என்னோட குழந்தைக்கும் ஹார்ட் பெய்லியர் தான் அக்கா.6 மாசம் இருக்கப்போ நிமோனியா காய்ச்சல் வந்துச்சு அதுக்கு அப்பறம் தான் ஹார்ட் பிராப்ளம்.நீங்க சொல்ற எல்லா சம்பவமும் அனுபவமும் நானும் என் குழந்தையும் சந்துசோம்.அவ பிறந்தது மே 27.05.2020.ஹார்ட் பிராப்ளம் கண்டு பிடிச்சது ஜனவரி 1 2021. ஜனவரி to ஜூன் 1 நாங்கள் அழியாத ஹாஸ்பிடல் இல்லை.நானும் உங்களை மாறி அவ்ளோ சீக்கிரம் அழுக மாட்டேன்.தனியா அழுவென் ஃபீல் பண்ணுவேன்.யாரு முன்னாடியும் காட்டிக்க மாட்டேன்.என்ன பார்த்து என் குழந்தை அவ்ளோ சந்தோசமா இருப்பா அவளோட ஹார்ட் பெய்லியர் 25 % லெவல்.ஆனால் அதோட அவள் 6 மாசம் இருந்தால்.மொத்தம் 5 லட்சம் செலவு பண்ணோம்.அவ முதல் பிறந்த நாள் மே 27.2021 அன்னைக்கு திடீர்னு சீரியஸ் ஆகி ஆப்பரேஷன் பண்ணி பெய்லியர் ஆகி 4 நாட்கள் உயிருக்கு போராடி ஜூன் 1 இறந்து போயிட்டாள்..எனக்குமுதலில் பையன் இருக்கான்.அடுத்து பிறந்தது தான் பெண் குழந்தை.என் பையனுக்காக என் உணர்ச்சிகளை அடக்கினேன்.ஆனால் என் கூட இருந்த சிலர் இவளுக்கு குழந்தை இறந்த துக்கமே தெரியலனு லாம் சொன்னாங்க.அவுங்களுக்கும் 2 குழந்தை இருக்கு என் இப்படி பேசினாங்க எனக்கு தெரியல .எனக்கு ரெண்டு குழந்தையும் ஆப்பரேஷன்.ஃபேமிலி பிளான் பண்ணியாச்சு.இன்னொரு குழந்தை என்பது ரிஸ்க்.என்னோட முதல் குழந்தைக்கு 3 வயது அப்போ .என் தங்கச்சி எங்க நு கேட்பான் . நான் எப்படி தவிசு இருப்பேன்.எவ்ளோ கஷ்டம் நு எனக்கு மட்டும் தான் தெரியும் சிஸ்டர்.நான் உங்களுக்காக வேண்டுகிறேன் அல்லாஹ் கிட்ட தொழுது.ஒரு குழந்தைக்கு அம்மாவும் முக்கியம் ஒரு அம்மாக்கு குழந்தையும் ரொம்ப முக்கியம்.❤
மன்னிச்சுடுங்க மா. உங்களோட வலி மிகக் கொடியது. உங்களால முடிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணீங்க. ஆனா கை மீறி போன போது என்ன பண்ண முடியும். உங்க குழந்தையோட மூச்சு உங்க கிட்ட தான் இருக்கு. அது நீங்க கொடுத்தது. So கவலைப்படாதீங்க. இந்த உலகம் உண்மையா இருக்கிறவங்கள விடப்போலிய அழகுறவங்கள தான் நம்பும். அதனால உங்கள பத்தி பேசினா உங்களை நினைச்சு கவலைப்படாதீங்க. உங்கள் வலி உங்களுக்கு மட்டுமே புரியும். அதை யாருக்கும் புளி போட்டு விளக்கனும்னு அவசியமில்லை. Relax!
உங்க post படிக்கும் பொழுது ஒரு பக்கம் இத்தனை health issues a என்று வேதனையா இருக்கு. அதே நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் உங்களை எல்லாம் எவ்வளவு strong a bold ஆக மாற்றி இருக்கு.. இனிமே ஒன்னும் வராது.. வராஹி அம்மன் நிச்சயம் துணை இருப்பார் 🙏.
மகளே உன் வீடியோவை இப்போ தான் பார்க்கிறேன். நீ சொல்வதை கேட்டவுடன் என் மனசு மிகவும் பாரமாயிடுத்து. உனக்காக நான் தினமும் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன். இநுத சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா.. இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு.Heart kku மாத்திரை சாப்பிடுகிறாயா. உன் தைரியமே உன்னை உன் பாசமான மகனுடன் நீண்ட வருடங்கள் விழ வைக்கும். நீ இதே தைரியத்துடன் இரு மகளே.கடவுள் கட்டாயம் உன் அருகில் இருப்பார். நாங்களும் உனக்காக பிரார்த்தனை பண்ணுவோம். உனக்கு என் ஆசீர்வாதங்கள் மகளே. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஆரோக்கியமாக,.❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி மா. மாத்திரை எதுவும் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் ஆதுக்குட்டிக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியமும் தான் தற்போதைக்கு என் மாத்திரை. தினமும் அவற்றை தவறாது எடுத்துக் கொள்கிறேன்.
I had the same problem after delivered second baby.. I was fine one week after delivered.. and then i had edema in face leg... I could not breath.. Had high bp... Went to doctor.. I got chest xy, ct brain, ct chest, ct abdominal, ecg, echo. That time my pulse was low.. Bp high... I got admitted immediately.. I have one week and two years babys... I had fluid in my lungs... I was diagnosed heart failure... Doctor told it gets better or worst.. And said if heart rate did not increase.. need to put pacemacer..I was in hospital for twodays.. I got normol heart rate.. They discharged.. I was taking bp tablet.. Was drinking 1litre water per day... That time i was feeding as well.. I got stress anxiety etc... Taking anxiety tablet as well.. I got holder monitor done... Monthly checkup ecg, echo etc etc.... I faced a lot with two kids... After six months i completely recoverd.. I am fine now... Intha video apadiyea enna patha mari iruku... Dont worry sister..
