ஒரு தனிப்பட்ட முடிவு நீண்ட சிந்தனைக்குப் பிறகு, இனிமேல் எனது ஆழ்ந்த தனிப்பட்ட விபரங்களை பொதுவான தளங்களில் பகிராமல் இருக்க முடிவு செய்துள்ளேன். நம்பகத்தன்மையை நான் மதிக்கிறேன், ஆனால், நான், என் மகனின் நல் மன உணர்ச்சிகளை பாதுகாப்பது முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன். இது ஒதுங்குவது அல்ல, ஆனால் என் குடும்பத்திற்கும் எனக்கும் ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது குறித்து மட்டுமே. என் தனியுரிமையை பேணியவாறு பயனுள்ள வீடியோக்களை பகிர்வதற்கான என் முயற்சிகளை ஆதரித்து, புரிந்துகொள்வீர்கள் என்றால் அதற்காக ஒரு அட்வான்ஸ் நன்றி!. இது ஒரு நீண்ட பயணம். ஆனால் இப்போது எனது மனசாட்சியே என்னிடம் கேட்கிறது. - "இதுவா உனக்கான வழி? நீ முந்தைய காலங்களில் இப்படி இருந்தாயா? அது இந்த வழி அல்லவே." என்கிறது. அதனால், இப்போது நான் இந்த வழியில் இல்லை! இனி இதிலில்லை! ✌🏻 எனது மகன் எனது தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதே என் நோக்கம். நான் ஒரு முள்ளில் மாட்டினால், என் குழந்தையும் அதே தவறு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த முள்ளை நான் விலக்க வேண்டும் அல்லது என் பின்னே வரும் என் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு, முள்ளை மிதித்து எட்டிக்கடக்க வேண்டும். இந்த வலியை நான் பொறுப்பேன். ஆனால் எதிர்காலத்தில், என் மகன் தனது பாதையில் உள்ள முள்ளை தானே எப்படி அகற்றுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? அம்மா சுமந்தது போல் நானும் சுமப்பேன் என அவன் தன் பிள்ளைகளை சுமந்து தன்னை நொறுக்கி வருத்திக் கொள்ளக் கூடாது. அவனை சிறப்பாக வளர்க்க, முதலில் நான் எனது சிறந்த வடிவமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் காண்பதை மட்டுமே பின்பற்றுகின்றனர் என்பதில் பொறுப்புள்ள தாயாக எனக்கு அசாத்திய நம்பிக்கை உள்ளது. உங்களுக்கும் அப்படியா? A Personal Stand After much reflection, I have decided not to share deeply personal information on public platforms moving forward. I value authenticity, but I also recognize the importance of safeguarding me and my son's mental and emotional well-being. This decision is not about retreating but about setting healthy boundaries for myself and my family. Thank you for your continued support and understanding as I focus on sharing meaningful content while protecting my personal space. It's been a long journey. But I realised this is not me, this is not the way I reacted earlier no? Why should I chose other way where my conscience itself is scolding me for such reaction. So, I'm not into it anymore!✌🏻 I don’t want my child to repeat the mistakes I’ve made. If I’ve stepped on a thorn, I don’t want him to do the same. It’s my responsibility to either remove the thorn from the path or carry him in my arms, step on the thorn myself, and ensure he gets through unharmed. However, in the future, my son must learn how to remove the thorns from his own path, instead of carrying his children and hurting himself. To raise him well, I need to be the best version of myself. After all, children grow into what they see. You believe so?
I was not able to watch even 1 min of his video. I was like,When ur in extreme pain n struggles d person was not with u, then how dis alone will be real so I just skipped. Now u have clarified it. Be strong girl many kind hearted r there in this world. They won’t judge u.
Hats off to u sister....he looks to b a toxic person ....he doesn't deserve u...such a strong person...being inspirational to me ...I also raised my daughter all alone....sailing in d same boat...keep rocking ...u hv ur parents support...I didn't have...I gonna b great fan of urs...all d best
Enakku sariya therila sister, na romba nal kalichi updates pakuran, but i felt very sad that both you are separated.. Stay strong!! Everything ll be alright.
Nejama andha video parthu romba emotional anan pavam ivaru Pasangla romba miss pandra r nu nenachan… iPpa neenga sonadhuku apuramdhan Theridhu avan evlo periya fraud nu ivlo kevlamanavana payan ku monthly maintenance ku kuda kasu tharama irukan evlo kevlamana an Ivan echai
@kalaivani we are humans and making mistakes is part of live. Do not blame yourself. Adhu will be stronger for his mom. Just keep watching. He's going to be your rock....
I am very sorry Kalai akka ,you don't deserve this much negativity for being a wonderful mother raising a sweet child with honesty and integrity. That person should be ashamed of himself for doing such low level things.I have utmost respect for you already but after hearing this story it has increased tremendously. You are a kind hearted person who deserves nothing but respect, love and care. Also never allow someone to disrespect you when there is no fault on your side. Standup to these bullies. Much love and respect to you.
Sure ma. If I won't stand for me, I will definitely stand for my son. Cause when someone done wrong things to a kid both parent should work as protective shield. Here the story is so different.
I Thought he is not a Good husband but now understood he is also not a good Father .Became moneyminded and lost good familylife.Dont worry sister come like phoneix bird and live a happy life
குழந்தைகளை பிரிந்து சென்ற செல்லும் கணவர்கள் பாசத்தோடு கேட்ப்பதில்லை குழந்தைகளை வைத்து தாயை கொடுமை படுத்த மட்டுமே பாசம் இருப்பவன் பிரியும் சூழலை உருவாக்க மாட்டான்😢
He is not a good husband nu munadiye nenaichen operation pandra appove varala. He is not gud father also..... Ungaluku ulla enna pblma irukumnu ennala purinjuka mudiyuthu sister... Don't worry sister kadavul irukaru... Society epditha.....
