FINALLY !!! I MET PULIKUTTY On His 5'Th Birthday ❤️🎁 🎂 Emotional Moment 🥹

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @SanchoMU
    @SanchoMU Місяць тому +33

    Oscar award kodraaa Trumpeeeyyyyy 🏆

  • @umavathik5941
    @umavathik5941 Місяць тому +60

    Athu epadi yearly once or twice mattum pasam pongi varuthu? After all for a video. Ipadi irukaravan elam ethuku tha marriage pandrano.

  • @balans9319
    @balans9319 Місяць тому +61

    Drama king ram kannan

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Місяць тому +31

    😢 ராம் கண்ணா தயவுசெய்து இதை முழுவதும் படி இந்த கமெண்ட் தெரியுதா
    உன்னை நான் கமெட்ல திட்டுவேனு கூட நினைக்கல 😢
    ஆரம்பத்தில் நீ 1 லட்சம் subscribers வந்த போது பள்ளி சிறுவர்களுக்கு உதவி செய்தாய்😢 அப்போது உன்னை பற்றி எங்கள் வீட்டில் பெருமையாக சொன்னேன்😢 நீ ஒரு ஆள் மட்டும் தான் ஏழைகளுக்கு ஏற்ற மாதிரி சிறு சிறு கடைகளில் கூட review சொல்லர நேர்மையாக இருக்க னு சொல்வேன் அந்த ubm கடைக்காரனை தொலுரித்து சொன்ன போது😢 ஆனால் தற்போது உனக்கு என்ன வந்தது😢 காசு இல்லாதவங்க பிள்ளைகள் கஷ்ட படுகிறது😢 நீ கூரையிலாமல் தானே இருக்கிறாய் பிறகு ஏன்😢 இப்படி தயவுசெய்து நல்ல முடிவு எடு😢 உன்னை போல என் அப்பன் காசு வந்ததும் வேறு குடும்பத்தைச் சேர்த்து கொண்டு எங்களுக்கு கஷ்டம் கொடுத்தான் அந்த வேதனை😢 தற்போது நீ உன் பிள்ளைக்கு தர வேண்டாம்😢 இவ்வளவு பேசுரானே இவன் யாருனு நினைப்பாய் நான் அவ்வளவாக கமெண்ட் செய்ய மாட்டேன் ஆனால் ஆரம்பத்தில் இருந்து உனது சேனலை 😢பின் தொடர்ந்து வருகிறேன்😢 நீ நல்ல முடிவு எடு நா சொல்ரது பிடிக்கலனா என்னை திட்டிவிடு😢 எனக்கு வயது கூட கம்மி தான் வருகிறேன் 🙏

  • @divyaa9427
    @divyaa9427 Місяць тому +51

    Nalla appa va iruntha baby path video post panni iruka kudathu

  • @sathyaprakash6428
    @sathyaprakash6428 Місяць тому +44

    Nalla nadikura da eppa😮😮

  • @dianadr2309
    @dianadr2309 Місяць тому +25

    என்ன கொண்டு போக போறோம் எத்தனை நாள் வாழ்ந்து போறோம் சேர்ந்து வாழுங்க உங்க ரெண்டு பேரையும் egova விட்டுட்டு குழந்தைக்காக அந்த குழந்தை என்ன பண்ணுச்சு இந்த வயசுல அப்பா அம்மாவ பிரிஞ்சு வாழனும் அதுக்கு என்ன தலை எழுத்து.....😮 அவ நல்லா இருக்கணும்னு நினைச்சா ரெண்டு பேரும் சேர்ந்து வாழநதான் நல்லா இருக்க முடியும்

  • @Anjanassamayal
    @Anjanassamayal Місяць тому +36

    உங்களுக்குள் என்ன பிரச்சனைனு தெரியாது, இருந்து பிள்ளைக்காக சேர்ந்து வாழுங்க, ஏனென்றால் பெற்றோகளை பிரிந்த குழந்தைகளின் ஏக்கம் பார்த்திருக்கேன்,, ப்ளஸ் இருவரும் சேர இறைவன் அருள் கிடைக்கட்டும்

