Senior Livingக்கு சொர்க்கம் | Lancorல் அமைதியான வாழ்க்கை

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025
  • Senior Livingக்கு சொர்க்கம் | Lancorல் அமைதியான வாழ்க்கை
    LANCOR TOWN & COUNTRY,Ramapuram Village, opp. Vakkil Thottam, Sriperumbudur, Tamil Nadu 602105
    Call: 044-7165 0100, 044-7165 0200, 044-2834 5880 | www.lancor.in
    enquiry@lancor.in | CIN: L65921TN1985PLC049092
    Explore Blue Circle Living : 7305 400 300
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ •

  • @appischakra
    @appischakra 3 місяці тому +11

    காலை வணக்கம் நண்பா அனைத்து வயதிலும் தேடுதலை தீவிரப்படுத்தும் வாழ்வியல் அனுபவங்களை சுமந்து கொண்டு இலக்கை நோக்கி ஆளுமை செலுத்தும் ஆற்றல் மிகுந்த சகோதரா என்றும் இயற்கையின் நண்பனாகவே பயணித்து இல்லையெனில் அதன் எதிர் வினையை அனைத்தும் நீ அறிந்தவை நினைவூட்ட இந்தப் பதிவாகும் இங்கனம் பினாங்கு வாசி அப்பர்o SENIOR 👨🏽‍🦯

  • @vibesofsai
    @vibesofsai 3 місяці тому +20

    Rich people can afford such places.

  • @srinivasankrishnamoorthy4846
    @srinivasankrishnamoorthy4846 3 місяці тому +7

    பார்க்க கேட்க நன்றாக இருக்கிறது. ஒரு நாள் வருகிறோம்

  • @umaashwath7471
    @umaashwath7471 3 місяці тому +2

    கேட்கும் போது நன்றாக உள்ளது.
    Cost for villa... maintenance food தெரிந்தால் நன்று ✨
    கோவில் பூஜைகள் மிக நன்று.
    ஆனால் புன்னகையோடு சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 місяці тому

    Wow super super

  • @indirarajagopalan4117
    @indirarajagopalan4117 3 місяці тому

    Beautiful place very nice

    • @LancorIndia
      @LancorIndia 3 місяці тому

      Appreciate your feedback

  • @mbmythili6154
    @mbmythili6154 3 місяці тому +1

    இரண்டாவது பகுதி இருந்தால் நல்லது. மிகவும் சுவாரசியமான விளக்கங்கள்.

  • @lokendraprasadv4878
    @lokendraprasadv4878 3 місяці тому +24

    இந்த இடம் ஒரு காட்டில் உள்ளது. குடியிருப்போர் இன் பாதுகாப்பு கேள்வி க்குறியே. நல்ல மருத்துவ வசதி வேண்டும் எனில் சென்னைக்குத்தான் செல்லவேண்டும். பெயரளவில் ஒரு நீச்சல் குளம் உள்ளது.அது சுத்தம் மற்றும் சுகாதார மற்றமுறையில் பராமரிப்பின்றி உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கே பேட்டி அளித்தவர்கள் எத்தனை பேர் நீச்சல் குளத்தை பயன் படுத்துகிறார்கள் என்று கூறமுடியுமா.இரவு ஏழு மணிக்கு மேல் அந்த ஆள் அளவற்ற பாதையில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது. இதை எல்லாம் மறைத்து விட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை பேட்டி யில் கூறுகின்றனர். நான் அங்கு சுமார் ஒன்றரை ஆண்டு குடியிருந்து விட்டு சென்ற மாதம் இறுதியில் காலி செய்து விட்டு வந்து விட்டேன். அங்கிருந்த காலத்தில் எனது அனுபவத்தையும் எனது கருத்தினை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.

