இந்நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாக சொகுசாக பதவி உயர்வுவோடு இருப்பார்கள். அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு அரசாங்க இடம் ஆனால் தனி மனிதன் குடும்பம் அழிக்கப்படுகிறார்கள். புழல் ஏரியில் இருந்து கடலுக்கு செல்ல வேண்டிய கால்வாய் அடைக்கப்பட்டு மாடி வீடுகள் உருவாக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு எல்லாம் சுமுகமான முறையில் ம இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. யாராலும் திருத்த முடியாத அரசாங்க துறைகள்.. யார் ஜெயித்து அரியணை ஏறினாலும் சாதாரண மக்கள் நிலைமை இது தான்.
அரசுதான் அதிகாரிகள், அதிகாரிகள்தான் அரசு. அதிகாரிகள் தவறு என்பது "அரசின் தவறு". எனவே அந்த இடத்திற்கு அரசுதான் ஈடு செய்ய வேண்டும். அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை என்பது அரசின் பிரச்சனை.
@@kamarrajn2103 அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தாலும் இறந்திருந்தாலும் அவர்கள் சொத்து வாரிசுகளிடமிருந்தாலும் பறிமுதல் செய்து, பாதித்த மக்கள் ரோட்டில் நிற்பது போல், அதிகாரிகள் வாரிசுகள் ரோட்டில் நிற்கவேண்டும். அப்போதுதான் அதிகாரிகளின் குடும்பம் துணை போகாது.
ஆமாம் அரசு பதவியிலிருந்து தவறு செய்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவார் அப்புறம் அரசு அதை அரசியலாக்கி சரிசெய்யும்.எவன் தவறு செய்தானோ அவனிடம் இருந்து அந்த காலகட்டத்தில் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்து கைது செய்து தண்டனை கொடுத்தால்தான் இனிவரும் காலங்களில் தவறு நடக்காது.
பதிவுத்துறை அதிகாரிகள், சொத்தில் வில்லங்கம் இல்லை எனக் கூறிய வழக்கறிஞர்கள், வங்கி அதிகாரிகள், இலாகா அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இது எதுவும் நடக்காது அதுவே இந்தியா வின் சிறப்பு.
@@theman6096இதற்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டது, கட்டிடம் கட்டப்பட்டது எல்லாம் உன் எடுபுடி + மிக்சர் ஆட்சியில் தான் என்பதை உன் வசதிக்காக மறந்து விட்டாய் போல.
இவ்ளோ பெரிய வீடு கட்டுறவரை அரசாங்கம் என்னா பண்ணீட்டு இருந்துச்சு இந்த இடத்தை யாரு வாங்கி இருக்காங்களோ அவங்களுக்கே குடுத்திருங்க அதுக்கு எவ்வளவு பணம் தண்டம் மற்றம் நிலத்தின் விலையோ அதை அரசாங்கமே காசா கிராண்ட்டிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்
பெரிய பில்டர்களிடம் வீடு வாங்காதீங்க.. விலையும் அதிகம். இப்படியெல்லாம் தான் ஏமாற்றுவார்கள். கோர்ட்ல case potta வருஷ கணக்கில் இழுத்துட்டு இருக்கும். சென்னைல பெரிய சொகுசு அப்பார்ட்மெண்ட் கள் பெரும்பாலும் lorry water than. Maintenance charges m நிறைய இருக்கும். தனி வீடு அல்லது 4 or 5வீடு கொண்ட apartment நல்லது.
இந்த மாதிரி பெரிய கட்டுமானங்களில் மந்திரி முதல் அனுமதி தரும் அதிகாரிகள் வரையில் ஒரு வீடும் அல்லது பணமாக கொடுத்துவிடுவதால் யாரும் மாட்டுவதில்லை.@@lakshmishanmugam3511
இதெல்லாம் சதுப்பு நிலம்...ஒழுங்கு முறை செய்து கொடுக்க வேண்டும்..பில்டர்ஸ் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்..இதற்கு பின்னணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிப்பதோடு நிலத்தை அந்த குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா போட வழிவகை செய்ய வேண்டும். கோர்ட் தானே முன்வந்து இதைக் கையில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் காமராஜா அண்ணா பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தில்லுமுல்லு ஈடுபட்டு இன்று மக்கள் வீதியில் நின்று கலங்கும் வகையில் தள்ளப்பட்டு உள்ளார்கள் நல்ல அரசியல்வாதிகள் நல்ல நாடு வாழ்க தமிழகம்
சென்னையில் தாழம்பூர், படூர், நாவலூர், புதுப்பாக்கம் மற்றும் இதன் சுற்றுப்புறங்களில் நிலம், அபார்ட்மெண்ட் வாங்குவோர் கூடுதல் கவனம் செலுத்தவும். ஏனெனில் இங்கு தான் அனாதீனம் மற்றும் பஞ்சமி நிலங்கள் அதிகமாக உள்ளன.
chennai veedu vangathinga , pay rent and go to Native or invest in Native, invest in Gold and share market. Another 30 years most of the chennai under water only.
திராவிடம் வேனானு மாற்றாக. பா.ஜ.க.வுக்கு போட்டார்கள். அந்த. மாநிலமே சுடுகாடா போச்சு. பெண்களை ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வானப்படுத்தி ஊர்வலமாக. இழுத்துச்சென்றதை உலகமே பார்த்து காரி துப்பியது. வேரெங்கும் இல்லை. மணிப்பூரில் தான். பா.ஜ.க. ஆட்சிக்கு மனிப்பூரே சாட்சி.
பெரிய நிறுவனத்தில் ஒருகோடிக்கு ஒருபகுதி வாங்குவார்கள் . சிறிய நிறுவனங்களின் வீடுகள் விற்கப்படாமலேயே உள்ளது . ஆடம்பரப் பிரியர்கள் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் , ஊழல் செய்யும் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் கள்ள மார்கெட் வியாபாரிகள் . இவர்களை தண்டிக்க இறைவன் தவறுவது இல்லை .
My opinion - all approving officers inter alia Registering Authorities, EB Officers, RERA officers, CMDA/DTCP officers, Revenue Officers, etc should be examined for Criminal & Official Culpability if any. If found guilty, both Criminal & Departmental action should be taken against the Government officials by DVAC / CBI / ED and all illegal funds & properties of the corrupt officials if any should be seized to compensate the innocent victims, if any ?