  • @lararonie6383
    @lararonie6383 Місяць тому +205

    தம்பி நானும் கோயம்புத்தூர் தான் உங்களை என் பையன் மாதிரி நினைச்சுட்டு சொல்றேன் கணவன் மனைவிக்குள்ள ஈகோ கூடாது நீங்க தாழ்ந்து போங்க குழந்தைக்காக தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்

    • @bloodshotff121
      @bloodshotff121 Місяць тому +25

      அந்த பொன்னுதான் ஈகோ பார்கிறாள்

    • @balana3146
      @balana3146 Місяць тому

      இப்ப உள்ள ஆண்,பெண்களுக்கு மனித பண்பாடு , சகிப்பு தன்மை மிகக் குறைவு...
      அறிவு, பணம் , மமதை என்று மிதப்பில் உள்ளார்கள்

    • @anandnnnn
      @anandnnnn Місяць тому

      ராம் கண்ணன் மனைவி கலைவாணி ஒரு ஈகோ புசிச்ச கேடு கெட்ட திமிர் எடுத்த தேவிடியா

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 Місяць тому

      அவள் ஈகோவுக்கு வ்வீட் பண்ணனும்...​@@bloodshotff121

    • @NaveenKumar-jm3mg
      @NaveenKumar-jm3mg Місяць тому

      ​@@bloodshotff121 neenga pathingala....chumma vaiku vanthathu pesa koodathu

  • @divyaa9427
    @divyaa9427 Місяць тому +92

    Intha aal nalla nadikiran pa

  • @krishnamurthythulasi7280
    @krishnamurthythulasi7280 Місяць тому +10

    When u r not able to be a good husband and good father u r waste to the society

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Місяць тому +17

    என் இளமைக்கால நினைவுகள்.... என் முதல் ஆசான் தந்தையின் அன்பு,அறிவு ,கதைகள்,வாழ்வியல் முறை கண்ணீரை வரவழைக்கிறது....இவ்வன்பு தொடரட்டும்....வாழ்க வளர்க...🎉🎉🎉

  • @rengakarthik3767
    @rengakarthik3767 Місяць тому +21

    Nadikkatha da

  • @patricjose8573
    @patricjose8573 Місяць тому +16

    Happy birthday pulikutti..after seeing kalaivani's videos i felt so about the future of the kid.bro please take care of them. Especially that sweet kid please bro(1000)...❤❤❤❤❤❤

  • @bharathivlogs1521
    @bharathivlogs1521 Місяць тому +6

    Both having individual car and taking him in separate car doesn't matter... Travel 3 in 1 car... Your problem will be solved

  • @rengakarthik3767
    @rengakarthik3767 Місяць тому +31

    வீடியோக்காக நடிக்காத டா....கலை சகோ பாவம்.... யூட்டூப் புகழ் வந்ததும் பாதை மாறிய பச்சோந்தியே உன் தீய பாதை விரைவில் சரியும் தண்டனை கிடைக்கும்

    • @sopranomusiczz1530
      @sopranomusiczz1530 27 днів тому

      அவ சொல்றது எல்லாமே உண்மை னு நீ நம்புறியா

  • @Princiyamic
    @Princiyamic Місяць тому +15

    payyanoda education expense ah neenga take care pannikalam illa anna? paavam avanga medical expense and school fee katta evlav kashta padaranga? enna prachana nu theriyadhu but payyana pathukonga perusai avan keppan appa enna senjurukkaru nu.

    • @aram8458
      @aram8458 18 днів тому +1

      Why men are valued based on money he brings ?.

  • @FL-GOP
    @FL-GOP Місяць тому +13

    Best wishes to your dear little one! He is enjoying the time with you! You're a very good dad!
    Having both the parents available for the kid even when the parents are separated is what the kid needs. He will become a good man when he grows up.

  • @fifisk8001
    @fifisk8001 Місяць тому +29

    Dey dubakoor..

