ஐயா வணக்கம் 🙏இந்த பதிவை கேக்கும் போது எனக்கு நடந்த சம்பவம் நியாபகம் வருகிறது. நன்றிகள் ஐயா இந்த பதிவில் என் தாய் பெரியாச்சி அம்மனை நினைவு படுத்தி இருக்கீங்க நன்றிகள் 🙏நீங்கள் சொன்ன கோரிக்கையை நான் என் தாய் இடம் முன் வைக்கிறேன் ஐயா 🙏தாய் அருளுக்காக ஏக்கும் பக்தர்களில் நானும் ஒருவன்.. தாயே துணை 🙏
ஐயா வணக்கம் இந்த வீடியோ நான் பார்த்தேன் பார்த்த உடனே எனக்கு ஒரு சந்தேகம் முன்கூட்டியே ஊர் வழியில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கும் என்று கனவிலும் வந்து சொல்லி விடுவார் இப்போதெல்லாம் கொஞ்சம் அவருடன் நாட்டம் கம்மியாக இருக்கிறது முனியப்பன் சாமி வந்து எனக்கு வயது 42
ஐயா எனக்கு முதலில் சாமி வந்தவுடன் கீழே விழுந்து புரலும் தாகம் அதிகமாக எடுக்கும் உடம்பு முறுக்கேறும் யானை பலம் வரும் கனி வேப்பிலை கேட்கும் எத்தனை பேர் தடுத்தாலும் அத்தனை பேரையும் உதறி விட்டு மேளம் அடிக்கும் இடத்துக்கு ஓடி விடுவேன் தரையில் விரிப்பு இல்லாமல் உறங்குவேன் அசைவ வாடை பிடிக்காது என் நினைவு இருக்காது என்னை மறந்த நிலையில் இருப்பேன் சாமி விலகியபின் நான் பழைய நிலமைக்கு உடலும் வந்து விடும் ஒரு 5 நிமிடம் உடம்பு அசதியாக இருக்கும் மற்றபடி எப்போதும் போல் வேலையில் ஈடுபடுவேன் நன்றி வணக்கம்
ஐயா என் மேல் 5 சாமிகள் இறங்கி அடுகிறது என்கிறார்கள்(முண்டமாடன், கருப்பசாமி, முனியாண்டி, காளி, அக்னி வீரபத்திரன்) என் வயதோ 25 ஆனால் என் குலதெய்வம் இறங்குனதில்லை ஏன்?... என் குலதெய்வம் சுந்தரநாச்சியம்மன், உத்தண்ட வீரன். இன்னும் அதிக குழப்பத்துடன் இருக்கிறேன் ஐயா... என் வீட்டிலோ கடவுள் நம்பிக்கை கிடையாது... என்னால் எந்த கோவிலுக்கும் போக முடியவில்லை... கஷ்டதுடன் இருக்கிறேன் தாங்களை தொடர்பு கொள்ள முடியுமா....?
அருமையான பதிவு எங்கள் குலதெய்வமும் இதேபோன்று வரவிருக்கும் பிரச்சனைகளை கனவின் மூலம் காண்பிக்கும்
மிக்க நன்றி அய்யா ❤❤❤
ஐயா, ரொம்ப நன்றி என்னுடைய குழப்பங்கள் தீர்ந்தது
ஐயா வணக்கம் 🙏இந்த பதிவை கேக்கும் போது எனக்கு நடந்த சம்பவம் நியாபகம் வருகிறது. நன்றிகள் ஐயா இந்த பதிவில் என் தாய் பெரியாச்சி அம்மனை நினைவு படுத்தி இருக்கீங்க நன்றிகள் 🙏நீங்கள் சொன்ன கோரிக்கையை நான் என் தாய் இடம் முன் வைக்கிறேன் ஐயா 🙏தாய் அருளுக்காக ஏக்கும் பக்தர்களில் நானும் ஒருவன்.. தாயே துணை 🙏
Periyachi na pechiyamman thane?