    • @janakavallinarayanan629
      @janakavallinarayanan629 3 місяці тому +2

      I hardly see anybody

    • @srinivasangopalakrishnan2624
      @srinivasangopalakrishnan2624 3 місяці тому +2

      சிறந்த முறையில் நினைவூட்டி அமைக்கு நன்றி

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 3 місяці тому

      How much rent per month for staying

    • @mbmythili6154
      @mbmythili6154 17 днів тому

      திரு. லோகேந்திர பிரசாத் என்பவர் இங்கே என் வில்லாவுக்கு அருகில் இருந்தார். அவர் கூறும் ஒவ்வொன்றையும் நிரூபிக்க முடியுமா? நாங்கள் சொல்வதை நிரூபிக்க முடியும். அவர் இங்கு இருக்கும் போது எப்படி இருந்தார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். அநாவசியமாக வம்பு மற்றும் அரசியல் போன்ற வில்லங்கமான எதையும் ' நாங்கள் ' பேசுவதில்லை. அதற்கு இடம் கொடுக்காததால் கோபமாக சொல்கிறார். யாராவது சிலர் பொய் சொல்லலாம். எல்லாரும் சொல்ல மாட்டார்கள். வந்து பாருங்கள். ப்ளைன்ட் ஃபோல்டடாக எதையும் நம்ப வேண்டாம்.

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 3 місяці тому

    Jana nada matam erkura mathere thereyale nenga nala eruntha nalathu 🙏

  • @Hemavathi2036
    @Hemavathi2036 3 місяці тому +13

    ரிட்டையர்மென்ட் வாழ்க்கைக்கு சொந்த கிராமஙக்ளுக்கு செல்லுங்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 місяці тому +4

      எனக்கு கிராமம் இல்லயே நான் எங்க போக.

    • @Subbaram-h8n
      @Subbaram-h8n 3 місяці тому +8

      கிராமத்துக்கு வந்தால் கிராமமே இல்லை

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому +1

    காஞ்சிபுரம்முதியேர்இல்லம்உள்ளதுநெத்தம்பேட்டையில்சிலநாள்நிண்டநாளாகசரியாஇரவுமதியம்சரியாகுடிபழக்கம்சிகரெட்இதயல்லாம்நிண்டநாளாகநெத்தம்பேட்டையில்....

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 місяці тому +4

    Maintenance charges? Cost of villas?

  • @velmurugan092
    @velmurugan092 3 місяці тому

    wate video. without price details.

  • @Rajagopal3636
    @Rajagopal3636 3 місяці тому

    Seems an excellent place, cost and location please? Your Website please?
    Greetings from New York

  • @srinivasankrishnamoorthy4846
    @srinivasankrishnamoorthy4846 3 місяці тому

    Super place.

  • @ayazain6547
    @ayazain6547 3 місяці тому +2

    Price : 1 crore.... Location : Sriperumbudur, neththampaetai....💁

  • @GokulkYoga
    @GokulkYoga 5 днів тому

    Money is indispensable, middle class people only see the video, Affluent man can purchase others are only seen... Middle class houses may be Displayed gentleman..

  • @shekarpanchapakesan994
    @shekarpanchapakesan994 3 місяці тому

    We have an excellent living in this gated community. A nice kitchen ever caring medical facility including physiotherapy and lot of activities are available. We celebrate all festivals together. Once in a month we all do have a get together. A right choice and a happy living.

    • @umaashwath7471
      @umaashwath7471 3 місяці тому

      👏. What about meditation Bhagvadgeeta session atleast weekly 2 days only 1hr slot ?

    • @krishnak4627
      @krishnak4627 3 місяці тому +3

      Pl share the cost of the villa and maintenance charges

  • @allahpodumanavan6736
    @allahpodumanavan6736 3 місяці тому

    Best place for senior citizen

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 3 місяці тому

    🙏

  • @revathishankar946
    @revathishankar946 3 місяці тому +3

    Everything you talk but price and location ??

