En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2023
  • EN MAEIPER
    JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 35
    Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans
    Music - Rufus Ravi
    Audio Production: Melchi
    Video Production: Jebathottam Media
    Direction: Mohanraj R
    DOP, Edit: Prabhu S ‪@Prahbuu‬
    Colour: Prabhu S & Abishake
    Camera Assistant: Daniel Samraj & Matthew Magavel
    Drone: Kiran
    Poster Design: Sarath J Samuel
    Special thanks to: Pastor. Sekar & Church (Kodaikanal)
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2
    1 . நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
    உம் மகிமை விளங்கும்படி -
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2
    2 . ஆத்துமா தேற்றுகிறீர் ஆவி பொழிகின்றீர்
    புது உயிர் தருகின்றீர்
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2
    3 . எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
    விருந்து படைக்கின்றீர்
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2
    4 . நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
    உம் கிருபை பின் தொடரும்
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறையேயில்லை - 2
    En maeipar neerthanaiya
    enakkentum kuraivaeyillai
    Naan yen kalanganum
    en aayan irukkaiyilae
    Neethiyin paathaiyil nadaththi selkireer
    um makimai vilangumpadi
    Aaththumaa thaetrukireer aavi polikindreer
    puthu uyir tharukindreer
    Ethirikal kannmunnae vetri tharukindreer
    Virunthu padaikkindreer
    Nichayamagave vaal naal muzhuvathum
    Um kirubai pin thodarum
    Naan yen kalanganum
    en aayan irukkaiyilae
    En maeipar neerthaanaiyaa
    enakkentum kuraivaeyillai

КОМЕНТАРІ • 647

  • @kavinilavu1411
    @kavinilavu1411 8 місяців тому +667

    எனக்கு குறைமாதத்தில் குழந்தை பிறந்துள்ளது.கலங்கி கொண்டிருக்கும் எனக்கு இந்த பாடல் விசுவாசத்தை பெருக்கச் செய்கிறது.என் குழந்தைக்காகவும் எனக்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள் 🙏

  • @ShoSho-zx4os
    @ShoSho-zx4os 4 місяці тому +34

    உலகில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த பொக்கிஸம் நீங்கள்
    கர்த்தருக்கே எல்லா மகிமையும் உண்டாகட்டும்

  • @snnagarajan51
    @snnagarajan51 8 місяців тому +110

    என்னுடைய பேர் நாகராஜன் நான் 22/10/2023.ஞாயிட்ரு கிழமை ஆரதனைக்கு போகுறதுக்கு ஏன் கிட்ட சுத்தமா பனம் இல்லை என்னுடைய பைக்ல பெட்ரோல் நிரயா இருந்துச்சு சரி நமக்கு பணம் தேவையில்லை என்று நினைத்து கொண்டு போகும் போது அப்போ இசப்பா கிட்ட கேட்டேன் உங்களுக்கு நான் காணிக்கை எப்படி இசப்பா தரப்போரன் மிகவும் வேதனையோடு இருக்கும்பொழுது அப்போ இசப்பா ஒரு பாடல் முளியம்மா ஏன் கூட பேசுனது தான் இந்த பாடல். என் மெய்ப்பர் ஏன் கூட இருக்கார் நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே எண்ணிலே ஒரு உற்சாகம் வந்தது காணிக்கை போட பணம் வந்தது என் தேவன் என்னை நேர்த்தியாய் நடத்தினார். அமேன்

  • @ponselvamselvm9168
    @ponselvamselvm9168 8 місяців тому +147

    உங்களை இந்த தேசத்திற்கு தந்த தேவனை மனதார ஸ்தோத்திரக்கிறேன்
    Thank you Jesus.
    Thank you Father

  • @EbinesarJacintha
    @EbinesarJacintha 8 місяців тому +7

    எத்தனையோ பரிசுத்தவான்கள் அனேக பாடல் பாடியிருந்தாலும் அப்பாவோட பாடலுக்கு ஜீவன் உன்டு மனதின் பாரத்தை குரைய செய்கிரது

