Part 2: நாம் தினமும் அருந்தும் விஷம் தான் காபி! ஹெல்மெட் போட்டால் முடி கொட்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Sun Tv Top 10 Anchor Dr. Suresh Interview Part 2
    Part 3 - Dr. Suresh Emotional Interview
    • Part 3: How My Dog Sur...
    Salt Kill Virus? Dasavathaaram Logic is Totally False! Dr. Suresh Interview Part 1 - • Salt Kill Virus? Dasav...
    #Top10SureshInterview #CoffeeHealthy #ReduceWeight #suntvtop10movies #Top10Suresh #Suresh #Top10Movies #DrSuresh #SunNewsAnchor #SunNewsReader #TamilNewsReader #Top10 #Top10Tamil #DrSureshInterview
    #90sKidsFavorite #90sKidsFavoriteProgram
    #HealthTips #Sleep #drsureshinterview
    Log-on to www.cineulagam.com
    Subscribe: www.youtube.com...
    Facebook: / cineulagam

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @puliyoorsalaipanchayat4304
    @puliyoorsalaipanchayat4304 3 роки тому +94

    26nimisham epudi pochunea therilappa

  • @drharinarayanan
    @drharinarayanan 6 років тому +985

    அடப்பாவிகளா....இப்படி ஒரு அறிவுஜீவிய, போயும் போயும் டாப் 10 movies present பண்ண விட்டுட்டுடீங்களேடா. இவர வச்சு ஒரு science show பண்ணுங்கடா please! சுரேஷ் ஜி உங்க பேச்சு செம செம. Inspiring speech boss! Glad to have bumped on your interview. Thanks to Cineulagam

  • @sandysandy5836
    @sandysandy5836 6 років тому +623

    உங்க￰ குரலை கேட்டா எனர்ஜி பவர்!!!!!!!!!!ah இருக்கு....தெளிவான பேச்சு.....கம்பீரமான குரல்...

  • @invisible6211
    @invisible6211 6 років тому +2170

    யாரெல்லாம் skip பண்ணாம பாத்திங்க Hit Like

  • @dhanat6993
    @dhanat6993 3 роки тому +16

    சாதாரண சினிமா விமர்சனம் செய்பவர் என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இவருக்குள் இவ்வளவு ஞானமா.பிரமித்தேன்.தொடரட்டும் உங்கள் பணி. 👌👌👌👍

  • @ksathyabarathi
    @ksathyabarathi 5 років тому +182

    முதல்வன் style la சொல்லனும்னா.. that was a good interview.. thanks to cineulagam and great salute to Suresh sir... இதையும் 1000 episode வரைக்கும் கொண்டு போகலாம்...... தப்பேஇல்ல.....

  • @geethabala3571
    @geethabala3571 6 років тому +487

    Interview எடுக்கரதம்பி அழகா கேள்விகேட்டுட்டு அவர்பேசுரத பொருமையா, அவர பேசவிட்துக்கே ஒரு நன்றி

  • @rknaturetech3274
    @rknaturetech3274 6 років тому +162

    சிறந்த பேச்சு சிறந்த மனிதனால் மட்டுமே உருவாக்கப்படுகிறது
    Thank you for your hospitality

  • @jayaprakash1890
    @jayaprakash1890 6 років тому +61

    நான் பார்த்த காட்சியில் மிகவும் சிறப்பானது இதுதான்.உங்கள் குரல் ஒரு தெளிவு, வீரம், கம்பீரமானது. தமிழ் பேசி தமிழை வளர்ப்போம், தமிழினம் காப்போம், தமிழை உலக அரங்கின் உச்சியில் ஏற்றுவோம் நன்றி...

  • @divyadivya5370
    @divyadivya5370 3 роки тому +7

    மெய்மறந்து நான் பார்த்த முதல் வீடியோ சார் தனிமனித ஒழுக்கம், ஆன்மிகம், குளியல், சாப்பிட்டு, தெளிவான விளக்கம் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 5 років тому +145

    மிகவும் மகிழ்ச்சி பெற்றேன்... என்ன ஒரு ஞாயனம்... இவருடைய இன்னொரு முகத்தை இன்று தான் பார்க்கிறேன்...

  • @finegoldjv
    @finegoldjv 6 років тому +99

    வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கூறியுள்ளார். மிகவும் சிறப்பு.

  • @mvenkat001
    @mvenkat001 6 років тому +366

    உங்களுடைய மறு ரூபத்தை இன்று தான் நான் பார்க்கிறேன்

    • @sivagdr6273
      @sivagdr6273 5 років тому +2

      Very good information I like it

  • @aravindb4985
    @aravindb4985 6 років тому +1380

    Sun tv wasted this man... how many off you agree.....!

    • @vijayvetri8462
      @vijayvetri8462 6 років тому +6

      Unma than bro

    • @SvGMathi
      @SvGMathi 6 років тому +14

      Suntv avara avaroda talent a sariya use pannala bro athaan ..