  • @30ganesan
    @30ganesan Місяць тому +8

    நம்ம பிரச்சனைக்கு ஒர் மாறுதலுக்கு யூ ட்யூப் பார்க்க வந்தா இவுங்க பஞ்சாயத்து பார்த்து இன்னும் டென்ஷன் ஆகுது,வாரம் ஒர் பஞ்சாயத்து, ஆனா views அவுங்களுக்கு காசு நமக்கு 🤔

  • @luckwinlkm2100
    @luckwinlkm2100 Місяць тому +46

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலிகுட்டி Sir 100 ஆண்டு காலம் வழமுடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன். ram Bro nega great bro ellaam nala padiya nakum bro

  • @kumanannitharshana2975
    @kumanannitharshana2975 Місяць тому +16

    Nalla nadikran Ivan.. ipo dhan ivana pathi theriyuthu.. cha na Kuda Ivan nallavan Etho family issue nenachuten..

    • @prasathd109
      @prasathd109 Місяць тому +3

      Ivan video pathu andha ponnu kettava. Ava video paathu ivan kettavan. Avanga life la nadanthathu namakku theriuma. Ivlo easy ah manupulate aaguringale yaar neengala

  • @markarpu
    @markarpu Місяць тому +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலிக்குட்டி; கண் கலங்க வைத்து விட்டீர்கள்...

  • @tharunlkg8531
    @tharunlkg8531 Місяць тому +25

    Brother, I cried without realizing it. Happy birthday thangam.❤❤🎉🎉,,🎂🎂❤️❤️

  • @Skanush
    @Skanush Місяць тому +12

    Brother we are cried lot we are missed both of togetherness videos. God bless all of you

  • @Naveen_ram
    @Naveen_ram Місяць тому +4

    Happy Birthday dear 😍 Sikirama nala seidhi varanum nu pray panikura brother 🤝

  • @maniprinci1970
    @maniprinci1970 Місяць тому +15

    Nadikatha da iyo iyo iyo

  • @ParthibanGovindasamyOTHER
    @ParthibanGovindasamyOTHER Місяць тому +10

    Bro seriously no words to explain or describe this moment of unconditional love......💞💞💞💞

  • @VijayaLr
    @VijayaLr Місяць тому +4

    You both had relationship for very long time, kindly find root cause for separation. Life is short. Money is not permanent. Ego will not make both of your life happy. In between a couple if 3rd party involves it may be anyone parents, siblings,friends,in laws , children,relatives,then the couple will be affected

  • @ilandirayana8286
    @ilandirayana8286 Місяць тому +2

    Im also going through the same situation now. Luckily you met your son. Im waiting for the day. Hope I will meet my son soon. Since im in the same situation i can understand that feeling..

  • @balrajbalraj7288
    @balrajbalraj7288 Місяць тому +20

    Really ram u take good decision.god bless u and your family.

  • @nar1232007
    @nar1232007 Місяць тому +9

    One suggestion for you is not share any personal things about your life in UA-cam or any social media asit leads to unnecessary opinions and judgement without knowing what happened completely.

    • @malarm8038
      @malarm8038 Місяць тому +1

      People do it for views and thats understandable as this is their job.

    • @ramkannan1991
      @ramkannan1991  Місяць тому +1

      That’s what I didn’t mention any one anything - this is a precious moment for me that’s why I documented ❤️🙏🏻

  • @JosephblessingpaulPM
    @JosephblessingpaulPM Місяць тому +6

    Nothing wrong on tolerating anything for the well being for our kids. who you are gonna serve? or deciding to choose another life? கிடைத்த வாழ்க்கை வாழ தெரியாத நீங்கள், எந்த வாழ்க்கையும் வாழ மாட்டீர்கள். Eventually, parents shouldn't be a factor of our kids unhappy future. It's a curse which kills. @Ramkannan வாழ்க்கைக்கும் சுய விளம்பரத்திற்குமான வித்தியாசத்தை முதலில் படியுங்கள்.