ஐயா வணக்கம் இந்த வீடியோ நான் பார்த்தேன் பார்த்த உடனே எனக்கு ஒரு சந்தேகம் முன்கூட்டியே ஊர் வழியில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கும் என்று கனவிலும் வந்து சொல்லி விடுவார் இப்போதெல்லாம் கொஞ்சம் அவருடன் நாட்டம் கம்மியாக இருக்கிறது முனியப்பன் சாமி வந்து எனக்கு வயது 42
நீங்கள் சொல்வது 100 💯 உண்மை வழிநடத்துவது சரியான உண்மை
Nanri ayya enakum karupan varukirar avar en meethu varuvar enru enaku theriyathu Nan pirantha veetil ulla ammanthan en meethu vanthathu Nan enathu appa veetil irukumpothu aanal Nan kalyanam aaki vanthu oru 8 varusamaka ammanthan vanthathu aanal oru thadavai kanavil enga ooru Amman aaduravanga en meethu engal kulatheivam karupan varum enru sonarkal athepol kanavil 2 moonu thadavai manthan karupanakavum karun kachai katti eaval Elam viraturamari kanavu vanthathu nanum enga oor samy aadiyidam sonen avankalum un meethu karupan varuvar enru sonanga engal Kovil eduthu katti 3 vathu kumpapisekam vaitharkal appothu angu therinthathu en meethu karupan ernki vittar enru Nan marupadium enga oor samyadiyidam sonen en meethu eranki vittar enru sonanga atheypol Nan enathu veedil adikadi samy varum apadiye karupanoda aakurosam kovam sirippu kathu vaar elame en meethu therinthathu neengal sonathupol vaakum solirukirar avarathu vaaku sathia vaaku enathu maithunar ponnuku eval payantha Kolar ealam irunthathu anaithayum sari pani aval uyirai kaapathi avalthu appa ammavidam Nan kodutha vaakai kaapathi un pilaya unnidam koduthu video enru sonar ipothum yar meethu ena irukirathu enru soli vidukirar apidi enral en meethu pari pooramaka erankivitar enruthane artham solunkal ayya
நரர்தமழைகறுப்புசாமிதுணை
🙏🙏🙏🙏🙏
Ayya irulai amman pattu sollunga 🙏🙏
வணக்கம் அண்ணா ' உண்மைகளை உலகறியச் செய்யும் உங்கள் முயற்சிகளுக்கு நன்றிகள்.. உங்கள் போன் நம்பர் அனுப்புங்கள் அண்ணா ..
ஐயா தங்களின் வீடு கிழக்கு பார்த்த வீடா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன் நன்றி வணக்கம்
பதினெட்டாம் படி கருப்பசாமி என் குலதெய்வம்
அண்ணா வணக்கம் உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் உங்களைப் பாதுகாக்கனும் உங்கள் போட்டோவை பதிவிறக்கி செய்யவும்
ஐயா எனக்கு முதலில் சாமி வந்தவுடன் கீழே விழுந்து புரலும் தாகம் அதிகமாக எடுக்கும் உடம்பு முறுக்கேறும் யானை பலம் வரும் கனி வேப்பிலை கேட்கும் எத்தனை பேர் தடுத்தாலும் அத்தனை பேரையும் உதறி விட்டு மேளம் அடிக்கும் இடத்துக்கு ஓடி விடுவேன் தரையில் விரிப்பு இல்லாமல் உறங்குவேன் அசைவ வாடை பிடிக்காது என் நினைவு இருக்காது என்னை மறந்த நிலையில் இருப்பேன் சாமி விலகியபின் நான் பழைய நிலமைக்கு உடலும் வந்து விடும் ஒரு 5 நிமிடம் உடம்பு அசதியாக இருக்கும் மற்றபடி எப்போதும் போல் வேலையில் ஈடுபடுவேன் நன்றி வணக்கம்
Ennakku ethu mathiri tha kanave vathuschu mukkama ouru pon Samy atturanga nanum samy attura avanga enna ne yarunu katitanga na santhana karupu nnu sonna ethkku enna aritham solluga sri
Ayya saattai kaaran patri sollunga anna 🙏🙏🙏😢😢
Unna pathivu arumai
வணங்குகிறேன்.....
என் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் .பெரியநாச்சி பெரியண்ணன் .சிண்ணன். மன்னன்பெரியவன்.கல்லுறுமன்.வெள்ளுறுமன்.வலாலதிமன்னன்.ஆகாசவாணி.அங்கமமின்னாடி.தங்கமமின்னாடி.சின்னக்காளை.பெரிய காளை. செம்மாண்டி செம்மண்ணன்.அரியநாச்சி .முனீஸ்வரன். கார்மேகம்.மலுக்கன் துலுக்கன் மாமரத்துப்பாட்டானி.ராவுத்தர்
Ayya irulai amman pattu sollungal
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
ஐயா என் மேல் 5 சாமிகள் இறங்கி அடுகிறது என்கிறார்கள்(முண்டமாடன், கருப்பசாமி, முனியாண்டி, காளி, அக்னி வீரபத்திரன்) என் வயதோ 25 ஆனால் என் குலதெய்வம் இறங்குனதில்லை ஏன்?... என் குலதெய்வம் சுந்தரநாச்சியம்மன், உத்தண்ட வீரன். இன்னும் அதிக குழப்பத்துடன் இருக்கிறேன் ஐயா... என் வீட்டிலோ கடவுள் நம்பிக்கை கிடையாது... என்னால் எந்த கோவிலுக்கும் போக முடியவில்லை... கஷ்டதுடன் இருக்கிறேன் தாங்களை தொடர்பு கொள்ள முடியுமா....?