❤❤உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே… பொய்… பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே… உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… ஏஏஏ… Hugs n be strong..prayers.. More power to u ka❤
Dont worry about the comments sister, you don't need explain to anyone except to your son and loved ones. You know best what you are going through. Stay strong 😊
Few years back when you were both together i started to notice that ram kanan started using your kid as a content , personal life is different and profession is different what he's doing is totally wrong to the core you have our support and 1 lakh or 5lakh subscribers neve matter unmai enga irundhalum veliya varum ❤ stay strong akka ❤
Don't worry be strong and be careful they r like that only i also faced this kind of situation in my life oneday god give answers to your suffers and prayers take care of your health and kutty❤
I am also single mother sis 2kids irukanga en pasangaloda appa inum avangala paka kuda varala pesanum kuda ninaikala ena jenmamo ungala patha yenakum motivationa iruku
Cheap shots. You are a proud mother and your son will always remember your struggles raising as single parent. We trust you and have your back. Oru manasaatchi illadha manidhar vazhunthu proyojaname illai. God Bless and keep us posted if you need anything.
கவலைப்படாதீங்க கலைவாணி எல்லாம் நன்மைக்கே உங்கள பத்தி இவ்ளோ நாள் தெரியாதவங்களுக்கு கூட உங்களுடைய ஹானஸ்ட் ஆன பதில்கள் இப்ப தெரியுது அதே மாதிரிகண்ணன் பத்தி தெரியாத பல விஷயங்கள் இப்போ தெரியுது குழந்தையை வைத்து தேவையில்லாத சிம்பதி கிரியேட் பண்ண கூடாது அப்படின்னுஒரு தாயா மகனுடையஎதிர்காலத்தை நீங்க மனதில் வைத்து பேசுவது சரிதான் , என நாங்களும் ஒரு தாய் தான் அதனால உங்களோட ஃபீலிங்ஸ் எங்களுக்கு புரியுது, சம் டைம்ஸ் நான் கூட நினைச்சு இருக்க நீங்க ரெண்டு பேரும் நல்லா சேர்ந்து வாழனும் அப்படின்னு நெனச்சு இருக்க அப்ப உங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் எங்களுக்குதெரியாது கண்ணன் போட்ட வீடியோக்களையும் கூட நாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும் சொல்லி கமெண்ட் பண்ணி இருந்தோம் , ஆனா இப்ப அதை நினைச்சு நாங்களே ஃபீல் பண்ணுகிறோம், உங்களுக்கான ஒருத்தன கண்ணன் இல்லைன்னு நினைச்சேன் நல்ல குழந்தைக்கான அப்பாவாகவும் ஒருவர் இல்லை சோசியல் மீடியாவில் அவருடைய லைட்ஸ் காக குழந்தையும் கூட யூஸ் பண்ணிட்டு இருக்காரு அதுவும் குழந்தை போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு அவ்வளவு பயந்து இருக்கா நீங்க கவலைப்படாதீங்க ஆதன் நல்ல ஒரு பையனா தைரியமான ஒரு பையனா வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அடுத்தவர் சண்டையை ஆவலாக பார்கும் உலகம் ஆகி விட்டது,vlog என்ற பெயரில் கிட்ட தட்ட அடுத்தவர் வீட்டில் நடக்கும் விஷயம் எல்லாம் உலகம் முழுக்க தெரிகிறது, அதலனால் ஏற்படும் விளைவுகள் நிறைய, நீங்கள் முகம் காட்டமால் தான் ஆரம்பித்த்தில் இருந்தீர்கள்,முகம் காட்ட வைத்தது ராம் கண்ணன் தான், எந்த துறையில் பெண்கள் இருந்தால், பாதிப்பு அவர்களுக்கு தான், நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைபட்டவர்களில் நானும் ஒருவன்,கவலை வேண்டாம் காலம் நல்ல வகையில் கரை சேர்க்கும்,கூடிய வரை vlog இல் குழந்தை ஆக போடும் சண்டையை தவிர்க்கவும், இறைவன் துணை நிற்பார் என்றும் உங்களுடன் கவலை வேண்டாம்
Kalai na romba varshama follow panran ungala.. regular follower illa.. but always been in touch with your channel.. i know what all happened in ur life that u shared with us.. definitely ur subscribers know about ur honesty.. don't worry kalai.. u are one of the person who inspired me a lot.. i saw that video and thought what's this something fishy ivlo health affect ana apo kooda kozhandhaya paka varla ipo edhuku nu... atlast u clarified wat really happened..
Honesty to one's own life is needed very much ma. Thats the purpose of everyone's life. If we loose it to satisfy others what will they take with them except a kid's pure love? It's intangible asset that everyone need to take with. But when the infuse it with fakeness. . . . ?