Achacho. Sorry ma. Nallavangalukku tha neraiya sothanai varudhu. Please tc of your health. Avoid shock news, high salt, sugar. Maintain healthy lifestyle. You will be alright. Evlo years Achu ithellam nadanthu?
Two years.. . I am completely recovered.. I am fine now... Nama think panuvom namaku matum than ippadi nadakuthunu... Illa sister namala mari naraya peru irukanga... Nama God ku than thank pananum atleast inthoda pochenu... Be strong sister...
Super kalai unga situation la vera yaru irunthalum atha epadi handle panirupanga nu therila... Kandipa ethu oru periya awarness video dan..thank you.. Be strong always😊
குறைக்காத நாயும் இல்ல குறை சொல்லாத வாயும் இல்லை. வீடியோவில் நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை தைரியமாக சொல்லுங்கள் சிஸ்டர். யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது. தைரியமாக நீங்கள் நினைத்ததை செய்யுங்கள் சிஸ்டர் நன்றி
Ungaluku cure aahirum sis mental strength tha rmbha mukkiyam athu unga kitta rmbhavey iruku athu pothum ungala gunapadutha god bless you sia ❤Yen appa kum 5 yrs back blood cancer irunthuchu akka Chennai Central la iruka hospital latha treatment parthom ulcer nu hospital poi avanga blood test parthu kandupudichanga....then hemo treatment pananga 3 rounds ku mela but kadavuloda blessings la avaru cure aahitaru ipo nalla irukaru ❤
‘மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே வாழ்க்கை பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ’ 🫂 சகோதரி கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்
Thanks for ur information ..be bold sis..am literally crying when u told son ah katti puduchuttu thoonginen nu sonnathum ..ethuvum kadanthu pogum ..am also overthinking women Becoz lots of problem in my health but when I see ur vedio now am boosted am also ill cure
Sister, hats off to you. I have never seen such a brave woman like you before. Don't worry; I am sure you will be alright and will live a long life with Adhu Kutty. We will keep you in our prayers🙏
எங்கள் அம்மாவுக்கும் இதயத்தில் லேசான வலி இருந்தது நாங்கள் gas problem என்று நினைத்தோம். Hospital admit பண்ணி பிறகு இதயத்தில் அடைப்பு என்று சொல்லி stunt வைத்தாங்க.. நாம் எந்த சிறு வலி இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருப்போம்.. உங்கள் விடியோ இப்போது தான் முதலில் பார்க்கிறேன்.. நீங்கள் உங்கள் மகனுடன் நீண்ட ஆயுளுடன் வாழ இயேசுவிடம் ஜெபிக்கிறேன் ஆமென்
நீங்கள் 100 வருடம் உங்கள் குழந்தையுடன் வாழுவீர்கள் சகோதரி ❤ நம்பிக்கையை விட்டுடாதீங்க... இந்த வீடியோ வை நீங்கள் அழாமல் பேசுவதற்கு பெரிய தைரியம் வேண்டும். நான் அழுந்துவிட்டேன்
என்னுடைய தங்கைக்கு Bariatric surgery செய்தார்கள். 3 நாள் கழித்து Heart attack வந்து இறந்து விட்டாள். அதற்கு காரணம் நடக்காமல் இருந்தது தான். நீங்கள் மீண்டு வந்தது மிகவும் சந்தோஷம். You are such a brave girl. Keep it up. I like your attitude. God bless you 🙏
I'm so sorry for the loss ma. இப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று தான் நான் வீடியோ போட்டுள்ளேன். இந்த வீடியோவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு பலரும் இதை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். பலபேரின் உயிர் காப்பாற்றப்படும்.
உங்களுடைய தன்னம்பிக்கைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் முருகப்பெருமான் உங்களை காப்பாற்றிவிட்டார் நீங்கள் சொல்வதை கேட்கும் போது ஏனோ என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது எங்களுடைய கூட்டு பிரார்த்தனை, உங்களுடைய மன தைரியம் , தன்னம்பிக்கைக்கு கடவுள் கொடுத்த பரிசு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் கலைவாணி அண்ணி உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் வீட்டில் அக்காவிடமோ அம்மாவிடமோ சொல்லிவிடுங்கள் அண்ணி எந்த விதமான பிரச்சினை என்றாலும் மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்வது என்பது மிகவும் முக்கியமானது ஆகும் வேறு விதமாக எந்த பிரச்சனை என்றாலும் பகிர்ந்து விடுங்கள் அப்பொழுதுதான் உங்கள் மனம் லேசானதாக மாறி விடும் அண்ணி
ஆமா ப்ரோ. பின்னர் தான் நான் அவர்களிடம் மறைத்தது எவ்ளோ தப்புன்னு தெரிஞ்சுகிட்டேன். உங்க பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றிங்க ப்ரோ. . அப்புறம், நீங்க இனிமேல் என்ன தங்கச்சி இல்ல அக்கா ன்னே கூப்டுங்க. . அதான் பொருத்தமா இருக்கும்.