  • @UthayaKumar-pv6sj
    @UthayaKumar-pv6sj Місяць тому +2

    Super bro. Happy birthday Thambi ❤️🎂🎂🎂.Ellam oru nal marum bro. 💐💐

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Місяць тому +11

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி பையா வாழ்க வளமுடன் 🎉

  • @tamilselvi1483
    @tamilselvi1483 Місяць тому +7

    Pls thambikaha familya irugga ppa
    Rendu perum manasu vittu pesugga
    Nannum ungaloda video va after long timewatch panneren ppa avangalida vlog parppen

  • @austinnova1547
    @austinnova1547 Місяць тому +3

    Good acting😊

  • @mrgvlnikesh
    @mrgvlnikesh Місяць тому +1

    நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இல்லன்னா அவன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்.. நீங்க நினைக்கிறது முரணா இல்லையா.. எப்படியாவது அவனுக்காக அந்த puzzle a solve பண்ணுங்க. He doesnt deserve this... Cant see that lovely child like this

  • @PrakashsFellas
    @PrakashsFellas Місяць тому +4

    Kan kalangiya tharunam ❤
    Valga valamudan

  • @sabareswarancs
    @sabareswarancs Місяць тому +9

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் புலிக்குட்டிக்கு 🎉. இந்த காணொளியில் உங்களது மாற்றத்தை காண முடிக்கிறது ராம் ப்ரோ ❤

  • @rameshvelu8475
    @rameshvelu8475 Місяць тому +3

    Oru appavin alagana pathivu❤

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 Місяць тому +2

    தம்பி ஏதோ ஒரு கெட்ட நேரம் நீங்க இரண்டு பேரும் பிரிந்து இருக்கீங்க பரவாயில்லை ஒரு நல்லாநாளா பார்த்து இரண்டு பேரும் சாமி சன்னிதானத்தில் சந்தித்து பேசி பழசை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்து வாழுங்கள் இந்த குழந்தைக்காவது ஒன்று சேருங்க இனிமேல் புது வாழ்க்கையை துவங்குங்கள் அப்பத்தான் அந்த குழந்தையின் எதிர்காலம் நல்லாஇருக்கும் அவன் உங்க ரத்தம் உங்கள் இருவருக்கும் கடைசி காலம் வரை நீங்க இருவருமே ஒருவருக்கு ஒருவர் துணை சீக்கிரம் நல்ல முடிவா வீடியோவில் சொல்லுங்கள் தம்பி

  • @anihomy8238
    @anihomy8238 Місяць тому +45

    Time Will heal everything....rendu paerun sekirama onna seranum....andavan nadathuvan.

  • @sankarmurugan3825
    @sankarmurugan3825 Місяць тому +5

    Happy birthday aadhan 🎉❤🎉 god bless you🥰 with all the happiness in your life

  • @budgetlandcoimbatore7733
    @budgetlandcoimbatore7733 Місяць тому +1

    Ram happy to see this 😍😍😍

  • @sathya8496
    @sathya8496 Місяць тому +5

    Adhu epdi kanna, Amma Appa pirinchu iruntha unga kozhandha epdi santhoshama irukum? Dailyum appa enga appa enga nu kekatha? Adutha kozhandha avanga parents kooda irukum bothu unga kozhandha manasula enna enna ninaikum?. Unga ego prachanayala edhuku ipdi kozhandhaya kashta paduthuringa? Ipdiye deepavalikum birthdayku mattum appa nu poi kozhandha kita attendance podrathu than lifelong unga plan ah?

  • @Christopherjazzz
    @Christopherjazzz Місяць тому +4

    Hey Nalla nadikuren man nee. 😂

  • @abdulbasiththahir87
    @abdulbasiththahir87 Місяць тому +1

    Happy birthday. May God bless you with continued happiness, good health, and the fulfillment of all your dreams. Have a blessed day.🎉🎉🎉

  • @vimalsjourney
    @vimalsjourney Місяць тому +8

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டி பையா❤. Wish you all success. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நல்லதே நடக்கும் 👍

  • @ragavandevan3395
    @ragavandevan3395 Місяць тому +1

    Many many more returns of the day dear chellam.. God bless always and ever da😊🎉

  • @priscillalavanya733
    @priscillalavanya733 Місяць тому

    Happy birthday Aadhan❤ I pray that you unite with your family and live together for Aadhan's life..

  • @vjtopics
    @vjtopics Місяць тому +1

    Happy Birthday thambi ❤God Bless you.

