Sindhu Bhairavi Tamil Movie | Audio Jukebox | Sivakumar, Suhasini | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 189

  • @ngsenthilkumar78
    @ngsenthilkumar78 2 роки тому +19

    இசை அரசர் தாலாட்டு, வைரமுத்து வைர வரிகள் இரண்டு கண்கள். இவரின் இசை மட்டுமே நம்மை மனிதனாக வாழ கற்று கொடுத்தது. சந்தோசம், சோகம், மகிழ்ச்சி, திருவிழா, குடும்ப வாழ்க்கை, பாசம், பிரிவு, காதல், வெற்றி, ஆறுதல், அன்பு, உறவு, பக்தி, புரட்சி அனைத்து வகையான உணர்வுகளை அள்ளி கொடுத்தது நம் இசை சித்தர் மட்டுமே. இன்னும் பல ஆண்டுகள் வாழ்த்து பல சாதனை படைக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுவோம்.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 роки тому +17

    இளையரசர், சித்ராம்மாவின் ,பொருத்தமான கவிஞரின் பாடல் வரிகள்,,,எங்கேயோ வாணத்தில் ஏகாந்தமாக பறப்பதைப் போன்ற உணர்வு

  • @kumaresang6695
    @kumaresang6695 5 років тому +62

    இளையராஜா அவர்கள்:
    பண்ணைபுரத்து தியாகராஜர்,
    சிற்பிக்குள் கிடைத்த முத்து,
    சேற்றில் முளைத்த செந்தாமரை,
    இசை சொரூபம்,
    இசை கடவுள்
    வாழ்க வாழ்கவே பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!!!!!!!!

    • @nagarajanv5445
      @nagarajanv5445 3 роки тому +6

      But the irony is many songs are thyagaraja keerthanas and hence music and lyrics cannot be vairamuthu and ilayaraja. But still ilayaraja is great

    • @viswanathansrinivasamurthy655
      @viswanathansrinivasamurthy655 Рік тому

      Satril mulaitha senthamarai but with lot of thorns.If somebody comes across a film in Kannada namely Mslayamarutha pl see it

  • @rajeshkumar.p2281
    @rajeshkumar.p2281 4 дні тому

    KJ yesudas குரல் என்ன இனிமை நன்றி இசை கடவுளே ❤❤❤❤

  • @APPInd
    @APPInd 8 років тому +81

    இன்னல்கள் நிறைந்த பல
    இரவுகளை
    இனிமையாக்கிய- என்
    இசைஞானி
    இளையராஜா....

    • @kanrajur8283
      @kanrajur8283 2 роки тому +4

      எப்படி ஐயா இப்படிப்பட்ட அருமையான கருத்தை செல்கிறீர்கள் 👌🙏🙏🙏🙏❤

    • @balangothandapani8636
      @balangothandapani8636 2 роки тому

      He was ouuhoop

    • @dhanasekarganapathy3727
      @dhanasekarganapathy3727 Рік тому +1

      For everyone

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 3 роки тому +119

    இந்த பட பாடல்கள் எல்லாம் 1000 முறைக்கு மேல கேட்டு விட்டேன்,... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது..... ராஜா உண்மையில் ஒரு தெய்வ பிறவி.....

  • @ganesankvbb6334
    @ganesankvbb6334 2 роки тому +23

    தமிழ் உலகிற்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம் தான் இளையராஜா . என்றும் பல நூறு ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @hoppes979
      @hoppes979 2 місяці тому

      அவர் வணங்கும் அருணாசலேஸ்வரர் காப்பார்

  • @stchannel1637
    @stchannel1637 2 роки тому +12

    70 வருடங்களில் வெளிவந்த படங்களின் முழு பாடல்களை துல்லிய ஒலியாக பதிவிடுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • @dr.k.saravananm.d5242
    @dr.k.saravananm.d5242 2 роки тому +9

    இசையின் ஊற்று நீங்கள்🙏🌷

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 5 років тому +27

    Dictionary of Music..The God of Music Ilayaraja👑 We able to hear this songs continuously till the Universe exists

  • @BC999
    @BC999 6 років тому +59

    SHEER Brilliance, IR!! A TREAT for Carnatic lovers and film music lovers alike!! Even the "Thanni Thotti" song - WHO ELSE could pull off an adorable drunkard-song?!! What a meaningful package!! That SEAMLESS transition from Paadariyen to Mari Mari Ninne is the work of a GENIUS!!! Well, What can I say about those 120 dislikes? IDIOTS!