Sis ungaloda feelings engalukku puriyuthu.... don't worry sis..... yar enna sonnalum thairiyama facepannunga..... namma life namma isdapadi than vazhanum.... strong and iron lady.... love you sis ❤❤❤
இதுவரை நீங்கள் காத்து வந்த பொறுமை உங்களுக்கு பல சிக்கல்கள் வர வழி வகுத்து விட்டது நீங்கள் ஒரு சிறந்த மகள் மனைவி இப்பொழுது அம்மா ஸ்தானத்திற்கும் வந்து விட்டீர்கள் உங்களுடைய வீடியோவில் பழகிய எங்களுக்கு உங்களுடைய உண்மை முகம் தெரியும் பொழுது உங்களை உண்மையாக நேசித்தவர்களை என்னவென்று சொல்வது இதையும் கடந்து புதுவருடத்தில் புது வெள்ளமாக வாருங்கள்
Akka nan kuda, avanga bday video pota po nenga marubadiyum patchup aguvinganu nenaichen but ipo tha unga situation theriyathu really sorry for ur situation ka. Neenga channel start panna day one la iruthu ungala pakkaren we know abt u just ignore all that comments ka We are with u
Akka im ur subscriber since u opened this youtube channel I know u akka for this long U stay strong as always ❤️ Aadhu will always be with u ❤️ Ignore all the negativities akka ❤️ Take care of Appukutty, aadhu and yourself akka ❤️ Ini antha comments or videos ku react or reply pannatheenga just ignore that We are always there for u ❤️
Kalai, nan nega chennaila irukumbodu, unga channel parkiran, unga son kaga dan nan channel parka start pannen, nan unga husband channel parkum bodu ellam nall thiti comment pannuvan, kalai eavana kulanthai kaga kuda manikathey, un life gaduthavanai vidathey, court mulamaga, un urimaiye gattu wangu, nee ohru singapen, 62 years ahgum nan unnai manmara walthukiran, god thunai irupar
Ram Kannan should not have brought his personal life into the social media and it is affecting the kid and you. He thinks food vlog and personal life are the same. Shame on him. Be strong sister.
நீங்க உங்க புருஷன் மேல இன்னமும் உங்க காதல் இருக்கு தெரிகிறது.. மனம் விட்டு பேசுங்க இருவரும்.. எனக்கு என்னமோ இந்த பொண்ணு நல்ல பொண்ணு போல தோணுது.. கலைவாணி நல்ல பொண்ணு பா டேய் மாங்கா மடையா ராம் கண்ணா உன் பொண்டாட்டி சேர்ந்து வாழு... எனக்கு என்னமோ ராம் அம்மா மேல சந்தேகம் இருக்கு...
Hi kalai ma❤... Please feel pannathinga, to be frank iam saying nane antha video parthutu paravalaye ivlo pasam nu nenachen but unga video partha piraguthan ellame puriyithu, oh my god, but enaku ungala pathi theriyum etho oru strong reason kaga than separate a irukinganu, nethu kuda veetla sollitu irunthen unga appa voda videos kamichitu irunthen athula appa samayal seivanga, ippa ivangalum ipadi nu kavala patutu irunthen, nallavangaluke kaalam illa ma. Ckd patients amma nanum, we may pass away anytime.thambiya nallabatiya parthukunga unga health also. Ignore negative comments. Namba epadi nu nambalukum manasukum theriyum thats enough, namba ellathayum ellarukum puriya vachitu iruka mudiyathu ma. Take care god is there with u & family. Everything will be alright soon.
Yes ma. Aana oor asingamaana varthai soldratha vedikkai patha? Na Thani aal illa. Oru paiyanuku Amma. Avan ithula oru point kooda affect aga koodathulla. . He deserves peace ✌🏻
Oru husband epa en kulanthai venum...atha pethu kuduthaa wife and wife family vandam nu sollu ran ga lo appave antha person epdium theriyum kalai ma...u dont worry....oru ponnu evolo go through pannu thu enna nu keka manusu illa tha person ellam enna character oh theriyala..but be strong kalai ma.... Un feelings enga lu ku puriyuthu.....
Hi my dear Akka ethayum yosikkathenga namma life a evlo happy a healthy a mattu walvom yarrum husbend illamma thanniya walla nennakka mattanga comfortable illa t appi d walla ellum ellarrukka ella ammairathu illa ethu nammakkey kedachchi ikkiree atha wechchi happy a ikka wendiyathu tha allah gave you a good son always i pray for you as usual eppa wa naa solrathu tha 100 warrusa healthy a walluweenga nalla sapudunga nalla dress panninga happy a irringa avlo tha namma life love you Akka
Hi sis u r strong woman no one will knows your pain your r handling these type situation it's not easy.....be calm in your mind and always you are a strong woman...... don't get feel God always be with you from Priya ❤😊
Surgery apo sign ketkuranga, manasatchiye illa, apo unga health condition ninaichi unga koodave irundhu paathu irukanum. He s worst ka. Be strong enough mentally and emotionally.
Social media is everything now a days promotion and vlog for good reach and money.please give more positivity to your son and avoid social media to him ,he will be happiest person soon.
Don't think tooo much sis and please don't cry i know you r strong but still I am saying ma as like ur sister... I am seen ur beach vlog ur seeing that grandma i am literally cried because I feel how ur heart fully burden in that time 😢 seriously saying God always be with you with lots of love from Priya ❤
Hi sis.. I have separated from my husband.. I have a 3 year old boy... I need to join my kid to school.. Is there any documents that is needed from his father to join him in school.. I don't want to share my personal thing here about are the problems like that... Please help me with this sis
யாரையும் புரிந்து கொள்ளவே முடிவது இல்லை.. அவர்கள் அணிந்து உள்ள முகமூடி கழட்டாத வரையில்...😢😢 உங்கள் மனம் உங்கள் கோபம் உங்கள் மனதுக்குள் இருக்கும் வலி அதற்கும் மதிப்பளிக்க வேண்டும்..உங்களுக்கு தான் அது புரியும் ஐந்து நிமிடம் போனில் பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை சிஸ்டர்...
