சினிமால தலைய காட்டினா போதும் | Imman Annachi Exclusive Interview - Part 02

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 73

  • @unstoppablethirucrewdj3069
    @unstoppablethirucrewdj3069 4 роки тому +30

    அவ்வளவு எளிதில் கடந்து போகமுடிய வில்லை.எவ்வளவு நகைச்சுவையாக வாழ்க்கையின் வலிகளை கடந்து சாதித்திருக்கிறார் இந்த மனிதர்.😭

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 роки тому +32

    திரு.இமான் அண்ணாச்சி தான் அனுபவித்த சிரமங்களை சொல்லும் போது வேதனையாக உள்ளது. தொடர் அருமை.

  • @praja7844
    @praja7844 4 роки тому +19

    Waste paper (history)👌The Best interview. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 роки тому +9

    சோகத்தையும்
    சுகமா சொண்ணது
    அண்ணாச்சி
    மட்டும் தான்
    மணோபாலா சார்
    குறிக்கிடாமல்
    இருந்தது ஆச்சரியம்
    நன்றி சார்

  • @shakthivel5093
    @shakthivel5093 4 роки тому +26

    அருமை.
    வாழ்க்கையின் சோதனை, வேதனைகளை தாண்டி சாதனை புரிந்துள்ளார் அண்ணாச்சி.
    அடுத்த episode காக waiting.

  • @kprkarthi
    @kprkarthi 4 роки тому +16

    His way of story telling was awesome never get bored even in a single second of the two parts. If possible annachi should try comedy script. Eagerly waiting for 3rd part

  • @rameshidi
    @rameshidi 4 роки тому +3

    அருமையான நேர்க்காணல்....வாழ்க்கையில் வெற்றி பெற போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி....மேலும் உயர வாழ்த்துகள் அண்ணாச்சி....... நீங்கள் சொல்லும் காந்திபுரம் ஏழாவது வீதி தொடர்ச்சியில் தான் நான் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக நிறுவனம் வைத்துள்ளேன்...
    மனோபாலா சாருக்கும் நன்றிகள்....

  • @hiruthaisenthil9979
    @hiruthaisenthil9979 4 роки тому +13

    Very inspirational yet he tells it in a comical way
    ❤️ Love you annachi

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 4 роки тому +8

    Manobala sir .. u gotta story with screenplay .. .. take a movie in low budget or a small series with annachi and release in OTP .. ultimate

  • @melicksaristo2237
    @melicksaristo2237 4 роки тому +18

    Part 3 soon can't wait

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 4 роки тому +26

    What an interview...Oh my God ..
    Most interesting ever watched....
    Love to hear more of annachi's life experiences...
    Love that poonai (cat)
    explanation 😂
    You are great annachi'👍👍👍

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 4 роки тому +2

    Another inspirational personality... 🌹🌹🌹 Imman Annachi Sir. Hats off to Manobala Sir.

  • @vaithilingam6852
    @vaithilingam6852 4 роки тому +16

    எனக்கு கண்ணீர் வருது அய்யா🙏🙏🙏

    • @creativei3394
      @creativei3394 4 роки тому

      கண்ணீர் விலைமதிப்பு அற்றது அதை சிறிய விஷத்துக்கு வீணாக்க வேண்டாம் இவரை விட 100 மடங்கு கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள் .. ஏதோ லைக் காக பேறுக்காக பதிவு போடவேண்டாம் ...

    • @vaithilingam6852
      @vaithilingam6852 4 роки тому

      @@creativei3394 இதில் எனக்கு என்ன பெயர் கிடைத்து விட போகிறது. நானும் சினிமாவில் இருப்பவன் தான் எனக்கு தான் தெரியும் அதன் வலி...