    • @painreliever1728
      @painreliever1728 4 роки тому +1

      Tone deaf

    • @sathiarajpalavesamuthu1035
      @sathiarajpalavesamuthu1035 3 роки тому +3

      நல்ல அருமையான பாடல்

    • @hariparavoor566
      @hariparavoor566 3 роки тому

      At least mention one word about Dr.K.J.Yesudas!

    • @krishnamurthysivakumar7866
      @krishnamurthysivakumar7866 3 роки тому +6

      The Sindhu Bharavi movie minus music is pure perversion and lust.
      A permanent achievement by IR that can never be surpassed by another human.

    • @BC999
      @BC999 3 роки тому +4

      @@krishnamurthysivakumar7866 True. The movie also glorifies extra-marital affair and puts it on a high pedestal. Disgusting, to say the least. The climax is even more cringe-worthy. So much for KB being (falsely) touted as the director who "made women-centric or women's liberation-centric" movies!

  • @Rajeshkumar-es6pd
    @Rajeshkumar-es6pd 4 роки тому +15

    காலத்தால்அழிக்க முடியாத காவியம்...வணக்கம் ஜயா,

  • @pradhipkumar
    @pradhipkumar 7 років тому +29

    இன்னல்கள் நிறைந்த பல
    இரவுகளை
    இனிமையாக்கிய- என்
    இசைஞானி

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 3 роки тому +11

    Super sir. Sindhubairavi is best film for classical music. Salute for kj yesudas sir voice he is the God father of carnatic music.. this music realise our mind very peaceful one

  • @leninkannan3413
    @leninkannan3413 3 роки тому +13

    அய்யா இசையின் இலக்கணம்.

  • @seshagirikarra7468
    @seshagirikarra7468 3 роки тому +17

    What a brilliant performance by chitra and Yesudas, amazing music by illayaraja sir. No one can match raja sir. Just enjoy the music and you will just immerse in it. That's beauty of songs in this film. We can't expect such movies again. This is a classic piece that's all which got 3 national awards

  • @balamurali6092
    @balamurali6092 3 роки тому +9

    ஏசுதாஸ் ஐயா குரல் வளம் அருமை

  • @venkateshchari5162
    @venkateshchari5162 3 роки тому +14

    What a great composition of songs by the legendary Ilayaraja and rendered effortlessly by Yesudas. No wonder the movie 🎥 won three national awards.

  • @dileepv.m.1985
    @dileepv.m.1985 3 роки тому +25

    The combination of Raja sir and Dr.Yesudas sir...no words to say ...simply brilliant...
    The rendering of violin in the kerthanam Mahaganabathim is also mind blowing...

  • @sankaranarayangomathinayag2694
    @sankaranarayangomathinayag2694 6 років тому +65

    பல இரவுகளையும் அதன் தனிமைகளையும் இனிமையாக மாற்றிய இளையராஜா - இவா் இல்லை எனில் பலாின் தனிமைகள் கொடுமையானதாக இருந்திருக்கும்

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 3 роки тому +11

    ஐய்யா தங்களுக்கு 🙏👏🙌

  • @KaviKaviyaragu
    @KaviKaviyaragu Місяць тому

    ஆயிரம் நானும் இந்த பாடலை கேட்டுயிருககிறேன் இன்று முகம் சுளிக்காமல் பாடல் அருமை பாடல் இசை பாடும் சித்ராவின் இனிமையான குறல்வளம் அருமை காலங்கள் மாறிலாம் மனதில் நின்று செல்லும் காவியம்
    ரமா கவியரசு
    உடுமலைபேட்டை
    திருப்பூர் மாவட்டம்

  • @mohanrajraj896
    @mohanrajraj896 3 роки тому +46

    எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க

  • @anandkv74
    @anandkv74 2 роки тому +14

    புல்லரிப்பு, கண்ணீர், ராஜா ஐயா இசை. நாரத கானம். வையகம் உள்ளவரை ஒலிக்கும் இவரின் இசை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼😂

  • @ManiVaas
    @ManiVaas 3 роки тому +13

    One album to show his brilliance in Carnatic classical though he is Master in western classical music,

  • @remyasunilkumar327
    @remyasunilkumar327 9 місяців тому +1

    My most fav music album of raja sir❤ this is so divine...so heart melting.can listen to the whole album on repeat mode😍😍😍

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 роки тому +2

    Eppadi ellam padalkalai ulagathil yarum compose panna mudiyathu... Kanner varukirathu... Miruthankam & KJJ 👍👍👍👌👌👌

  • @vanigakural4395
    @vanigakural4395 7 років тому +15

    இரவில் மனதை தாலாட்டும் சிறப்பு .

