இவர் யாரென்று தெரியவில்லையா ? ராஜிவ் காந்தி படுகொலையின் போது பாதுகாப்பில் இருந்த அதிகாரி . சம்பவத்தில் படுகாய மடைந்தார் திமுகாவை விடுதலை புலிகளை கடுமையாக எதிர்ப்பவர் .
தாயே...காவல் துறை அதிகாரி தாயே வணங்குகிறோம்... Investigating Officer களுக்கு தலைவர் திரு.அருண் அவர்கள் செய்த தவறு க்கு பொறுப்பு ஏற்று அருண் அவர்கள் மாணவி.மற்றும் குடும்பத்துக்கு மான நஸ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் அபராதமாக கட்ட ஏற்பாடு செய்யுங்கள்
எத்தனை மிரட்டல் வந்தாலும் தைரியமாக உண்மையை வெளியிடும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் புத்திசாலிகள் ! உண்மையான தமிழர்கள் !! எத்தனை பலாத்காரம் நடந்தாலும் எவ்வளவு கள்ளச்சாராய சாவு நேர்ந்தாலும், எவ்வளவு பெரிய மழை வெள்ளம் வந்து தமிழகமே மூழ்கி தன் குடும்பமே அழிந்தாலும் கண்டு கொள்ளாத திமுக விற்கே ஓட்டுப்போடும் கிறுக்கனான ஏமாளி தான் தமிழன் !!
ராஜிவ் காந்திக்கு பாதுகாப்பு கொடுத்து அதில் படுகாயம் அடைந்து நம்மோடு வாழும் முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா அவர்களின் நேர்மை நாணயம் பாராட்டுக்கு உடையது... அவரது மனதின் குமுறலை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்....
நான் கட்சியில் சேர வேண்டும் என்றால் ஒரு பத்து பேரை வெட்டுனா நான் நானும் ரவுடிதானே.கட்சியில் சேர எனக்கு தகுதி வந்திரும்ல. இத்தன வருடம் இரவு பகலா உழைச்சும் என்னால் மாதம் 10.000 சேமிக்க முடியல. என்னால் ஒரு ரோட்டு கடையில் கூட சாப்பிட முடியல. ஆனால் என்னிலும் கிழே உள்ளவன் சள்ளித்தானமா சுத்தி குடிச்சி ரோட்டில் புரண்டவனெல்லாம் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுறா அப்ப நாங்க ஏமாளி. நீங்க புத்திசாளி🙋♂️🦁
ஞான சேகரன் சொன்ன அந்த சார் ஒரு முக்கிய ஆளும் அரசின் புள்ளி யாகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது....அதை முதல்வர் அவர்களே மவுன மாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகமாகவே தொடர்கிறதே....???
True madam 😢 respects for you, and girl ooda trauma can't imagine 🤯 only God 🤲 have to give more power 🙌 to all like us innocents 🤗 especially women's 🙏
8வது படிக்கும் மாணவனுக்கும் புரியும் அந்த சார் யார் என்று. ஆனால் அடுத்த முறையும் தமிழ் மக்கள் நாங்கள் திராவிடியா கட்சிக்கு தான் ஒட்டு போடுவோம். இது எப்படி இருக்கு. உதவா நிதி கொடுத்து வைத்தவர்
ஞானசேகரன் ஏதாவது அமைச்சர்களுடன் ஒன்னா தூங்குநாத்தான் திமுகநு சொல்லனுமா , இந்த கேஸில் ஞானசேகரனை விசாரிக்க கூட்டி வந்த உடனே யார் அழுத்தத்தில் உடனே வீட்டுக்கு சென்றான், யார் அந்த போன் கால்.
இந்த நெறியாளர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வது சரி அல்ல ஒரே கேள்வி கேட்பது ஒரே பதில் சொல்வது ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்கிறார்
அண்ணா யூனிவர்சிட்டிக்கு நூறு ஏக்கர் பரப்பளவில் நிலம் எதற்கு? இவ்வளவு பரந்த இடமாக இருந்தால் பாதுகாப்பு குழருப்படி இருக்கவே இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாரு குறைவாக இருந்தால் பாத்துக்கப்புச் சுவர்கள் பெரிதாக கட்ட fund ஈஸியாக இருக்கும் நல்லா பாதுகாப்புக் கொடுக்க ஏதுவாக இருக்கும். அரசு நிலத்தை பல்வேறு பணிகளுக்கு பயன்படுதலாம்.