நீங்கள் இதுக்கு மேல் பொறுமை காக்க வேண்டாம் ஜுவனாம்சம் கேஸ் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் சேர்த்து போடுங்க ..நிறைய பெண்கள் கணவனிடம் கையேந்த வேண்டாம் என்று நினைப்பதால் கணவர்கள் ஜாலியாக உள்ளனர்.. அந்த தவறை செய்ய வேண்டாம் கண்டிப்பாக கேஸ் போடுங்க
Akka enaku unga feeling nalla purium because enakum ethe nelamai than 8month ha than nan konjam nimmathiya erukkan 5yrs ha nan patta kastam avlo erunthuchi 🥺 please oru paiyyan peththu avanukunu marriage agita paiyyanoda appa amma akka annanu yallarume velagidunga ungalala than oru ponnoda life ha poguthu ungaluku unga pilla mukkiyamna thayavaseithu avangaluku marriage pannathinga en life ha epdithan naasamapochi ennaiku enaku azhagana oru life kedachirukku athe mathiri yallarukum kedaikathu 💔
We women got the courage to stay strong nd lead our life! We know wat we are...! Husband or parents or the society kadakaranga karumanga nu kadanthu povom!
ஒரு தனிப்பட்ட முடிவு
நீண்ட சிந்தனைக்குப் பிறகு, இனிமேல் எனது ஆழ்ந்த தனிப்பட்ட விபரங்களை பொதுவான தளங்களில் பகிராமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.
நம்பகத்தன்மையை நான் மதிக்கிறேன், ஆனால், நான், என் மகனின் நல் மன உணர்ச்சிகளை பாதுகாப்பது முக்கியம் என்பதை புரிந்துகொண்டேன். இது ஒதுங்குவது அல்ல, ஆனால் என் குடும்பத்திற்கும் எனக்கும் ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது குறித்து மட்டுமே.
என் தனியுரிமையை பேணியவாறு பயனுள்ள வீடியோக்களை பகிர்வதற்கான என் முயற்சிகளை ஆதரித்து, புரிந்துகொள்வீர்கள் என்றால் அதற்காக ஒரு அட்வான்ஸ் நன்றி!.
இது ஒரு நீண்ட பயணம். ஆனால் இப்போது எனது மனசாட்சியே என்னிடம் கேட்கிறது. - "இதுவா உனக்கான வழி? நீ முந்தைய காலங்களில் இப்படி இருந்தாயா? அது இந்த வழி அல்லவே." என்கிறது. அதனால், இப்போது நான் இந்த வழியில் இல்லை! இனி இதிலில்லை! ✌🏻
எனது மகன் எனது தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதே என் நோக்கம். நான் ஒரு முள்ளில் மாட்டினால், என் குழந்தையும் அதே தவறு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த முள்ளை நான் விலக்க வேண்டும் அல்லது என் பின்னே வரும் என் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு, முள்ளை மிதித்து எட்டிக்கடக்க வேண்டும். இந்த வலியை நான் பொறுப்பேன்.
ஆனால் எதிர்காலத்தில், என் மகன் தனது பாதையில் உள்ள முள்ளை தானே எப்படி அகற்றுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? அம்மா சுமந்தது போல் நானும் சுமப்பேன் என அவன் தன் பிள்ளைகளை சுமந்து தன்னை நொறுக்கி வருத்திக் கொள்ளக் கூடாது.
அவனை சிறப்பாக வளர்க்க, முதலில் நான் எனது சிறந்த வடிவமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் காண்பதை மட்டுமே பின்பற்றுகின்றனர் என்பதில் பொறுப்புள்ள தாயாக எனக்கு அசாத்திய நம்பிக்கை உள்ளது. உங்களுக்கும் அப்படியா?
A Personal Stand
After much reflection, I have decided not to share deeply personal information on public platforms moving forward.
I value authenticity, but I also recognize the importance of safeguarding me and my son's mental and emotional well-being. This decision is not about retreating but about setting healthy boundaries for myself and my family.
Thank you for your continued support and understanding as I focus on sharing meaningful content while protecting my personal space.
It's been a long journey. But I realised this is not me, this is not the way I reacted earlier no? Why should I chose other way where my conscience itself is scolding me for such reaction. So, I'm not into it anymore!✌🏻
I don’t want my child to repeat the mistakes I’ve made. If I’ve stepped on a thorn, I don’t want him to do the same. It’s my responsibility to either remove the thorn from the path or carry him in my arms, step on the thorn myself, and ensure he gets through unharmed.
However, in the future, my son must learn how to remove the thorns from his own path, instead of carrying his children and hurting himself.
To raise him well, I need to be the best version of myself. After all, children grow into what they see. You believe so?
Kalai akka Don't worry.
Neengalum aadhu kutty um eppavum happy aa irupinge ❤❤❤❤
Sure ma. Thanks!
I was not able to watch even 1 min of his video. I was like,When ur in extreme pain n struggles d person was not with u, then how dis alone will be real so I just skipped. Now u have clarified it. Be strong girl many kind hearted r there in this world. They won’t judge u.
Yes ma. We only want the kind hearted people. .
Don’t worry da, be bold as u always❤️ We r always with u.
Thanks ma
Hats off to u sister....he looks to b a toxic person ....he doesn't deserve u...such a strong person...being inspirational to me ...I also raised my daughter all alone....sailing in d same boat...keep rocking ...u hv ur parents support...I didn't have...I gonna b great fan of urs...all d best
Thanks a ton ma. Sorry that you are also went through such
Kalai really getting tears in my eyes i can understand what all ur going inside , be strong and be very cautious in each and every step
Sure ma. Thanks!
You are the great mom sister. God will shower his blessings to both of you. Adhan will lead a successful life 💐
Oh thanks ma!.
Slipper shot ka 👍 Be strong ka We are all be with you 👍 ka
Enakku sariya therila sister, na romba nal kalichi updates pakuran, but i felt very sad that both you are separated.. Stay strong!! Everything ll be alright.
Nejama andha video parthu romba emotional anan pavam ivaru Pasangla romba miss pandra r nu nenachan… iPpa neenga sonadhuku apuramdhan Theridhu avan evlo periya fraud nu ivlo kevlamanavana payan ku monthly maintenance ku kuda kasu tharama irukan evlo kevlamana an Ivan echai
Just watched the first few mins of the video and i can feel the stress the kid went through. You and your kid are very brave. ❤️
My choice went wrong. For that my whole family including my kid suffering. ☹️
@kalaivani we are humans and making mistakes is part of live. Do not blame yourself. Adhu will be stronger for his mom. Just keep watching. He's going to be your rock....