  • @Jusus_loves_you
    @Jusus_loves_you 8 місяців тому +74

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறைவேயில்லை
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே
    நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
    உம் மகிமை விளங்கும்படி
    ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
    புது உயிர் தருகின்றீர்
    எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
    விருந்து படைக்கின்றீர்
    நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
    உம் கிருபை பின் தொடரும்
    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
    பயமில்லையே பயமில்லையே
    வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா
    தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
    பாத்திரம் நிரம்பி வழிகின்றது

  • @merlinsuji5638
    @merlinsuji5638 5 місяців тому +11

    பெற்றோர் கணவர் குழந்தைகள்....... யாரையும் சார்ந்து வாழ முடியாது........ எந்த கஷ்டம் வந்தாலும்...... நமக்கென்ன ஒருவர் உண்டு என்றால்...அது இயேசு கிறிஸ்து ஒருவரே❤

  • @pkmarketingvijayakumar7515
    @pkmarketingvijayakumar7515 8 місяців тому +95

    இக்கால தாவீது ஐயா நீங்க
    ❤ சுகமோடு வாழணும் ❤
    ❤ இன்னும் அனேக பாடல் தரணும் ❤

  • @CaroJosephRajanChristuSebastin
    @CaroJosephRajanChristuSebastin Місяць тому +2

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறைவேயில்லை❤
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே❤

  • @joshuva4335
    @joshuva4335 8 місяців тому +97

    ❤️ Song Lyrics :-
    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறைவேயில்லை - 2
    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே - 2
    1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
    உம் மகிமை விளங்கும்படி - 2
    2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
    புது உயிர் தருகின்றீர் - 2
    3. எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
    விருந்து படைக்கின்றீர் - 2
    4. நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
    உம் கிருபை பின் தொடரும் - 2
    En Maeippar Neerthanaiyaa
    Enakkentum Kuraivaeyillai - 2
    Naan Aen Kalanganum
    En Aayan Irukkaiyilae - 2
    1. Neethiyin Paathaiyil Nadaththich Selkinteer
    Um Makimai Vilangumpati - 2
    2. Aaththumaa Thaettukinteer Aavi Polikinteer
    Puthu Uyir Tharukinteer - 2
    3. Ethirikal Kannmunnae Vetti Tharukinteer
    Virunthu Pataikkinteer - 2
    4. Nichchayamaakavae Vaalnaal Muluvathum
    Um Kirupai Pin Thodarum - 2

  • @anugrahaanu4270
    @anugrahaanu4270 7 місяців тому +8

    நான் ஏன் கலஙங்கணூம் என் ஆயன் இருக்கையிலே எவ்வளவு பெரிய நம்பிக்கை நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤ நன்றி ஐயா ❤❤❤

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 8 місяців тому +25

    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் சங்கீதம் 23:1 கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மட்டுமே மகிமை படுவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 8 місяців тому +14

    நான் ஏன் கலங்கனும் என் மேய்ப்பர் நீரே உக்கு கோடன கோடி சோத்திரங்கள்🙏🙏🙏🙏🙏🙏😍😍

  • @babyaadhavvlogs2403
    @babyaadhavvlogs2403 8 місяців тому +154

    நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையில்... விசுவாசத்தை துளிர்க்க செய்கிறது..😇😍 நன்றி தந்தை அவர்களே தேவன் உங்களை இன்னும் அதிகமாய் ஆசிர்வதிபாராக..Amen🙏

    • @AlexMercyEnoch
      @AlexMercyEnoch 8 місяців тому +3

      Amen 🙌🙏😢

    • @jesuskesiya6981
      @jesuskesiya6981 8 місяців тому +4

      ஆமென் 😭😭😭😭

    • @mythiliraja4700
      @mythiliraja4700 8 місяців тому +1

      Amen

    • @rameshjesus5524
      @rameshjesus5524 8 місяців тому

      பாடல் உன்னைபரலோகம் கொண்டு சேர்க்குமா?