    • @priyasundar6172
      @priyasundar6172 6 років тому +2

      I agree

    • @lovelykidsir3353
      @lovelykidsir3353 6 років тому

      Hi sathyaraj sir na unga periya fan sir

    • @mohanapriya8644
      @mohanapriya8644 6 років тому +11

      Bcz of that show Oly.. at least now we are spending time to watch his interview with
      All our whole heart

  • @kalaithilaga1780
    @kalaithilaga1780 3 роки тому +1

    நான் இந்த சார்கிட்ட படித்திருக்கேன், ரொம்ப நல்ல சார், பொறுமையா நடத்துவாங்க , செம அறிவு இந்த சார், சாரை சன்டிவில பார்க்கும் போது என் பிள்ளைகளிடம் சொல்லுவேன் எங்க சார் என்று, என் பிள்ளைங்க பார்த்தாங்கனா அம்மா உங்க சார் தான் நியூஸ் வாசிக்கிறாங்கனு சொல்லுவாங்க. நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன் சார்

  • @gangarudra1127
    @gangarudra1127 3 роки тому +3

    ரொம்ப அழகா பேசினீங்க. இதுவரைக்கும் ஒரு பேட்டியை முழுசா பார்த்தேன்னா அது இது தான்.

  • @reviewtamil2015
    @reviewtamil2015 6 років тому +66

    இன்று முதல் நீங்கள் சொன்னது எல்லாம் நான் கடைபிடிக்க போகிறேன் நன்றி!! ஐயா thank you for information sir

  • @JKtamiltech-ex5li
    @JKtamiltech-ex5li 6 років тому +277

    உருப்புடியா ஒரு வீடீயோ போட்டுரீக்கீங்கப்பா, ரோம்ப நன்றி

  • @Kowshik-Sk
    @Kowshik-Sk 6 років тому +70

    ஆன்மீகமும் பேசுராரு , மருத்துவமும் பேசுராரு 🤩🖤👌👌👌👌👌👌
    His way of speech and clarity of thoughts 🖤🤩🤩👌👌👌

  • @sakthivel7631
    @sakthivel7631 3 роки тому +3

    இவருக்குள்ள இவ்வளவு அறிவு பூர்வமான பதிவை ஒளிந்திருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை இவரின் ஆரோக்கியத்திற்கு இவரின் வாழ்வு முறை தான் காரணமாக இருக்கும்

  • @ramadoss8751
    @ramadoss8751 3 роки тому +1

    அழகான தமிழில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக புரியும்படி சொன்ன தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @kamaleshkrishnah2004
    @kamaleshkrishnah2004 6 років тому +163

    How intelligent he is! 😯😍👏 need part 3 😌

    • @RAMESHTAILOR
      @RAMESHTAILOR 6 років тому +2

      Superior super

    • @goodheartedboy8519
      @goodheartedboy8519 6 років тому +1

      God nera nama kita pesamataru ..yarna manidhargal muliyama tha solvaru..neeng intha video paakringana something reason ethana kandipa iruku..I have holy spirit

  • @narain7778
    @narain7778 6 років тому +260

    நான் பார்த்ததில் மிக மிக பிடித்த நேர்காணல்... நிங்க top ten suresh இல்ல sir your are GALAXY ....

  • @beekkaboom551
    @beekkaboom551 6 років тому +765

    அந்த அதிகாலைல ஒரு லிட்டர் தண்ணி மட்டும் 7 வருசமா எடுத்திட்டு இருக்கே கடைசியா எப்போ hospital போனேனே நியாபகம் இல்ல அந்த அளவுக்கு நன்மை இருக்கு so guys கண்டிப்பா இத ஒன்ன மட்டும்மாச்சும் பண்ணுங்க 👍🏻👍🏻

    • @nepolian6750
      @nepolian6750 6 років тому +31

      நானும் விவரம் தெரிஞ்ச முதல் எந்திரிச்சா டீ தான் ,,தண்ணி தாகம் எடுக்கும் போது மட்டுமே குடிப்பேன் ,,,நானும் ஆஸ்பத்திரி போனது இல்ல ,,,

    • @sonaskavi3342
      @sonaskavi3342 6 років тому +4

      Super jee

    • @beekkaboom551
      @beekkaboom551 6 років тому +18

      @@nepolian6750 அதுக்கான விடை வீடியோலயே இருக்கு, இங்க நல்லது சொல்ல நெரையாபேர் இருக்காங்க பட் கேக்கத்தா ஆள் இல்ல 😒

    • @gajendrangurumurthy1534
      @gajendrangurumurthy1534 6 років тому +3

      @@beekkaboom551
      Super jee

    • @beekkaboom551
      @beekkaboom551 6 років тому +1

      @@gajendrangurumurthy1534 tnx jii

  • @noobshunter2691
    @noobshunter2691 3 роки тому +1

    Suresh அன்னா வாழ்கைக்கு தேவையான அறிவுரையை ரொம்ப தெளிவா சூப்பரா சொன்னீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் 🙏🙏🙏

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 5 років тому

    முதல் முறையாக உங்கள் பேச்சை கேட்கிறேன். அருமை. தெளிவான விளக்கம். எல்லாம் அறிவுரை சொல்வாங்க ஆனால் என்ன செய்யனும் சொல்லமாட்டாங்க. அருமை.