Yes bro. He will create his own identity. .
I am very sorry Kalai akka ,you don't deserve this much negativity for being a wonderful mother raising a sweet child with honesty and integrity. That person should be ashamed of himself for doing such low level things.I have utmost respect for you already but after hearing this story it has increased tremendously. You are a kind hearted person who deserves nothing but respect, love and care. Also never allow someone to disrespect you when there is no fault on your side. Standup to these bullies. Much love and respect to you.
Sure ma. If I won't stand for me, I will definitely stand for my son. Cause when someone done wrong things to a kid both parent should work as protective shield. Here the story is so different.
I Thought he is not a Good husband but now understood he is also not a good Father .Became moneyminded and lost good familylife.Dont worry sister come like phoneix bird and live a happy life
Thanks ma
Ivlo matured ah bold iruntha yaaruku pudikum inga? Avlothaan nama ..have to fight back stay strong kalai .
Sure ma.
குழந்தைகளை பிரிந்து சென்ற செல்லும் கணவர்கள் பாசத்தோடு கேட்ப்பதில்லை குழந்தைகளை வைத்து தாயை கொடுமை படுத்த மட்டுமே பாசம் இருப்பவன் பிரியும் சூழலை உருவாக்க மாட்டான்😢
நீங்க சொன்ன கடைசி வார்த்தை வொர்த்து ப்ரோ. .
He is not a good husband nu munadiye nenaichen operation pandra appove varala. He is not gud father also..... Ungaluku ulla enna pblma irukumnu ennala purinjuka mudiyuthu sister... Don't worry sister kadavul irukaru... Society epditha.....
❤❤உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே…
பொய்… பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…
உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… ஏஏஏ…
Hugs n be strong..prayers..
More power to u ka❤
Much much much love to you ma😭🫂😭😭
Dont worry about the comments sister, you don't need explain to anyone except to your son and loved ones. You know best what you are going through. Stay strong 😊
இல்லைங்க ப்ரோ. ஊர் எப்டி நினைக்கிதுன்னு பாருங்க. இதுக்கும் மேல பொறுமையா இருந்தா இதை நான் accept பண்ற மாதிரி ஆய்டும். அது தப்புல்ல?
Yes sister what u did is right@@kalaivani
Thanks ma
நீங்கள் எடுத்த முடிவு சரியானது சகோ....உங்களுக்கு என்று ஒரு நல்ல வாழ்க்கை அமையும் யாரையும் நம்பி இல்லாமல் தன்னம்பிக்கையோடு இருங்கள்...நல்லதே நடக்கும் 🙏
எனக்கு இப்போ என் மகனோடு வாழ்வது தான் நல்ல வாழ்க்கை மா. இதுவே இந்த ஜென்மத்துக்கும் போதும்
Stay strong kalaivani..God bless you kiddo..Give good education to kid..
Sure ma. Thanks much!
Don't worry akka ,god ku theyrium ethu TRUE nu god bless you kutty thangam
Thanks ma!
Stay strong kalai .......thambi ah bathrama pathukko pa....nanga ellam irukkom❤
Sure ma. thanks
Few years back when you were both together i started to notice that ram kanan started using your kid as a content , personal life is different and profession is different what he's doing is totally wrong to the core you have our support and 1 lakh or 5lakh subscribers neve matter unmai enga irundhalum veliya varum ❤ stay strong akka ❤
Thanks nga bro. I wasn't aware of these on those days.
May be ipo avaru change aagirkla la bcos I saw his channel video someone commented not to show personal video he said yes ..
Don't worry be strong and be careful they r like that only i also faced this kind of situation in my life oneday god give answers to your suffers and prayers take care of your health and kutty❤
Thanks much ma. We are waiting for god's answer for a very long time.
We can feel the truth in ur speech . stay strong sissy✌️
Thanks ma sure
I am also single mother sis 2kids irukanga en pasangaloda appa inum avangala paka kuda varala pesanum kuda ninaikala ena jenmamo ungala patha yenakum motivationa iruku
You are a strong women kalai. Continue to stay strong and grow multi-fold. I am waiting for that day ❤
Thank you so much ma!
Sis all will be fine..
Be strong like this throughout your life...
Ur always bold ...
Sure ma. Thanks much!
Cheap shots. You are a proud mother and your son will always remember your struggles raising as single parent. We trust you and have your back. Oru manasaatchi illadha manidhar vazhunthu proyojaname illai. God Bless and keep us posted if you need anything.
Thanks much nga ma. You observed well.
Omg, the first 2 mins really felt very bad for ur son. He doesn't deserve this kind of pressure. Stay strong and be positive.
Yes ma. I don't know the other option to make them understand what the kid is going through
Dont wry Akka neenga ivalo struggle pandringa theriyum, jolly ya irukaanga silaper Drama pannitu.. Be strong AS U R..
Ok ma.