  • @sowmiyaperiasamyy7892
    @sowmiyaperiasamyy7892 Місяць тому +1

    Wishing Aadhu a very happy birthday 🎂 ❤

  • @RajeevKS-qt8fg
    @RajeevKS-qt8fg Місяць тому +45

    பெரியவர்களை வைத்து பேசி விரைவில் குழந்தைக்காக இருவரும் இணைந்து வாழுங்கள். நாம் உழைப்பது எல்லாம் யாருக்காக சற்று சிந்தியுங்கள், குழந்தைகாக. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி க்குட்டி 🎉

    • @ramkannan1991
      @ramkannan1991  Місяць тому +3

      Please 🙏🏻

    • @sr8936
      @sr8936 Місяць тому

      unga life la yarum involve aaga mudiathu than paaka kastama iruku aadhu baby la irunthu paathutom life is too short forget everything and join together with ur evergreen memories waiting for ur reply​@@ramkannan1991

    • @sindhiyasuresh76
      @sindhiyasuresh76 Місяць тому +1

      pesavannanu ninaikkravanga publicity kaga video podatheenga....unga paiyan life dan spoil agum

  • @sridharkannan9501
    @sridharkannan9501 Місяць тому +7

    Nee oru appa husband yethukkum thakuthi ellatha allu

  • @palanivelraj5605
    @palanivelraj5605 Місяць тому +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் புலிக்குட்டி 🎉🎉🎉
    வாழ்க வளமுடன்

  • @manjuyuga7106
    @manjuyuga7106 Місяць тому +8

    You are not good father

  • @YuvaTamil
    @YuvaTamil Місяць тому +2

    🎉🎂இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்ககுட்டி🎂💐

  • @bhuvim899
    @bhuvim899 Місяць тому +1

    Feel pannatha na❤ kandipaa illam marum anna❤❤

  • @poovithas3465
    @poovithas3465 Місяць тому

    Super super.. Thank God.. Don't worry Anna..idhuvum kadandhu pogum..by Poovitha..

  • @mohanasakthivel879
    @mohanasakthivel879 Місяць тому +4

    ❤🎉 super kannan he looks like same u

  • @Blissofsoulcouples
    @Blissofsoulcouples Місяць тому +1

    Heart touching moments bro❤

  • @devasenag2675
    @devasenag2675 Місяць тому +1

    Happy to see your happy family

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Місяць тому

    Super bro.
    Thank you so much bro.
    Many times I pray god.
    Im Very worried so many times.bro.
    Im very happy.
    Thank you god😊😊😊😊

  • @Skanush
    @Skanush Місяць тому +2

    Chellakuddy happy birthday wishes to you. God bless all of you ❤❤❤

  • @yogalakshmi3885
    @yogalakshmi3885 Місяць тому

    Happy birthday chellakutty 🍫🍰🥳❤️🧿

  • @pradeepsalamon2415
    @pradeepsalamon2415 24 дні тому +3

    This guy is fully fake... But still people seeing his video so he will use our weakness. Useless to watch his video.