  • @prabuk9140
    @prabuk9140 6 років тому +65

    உங்கள் பதிவிற்க்கு என்னோட அளவில்லா நன்றி முயற்சிக்கிறேன் (வாழ்க வளமுடன்)....

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 6 років тому +430

    How many of u noticed for the entire video his spinal cord is so straight like a stick

  • @snehabsms4967
    @snehabsms4967 6 років тому +111

    Xactly True... he won't allow us to stand infront of him... Proud to be ur Student Sir.... 😊

    • @JayaLakshmi-mj6bi
      @JayaLakshmi-mj6bi 6 років тому +8

      Super ! Your are luky ............. Please tell , Suresh sir which department............?

    • @srini5194
      @srini5194 6 років тому +2

      Student ah ninga

    • @aswinkumar3931
      @aswinkumar3931 6 років тому +2

      Which college u r from..?

    • @JayaLakshmi-mj6bi
      @JayaLakshmi-mj6bi 6 років тому +2

      Yes , I am student........ BWC......

    • @snehabsms4967
      @snehabsms4967 6 років тому +2

      +Jaya Lakshmi Microbiology

  • @Deartamilmanney
    @Deartamilmanney 3 роки тому +6

    Evaruku vayase agathu 90s kids yelarukum evara thriyum 😍

  • @Praveenkumar-uh4ye
    @Praveenkumar-uh4ye 5 років тому

    எழுச்சியூட்டும் பேச்சு. உங்களிடமிருந்து இன்னும் நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

  • @chandramowlij3127
    @chandramowlij3127 6 років тому +43

    Never underestimate anyone!! I never thought he would be so intelligent. Great man!!

  • @ssgokul1827
    @ssgokul1827 6 років тому +34

    Sir oru Science Book Fullah padicha madhiri irukku.aana adhu puriyadhy neenga soldradhu%100 puridhu great sir👍👍👍

  • @sivagokul0599
    @sivagokul0599 6 років тому +65

    மிக சிறந்த தெளிவான பேச்சு என்னற்ற தகவல்கள் அடுத்த முறை இயற்கை மருத்துவம் பற்றிய கேள்விகள் கேளுங்கள் அண்ணா

  • @kk-fx4tk
    @kk-fx4tk 3 роки тому +1

    சிறப்பான பேச்சு. நன்றி ஐயா. வறண்ட சருமம் எப்படி சீரமைத்தல் பற்றி விளக்குங்கள் ஐயா.

  • @gvidhya6411
    @gvidhya6411 5 років тому +41

    Bosssss you made it. You are *Doctor* ohhhh Unbelievable of your speech. 90's kids are *Most favorite reviewer* but unfortunately your personality hidden the Sun TV.
    *Legendary Personality in the all thing's (உத்தமமான வாழ்கையில் வாழும் மிகச்சிறந்த மனிதன்)
    Great sir.....really i will try to follow your advice.
    Am 90's Kid.....your a Legendary Hero sir......

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 6 років тому +4

    தீர்க்கமான பேச்சு, சிறிய வயது... பெரிய அறிவு. வாழ்த்துகள் திரு. சுரேஷ்

  • @ramachandran70
    @ramachandran70 6 років тому +10

    ஆஹா என்ன பேச்சு மெய்மறந்து பார்த்தேன், அருமையான உபயோகமான பேச்சு.

  • @ajineshkanth7993
    @ajineshkanth7993 6 років тому +48

    ivarkulla ivalu nalla visayama..sema sir..nalla iruku speech part1,part2 um😍

  • @ARUNKUMAR-od4ou
    @ARUNKUMAR-od4ou 3 роки тому

    உங்களது பேச்சு மிகவும் அருமையாக இருந்தது மிகவும் தெளிவான அறிவுரை நன்றி மருத்துவர் சுரேஷ் அவர்களே

  • @manimegalaip9345
    @manimegalaip9345 3 роки тому

    நிறைய விஷயங்களை தெரிந்துவைத்து உள்ளார் டாப் டென் சகோ சுரேஷ் குமார் நன்றி 🙏🙏🙏🙏

  • @Vinodkumar-sh9oj
    @Vinodkumar-sh9oj 5 років тому +250

    20 book padicha maari irukku, please start a UA-cam channel and share more of your knowledge sir.. Amazing

    • @ramyalokesh3286
      @ramyalokesh3286 5 років тому +1

      Vinod kumar nanum atha tha nenacha

    • @tamarnath7088
      @tamarnath7088 5 років тому +4

      Dude he has started😀😁😁😁

    • @ramshankar93
      @ramshankar93 5 років тому

      @@tamarnath7088 link or name of the channel?

    • @Senthilcbe1989
      @Senthilcbe1989 5 років тому +2

      @@ramshankar93 Hot&Cool Media

    • @Mygood-py8zk
      @Mygood-py8zk 5 років тому

      But please all read books.

  • @Dinesh_jee
    @Dinesh_jee 6 років тому +147

    இவ்ளோ தெளிவா பேசுறீங்களே... இவ்வளவு நாள் எங்க சார் இருந்தீங்க...

