Kasi Full Movie Audio Jukebox | Vikram | Ilayaraja | Hariharan

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @rkavitha5826
    @rkavitha5826 2 роки тому +14

    ராஜா சார் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
    உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்து உங்கள் பாடலை கேட்கும் வரம்...
    நான் கேட்கும் பாடல்கள் யார் கேட்க கூடும்...
    இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
    ஸ்வரமே வரமாய் கிடைத்தது....

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 Місяць тому +16

    2024 ல மட்டுமல்ல காலமுள்ள காலம் வரைக்கும் இந்தப் பாட்டு அனைவருக்கும் பிடிக்கும் ஒரு சிறந்த மலரும் நினைவுகளை கடந்தகால குழந்தை கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த காசி பட பாடல்கள் எப்போது முதன்மையாக இருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு நன்றி

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 2 роки тому +9

    என் பள்ளி சீருடையில் இந்த பாடல் கேட்டது.கதாபத்திரத்தில் அனைத்து நடிப்பும் அருமை.அனைவறுக்கும் பாதம் தொட்டு நன்றி.

  • @sankarguru9940
    @sankarguru9940 4 роки тому +21

    அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
    அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை​ பிரதிபலிக்கும் இசை.
    இசைஞானிக்கு நன்றி

  • @rajaindia6150
    @rajaindia6150 2 роки тому +13

    Lots of goosebumps 👌😍இசை ஞானி 🔥உங்கள் valkaiyai isaiku தந்த கடனை எப்படி தீர்க்க..! ரெண்டு உசுரு இருந்தா ஒண்ணா உனக்கு தந்து நானும்
    உன்ன பார்த்து ரசிப்பேன்!
    இசைஞானி இளையராஜா 🙏🙏🙏

  • @DilDiDilDil
    @DilDiDilDil 8 місяців тому +5

    அத்தனை பாடலும் அருமை.அன்றிலிருந்து கேட்க ஆரம்பித்து இன்றுவரைகேட்கிறேன்.மனம்சோகத்தை அள்ளும்.வேறலெவல்.8.5.2024...விக்ரம்நடிப்பு.அரக்கன்.ஹரிஹரன்.ஆஹா.அற்புதம்.

  • @Msmanisugan
    @Msmanisugan 8 місяців тому +31

    2024 ல் கேட்கும் தோழர்கள், தோழிகள் ஒரு லைக் பன்னுங்க..... பார்ப்போம் 👍🏻

  • @selva7kmds21
    @selva7kmds21 4 місяці тому +11

    தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி 👌👌👌👌👍🥰

  • @JaffnaBro
    @JaffnaBro Рік тому +15

    2024 இல் இந்தப்பாடலை எத்தனை பேர் கேட்டு ரசிக்கிறீர்கள் 🥰🤷‍♂️🙋‍♂️

  • @n.selvamn.selvam7252
    @n.selvamn.selvam7252 2 роки тому +20

    இந்த பாடலை கேட்டால் மனது
    அமைதி அடைகிறது.

    • @sridaranmalini1890
      @sridaranmalini1890 Рік тому

      Unmei tha ji 💖🙏

    • @BC999
      @BC999 Рік тому

      Evergreen and soulful music of Maestro ILAYARAJA.

  • @benjaminkaruna7777
    @benjaminkaruna7777 2 роки тому +15

    மனதிலே மாளிகை வாசம்...
    கிடைத்ததோ மர நிழல் நேசம்.....எதற்கும் நான் கலங்கியதில்லை....