மக்களே அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் , உடலுக்கு ஒரு மொழி இருக்கிறது அந்த மொழியை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் நாம் பதிலளிக்க வேண்டும் இதுவே நோயில்லாமல் வாழ சிறந்த வழி
Neenga sonnathu true kalai sis.Enga appa ku 2 weeks before gall bladder removal surgery pannom.pain reduce anathum same day doctor nadaka sonnanga.naa kooda ean nu yosichen.aporam tha unstd achu.laproscopy surgery so stomach la iruka gas release aga nadakum nu nurse sonnanga.Apo tha pain reduce agum nu.God grace surgery panna next day pain 80% reduced.avaru pain tolerate panna maatarunu yosicha enaku ithu surprised ah irunthuchu.bcoz he is 63 years old.Intha video pakum pothu tha after surgery nadantha ivlo benefit irukunu therinchu kitte.Naa ennoda appendix surgery after nadakala..so naa panna mistake enaku 4 years agium still digestion & gastric problem iruku.My belly also bloated.Apo enaku hospital la sollavum illa..Thank you so much for detailed info in positive way❤God bless you & ur family.Love u Aadhu kutti🎉
Very informative video Create awareness in this situation very great ma I really appreciate your information Kandipa update pannunga Ignore negativity I pray for you
Possitive women😢😢... Jesus save u and ur boy ka😊 மதுரை ல MRI scan my grandpa ku pathom.. Anga ஒரு தாத்தா வந்தாங்க,, அவங்க 35 age ல heartprlm 10days ல இறந்துருவிங்கனு சொன்னார்களாம் doctors,,, இப்போ 75 years நல்லா இருக்கன் னு சொன்னாங்க.. Doctor sollalam but god kai la than ellam irukku.. Don't feel sister..
Sister don't worry about this useless people....what an important useful and personal information you have shared....Thank you so much...love you❤❤❤....God is with you.
Really u r brave Be hope ethum agathu 🥺but take time to cure Be bold ❤️ sis. Seriously i can't control my tears 🥺 Plz be bold i will pray fr u daily 🫂 Be hope kandipa payanukaga namma irunthe aganum nu nenachu parunga namaku vara pain payanthu odirum ❤️ Take care take medicine regularly
Sis i m facing many stress in my life recently i lost my mom..very much depressed but my mind always told that i have to bounce back ..definitely i can...start journaling sis ..write everything on paper daily night ..if u want to cry cry lightly ..write it in paper most positively ..even i too didnot share anything to anyone ..i single handlely face everything alone. ..dnt bottleup too much emotions and dnt overthink italso spoils ur body ka So pls alama erukanim strong ahvey erukanum nenachu romba bottle up panadhinka ka
Ippathan oru visayam puriuthu sis. Yen c section panna udane avlo pain laum next day enthirichu nadakka solranganu.. Nadanthatgan discharge panranga. Yenna nadakkalana heart attack vara vaipu iruku pola sis.. Ipatha theriuthu sis.. Unga information ku romba nandri.. Ungaloda ivlo kastathulaim engaluku awareness kudukreenga.. Neenga nalla irupeenga sis
Don't worry sis God always with you. Naan kandipa ungalukaga pray pannikira enakum neraya health issues iruku enaku 2 girl babies irukanga. Ennala unga situation purinjika muiyadhu I am 30 only but have lot problems. But always I think my daughters only.
You are a true inspiration akka very bold after so many health issue u came back like 🔥 handedly it very sportive big hats off iam learning it from you ka
Hii sis enaku 2021 la 7months pregnancy time la shortness of breathe leg swelling vanthuchu appo thaan heart failure nu diagnose pannanga only 25% thaan ejection fraction during my csection emergency 33 weeks preterm baby i was in icu for 5 days and baby in nicu for 20 days apparam oru 2 months ku apparam 43 ejection fraction ippo 63 ejection fraction 2 years aachu sis recover aaga so please dont worry sis ungaluku ellam sari aayiduchu sis anaesthia kudutha kandippa lungs la fluid irukum sis nalla breathe pannunga ellam sari aayidum ennaku medicines la thaan water tablets la thaan fluid veliethunanga oru 8 months ku eduthaen ippo bp tab edukuraen then chest la palpitation sound kekum pulse above 100 irukum sis ithuvum kadanthu pogum be strong 100 years ku nalla irupinga sis
I'm sorry to know ma. It's women who are risking her life to give birth to a child. But stay strong! The hard things already passed. Relax and stay happy you palpitations will disappear to no where.
Daily walking 30 to 45 mins must Lean meat like naatu koli curry less oil, or fish curry No mutton or fried foods 3 days - 2 periya pal poondu , pal la kadichitu with half glass water sapidavum- natural blood thinner
It is really a eyeopener for everybody. Presently people don't feel the pain of others but unless they get it. Don't worry about negative comments .Even i have done holter test.
Thanks for this video. Even I have discomfort in chest so I went to doc. I have high bp now. Donno what to do next. If this awareness video is not posted , I would not consider my issue and leave it and end up with other things.
Manasu romba kastama iruku akka neenga pariburanama kunamaga na murugan kitta vendikara akka vel maaral manthiram padinga ka ethum aakathu unga bayan kuda life long happy ha irupinga ❤️
This shows ur brave journey in life ❤❤❤ May the God shower you more love n happiness with adhu n ur family. This is definitely an awareness video. Spend some time in yoga or any selfcare routine. It will give you peace. Stay strong kalai.❤
நான் சொன்ன பேஜ் இதுதான். thekarigai.com/keep-this-2nd-heart-healthy-to-avoid-hrarattack/
இந்த வெப்சைட்ல உடல் நலம் சார்ந்த பல நல்ல தகவல்லாம் இருக்கு.