இதுக்கு தான் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள் , எல்லோரும் அரசு ஊழியர்கள் என்பதால் வருகின்ற பென்ஷனை வைத்து அதே இடத்தில் காலம் தள்ளுங்கள் .
இந்த பில்டரிடம் வீடுவாங்கியவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். சதுர அடிக்கு வெறும் 50 ரூபாய் குறைப்பதற்குள், நாம் 5 சோடா குடித்தாக வேண்டும் 😂. Sales Rep எல்லோரும் பார்த்தீர்கள் என்றால், முதல் போட்டவர்கள் போலவே பேசுவார்கள். எல்லா பில்டரும் கார் பார்க்கிங் 2 லட்சம் போட்டால், இவனுங்க மட்டும் 3 லட்சம் போடுவானுங்க. எல்லாவற்றையும் சகித்து கொண்டு வீடு வாங்கினால், அனாதீனம். தரை மனையிலேயே இவ்வளவு பிரச்சனை
எல்லாரும் சேர்ந்து வழக்கு தொடுக்கவும்.. இப்ப வாவது ஒன்று சேருங்கள்... தவறு செய்தவர்கள் அனைவரையும் பொறுப்பு ஆக்கவும்... அரசு சிறப்பு விலக்கு கொடுத்து உடைமை கொடுக்கலாம்.
அதுக்குத்தான் பெரியவர்களின், பேச்சை, பெற்றோர் பேச்சை கேட்கவேண்டும் என்பது, அவர்கள் அனுபவத்தில் சொல்வது இன்றைய நாகரீக வாழ்வு கேட்பதே இல்லை, ஆம் அவர்கள்தான் பெற்றோர்களை முதியோர் இல்லம் அனுப்பிவிடுகிரார்களே, பின் எப்படி கேட்க முடியும். அடுக்கு மாடி குடியிருப்பு வடக்கன் வாழும் முறை நம் தென் இந்திய வாழ்வு முறை பாரம்பரியமான வாழ்வு, குடிசையில் வாழ்ந்தாலும் நம் முறை வேறு. கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும்.
அது கூட ரிஸ்க்...அமைந்தகரை மால் அருகே கூவம் ஆற்றின் மேல இருக்கும் சர்ச்சை எங்கள் தலையில் கட்ட பார்த்தார்கள் நாங்கள் அலுவலகம் கட்ட இடம் தேடின போது...நல்ல வேளை தப்பித்தோம்,நூறடி சாலையில் வாய்க்காலை ஒட்டிய நிலத்தை வாய்க்காலோடு சேத்து கணக்கு காட்டி விற்க பாத்தார்கள் தரகர்கள் மூலம்
Puriyuthu bro ana chennai la appart ment thaan vangi aganum thani idam la over rate double madangu ayirum... Sqft ku ku rate vaipanga... Many are IT jobs with family ... 😢 For long period of time they cant give rent so they are buying sir..
அந்த இடத்தில் வீடு கட்டி விற்பனை செய்ய அனுமதி கொடுத்த அரசாங்கம் தான் பொருப்பு இனி அரசாங்கம் வீடு வாங்கியவர்கள் களுக்கு தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய அப்ரூவல் மற்றும் பட்டா போன்ற வற்றை வழங்க வேண்டும்
இவ்வளவு பெரிய பித்தலாட்டம் நடந்து இருக்கிறது. எல்லா வேலைகளுக்கும் எப்படி அப்ரூவல் கிடைத்தது. இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு எப்படி தெரியாமல் இருந்தது. இதில் வங்கி கடன் எப்படி கொடுக்கபட்டது. காசா கிரான்ட் பெரிய பேனர். எப்படியும் தப்பித்து கொள்ளலாம் என்ற எண்ணமாக இருக்கும். மேற்கொண்டு வாங்கிய மக்களுக்கே வெளிச்சம்.
உடனடியாக ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் எழுதவும். இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும். மேலும் சட்ட ஆலோசனையைப் பெற்று, சட்ட வழிகாட்டுதலின்படி EMI செலுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால், வங்கியாளர்களும் இதில் ஈடுபடுவார்கள். இல்லையெனில் இது மிகவும் கடினம்.
மக்கள் ஆட்சி உண்மையென்றால் , இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைதுசெய்து அவர்களுடைய சொத்துக்கள் சம்பளம் கணக்குபோக மீதி அனைத்தும் எடுத்து பணமாக மாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டும்.
சென்னையை விட்டு தள்ளி 2 கிரவுண்டு வாங்கி சுத்தி மரம் செடி வைத்து நடுவில் வீடு கட்டி கொள்ளலாம். எங்கோ புறநகர் பகுதியில் 600 சதுர அடி பிளாட் வாங்குவதை விட குறைவான செலவு தான் ஆகும். அப்படியே சென்னைல தான் வாங்கணும் னா செகண்ட் ஹேண்ட் அபார்ட்மெண்ட் வெறும் 6 வீடு இருக்க அபார்ட்மெண்ட் மிகவும் சிறந்தது. உடனே வீடும் குடி போகலாம். இந்த புதுசா கட்டுற பில்டிங் ல நாம உள்ளே போகாமலேயே லோன் கட்டுறா மாதிரி வர்றது பெரிய கொடுமை 😢😢 பாவம் இவங்க சீக்கிரம் நல்ல முடிவு அரசு சொல்லட்டும்.
UDR எனும் பெயரில் நிறைய மோசடிகள். பதிவுத்துறையும் வருவாய்த் துறையும் தனிதனியாக செயல்படுவதே இது போன்ற அனைத்து தவறுகளுக்கும் காரணம். இவ்விரு துறைகளையும் ஒன்றாக்கினால் மட்டுமே தீர்வு.
இந்த விஷயத்திற்கு தமிழ்நாடு கவர்மென்ட் மற்றும் பதிவுத் துறை பொறுப்பெடுக்க வேண்டும். நீதி விசாரனைத் தேவை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் செய்யப்பட வேண்டும்.