  • @hari_17
    @hari_17 2 роки тому +45

    அறியாத வயதில் வாயில் முனு முனுத்த பாடல்கள் ♥️
    90's கிட்ஸ் என்று சொல்வதில் பெருமையே ♥️

    • @psasi436
      @psasi436 Рік тому

      රාජ්ය භාෂා දෙපාර්තමේන්තුව ❤💯🥀💙🥰🥳💛💚💜🤎🖤🤍💘💝💝❤️🧡💖💓💞💌💟♥️❣️❣️💋🧑‍🤝‍🧑👪🌈🕶️🎈🎉

  • @karthikeyanmahalakshmi8569
    @karthikeyanmahalakshmi8569 2 роки тому +18

    தித்திக்கும் தெகிட்டாத பாடல்கள் என்றால் அது எங்கள் இசைஞானியின் பாடல்களே அதற்கு ஈடு இணை யாருமில்லை.
    அதற்கு ஒரு உதாரணம் நான் ஒரு கார் ஓட்டுனர் என் வாடிக்கையாளர் ஒருவர் சென்னை அடுத்த பல பகுதிகளுக்கு அவ்வப்போது சென்றுவருவார் அவர் முதல் முறையாக என் வாகனத்தில் ஏறினார் நான் அவர் ஏறியவுடன் சற்று நேரம் கழித்து இசைஞானியின் பாடல் போட்டேன் பிறகு ஒரு நாள் என்னிடம் நான் தூத்துக்குடி வரை தனியாக செல்கிறேன் அந்த இளையராஜாவின் பாடல் ஒளிநாடாவைத் தரமுடியுமா என்றார் நானும் கொடுத்தேன் அவரின் தூத்துகுடிப் பயணம் மிக இனிமையாக இருந்தது என்று சென்று வந்தவுடன் என்னிடம் கூறினார் அதற்கு காரணம் இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களே என்றார். இசைஞானியின் பாடல்கள் எந்த சூழ்நிலையிலும் புத்துணர்ச்சி தரும் பாடல்களாகவே உள்ளது. ""இசைஞானி ஒரு இசைக்கடவுள்""

  • @IwantYourSmile...
    @IwantYourSmile... Рік тому +16

    ஹரிஹரன் அவர்களுக்கு நான் இவ்வளவு தீவிர ரசிகன் என்பதற்கு
    காசி பட பாடல்கள் தான் பதில்

    • @BC999
      @BC999 Рік тому +1

      It is MAESTRO ILAYARAJA who decided to choose the same singer for all the songs in the movie because he WISELY thought it is the same voice for the blind character/hero in the movie and so it will not suit if different singers render them. He basically gave away the ENTIRE ALBUM and made Hariharan sing them to perfection. But still, Hariharan gets all the credits and IR gets a raw deal!

  • @maranratnam2527
    @maranratnam2527 2 роки тому +8

    இந்த படத்தில் பாடல் அனைத்தும் கேட்கும்போது என் அண்ணாவின் ஞாபகம்தான் வரும். ராஜா சேர் &ஹரிகரன் சேர் அருமை❤

  • @gypsysurya_revise
    @gypsysurya_revise Рік тому +9

    கேட்க கேட்க போதையாயி ஆகிறது ,கவலையும் சுகமாய் கரைகிறது, ஒரு ஜென்மம் கூட்டி செல்கிறது😣

  • @joseprasanna8487
    @joseprasanna8487 5 місяців тому +14

    Never realised this😮😮😮
    Vikram + Hariharan + Ilayaraja = 🐐🐐🐐

  • @vsrinivasanvsrinivasan479
    @vsrinivasanvsrinivasan479 2 роки тому +8

    என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே....... My all time favorite song

  • @abbjmp
    @abbjmp 2 роки тому +10

    இப்படத்தின் பாடல்களை கேட்கும்போது கிடைக்கும் மனநிம்மதி தியானத்தில் கூட கிடைக்காது. நன்றி Maestro Messiah Ilayaraja 🙏🙏🙏🙏🙏

  • @bvsbvs4158
    @bvsbvs4158 2 роки тому +9

    மீண்டும் தோற்றிய பழைய நிகழ்வுக்கள் அருமையான பாடல்கள் 👌👌👌

  • @rajaindia6150
    @rajaindia6150 2 роки тому +8

    இது மக்களின் பாடல், மக்களோடு பாட்டு 🙏😇❤️ இசைஞானி 🙏🙏🙏
    Lot's of emotions in one album
    Magical music composer 🙏