நன்றி சார் நன்றி நன்றி
🕉🕉🕉🕉ஓம் நமசிவாய 🕉🕉🕉🕉
Neeliammene patri solungal Anna 🙏🙏🙏🙏🎉
🌹💐💐💐💐💐🌹🌹🌹
நான் ஒரு பெண் கனவில் எனக்கு என் உடலில் இறங்கியது ஒரு உணர்வு அதில் நானே பேசுகிறேன் அம்மா நான் ஒரு லாட சன்னாசி என்று அதன் பொருள் என்ன
Anna kula Sami 21 names sollunga pls
🥰ஒருவருக்கு ஒரு சுவாமிக்கு மேல் வருமா? ஐயா.
ஐய்யா என்னுடைய குலதெய்வம் யாருனு தெரியவில்லை எப்படி கண்டு பிடிப்பது வழிசொல்லுங்கள்.
அய்யா வணக்கம் 🙏🏻🙏🏻
🙏. 🔱
பொன்வண்டு அய்யனார் 🙏🙏
ஐயா வெல்லாலச்சியம்மன் பற்றி சொல்லுங்க
நன்றி
அண்ணே எங்க குல சாமி மாசி பெரியண்ணன் எனக்கும் வாய் திறக்கவில்லை அண்ணா
முறையாக அழைத்து பன்னுங்க திறக்கும்
🙏🙏🚩
Pechi amman pathi solunga ayya enaku ipothan samy vanthuruku athu pechi ammanu sonaga
Udai kali amman padhi solluga anna
அண்ணா, ஆஞ்சநேயர் நம் மீது இறங்க ஒரு வழி சொல்லுங்க.🙏🙏
Bro, ovvoru varamum sanikkilamai viratham erunthu sri ramajeyam elurhungal, 48varangal.... Appadi seiyum pothu ungalal avarin arulai pera mutiyum, ethu en anupavathil nan kandathu......
😊
@@அருள்வாக்கு-ல9ர ille bro
@@அருள்வாக்கு-ல9ர try pannikittu irukken bro
எங்கள் குலதெய்வம் கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி
Ayya chinna karupan eppati varuvar and periya karuppan
வணக்கம்அன்னா
Ungaluku arul varuma ma, enaku varum ma karupparsamy athan kekkuran
வணக்கம் சகோதரரே பகலில் வரும் கனவுகளுக்கு பலன் உண்டா
🙏🙏🙏🙏
Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யனார் பற்றி சொல்லுங்க ஐயா
மாசான சுவாமி பற்றி ஒரு பதிவு ஐயா
வணக்கம் 🙏 அண்ணா
மனித உடலில் சாமி இறக்குவது எப்படி
Bro yen methu karuppar vararu anal vaaku sariyave sollamatinguthu sarchuruva varamathinguthu normal la varuthu rompa nerathuku nikamatinguthu bro
அண்ணா நம்பர் அனுப்புங்க
சுடலை மதன் சாமியே யென் றாடெம் கரத்தேல அருள் அடா விதுரங்கா இல்ல...
Anna enga samy kathavarayan avara eppadi vidukku alaikanu konjam sonna nalla irukum
சாமியே உங்க பதிவ நான் தினம் பார்க்கிறேன் எனக்கு ஒரு டவுட் உன் போன் நம்பர் தெரிஞ்சா உங்களுக்கு
Hello sir please
Anna ithu pondra pirachani ennakum ullathu. Onga phone number send me
அறிவேம் 🌞🦚🐄🐕🦺🙏
Enakkum varum anaal 2scond tha anaal ennal puriyea mudiyala
கருப்பு சாமி யப்படி அழைப்பது அண்ணா
சுடலைமாடன் ஏ உடலில் இறக்க மந்திரம்
Ean pa ne ena kadavulah
Unudayh redime kah engalah ne use panah thah
you nambear
கால்
Don't tell lies
😂😂😂
Sollunga bro
Unga contact number kutunga
Anna Naa unga kitta pesanum eannoda Kula samy paththi pls unga grop la join panre mutiyala eapdinu sollunga unga gpay number kutunga
9790769397722@paytm
🙏🙏🙏🙏
சுடலை மதன் சாமியே யென் றாடெம் கரத்தேல அருள் அடா விதுரங்கா இல்ல...