  • @shanthi.v8556
    @shanthi.v8556 5 років тому +129

    Sir ungala yen chenna vayasula erundhu top 10 la pakkuren unga vayasum appadiye erukku ,unga algum appadiye erukku eppudi sir....😘😘😘😘😘😘

    • @veera90s76
      @veera90s76 5 років тому

      Avar doctor and avar nerayar muryana visayangalai experience ayrukkar

  • @VpEagleOfficial
    @VpEagleOfficial 2 роки тому +1

    Ada neengala chinna vayasula top 10 papen apo unga voice romba pudikum 90s kids ellathukum pudikum

  • @vidyas8105
    @vidyas8105 5 років тому +17

    Sir did his Ph.D in my college, im so proud to be your junior, wonderful interview, very informative and useful to us, thank you, please continue this, waiting.....

  • @lakshmans3383
    @lakshmans3383 6 років тому +145

    I can listen to his speech for an entire day!! Please make part 3!! He is so motivate!!

    • @logsonpkd
      @logsonpkd 6 років тому +1

      Apo matha velaya epo papa

    • @lakshmans3383
      @lakshmans3383 6 років тому +1

      @@logsonpkd Dude avru evlo information kuduthu irkaaru...First video VA poi paaru..

    • @shanthinandakumar
      @shanthinandakumar 3 роки тому

      @@lakshmans3383 where is the first video

    • @lakshmans3383
      @lakshmans3383 3 роки тому

      @@shanthinandakumar check the description. It will be there😇

  • @magizanshanmugam3386
    @magizanshanmugam3386 6 років тому +450

    விவாத நிகழ்ச்சிய நடத்த வேண்டியவர ஒரு வீணாப்போன நிகழ்ச்சிய நடத்த விட்ருக்கியேடா சன்னு.

  • @vijayapriyaa1205
    @vijayapriyaa1205 6 років тому +5

    Endha interview um skip pannama paathadhu illa.. But idha skip eh pannala engayume... Such an amazing.. 💕😍 thank 🙏💕 u suresh..

  • @gatelecturestamil
    @gatelecturestamil 5 років тому +3

    Part 1 Interview start panrapo oru mari irunthuchu... Mudikrapo vera mari vera level ah iruku... He is sucha legend.. Anchor did a good job

  • @maruthappillai
    @maruthappillai 5 років тому

    அருமை... தெளிவாக இருக்கு உங்கள் பேச்சு...

  • @senthilraja19
    @senthilraja19 6 років тому +18

    🌸🌸🌸Really love Suresh sir 1& 2 episodes.... I'm waiting Suresh sir next episode 🙏🙏🙏🙏

  • @jisamuel
    @jisamuel 6 років тому +166

    நீங்க பேராசியர் னு இப்போ சொல்லி தான் தெரியும்...
    ஆனா நீங்க ஒரு பல்கலைகழகம் னு பேசுவதை புரிந்து கொண்டால் தான் புரியும்...

  • @balaji1983s
    @balaji1983s 6 років тому +107

    உங்கள் அறிவு தொடர்ந்து எங்களுக்கு பயன் தற விரும்புகிறேன்......

  • @babrafa
    @babrafa 3 роки тому +3

    Omg, this man is very knowledgeble. Huge respect. Thank you for interviewing him

  • @guruzinbox
    @guruzinbox 5 років тому

    அருமை. நல்ல விஷயங்களை இது போல பிரபலங்கள் சொன்னால் தான் பொதுசனம் கேட்கிறது.

  • @ruban4109
    @ruban4109 6 років тому +28

    சுரேஷ் ஜி உங்களுக்கு பின்னாடி இருக்கிற புத்தருக்கே நீங்க போதனை சொல்லலாம் போல அவ்ளோ தெளிவு இருக்கு உங்ககிட்ட...

  • @the_memes_of_lifexd875
    @the_memes_of_lifexd875 6 років тому +44

    Sir we need more from you! First time I am watching a full interview!

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 6 років тому +301

    Well said, awesome interview. It's difficult to follow those principles he mentioned in this interview but if one follows will get good results and lifestyle will be healthy.

