ஒரு மாபெரும் இலக்கை நோக்கி ஒரு பயணம் ? Ladakh Trip in maruti800 Tamil -

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . ஒரு மாபெரும் இலக்கை நோக்கி பயணம் ? #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtrip2021 #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #modifiedmaruti #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas #leh #hanle #hanley #adventure #adventures #adventuretime #offroad

КОМЕНТАРІ • 91

  • @moinulhaq7676
    @moinulhaq7676 Рік тому +4

    Thank you so much DON. For:
    Superb Photography , it was like watching on big screen the car chase sequences from Western movies, especially the shoot where Cittu was followed from back, the whole action sequence deserves a BGM from great Ilayaraja sir. No you tuber ever has attempted to shoot from another vehicle like you have shown that on that location.GREAT ANNA.
    👑⛑👒🎩HATS OFF .
    Madam was at her wittiest best.
    Thank you many times for the great experience.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +10

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    லடாக் பயணத்திற்கு முன்.........
    சில மடையர்களின் ஏளனமான கேள்வி&பேச்சுகள்?
    ஏங்க இதெல்லாம் ஒரு காரா? டின் கேன் அவ்வளவு தூரம் எல்லாம் போகுமாங்க???? டப்பா காருங்க இது.
    லட்சியப் பயணம் லடாக் பயணத்தை அடைந்த பின்...............
    எனக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கு
    என்னய இத்தனை வருஷமா பாதுகாத்து வந்த என் சகோதரனுக்கு நெஞ்சத்தில் நம்பிக்கையும் உறுதியும் அளவுக்கு அதிகமாகவே இருக்கு.
    நான் என் சகோதரனை தோத்துப்போக விட்ருவேன்னு நீங்களாம் நினைச்சா அது நடந்துருமா😏
    நாங்க ஜெயிக்கப் பிறந்தவங்கடா💪💪💪💪💪
    சொன்னது யாரு💪
    நம் ❤சிட்டுக்குருவி❤
    நம் ❤வீரத்திருமகர் திருப்பூர் திருமகர் டான் அண்ணா❤
    அழகான காணொளியைக் காண காத்திருக்கிறோம் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @123prakash9
    @123prakash9 Рік тому +12

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு சென்றீர்கள் வரும் வழியில் ஆவது பொறுமையாக இருக்கும் சுற்றுலா தலங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள் வெறும் ரோட்டுல உங்கள் பயணம் முடிய கூடாது இவ்வளவு தூரம் பயணத்திலும் எத்தனையோ கற்பனை செய்யாத இடங்கள் கோவில்கள் அரண்மனைகள் பலவிதமான அற்புதங்கள் நிறைந்த இடங்கள் இருக்கிறது அதையும் சுற்றிப் பார்த்து எங்களுக்கும் பார்த்தது போல் இருக்கும் பாதுகாப்பான முறையில் வந்து சேருங்கள்

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +4

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    இந்த இடம் பார்க்க அப்படியே செவ்வாய்கிரகம் மாதிரியே இருக்கு டான் அண்ணா😊😊👍👍👍👍👍
    அண்ணிக்கு டான் அண்ணா சொன்ன வார்த்தை எல்லாருக்கும் பொருந்தும் மன தைரியம் இருக்குற வரைக்கும் வாழ்க்கையில தோல்விக்கு இடமே இல்லை...!
    நாம நினைக்கிற எண்ணம்தான் நம்மளோட செயலாக மாறும்...!
    அதி உயரமான மலை ஏறும்போது எப்படி மலையோட உச்சிக்கு லாவகமாக ஏறிப் போகனும்னுதான் யோசிக்கனுமே தவிர? ஏறும்போது கீழ விழுந்துட்டால் என்ன ஆகுமோனு யோசிக்க கூடாது...!
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @govindrajkaruppasamy9947
    @govindrajkaruppasamy9947 Рік тому +1

    திரு. மோகன் உங்கள் பயணம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள். 🙏🙏🙏 🌺🌹🌺🌺🌹🌹🌺🌺🌹🌹

  • @southcomet
    @southcomet Рік тому +5

    cricket footbal adalam pola... real estate karan innum paakaala ellana idheye ellam plot pottu vithuruppanga

  • @raymondr1046
    @raymondr1046 Рік тому +1

    Must watch full episodes. We are all nothing before this super hero
    இப்ப SHARED சூப்பர் ஹீரோ in my group

  • @sivakamal8501
    @sivakamal8501 Рік тому +3

    உங்கள் பயணத்தின் அனைத்து வீடியோகளூம் பார்த்துள்ளோம் உங்கள் பயனம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்

  • @nisshaabu
    @nisshaabu Рік тому +7

    Great sir 👏pls safe drive and Happy journey 💐🤗

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics Рік тому +5

    Hello Mr & Mrs Mohan and Rithik
    How are you all.Good wishes to you and Super Car Care.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому +5