    • @sumethra5236
      @sumethra5236 8 місяців тому

      0:49

  • @jebajohn
    @jebajohn 8 місяців тому +28

    Dear father you are a David of India 🇮🇳. We are so lucky to have you

  • @Krithik-kathik
    @Krithik-kathik 5 місяців тому +10

    ஐயா உங்களுக்காக நான் ஆண்டவரே ஸ்தோத்தரிக்கிறேன். நீங்க இன்னும் அநேக வருடம் உயிரோடு இருக்கணும். இன்னும் அனேக பாடல்களை தேவன் உங்களுக்கு தரணும். கர்த்தர் உங்களுக்கு இன்னும் நல்ல சுகத்தை தரணும் என்று நான் ஆண்டவரே வேண்டிக் கொள்கிறேன். நீங்க எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 8 місяців тому +56

    அநேக இரவுகள் கண்ணீர் மத்தியில் இருந்த என்னை ஐயா பாடல் பெலபடுத்தி உள்ளது

    • @Kumar-rk7wg
      @Kumar-rk7wg 7 місяців тому +1

      Nice 👍👍👍👍👍

  • @samemapanu8738
    @samemapanu8738 8 місяців тому +13

    ஏற்ற வேலையில் கிடைத்த பாடலுக்காக நன்றி பா

  • @aravinda7492
    @aravinda7492 8 місяців тому +6

    கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

  • @jlshministry2021
    @jlshministry2021 8 місяців тому +15

    மகிமை மகிமை மகிமை மகிமை மகிமை மகிமை மகிமை.கர்தருடைய கிருபை இன்னும் அப்பாவுக்கு பெருகும்.

  • @user-co7fe4pi8q
    @user-co7fe4pi8q 3 місяці тому +3

    Enaku manathu kastama irrukum pothu nan intha padal kettpa❤❤❤❤

  • @RajvelRajvel-yr8ti
    @RajvelRajvel-yr8ti 5 місяців тому +3

    அப்பா உமக்கு நன்றி அந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு விசுவாசம் அதுமட்டுமில்லாமல் என்னுடைய வேலையில் பணம் வேலை வந்தாலும் என் மேய்ப்பர் எனக்கு ஒரு குறையே இல்லை என்னை தேற்றுருக்கிறது தேவனுக்கு மகிமை
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 8 місяців тому +17

    நன்றி அப்பா 🙏 எங்களை கலங்க விடவில்லை 🙏

  • @ShadrachM
    @ShadrachM 8 місяців тому +18

    "நான் ஏன் கலங்கனும்
    என் ஆயன் இருக்கையில...."
    May God Bless you & be with you...

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 8 місяців тому +20

    "கர்த்தர் என் மேய்ப்பர்"

  • @user-xk8qb4io3i
    @user-xk8qb4io3i 10 днів тому

    என் ஆயன் இயேசு என்னோடு இருக்க எனக்கு எந்த குறையும் இல்லை

  • @rev.christopher8360
    @rev.christopher8360 8 місяців тому +40

    Father உங்களின் எளிமையான வரிகளில் மீண்டும் ஒர் அற்புதமான பாடல்
    தேவனின் அன்பு தேசமெங்கும் பரவட்டும்...

    • @wordpowerrevivalmedia
      @wordpowerrevivalmedia 8 місяців тому +1

      Feel the God's presence....

    • @rev.christopher8360
      @rev.christopher8360 8 місяців тому +1

      @@wordpowerrevivalmedia கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 5 місяців тому +2

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @Kiran-pu4bg
    @Kiran-pu4bg 8 місяців тому +2

    Amen amen amen amen amen amen 0:17 0:17 0:18

  • @malathimalathi756
    @malathimalathi756 8 місяців тому +1

    ஆமென் நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinarsha616
    @angelinarsha616 8 місяців тому +6

