத்தில் காயலாங்கடையில் விற்க்கும் அளவுக்கு செய்து. விட்டான்.அந்த காரை நான் பார்த்ததும் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.இதற்கு முன் கார் உபயோகிக்காத இந்த தறுதலை பயலிடம் காரை விற்பனை செய்தோமே என்று வருந்தினேன்.அவன் அந்த காரை வெறும் 35000 ரூபாக்கு விற்றான்.

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Рік тому

    Tata indica ev2 cars are in my mind and are also in my parents mind too

  • @mohamedjahirhussain2690
    @mohamedjahirhussain2690 3 роки тому +4

    Hi brother really good and real time advice for small business and family car best wishes to you and your team from Hussain Bhai Chennai

  • @arunprasanth5268
    @arunprasanth5268 3 роки тому +4

    I have indica ev2 superb pickup good milege

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 3 роки тому +2

    Very good explanation lots of information are there

  • @muhammadnabeel75
    @muhammadnabeel75 2 роки тому +3

    Tata indica ❤️❤️❤️

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 2 роки тому +1

    Very good masage tambi

  • @spkaliappan8917
    @spkaliappan8917 2 роки тому +2

    Super advice

  • @santhoshkumarravi4777
    @santhoshkumarravi4777 3 роки тому +7

    Sir, Tata Nano car review pannunga

  • @karthikkeyan4412
    @karthikkeyan4412 3 роки тому +1

    ப்ரோ நான் தற்பொழுது தான் Tata Indica ev2 2014 மாடல் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளேன் அதில் CR4 இஞ்சின் உள்ளது அதைப்பற்றி ஏதும் தகவல் இருந்தால் சொல்லவும்
    மேலும் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கார் வாங்க வேண்டும் என்று கனவில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது
    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

    • @Tamilautogarage
      @Tamilautogarage  3 роки тому

      நன்றி நண்பரே cr4 engine maintenance correct a panna arumaiyaga irukum bayapada vendam nalla mileage tharum pickup um nalla irukum

  • @santhiramesh3853
    @santhiramesh3853 3 роки тому

    Bro i subscribed miga arumaiyana vilakkam

  • @rajeshreddy4110
    @rajeshreddy4110 3 роки тому

    நன்றி சகோ.

  • @s.srinivasansrinivasan2737
    @s.srinivasansrinivasan2737 3 роки тому +6

    CR4 engine pathi sollunga Anna

    • @khaderoms2008
      @khaderoms2008 3 роки тому

      yes,inline 4 engine vs cr4 engine explain panunga...

  • @Murugaiyan925
    @Murugaiyan925 Рік тому

    மாருதி 800 Ac அனைத்து உதிரிபாகங்கள் எந்த ஊர்ல கிடைக்கும்.

  • @TamilTamilpavi
    @TamilTamilpavi 8 днів тому

    Anna 2012 etios liva disel 90000 km 2 owner 325000 vankalama anna

  • @vishwamuthu9670
    @vishwamuthu9670 3 роки тому +1

    looks will be better .. if you upgrade tyre size

  • @puvi_26
    @puvi_26 3 роки тому

    சகோதரர் வீட்டு உபயோகத்திற்கு கார் வாங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கடலூர் மாதம் ஒருமுறை சென்று வருவேன். மூன்று லட்சத்திற்கு உள்ளாக honda city, verna , swift இதில் எதை வாங்கலாம் எந்த வருடம் வெளிவந்த மாடல் சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 3 роки тому

    அருமை சகோதரரே

  • @nazeerabib5315
    @nazeerabib5315 3 роки тому +2

    Bro tata nano வாங்கலாமா வோண்டாமா அதை பற்றி போடுங்கள்

  • @muruganag
    @muruganag Рік тому

    ஏழைகளின் இன்னோவா இன்டிகோ
    எங்களுக்கு இதுவே போதும்

  • @jeevajeev1905
    @jeevajeev1905 6 місяців тому +1

    Ev2mileage enna varum anna

  • @brivlogs..387
    @brivlogs..387 7 місяців тому

    My indica 2003 but still good condition but oil kg la oil therikkuthu

  • @monishmutyala
    @monishmutyala 3 роки тому +9

    I was watching all your videos and all those were amazing and useful for every indians. I really appreciate your efforts. Also Im wating for Hyundai Eon review by yourself. Anyway keep rocking Mr.

    • @Tamilautogarage
      @Tamilautogarage  3 роки тому +1

      Sure bro thanks for your support and kind words I will surely do it soon

  • @murugadassdass4152
    @murugadassdass4152 2 роки тому

    Super Brother very very use full video.. Thank you very much.. Keep it up..

  • @v.m9504
    @v.m9504 2 роки тому

    பெற்றோல் வண்டியைப்பற்றி கதையுங்க. நாங்க இலங்கையில இதுதான் பாவிக்கிறம், சிறப்பாக பாவிக்கிறம். இலங்கையில பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்ரம். எனினும் சிறப்பாக பாவிக்கமுடிகிறது.