    • @creativei3394
      @creativei3394 4 роки тому +1

      @@vaithilingam6852oh fine , but u misunderstood my point . pirarukaga anuthapaduvathu veru kannir sindhuvathu veru . ellarum varuthapadalam aanal thanipatta muraiyil kannir enbathu andha alavuku thaakam yerpattal than varum . athan sonnen . thavaraga yeduhukollavendam ..

  • @aks2571
    @aks2571 4 роки тому +5

    Without tears ur saying.. I feel pain....

  • @jamespaul2354
    @jamespaul2354 4 роки тому +6

    சுவாரஸ்யம்...நெகிழ்ச்சி ..

  • @சென்னைமாணவன்

    அருமையான பதிவு அழகான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணாச்சி 😘

  • @santhakumar8765
    @santhakumar8765 4 роки тому +2

    Yow annachi nee padathula nadichatha vida ithu romba suvarasiyama iruku ithahye padama edu naan kandipaa paapen

  • @SpeedVenturess
    @SpeedVenturess 4 роки тому +6

    Very nice interview,he make me to listen all the way with his comical way of story telling...mindblowing sir!!

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 3 роки тому +1

    🤣🤣🤣🤣🤣🤣..
    manobala sir indha channel aramikalana Ivar edharthamana gunam theriyamale poi irukum. . ❤️❤️❤️❤️

  • @suresh0829
    @suresh0829 4 роки тому +3

    Thank you for Imman Anachi’s interview. Requested for it last month and was surprised to see it. Heard about his positivity and don’t give up attitude. Good to hear such positive people.

  • @rajasankarkonar3718
    @rajasankarkonar3718 4 роки тому +5

    Manobala Sir,
    Expected 3rd part today.......
    Uploading of 2nd part completed more than 24hrs.........
    Please upload the 3rd part.......
    Eagerly waiting 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suryakumar4668
    @suryakumar4668 3 роки тому

    He conqured what he wants with lots of effort and hardwork love u annachi

  • @nagubala4576
    @nagubala4576 4 роки тому +3

    மிக கஷ்டம்... சிரிப்பால் மறைக்கும் இமாம்

  • @mglegends453
    @mglegends453 4 роки тому +8

    Ivaru Kathai ya Padama edukkalsam.. Avlo super ah explain pandaru.. Vow..

  • @aishulakkshme5951
    @aishulakkshme5951 3 роки тому

    Such an inspiring reality interview.. And u have a good brother.. Mano Bala uncle ur the best..nice interview.. U also inspiringly listen to him

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 4 роки тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணே...... வாழ்த்துக்கள்....

  • @nalini952
    @nalini952 4 роки тому +5

    Semma Jolly character anachi😂👍🙏

  • @vinodnavis3288
    @vinodnavis3288 4 роки тому +10

    One of the engaging interviews i have seen

  • @rajasnkl2428
    @rajasnkl2428 4 роки тому +4

    Please upload part 3 soon. Can't wait

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 4 роки тому +1

    அருமை!

  • @videorocker256
    @videorocker256 3 роки тому

    Super lah

  • @vengadeshvasanthi6953
    @vengadeshvasanthi6953 2 роки тому

    Imman annattchi valga sogangal sunai nannnum oru sogam

  • @nagendranp200
    @nagendranp200 4 роки тому

    Inspirational ❤️❤️

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem 3 роки тому +1

    Inspiring facts for all.

  • @badarjahan1663
    @badarjahan1663 4 роки тому

    Very nice story teller. Wonderful to watch

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 роки тому

    Last episode Dog this episode cat … Annachi is ultimate.. can’t resist laughing aloud :)

  • @aks2571
    @aks2571 4 роки тому +1

    Nice....