  • @prakashraj8054
    @prakashraj8054 29 днів тому +2

    Diplomaticaa irukkiratha vittuttu real lifeikku vaanga bro,,,

  • @taste1872
    @taste1872 Місяць тому

    Happy birthday thangam❤god bless you dear 🎉

  • @TECHLAY-x4f
    @TECHLAY-x4f Місяць тому +2

    Ippo da pa nimadiya irruku 😊😊

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Місяць тому +2

    Vazhgha valamudan🎂🎂 🩵🩵
    Vazhgha nalamudan💐💐 🪔🪔

  • @gangadharanja641
    @gangadharanja641 Місяць тому +2

    Brother any family issue going on

  • @MadhuraSaravanan-z6z
    @MadhuraSaravanan-z6z Місяць тому +5

    Rendu perum kandippa onnu seranum .antha kulanthaikaga pleeeeeeease ram

  • @rajinis1671
    @rajinis1671 Місяць тому

    எல்லாம் நல்லபடியாக அமையும் சகோதரன் கவலைப்படமல் இருக்கவும் ❤️

  • @NandhanaRagav
    @NandhanaRagav Місяць тому +1

    Happy Birthday thangame 🎂🎈🎈🎉

  • @nideeshvinosaran494
    @nideeshvinosaran494 Місяць тому +1

    Happy Birthday to you thanga God bless you da❤❤

  • @MeipixTamil
    @MeipixTamil Місяць тому +18

    Happy birthday Chella Kutty❤❤❤🎉🎂

  • @thangapandiv7631
    @thangapandiv7631 24 дні тому

    ஹலோ அண்ணா தம்பியா நெனச்சு சொல்றேன்னா புலிக்குட்டி பாத்துக்கோங்க அண்ணா

  • @LourduMaryRani
    @LourduMaryRani Місяць тому +2

    Thambi please change your attitude. God bless you. Think about your child?

  • @sp7561
    @sp7561 Місяць тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி

  • @pavithrasriram9412
    @pavithrasriram9412 Місяць тому +8

    Shame on you 🤬

  • @Rithanyaforever
    @Rithanyaforever Місяць тому +11

    Forgot the past and join with family

    • @sriramrenga3312
      @sriramrenga3312 Місяць тому +1

      Join panni sandosamaa irunga bro plzzz

  • @punithak2034
    @punithak2034 Місяць тому +5

    Neenga irunthum avanah kasta padathinga bro athu evalavu vethanai theriuma...

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 Місяць тому +10

    Romba nal kazhichu unga video pakiren bro ,romba azhaka iruku ❤

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 Місяць тому +1

    Happy Birthday Pulikutty. Stay blessed.

  • @kkishore7246
    @kkishore7246 Місяць тому

    Wish u a prosperous happy birthday to aadhu kutty stay blessed 🎉

  • @SivaSiva-ck2dr
    @SivaSiva-ck2dr Місяць тому +1

    Happy birthday thambi god bless you da🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamahendran1248
    @umamahendran1248 Місяць тому +1

    Happy birthday tooo u🌷🥳 ungala mariyea irukan

  • @padminimanjunath3698
    @padminimanjunath3698 Місяць тому

    Happy birthday dear May God bless you with lots of happiness ma. Happy birthday 🤝🤝🎂🎂

  • @dsk4551
    @dsk4551 Місяць тому +6

    வாழ்க வளமுடன் நூறாண்டு 🎉

  • @KishoreKumar-wz6db
    @KishoreKumar-wz6db Місяць тому +1

    yaru lam note panninga avuru left hand la andha tattoo va...😢avuru en Indha video enna azhavekkudhu 😢😢

  • @KrishnaKumar-zx4rp
    @KrishnaKumar-zx4rp Місяць тому +3

    Happy Birthday pulikuttiku❤🎉

  • @karukirthikrishi
    @karukirthikrishi Місяць тому +1

    Wish u a very happiest birthday Little boy 😊

  • @Satheeshs-jv2dl
    @Satheeshs-jv2dl Місяць тому +1

    Happy birthday thambi ❤❤❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +1

    3:20 Super star 🔥

  • @sureshgbabu1
    @sureshgbabu1 Місяць тому +2

    ராம் உண்மையாவே கண் கலங்கிட்டேன், குழந்தைநாலே நம்ம கஷ்டமெல்லாம் தெரியாது, நல்லதே நடக்கும்

  • @sriramrenga3312
    @sriramrenga3312 Місяць тому +1

    Ealathayum marandutu family kuda join pannu bro

  • @Piyachu16411
    @Piyachu16411 Місяць тому +1

    Bro kuzhandhaikaaga serndhu irungal. Wifeku health issue பார்த்துக்கோங்க plz bro family mukkiyam

  • @karthikk4248
    @karthikk4248 Місяць тому +1

    யோ போய் பிரச்சினையை முடிச்சுட்டு சேர்ந்து வாழுயா...
    இந்த நாலு வருசத்துல இரண்டு பேரும் என்னத்த சாதிச்சீங்க...

  • @nivedhanive807
    @nivedhanive807 Місяць тому

    Happy happy bdy kutty paiyan❤