Kalai take care of yourself plz god bless you Puli kutty neega tha erukainga k
Pls tell the test name
Take care sister
என்னோட குழந்தைக்கும் ஹார்ட் பெய்லியர் தான் அக்கா.6 மாசம் இருக்கப்போ நிமோனியா காய்ச்சல் வந்துச்சு அதுக்கு அப்பறம் தான் ஹார்ட் பிராப்ளம்.நீங்க சொல்ற எல்லா சம்பவமும் அனுபவமும் நானும் என் குழந்தையும் சந்துசோம்.அவ பிறந்தது மே 27.05.2020.ஹார்ட் பிராப்ளம் கண்டு பிடிச்சது ஜனவரி 1 2021. ஜனவரி to ஜூன் 1 நாங்கள் அழியாத ஹாஸ்பிடல் இல்லை.நானும் உங்களை மாறி அவ்ளோ சீக்கிரம் அழுக மாட்டேன்.தனியா அழுவென் ஃபீல் பண்ணுவேன்.யாரு முன்னாடியும் காட்டிக்க மாட்டேன்.என்ன பார்த்து என் குழந்தை அவ்ளோ சந்தோசமா இருப்பா
அவளோட ஹார்ட் பெய்லியர் 25 % லெவல்.ஆனால் அதோட அவள் 6 மாசம் இருந்தால்.மொத்தம் 5 லட்சம் செலவு பண்ணோம்.அவ முதல் பிறந்த நாள் மே 27.2021 அன்னைக்கு திடீர்னு சீரியஸ் ஆகி ஆப்பரேஷன் பண்ணி பெய்லியர் ஆகி 4 நாட்கள் உயிருக்கு போராடி ஜூன் 1 இறந்து போயிட்டாள்..எனக்குமுதலில் பையன் இருக்கான்.அடுத்து பிறந்தது தான் பெண் குழந்தை.என் பையனுக்காக என் உணர்ச்சிகளை அடக்கினேன்.ஆனால் என் கூட இருந்த சிலர் இவளுக்கு குழந்தை இறந்த துக்கமே தெரியலனு லாம் சொன்னாங்க.அவுங்களுக்கும் 2 குழந்தை இருக்கு என் இப்படி பேசினாங்க எனக்கு தெரியல .எனக்கு ரெண்டு குழந்தையும் ஆப்பரேஷன்.ஃபேமிலி பிளான் பண்ணியாச்சு.இன்னொரு குழந்தை என்பது ரிஸ்க்.என்னோட முதல் குழந்தைக்கு 3 வயது அப்போ .என் தங்கச்சி எங்க நு கேட்பான் . நான் எப்படி தவிசு இருப்பேன்.எவ்ளோ கஷ்டம் நு எனக்கு மட்டும் தான் தெரியும் சிஸ்டர்.நான் உங்களுக்காக வேண்டுகிறேன் அல்லாஹ் கிட்ட தொழுது.ஒரு குழந்தைக்கு அம்மாவும் முக்கியம்
ஒரு அம்மாக்கு குழந்தையும் ரொம்ப முக்கியம்.❤
மன்னிச்சுடுங்க மா. உங்களோட வலி மிகக் கொடியது. உங்களால முடிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணீங்க. ஆனா கை மீறி போன போது என்ன பண்ண முடியும். உங்க குழந்தையோட மூச்சு உங்க கிட்ட தான் இருக்கு. அது நீங்க கொடுத்தது. So கவலைப்படாதீங்க. இந்த உலகம் உண்மையா இருக்கிறவங்கள விடப்போலிய அழகுறவங்கள தான் நம்பும். அதனால உங்கள பத்தி பேசினா உங்களை நினைச்சு கவலைப்படாதீங்க. உங்கள் வலி உங்களுக்கு மட்டுமே புரியும். அதை யாருக்கும் புளி போட்டு விளக்கனும்னு அவசியமில்லை. Relax!
@@kalaivaniஉங்களோட ஆறுதல் வார்த்தைக்கு நன்றி அக்கா.❤
உங்க post படிக்கும் பொழுது ஒரு பக்கம் இத்தனை health issues a என்று வேதனையா இருக்கு. அதே நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் உங்களை எல்லாம் எவ்வளவு strong a bold ஆக மாற்றி இருக்கு.. இனிமே ஒன்னும் வராது.. வராஹி அம்மன் நிச்சயம் துணை இருப்பார் 🙏.
Yes ma. கஷ்டங்கள் வரும்போது தான் நாம் இன்னும் strong ஆவோம். ரொம்ப நன்றி மா
கண்ணீர் அதிகம் வந்துவிட்டது அன்பு சகோதரி 🙏இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏
Thanks ma. Sure
ஒரு பெண்ணிற்கு எத்தனை சோதனைகள் போதும் கடவுளே அவள் குழந்தையுடன் நிம்மதியுடன் வாழ அருள்புரி முருகா❤❤
ரொம்ப நன்றி மா! கண்டிப்பாக முருகன் நல்லபடியாக வழிநடத்துவார்!
Such a brave lady u r.....hats off ❤
Thanks ma
Literally i cried sister😢 nan unga kitta neriya kuthukitten.. Thanks for sharing.. Enime ellam ungaluku nalladu than nadakkum ..
Thanks for such positive words ma.
மகளே உன் வீடியோவை இப்போ தான் பார்க்கிறேன்.
நீ சொல்வதை கேட்டவுடன் என் மனசு மிகவும் பாரமாயிடுத்து.
உனக்காக நான் தினமும் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன். இநுத சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா..
இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு.Heart kku மாத்திரை சாப்பிடுகிறாயா.
உன் தைரியமே உன்னை உன் பாசமான மகனுடன் நீண்ட வருடங்கள் விழ வைக்கும்.
நீ இதே தைரியத்துடன் இரு மகளே.கடவுள் கட்டாயம் உன் அருகில் இருப்பார்.
நாங்களும் உனக்காக பிரார்த்தனை பண்ணுவோம்.
உனக்கு என் ஆசீர்வாதங்கள் மகளே.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்.
ஆரோக்கியமாக,.❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி மா. மாத்திரை எதுவும் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் ஆதுக்குட்டிக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியமும் தான் தற்போதைக்கு என் மாத்திரை. தினமும் அவற்றை தவறாது எடுத்துக் கொள்கிறேன்.
@@kalaivani தைரியமாக இரு மகளே..கட்டாயம் கடவுள் உன் பக்கம் இருப்பார்.
நாங்களும் இருக்கிறோம்.
உன் தன்னம்பிக்கை உன்னை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கும்.