மக்களே நீங்கள்தான் உங்களுக்கான தீர்வை காண வேண்டும் இந்த மோசடியில் ஈடு பட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லோரது வீட்டையும் முற்றுகை இட்டு நியாயத்தை கேளுங்கள்
இப்போது வீடு பெற்றவர்களுக்கு பட்டா முதலானவற்றை கொடுத்துவிட வேண்டும்.முதலில் யார் பட்டா பெற்றார்கள் அவர்களிடம் பணத்தை பெற்று உரிய உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டும். இதுவரை வீடுகள் கட்டும்வரை என்ன செய்தார்கள்
அனைத்து அனுமதிகளும் வழங்க பட்டு உள்ளதால் அரசு சட்ட திருத்தம் செய்து பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.அப்படி முடியாத பட்சத்தில் மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.சிங்கப்பூரில் கோர்ட்டே ரெஜிஸ்ட்ரார் வேலை யையும் செய்கிறார்கள்.கோர்ட்டே அனுமதி வழங்கி விட்டு பின் ரத்து செய்ய முடியாது இல்லையா?
Residence must put a case against all CM during that time and his police intelligence department , Revenue dept minister , TPA , CMDA head, Commissioner of Tax , who served during that period. Please go to High Court.... If this goes to court... Another 50 / 60 boodham builders and construction places will come into bad limelight. This is not only for chennai .
Legal பிரச்சனை இருக்கிற நிலத்தை கம்மி விலைக்கு வாங்கி housing project பண்றது casa grand ன் style...அதிலயும் சில மினிஸ்டர்களோட பினாமி கம்பெனி என்று சொல்கிறார்கள்...ஒண்ணும் பண்ணமுடியாது
சொந்தமா ஃபிளட்ஸ் வாங்கிவிட்டோம் என்று கூறுவார்கள் ஆனால். ஒவ்வொரு குடும்பம் maintenance charges என்று மாதம் 4&5. ஆயிரம் தருவார்கள்.உங்களிடம் பணம் வாங்கி அவர்கள் தேவை. பூர்த்தியடைகிறது. இதை எல்லாம் படித்தவர்கள். யோசிக்க மாட்டார்கள். தனி வீடு விலை கூடும். பிளாட் விலை கூடாது.....
கையில இருக்கும் சோப்பு.சோப்பு கிணற்றில் விழுந்து விட்டால் 3& 4.நாளில் மேலே வரும். கையில பிடித்தால் கடைசியில சிறு துண்டு தான் கிடைக்கும். அது போல்.யாருக்கும் தெரியாமல் வீடு வாங்குவார்கள். ஏதாவது சம்பவம் நடந்தால் எல்லோரிடமும் புலம்புவார்கள்....
இத்தனை வருடங்களாக யாரும் நிலத்தின் உரிமையாளர் யாரும் இத்தனை நாட்களாக நடைபெற்ற பணியை தடுக்காததினால்... இதை பெரும்பாலான மக்களுக்கே இந்த நிலத்தை அளிக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் . யார் யாரோ செய்த தவறினால் பொதுமக்கள் கஷ்டங்கலை தடுக்க வேண்டும்.
அங்கு வீடு வாங்கியவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆகையால், அவர்களுக்கு முறையான பட்டாவை அரசு வழங்கவேண்டும். மற்றைய பிரச்சனையை அரசு சரிசெய்தல் வேண்டும். இது அரசின் பிரச்சனை.
தமிழ் நாடு அரசு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டம் நாரனம்மாள் புரம் பகுதி 2ல் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து உள்ள இந்த இடமும் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது என்ற விஷயத்தை தெரிந்தது விற்பனை செய்து உள்ளார்களா தெரியாமல் விற்பனை செய்து உள்ளார்களா இந்த திட்டத்தில் மனை வாங்கி முறைப்படி பத்திர பதிவு செய்து உள்ள சாமானிய பொது ஜனங்களுக்கு என்ன சொல்ல போகிறது ஊடகங்கள்
The sad truth is no actions will be taken against all the corrupted who involved in this case. This shows how the loop holes in our law book helps them.
How could the bank approve the loan for the property if it's from land which is not valid. You can take the bank to the court , when you are doing a survey it has to come up on the report. if not corruption would be the very big level..
Brother, cannot bypass local courts for all these matters. All buyers need relief. Casa Grande and town planning will have to provide relief. Approach, courts only if they refuse to take ownership. Straight a Supreme Court la pogakudathu 😅
Corruption. 1. Politician. 2. Officials. 3. Businessman. 4 public. If all are clear n clean india can become corruption free country. But. Greednecessity competition power leads to defeating good deeds
it’s insane…. almost after a decade i decided to come back to india and settle , after watching all these i really have to think 🤔 hope all their problems will be sorted out by the gov
அங்கு இருக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அவர்கள் ஏற்கனவே கஷ்டபட்டு தான் வந்துருக்கு மேலும் அரசாங்கம் கஷ்ட படுத்திக் கொள்ள திங்க நீதி நீதிமன்ற நீதிபதி உடனே பரிசோதனை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும்....ஓம் நமசிவாய நமக....😂😂😂😂😂
For the wrongs done by the officials deemed to have been done by the govt and for their wrong innocent purchasers can be Penalised. There is a govt order for innocent purchasers to get relief. What we're done by the govt in favour of purchasers can be undone by it. These people will get justice from the court. Please don't get disheartened. Fight and win through court of law. God help you all.
சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகிறேன்.
Ethuthaan..SarriyanaVazhi💯💯💯
Correct. The amount should be recovered from the Govt staff involved in the fraud and the compensated to the flat owners.
Both dravida thiruttu parties swindling the state. Well for freebies quarter biriyaani voters
உண்மை
இந்நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாக சொகுசாக பதவி உயர்வுவோடு இருப்பார்கள். அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு அரசாங்க இடம் ஆனால் தனி மனிதன் குடும்பம் அழிக்கப்படுகிறார்கள். புழல் ஏரியில் இருந்து கடலுக்கு செல்ல வேண்டிய கால்வாய் அடைக்கப்பட்டு மாடி வீடுகள் உருவாக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு எல்லாம் சுமுகமான முறையில் ம இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. யாராலும் திருத்த முடியாத அரசாங்க துறைகள்.. யார் ஜெயித்து அரியணை ஏறினாலும் சாதாரண மக்கள் நிலைமை இது தான்.
முதல் வேலையாக அந்த பதிவுத்துறை அதிகாரிகளை ஒய்வு பெற்றிருந்தாலும் மாற்றலாகி இருந்தாலும் கூட கைது செய்து அவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
நிஜம் அப்போது தான் இனி வருபவர்களுக்கு பயம் இருக்கும்...
Need to action against officials who has involved without taking too much time
Agree and welcome
சபாஸ் 👍
That sharing upto CM level so they don't take any action.