  • @usharavi2061
    @usharavi2061 3 місяці тому +2

    Where is it

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 3 місяці тому

    Cost of the place can be reduced as lots of more families will join

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 місяці тому +5

    NRi,i,high,income,hruoup,only
    Can,agford,th8s,place
    Cost,pathi,monthly,expemse
    Pathi,yarum,vai,thurakka
    Maytargal,thirakka,vida
    Mattargal,positive,features
    Only,highlighted,negative
    Ignored,pallu,pona,kizhavargal
    Vethilai,pan,parag,pottu,
    Compouundil,yen,thuppaprargal

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 3 місяці тому

    கோவை அனன்யா நானநாநி முதியோர் இல்லம் சிறந்தது பீஸ் கூட குறைவு தான் சாப்பாடு தங்குமிடம் அவ்வளவு சுத்தம்

  • @manilakshmi5468
    @manilakshmi5468 3 місяці тому +5

    3 da oru couple varangala.avanga serial la act panni irukangala????

    • @meenaappadurai3120
      @meenaappadurai3120 3 місяці тому

      ஆமாம் நடிகை மைதிலி

  • @Hemavathi2036
    @Hemavathi2036 3 місяці тому +2

    நீங்க பணத்திற்காக ஓடும்போது பக்கத்தில் யாரு குடியிருக்காங்கன்னு தெரியாது

  • @ksathanandan2478
    @ksathanandan2478 3 місяці тому +1

    பணம் படைத்த நண்பர்கள் வாழும் இடம். இங்கு தங்க என்ன தகுதி ( பணம்) அதை ஏன் யாரும் சொல்வதில்லை.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    என்னுடைய அம்மா திலகவதி சில விஷயங்களை தெரியாதுசிலவிஷயம்என்மாமிஎன்சித்திஎனக்கு8வகப்பு7வகுப்பு11வகுப்பு.9வகுப்பு.தெரிந்தவார்திருட்டுதானம்தெரியும்சரியா....நெத்தம்பேட்டையில்....

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 3 місяці тому +6

      ஒன்னும் புரியல..

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 3 місяці тому

    Good for all families get-togethers in safety place charges need Approximate information need sir

  • @rajeswarik1307
    @rajeswarik1307 3 місяці тому

    Yes naankuda varalamnueruken tq

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 3 місяці тому +7

    எவ்வளவு பணம்/ அது சொல்லுங்க

    • @ksathanandan2478
      @ksathanandan2478 3 місяці тому

      @@MohanKumar-ek9do பணம் நம்ம சொத்து மூழ்கி போய்விடும்.

  • @savithirigv46
    @savithirigv46 3 місяці тому

    🎉

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    சமையல்நல்லஉள்ளது பாதிமரம்பேரகமதிமரம்....

  • @indramanohar588
    @indramanohar588 3 місяці тому +1

    nangal varalama when varalam

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому +1

    இங்கே நான்கெரஞ்சம்நாள்2022இருந்தேன்

  • @ramaramesh4033
    @ramaramesh4033 3 місяці тому +1

    Any apartment available for rent?

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 місяці тому +5

    Where it is located?? How to contact??

    • @umaashwath7471
      @umaashwath7471 3 місяці тому

      Sriperumbudur - Google @Lancor ,may be we cud get address location phone

  • @RADHAV-z7y
    @RADHAV-z7y 3 місяці тому +1

    எங்க இருக்கு locatin share

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 3 місяці тому +1

    house how much rent

  • @jayaramaraorao5828
    @jayaramaraorao5828 3 місяці тому

    Where is the location and what is the price?

  • @skkumar8178
    @skkumar8178 3 місяці тому

    There is no point in promoting without atleast hint of cost

  • @manilakshmi5468
    @manilakshmi5468 3 місяці тому

    Evlo amount.details sollalam

  • @premasaravanan182
    @premasaravanan182 3 місяці тому

    Where is this place what is the cost.

  • @indirarajagopalan4117
    @indirarajagopalan4117 3 місяці тому

    Monthly rent or own property?? please msg

  • @mbmythili6154
    @mbmythili6154 3 місяці тому

    This community is not charging exorbitant. It is worth paying them for the amenities they provide. Without knowing fully we should not find fault with anything and anybody.