    Appa ennakku ondrum kuraive illai. Thank you Jesus 🙏🙏

  • @mathewmuni2670
    @mathewmuni2670 8 місяців тому +2

    Amen

  • @jesus12gates99
    @jesus12gates99 8 місяців тому +10

    ஆமென் நன்றி இயேசப்பா நீரே எங்கள் மேய்ப்பர் இந்தப்பாடல் உலக அளவில் உள்ள தேவஜனங்களுக்கு மகாபெரிய ஆறுதல் ஆசிர்வாதம் ஆத்துமாவில் எழுப்புதல் மற்றும் கர்த்தர் இயேசுவுக்குள் விசுவாசபெலனை தந்திடும் பாடல் இந்த பாடலை பாடிய எங்கள் ஆவிக்குறிய தந்தை F.J. பெர்க்மான்ஸ் அவர்களுக்கும் எங்களது இயேசு வாழவைப்பார் ஊழியங்கள் சார்பாக வாழ்த்துகள் நன்றி அப்பா. இன்னும் நீங்கள் தேவகிருபையினாலே அவர் சித்தத்தின்படி அநேக ஆயிரம் இல்ல கோடி பாடல்கள் பாடி கர்த்தரை மகிமைபடுத்த எங்கள் தாழ்மையான வேண்டுகோள், (மதுரை NPR )

  • @mahaniranjan9197
    @mahaniranjan9197 8 місяців тому +2

    என் மேய்ப்பர் நீர்தானையா..நான் ஏன் கலங்கனும்.

  • @jeevajeeva776
    @jeevajeeva776 Місяць тому +1

    Kartar en meypparaka erikkirar❤

  • @kennaidg5116
    @kennaidg5116 8 місяців тому +4

    என் மேய்ப்பர் நீர்தானையா
    எனக்கென்றும் குறைவேயில்லை

  • @AppanrajJoseph
    @AppanrajJoseph 8 місяців тому +12

    ❤ இயேசப்பா உமக்கே நன்றி❤ இன்னும் பல மடங்கு அதிகம் பாடல்கள் தாரும் இயேசுவே

  • @jeevajeeva776
    @jeevajeeva776 Місяць тому +1

    Thank you so much Appah🙏🙏

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 8 місяців тому +2

    🎉❤
    Hallelujah
    🎉❤
    Greetings in the Precious Name of Our Lord and Saviour Jesus Christ
    🎉❤
    Hallelujah
    🎉❤
    Praise the Lord
    🎉❤
    Hallelujah
    🎉❤
    Glory to Our Lord and Saviour Jesus Christ
    🎉❤
    Hallelujah
    🎉❤

  • @justinjoe3745
    @justinjoe3745 4 місяці тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் புது பெலன் தந்து எங்களை ஆசிர்வதித்தார் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @trendywears
    @trendywears 5 місяців тому +1

    கர்த்தாவே நீரே துணை உமது பிள்ளைகளுக்கு துணையாய் நிற்கிறீர் தகப்பனே நன்றி ❤❤❤❤

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 8 місяців тому +1

    Karthar en meypparaka erikkirar

  • @joshuvajoshuva6932
    @joshuvajoshuva6932 8 місяців тому +2

    மிகவும் ஆறுதலான பாடல்...

  • @jebaleon8147
    @jebaleon8147 5 місяців тому +1

    எதுவுமே இல்லப்பா, நீங்க இருக்கீங்கப்பா, எல்லாமே பாத்துக்குவீங்கப்பா...

  • @kalidass3625
    @kalidass3625 8 місяців тому +3

    Amen thank you Appa Jesus

  • @thangapandiking
    @thangapandiking 8 місяців тому

    நான் ஏன் கலங்கணும்.. என் ஆயன் இருக்கையில்..