கொள்ளை அடிப்பதில் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே மிகப் பெரிய போட்டி.
அதில் நன்றாக யார் கொள்ளையடிப்பான் என்று தேர்வு செய்து வாக்களிப்பது என்று மக்களுக்கு போட்டி
Because we need only freebies not good governance
@@lazyanalyst1308😂...😢But பாவம் மக்கள்.
இதில் முதல் குற்றவாளி அரசு அதிகாரிகள் இவர்களை பிடித்து விசாரியுங்கள்
முதல் குற்றவாளி அரசாங்கம்
இவர்களையும் இவர்கள் குடும்பத்தாரையும் தூக்கிலிடவேண்டும்
Ippo யாரும் no duty
Doty ernthalum ella vettalum poudechu oulla podunum
அரசுதான் அதிகாரிகள், அதிகாரிகள்தான் அரசு. அதிகாரிகள் தவறு என்பது "அரசின் தவறு". எனவே அந்த இடத்திற்கு அரசுதான் ஈடு செய்ய வேண்டும். அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை என்பது அரசின் பிரச்சனை.
அதிகாரிகளை களையெடுத்தால் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்கு உடன்பட மாட்டார்கள்.
@@kamarrajn2103 அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தாலும் இறந்திருந்தாலும் அவர்கள் சொத்து வாரிசுகளிடமிருந்தாலும் பறிமுதல் செய்து, பாதித்த மக்கள் ரோட்டில் நிற்பது போல், அதிகாரிகள் வாரிசுகள் ரோட்டில் நிற்கவேண்டும். அப்போதுதான் அதிகாரிகளின் குடும்பம் துணை போகாது.
Casagrande is owned by a prominent minister. Either government officials approve their misdeeds or be prepared to lose their life.
@@vijayaraghavang2979 Please sir, you are writing in tami. I know English language.
ஆமாம் அரசு பதவியிலிருந்து தவறு செய்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவார் அப்புறம் அரசு அதை அரசியலாக்கி சரிசெய்யும்.எவன் தவறு செய்தானோ அவனிடம் இருந்து அந்த காலகட்டத்தில் சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்து கைது செய்து தண்டனை கொடுத்தால்தான் இனிவரும் காலங்களில் தவறு நடக்காது.
பதிவுத்துறை அதிகாரிகள், சொத்தில் வில்லங்கம் இல்லை எனக் கூறிய வழக்கறிஞர்கள், வங்கி அதிகாரிகள், இலாகா அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இது எதுவும் நடக்காது அதுவே இந்தியா வின் சிறப்பு.
💯
தமிழ்நாட்டின்அவலம்.
தமிழகத்தின் சிறப்பு........ திருடர் கூட்டம் திராவிடியா கூட்டம் 😂😂😂😂😂😂😂😂
@@theman6096இதற்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டது, கட்டிடம் கட்டப்பட்டது எல்லாம் உன் எடுபுடி + மிக்சர் ஆட்சியில் தான் என்பதை உன் வசதிக்காக மறந்து விட்டாய் போல.
@@saravanang6083 இரடும் பங்காளி கட்சி தானே....... 😄😄😄😄😄
வீடு இல்லாதவனுக்கு ஒரே கவலை தான் ; ஆனால் வீடு உள்ளவனுக்கு ஆயிரத்தெட்டு கவலை என நினைப்பவர்கள் யார்?.. யார்?.
Yes. It’s better to stay in rented house peacefully and invest in equities and gold.
yes
நான் எங்க மாமா
@@Dandanakka82oh do u think u can stay peacefully in rental house....haha funny
Sometimes I think the same. I have few own house too much of tension. The people in rent house living peacfully.
இவ்ளோ பெரிய வீடு கட்டுறவரை அரசாங்கம் என்னா பண்ணீட்டு இருந்துச்சு இந்த இடத்தை யாரு வாங்கி இருக்காங்களோ அவங்களுக்கே குடுத்திருங்க அதுக்கு எவ்வளவு பணம் தண்டம் மற்றம் நிலத்தின் விலையோ அதை அரசாங்கமே காசா கிராண்ட்டிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்
பெரிய பில்டர்களிடம் வீடு வாங்காதீங்க.. விலையும் அதிகம். இப்படியெல்லாம் தான் ஏமாற்றுவார்கள். கோர்ட்ல case potta வருஷ கணக்கில் இழுத்துட்டு இருக்கும். சென்னைல பெரிய சொகுசு அப்பார்ட்மெண்ட் கள் பெரும்பாலும் lorry water than. Maintenance charges m நிறைய இருக்கும். தனி வீடு அல்லது 4 or 5வீடு கொண்ட apartment நல்லது.
True words bro
முன்னாடி யெ சொல்ல வேண்டியது தானே இப்போ சொல்ற வாங்கிடேன்
Chinna builder nalla nermai panum evarayum itha makkal namba matanga..
@@RajKumar-fp4vwbro urula oru etatha vangi potunga flood ethavathu vantha oru pakam poi thangunga mana nimathiya irukum
Ethukum adutha mura annana ketutu vaangikunga bro@@RajKumar-fp4vw
சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளின் வீட்டை இடியுங்கள். மக்களின் பணத்தை அரசு திருப்பி கொடுக்கணும்.
இது வரை வீட்டு மனை அப்ரூவல் வழங்கும் ஒரு அதிகாரி கூட எந்த ஆட்சியிலும் தாண்டிக்கப்படுவது இல்லை. வரலாறு அப்படி. கட்டிடம் இடிந்து விழுந்தாலும் கூட.
ஏன்
Because they share their bribes to politicians so they save in any period.
இந்த மாதிரி பெரிய கட்டுமானங்களில் மந்திரி முதல் அனுமதி தரும் அதிகாரிகள் வரையில் ஒரு வீடும் அல்லது பணமாக கொடுத்துவிடுவதால் யாரும் மாட்டுவதில்லை.@@lakshmishanmugam3511
Thalia edhuku enna thirzu.?
😁
பத்திர பதிவு துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இதெல்லாம் சதுப்பு நிலம்...ஒழுங்கு முறை செய்து கொடுக்க வேண்டும்..பில்டர்ஸ் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்..இதற்கு பின்னணியில் இருக்கும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
ஊழலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிப்பதோடு நிலத்தை அந்த குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா போட வழிவகை செய்ய வேண்டும். கோர்ட் தானே முன்வந்து இதைக் கையில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும்.