  • @looser4433
    @looser4433 2 роки тому +16

    இந்த பாடலை பாடிய அந்த குரல் நம் மன வலியை பாடலாக பாடுகிறது 🥲🥲🥲🙂🙂🙂

  • @raguldravit7706
    @raguldravit7706 Рік тому +9

    அனைத்துபாடலுமே தரமும் தாகமும் வாய்ந்த பாடல்...மேலும் இனிமை கூட்டி.கவலையை கூட்டி..மீட்டெடுத்து மீண்டும் கேட்க தூண்டவும் அவன் வரியின் வலியை கண்டு துடிக்கவும் வைக்கிறது.....

  • @ramararamara4076
    @ramararamara4076 9 місяців тому +2

    அனைத்து பாடல்வரிக ளும ....குரல்வளம்.....மிகஅருமையான மெளடி இசை அனைத்தும் ஒருங்கினைந்த பாடல்கள்

  • @mohammedramsathjalaldeen4589
    @mohammedramsathjalaldeen4589 8 років тому +83

    wow .... god songs.
    இந்த அனைத்து பாடல் விரிகழுக்கும் உயிர் ஊட்டுகின்றது விக்ரமின் நடிப்பு .......

  • @venkatesanbaarkavi7593
    @venkatesanbaarkavi7593 2 роки тому +29

    இந்த படத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் அனைத்து பாடலிலும் பாடியது பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்கள் மனது மிக லேசாகும் மெது மெதுவாக

    • @Viji-kn8ju
      @Viji-kn8ju Рік тому

      😊Ppppppppppppppppppppppppp

  • @vinothkumar.s1928
    @vinothkumar.s1928 2 роки тому +21

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இசையின் ராஜா என்றும் நம் இளையராஜா ஐய்யா தான்...

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 2 роки тому +12

    2002-2003-ல் எங்கெடுத்தாலும் ஒலிக்கும் பாடல்
    மாபெறும் வெற்றி

  • @venkatesan720
    @venkatesan720 2 роки тому +10

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலைக் கேட்டால் இந்த கஷ்டங்கள் எல்லாம்

  • @JeganathanJeganathan-nf7js
    @JeganathanJeganathan-nf7js Місяць тому +4

    இளையராஜா ஐயா அவர்களுக்கு என் ஆசீர்வாதம்

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 2 роки тому +19

    இன்னும். எத்தனையோ கோடி உள்ளங்களை இந்த பாடல் கொண்டு செல்லும் இளையராஜா வின் இசை🥲🥲😘😘

  • @s.rajeshbabu7440
    @s.rajeshbabu7440 3 роки тому +9

    மெய்சிலிர்த்த பாடல் 👌 வரிகள் இசை👍 மற்றும் குரல் வழியில் ❤️

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому

      Thank you, Enjoy the Music -Sonali Sonaali Song | Kama | Srinivas | Harini | Adhithityan - ua-cam.com/video/fdPa2ueWlWI/v-deo.html

  • @DewanandaDpk
    @DewanandaDpk 6 місяців тому +3

    Every songs superb,,,,,wikram acting soola mudiyaada....ada enge powe...superb...i love it

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 2 роки тому +14

    இசைஞானி இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் மாபெரும் வெற்றி
    சரியான இசை
    இவருக்கு மட்டுமே பொருந்தும் 💐💐🙏🙏🙏🙏