  • @vargeesjohnkennedy8935
    @vargeesjohnkennedy8935 8 місяців тому +1

    Thank you so much Appah

  • @arockiajegan777
    @arockiajegan777 8 місяців тому +4

    GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @jayachandrarajan6718
    @jayachandrarajan6718 6 місяців тому +1

    Praise the Lord Jesus. Amen Hallelujah

  • @johnbabu5505
    @johnbabu5505 8 місяців тому +4

    Amen. God bless you father

  • @JancyRani-yq3sm
    @JancyRani-yq3sm 8 місяців тому +3

    Glory to God. எதிரிகள் கண் முன் விருந்து படைக்கிற இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.
    Father, one request, இந்த பாடலில், உயர்ந்த மலைகளின் ஒரத்தில் நீங்கள் நிற்பது பார்த்து பயந்து விட்டோம். கவனமாக இருங்கள் ஐயா. இப்படி மலை ஓரத்தில் போகாதீங்க அப்பா.

  • @saran.ssaran6655
    @saran.ssaran6655 7 місяців тому +1

    இயேசு அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா எல்லோரும் ரட்சிக்க படனும் இயேசு அப்பா நீங்கள் வாய்க்கப் பன்னுவதாக அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் இயேசு ❤️✝️❤️✝️❤️

  • @nimmijeni332
    @nimmijeni332 8 місяців тому +2

    கர்த்தாவே நீரே என் மேய்ப்பர் நீரே எனது நல்ல நண்பன் ஐயா
    இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றி 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💐💐💫💫

  • @SARajanGenesis
    @SARajanGenesis 8 місяців тому +1

    first time when i met him he told one thing to get closer( Oct 23) to God .
    Thambi you dont do anything just cling on to him he will do the rest.
    Holiness and righteousness is all we required.....
    All you have to do is cling on to him rest he will take care

  • @kuttykutty1572
    @kuttykutty1572 8 місяців тому +2

    Yes and amen❤❤❤❤❤

  • @chandrancspv8254
    @chandrancspv8254 8 місяців тому +3

    Tq father ❤❤❤

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo 8 місяців тому +2

    im rajkumar sri Lanka good tanks you jesus 🙏🙏🙏

  • @Sobiya-zm4yh
    @Sobiya-zm4yh 8 місяців тому +2

    My Real Hero Jesus

  • @ArunkumarKumar-ui5hv
    @ArunkumarKumar-ui5hv 5 місяців тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @geethajohnson724
    @geethajohnson724 8 місяців тому +4

    என் மேய்ப்பர் நீர்தான் அப்பா இந்த பாடல் மிகவும் என்னை தேற்றுகிறது நன்றி தகப்பனே

  • @d.lpushpavathi8072
    @d.lpushpavathi8072 8 місяців тому +3

    God bless you ayyagaru

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 8 місяців тому +1

    Amen jesus love you appa

  • @jothianantharaj2872
    @jothianantharaj2872 2 місяці тому

    Amen Amen Amen yes Lord hallelujah I love Jesus

  • @chandrasekar1816
    @chandrasekar1816 8 місяців тому

    ஆண்டவரே என் மேய்ப்பர் நீர் இருக்கையில் நான் ஏன் கலங்க வேண்டாம் நன்றி இயேசப்பா

  • @augustinjebakumar3590
    @augustinjebakumar3590 8 місяців тому +1

    Amen appa ❤

  • @kanimani9571
    @kanimani9571 Місяць тому

    Glory to Jesus God bless you very very very very very nice song's all songs in very nice and best songs amen thank God thank Jesus 🎉🎉😊😊❤❤❤❤

  • @ranigowda2491
    @ranigowda2491 8 місяців тому +3

    Amen 🙌 Hallelujah 🙌
    Yes Lord, 🙏 you are my Shepherd 🙏 Amen
    God Bless you Father 😇🙌

  • @user-oz3gy7nk3d
    @user-oz3gy7nk3d 8 місяців тому +6

    Thank you Jesus🙏🏻
    GOD BLESS YOU FATHER

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 2 місяці тому

    Amen 🙏 Amen 🙏 Thank You Jesus Amen 🙏 Amen 🙏

  • @jbsuman1117
    @jbsuman1117 8 місяців тому +2

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @peaceprayergospelsociety7288
    @peaceprayergospelsociety7288 8 місяців тому +1

    Father father than.....