இது வரை வீட்டு மனை அப்ரூவல் வழங்கும் ஒரு அதிகாரி கூட எந்த ஆட்சியிலும் தாண்டிக்கப்படுவது இல்லை. வரலாறு அப்படி. கட்டிடம் இடிந்து விழுந்தாலும் கூட
பேராசை யால் இவ்வளவு கஷ்டம் படுறீங்க... கிராமத்தில் இயற்கை காற்றில் நிம்மதியாக வாழலாம்❤
தமிழ்நாட்டில் காமராஜா அண்ணா பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தில்லுமுல்லு ஈடுபட்டு இன்று மக்கள் வீதியில் நின்று கலங்கும் வகையில் தள்ளப்பட்டு உள்ளார்கள் நல்ல அரசியல்வாதிகள் நல்ல நாடு வாழ்க தமிழகம்
சொந்த வீடு என்பதே ஒரு மாயை.. பெரு நகரங்களில் சாதாரண வாழ்க்கை வாழ கற்று கொள்ளுங்கள்..சொந்த ஊரில் பெரு வாழ்வு அமையும்
Lovely message
True
உண்மை
சென்னையில் தாழம்பூர், படூர், நாவலூர், புதுப்பாக்கம் மற்றும் இதன் சுற்றுப்புறங்களில் நிலம், அபார்ட்மெண்ட் வாங்குவோர் கூடுதல் கவனம் செலுத்தவும். ஏனெனில் இங்கு தான் அனாதீனம் மற்றும் பஞ்சமி நிலங்கள் அதிகமாக உள்ளன.
chennai veedu vangathinga , pay rent and go to Native or invest in Native, invest in Gold and share market. Another 30 years most of the chennai under water only.
Don't buy in urbantree also...
Can you tell me what is anatheena
@@Gmeisterizationsame doubt here
60 வருடங்களுக்கு மேலாக நாம் வளர்த்து விட்ட திராவிட ஆட்சி மக்களுக்கு தந்த பரிசு. ஊழல் ஊழல் ஊழல். திராவிடம் ஒழிந்தால் தான் தமிழகம் பிழைக்கும்.
Indha vantaingala😂 vanmatha kakkitu
திராவிடம் வேனானு மாற்றாக. பா.ஜ.க.வுக்கு போட்டார்கள்.
அந்த. மாநிலமே சுடுகாடா போச்சு.
பெண்களை ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வானப்படுத்தி ஊர்வலமாக. இழுத்துச்சென்றதை உலகமே பார்த்து காரி துப்பியது.
வேரெங்கும் இல்லை. மணிப்பூரில் தான்.
பா.ஜ.க. ஆட்சிக்கு மனிப்பூரே
சாட்சி.
மிக பெரிய கொடுமை😢, சான்றுகள் சரி பார்த்த அதிகாரிகளின் சொத்தை முடக்க வேண்டும்
All the concerned persons immediately arrested and sentenced to jail immediately .
NO JAIL- IT IS IMPRISONMENT KADUNKAAVAL
Not possible all dead body eat groups
Required political change
@@sankarasubramanian7694 😂😂😂😂
Ur comment is absolutely 💯... but Govt will catch hold of victims (public) and they will suck the blood
இது என்ன அநியாயம். மக்கள் விடாமல் போராட வேண்டும். அரசு பக்க துணையாக நிற்க வேண்டும்.
2008-2018 என்றால் 3 ஆண்டுகள் திமுக ஆட்சிக்காலம்,7 ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலம் 😢😢😢
திராவிட பங்காளி கட்சிகள் கூட்டாக இருந்து ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இருந்து மொத்தமாக மக்களின் பணத்தை ஏப்பம் விட்டு விட்டனர்... பாவம் மக்கள்
இதற்கு துணைபோன அனைத்து அரசு அதிகாரிகள் சொத்துக்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கவேண்டும்
இவனுங்க எல்லாம் பல பேரின் சாபம் வயநாடு மாதிரி கட்டாயம் பூமிக்குள் போவார்கள் இவர்களுக்காக பாதாளம் வாயை பிளந்து காத்து கொண்டிருக்கிறது 😂
அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
பெரிய நிறுவனத்தில் ஒருகோடிக்கு ஒருபகுதி வாங்குவார்கள் .
சிறிய நிறுவனங்களின் வீடுகள் விற்கப்படாமலேயே உள்ளது . ஆடம்பரப் பிரியர்கள் லஞ்சம் வாங்கும்
அரசு அதிகாரிகள் , ஊழல் செய்யும் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் கள்ள மார்கெட் வியாபாரிகள் .
இவர்களை தண்டிக்க இறைவன் தவறுவது இல்லை .
My opinion - all approving officers inter alia Registering Authorities, EB Officers, RERA officers, CMDA/DTCP officers, Revenue Officers, etc should be examined for Criminal & Official Culpability if any.
If found guilty, both Criminal & Departmental action should be taken against the Government officials by DVAC / CBI / ED and all illegal funds & properties of the corrupt officials if any should be seized to compensate the innocent victims, if any ?
This suggestions are good, people have to enforce. All government officials should be prosecuted.
Yes true
What is the judiciary going yo do???
They live like kings and won't even see our faces when approached..Bloody honorable officers..
Honouring ur truthful voice against corrupted Officers....
இதுக்கு தான் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள் , எல்லோரும் அரசு ஊழியர்கள் என்பதால் வருகின்ற பென்ஷனை வைத்து அதே இடத்தில் காலம் தள்ளுங்கள் .
இந்த பில்டரிடம் வீடுவாங்கியவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். சதுர அடிக்கு வெறும் 50 ரூபாய் குறைப்பதற்குள், நாம் 5 சோடா குடித்தாக வேண்டும் 😂. Sales Rep எல்லோரும் பார்த்தீர்கள் என்றால், முதல் போட்டவர்கள் போலவே பேசுவார்கள். எல்லா பில்டரும் கார் பார்க்கிங் 2 லட்சம் போட்டால், இவனுங்க மட்டும் 3 லட்சம் போடுவானுங்க.