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 3 місяці тому +3

    முதலில் amount எவ்வளவு என்று சொல்லுங்க

  • @ksathanandan2478
    @ksathanandan2478 3 місяці тому +1

    காசு பணம் அத சொல்லுமய்யா. இந்த வயதில் நல்லா நடிகிரிங்க.

  • @madhumadhusudan494
    @madhumadhusudan494 3 місяці тому

    Only vegetarian food served

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 3 місяці тому

    Kizhavi enna madhiri dress t shirt midi

  • @subathrasanthanam2207
    @subathrasanthanam2207 3 місяці тому +1

    Location?

  • @vinodbabumv1210
    @vinodbabumv1210 3 місяці тому

    Location pl

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 3 місяці тому +3

    Amaidhi in a persen have in his personal life
    Don't dodge or mis guide in your place gives for your future?
    Ask elderly person to go and settle in their home town with their families of families lived ?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    சிலவச்மன்லஞ்சம்பணம்சரியாசிலர்இரவுமதியம்சிலவச்மன்நல்லவார்.....

    • @mahesraja1547
      @mahesraja1547 3 місяці тому +2

      என்ன சொல்ல வர்றீங்க

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    தனியாகஇருப்பவார்நிறையபெயர்பாதிபெயர்நெத்தம்பேட்டையில்

  • @pavalamratnasingham165
    @pavalamratnasingham165 3 місяці тому

    2

  • @shakilakuppusamy545
    @shakilakuppusamy545 3 місяці тому +1

    This is only for Avaaaa, not for middle class 🤪😜😝

    • @Athirahindustani
      @Athirahindustani 3 місяці тому

      Are u all begging on the streets ? 2 families in the video are not Brahmins. Get out of ur inferiority complex

    • @Athirahindustani
      @Athirahindustani 3 місяці тому

      2 families in the video are non Brahmins . Get out of ur inferiority complex .
      Btw, are u guys begging on the streets 🤣

    • @Athirahindustani
      @Athirahindustani 3 місяці тому

      2 families in the video are non Brahmins . Get out of ur inferiority complex .
      Btw, are u guys begging on the streets 🤣

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 2 місяці тому

      ஏண்டா பீ தின்னும் முண்டம் ! 99.99 % பிராமணர்கள் ஹோட்டல் களில் சாப்பிடுகிறார்கள். அங்கு அவால்லாம் ' அவா ' சமைத்த சாப்பாடு வேணும் என்று கேட்கிறார்களா ?

  • @rmsai5748
    @rmsai5748 3 місяці тому

    அவா ஸ்மெல் தூக்கலாருக்கே!!!! புள்ளைங்க வெளிநாட்டுல இருந்தா this can b possible. Only high income group people ..

  • @belladiaz3832
    @belladiaz3832 3 місяці тому

    Christians allowed?

    • @vish2553
      @vish2553 3 місяці тому +2

      As long as they don’t slaughter cows inside the place.

    • @RanjanKumar0305
      @RanjanKumar0305 17 днів тому

      yes Definitely

  • @madhun718
    @madhun718 3 місяці тому

    Trap

  • @sridhark510
    @sridhark510 3 місяці тому +2

    துட்டு எம்புட்டு..மா..
    ஒரு கோடி இல்லாமே உள்ளே போக முடியாது..
    நடுத்தர மக்களுக்கு எட்டா கனி...

  • @Rationalist0367
    @Rationalist0367 3 місяці тому

    இது பணக்காரப் பக்கிகளுக்கு மட்டும். Not only that. So called self-labelled caste chauvinists only can afford to live here.

  • @sridhark510
    @sridhark510 3 місяці тому

    கிட்டதட்ட பணவசதியுள்ள..
    ஆனாதைகள்...
    பெற்ற பிள்ளைகள்
    பேரன் பேத்திகள்..
    எங்கேயோ...
    என்ன கன்றாவி வாழ்கை...

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    சரளாசரளாவாணியேரஸ்ரீமினாமினேயாபயமுறத்திகாரியம்சாதிப்பார்வார்பாஸ்கிரின்பாஸ்கியேரின்குடிபழக்கம்சரியாநெத்தம்பேட்டையில்....