  • @prabhakaran3362
    @prabhakaran3362 Рік тому +11

    தினமும் இரவு அனைத்து பாடல்களையும் கேட்டு தான் இருப்பேன் ❤

  • @NambuRajan-y9m
    @NambuRajan-y9m 5 місяців тому +5

    ஹரிஹரன் இளையராஜா இவர்களுக்காக இந்த படத்தை ஒரு தடவை பார்த்தேன்

  • @dha787
    @dha787 2 роки тому +12

    இரவு 2.30மணிக்கு கேட்டு கொண்டிருக்கிறேன் என்ன அருமையான இசை மற்றும் குரல்

  • @prbala3983
    @prbala3983 2 роки тому +13

    இந்த பாடல்களை கேட்டதும் நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்

  • @vikramnaren2603
    @vikramnaren2603 2 роки тому +6

    ❤️❤️❤️😉❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏 மிக அருமையான வரிகள் ஹரிஹரன் அருமையான மியூசிக் இளையராஜாவின் சிறப்பான நடிப்பு தலைவர் சீயான் விக்ரம் சார் ஓட நடிப்பு ❤️❤️❤️❤️❤️

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +13

    😍🥰இசை ஞானி அவர்கள் இனிய இசை (ம) ஹரி ஹரன் அவர்கள் குரல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்கள் 😘😘😘♥♥♥💙💙💙💐🌹💕💓💞

  • @vvmani9298
    @vvmani9298 4 роки тому +77

    👌 அருமையான பாடல்கள் இளையராஜா இசைக்கு 🎸 🎵 நான் அடிமை...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 роки тому +2

      Thank you, Enjoy the Music -
      90's Super Hit Evergreen Romantic Audio Jukebox
      ua-cam.com/video/0M1EciTh4MM/v-deo.html

    • @prabakaran6050
      @prabakaran6050 3 роки тому

      மொத்தத்தில் இசைக்கு நான் அடிமை...ஆனால் இன்றைய இசை அமைப்பாலர்க்கு அல்ல

  • @SivanT-v5b
    @SivanT-v5b Рік тому +4

    வணக்கம் ஐயா 🙏. தமிழ் உச்சரிப்பு, இசை அருமை.

  • @nadarajahramesh6867
    @nadarajahramesh6867 4 роки тому +30

    காசி என் வாழ்வின் மறக்க முடியா பந்தம்.பாலா அண்ணா நல்ல கதையோடு மீண்டும்வாங்க ..உங்கள் படைப்புகள் தமிழுக்கு மிக மிக அவசியம்....எடுங்கோ அண்ணா மீண்டும் தமிழ் படம்.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 роки тому +3

      Thank you, Enjoy the Music -
      Hits of Hariharan & Unnimenon Super Hit Audio Jukebox
      ua-cam.com/video/8oufWJ4T8kw/v-deo.html

    • @sharafdeen9764
      @sharafdeen9764 3 роки тому +3

      காசி படம் மலையாளத்தில் கலாபவன் மணி நடித்த படம்தான்

    • @narmathanarmarha1052
      @narmathanarmarha1052 3 роки тому

      காசி படத்தின் இயக்குனர் பாலா இல்லை மலையாள திரைப்பட இயக்குனர் வினயன்

  • @murugesh4242
    @murugesh4242 2 роки тому +52

    இந்த படத்தை முதலில் பார்த்து அழுத நினைவுகளோடு ..💛💚

  • @ArunKumar-cv2rn
    @ArunKumar-cv2rn 2 роки тому +24

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த படத்துல வர அத்தனை பாட்டையும் நான் மரக்க மாட்டேன் விகரம்

  • @kanthasamyvithja5330
    @kanthasamyvithja5330 3 роки тому +19

    இசை இளையராஜா ஐயா இறைவன் இயற்கை இனிமை இன்பம்
    எல்லாம் ஒன்றிணைந்து உள்ளது
    கோடி நன்றிகள் ஐயா

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Kasthuri Raja Super Hit Audio Jukebox | Karthik Raja
      ua-cam.com/video/NkAfy3P8iz0/v-deo.html