எல்லாவற்றையும் சகித்து கொண்டு வீடு வாங்கினால், அனாதீனம். தரை மனையிலேயே இவ்வளவு பிரச்சனை
எத்தனை பேர் வயிற்எரிச்சல்
பாவம் வாழ்க்கை ஓட்டுவதை
பெரிய கொடுமையாக உள்ளது
இப்படி ஒரு சூழலில் மக்கள்
பாவம் என்ன செய்ய முடியும்😢😮
இந்த builder கிட்ட இருக்கும் சொத்துகளை பறிமுதல் செய்து இவர்களுக்கு வழங்க வேண்டும்.............
எல்லாரும் சேர்ந்து வழக்கு தொடுக்கவும்..
இப்ப வாவது ஒன்று சேருங்கள்...
தவறு செய்தவர்கள் அனைவரையும்
பொறுப்பு ஆக்கவும்...
அரசு சிறப்பு விலக்கு கொடுத்து உடைமை
கொடுக்கலாம்.
இதற்குத்தான் தமிழ்நாட்டில் யோகி போல் ஒரு முதலமைச்சர் இருக்க வேண்டும் என்பது இந்நேரம் என்ன நடந்திருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப்பாருங்கள்
மொத்த அரசு அதிகாரிகளும் உள்ளே இருப்பார்கள். வக்கீல் வந்து ஜாமீன் கேட்டா கூட குடுத்திருக்க மாட்டார்
கழகங்கள் ஆட்சியில் பங்காளிகள் ஆட்சியில்
ரியல் எஸ்டேட் பிஸினஸ் இப்படித்தான் நடக்கும் என்பது தெரிந்ததே
அதுக்குத்தான் பெரியவர்களின், பேச்சை, பெற்றோர் பேச்சை கேட்கவேண்டும் என்பது, அவர்கள் அனுபவத்தில் சொல்வது இன்றைய நாகரீக வாழ்வு கேட்பதே இல்லை, ஆம் அவர்கள்தான் பெற்றோர்களை முதியோர் இல்லம் அனுப்பிவிடுகிரார்களே, பின் எப்படி கேட்க முடியும்.
அடுக்கு மாடி குடியிருப்பு வடக்கன் வாழும் முறை நம் தென் இந்திய வாழ்வு முறை பாரம்பரியமான வாழ்வு, குடிசையில் வாழ்ந்தாலும் நம் முறை வேறு.
கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும்.
Athuku mati velakaran kontu vanthathuya odane vatanam
ஒருவரும் இது போன்ற அப்பார்ட்மெண்ட் வாங்காதீர்கள். எலி மாடம் ஆனாலும் தனி மாடமாக வாங்குங்கள்.
அது கூட ரிஸ்க்...அமைந்தகரை மால் அருகே கூவம் ஆற்றின் மேல இருக்கும் சர்ச்சை எங்கள் தலையில் கட்ட பார்த்தார்கள் நாங்கள் அலுவலகம் கட்ட இடம் தேடின போது...நல்ல வேளை தப்பித்தோம்,நூறடி சாலையில் வாய்க்காலை ஒட்டிய நிலத்தை வாய்க்காலோடு சேத்து கணக்கு காட்டி விற்க பாத்தார்கள் தரகர்கள் மூலம்
Not possible in Chennai sir
Ida vasathi illai.. chennai makkal thogai athigam
Puriyuthu bro ana chennai la appart ment thaan vangi aganum thani idam la over rate double madangu ayirum...
Sqft ku ku rate vaipanga...
Many are IT jobs with family ...
😢
For long period of time they cant give rent so they are buying sir..
Solrathu easy apartment vaangavae naaku thaluthu...ithula thanee veedaa...😮
அந்த இடத்தில் வீடு கட்டி விற்பனை செய்ய அனுமதி கொடுத்த அரசாங்கம் தான் பொருப்பு இனி அரசாங்கம் வீடு வாங்கியவர்கள் களுக்கு தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய அப்ரூவல் மற்றும் பட்டா போன்ற வற்றை வழங்க வேண்டும்
அந்த நிறுவனம் திராவிட கட்சியோடது எப்படி தீர்வு கிடைக்கும். ஏதாவது திசை திருப்பிவிட்டு மக்களை மறக்க செய்வர்.
இவ்வளவு பெரிய பித்தலாட்டம் நடந்து இருக்கிறது. எல்லா வேலைகளுக்கும் எப்படி அப்ரூவல் கிடைத்தது. இவ்வளவு நாட்கள் அவர்களுக்கு எப்படி தெரியாமல் இருந்தது. இதில் வங்கி கடன் எப்படி கொடுக்கபட்டது. காசா கிரான்ட் பெரிய பேனர். எப்படியும் தப்பித்து கொள்ளலாம் என்ற எண்ணமாக இருக்கும். மேற்கொண்டு வாங்கிய மக்களுக்கே வெளிச்சம்.
உடனடியாக ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் எழுதவும். இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும். மேலும் சட்ட ஆலோசனையைப் பெற்று, சட்ட வழிகாட்டுதலின்படி EMI செலுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால், வங்கியாளர்களும் இதில் ஈடுபடுவார்கள். இல்லையெனில் இது மிகவும் கடினம்.
மக்கள் ஆட்சி உண்மையென்றால் , இதில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை
கைதுசெய்து அவர்களுடைய
சொத்துக்கள் சம்பளம் கணக்குபோக மீதி அனைத்தும் எடுத்து பணமாக மாற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தரவேண்டும்.
Ec பார்த்து வாங்கிய வீடே அனாமத்து இடமென்றால் பின் எப்படி தான் வாங்குவது...
இனி ஒரு ரமணா வந்தா தான் நாடு சரியாகும் போல 😭
சென்னையை விட்டு தள்ளி 2 கிரவுண்டு வாங்கி சுத்தி மரம் செடி வைத்து நடுவில் வீடு கட்டி கொள்ளலாம். எங்கோ புறநகர் பகுதியில் 600 சதுர அடி பிளாட் வாங்குவதை விட குறைவான செலவு தான் ஆகும். அப்படியே சென்னைல தான் வாங்கணும் னா செகண்ட் ஹேண்ட் அபார்ட்மெண்ட் வெறும் 6 வீடு இருக்க அபார்ட்மெண்ட் மிகவும் சிறந்தது. உடனே வீடும் குடி போகலாம். இந்த புதுசா கட்டுற பில்டிங் ல நாம உள்ளே போகாமலேயே லோன் கட்டுறா மாதிரி வர்றது பெரிய கொடுமை 😢😢 பாவம் இவங்க சீக்கிரம் நல்ல முடிவு அரசு சொல்லட்டும்.