அடபாவீங்களா இவ்வூளுநாளா எங்கடா போனீங்க, அந்த பொண்ணுக்காக முதல், முதல்லா குரல் குடுத்தா அண்ணாமலையும், சீமானும், வை கோவும், ஈபிஎஸ் சும்,..பா மா கா வும் போராட்டம் நடத்தினா பிறகுதா உங்க மெயின் steam உங்களுக்கு தெரிஞ்சிச்சா, தினமும் தி மு கா சுப்பிரபாதம் பாடும் ஊடககங்க, நீங்க.
Duprem court sleeping? Why not given punishment for violating sc order? Waste of judiciary.why bjp taken the issue in the road? Where is article 356? Underground adjustment with dmk?
intha case la mattum out aanathu epadi nu neenthaan kettena madam thanks ithai thaan naanum keten. second, intha maathiri case fir aagi irukunu epatdi 14 perukku therinthathu. yeanna 14 perum mbile no thanthu thaan otp petru fir download panna mudiyum. ithu epadi nadanthathu?
Super தாயே நன்றி 🙏🏽🙏🏽
💯/💯.. correct Ma'm....Great.🙏
Nanntri Dhina Malar 💌
அம்மா வணக்கம்.நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததில் மகிழ்ச்சி.
நமஸ்காரம்🚩 மேடம்
இன்றைய காலகட்டத்தில் தன்னை நிலை நிறுத்திகொள்ள போராடும் மனிதர்களுக்கு இடையில் உங்களுடைய கருத்து சூப்பர் ❤❤❤❤
Clear statement Thank you madam
அந்த மனைவியோட தாய் தந்தை அந்த மாணவி அனைவருக்கும் என்னுடைய நன்றியும் வணக்கமும் அவர்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் நான் மலேசியா
Kkkkkkkkkkkkkkkkkkkk
😍
Item pa
Please check what you have wrote after posting. Ok. We cannot say all Christians or Muslims supporting this kind of government attitude.
Super bold answer madam
நான் நினைத்தேன் இந்த அம்மா திமுகவுக்கு சப்போர்ட் பண்ணும் என்று இல்லை நேர்மையாக பேட்டி அளித்துள்ளார் நன்றி சகோதரி
இவர் யாரென்று தெரியவில்லையா ? ராஜிவ் காந்தி படுகொலையின் போது பாதுகாப்பில் இருந்த அதிகாரி . சம்பவத்தில் படுகாய மடைந்தார் திமுகாவை விடுதலை புலிகளை கடுமையாக எதிர்ப்பவர் .
She is always straight with all her interviews .you can see all her interviews after Rajiv bomb blast
இவர் உயர்ந்த ஆபிசர்.
ராஜீவ் காந்தி கொலையாளிகள் தப்பிக்க கூடாது என்பதில் முனைப்பு காட்டியவர்.
பாராட்டுக்குரிய போலீஸ் அதிகாரி.
😂😂😂😂😂
Why she was in Congress.
She quits Congress few months ago only
@@--Asha--
Why not..congress is still best than acting party BJP.
@@MrSelvin78
Go and ask her
Most of the people realize after certain point of time only😂😅
She realized much later and quit😂😅
இரும்பு
உரம்கொண்டு
பேசுகிறீர்கள்
தாயே!
Clear statement mam 🙏🙏🙏
தாயே...காவல் துறை அதிகாரி தாயே வணங்குகிறோம்... Investigating Officer களுக்கு தலைவர் திரு.அருண் அவர்கள் செய்த தவறு க்கு பொறுப்பு ஏற்று அருண் அவர்கள் மாணவி.மற்றும் குடும்பத்துக்கு மான நஸ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் அபராதமாக கட்ட ஏற்பாடு செய்யுங்கள்
The lady officer is superb
எத்தனை பாதிப்பு வந்தாலும்படு நேர்மையாக பேசும் ஒரு அருமையான முன்னாள்.காவல் துறை அதிகாரி …பிரதமருக்காக உயிரை பணயம் வைத்த மிக நல்ல அதிகாரி
எத்தனை மிரட்டல் வந்தாலும் தைரியமாக உண்மையை வெளியிடும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் புத்திசாலிகள் ! உண்மையான தமிழர்கள் !! எத்தனை பலாத்காரம் நடந்தாலும் எவ்வளவு கள்ளச்சாராய சாவு நேர்ந்தாலும், எவ்வளவு பெரிய மழை வெள்ளம் வந்து தமிழகமே மூழ்கி தன் குடும்பமே அழிந்தாலும் கண்டு கொள்ளாத திமுக விற்கே ஓட்டுப்போடும் கிறுக்கனான ஏமாளி தான் தமிழன் !!