Thanks ma 🙏🏻
Athaeeeyyy eduthutu vanga happieee aa irrunga ethukagavum sad aagathinga ungaluku nalathaee nadakum aameen ........❤@@kalaivani
Thanks ma
Really you are a real bold person.. stay strong, Iam praying for you mam, hope you stay healthy and live a peaceful long life with your child.
நீ உன் பையனோடு நூறாண்டு காலம் வாழ அந்த திருச்செந்தூர் முருகன் அருள் புரிவார் செல்லம் நீ நல்லா இருப்ப🙏🌹🙏🌹
கண்டிப்பாக மா. குடும்பத்தோடு ஒரு நாள் திருச்செந்தூருக்கு நாங்கள் முருகனை தரிசிக்க வருவோம்!
@@kalaivani உனக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது மா சீக்கிரம் அப்பனை சந்திக்க திருச்செந்தூர் வா டா🙏
வருகிறோம் மா. கொஞ்சம் உடல் நலன் குணமாகட்டும்.
@@kalaivanivarum podhu sollitu vanga enaku tiruchendur dhan
Ok ma
I had the same problem after delivered second baby.. I was fine one week after delivered.. and then i had edema in face leg... I could not breath.. Had high bp... Went to doctor.. I got chest xy, ct brain, ct chest, ct abdominal, ecg, echo. That time my pulse was low.. Bp high... I got admitted immediately.. I have one week and two years babys... I had fluid in my lungs... I was diagnosed heart failure... Doctor told it gets better or worst.. And said if heart rate did not increase.. need to put
pacemacer..I was in hospital for twodays.. I got normol heart rate.. They discharged.. I was taking bp tablet.. Was drinking 1litre water per day... That time i was feeding as well.. I got stress anxiety etc... Taking anxiety tablet as well.. I got holder monitor done... Monthly checkup ecg, echo etc etc.... I faced a lot with two kids... After six months i completely recoverd.. I am fine now... Intha video apadiyea enna patha mari iruku... Dont worry sister..
Achacho. Sorry ma. Nallavangalukku tha neraiya sothanai varudhu. Please tc of your health. Avoid shock news, high salt, sugar. Maintain healthy lifestyle. You will be alright. Evlo years Achu ithellam nadanthu?
Two years.. . I am completely recovered.. I am fine now... Nama think panuvom namaku matum than ippadi nadakuthunu... Illa sister namala mari naraya peru irukanga... Nama God ku than thank pananum atleast inthoda pochenu... Be strong sister...
Nenga innum tablet edukarengala? Sister
Illa six months matum tablet poten...
@@renu7873 ok
Super kalai unga situation la vera yaru irunthalum atha epadi handle panirupanga nu therila... Kandipa ethu oru periya awarness video dan..thank you.. Be strong always😊
Sure ma. Share maximum. Ini yarum intha symptoms ignore panni uyir ilakka koodathu.
Ll door@@kalaivani
Enna symptoms
குறைக்காத நாயும் இல்ல
குறை சொல்லாத வாயும் இல்லை.
வீடியோவில் நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை தைரியமாக சொல்லுங்கள் சிஸ்டர்.
யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது.
தைரியமாக நீங்கள் நினைத்ததை செய்யுங்கள் சிஸ்டர் நன்றி
கண்டிப்பா மா. ரொம்ப நன்றி🙏🏻
Tk cr yr health...
Get well soon
U r such a strong lady akka..u ll be blessed with gud health ...get well soon
Sure ma. Thanks
Ungaluku cure aahirum sis mental strength tha rmbha mukkiyam athu unga kitta rmbhavey iruku athu pothum ungala gunapadutha god bless you sia ❤Yen appa kum 5 yrs back blood cancer irunthuchu akka Chennai Central la iruka hospital latha treatment parthom ulcer nu hospital poi avanga blood test parthu kandupudichanga....then hemo treatment pananga 3 rounds ku mela but kadavuloda blessings la avaru cure aahitaru ipo nalla irukaru ❤
‘மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ’ 🫂 சகோதரி கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்
சரியாக சொன்னீர்கள் மா. ரொம்ப நன்றி
Very brave.very inspirational.chanceless.o my god .very brave lady.god gives u good health and future with ur son.keep rocking
Akka you are so brave and strong neega 100 yrs nalla irupega dnt worry.be happy
Thanks ma sure
அருமையான, உபயோகமான பதிவு. தைரியமாக இருந்தாலே பல நோய்களை தடுக்கலாம்.👌🏼👍🙏
I cried a lot... 😢.. Neenga nalla irupeenga.. I pray for you
Thanks ma sure
ரொம்ப கஷ்டமான சூழ்நிலை... இதுவும் கடந்து போகும் 💐💐
Yes ma. Sure
Thanks for ur information ..be bold sis..am literally crying when u told son ah katti puduchuttu thoonginen nu sonnathum ..ethuvum kadanthu pogum ..am also overthinking women Becoz lots of problem in my health but when I see ur vedio now am boosted am also ill cure
I'm sorry for making you cry ma. But follow your instinct always. Enna analum nama face pannuvoam. Please tc of your health too!
Dont say sorry sis..am yr sis just I felt think my kids
@@ramyadheeran29ramyadheeran84 ok ma
Sister, hats off to you. I have never seen such a brave woman like you before. Don't worry; I am sure you will be alright and will live a long life with Adhu Kutty. We will keep you in our prayers🙏
Thanks for your love and support ma
எங்கள் அம்மாவுக்கும் இதயத்தில் லேசான வலி இருந்தது நாங்கள் gas problem என்று நினைத்தோம். Hospital admit பண்ணி பிறகு இதயத்தில் அடைப்பு என்று சொல்லி stunt வைத்தாங்க.. நாம் எந்த சிறு வலி இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருப்போம்.. உங்கள் விடியோ இப்போது தான் முதலில் பார்க்கிறேன்.. நீங்கள் உங்கள் மகனுடன் நீண்ட ஆயுளுடன் வாழ இயேசுவிடம் ஜெபிக்கிறேன் ஆமென்
நீங்கள் 100 வருடம் உங்கள் குழந்தையுடன் வாழுவீர்கள் சகோதரி ❤ நம்பிக்கையை விட்டுடாதீங்க... இந்த வீடியோ வை நீங்கள் அழாமல் பேசுவதற்கு பெரிய தைரியம் வேண்டும். நான் அழுந்துவிட்டேன்
Valuable information thank you so much...u r a strong women ❤
Sure ma. Share maximum!