    • @seemlyme
      @seemlyme 6 років тому +3

      Hariprasad Chandrasekar System is the problem 🏡 Our Life should be around these Great Qualities.....
      1, Show all living creatures; all the love and kindness as much as you can.
      2, Only try to be honest with yourself. If you try to be honest with others, you will get into big trouble soon or later.
      3, Aim only one target at a time; otherwise you are chasing two rabbits and you will miss both. So, the reason behind it. Have one powerful reason and never ever give up the one you want the most.
      4, Don't try to be good person only but be the powerful person. We will grow to be the one or we will die. There is no other choice.
      5, Always learn and look for to improve something your life.
      6, You are not alone. Love and faith the high power reduces unnecessary stress in life. But never completely rely on it.
      7, Success and happiness are the byproducts of our usefulness. So, always increase the possibility of success.
      8, Life is not going to be easy. Because of our unnecessary things. Eliminate all the unnecessary things as much as you can by organising yourself well with the environments.
      9, Never believe anything without the proper evidences.
      10, Always try to give more than you take.
      Because it is dignity/ character of the divinity within you.
      🌎 As long as people continue to see themselves as separate from everything else, they lend themselves to being completely enslaved. Success depends on how well we relate to everything around us. Joy comes from that bliss of connectedness. I believe that unarmed truth and love will have the final word in reality. To love; you should have good heart. I am a good person until I see a person better than my standard of goodness. Being good is the progress towards a worthy cause. Love is God. Whoever lives in love, lives forever. How selfish it is to try to keep something forever? Love is all about nourishing, nurturing, sharing and expanding the love within you for all. The principle to which we adhere to is that we have kindness of love at heart for the whole of mankind. As long as there is the unnecessary differences within us; we can not live peacefully so we have to eliminate all the unnecessary differences among us so we can love all. People abilities may vary but not there true love. If we love a person/ God for a reason then we love the reason but not the person. No reason is the reason to love the person because true love never fails. So do not compare or measure the true love as first or the last but love all truly. If you love people truly then you can understand people. If you don't love then you don't understand people at all.
      People are controlled by system why?
      The Cyclical Consumption is the current economy all over the World. It is making the scarcity problems of the earth finite resources to deteriorate day by day. Current Monetary System is legalised theft. Real money is Gold and Silver. Scarcity gives the money more value. Real money won't lose it's value. When Governments stay away from Gold & Silver then very easy to transfer the wealth / resources to upper class the Rich (Corporatocracy) Elite. When the Governments are printing out more new fiat currency with reserve banks, our old currency is losing its purchasing power everyday. They are printing millions of currency everyday. All governments and laws are existing right now to transfer wealth to upper class the rich elite. The USA Government & other Governments are in many countries, bailed the investment banks & financial institutions in 2008 against the majority of the people. There is no democracy in any countries. Because of the Money System based on profits motive only above all else even humans lives and well-being. So, we do not have freedom to protect our values with the money so on. The violence, bankruptcy & all the negativities are build into the Monetary System of our society. All are owned (including ourselves) by Reserve Bank. Which is private cartel the corporation. So, in legal system, we are legally considered as chattel the properties. They make money in the capital markets with our birth certificates. They do not consider us as Humans. That's the truth. We are at the invisible war with the Elites (Corporatocracies). We have to fight for our Freedom. Resource Based Economy is the Solution. We have to declare the earth resources as the heritage of all the people of this world. So everyone has access to it. Please have your research about zeitgeist movement then you know the truth more.
      Truth About Health/Drugs Industry Because Of It Your Life At High Risk The drug industry is a 1/2 trillion dollars a year worldwide conglomerate. Almost 300 billions dollars just in North America. That is really big business. What would happen if everyone were well? There is no money in health. You see, good health makes a lot of sense but it doesn't make a lot of dollars. Because everything they do is toxic. Every drug they use, prescription drugs, all drugs are liver toxic, bar none. If you've had amalgam fillings put in your mouth by dentists. It is highly toxic. There's cancer because most of the chemos are themselves carcinogens. To view the tumor as the cancer and we know the tumor is not the cancer. The cancer industry is 200 billions dollars a year. The more work they get, the more profit there is. You have to dismantle; If the truth ever came out about what we would need to do. 30% of people of females in America are at risk of getting, will get cancer of the breast. The ones that are already dead have been grossly mistreated by the medical profession and by the government that supposedly is supposed to encourage free research and development of all possibilities. Why would medical doctors who studied medicine and practice medicine and are heavily funded by pharmaceutical companies why would they go and look into vitamins? That they never had the answer orthomolecular. And as more and more of our population start taking their health into their own hands, there's going to be even more and more of changes. It can't go on the way it is. The system is failing apart. We must make nutrition the primary prevention strategy for the population. You are what you eat. You are everything that you have ever done to yourself. The choices you make directly affect the outcome of your life. - (Food Matters Documentary in Netflix)
      😊 Well, I truly love God. I am not religious but very spiritual person. So, I believe 1) Religion is the beliefs in someone experiences But spirituality is having my own experiences. The mainstream religions people promote religious ideology by giving guidelines and guide but In my spiritual life; I do not want anyone or anything between God and me to restrict my freedom to worship God. 2) We do not need any authorities to do good work. The god work is the good work always. In contrast; organised mainstream religions are claiming that they have the authorities to do God works as leaders so on. 3) God is not capable of doing wrong thing, change the past for us and create anything out of nothing for us. Nothing means not anything. So, even God is limited. The mainstream religious people believe that God is unlimited. 4) God wants us to take responsibilities for our righteousness life but not for all the consequences of our actions because they are continued to exist among us. So, How can god punish us for all our consequences? The mainstream religious people believe we are full of sins because of all our actions. 5) Freewill is an illusion. People always choose the perceived path of greatest pleasure. So, we do not have choices all the time. In contrast teachings of the mainstream religions are promoting people to do god's will always because we all have choices of freewill always. 6) We can not separate everything into groups. So, everything for good and evil and there's no success and failure for everything. If everything is real then real things can not be threatened. Once you come to understand that God/The Holy Spirit is in each of us, You will no longer need a Book to tell you how to live. Then why we need religious scriptures? The Virtue is the expression of the basic goodness in our actions. The Basic goodness is the fundamental worthiness of every individuals. We are worthy to God always in everything. 7) Beliefs in a cruel God makes a cruel man. No matter what; every living creatures has the right to live and What makes their life cheap? Everything depends on everything. Nothing too big or too small in value. We can not love and hate at the same time; Being a vegetarian means love without cruelty happily. The mainstream religious people are killing people and sacrificing animals in the name of God. They promote God's cruel punishments. The Punishment is endless for Sinners/Devil according to religious scriptures. But God is love always. Overcome hate with love. If all religions for peace, unity? No way. Because they are not for peace. 8) Well, The God gave us everything to go from moment to moment in our lives as we do our part and pray only to thank god then the Love is in progress. The Love is always for everyone. We are always worthy of the God's love. Our greatest fear is; not to be loved by anyone but we are all loved by someone. When we eliminate all our unnecessary differences among us then true peaceful life is possible with the true love. If we can't find the peace within ourselves then we will never find it anywhere else. 9) This is the Fight for independence and freedom of humanity to worship God freely without religious guide and guidelines to restrict us. Unnecessarily, We do not want third party controls over us in anything ; especially in spirituality. 10) Revive Survive Thrive. Sincerely, The Real Peacemaker against religious oppression.
      Even If I know hundred percent, I am not going win, I can not live without giving my best; good fight. So to increase the possibility for others.