  • @madhukumar8107
    @madhukumar8107 2 роки тому +13

    அனைத்து பாடல்களும் அருமை திரும்ப திரும்ப கேட்க தோணும் பாடல்கள்🎧🎸🎷

  • @nagarajan2855
    @nagarajan2855 2 роки тому +12

    Illayaraja& Hariharan combinations to Himalayan height forever

  • @soosaimanikam7061
    @soosaimanikam7061 3 роки тому +13

    இசைஞானியின் சாம்ராஜ்ஜியம் ஹரிஹரனின் அருமையான குரல்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Lelakkadi Song | Banda Paramasivam | Kalabavan Mani | Abinayasri
      ua-cam.com/video/o7OKSYbwk0s/v-deo.html

  • @shanshanmuga4268
    @shanshanmuga4268 5 років тому +15

    சொல்ல முடியாத உணர்வுகள் உங்களின் இசை

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  5 років тому

      Thank you, Enjoy the Music -
      Sukran Tamil Movie Audio Jukebox (Full Songs) -
      ua-cam.com/video/Q00U7TLjJfE/v-deo.html

    • @vinovinoth8008
      @vinovinoth8008 3 роки тому

      Hi. Good

  • @johnbritto7636
    @johnbritto7636 2 роки тому +24

    இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @weerasuthan7364
    @weerasuthan7364 4 роки тому +31

    இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அழாமல் இருக்க முடியாது. விக்ரமின் நடிப்பும் ,அதில் வரும் பாடல்களும் அருமை.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 роки тому +1

      Thank you, Enjoy the Music -
      இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமா | Ponnu Veetukaaran Song | Srinivas | Ilayaraja
      ua-cam.com/video/uFob-YcYjJE/v-deo.html

  • @parameswaranparameswaran6739
    @parameswaranparameswaran6739 2 роки тому +17

    என்றுமே காசி படத்தில் வரும் பாடல்கலை மறக்கமுடியாது

  • @arunachalammuthu919
    @arunachalammuthu919 Рік тому +17

    ஒரு பாடல் இளையராஜாவோடு என்று ஏங்கிய ஹரி ஹரனுக்கு முதன் முதலாக படத்தின் அனைத்து பாடலும் ஒருவனுக்கே என்று கொடுத்தார் அத்தனை பாடலையும் சூழ்நிலைக்கேற்ப உச்சரித்து ஒலித்து வெற்றிகண்ட ஹரிஹரனுக்கு நிகர் அவரே தமிழை தாய்மொழியாக அடைந்ததில் பெருமை கொள்கிறேன்

  • @durairaj4321
    @durairaj4321 2 роки тому +12

    காசி படம் சூப்பர் காசி பாடல்கள் சூப்பர் தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லரி ஆனால் அந்த தெய்வமே மனிதர்கள் மனதுக்குள் இருக்கிறது

  • @umamaheswari4195
    @umamaheswari4195 2 роки тому +20

    இந்த திரை படத்தில் வரும் அனைத்து பாடல்களும் என் மனம் கவர்ந்த பாடல் இப்படிக்கு 90s kids தோழன் 8.12.1990

  • @ranisuba2663
    @ranisuba2663 Рік тому +10

    துயரங்கள் நீங்கிட தூய தமிழின் துல்லலான பாடல்கள்…..

  • @benjaminkaruna7777
    @benjaminkaruna7777 2 роки тому +12

    தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி...ஒரு பாட்டினில் வாழும் பித்தனை தேடி தெய்வமே வந்ததடி.........
    வாழ்க்கையில பட்ட கஷ்டம் கற்றுக்கொடுக்கும் அனுபவமுள்ள வார்த்தைகள்.....