  • @smuralismurali6001
    @smuralismurali6001 3 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

  • @nagarajan9438
    @nagarajan9438 2 роки тому

    Super g very good information..,..

  • @KarthikKarthik-sd3hw
    @KarthikKarthik-sd3hw 3 роки тому

    நன்றி நண்பரே

  • @elavarasan9586
    @elavarasan9586 2 роки тому

    Explain super 👍👍👍👍

  • @5tamil717
    @5tamil717 3 роки тому

    Best machanic tips super anna 💞

  • @singaporefashiontailorskan9309
    @singaporefashiontailorskan9309 2 роки тому

    அருமை

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 роки тому +2

    Bro naan ippodhan 2013 model vandi vangunen konjam starting problem irukku iluthu start ahudhu ac la coil mathi compresser clean panna 5k selavu pannrukken compresser normal condition dhaan sonnanga 4 tyre good condition window mattum option key manualdhaan 3 owner 72k k.m.odiyirundhadhu one side head light change pannanum price 115000 ku vanginen idhu sariyana price or to much costaa bro en friendellam 80k 90k correct price naan adhiham thandhuvittadhaaha solhirarhal

    • @whiteelephant5351
      @whiteelephant5351 2 роки тому

      Same ithe tha ennoda frnds sonnaga. But na kudukala 2 year ah use panre selave illa pakkava iruku.

  • @arulg5670
    @arulg5670 3 роки тому +2

    👌

  • @sundarchem01
    @sundarchem01 2 роки тому

    Very much informative

  • @Muthukumar-tb1pl
    @Muthukumar-tb1pl 3 роки тому +3

    indha car second hand la vangi Uber Ola or Red taxi idhula attach panni earn panna mudiyuma anna

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 7 місяців тому

    Tata நானோ பத்தி போடுங்க

  • @ragu1628
    @ragu1628 3 роки тому +2

    Informative 💯

  • @gowthamanlk6306
    @gowthamanlk6306 3 роки тому +3

    Bro Alto 800 podunga bro for middle class use

  • @sathish3rajan783
    @sathish3rajan783 Рік тому

    Bro second hand car la which model car best nu sollunga bro

  • @rlakshmanan9668
    @rlakshmanan9668 Рік тому

    Ennoda vandi 200000km odiruchu. Na innum clutch plate kooda mathala 2017 model

    • @abdulkudhoos100
      @abdulkudhoos100 11 місяців тому

      Bro 2015 models oil stick edutha oil therikkuma

  • @Mariradhi
    @Mariradhi 6 місяців тому

    Tata Indica cr4 engine entha varient la venum bro

  • @vijayvj4853
    @vijayvj4853 2 роки тому +1

    anna tata indigo pathi sollungana

  • @jeevaas3364
    @jeevaas3364 2 роки тому

    Tata Indica ecs2012 model details

  • @leanderrozario6978
    @leanderrozario6978 2 роки тому +1

    Hi Anna beginners intha car ah vaangi kathukalama ??

  • @ganeshsharmi3887
    @ganeshsharmi3887 2 роки тому

    Cr4 explains panuga bro

  • @mohamedasharudeen
    @mohamedasharudeen Рік тому

    Yean indica discontinue pananga

  • @manikandaprabu6995
    @manikandaprabu6995 2 роки тому +1

    Bro indica 2017 model T board vangalama km 50000 + iruku

  • @bhakyaraj2493
    @bhakyaraj2493 10 місяців тому

    நண்பா 2011 இண்டிகா வாங்கி இருக்கேன் என்கிட்ட வந்து 2 வருடம் ஆகியாச்சி நன்றாக உள்ளது ...5வது ஓனர் கார் மாதிடலமா கொஞ்சம் சொல்லுங்க நண்பா🎉

  • @Tamil69973
    @Tamil69973 3 роки тому

    நண்பரே ford Ikon பற்றி ஒரு வீடியோ போடுவீங்களா

    • @Tamilautogarage
      @Tamilautogarage  3 роки тому +1

      Kandippa sekram panren

    • @Tamil69973
      @Tamil69973 3 роки тому

      @@Tamilautogarage நன்றி நண்பரே நம்ம சேனலை நல்ல up grade பண்ணுங்க இன்னும் subscribers வர நிறைய வாய்ப்பு உள்ளது

  • @samgibson4036
    @samgibson4036 3 роки тому +1

    Bro tata harrier vehicle pathi review solunga.

  • @prakashshine4945
    @prakashshine4945 3 роки тому

    Maruthi estilo 2nd vangalama.details sollunga bro...and chaverlet spark patthiyum sollunga

  • @dheenadayalan1962
    @dheenadayalan1962 3 роки тому

    Thanks bro 😊

  • @saleemsasira7387
    @saleemsasira7387 3 роки тому +1

    Hi bro useful video
    Bro tata aria epdi bro atha paththi sollunga bro

  • @alrasheed6445
    @alrasheed6445 Рік тому

    Super🎉

  • @pannirpannir4526
    @pannirpannir4526 3 роки тому

    2006 model how much can buy.petrol vandi.

