என் வாழ்க்கையின் முதல் Adventure ? Ladakh Trip in maruti 800 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . என் வாழ்க்கையின் முதல் அட்வென்ச்சர் பயணம் ? #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #modifiedmaruti #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #leh #hanle #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 124

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +7

    Extreme off roading , tharamaana sambavam Don.. when car stopped in the slope, I know you will definitely succeed Don.. 🔥🔥💪💪 We always believe in you Don.. 🤝🏽🤝🏽Don epome vera level.. Sittukuruvi mass👌🏻👌🏻 TMF rocks 💪💪🔥💛❣

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 Рік тому +4

    அண்ணன் உம்லிங்லா போகிறது போல் தெரிகிறது. டான்னா சும்மாவா!
    வாழ்த்தி வரவேற்க்கும் பேப்பர் மணி 15. வேலம்பாளையம்.

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Рік тому +4

    நம்மூரில் இங்கு சாலை பணிகள் நடக்கும் போது குளத்துக்குள் வண்டி ஓட்டுவது போல் தெரிகிறது Don epome vera level..

  • @francisxavierjosephchellad8341

    விடாமுயற்சியுடன் தொடர்ந்து செல்லுங்கள் நண்பரே! இத்தனை நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு கடைசி வரை உற்சாகம் தரும். விரைவில் திருப்பூரில் நேரில் சந்திப்போம்.👍

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 Рік тому +3

    தம்பி இது உங்கள் விடாமுயற்சி விஸ்வரூப தன்னம்பிக்கைகும் கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நலமுடன் தங்கள் இலக்குகளை முடித்து திரும்பி வருக வாழ்க பல்லாண்டுகள்.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Рік тому +3

    மகிழுந்து இவர்களை சுமக்கிறதா அல்லது இவர்கள் மகிழுந்தை சுமக்கிறார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது

  • @raguramanmohanarangam9234
    @raguramanmohanarangam9234 Рік тому +2

    மாருதி.800. கார் எடுத்துக்கொண்டு இந்த மாதிரி இடத்திற்கு சென்ற உங்களுடைய தைரியம் பாராட்டுக்குரியது நல்ல முறையில் வீடு வந்து சேர வேண்டும்.dmf

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 Рік тому

      வீடு வந்து சேர்ந்தபின்தான்இந்த பதிவு போட்டு உள்ளார்.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +2

    லடாக் பயணத்திற்கு இந்த வாகனம் திருப்பூரில் இருந்து கிளம்பியவுடன் இந்த வாகனம் போகாது என்று சொன்னவர்களின் மைண்ட் வாய்ஸ் பேரிச்சம் பழத்துக்கு இவ்வளவு பவரா ஆச்சரியக்குறி சிட்டுக்குருவி சிகரம் தொட்டுவிட்டது இதற்கு உறுதுணையாக இருந்த அண்ணன் அக்கா மற்றும் தம்பி ரித்திக் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் திருப்பூரில் இருந்து சங்கரநாராயணன் நன்றி வணக்கம்

  • @hariprasath9923
    @hariprasath9923 Рік тому +1

    அண்ணா காலையில் தான் உங்க விடியோ பார்த்த ரொம்ப எணர்ஜியா இருக்கு அதனால இன்றைக்கு ஒரு நாள் முழுசா எல்லா விடியோ பார்த்துடன் அடுத்த விடியோக்கு வெயிட்டிங்.... நீங்க எனக்கு motivation and inspiration....🙏🙏🙏🙏..my name Hariprasath..

  • @muruganantham.m7202
    @muruganantham.m7202 Рік тому +1

    இது நம் இந்திய நிலப்பரப்பு தானா? ஏதோ வேற்றுகிரகம் போல் உள்ளது. காணக்கிடைக்காத காட்சி.