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +30

    Look at the list of the compositions... Is this is even humanly possible...he has given his fullest in these songs... oru kuraiyum solla mudiathu... Always true to his profession. My dearest Raaja sir 💖💖💖

    • @hanusfoodie2020
      @hanusfoodie2020 Рік тому +1

      S mam koraya...ena ila lifoda ela emotions vachirukaru

    • @Jannath_editzz
      @Jannath_editzz 3 місяці тому

      😊ஞஞஞஞஞ😊ஞ

  • @kraghuraman8439
    @kraghuraman8439 3 роки тому +7

    Allsongs are superb.Ilayaraja great music director in our generation.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому +7

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @TS-buhari
    @TS-buhari 11 місяців тому

    அன்றைய காலகட்டத்தில் டேப்ரிங்காட் மூலம் தான் பாடல் ஒலிக்கும் எங்க போனாலும் இந்த பாடல் தான்

  • @vishnupmpmvishnu4545
    @vishnupmpmvishnu4545 3 роки тому +6

    ഇളയരാജ,ദാസേട്ടൻ,വൈരമുത്തു.....❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @prajeeshp6326
    @prajeeshp6326 Рік тому

    രചന വൈരമുത്തു🙏🏻🙏🏻 സംഗീതം ഇളയരാജ 🌹🌹 ഗായികർ യേശുദാസ് ചിത്ര 🙏🏻🙏🏻🎧🎶🎵👍🏻👍🏻👌👌

  • @ramyasrinivasan
    @ramyasrinivasan Рік тому +9

    Mahaganapathim was written by Muthu Swami dikshithar and not by vairamuthu
    Mogam ennum theeiyai was written by mahakavi Bharathi and not vairamuthu

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 4 роки тому +25

    (01.09.2020) பாலச்சந்தர்- இளையராஜா இணைந்த முதல் படம். SPB இல்லாத இளையராஜா வின் ஆல்பங்களில் இதுவும் ஒன்று..!

    • @RaviRavi-hh5cz
      @RaviRavi-hh5cz 2 роки тому

      இதற்கு முன் s p b இல்லாமல் ஒரு படம் அது பிரியா படம் ஆனா அது k. பாலசந்தர் இல்ல.

    • @pusparajsithambaram816
      @pusparajsithambaram816 2 роки тому

      happy?

  • @sunwukong2959
    @sunwukong2959 5 років тому +17

    nandri ketta kbalachander

    • @shahulhameedajmalkhan6316
      @shahulhameedajmalkhan6316 5 років тому +3

      Best combination of ilayaraja-vairamuthu -jesudaas .hear the songs with
      Close the eyes

    • @rskarthik2k3tube
      @rskarthik2k3tube 3 роки тому

      Avaru yen nandri kettavaru? Like how ilayaraja is for music, KB is for film making...both are legends in their own right

    • @pearlpearl2460
      @pearlpearl2460 3 роки тому +4

      @@rskarthik2k3tube சிரிப்பு வரல...

  • @arungyou
    @arungyou 3 роки тому +22

    ஐயா! உங்களை இந்த தமிழ்நாடு பெற்றதற்கு நாங்கள் அனைவரும் கொடுத்துவைத்திருக்கின்றோம்...🙏🏼😊

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 роки тому +1

    Oruvan pothaikku addict anathal erpadum nilamai... Sivakumar sir appadiye valthirupar...

  • @kannanthirunavukkarasu9929
    @kannanthirunavukkarasu9929 9 днів тому

    1985 TAMILNADU NO,1 GREAT MUSICAL ALBAM,THANKS TO. OUR RAJA sir, All Classical peoples Surrender that period ❤❤

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 2 роки тому +8

    Classical legends KJ YESUDAS AND KS CHITHRA both r gifted in Indian music Industry

    • @AK-mf9ho
      @AK-mf9ho 9 місяців тому

      A comment without Ilaiyaraaja sir's name for this album is injustice to that genius in my opinion.