கவலைப்படாதீங்க கலைவாணி எல்லாம் நன்மைக்கே உங்கள பத்தி இவ்ளோ நாள் தெரியாதவங்களுக்கு கூட உங்களுடைய ஹானஸ்ட் ஆன பதில்கள் இப்ப தெரியுது அதே மாதிரிகண்ணன் பத்தி தெரியாத பல விஷயங்கள் இப்போ தெரியுது குழந்தையை வைத்து தேவையில்லாத சிம்பதி கிரியேட் பண்ண கூடாது அப்படின்னுஒரு தாயா மகனுடையஎதிர்காலத்தை நீங்க மனதில் வைத்து பேசுவது சரிதான் , என நாங்களும் ஒரு தாய் தான் அதனால உங்களோட ஃபீலிங்ஸ் எங்களுக்கு புரியுது, சம் டைம்ஸ் நான் கூட நினைச்சு இருக்க நீங்க ரெண்டு பேரும் நல்லா சேர்ந்து வாழனும் அப்படின்னு நெனச்சு இருக்க அப்ப உங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் எங்களுக்குதெரியாது கண்ணன் போட்ட வீடியோக்களையும் கூட நாங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும் சொல்லி கமெண்ட் பண்ணி இருந்தோம் , ஆனா இப்ப அதை நினைச்சு நாங்களே ஃபீல் பண்ணுகிறோம், உங்களுக்கான ஒருத்தன கண்ணன் இல்லைன்னு நினைச்சேன் நல்ல குழந்தைக்கான அப்பாவாகவும் ஒருவர் இல்லை சோசியல் மீடியாவில் அவருடைய லைட்ஸ் காக குழந்தையும் கூட யூஸ் பண்ணிட்டு இருக்காரு அதுவும் குழந்தை போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கு அவ்வளவு பயந்து இருக்கா நீங்க கவலைப்படாதீங்க ஆதன் நல்ல ஒரு பையனா தைரியமான ஒரு பையனா வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றிங்க மா.
Ram kannan changed after his father's demise. May be he was changed by his mother. My opinion.
Sending love and support from London my dear. You will get through this stronger❤
Thank you so much ma!
அடுத்தவர் சண்டையை ஆவலாக பார்கும் உலகம் ஆகி விட்டது,vlog என்ற பெயரில் கிட்ட தட்ட அடுத்தவர் வீட்டில் நடக்கும் விஷயம் எல்லாம் உலகம் முழுக்க தெரிகிறது, அதலனால் ஏற்படும் விளைவுகள் நிறைய, நீங்கள் முகம் காட்டமால் தான் ஆரம்பித்த்தில் இருந்தீர்கள்,முகம் காட்ட வைத்தது ராம் கண்ணன் தான், எந்த துறையில் பெண்கள் இருந்தால், பாதிப்பு அவர்களுக்கு தான், நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைபட்டவர்களில் நானும் ஒருவன்,கவலை வேண்டாம் காலம் நல்ல வகையில் கரை சேர்க்கும்,கூடிய வரை vlog இல் குழந்தை ஆக போடும் சண்டையை தவிர்க்கவும், இறைவன் துணை நிற்பார் என்றும் உங்களுடன் கவலை வேண்டாம்
ஆமாங்க மா. WhatsApp ல கூட DP வைகாம இருந்தேன். தேர இழுத்து தெருவுல விட்டு சாணி அடிச்சு விளையாடுறாங்க.
Nowadays ellame content than UA-camrs ku... Neenga bold a irunga kalai❤
Thanks ma
Kalai na romba varshama follow panran ungala.. regular follower illa.. but always been in touch with your channel.. i know what all happened in ur life that u shared with us.. definitely ur subscribers know about ur honesty.. don't worry kalai.. u are one of the person who inspired me a lot.. i saw that video and thought what's this something fishy ivlo health affect ana apo kooda kozhandhaya paka varla ipo edhuku nu... atlast u clarified wat really happened..
Honesty to one's own life is needed very much ma. Thats the purpose of everyone's life. If we loose it to satisfy others what will they take with them except a kid's pure love? It's intangible asset that everyone need to take with. But when the infuse it with fakeness. . . . ?
Be strong and bold sister. We are with you. I will pray God for your good health and wealth. Be happy always with you kid and family 👏🙏👍😊
Thanks much nga ma.
Naanum antha cmnts ellaam paathen sister...neenga athellam kandukaathinga❤❤❤
Ok nga ma. Thanks!
Sis ungaloda feelings engalukku puriyuthu.... don't worry sis..... yar enna sonnalum thairiyama facepannunga..... namma life namma isdapadi than vazhanum.... strong and iron lady.... love you sis ❤❤❤
Thanks much nga ma!
Stay Strong.. Life doesn't go in the same way all the time to anyone. Good days will come soon, to you.👍👍
Sure ma. We want peace. Thats all.
பொறுமையாய் இருங்கள் ஒருமுறை குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று வாருங்கள்.... கவலைகள் யாவும் நீங்கும்
சரிங்க மா
இதுவரை நீங்கள் காத்து வந்த பொறுமை உங்களுக்கு பல சிக்கல்கள் வர வழி வகுத்து விட்டது நீங்கள் ஒரு சிறந்த மகள் மனைவி இப்பொழுது அம்மா ஸ்தானத்திற்கும் வந்து விட்டீர்கள் உங்களுடைய வீடியோவில் பழகிய எங்களுக்கு உங்களுடைய உண்மை முகம் தெரியும் பொழுது உங்களை உண்மையாக நேசித்தவர்களை என்னவென்று சொல்வது இதையும் கடந்து புதுவருடத்தில் புது வெள்ளமாக வாருங்கள்
உங்கள மாதிரி மத்த பொண்ணுங்கள தன்னோட குடும்பத்துல ஒருத்தியாக பாக்குற maturity நம்ம சொசைட்டிக்கு வரலைங்க ப்ரோ
Dont know what to say, Be strong sis, god bless.
Thank you, I will ma
Akka nan kuda, avanga bday video pota po nenga marubadiyum patchup aguvinganu nenaichen but ipo tha unga situation theriyathu really sorry for ur situation ka.
Neenga channel start panna day one la iruthu ungala pakkaren we know abt u just ignore all that comments ka
We are with u
Sure ma. Thanks!
Sis we are always there for u ,u r strong stronger and u will be strongest women
Sure ma. Thanks much.