  • @Sentkum7
    @Sentkum7 Рік тому +2

    வணக்கம் அண்ணா செம்ம ஆபத்தான பயணம் முற்றிலும் மணல் சாலை இல்லை தார் சாலை இல்லை பார்த்தேன்,

  • @ravic8053
    @ravic8053 Рік тому +2

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா சிட்டுக்குருவி வாழ்த்துக்கள்

  • @magesh9025
    @magesh9025 Рік тому +1

    Nenga vera level bro. Sema. 1st gear ly nanum poi eruken anda kastam ennaku purium (masinagudi ooty road) erundalum nenga VERA level. Take care bro

  • @kitchanraja1360
    @kitchanraja1360 Рік тому +2

    சிட்டுக்கும் மூச்சு வாங்குது உங்களுக்கும் மூச்சு வாங்குது பார்த்து பத்திரமா பயணம் பண்ணுங்க வாழ்க வளமுடன்

  • @kandavadivelpalanisamy788
    @kandavadivelpalanisamy788 Рік тому +2

    அண்ணா வணக்கம் அடுத்து எங்க போறாங்கன்னு சொல்லிட்டு வீடியோ முடிச்சுக்குங்க அப்படி இருந்தாகொஞ்சம் நல்லா இருக்கும்

  • @sathiskumar1788
    @sathiskumar1788 Рік тому +3

    நீங்கள் கவனமாக சென்று வாருங்கள் அண்ணா அது ஒன்றே போதும்

  • @photont3234
    @photont3234 Рік тому +2

    Awesome!
    Supreme driving
    Too good

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Рік тому +2

    செம திரிலிங் அண்ணா பார்த்து போங்க வாழ்த்துக்கள்

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb Рік тому +1

    Wow..wonderful driving with effort...Keep going Don...

  • @sleelakrishnan
    @sleelakrishnan Рік тому +1

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @SSN674
    @SSN674 Рік тому +1

    Anna நானும் லடாக்ல தான் டூட்டி ல இருக்கேன்..... பாதுகாப்பா இருங்க.... ரொம்ப குளிரு... பாதுக்காப்பா வீடு போய் சேருங்க....

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому +2

    Don அப்படின்னா, Don தான்... Great Don ... you are rocking ...

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому +1

    MASS driving DON.Amazing. .Drive safely

  • @focusdesigners5179
    @focusdesigners5179 Рік тому +3

    There is no words to say... Hatsoff to you...

  • @nandhakumars4623
    @nandhakumars4623 Рік тому +2

    பிரமாண்டம் அண்ணா. 👏🤝👌🙏💐👍

  • @msshanavas
    @msshanavas Рік тому +1

    Super driving... Mass Anna .. Safety to Drive

  • @bnn8804
    @bnn8804 Рік тому +1

    Don 👌👌👌 super tirupur varum pothu ship la vaga athu oru video poduga

  • @rajamv737
    @rajamv737 Рік тому +1

    திருப்பூர் டான் தலைவரே மிகவும் அருமை இன்றைய வீடியோ செவ்வாய் கிரகம் மற்றும் நிலவு க்கு எங்களை அழைத்து சென்றதும் போல் இருந்தது 💘💘💘💯

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +1

    Sir, Super your achievement done best wishes🎉🎉🎉🎉🎉

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +3

    மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள்

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 Рік тому +3

    Excellent driving skill 👏👌

  • @whitemagicproduction
    @whitemagicproduction Рік тому +3

    The Engine Sound of Sittu and Drone shots!!! Vaaippey illa, the adventure feel is transmitted to Viewers!!!!