  • @mariappans2270
    @mariappans2270 2 роки тому

    Super brother

  • @g.chandrasekarchandrasekar8005

  • @Ravichandran-2
    @Ravichandran-2 3 роки тому

    Indica- India

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Рік тому

    Indigo car vagalama tambi please 🙏

  • @muthurajavalangai212
    @muthurajavalangai212 2 роки тому

    Bro tata indica petrol vehicle nalla irukuma bro mailage evalo bro varum

  • @sreed4276
    @sreed4276 2 роки тому

    Indigo cs dicor is good car a sir,

  • @rajvini1024
    @rajvini1024 Рік тому

    Bro ev2 20130modal evolo vangalam

  • @venkateshsiva20
    @venkateshsiva20 3 роки тому

    Ford ikon used vehicle vangala Nu podunga bro

  • @nagug2050
    @nagug2050 2 роки тому

    Indica la rebore panna car vangalama

  • @RajaRaja-nf5eh
    @RajaRaja-nf5eh 3 роки тому

    Anna chevrolet tavera car vankalama. Konjam sollunga Anna. Please

  • @EEHariHaranA
    @EEHariHaranA 3 роки тому

    Bro sumo victa kku entha mathiri oru video podunga bro

  • @sreed4276
    @sreed4276 2 роки тому

    Bro indigo cs dicor engine 2008 model my vehicle timing belt replacement costs evlo bro?

  • @immanuelraja3513
    @immanuelraja3513 3 роки тому

    Bro honda City 2012 review Podunga pls vangalam iruka

  • @satiz.sms1
    @satiz.sms1 3 роки тому

    Bro mahindra logan vangalama athu pathi 2008model video podunga

  • @Hannahnewbegin
    @Hannahnewbegin 3 роки тому +1

    Bro tata indigo pls reviews

  • @waheedbismi4327
    @waheedbismi4327 3 роки тому

    tata indica tbord yedukalamnu visarucha romba kevalama.pesuraga indicava maintanance athigam spare easy ya kadaikum sambarikira kasulam athula tha pogum solraga anna vela vachitey irukum solragaa

    • @Tamilautogarage
      @Tamilautogarage  3 роки тому

      T board car vendam own board parunga

    • @waheedbismi4327
      @waheedbismi4327 3 роки тому

      @@Tamilautogarage illa ma.vandi yeduthu oru nalla driver pottu ottanum nu athuku thaa anna ana maintanance athigam apdinu solraga na patha vandi 2014 model ls model

  • @inan3230
    @inan3230 3 роки тому

    Honda jazz diesel.. 2017 model ...
    Is it worth to buy now...

  • @rajalakshmi.s8403
    @rajalakshmi.s8403 2 роки тому

    Bro esteem review pls

  • @richardrichard6246
    @richardrichard6246 2 роки тому

    I have indica 2016 model. 43000km good conditions ..

  • @JO_MI7
    @JO_MI7 2 роки тому

    Indica xeta GLS 2008 model full condition interior exterior best ah iruku 90,000 vaangalama bro?

    • @baskar.1322
      @baskar.1322 2 роки тому

      65000 to 70000 vangalm sir

    • @JO_MI7
      @JO_MI7 2 роки тому

      @@baskar.1322 car la vera ethum minus Iruka bro intha model la

  • @kalyankumarmadhavan
    @kalyankumarmadhavan Рік тому

    Bro i need a car with 1.6L budget. Pls suggest me a car ...which model will I get 1st owner?
    Nano polaaama???
    Illa indica vangulaama?

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Рік тому

      Diesel na indica nalla condition la iruntha vangalam petrol na nano vangalam

  • @prabu.v6096
    @prabu.v6096 3 роки тому +1

    Anna
    Mitsubishi Lancer review
    Podunga 💯💯

  • @edwinalexanderedwinalexand2113
    @edwinalexanderedwinalexand2113 3 роки тому

    Bro Renault duster review pannuga pls

  • @aktn-3131
    @aktn-3131 3 роки тому

    Tata sumo second hand video poduga

  • @karthikuttykarthikeyan5924
    @karthikuttykarthikeyan5924 Рік тому

    இன்டிகா கோட்ராஜெட் இன்ஞின்னுக்கும் டிலகஸ்க்கும் என்ன வித்தியாசம்

  • @devav6045
    @devav6045 2 роки тому

    இன்டிகாவில் சிலிண்டர் ஆப்சன் இல்லைங்கலா புரோ

  • @kathiresananand5148
    @kathiresananand5148 3 роки тому

    Nice review bro

  • @rajahs9871
    @rajahs9871 2 роки тому

    Super bro