    • @hardeep5714
      @hardeep5714 6 років тому

      Ivar ivlo prodigy aaa sathyama theriyathu wow super suresh sir

    • @MugilVannan
      @MugilVannan 2 роки тому

      @@seemlyme you are my kind of person. 😎

  • @SaravanaKumar-zv9uv
    @SaravanaKumar-zv9uv 5 років тому

    ரொம்ப நன்றி சுரேஷ் சார்... மகிழ்ச்சியாக இருக்கு...

  • @vthiyagarajan1215
    @vthiyagarajan1215 3 роки тому

    தெளிவான விளக்கம் சார். நன்றி சுரேஷ் சார்.

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 5 років тому +245

    Hello admin. . .Oru library kulla poittu vantha feel . . Ivara vechu inum neraya interview pannuga. . .

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 6 років тому +154

    உங்க குரல் கேட்டாலே டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி ஞாபகம் வருது...

  • @mayilraj1209
    @mayilraj1209 6 років тому +183

    சார் .. நீங்க சித்தர் அளவுக்கு போய்ட்டீங்க.. உங்க கிட்ட இந்த அளவுக்கு மெஜெஜ் எதிர்பார்க்கல .. சீக்கிரம் தனி சேனல் ஒப்பன் பன்னுங்க

  • @Vadapalaninews
    @Vadapalaninews 5 років тому

    தந்தி டிவி பாண்டேவின் திறமையை வெளிப்படுத்தியது.ஆனால் சன் டிவி இவருடைய திறமையை மழுங்கடிக்கிறது Chinna chithar Evar really evar new sithar avatharam. love you ayya 100 book padichi therinjikka venditya msg just you give to whole world

  • @s.karthikeyansethu8543
    @s.karthikeyansethu8543 3 роки тому

    நம் உடல் ஆரோக்கியம் பற்றி மிக எளிதாக, புரியும்படி மருந்துவ வார்த்தைகள் இல்லாத சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளகூடிய வகையில் கூறியுள்ளார், இன்றைய இளைய தலைமுறையினர் இவர் கூறியவைகளை கடைபிடித்து வந்தார்கள் என்றால் மருந்துவமனை செல்லாமல் தப்பிக்கலாம், உடலை கவனிக்க தவறினால் வரும் காலங்களில் நாம் சம்பாதித்து மருத்துவமனையில் கொடுக்க வேண்டும் ஒரு காய்ச்சல் வந்தால் 1000 பணம் செலவு ஆகுது, டெஸ்ட் இல்லாமல் எந்த வைத்தியமும் இப்போ இல்லை, இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் குடி வேண்டுடாம், காசு விரையம், குடும்பம் கெடும், உடல் உருப்பு கெடும்.

  • @monuniv
    @monuniv 6 років тому +6

    This is the best and unexpected interview of this year so far. Everyone must watch this! Like he said 20,000 information in 20 mins. He is more than just a top 10 movies anchor! Amazing sir. Thanks a lot

  • @krishnamugunthan5067
    @krishnamugunthan5067 6 років тому +12

    செம செம செம சூப்பர் ஐயா நன்றி இன்னும் நிரைய எதிர் பார்க்கிரோம்

  • @seshagopalan4084
    @seshagopalan4084 6 років тому +10

    Very interesting interview
    Mudhal tharava full interview paathaen
    Full of matured words
    Hats off sir..

  • @kesavansivakumar7736
    @kesavansivakumar7736 5 років тому +15

    Pls do a lot of interview with him ...pls as a student I'm seriously learning a lot of things from him💕💕💕

  • @thalaphathyshyam9863
    @thalaphathyshyam9863 5 років тому +10

    Sir enga sir irunthinga ithana nala🙏🙏🙏 plzz we want part3🙏🙏👍👍

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 6 років тому +10

    Salute anchor for speaking about night shifts because I am working

  • @thecrabpulsar
    @thecrabpulsar 6 років тому +26

    Unbelievable interview. Surprised to see a different side of him... whatever he said is 100% true.