  • @vadivelanvasanth8344
    @vadivelanvasanth8344 Рік тому +1

    Very thrilling videos super mohan sir

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +3

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    1990s டைம்ல.... சாய்ந்தரம் 4.30 மணிக்கு ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் பேக்க கழட்டி அங்குட்டு போட்டுட்டு யூனிபார்மகூட கழட்டாம நேராக டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு முறுக்கு காராச்சேவு இதெல்லாம் திண்ணுக்கிட்டே
    CARTOON NETWORK சேனலில் காலைல போட்டத மறுபடியும் திரும்ப சாய்ந்தரம் போடுற
    டின்க் தி டைனோசர்
    (Dink The dinosaur)
    ஸ்கூபி டூ
    (Scooby Doo)
    பாப்பாய் தி செய்லர்
    (Popey the sailor)
    தி.ஃபிளின்ஸ்டோன் பேமிலி
    (The Flintstone Family)
    ஜங்கிள் புக்
    (Jungle Book)
    உட்பட எல்லாத்தையும் பார்க்க உட்கார்ற மாதிரி இருக்கு டான் டான் உங்களோட 6 மணி லடாக் பயண வீடியோவ பார்க்க😊😊😊❤❤❤
    சிறப்பான தரமான சம்பவக் காணொளியைக் காண காத்திருக்கிறோம் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @vinoalexandar7506
    @vinoalexandar7506 Рік тому +1

    Vidamurchi Udaiya Don Anna hanle Sendru vetri pera vazhthukal 🎉🎉🎉🎉

  • @loganathank6764
    @loganathank6764 Рік тому +1

    Super sir great adventure
    Keep it up👌👍🙏

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Рік тому +3

    Take care, Congrats👏

  • @vasanthkumar2592
    @vasanthkumar2592 Рік тому +3

    Indha place ku turbo vandi la pona.. sethom

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Рік тому +1

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 💯

  • @damu2000
    @damu2000 Рік тому +1

    Your adventure is a daily routine to Indian Army 🇮🇳

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +3

    மிகவும் அழகாக இருக்கிறது இந்த இடம்

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +3

    Brother It was a Marvelous

  • @aravindhramanan
    @aravindhramanan Рік тому +1

    Vera level road Anna 👍 nice drive🙏

  • @ashokshrisaran
    @ashokshrisaran Рік тому +1

    Excellent off road driving anna 🚗 👌

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Рік тому +1

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @tamils7301
    @tamils7301 Рік тому +2

    டான் டான் டான் இவர் தா இனிமே கேங் லீடர் 😂

  • @kannadasan1765
    @kannadasan1765 Рік тому +1

    9:10 revealed.. Umling la....

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Рік тому +1

    அடேங்கப்பா பயங்கரமா இருக்குதுபோங்க

  • @ganeshkumar-lw3fz
    @ganeshkumar-lw3fz Рік тому +1

    My amma was calling me with dinner prepared.. but i wanted to finish your chittu making it to the top 🔥Dosa aari pochu, but paravalla, happy for you ⭐

  • @dhanasekar6683
    @dhanasekar6683 Рік тому +2

    Sittu Dhool Kilapichu Sittu Sittu dhan Uzhaipirkku Vaazhthukal Bro

  • @sridharr6211
    @sridharr6211 Рік тому +1

    முயற்சிக்கு வெற்றி என்று

  • @saleemviews6424
    @saleemviews6424 Рік тому +1

    Superb view by rithivik

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +1

    Wow amazing Anna

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Рік тому +1

    டான் அண்ணா இது வேற மாதிரி

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Рік тому +4

    800 maruti வச்சு கஷ்டப்படுவதை விட swift எடுத்துட்டு வந்திருக்கலாம்.. முதல் முறையாக மாருதி என்று பெருமைக்காக கட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது 🤷‍♂️🤔✌

    • @CVeAadhithya
      @CVeAadhithya Рік тому +1

      ஆனால்...அதிலும் ஒரு சுகம் தான்.. பாராட்டுவோம்....

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Рік тому +1

    Super Sir 👌👌🔥🔥❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому +1

    நண்பரே நானும் ஓட்டுனர்தான் வயது 60
    25வயதில் மகேந்திரா வேனை சபரி மலையில் ஓட்டிய ஞாபகம் வருகிறது.
    மகிழ்ச்சி தாழவில்லை.