Stay strong kalai . God is there don't worry
Sure ma.
Unga renduper pathiyum ithuvara na pathathum illa follow panathum illa. Ana anda Ramkannan video sudden ah recommendation la vanthu fulla pathen..avan behaviour Mannerisms ethume sari illa, brownies and toys vangitu poren sonnathu kooda alpathanama irunchu, oru pirichu irukra appa ivlo tha thannoda pasakara kolanthaiku vangitu povana?!! Athuvum promotion ku vanthathu nu neenga sonnathu innum shock ah iruku!!!Gate pakathula ninnu drama paninathum avlo fake ah feel achu !! Omg enna drama create pandran?? Avanun avan moonchiyum, avan Acting um, chaiii
Kalaiya pathi engalukku teriyum, yaar solli teriya vendiyathu illa, appu kutti nalla iruntha, nilamaiye vera, nanga irukom thairiyama irunga🙏
Thanks nga bro🥲
No Reason needed to Cry #Your Will keeps you go forward akka #Stay calm stay High Endrum
Sure ma. Thanks much.
God is always with u and also we too.❤❤❤
Akka im ur subscriber since u opened this youtube channel
I know u akka for this long
U stay strong as always ❤️
Aadhu will always be with u ❤️
Ignore all the negativities akka ❤️ Take care of Appukutty, aadhu and yourself akka ❤️
Ini antha comments or videos ku react or reply pannatheenga just ignore that
We are always there for u ❤️
Thanks ma. But Ignorance lam en varaikum tha ma. En paiyan varaikum vantha allow panna maten.
சகோதரி கவலைப்படவேண்டாம் ❤️
நன்றி மா
Kalai, nan nega chennaila irukumbodu, unga channel parkiran, unga son kaga dan nan channel parka start pannen, nan unga husband channel parkum bodu ellam nall thiti comment pannuvan, kalai eavana kulanthai kaga kuda manikathey, un life gaduthavanai vidathey, court mulamaga, un urimaiye gattu wangu, nee ohru singapen, 62 years ahgum nan unnai manmara walthukiran, god thunai irupar
Don't feel about others sister..... whatever happens,good thing always God bless you and aadhav kutty....
Thanks for blessing my kid ma.
dont worry sis we always support you
Thanks ma
Ram Kannan should not have brought his personal life into the social media and it is affecting the kid and you. He thinks food vlog and personal life are the same. Shame on him. Be strong sister.
Dignity and maturity matters bro.
Aanavathula aaduran antha ramkanna🤦🤦aana unmaiyaa.... parents sari illana kolanthainga lifeaa naragamaahidum.....
நீங்க உங்க புருஷன் மேல
இன்னமும் உங்க காதல்
இருக்கு தெரிகிறது..
மனம் விட்டு பேசுங்க
இருவரும்..
எனக்கு என்னமோ
இந்த பொண்ணு நல்ல பொண்ணு போல தோணுது..
கலைவாணி நல்ல பொண்ணு பா
டேய் மாங்கா
மடையா ராம் கண்ணா
உன் பொண்டாட்டி சேர்ந்து வாழு...
எனக்கு என்னமோ
ராம் அம்மா மேல சந்தேகம்
இருக்கு...
I wish and pray all good deeds for you and your family 🙏
Thank you so much ma!
Don't worry sister.... Pessuravanga pessuvanga ungala pathe engaluku theriym.... Ithuku munnadi nega 2 perum senthu irrukum pothum unga vlog pathu irruke.. Ipo nega single mom ah struggle panna vlog pathu irruke engaluku nallave therium sister... Be strong sister... Don't care about negative comments....
Sure ma. Thanks much.
Hi kalai ma❤... Please feel pannathinga, to be frank iam saying nane antha video parthutu paravalaye ivlo pasam nu nenachen but unga video partha piraguthan ellame puriyithu, oh my god, but enaku ungala pathi theriyum etho oru strong reason kaga than separate a irukinganu, nethu kuda veetla sollitu irunthen unga appa voda videos kamichitu irunthen athula appa samayal seivanga, ippa ivangalum ipadi nu kavala patutu irunthen, nallavangaluke kaalam illa ma. Ckd patients amma nanum, we may pass away anytime.thambiya nallabatiya parthukunga unga health also. Ignore negative comments. Namba epadi nu nambalukum manasukum theriyum thats enough, namba ellathayum ellarukum puriya vachitu iruka mudiyathu ma. Take care god is there with u & family. Everything will be alright soon.
Yes ma. Aana oor asingamaana varthai soldratha vedikkai patha? Na Thani aal illa. Oru paiyanuku Amma. Avan ithula oru point kooda affect aga koodathulla. . He deserves peace ✌🏻
@@kalaivani kandipa kalai ❤👍🙌.
Oru husband epa en kulanthai venum...atha pethu kuduthaa wife and wife family vandam nu sollu ran ga lo appave antha person epdium theriyum kalai ma...u dont worry....oru ponnu evolo go through pannu thu enna nu keka manusu illa tha person ellam enna character oh theriyala..but be strong kalai ma.... Un feelings enga lu ku puriyuthu.....
Sure ma. Thanks much for standing in my shoes and see
May God give u and ur son strength to lead a happy life.
Sure ma.
Hi my dear Akka ethayum yosikkathenga namma life a evlo happy a healthy a mattu walvom yarrum husbend illamma thanniya walla nennakka mattanga comfortable illa t appi d walla ellum ellarrukka ella ammairathu illa ethu nammakkey kedachchi ikkiree atha wechchi happy a ikka wendiyathu tha allah gave you a good son always i pray for you as usual eppa wa naa solrathu tha 100 warrusa healthy a walluweenga nalla sapudunga nalla dress panninga happy a irringa avlo tha namma life love you Akka
Oh thanks much ma.