Good madam
அருமை அம்மா
Super madam your points are very correct and good interview
Thank you for your information ma'am please
கலிகாலம் கல்வியிலும் கலி முற்றி கொண்டு இருக்கிறது.பிச்சை புகினும் கற்கை நன்றே.தமிழ் - அண்ணா - உயிர் ---
அண்ணாமலை அவர்களுக்கு உங்களைப் போல நேர்மையான அதிகாரிகள் உடன் சேர்ந்து உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு மேன்மை காணலாம்
This guest is unbiased well informed and honest. Congratulations.
சார்..பற்றி..investigating officer சொல்வதை கமிசனர் சொல்லியிருப்பார் என்பது எங்கேயோ இடிக்கிறது.
ராஜிவ் காந்திக்கு பாதுகாப்பு கொடுத்து அதில் படுகாயம் அடைந்து நம்மோடு வாழும் முன்னாள் காவல் துறை அதிகாரி அனுசுயா அவர்களின் நேர்மை நாணயம் பாராட்டுக்கு உடையது...
அவரது மனதின் குமுறலை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்....
நான் கட்சியில் சேர வேண்டும் என்றால் ஒரு பத்து பேரை வெட்டுனா நான் நானும் ரவுடிதானே.கட்சியில் சேர எனக்கு தகுதி வந்திரும்ல. இத்தன வருடம் இரவு பகலா உழைச்சும் என்னால் மாதம் 10.000 சேமிக்க முடியல. என்னால் ஒரு ரோட்டு கடையில் கூட சாப்பிட முடியல. ஆனால் என்னிலும் கிழே உள்ளவன் சள்ளித்தானமா சுத்தி குடிச்சி ரோட்டில் புரண்டவனெல்லாம் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுறா அப்ப நாங்க ஏமாளி. நீங்க புத்திசாளி🙋♂️🦁
நெறியாளர் திமுகவுக்கு துணையாக பேசுகிறார். இது நல்லதல்ல. அந்த அம்மா நன்றாக பதில் அளிக்கிறார்.நன்றி அம்மா!
Very nice reply
Mam correct speech
Well said Ma'am. I respect you.
Great mam. U have to support girls.
கனிமொழி அக்கா எதுவும் வாய் திறந்து சொல்லவேயில்லேயே.
4 நாட்கள் கழித்துத்தான், தன் அண்ணனை முட்டு கொடுத்துதான் பேசினார்.
கனிபெண் பேய்
Avale.oru.vece.appedepesuval.thevedeya
Antha.tevedeya.appadethan
Valthukal amma🎉super
ஒவ்வொரு நெறியாளரும், பேசுபவரும் லஞ்ச நீதிமன்றத்தையும் பேசி விட்டு மற்ற பிரச்சினைகளை பேசினால் இந்தியா நலம் பெறும். 😞
ஞான சேகரன் சொன்ன அந்த சார் ஒரு முக்கிய ஆளும் அரசின் புள்ளி யாகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது....அதை முதல்வர் அவர்களே மவுன மாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகமாகவே தொடர்கிறதே....???
ஏன் எதிர் கட்சி மெயின் ரோடு மன்னன்காவோ, அல்லது ஆளுநராக ஏன் இருக்க கூடாது
May be..first nirmala devi's explicit complaints and judgement should be completed before this SIR issue..
இந்த அம்மா பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு பயந்து வெளிப்படையாக பேச பயப்படறாங்க .
Ladi. Lion. Police. Officer. Madam. Good. Speack❤❤❤❤
She gave a wonderful interview. Very professional.