  • @hauntedarea21
    @hauntedarea21 Рік тому +1

    புஜபலபராக்கிரமத்துடனும்,வசீகர தோற்றத்துடனும் தடைகளை தகர்க்கும் டான் அமுல்செல்லமே😘😘😘

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j Рік тому +1

    Amazing drive weldon

  • @puremyheart9595
    @puremyheart9595 Рік тому +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @ravits1988
    @ravits1988 Рік тому +2

    Vera level na 🤣🤣🤣🤣😂🤣😂😂😂🤣😂😂😂

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому +1

    Very nice bro👍

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 Рік тому +15

    அந்த நாள் ஞாபகம் வந்ததே டான் .எனக்கு சின்ன வயதில் என் உறவினர் மாட்டுவண்டியில் ஆச்சான் குளத்திற்க்கு வண்டல் மண் அள்ளுவதற்க்கு அழைத்துசெல்வார் அது போல நேற்று நீங்கள் போன பாதை ஏதோ குளத்திற்க்குள் போன உணர்வை தந்தது.

  • @ssbbbbrr8206
    @ssbbbbrr8206 Рік тому +1

    செம

  • @darshdreams899
    @darshdreams899 Рік тому +2

    Look like moon... USA epadi than set pottu emaathenanga.. we don't need to create set.. we have nature like moon space.. enga veche shooting eduthu emaathalaam 😃🤪

  • @vivekg8586
    @vivekg8586 Рік тому +1

    Mass don hmmmm...

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 Рік тому +3

    வணக்கம் அண்ணா... நம்மூரில் இங்கு சாலை பணிகள் நடக்கும் போது குளத்துக்குள் வண்டி ஓட்டுவது போல் தெரிகிறது..

  • @balachandarayyasamy2316
    @balachandarayyasamy2316 Рік тому +1

    feeling cliff hanger movie 🙂

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION Рік тому +1

    Offroad வந்து தார் ரோடு ஏறிய பிறகு இந்த வீடியோ முடித்திருக்கலாம்

  • @ark7625
    @ark7625 Рік тому +1

    I guess it's should be umlingla world's highest motorable road👍

  • @Kumarbravo
    @Kumarbravo Рік тому +2

    டான் , தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் எங்களுக்கு தெரியும் ஆனால் நாட்கள் கழிச்சு எதேச்சையாக இந்த வீடியோ பார்க்குறவங்களுக்கு எந்த இடம்னு தெரியாது , எங்க போறோங்கனு தெரியாது , ஆரம்பத்திலோ முடிவிலா ஒரு இன்ட்ரோ குடுங்க .

  • @VenkateshVenkatesh-kj9uj
    @VenkateshVenkatesh-kj9uj Рік тому +1

    மிகவும் கடினமான பாதையாக இருக்கிறது கவனமாக மெதுவாக பயணிக்கவும் என்னுடைய மனமார்ந்த வணக்கம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நான் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா வெள்ளரி வெள்ளி கிராமம் வெங்கடேஷ் பேசுகிறேன்

  • @peacebgm0072
    @peacebgm0072 Рік тому +1

    Budget video Anna poduga

  • @sandhyas449
    @sandhyas449 Рік тому +1

    Anna 👌

  • @sivasubramanianvallinayaga4606

    அண்ணா உங்கள் வயது என்ன ?