  • @baskargbaskarg3383
    @baskargbaskarg3383 4 роки тому

    Super video

  • @viswanathan555
    @viswanathan555 4 роки тому +1

    sir super interview

  • @lokeshrlokesh1335
    @lokeshrlokesh1335 4 роки тому +1

    Part 3 waiting sir

  • @kamaleshbabu7708
    @kamaleshbabu7708 4 роки тому

    Lovely person

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 роки тому +1

    Super anna sema

  • @aishulakkshme5951
    @aishulakkshme5951 3 роки тому

    Pls do more longer interview with Annaci

  • @sak_international
    @sak_international 4 роки тому +2

    Gandhipuram story vera level

  • @Ashwin-1334
    @Ashwin-1334 4 роки тому

    Nice

  • @rameshqaqc
    @rameshqaqc 4 роки тому +3

    Am from coimbatore. I also started a agency at 7th Street and lost a huge ... now am in saudi working .

    • @indrajitsamy4513
      @indrajitsamy4513 4 роки тому +1

      சொந்த ஊருக்கு வாங்க ப்ரோ.
      இங்கேயே அம்மா அப்ப பக்கத்துலயே இருங்க.
      கண்டிப்பா தொழில் செட் ஆகும். வாங்க ப்ரோ

  • @raagadevanisai4091
    @raagadevanisai4091 4 роки тому +1

    Mano Bala sir in this part showing Gandhipuram railway board it's not in Coimbatore, it's in Telugana

    • @jomani3794
      @jomani3794 4 роки тому

      😂😂😂😂 im coimbatorean

  • @aishulakkshme5951
    @aishulakkshme5951 3 роки тому

    Pls movie.. We can view the while scenes while he narrativing

  • @rajaguru2673
    @rajaguru2673 4 роки тому +1

    Bala anna sekiram podungappa next video va

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 роки тому

    Easy goer sir

  • @Asfar-kx6yh
    @Asfar-kx6yh 4 роки тому +1

    Where is part 3

  • @Karthikeyan-dw4rj
    @Karthikeyan-dw4rj 4 роки тому +1

    Kadavul kai vidamataru kadaisila .. nalla manushan ya..

  • @zayfadad4585
    @zayfadad4585 4 роки тому

    Especially the part where his shop got looted !

  • @kumard7956
    @kumard7956 4 роки тому +4

    Manobala waste pecchi 😇😇😇😇👍

  • @kannadhasan6200
    @kannadhasan6200 4 роки тому +1

    Spb பற்றி சிறப்பு வீடியோ போடுங்க...

  • @jomani3794
    @jomani3794 4 роки тому +4

    நானும் கோவை. காந்தி்புரம் 7th street நாங்க 9th street

  • @VelMurugan-wh6lj
    @VelMurugan-wh6lj 4 роки тому +1

    Namakku soru than mukkiyam

  • @banu9681
    @banu9681 3 роки тому

    👍👍👍👏👏💯😄😄😄🤩🤩🙏🙏

  • @manojprabakar959
    @manojprabakar959 4 роки тому +5

    Interview paka vandhoma, Advertisement Paaka Vandhoma Yawww.... 😡😡😡

    • @jagathesan2314
      @jagathesan2314 4 роки тому

      Venna paaru illata poo

    • @manojprabakar959
      @manojprabakar959 4 роки тому

      @@jagathesan2314 Enaku theriyu Ne 👞த்த‌ mudittu kelambu da

  • @vimalraj4762
    @vimalraj4762 2 роки тому

    அண்ணாச்சி உங்க நம்பர் சொல்லுங்க

  • @senthi4562
    @senthi4562 4 роки тому +8

    Adai ethhanai adverstment

  • @lathasekar2262
    @lathasekar2262 4 роки тому

    Anna nanga CBE thanga

  • @jomani3794
    @jomani3794 4 роки тому

    But அந்த church 4th street

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 роки тому

    ua-cam.com/video/sCnxAMy5qq4/v-deo.html
    *மீண்டும் கர்ணன் வெற்றியை பற்றி Touring Talkies LENS கேள்வி பதில் பதிவில் வந்த திரு சித்ரா அவர்கள் வீடியோ பதிவிற்கு பதில் விளக்கம்