UDR எனும் பெயரில் நிறைய மோசடிகள். பதிவுத்துறையும் வருவாய்த் துறையும் தனிதனியாக செயல்படுவதே இது போன்ற அனைத்து தவறுகளுக்கும் காரணம். இவ்விரு துறைகளையும் ஒன்றாக்கினால் மட்டுமே தீர்வு.
இந்த விஷயத்திற்கு தமிழ்நாடு கவர்மென்ட் மற்றும் பதிவுத் துறை பொறுப்பெடுக்க வேண்டும். நீதி விசாரனைத் தேவை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் செய்யப்பட வேண்டும்.
மக்களே நீங்கள்தான் உங்களுக்கான தீர்வை காண வேண்டும் இந்த மோசடியில் ஈடு பட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லோரது வீட்டையும் முற்றுகை இட்டு நியாயத்தை கேளுங்கள்
வீடு கிடைத்தல் போதும் இவங்களுக்கு ஏது என்ன பார்பதில்லை அரசு அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை ஏடுக்கவேண்டும்
இப்போது வீடு பெற்றவர்களுக்கு பட்டா முதலானவற்றை கொடுத்துவிட வேண்டும்.முதலில் யார் பட்டா பெற்றார்கள் அவர்களிடம் பணத்தை பெற்று உரிய உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டும். இதுவரை வீடுகள் கட்டும்வரை என்ன செய்தார்கள்
திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போட்டு சாகுங்க
பேராசை பெருநஷ்டம். சென்னை மட்டும் தானா தமிழ்நாடு.இல்ல சென்னை மட்டும் தான் பிழைப்பு நடத்தி வாழ்க்கை நடத்த முடிய மா
அனைத்து அனுமதிகளும் வழங்க பட்டு உள்ளதால் அரசு சட்ட திருத்தம் செய்து பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.அப்படி முடியாத பட்சத்தில் மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.சிங்கப்பூரில் கோர்ட்டே ரெஜிஸ்ட்ரார் வேலை யையும் செய்கிறார்கள்.கோர்ட்டே அனுமதி வழங்கி விட்டு பின் ரத்து செய்ய முடியாது இல்லையா?
எதுக்கு தா கிராமத்துல எருகணும் ங்கிறது, கொழுப்பு எடுத்து சென்னை போன எது தான் நிலை 🙂
Poda loosu
வருவாய் துறையில் பல இலட்சம் கோடி ஊழல் நடக்குது........... ஆட்சியாளர்களுக்கும் பங்கு அதில்.........😂
Residence must put a case against all CM during that time and his police intelligence department , Revenue dept minister , TPA , CMDA head, Commissioner of Tax , who served during that period.
Please go to High Court....
If this goes to court...
Another 50 / 60 boodham builders and construction places will come into bad limelight.
This is not only for chennai .
Legal பிரச்சனை இருக்கிற நிலத்தை கம்மி விலைக்கு வாங்கி housing project பண்றது casa grand ன் style...அதிலயும் சில மினிஸ்டர்களோட பினாமி கம்பெனி என்று சொல்கிறார்கள்...ஒண்ணும் பண்ணமுடியாது
அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு பொதுமக்கள் தான் தண்டனை அடைகின்றனர். அதிகாரிகள் தப்பி விடுகின்றனர். அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
Entire talambur village land is Anamadaya land.
Around 5000 flats constructed sold by several teputed builders.
Don't buy in urbantree also...
@@swaminathanbalasubramanian5860, Any issues with Urbantree?
Why now find it as such ?? Why ewas it not checked ?.? Who are all involved in this group scheme???..❤
அனுமதி தந்த அதிகாரிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்
Building கட்டும் வரை என்ன பண்ணிட்டு இருந்தானுங்க
அரசு ஆவணங்களை சரிபார்க்கப்படாமல் கிரயம் பெற்றதால் ஏற்பட்ட தவறாகும். கிராம பதிவுகளை சரிபார்த்த பின் கிரயம் பெற்றால் எந்த இழப்பும் ஏற்படாது.
இந்த செய்தியை வெளியிடும் தினத்தந்தி இந்நிறுவனத்தின் பல பக்க விளம்பரங்களை வெளியிடும்போது கூச்சமாக இல்லையா..?!
சொந்தமா ஃபிளட்ஸ் வாங்கிவிட்டோம் என்று கூறுவார்கள் ஆனால். ஒவ்வொரு குடும்பம் maintenance charges என்று மாதம் 4&5. ஆயிரம் தருவார்கள்.உங்களிடம் பணம் வாங்கி அவர்கள் தேவை. பூர்த்தியடைகிறது. இதை எல்லாம் படித்தவர்கள். யோசிக்க மாட்டார்கள். தனி வீடு விலை கூடும். பிளாட் விலை கூடாது.....
கையில இருக்கும் சோப்பு.சோப்பு கிணற்றில் விழுந்து விட்டால் 3& 4.நாளில் மேலே வரும். கையில பிடித்தால் கடைசியில சிறு துண்டு தான் கிடைக்கும். அது போல்.யாருக்கும் தெரியாமல் வீடு வாங்குவார்கள். ஏதாவது சம்பவம் நடந்தால் எல்லோரிடமும் புலம்புவார்கள்....
2008-ல் மோசடி நடந்ததா அப்பொழுதும் இந்த திருட்டு திமுக தான் ஆட்சி செய்தது😂😂
இத்தனை வருடங்களாக யாரும் நிலத்தின் உரிமையாளர் யாரும் இத்தனை நாட்களாக நடைபெற்ற பணியை தடுக்காததினால்... இதை பெரும்பாலான மக்களுக்கே இந்த நிலத்தை அளிக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் . யார் யாரோ செய்த தவறினால் பொதுமக்கள் கஷ்டங்கலை தடுக்க வேண்டும்.
Money should be taken from the builder and the officials and given to the people who bought an apt.
Adheenathukku builders panam kudukkanum. Adukku avanga othukkanum.
Don't buy in urbantree also...
Wrong. Builders should be made to return market value +interest + double the amount compensation
எதுவும் இங்கே நம்பிக்கையாக இல்லை. சட்டம் தோற்று விட்டது.