  • @tamilarasu6282
    @tamilarasu6282 5 років тому +89

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் மனத்தில் அமைதியும் கிடைக்கும் அடுத்த தலை முறை கேட்க வேண்டிய பாடல் விக்கரம் காசிக்கு தலை வணக்குகிறோன்.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  5 років тому

      Thank you, Enjoy the Music -
      Ayei Ponddattikkum Song | Doubles | Prabhu Deva | Meena | Srikanth Deva -
      ua-cam.com/video/ZNPMf8S4_FU/v-deo.html

    • @joshuvamukesh3738
      @joshuvamukesh3738 5 років тому +1

      உண்மை தான்

  • @priyapriya7298
    @priyapriya7298 2 роки тому +10

    2022...now hearing all songs... Ivelo naal miss panniten kekama... Wt a music.. Wt a voice...ovvoru asaivaiyum rasichen... Vera level... Ultimate... I m so so happyyyyy 🤩🤩🤩🤩🤗 background musician all perfect 😍😍😍😍

  • @enbathamizh9927
    @enbathamizh9927 4 роки тому +27

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கின்றன ஹரிஹரன் குரல் நம்மை ஈர்க்கின்றது

  • @mugeshpalanivel2415
    @mugeshpalanivel2415 2 роки тому +12

    இந்த படத்தில் அனைத்து பாடலும் அருமையா பாடல்கள்

  • @s.bashzeers.bashzeer6274
    @s.bashzeers.bashzeer6274 2 роки тому +15

    வசதியை தேடி
    வாழ்க்கைய இழந்து விடாதீர்கள்

  • @pragash0032
    @pragash0032 2 роки тому +11

    in Kasi
    Englishதமிழ்
    பாடகர் : ஹரிஹரன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
    இங்கு நம் நாட்டினிலே
    இந்த காசியை தேடி யாரு வருவார்
    இந்த உலகத்திலே
    ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
    இங்கு நம் நாட்டினிலே
    இந்த காசியை தேடி யாரு வருவார்
    இந்த உலகத்திலே
    ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம்
    எல்லாரும் அறிவார்
    இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை
    இங்கே யார் அறிவார்
    ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம்
    ஆலயம் செல்லுதடி
    ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி
    தெய்வமே வந்ததடி…….
    ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
    இங்கு நம் நாட்டினிலே
    இந்த காசியை தேடி யாரு வருவார்
    இந்த உலகத்திலே
    ஆண் : நேற்று வரை சூரியனை
    நெஞ்சில் கற்பனை செய்தேன்
    அது ஏதோ என்று எண்ணிக் கொண்டேன்
    இன்று வந்த சூரியனை
    ஏழைக் குடிசையில் கண்டேன்
    எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன்
    ஆண் : ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
    வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
    கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
    கண்டுக்கொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே
    ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
    இங்கு நம் நாட்டினிலே
    ஆண் : எப்பொழுது எப்பொழுது
    உந்தன் முகத்தினை பார்ப்பேன்
    அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்…
    என்ன செய்து என்ன செய்து
    இந்தக் கடன் நான் தீர்ப்பேன்
    பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்
    ஆண் : எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
    சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
    கண்கள் இல்லை பார்வை உண்டு
    கண்டுக்கொண்டேன்….
    ஊமை நெஞ்சம் பேசுகின்ற
    வார்த்தையைக் கேட்டேனே……..
    ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
    இங்கு நம் நாட்டினிலே
    இந்த காசியை தேடி யாரு வருவார்
    இந்த உலகத்திலே
    ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம்
    எல்லாரும் அறிவார்
    இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை
    இங்கே யார் அறிவார்
    ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம்
    ஆலயம் செல்லுதடி
    ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி
    தெய்வமே வந்ததடி…….
    ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
    இங்கு நம் நாட்டினிலே
    இந்த காசியை தேடி யாரு வருவார்
    இந்த உலகத்திலே

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Рік тому +9

    புயல் கானா வளர்ச்சி அடைந்து இருந்த நேரத்தில் இசை சாம்ராஜ்யம் நடத்திய ஞானி

  • @bangalibangali6685
    @bangalibangali6685 2 дні тому +2

    நான் விரும்பிய ❤❤❤❤ பாடல் 2025🎉🎉🎉🎉

  • @priysrilanka9441
    @priysrilanka9441 3 роки тому +11

    கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஹரிகரன் குரல்❤

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Dance Songs Super Hit Famous Audio Jukebox
      ua-cam.com/video/Cxfl6fZfAa4/v-deo.html

  • @jayanthis8444
    @jayanthis8444 3 роки тому +18

    We are blessed to listen this type of great music and songs thank you raja sir & hari sir what voice excellent.