    வணக்கம் நண்பரே வாழ்த்துக்கள்

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +6

    மிகவும் அருமை அழகான இடம் சார்

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +6

    Woww super Don.. Hanle is wonderful and congrats for this Astonishing achievement.. 👌🏻👌🏻 proud to be your fan 🤝🏽💛🔥🔥

  • @Dhayal4883
    @Dhayal4883 Рік тому +3

    ஒளிப்பதிவு சூப்பர்

  • @dhanasekar6683
    @dhanasekar6683 Рік тому +1

    Nalla oru iyarkai Kaatchigal Naan Vaazhnaalil Parkka Mudiyathu Padam Pidithu Kaatiyatharku mikka NandriAnna Nandri Anni Nandri Bro Thanks Thanks Thanks

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Рік тому +2

    நீங்கள் அங்கேயே தங்கி எதிரிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்

  • @janaarthanan24
    @janaarthanan24 Рік тому +2

    Anna naanum maruti 800 than vatchu irukken..yennala 150 km porathukkey pothum pothum nu agiduthu...Ana maruti 800 la Kashmir hills ultimate Anna...handsoff to you🙏👏👏👏

  • @sleelakrishnan
    @sleelakrishnan Рік тому +1

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @karth905
    @karth905 Рік тому +3

    Umlingala pass Anna super

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 Рік тому +1

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்குங்க உங்களை எந்த வகையில் பாராட்டுனாலும் தகும் ங்க

  • @maruthifotos7841
    @maruthifotos7841 Рік тому +3

    Adventure continues we also . -10 deg life not imaginable. Fantastic trip you continue continue... 😄

  • @Rajasekartbm
    @Rajasekartbm Рік тому +2

    வெற்றி பயணத்திற்காக வாழ்த்துக்கள். எப்போ வீட்டுக்கு திரும்ப வருவீங்க சார்

  • @Abisheak_Sivakumar
    @Abisheak_Sivakumar Рік тому +5

    Its worlds 2nd research observatory sir

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Рік тому +3

    டான் அண்ணா தங்களுடைய வெற்றி பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +5

    Wow amazing Anna

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +3

    ஐ அம் வெயிட்டிங் திருப்பூர் சங்கரநாராயணன்

  • @prasathg2478
    @prasathg2478 Рік тому +2

    உங்களுடைய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!🤝🤝🤝 அக்காவை நீங்க ரொம்ப கிண்டல் பண்றீங்க...

  • @elanvibes
    @elanvibes Рік тому +2

    Umling la passக்கு உங்க பயணம். உலகத்தின் உயரமான வாகன சாலைக்கு

  • @imsenthil_20
    @imsenthil_20 Рік тому +2

    TMF💕

  • @nabeelafazal8382
    @nabeelafazal8382 Рік тому +1

    I like u r jurney nanum unggalai polthan nan ilanggai

  • @jisbusy
    @jisbusy Рік тому +1

    Looks like movie shots from other vehicle , location speaks..thanks

  • @osvmurthibcsdft.4053
    @osvmurthibcsdft.4053 Рік тому +2

    வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏

  • @Magendran_B
    @Magendran_B Рік тому +2

    Sir neenga great - all place partutu video update pannuga we are feel with you we also travelling nu....

  • @mamallanu5605
    @mamallanu5605 Рік тому +1

    The great " legend of ladakh" super anna..

  • @sivakumargeetha1702
    @sivakumargeetha1702 Рік тому +1

    Tirubi varum varai video poduingal nanbare migavum aarvamaga uiladu

  • @puremyheart9595
    @puremyheart9595 Рік тому +2

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜

  • @jayasrikandeepan1380
    @jayasrikandeepan1380 Рік тому +1

    Best wishes V. Palanivelu Perambur Chennai

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Рік тому +1

    Chittu value 1 crore koduthalum kodukkathinga.chittu thirupur musium la vaikkanum.ellarum parkanum.

  • @ajchannel2748
    @ajchannel2748 Рік тому +4

    Don arumai

  • @mohanv7561
    @mohanv7561 Рік тому +4

    God's grace

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +1

    Super fantastic location wow surprise🎉🎉🎉🎉

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Рік тому +1

    Valthukkal anna

  • @VENKVIEWS
    @VENKVIEWS Рік тому +3

    Beautiful 😍✨❤ North indian plateau

  • @ChozhanTech
    @ChozhanTech Рік тому +1

    Semma Chill....

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Рік тому +2

    அருமையான அமைதியான இடம்போங்க

  • @sakthi3481
    @sakthi3481 Рік тому +1

    👍

  • @senthilkumarsenthilkumar1537
    @senthilkumarsenthilkumar1537 Рік тому +1

    பார்க்கவே பரவசமாக உள்ளது அண்ணா..

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 Рік тому +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Рік тому +1

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💯

  • @NaveenKumar-uz8nk
    @NaveenKumar-uz8nk Рік тому +5

    💐💐👍👍

  • @sriaadhicrackerssivakasi.3575
    @sriaadhicrackerssivakasi.3575 Рік тому +1

    Mahindra bolero neo pathie solunga

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому +2

    Drive safely Don bro...