  • @harimsd5884
    @harimsd5884 Рік тому +1

    Don reached ummlingla the highest motarable road in the world

  • @Masthan231
    @Masthan231 Рік тому +1

    Don bro riske rusk 🤛🤛🤛

  • @shakeshake1033
    @shakeshake1033 Рік тому +1

    Anna unga car porappa camera yeppadi yeduthinga

  • @MrVasanthasenan
    @MrVasanthasenan Рік тому +2

    Anna health pathukonga neega oru eduthula irukinga stomach oru eduthile iruku

  • @Nandhakumar-wt9nc
    @Nandhakumar-wt9nc Рік тому +1

    Chittuva uttu thattu thattu nu thattariga don.. 😂

  • @ssbbbbrr8206
    @ssbbbbrr8206 Рік тому +1

    👌

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    இந்த மாதிரி இடங்களில் பைக்ல வர்றது ரொம்ப கஷ்டம்தான்.
    இது கார் பயணம்ங்றதால சொல்றன்.
    சொகுசு ரக கார் சகல வசதிகள் கொண்ட சொகுசு ரக கார் வச்சு இருக்குறவங்களோ 4 wheel drive கார் வச்சு இருக்குறவங்களோ இந்த மாதிரி இடங்களில் கார் ஓட்டிப் போறது பெரிய ஆச்சர்யமா பார்க்க வேண்டியது இல்லை. கஷ்டம்தான் இல்லைனு சொல்லலை.
    ஆனால் 1993 பழையகாலத்து கார் எந்த வசதிகளும் இல்லாத ஒரு கார்ல அதுவும் MANUAL TRANSMISSION கார் இந்த மாதிரி இடங்களில் அதுவும் புதைமணல் பகுதில மிக மிக உயரமான செங்குத்தான மண் மலைப்பகுதில கிளட்ச் கண்ட்ரோல்லையே முதல் கியர்லையே பேலன்ஸ் பன்னி போறது... அதவிட முக்கியமானது டான் அண்ணா உடம்பு கொஞ்சம் WEIGHT கூடுதல்.... அண்ணியும் அவங்க உடம்புக்கு தகுந்த WEIGHTல இருப்பாங்க.... இவ்வளவு எடை பாரத்தோட இந்த 1993 OLD MARUTI காரை இவ்வளவு செங்குத்தான மண் மலைப் பகுதில மேல ஏற்றி கொண்டுபோறது எவ்வளவு பெரிய சவாலான விஷயம்👍👍👍👍👍👍👍👍👍👍👍
    டான் அண்ணா நீங்களும் நம்ம சிட்டுக்குருவியும் ஜெயிச்சிட்டீங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 Рік тому +1

      👍👌🤝🙏

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 Рік тому +1

      @@kanagukanimuthu7039 மதிப்பிற்குறிய TMF
      திரு.Kanagu Kanimuthu அவர்களே தங்கள் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல❤🙏🙏

  • @user-zb9ib9ig3n
    @user-zb9ib9ig3n Рік тому +1

    வணக்கம் சகோதரர்

  • @imsenthil_20
    @imsenthil_20 Рік тому +2

    TMF 💕

  • @dasarimadhutravellover5437
    @dasarimadhutravellover5437 Рік тому +1

    HANLE landhu yendha Location poringanu mention pannave illaye 😳

  • @loganathank6764
    @loganathank6764 Рік тому +1

    Sir moonla porsppla erkku

  • @balas8943
    @balas8943 Рік тому

    Ithulam oru advantures

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Рік тому +1

    நம்ம சிட்டு சும்மா சிட்டா பறக்குது ஆப் ரோடு கிங் நம்ம சிட்டு

  • @yanand4036
    @yanand4036 Рік тому +1

    Hello Mohan sir not putting about hotel and eating video why what happen

  • @sathishbalan6377
    @sathishbalan6377 Рік тому +1

    Oruvela set repair ana enna pannuvinga

  • @asokan.m8067
    @asokan.m8067 Рік тому +2

    Don sir, where r u going?

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Рік тому +3

    👍👌🤝🙏

  • @nirmalkumar9837
    @nirmalkumar9837 Рік тому +4

    Hi

  • @ChandruChandru-bq3gp
    @ChandruChandru-bq3gp Рік тому +1

    Car la pora madhiri theriyala etho running pdta mathiri ella eruku

  • @balas8943
    @balas8943 Рік тому +1

    Remba kstama iruka mohan sir

  • @balas8943
    @balas8943 Рік тому

    Mohan muchi vankithu, parthu Bo bro

  • @AmeerAmeer-bs3wu
    @AmeerAmeer-bs3wu Рік тому +2

    DANAA KOKKA.CiTTA SERUDHAYA🐆

  • @ranjithkumar-ow1vi
    @ranjithkumar-ow1vi 11 місяців тому +1

    I love I na

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +1

    சிட்டு சமாளிச்சி ஓடிடும் அண்ணா. கவலய விடுங்க..

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому +1

    கில்லாடி தான் தலைவ