என்னுடைய தங்கைக்கு Bariatric surgery செய்தார்கள். 3 நாள் கழித்து Heart attack வந்து இறந்து விட்டாள். அதற்கு காரணம் நடக்காமல் இருந்தது தான். நீங்கள் மீண்டு வந்தது மிகவும் சந்தோஷம். You are such a brave girl. Keep it up. I like your attitude. God bless you 🙏
I'm so sorry for the loss ma. இப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று தான் நான் வீடியோ போட்டுள்ளேன். இந்த வீடியோவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு பலரும் இதை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். பலபேரின் உயிர் காப்பாற்றப்படும்.
Thank u thank u so much for ur valuable information. Thanks a lot.
Thanks ma. Please share maximum
Thanks for info i also got same situation like you kandipa nan doctor parkanum😮 akka
Oh super ma. Thanks. Did you visited Dr?
don't worry sister murugan eppothum thunaiya iruparu
Sure ma. En kulanthai uruvathula murugar koodave irukar
U r a great mom❤and strong person god bless u a good health
Thanks for the information. Hope God give u strength.... And overcome this... Don't worry speedy recovery!!!!!!
Thank you so much ma, I will. .
First time I am watching your video. Take care of your health ma. You are a very brave girl..Think positive Keep it up💪
Thanks much ma! Welcome to my vlogs.
Take care sister
Thanks ma
உங்களுடைய தன்னம்பிக்கைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் முருகப்பெருமான் உங்களை காப்பாற்றிவிட்டார் நீங்கள் சொல்வதை கேட்கும் போது ஏனோ என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது எங்களுடைய கூட்டு பிரார்த்தனை, உங்களுடைய மன தைரியம் , தன்னம்பிக்கைக்கு கடவுள் கொடுத்த பரிசு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் கலைவாணி அண்ணி உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் வீட்டில் அக்காவிடமோ அம்மாவிடமோ சொல்லிவிடுங்கள் அண்ணி எந்த விதமான பிரச்சினை என்றாலும் மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் செல்வது என்பது மிகவும் முக்கியமானது ஆகும் வேறு விதமாக எந்த பிரச்சனை என்றாலும் பகிர்ந்து விடுங்கள் அப்பொழுதுதான் உங்கள் மனம் லேசானதாக மாறி விடும் அண்ணி
ஆமா ப்ரோ. பின்னர் தான் நான் அவர்களிடம் மறைத்தது எவ்ளோ தப்புன்னு தெரிஞ்சுகிட்டேன். உங்க பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றிங்க ப்ரோ. . அப்புறம், நீங்க இனிமேல் என்ன தங்கச்சி இல்ல அக்கா ன்னே கூப்டுங்க. . அதான் பொருத்தமா இருக்கும்.
@@kalaivani நீங்கள் என்னை விட வயதில் மூத்தவர் அதனால் உங்கள் கோரிக்கையை ஏற்று கொள்கிறேன் இனிமேல் அக்கா என்றே அழைக்கிறேன் கலைவாணி அக்கா
ரொம்ப நன்றி ப்ரோ!
Really thanks for u r story. Thanks for value of information
Thanks ma. Please share this video
hope you recover and live a long healthy happy life....God bless You
Sure ma. Hope so. Thanks
Kaneerey vanthuduchi pa😢.naanum neyraiya kastangala lifela kadanthu vanthuruken.athulaiye naama paathi doctor aakidurom.dont wry.kadavul mattum tha thunai
Yes ma. But please tc
@@kalaivani en ammaku heart failure one yr thaankurathey kastamnu sollirunthanga.lungsla erunthu 12ltr water eduthanga.ippo three yrs aakuthu ,80 yrs healthya erukanga.doctors ennanalum sollalam.final decision kadavul tha edupparu..
Omg! Great words ma. Please tc of your amma. Amma ta solli enga family ku blessings vangi kodunga.. thanks in advance
@@kalaivani sure pa.god is always with u.tc
மக்களே அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் ,
உடலுக்கு ஒரு மொழி இருக்கிறது அந்த மொழியை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் நாம் பதிலளிக்க வேண்டும் இதுவே நோயில்லாமல் வாழ சிறந்த வழி
சரிங்க சகோ
Nee nalla iruppama don't worry kadavul anukraham unakku eppavum irukkum ❤
Sure ma. Thanks
Very hard to hear your words vaazhga valamudan 🙏🏻
Thanks ma
Don't worry kalaivani. Kadavul ennaikum unga pakkam
Hope so ma.
Kalai keep rocking. Such a wonderful person. God is always with you. Once again thank god
Thank you so much ma
Hatt off thanks for giving me courage to overcome such difficulties.❤
Oh great ma. Thanks much! Let's spread the needed courage and positivity rather than negativity!