  • @santhoshchemical
    @santhoshchemical Рік тому +1

    Congrats DON 👏 👏

  • @bhuveshkumarm7774
    @bhuveshkumarm7774 Рік тому +1

    maruti 800 vachu entha alavuku kalakka mudiumo antha alavuku kalakkarenga ponga

  • @sivakumarka7
    @sivakumarka7 Рік тому +1

    Super don

  • @bikepaintingstudio
    @bikepaintingstudio Рік тому +1

    Super anna🔥

  • @dhanapalmsc05
    @dhanapalmsc05 Рік тому +1

    Umlingala pass. That place oxygen level very low. careful Anna

  • @jaffarali4554
    @jaffarali4554 Рік тому +3

    என்னங்க நடக்குது ஹாலிவூட் படம்பார்பதுபொல்இருக்குது

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Рік тому +1

    Milkyway galaxy

  • @kalyanakumar996
    @kalyanakumar996 Рік тому +1

    Swift காரில் பயணம் போயிருக்கலாம் தலைவரே...

  • @kajamydeen9591
    @kajamydeen9591 Рік тому +1

    Hai Anna good evening

  • @trackstoneentertainment6035

    Neenga chennaila irundha enn maruti 800 kodunga vandhu ready panuvean because enga endha vendiya seriya service pakamaturanga gear probelm iruku yaarum pakamaturanga

  • @user-uy2on4mb9t
    @user-uy2on4mb9t Рік тому +1

    இதுவரை எவ்வளவு செலவு ஆகியுள்ளது

  • @feastfortheeyes8870
    @feastfortheeyes8870 Рік тому +1

    Sir kashmiri mathiri ayetinga

  • @sarathikanth7760
    @sarathikanth7760 Рік тому +1

    அண்ணா ஆக்சிஜன் கம்மியா இருக்கும். பார்த்து

  • @RishiGraphics
    @RishiGraphics Рік тому +3

    Nice

  • @prabhakaranku502
    @prabhakaranku502 Рік тому

    குடும்ப த்தையும் சேர்த்துகஷ்படுத்துகிறீர்கள்அதனால்சீக்கிரம்திரும்பிவிடுங்கள்

  • @raviravichandranravichandr6015

    நம்ம ஊருஇட்டேரிதடம்மாட்டவேஇருக்குது

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Рік тому +1

    🙏🙏🙏

  • @Mohancute555
    @Mohancute555 Рік тому +1

    Safe ah vandhu serunga na..

  • @sagarshanmugam2622
    @sagarshanmugam2622 Рік тому +1

    சியாசின்

  • @Usher8888
    @Usher8888 Рік тому +1

    Very low voice...

  • @senthilp5087
    @senthilp5087 Рік тому +1

    Umling La

  • @HarishHarish-cs5ev
    @HarishHarish-cs5ev Рік тому +1

    TMF

  • @piratedefcon
    @piratedefcon Рік тому

    I am having a maruthi 800 2006 model
    But in my car AC is not working is any possibility for repair

    • @girishk422
      @girishk422 Рік тому

      Change the complete a/c unit almost 16yrs ago.

    • @piratedefcon
      @piratedefcon Рік тому

      @@girishk422 cost please

  • @AjayKumar-fv8pm
    @AjayKumar-fv8pm Рік тому +1

    Hi dmf 👋👋👋

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 Рік тому +3

    ஆறு மணி வரைக்கும் வெயிட் பண்ற அளவுக்கு பொறுமை இல்லை இன்னும் கொஞ்சம் சீக்கிரமா வீடியோ போடுங்கோ

  • @leoantony8259
    @leoantony8259 Рік тому +1

    Drone!

  • @firefoxgaming7094
    @firefoxgaming7094 Рік тому

    குளித்தீர்களா அதைப் பற்றி சொல்ல வில்லை 😀🤣

  • @sivamani163
    @sivamani163 Рік тому

    umlingla pass

  • @Beefstall786
    @Beefstall786 Рік тому

    அண்ணே நீங்க லடாக் போறதுக்கு ஐம்பதாயிரம் செலவு பன்னிருந்தீங்கன்னா வீடியோவை போட்டு அஞ்சு லட்ச ரூபா சம்பாதிச்சிட்டீங்க

  • @billapons8038
    @billapons8038 Рік тому

    வாய்ஸ் இல்லை

  • @prabhakaranku502
    @prabhakaranku502 Рік тому

    நுரையீரல் பாதிப்பு வரலாம் பத்திரம்

  • @malaisiyarestaurants
    @malaisiyarestaurants Рік тому +1

    Brother any help call me

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Рік тому

    மோகன் சக்க இப்போ 3 நாளா வீடியோ போர் அடிக்குது ஜீ

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Рік тому +1

    Super Sir 👌👌🔥🔥❤