Excellent answer
ஐயா அவர்களே தாங்கள் துணை வேந்தர் அவர்கள் நியமனம் குறித்து ஆளும் கட்சியின் நிலை என்ன என்று சொல்ல வேண்டும் ஐயா
True madam 😢 respects for you, and girl ooda trauma can't imagine 🤯 only God 🤲 have to give more power 🙌 to all like us innocents 🤗 especially women's 🙏
Strange Questions, Strange Answers
சகோதரிக்கு வீரவணக்க 🙏🏻
Excellent mom
இதுவரை உடனடியாக குற்றப்பத்திரிக்கை நகல் கொடுத்ததாக நான் அறியவில்லை யாரும் கொடுக்கவில்லை
My favourite police officer
8வது படிக்கும் மாணவனுக்கும் புரியும் அந்த சார் யார் என்று. ஆனால் அடுத்த முறையும் தமிழ் மக்கள் நாங்கள் திராவிடியா கட்சிக்கு தான் ஒட்டு போடுவோம். இது எப்படி இருக்கு. உதவா நிதி கொடுத்து வைத்தவர்
கற்பழிப்பு என்பது தவறு, கற்பு மனது சார்ந்தது உடல் சார்ந்தது அல்ல. எந்த ஒரு மனிதரின் கற்பையும் பிறரால் அழிக்க முடியாது.
Yes
🙏🙏🙏Super Madam 👍🎉🎉🎉
Correct madam 🙏🙏
ஞானசேகரன் ஏதாவது அமைச்சர்களுடன் ஒன்னா தூங்குநாத்தான் திமுகநு சொல்லனுமா , இந்த கேஸில் ஞானசேகரனை விசாரிக்க கூட்டி வந்த உடனே யார் அழுத்தத்தில் உடனே வீட்டுக்கு சென்றான், யார் அந்த போன் கால்.
Super mdm
இந்த நெறியாளர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வது சரி அல்ல ஒரே கேள்வி கேட்பது ஒரே பதில் சொல்வது ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்கிறார்
ஒரு கிரிமினல் ஒரு அந்நியன் பெண் குழந்தை படிக்கும் கல்லூரி காம்பவுண்டு உள்ளே வருவதற்கு எப்படி எனக்கு தமிழ்மொழி கிடைத்தது துணிச்சல் வந்தது
எப்படி துணிச்சல் வந்தது
டெய்லி ரேப் கேஸ் வருதுன்னு சொல்றேன் மேடம் அப்படிப்பட்ட நபருக்கு மரணம் தண்டனை கொடுத்தால் பயம் வரும் அடுத்தது எவனுமே ரேப் பண்ண மாட்டான்
காவல் துறையின் கண் கண்ட தெய்வம்
Suppermadam
ஈயம் பூசினால் மாதிரி இருக்கணும் பூசாத மாதிரி இருக்கணும்
மா சுப்ரமணியம் குற்றவாளி ஞானசேகர்
காலை நடைபயிற்சி பேற்கொள்ளும் இடம் அண்ணா university
புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று விவேக் ஒரு படத்தில் கேட்பார். அது போல். 😂😂 யார் அந்த சார் 😂😂ம் அது போல் ஆகாமல் இருந்தால் சரி.
Salute Anusiya madam
VC is not the administrative head. Registrar of the university is the administrative head.
Makkalah Sinthiper Seiyal Paduveer 🔥💪🙏
call log எடுத்தால் போதும்!
Super madam....
அரசியல் கட்சிகள் இதைத்தான் செய்வார்கள் அவர்களுடைய கடமை இந்த நெறியாளர் இந்த கேள்வி கேட்பதே தவறு
வழக்கு நீதிமன்றறத்தில் இருக்கும்போது அதைப்பற்றி பேசாததே திமுகாவின் நன்னடத்தை. அந்த சார் ஸ்டாலினா, உதயநிதியா, மாசுவா, அண்ணாமலையா, ஆளுனரா?
அட்டை பெட்டியில் ஆவணங்கள் யாருடையது... அந்த சார் உடையதா.....
This fact should be brought out with evidence and witness.