கண்ணீர் அதிகம் வந்து விட்டது உங்கள பார்த்தவுடன் உடம்ப நல்லா பாத்துக்குங்க அக்கா🙏
Thanks ma. Sorry உங்கள அழ வெச்சதுக்கு. யாரையும் அழ வைக்க கூடாதுன்னு தான் நான் அழாம வீடியோ போட்டேன். இது awareness தான். So share maximum!🙏🏻
Neenga sonnathu true kalai sis.Enga appa ku 2 weeks before gall bladder removal surgery pannom.pain reduce anathum same day doctor nadaka sonnanga.naa kooda ean nu yosichen.aporam tha unstd achu.laproscopy surgery so stomach la iruka gas release aga nadakum nu nurse sonnanga.Apo tha pain reduce agum nu.God grace surgery panna next day pain 80% reduced.avaru pain tolerate panna maatarunu yosicha enaku ithu surprised ah irunthuchu.bcoz he is 63 years old.Intha video pakum pothu tha after surgery nadantha ivlo benefit irukunu therinchu kitte.Naa ennoda appendix surgery after nadakala..so naa panna mistake enaku 4 years agium still digestion & gastric problem iruku.My belly also bloated.Apo enaku hospital la sollavum illa..Thank you so much for detailed info in positive way❤God bless you & ur family.Love u Aadhu kutti🎉
Oh great ma. Please tc. Spread this awareness video to many people. Ini yarum intha problem nala uyir ilaka koodathu. So share maximum.
@@kalaivani Sure 😊
Akka nenga rmba strong ku kaa .....nanum ungla maari change aaganum .... seekram ellam sari aagidum❤
Thanks ma. Sila samayam nama panna punyamum, nama yarukkum throgam, pavam seiyama irukurathum, namma thairiyamum tha nammala kaappathhum.
Very informative video
Create awareness in this situation very great ma
I really appreciate your information
Kandipa update pannunga
Ignore negativity
I pray for you
Thanks much ma. Please share it to the maximum number of people. So that they will be aware of.
very informative dear…Thanks for sharing… be strong…This shall too pass…
Thanks ma
Please share this video to maximum.
அக்கா நீங்க நல்லா இருப்பைங்க கவலை படாதைங்க வராகி தாய் துணை இருப்பாங்க
Thanks ma. வாராகியே போற்றி!
Possitive women😢😢... Jesus save u and ur boy ka😊
மதுரை ல MRI scan my grandpa ku pathom.. Anga ஒரு தாத்தா வந்தாங்க,, அவங்க 35 age ல heartprlm 10days ல இறந்துருவிங்கனு சொன்னார்களாம் doctors,,, இப்போ 75 years நல்லா இருக்கன் னு சொன்னாங்க.. Doctor sollalam but god kai la than ellam irukku.. Don't feel sister..
Great great thing! Avara Mari iruntha tha polaika mudiyum. .
Jesus is the only way
Jesus will protect you
நீங்க நீண்ட அல்லோடு இருக்கு என்னோட வாழ்த்துக்கள் சிஸ்டர் நீங்க இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க எங்களுக்கு ஒரு அவேர்னஸா இருக்கும்
Sure ma thanks 🙏🏻
Sister don't worry about this useless people....what an important useful and personal information you have shared....Thank you so much...love you❤❤❤....God is with you.
Thanks much ma. Much love to you too. .
Stay blessed always dr sister.... I like u & u r very strong lady
Thanks ma!
God bless you sister…you are a strong woman.
Thanks ma
You r a very bold n brave lady hatsoff to u. God is with u. Thank u for the video
Thank you so much ma!
Really true inspirational ka neenga kandipa ellam sari agum maarum ❤❤❤❤❤❤
Thanks ma. Maarum nu nambikkai irukku
Thank you for the Precious Information 💕
Our pleasure! Thanks much ma
Really an important information you shared. Hats off to you sister. You explained in an more professional way.
Thanks much Dr. Hope I haven't mentioned anything wrong in med terms.
Omg!!! So much love , hugs and prayers dear ❤
Really u r brave Be hope ethum agathu 🥺but take time to cure Be bold ❤️ sis. Seriously i can't control my tears 🥺 Plz be bold i will pray fr u daily 🫂 Be hope kandipa payanukaga namma irunthe aganum nu nenachu parunga namaku vara pain payanthu odirum ❤️ Take care take medicine regularly
Sure ma thanks much. Sorry I made you cry
@@kalaivani no no that's not ur mistake. Oru manusan valurathuku evalo kasta padavendiruku
Yes ma.
Thanks akkka,useful vdeo
Yes ma. Please share maximum. . Thanks
Very informative and awareness video ❤
Thanks ma please share maximum
Super GK mam ... I subscribed u now .. hats off to u for sharing infos ❤
Thanks and welcome ma🤌🏻
சாய் சகோதரி கவலைப்படவேண்டாம்நான் ஷீரடி செல்கிறேன் தங்கள் பெயரில் துனியில் தேங்காய் போடுகிறேன் நம்பிக்கையோடு இருக்கவும் சகோதரி 🙏🙏
ரொம்ப நன்றி மா
Sis i m facing many stress in my life recently i lost my mom..very much depressed but my mind always told that i have to bounce back ..definitely i can...start journaling sis ..write everything on paper daily night ..if u want to cry cry lightly ..write it in paper most positively ..even i too didnot share anything to anyone ..i single handlely face everything alone. ..dnt bottleup too much emotions and dnt overthink italso spoils ur body ka
So pls alama erukanim strong ahvey erukanum nenachu romba bottle up panadhinka ka
Sure ma. Much needed advice.
Ippathan oru visayam puriuthu sis. Yen c section panna udane avlo pain laum next day enthirichu nadakka solranganu.. Nadanthatgan discharge panranga. Yenna nadakkalana heart attack vara vaipu iruku pola sis.. Ipatha theriuthu sis.. Unga information ku romba nandri.. Ungaloda ivlo kastathulaim engaluku awareness kudukreenga.. Neenga nalla irupeenga sis
Yes ma. Intha awareness neraiya peruku spread pannunga. It will save someone's life.
Deep vein thrombosis தான் காரணம்.அதிக நேரம் எடுக்கும் surgery க்கு அப்புறம் dvt னால heart failure ஆக வாய்ப்பு அதிகம்
D timer. ..blood clot கண்டுபிடிக்க
kandipa neega unga payan oda santhosama irupinga.sis
Thanks ma sure
U r will power and god blessings will always help you to have good health....❤
Thanks ma sure
Take care of your health sistet ❤ intha keta rathari kandipaga oru nall vidiyum❤
எனக்கு விடியல் வந்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சு ப்ரோ!