2008 னநா dmk ஆட்சி தானே
பூமி தான நிலம் பத்திரபதிவு அதிகாரிகள் மாவட்ட அளவில் உள்ள குடும்ப பூர்வீக மற்றும் கிரைய சொத்தை பறிமுதல் செய்யவேண்டும்
அங்கு வீடு வாங்கியவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆகையால், அவர்களுக்கு முறையான பட்டாவை அரசு வழங்கவேண்டும். மற்றைய பிரச்சனையை அரசு சரிசெய்தல் வேண்டும். இது அரசின் பிரச்சனை.
தமிழ் நாடு அரசு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டம் நாரனம்மாள் புரம் பகுதி 2ல் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து உள்ள இந்த இடமும் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது என்ற விஷயத்தை தெரிந்தது விற்பனை செய்து உள்ளார்களா தெரியாமல் விற்பனை செய்து உள்ளார்களா இந்த திட்டத்தில் மனை வாங்கி முறைப்படி பத்திர பதிவு செய்து உள்ள சாமானிய பொது ஜனங்களுக்கு என்ன சொல்ல போகிறது ஊடகங்கள்
எப்படி பேங்க் லோன் குடுத்தாங்க, ஆயிரம் கேள்வி கேட்பிங்க?
The sad truth is no actions will be taken against all the corrupted who involved in this case. This shows how the loop holes in our law book helps them.
அப்ரூவல் கொடுத்த அதிகாரிகள் சொத்துக்கள் அரசு உடைமை ஆக்க வேண்டும் அப்போது தான் அச்சம் வரும்
How could the bank approve the loan for the property if it's from land which is not valid. You can take the bank to the court , when you are doing a survey it has to come up on the report. if not corruption would be the very big level..
All residents should collectively approach Supreme Court for Justice. 🙏
Adallam onnum nadakadu
Brother, cannot bypass local courts for all these matters. All buyers need relief. Casa Grande and town planning will have to provide relief. Approach, courts only if they refuse to take ownership. Straight a Supreme Court la pogakudathu 😅
பேசாமல் சும்ம இருக்க sollumga விட்டு விட்டு ( supreme low high எங்கேயும் oru கதை veegadu
ஆக tanenta நல்ல இருக்கிற உங்கள்ளுக்கு கண் புடிக்கலையா??????
Nothing can be done.. 😢
Corruption. 1. Politician. 2. Officials. 3. Businessman. 4 public. If all are clear n clean india can become corruption free country. But. Greednecessity competition power leads to defeating good deeds
it’s insane…. almost after a decade i decided to come back to india and settle , after watching all these i really have to think 🤔 hope all their problems will be sorted out by the gov
Government plays the main role here.
Its not the government but the politicians who run or ran the government😢
Thayavu Seithu vanthurathinga...
Pls don't come.. 😢
காசாகிராண்ட் வேலு அமைச்சர் டா ஜெயிலுக்கு அனுப்புங்க அடுத்த முதல்வர் டா ஜெயிலுகு நுழைவு உறுதி
All residents should go through. Collectivity approach directly. Supreme court for Justice.
STOP paying loan to bank, unity is strength , only then 5he issue will be solved
That also we checked only our cibil score only getting down
Sur,I don't know how banks are granting loan for these sites.@@sivakumarrajendran5956
ஏழைகள் கால்வாய் ஓரமாக கட்டினால் இடிப்போம்
இது இவர்கள் appartment thane அதனால் இடிக்க வேண்டாம் பட்டா குடுக்கணும்😂😂😂😂
அங்கு இருக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அவர்கள் ஏற்கனவே கஷ்டபட்டு தான் வந்துருக்கு மேலும் அரசாங்கம் கஷ்ட படுத்திக் கொள்ள திங்க நீதி நீதிமன்ற நீதிபதி உடனே பரிசோதனை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும்....ஓம் நமசிவாய நமக....😂😂😂😂😂
ரியல்எஸ்டேட்டின்முன்னோடி ஆட்சிதிராவிடமாடல்ஆட்சி.
For the wrongs done by the officials deemed to have been done by the govt and for their wrong innocent purchasers can be Penalised. There is a govt order for innocent purchasers to get relief. What we're done by the govt in favour of purchasers can be undone by it. These people will get justice from the court. Please don't get disheartened. Fight and win through court of law. God help you all.
Pi read as"can not".correction.
Respected sir please take immediate actions to settle all issues to relieve them from troubles. Thankyou sir.
திமுக பதில் செல்லும்
கேளுங்க
முதலமைச்சர் அய்யா. அவர்களே மக்களுக்காக நான். என்பதை மறக்காமல் உதவுங்கள்.
ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் புரையேறிக்கிடக்கின்றது. அரசாங்கம் முன்வந்து அதை சீர்செய்ய ஆவன செய்யவேண்டும் .
Ramana patam patgtgu pola erukku.....Eb connection epte koduthanga.
அப்பொழுது எவன் பத்திர பதிவு IG ஆக எவன் இருந்தான்
CMDA அதிகாரியாக எவன் இருந்தான்
ஒழுங்குமுறை வேண்டும் சட்டம் சரியாக இல்லை
OMG God 😭 OM muruka Help you 💗
எவனெவனோ செய்த தப்புக்கு அப்பாவி மக்களுக்கு தண்டனையா? இது மிகவும் கொடுமை. அவர்கள் வீடுகளுக்கு எந்தவித பாதிப்புமில்லாமல் வாழ வழி செய்ய வேண்டும்.
இதில் சம்பந்தபட்ட அத்தனை அதிகாரிகளையும் சாகும்வரை ஜெயில்ல வக்கவேன்டும்
வாங்கிய மக்கள் பேசும் போது நமது கண்களும் கலங்குகின்றது, பாவிகள் யாரையும் சும்மா விடக்கூடாது , இன்று காசா கிராண்ட் நாளை?
Transferring hundreds of acres of govt land to an indivudual patta cannot happen without huge minister level corruption
அரசு முழு பொருப்பும் பதிவுதுறை அதிகாரிகள் வருவாய்துறை அதிகாரிகள் வீடு கட்ட அனுமதி அதிகாரிகள் துறை அமைச்சர்ரும் பொருப்பு ஏக்க வேண்டும்
உங்களையெல்லாம் எத்தணை தடவ ரமணா படம் பார்க்க வச்சாலும் புத்தியே வராதுடா
தனக்கான தகுந்த தலைமையை தமிழக மக்கள் தேர்தெடுக்காத வரை இவ்வாறான அவலநிலை கள் தொடரும் 😢
If amount defaulted to the bank , how they they are going to proceed for recover when bank has also erred.