Don't worry everything will be okay! stay positive don't react to those negative things just ignore it 😊
Sure ma. I have made a conclusion. Read my first comment
Hi sis u r strong woman no one will knows your pain your r handling these type situation it's not easy.....be calm in your mind and always you are a strong woman...... don't get feel God always be with you from Priya ❤😊
Sure ma. Thanks
Oh my God.i couldn't imagine.Be strong sister.we pray for you.
Sure ma. Thanks!
Surgery apo sign ketkuranga, manasatchiye illa, apo unga health condition ninaichi unga koodave irundhu paathu irukanum. He s worst ka. Be strong enough mentally and emotionally.
That too public ah surgery post potta 6 hours la. Imagine what I might have went through
Don't Worry Sister Ellamey Sariya pogum peaceful ah irunga
Sure ma.
Social media is everything now a days promotion and vlog for good reach and money.please give more positivity to your son and avoid social media to him ,he will be happiest person soon.
Yes brother. But athula dignity nu onnu irukkuthullaiya?
Stay strong,you and your son overcomes soon
Unga mamiyar than ungala pirikuranganu nenaikurean
உங்க வார்த்தையில் இருக்கும் உண்மை சொல்லாமலே புரிகிறது அக்கா
நன்றிங்க ப்ரோ!
சிங்கபெண் கலை❤❤❤❤🧘🧘🧘
நன்றி மா
You are a strong woman, niraiya time ungala pathu inspired agirkan, so don't worry about that, leave it that person... idiot that fellow
Thanks ma.
God will take care both of you Rajathi don't worry ma😢❤
Thanks much nga ma.
Don't think tooo much sis and please don't cry i know you r strong but still I am saying ma as like ur sister... I am seen ur beach vlog ur seeing that grandma i am literally cried because I feel how ur heart fully burden in that time 😢 seriously saying God always be with you with lots of love from Priya ❤
Thanks ma. You observed it well. So glad you support
Hi sis..
I have separated from my husband.. I have a 3 year old boy... I need to join my kid to school.. Is there any documents that is needed from his father to join him in school..
I don't want to share my personal thing here about are the problems like that... Please help me with this sis
Don't feel sister.ungala parthu nan confident iruken.
Sure ma.
Respect for u ma be strong always
Thanks much nga ma.
Avan (Ram Kannan) MONEY MINDED person
My support always for you akka ❤
Thank you so much ma🙂
யாரையும் புரிந்து கொள்ளவே முடிவது இல்லை.. அவர்கள் அணிந்து உள்ள முகமூடி கழட்டாத வரையில்...😢😢 உங்கள் மனம் உங்கள் கோபம் உங்கள் மனதுக்குள் இருக்கும் வலி அதற்கும் மதிப்பளிக்க வேண்டும்..உங்களுக்கு தான் அது புரியும் ஐந்து நிமிடம் போனில் பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை சிஸ்டர்...
நன்றிங்க ப்ரோ.
Don't Worry Sister you are Iron lady. Avan kedakkiraan mayuraandi. Neenga Jolly ah irunga
Kalaivaani Sis 👍👍👍
Thanks ma
Take care sister .god bless you nega thampi yepavum happy irupinga
Sure ma. Thanks
You r strong woman sister love u lots 😊❤
Sure ma. Thanks!
Sister ungala pakkum pothu kasttamaa irukku unga kasttam yanakku puriyuthu life ippadiyee poidathu nalla mudivaa yedunga please
Thanks bro. Ithu than ellarukum nalla mudivu.
Stay Strong sister 💪 We are there for you ❤️😊
Sure ma. Thanks!
நீங்கள் இதுக்கு மேல் பொறுமை காக்க வேண்டாம் ஜுவனாம்சம் கேஸ் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் சேர்த்து போடுங்க ..நிறைய பெண்கள் கணவனிடம் கையேந்த வேண்டாம் என்று நினைப்பதால் கணவர்கள் ஜாலியாக உள்ளனர்.. அந்த தவறை செய்ய வேண்டாம் கண்டிப்பாக கேஸ் போடுங்க
ஜீவனாம்சத்தை விடுங்க. நிம்மதியா ஜீவிதம் பண்ணி வாழ விட்டாலே போதும்.
Stay strong ❤️ whatever happens life as to move on.
Sure nga bro.
Akka enaku unga feeling nalla purium because enakum ethe nelamai than 8month ha than nan konjam nimmathiya erukkan 5yrs ha nan patta kastam avlo erunthuchi 🥺 please oru paiyyan peththu avanukunu marriage agita paiyyanoda appa amma akka annanu yallarume velagidunga ungalala than oru ponnoda life ha poguthu ungaluku unga pilla mukkiyamna thayavaseithu avangaluku marriage pannathinga en life ha epdithan naasamapochi ennaiku enaku azhagana oru life kedachirukku athe mathiri yallarukum kedaikathu 💔
Ungaloda spech romba inspire a irunthuchu
Thanks ma
God always with you 🙏.
Thanks ma
Don't feel sister god irukkar
I can understand your feelings sis , I'm also single mom... I know these fake acting of these so called fake father's
Avanga pasatha andha kulandaiya valarkka monetory help la kamikanum verum photo eduthu kamikakudadhu sis.nega solradhula irundhu yaru unga pirivukku Karanamnu oru alavukku puriyudhu.oru urava pirikardhula avangalukku enna avlo sandhosham kidaikka podhunu therila.just wait karma pathukum.
Hi ma. Engala nimadhiya vala vitta podhum🙏🏻
You don't worry dear ❤
😢
Ungalku yedhdhu help venumna kelunga kalai I wish to do
We women got the courage to stay strong nd lead our life! We know wat we are...! Husband or parents or the society kadakaranga karumanga nu kadanthu povom!
Sure ma. Thanks much!