  • @prabhagarangilbertfranklin7966
    @prabhagarangilbertfranklin7966 8 місяців тому +2

    ❤❤

  • @alimajohna6435
    @alimajohna6435 Місяць тому +4

    இம்மா நேசம் நீர் காண்பிக்க என்னில் ஒன்றுமில்லையே

  • @jamesrajeev9573
    @jamesrajeev9573 8 місяців тому +1

    நான் ஏன் கலங்கணும்
    என் ஆயன் இருக்கையிலே...

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 8 місяців тому +5

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤

  • @yeshuahkids3543
    @yeshuahkids3543 8 місяців тому +1

    Amen 🙏

  • @jamunajamuna2306
    @jamunajamuna2306 8 місяців тому +1

    Jamuna isravel ❤❤❤❤❤❤❤

  • @Shivakumar-vg2bz
    @Shivakumar-vg2bz 7 місяців тому +1

    🙏Amen.......👑Glory to God👑
    👌👌👌👍
    👑🕎✝️🏳️
    👑God bless you my dear father🙌....... ❤️

  • @matthewramya2130
    @matthewramya2130 8 місяців тому +3

    கர்த்தர் என் மேய்ப்பர்

  • @user-up2vm1mz4p
    @user-up2vm1mz4p 8 місяців тому +1

    🙏🏻🛐🙏🏻

  • @sudhachristopher8836
    @sudhachristopher8836 8 місяців тому +5

    Glory to God ❤❤❤

  • @powerlineliyas1989
    @powerlineliyas1989 8 місяців тому

    Thevana eppovum neer en medpar..
    Ethirigal kanmunna eppovum enakku verunthu padaikinter...
    Appa umakku kodi josthiram... Amen🙏🙏🙏🙏🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 2 місяці тому

    Abah thanks 😊 hope God with you us blessings us 🙏 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴

  • @epsibeula-lf3fe
    @epsibeula-lf3fe 8 місяців тому +4

    Amen 🙏🙏

  • @mightyevangeline2020
    @mightyevangeline2020 8 місяців тому +11

    Praise the lord Jesus, i feel god presence in this song 🎵

  • @Kiran-pu4bg
    @Kiran-pu4bg 7 місяців тому +1

    Amen amen amen amen amen amen 4:12 4:12 4:15

  • @MdhakkimHakkim
    @MdhakkimHakkim 7 місяців тому +1

    🙏🏻🙌🏻❤️☝🏻👍🏻...

  • @arockiajegan777
    @arockiajegan777 8 місяців тому +1

    THANK YOU JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @mugimugilan3422
    @mugimugilan3422 8 місяців тому +1

    ஆமாம் தகப்பனே என் மேய்ப்பன் நீர் தான் ஐயா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே

  • @esther.425
    @esther.425 8 місяців тому +2

    Yes Lord.amen
    God bless you dad.♥️🙏🤝

  • @jenifaa135
    @jenifaa135 8 місяців тому

    En meetper uyirodu irrukaiyil ennaku oru kurai varuvathillai, Amen appa

  • @samgayathri9813
    @samgayathri9813 6 місяців тому +1

    Amen ❤❤ Glory to God 🎉🎉

  • @kidiyonbraise1785
    @kidiyonbraise1785 8 місяців тому +5

    GOD BLESS YOU FATHER

  • @thangapandiking
    @thangapandiking 8 місяців тому +2

    Praise GOD..

  • @virginevangalinemary7888
    @virginevangalinemary7888 8 місяців тому +8

    Thank you Jesus 🙏🏻🙏🏻

  • @elizhaa7494
    @elizhaa7494 8 місяців тому

    ஆமென்

  • @user-rr8dy7ss2y
    @user-rr8dy7ss2y 5 місяців тому +1

    Thank you jesus

  • @rovinjasperpaul8672
    @rovinjasperpaul8672 4 дні тому

    Amen Praise the Lord

  • @santhakumar.s2059
    @santhakumar.s2059 8 місяців тому +4

    Praise god🎉🎉🎉

  • @user-zh2gd9zg2x
    @user-zh2gd9zg2x 5 місяців тому +1

    Thank u appa