Correct aa sonninga madam🙏🙏🙏
அண்ணா யூனிவர்சிட்டிக்கு நூறு ஏக்கர் பரப்பளவில் நிலம் எதற்கு? இவ்வளவு பரந்த இடமாக இருந்தால் பாதுகாப்பு குழருப்படி இருக்கவே இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாரு குறைவாக இருந்தால் பாத்துக்கப்புச் சுவர்கள் பெரிதாக கட்ட fund ஈஸியாக இருக்கும் நல்லா பாதுகாப்புக் கொடுக்க ஏதுவாக இருக்கும். அரசு நிலத்தை பல்வேறு பணிகளுக்கு பயன்படுதலாம்.
ஏண்டா நீ திமுக கட்சிக்காரனா பட்டா போட்டு வைத்துக் கொள்ளலாம் என்று பாக்குறியா
Owner of four vehicles biriyani stall but his wife is a sweeper how?
Good question
Very Simple, record the Voice & write the FIR, any problem ??
The one who is silent is SIR!
The guest officer is unbiased but I don't know about the reporter who is interviewing ????????😮
அடபாவீங்களா இவ்வூளுநாளா எங்கடா போனீங்க, அந்த பொண்ணுக்காக முதல், முதல்லா குரல் குடுத்தா அண்ணாமலையும், சீமானும், வை கோவும், ஈபிஎஸ் சும்,..பா மா கா வும் போராட்டம் நடத்தினா பிறகுதா உங்க மெயின் steam உங்களுக்கு தெரிஞ்சிச்சா, தினமும் தி மு கா சுப்பிரபாதம் பாடும் ஊடககங்க, நீங்க.
Ival keel nilai police la irunthu வந்தவங்க so ips officer ah kurai solla bayapaduvaanga.. So muttu kudukiraanga Commissioner ku.. 😂
Miss Anushiya, neengal aalum katchikku aadharanavar.Thiru Veerappan avargal irundhirundhal ,ungalaiyum ,kanimoziyevum thookkittu poiruppar.
திமுக காரனுக்கு வந்தால் ரத்தம்,மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி 😂😂😂
சூப்பர் மம் 🎉🎉🎉
நீங்க தலைகீழா நின்னாலும் உண்மை வெளிவராது தம்பி வெளி வந்துட்டா கதைமுடிஞ்சுரும்
அம்மா தொடர்ந்து பேட்டி கொடுங்கள்
வெளிப்படையாக பேசவில்லை இந்த அக்கா
Search committee constituted by state is not as per the norms of UGC, as per news.
ACCUSED KNOWS THE Second And all Sir he should be protecte.otherwise it will be murder or jail death. CBI should take this case.
Amma Neragave Nangalthan Konrom. Enrapothu ,Vaiye Thirakkavillaiye Antha. Sire
Duprem court sleeping?
Why not given punishment for violating sc order? Waste of judiciary.why bjp taken the issue in the road? Where is article 356? Underground adjustment with dmk?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அட எங்கட அனுசியா அக்கா கண்டு கன காலம்
Neriyalarkku niyayam theriyaviĺlai😊
Let her talk…
Dubakoor interview
முட்டு கொடுத்து கேள்வி.😂
Yar antha sir? Mukiyamana aalla iruppar pola.
எதே..! லவ்வா்சா.?
oruthar sweeper nu solranga, silar professor nu sollranga avan wife ai ethu unmai pl
technical error == dakkaalti
தம்பி ஏன் ஒரு பாக்கமா கேக்குற இது உனக்குசரியா?
intha case la mattum out aanathu epadi nu neenthaan kettena madam thanks ithai thaan naanum keten. second, intha maathiri case fir aagi irukunu epatdi 14 perukku therinthathu. yeanna 14 perum mbile no thanthu thaan otp petru fir download panna mudiyum. ithu epadi nadanthathu?
இவரின் போலிஸ் பாசம் தெரிகிறது.
விஜய்யின் மீது இல்லாத கிசு கிசுவா?
கிருஸ்துவ பாசமா?
பாதிக்கப்பட்டவர்கள் யாராவது உங்களிடம் வந்து சொன்னார்களா
நீபேட்டிஎடுக்கியாஇல்லதி.மு.கமுட்டுகூடுக்கியா
Questions ennda valunchukitte kekura……just ask normally…..
Theen oothi nakkura maathiri question kekaran….
Anusuya rtd SP is Correct informative Madam
Rajiv Assasination Madam lost
Her Husband and daughter
Chennai Anbu
Karunanidhi Indragandhi, jayalalitha ivarkalai kochipaduthavillaya