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 6 років тому +14

    I think you're a only TV hanker, I totally shocked. .....such a talented man. That was awesome interview.

  • @charlesa9967
    @charlesa9967 3 роки тому +5

    Neenga panna interview laye inthuthan best👌👌👌👌👌👍

  • @bharaniteja5461
    @bharaniteja5461 5 років тому +11

    Healer Baskar Mathiri pesuraru
    Evara pathi ethana nalla thairiyama
    Poche.Suresh sir continue va pesavidunga niraiya message veliya varum....👏👏👏

  • @srikanthvijayakumar2354
    @srikanthvijayakumar2354 6 років тому +5

    Secret of power in your speech is your voice and the words which you deliver....If your gonna talk interview like this I'm your first audience.

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 6 років тому +58

    களிமண்ணால்....
    فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ‏
    ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 37:11)
    மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ஆயிர வருஷகளாக திரு குரான் சொல்கின்றது....
    இதை அறிவியல் உண்மை மெய்பித்தது.
    ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலைப் பாருங்கள்.
    70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
    1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
    2. கார்பன் 16 கிலோ கிராம்
    3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
    4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
    5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
    6. பாஸ்பரஸ் 780 கிராம்
    7. பொட்டாசியம் 140 கிராம்
    8. சோடியம் 100 கிராம்
    9. குளோரின் 95 கிராம்
    10. மக்னீசியம் 19 கிராம்
    11. இரும்பு 4.2. கிராம்
    12. ஃப்ளூரின் 2.6 கிராம்
    13. துத்தநாகம் 2.3 கிராம்
    14. சிலிக்கன் 1.0 கிராம்
    15. ருபீடியம் 0.68 கிராம்
    16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
    17. ப்ரோமின் 0.26 கிராம்
    18. ஈயம் 0.12 கிராம்
    19. தாமிரம் 72 மில்லி கிராம்
    20. அலுமினியம் 60 மில்லி கிராம்
    21. காட்மியம் 50 மில்லி கிராம்
    22. செரியம் 40 மில்லி கிராம்
    23. பேரியம் 22 மில்லி கிராம்
    24. அயோடின் 20 மில்லி கிராம்
    25. தகரம் 20 மில்லி கிராம்
    26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
    27. போரான் 18 மில்லி கிராம்
    28. நிக்கல் 15 மில்லி கிராம்
    29. செனியம் 15 மில்லிகிராம்
    30. குரோமியம் 14 மில்லி கிராம்
    31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
    32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
    33. லித்தியம் 7 மில்லி கிராம்
    34. செஸியம் 6 மில்லி கிராம்
    35. பாதரசம் 6 மில்லி கிராம்
    36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
    37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
    38. கோபால்ட் 3 மில்லி கிராம்
    39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
    40. வெள்ளி 2 மில்லி கிராம்
    41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
    42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
    43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
    44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
    45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
    46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
    47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
    48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
    49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
    50. தங்கம் 0.4 மில்லி கிராம்
    51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
    52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
    53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
    54. தோரியம் 0.1 மில்லி கிராம்
    55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
    56. சமாரியம் 50 மில்லி கிராம்
    57. பெல்யம் 36 மில்லி கிராம்
    58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
    மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @manojkumar-dx1jd
      @manojkumar-dx1jd 6 років тому +3

      Super advice ji

    • @jinshadjinnu3297
      @jinshadjinnu3297 6 років тому

      Nice

    • @ameerazarudeen4138
      @ameerazarudeen4138 6 років тому +2

      @@jinshadjinnu3297 இது தான் உண்மை 1400 வருடம் முன்பே குரான் சொல்லியாச்சி உங்களுக்கு சந்தேகம் இருந்தா குரான் வாங்கி படியுங்கள்

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому +8

      @@ameerazarudeen4138 nalla matham mathunga vilamparam

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому +9

      @@ameerazarudeen4138 இதேபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ளது தமிழ் சித்தர்களும் கூறியுள்ளார்கள்

  • @nandhakumar512
    @nandhakumar512 6 років тому +8

    excellent sir, enakku ungala pola aatkaloda guidence romba ubayogama irukku, "THANK YOU" for the good teaching, we want more good life skills from you sir,

  • @florentenab
    @florentenab 5 років тому +4

    I am watching this video around 11pm 😑 but no regrets sir! Inspiring speech. Thank you

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 роки тому

    இன்றுதான் உங்களை நினைத்தேன் இன்னைக்கு உங்க வீடியோ பார்த்துட்டேன்😘😘😘

  • @HeenaAkbar
    @HeenaAkbar 6 років тому +18

    Your voice, sitting posture, the things you say, you’re honestly a gem! Never expected this from you after watching the sun tv show.