  • @hemanthkumar-jf2ml
    @hemanthkumar-jf2ml Рік тому +2

    I salute to K.Balachander given this industry my open challenge no one can't will give like a film now in this industry

  • @pradeepmallya9524
    @pradeepmallya9524 Місяць тому

    Saraswati Devi Aavolam Anugraham Chorinja Randu Kalaakaaranmaar🌹🙏🌹
    GaanaGandharva Raja..🌹🙏🙏🙏🌹
    DevaGaayakan... Sri.
    KJY..🌹🙏🙏🙏🌹

  • @shyamkumarab
    @shyamkumarab 3 роки тому +8

    there was, is & will be one even near to the caliber of this maestro

  • @rajavarman73
    @rajavarman73 2 роки тому +9

    ஜேசுதாஸ் என்ற கான காந்தவர்
    அவருக்கு இணை யாரும் இல்ல

  • @suthanmaha7947
    @suthanmaha7947 2 роки тому +2

    Po malai vanki vanthu ungalai poojai seyya vendum..
    I love the legend Raja👍👍👌👌❤️❤️

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 3 роки тому +18

    Tears rolling as i enter my comments after hearing the last song ... 😢🙏

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 4 роки тому +10

    Oru movie juke box type panna varisya juke box Malai maatiri kottuthu vera entha naai music director intha maatiri Guinness record panna mudiyum enga isaigani munnadi evanume chota bachha taandaa great isaigani

  • @jaiish2297
    @jaiish2297 3 роки тому +3

    K. பாலச்சன்ந்தர் சார் ராஜா சார் முதல் படம் சூப்பர் 👌👌👌👌

  • @balasappu
    @balasappu 5 років тому +8

    Genius at work

  • @mahadevaswamy3812
    @mahadevaswamy3812 6 років тому +18

    NO comments.. ONLY Listen.. enough for this life...

  • @shankernarayan5028
    @shankernarayan5028 5 років тому +9

    Ahaa! Yesudas,what a voice!

  • @ArunKumar-ud1dw
    @ArunKumar-ud1dw 3 роки тому +7

    Illaiyaraja ❤️❤️❤️

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Рік тому +1

    These songs are blessings from directly from Maa Saraswati like Ramanujanji's mathematics🙏🙏🙏🙏

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 8 років тому +19

    legend of the legend ILAYARAJA

  • @ganesanselvasundaramoorthy6823

    இசை இறைவன்......

  • @muralikrishna2211
    @muralikrishna2211 4 роки тому +8

    We always love you Ilayaraja Sir

  • @mohanlal-tw5lp
    @mohanlal-tw5lp 2 роки тому +1

    when Gandharvan sings , every thing else become irrelevant for me ........what a voice.....take a bow master singer....

  • @thangamkarthickk709
    @thangamkarthickk709 5 років тому +14

    Only a person from his jean can overtake his music brilliance.

  • @balasappu
    @balasappu 5 років тому +10

    Sheer brilliance
    Genius and legend

  • @suneeshp9999
    @suneeshp9999 2 роки тому +1

    ചിത്ര ചേച്ചി... ദാസേട്ടൻ wow അന്തസ്സ്.

  • @zoomberry108
    @zoomberry108 4 роки тому +10

    God ilayaraja sir

  • @gkvlogs5633
    @gkvlogs5633 3 роки тому +6

    Violin 🎶 is ultimate..

  • @meerasameerasa6746
    @meerasameerasa6746 3 роки тому +4

    வெரி குட் குட் மி யூசிக் வெரி வெரி குட்

  • @AjayKumar-kn4vg
    @AjayKumar-kn4vg 4 роки тому +19

    See Ilayaraja sir made chitra Amma sing both the songs. That too such a huge project for a new singer on that( 1985 is the second year of chitra ma in Tamil industry) time. ‘This shows her capacity and range. And she got a national award for this movie

  • @sureshbabusethuram5129
    @sureshbabusethuram5129 2 роки тому +3

    Good luck 👍

  • @1065ganesh
    @1065ganesh 2 роки тому +5

    KJ Yesudos refused to sing "Thannithotti thedi vantha" because of Drunk men song. But after he compromised by team, that was Musical Movie, Male Character's all songs should sing by Only one singer.
    All Male song sung by Kj yesudos, All female song sung by Chitra.