Don't worry sis God always with you. Naan kandipa ungalukaga pray pannikira enakum neraya health issues iruku enaku 2 girl babies irukanga. Ennala unga situation purinjika muiyadhu I am 30 only but have lot problems. But always I think my daughters only.
Thanks ma. Kalaivani nu Peru vechale prachanai lam face pannanum pola. . Vidunga pathukalam. .
Thank u for sharing information which is and will be useful for many people u r positive soul god bless u
Thanks ma! Sure
Good to see you recovered. Stay strong happy and blessed
Thanks ma
Ninga nalla irupinga sis adhav kaga, dnt worry sis, Unga brave epovum ungala kapathum, salute brave for ur brave
Yes ma. Sure. Thanks
You are a true inspiration akka very bold after so many health issue u came back like 🔥 handedly it very sportive big hats off iam learning it from you ka
Thanks much ma. விழுவதும் எழுவதும் தான் வாழ்க்கை. இல்லையா?
Very well explained sis pls don't stop medication pls do angiogram test sisy❤
Thanks much ma! Will do. . !
Akka enaku alukaiya varuthu single parent athikama kavalai padureanganu nenaikurean
Yes ma. But I will overcome strongly
Don't worry sis neega sekeram sari ayeduviga be strong and brave sis
Sure ma. Thanks much.
I'm getting tears 😢😢 god bless you
Sorry I made you shed tears ma. Thanks
Please don't say sorry @@kalaivani
Hii sis enaku 2021 la 7months pregnancy time la shortness of breathe leg swelling vanthuchu appo thaan heart failure nu diagnose pannanga only 25% thaan ejection fraction during my csection emergency 33 weeks preterm baby i was in icu for 5 days and baby in nicu for 20 days apparam oru 2 months ku apparam 43 ejection fraction ippo 63 ejection fraction 2 years aachu sis recover aaga so please dont worry sis ungaluku ellam sari aayiduchu sis anaesthia kudutha kandippa lungs la fluid irukum sis nalla breathe pannunga ellam sari aayidum ennaku medicines la thaan water tablets la thaan fluid veliethunanga oru 8 months ku eduthaen ippo bp tab edukuraen then chest la palpitation sound kekum pulse above 100 irukum sis ithuvum kadanthu pogum be strong 100 years ku nalla irupinga sis
I'm sorry to know ma. It's women who are risking her life to give birth to a child. But stay strong! The hard things already passed. Relax and stay happy you palpitations will disappear to no where.
@@kalaivani thank u sis
Thangamae ne romba strong ponnu da....unaku onnum aaguthu da..Aadhan Kutty ku oru nalla Amma va un kadamaiya seiva...God bless you .
Thanks much ma
அக்கா first time unga video parkurene, neengalum பிள்ளையும் nalla erupeenga, கடவுள் கிட்ட vendikirene🥰😍love you akka❤️❤️
Thanks much ma! Welcome to my vlogs
U are a Inspiring women 💯
Thanks ma
Daily walking 30 to 45 mins must
Lean meat like naatu koli curry less oil, or fish curry
No mutton or fried foods
3 days - 2 periya pal poondu , pal la kadichitu with half glass water sapidavum- natural blood thinner
Wo! Great. Thanks much for the tips.
Do not stop awareness video because of some people saying negative these would be helpful for so many people hence always share these information.
Yes ma. Sure. Please
It is really a eyeopener for everybody. Presently people don't feel the pain of others but unless they get it. Don't worry about negative comments .Even i have done holter test.
Hi ma. Yes it's a must share awareness. So please share it.
May God bless you sister
Thanks ma
Thanks for this video. Even I have discomfort in chest so I went to doc. I have high bp now. Donno what to do next. If this awareness video is not posted , I would not consider my issue and leave it and end up with other things.
Oh great to know. I'm happy that my video is an eye opener for you and gave a red flag to check your health.
Lots of love to you brave girl. ❤❤❤
Much love to you ma
Good informative,
Such a bold women you are, all the best,
Everything will be fine.
Thanks, ma. Please share this video to the maximum. So, no one will ignore these symptoms and die.
You are facing a lot back to back ... Don't loose hope everything will be fine soon ... Tc of your health carefully
Manasu romba kastama iruku akka neenga pariburanama kunamaga na murugan kitta vendikara akka vel maaral manthiram padinga ka ethum aakathu unga bayan kuda life long happy ha irupinga ❤️
Thanks much ma. I will read. .
This shows ur brave journey in life ❤❤❤ May the God shower you more love n happiness with adhu n ur family. This is definitely an awareness video. Spend some time in yoga or any selfcare routine. It will give you peace. Stay strong kalai.❤
Sure ma. Will try
What a strong girl u r 💕💪💪 stay happy and healthy....god bless u and ur little one❤❤tc
Thank you so much ma😊
U R strong lady
Thanks ma
Nice explanation sissy. God bless you sis. Take care ma. Be bold always ❤
Sure ma. Thanks
Jesus and blessed lady will definitely be with you ..... will keep you in my prayers....
Thanks ma sure
Really helpful . Thank you for sharing 😊
My pleasure 😊
Unga story kekkrapo enakku yengi yengi alukai varuthu sis.. Ungala mathiri brave girl na pathathu illa.. Neenga romba nalllllllaaa irupeenga... Adhi kuttiyoda avanuku mrg aaki avanoda babies pakkura vara neenga nalla irupeeenga..
I'm so sorry for making you feel sad. Romba romba ma. Unga wishes the ennodathum. . . Kandippa athu nadakkum. .
Hi sister I will pray for you for sure... U can do aanapana meditation and reiki healing practice.... U can soon recover for sure please try sister...
Oh sure ma. Will try!