  • @commie563
    @commie563 6 років тому +14

    Ivaru oru youtube channel seiyalam, life advice pathi, romba nalla irukkum, nalla knowledge eduthukalam

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 6 років тому +11

    ஆன்மிகத்தின் உச்சம் - துறவு - அதாவது அனைத்தின் மீதும் கட்டற்ற அன்பு! அதுவே நிரந்தரம் ஆகும் போது கடவுள்!

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 3 роки тому

    சார் சூப்பர் சார் சூப்பர் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமை சார் இதனால தான் இவ்வளவு அழகா இருக்கீங்க போல 👌👌🙋💯💯💯

  • @sathishsathish1575
    @sathishsathish1575 3 роки тому

    மிகவும் சிறப்பான பதிவு சுரேஷ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 6 років тому +65

    என்னமா பேசுறார் இவரு? அருமையான விவாதம்

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 3 роки тому +11

    அருமையான பேச்சு பக்குவமான அறிவு, நன்றி சார்.

  • @rubinirubi7136
    @rubinirubi7136 6 років тому +4

    Really useful one... Follow pannanum nu thona vekkudhu ivar speech.. Excellent interview.... Very good person..

  • @balameenashe4542
    @balameenashe4542 3 роки тому

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சாய்ராம். கடைப்பிடிப்போம்

  • @balamuruganr6886
    @balamuruganr6886 3 роки тому +7

    நானும் இன்று முதல் காபி குடிப்பதை நிறுத்தி விடுகிறேன்..மிக்க நன்றி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      சுக்கு,மல்லி காபி சரியே

  • @nobsuj
    @nobsuj 6 років тому +62

    Please put more videos of him. People need to hear all these

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 6 років тому +126

    Top 10's top interview

  • @Priyanka_artss08
    @Priyanka_artss08 3 роки тому +5

    தெரியாத புரியாத பல விஷயங்களை புரிந்து கொண்டேன். ஒவ்வொன்றையும் கடைபிடிக்க இன்றிலிருந்து மீதமுள்ள வாழ்க்கையை . நோயின்றி வாழ முயற்சி செய்யப்போகிறேன்.

  • @radhaananthakrishnan3983
    @radhaananthakrishnan3983 3 роки тому

    சுரேஷ் sir 👌 நன்றி மகிழ்ச்சி sun Tv top 10 மாதிரி இந்த interview ஒரு டாப் 1000 உபயோகமான ஒரு interview sir thank you so much 👍🙏

  • @packiam8638
    @packiam8638 3 роки тому

    Entha annava enaku Chinna agela eruthu romba pidikum .nice speech.

  • @lalithaanand6641
    @lalithaanand6641 5 років тому +210

    Sir நாள் இன்று முதல் காபி குடிப்பதை।நிறுத்திவிடுகிறேன்। நன்றி வாழ்க வளமுடன்

    • @Rk_indian_Asmr
      @Rk_indian_Asmr 5 років тому +7

      apo sapaadu sapda kudadhunu sona saptama irupingala

    • @jkjeminjkjemin9017
      @jkjeminjkjemin9017 5 років тому +13

      @@Rk_indian_Asmr oruthar follow pandranu sonaaa atha appreciate panala nallum parava illlaa discourage panathinga

    • @Mygood-py8zk
      @Mygood-py8zk 5 років тому +16

      Need not stop coffee ..coffee is good for brain ...but have only one or two cups a day ..that too don't take coffee in empty stomach ...coffee is acidic. ..so drink coffee after food.
      Reduce but don't avoid. ..coffee and tea are good for health. But drink local natural coffee like narasus and leo or own home made grounded coffee ....don't take international brand ..take local natural real coffee. Avoid instant coffee.

    • @MuniRani1856
      @MuniRani1856 3 роки тому +2

      நானும் காபி நிறையகுடிப்பேன் இனிமேல் குடிக்க மாட்டேன்

    • @rajiraji5216
      @rajiraji5216 3 роки тому

      @@jkjeminjkjemin9017 super anna correct ah sonninga

  • @mohanapriya8644
    @mohanapriya8644 6 років тому +11

    Awesome interview.... Neenga beeshmar role act panna nalla irukum thonudhu..

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 6 років тому +121

    Coke, Pepsi குடிக்கிற பழக்கம் கிடையாது. Coffee, tea வெள்ளை சர்க்கரையையும் விட்டாச்சு. 2 மாசம் ஆச்சு!

    • @maddystatuseditz7529
      @maddystatuseditz7529 6 років тому +2

      Super

    • @goodheartedboy8519
      @goodheartedboy8519 6 років тому +1

      Am 21 am a model I leave that habbit in before 4 months..take organic detox drink monthly twice be fit be healthy

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran 6 років тому

      @@goodheartedboy8519Juice made with Aamla, Ginger, Mint and little bit of Ajwain (omam) is the best detox drink. All the ingredients are body toxic cleansing agents.

    • @kalasubukutty8683
      @kalasubukutty8683 6 років тому +1

      Please continue it!

    • @subramanianjayaraman6975
      @subramanianjayaraman6975 6 років тому +1

      Super ji. Congrats. Dont take at any cost again at any time.

  • @cms4407
    @cms4407 3 роки тому

    Rompa athigamana visyam therunjuthu.....vera level