  • @sivakumart5332
    @sivakumart5332 3 місяці тому +1

    Allsongverybuttiful

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 4 роки тому +9

    Howpossible byillayaraja..godgift

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Рік тому

    Tq sir

  • @vigneshrao8295
    @vigneshrao8295 11 місяців тому

    national award winning album

  • @meerasameerasa6746
    @meerasameerasa6746 Рік тому +3

    Good super

  • @jawaharjawahar325
    @jawaharjawahar325 5 місяців тому

    இசை ஞானிக்கு சிரம் தாழ்த்தி வணக்கங்கள் குருவே சரணம்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Рік тому +1

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @rameshs5952
    @rameshs5952 4 роки тому +7

    Big salute to mr ilairaaja

  • @ull893
    @ull893 2 роки тому +14

    No wonder, Yesudas is the choice singer for this movie. Who else ❤

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 роки тому

    Tq 👍

  • @கிராமசுற்றுலா

    Super

  • @sbaskar9798
    @sbaskar9798 2 роки тому +2

    All song very nice salute in KJ and Raja sir

  • @ragus1850
    @ragus1850 5 місяців тому

    ராஜா சார் சாதாரண மனிதர் தான்.ஆனால் அவர் உடலில் ஒரு வித
    தெய்வீக சக்தி உள்ளது.

  • @vigneshsubramanian2511
    @vigneshsubramanian2511 4 роки тому +14

    Who makes better carnatic compositions?
    Raja-Like
    ARR-comment

    • @shaneshun3744
      @shaneshun3744 4 роки тому +6

      Get lost....Always IR Sir best of all...

    • @vigneshsubramanian2511
      @vigneshsubramanian2511 4 роки тому +1

      @@shaneshun3744 I wasn't insulting IR at all. I love both. You can't insult both. Both are legends.

    • @karthikc3101
      @karthikc3101 4 роки тому +6

      Ilayaraja sir

    • @thalapathi6750
      @thalapathi6750 4 роки тому

      Arr

    • @arunbose_ai
      @arunbose_ai 4 роки тому +1

      @@shaneshun3744 no hate speech.. both are good musicians

  • @manikannan8203
    @manikannan8203 2 роки тому +1

    very nice

  • @kannanmarathar427
    @kannanmarathar427 3 роки тому +7

    மகான் இசை குரு அவர்

  • @mkkumar-vm4ip
    @mkkumar-vm4ip Рік тому +1

    குடந்தை டைமண்ட் திரையரங்கம் ஞாபகம்

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja 9 місяців тому

    Thankyou ❤❤❤thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja ❤❤❤❤❤❤❤❤ 4:57 4:57

  • @shankarnarayan8010
    @shankarnarayan8010 2 роки тому +2

    Nice song

  • @suryar9704
    @suryar9704 5 років тому +10

    God's own voice KJY 💖

  • @KarthikK-oe7nv
    @KarthikK-oe7nv 3 роки тому +5

    Unbelievable 👍

  • @rhariraj1978
    @rhariraj1978 3 роки тому +2

    01:18 =>this interlude eppo kettalum repeat mode dhan..

  • @Darkseid350
    @Darkseid350 Рік тому

    Illayaraja is the god of Tamil song

  • @1964vmp
    @1964vmp 7 років тому +14

    இசை பெட்டகம்

  • @meerasameerasa6746
    @meerasameerasa6746 3 роки тому +3

    Supar

  • @kannanmarathar427
    @kannanmarathar427 6 років тому +9

    இவர் இல்லை என்றால் வாழ்க்கை

  • @dinoselva9300
    @dinoselva9300 5 років тому +6

    15.53 no rythem.
    Super

  • @nesagnanam1107
    @nesagnanam1107 3 місяці тому

    Vairamuthu🎉🎉🎉

  • @RAMESHRAMESH-mg3zf
    @RAMESHRAMESH-mg3zf 3 роки тому +4

    👍👍👍

  • @GenuineSmile2018
    @GenuineSmile2018 Рік тому

    Description has wrong Lyricist for songs Mahaganapathim, Mari Mari Ninne and Mogam Ennum. These songs are not written by Kaviperarasu Vairamuthu. Please find below the correct details.
    Song: Mahaganapathim
    Singers: K.J Yesudas
    Lyrics: Muthuswami Dikshitar
    Song: Mari Mari Ninne
    Singers: K.J Yesudas
    Lyrics: Kakarla Thyagabrahmam
    Song: Mogam Ennum
    Singers: K.J Yesudas
    Lyrics: Mahakavi Bharathiyar

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    🔥💐👍

  • @printojoseph7865
    @printojoseph7865 18 днів тому

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 роки тому +1

    BALACHANDER + Combo who is best? MSV, RAAJA, MARAGATHA MANI, ARR.