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому +1

      Thank you, Enjoy the Music -Un Paarvai Song | Chennai 600028 | Yuvan Shankar Raja - ua-cam.com/video/5AsQzA0Q66o/v-deo.html

  • @mesnathan4967
    @mesnathan4967 2 роки тому +21

    இளையராஜா , ஹரி ஹரன் இருவரும் இசை கடவுள் இந்த பாடலை தினமும் இருமுறை கேட்டு கவலை மறுக்கிறேன்.... இப்பொது உள்ள இசை இப்படி இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyanraj757
    @ayyanraj757 2 роки тому +15

    அனைத்து பாடல்களையும் ஹரிஹரனே பாடியுள்ளார்.

  • @elayaraja4718
    @elayaraja4718 4 роки тому +10

    வேற லெவல் அருமை

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 роки тому

      Thank you, Enjoy the Music -
      உலகம் இப்போ எங்கோ போகுது | Azhagar Malai song| Ilayaraja | Vaali
      ua-cam.com/video/CVkGugQtTHY/v-deo.html

    • @rajeshsm2315
      @rajeshsm2315 4 роки тому

      ആരുമായന പാടല്ലേ

    • @rasurasu3416
      @rasurasu3416 4 роки тому

      @@FiveStarAudioIndia ll

    • @rasurasu3416
      @rasurasu3416 4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishwharie4343
    @sathishwharie4343 2 роки тому +70

    10-12-2022 இல் இந்த பாடலை ரசித்த படியே பயணம் செய்து கொண்டு இருக்கிறேன் பாடல் வரிகள் அனைத்தும் அருமை

  • @vprabhu4376
    @vprabhu4376 6 років тому +52

    solla varthye illa..... vikram sirku oru royal salute......

  • @Ramez6online
    @Ramez6online 2 роки тому +10

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்

  • @நாகர்இனம்
    @நாகர்இனம் Рік тому +7

    2020 ல் கேட்க தொடங்கினேன் 2024 லயும் கேட்கிறேன் , இன்னும் என் சோகம் மாறவில்லை 😢😢😢😢

    • @pradeeshkumar1082
      @pradeeshkumar1082 Рік тому

      மாறும் சகோ...

    • @நாகர்இனம்
      @நாகர்இனம் Рік тому +1

      @@pradeeshkumar1082 அந்த நம்பிக்கையில் தான் காத்திருக்கேன் சகோ....

  • @thiyagurajan5714
    @thiyagurajan5714 6 років тому +39

    தித்திக்கும் பாடல்கள்
    எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை ❤❤❤

  • @vishwa.s_kd_king
    @vishwa.s_kd_king Рік тому +17

    2023. யாராவது கேக்குறீங்களா

  • @vishwaabinaya7280
    @vishwaabinaya7280 Рік тому +9

    மறக்க முடியாத பாடல்கள் மனதிற்கு இதமான இசையுடன்

  • @gnanadurai6967
    @gnanadurai6967 2 роки тому +64

    மனசுக்கு ஆறுதல் தேவை படும் போதெல்லாம் இந்த படத்துல இருக்கற அத்தனை பாடல்களும் கேப்பேன் உண்மையான ஆறுதல் கிடைக்கும்,,,,

  • @prabakaranasv2945
    @prabakaranasv2945 Рік тому +9

    எனக்கும் மனக் கவலைகள் இருந்தால் இந்த பாடலைகேப்ட்பேன்

  • @selvamvpselvampandi4130
    @selvamvpselvampandi4130 3 роки тому +12

    தமிழ் பாடல் ஒன்றே நாம் அனைவருக்கும் முதல் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому

      Thank you, Enjoy the Music -
      Vaalin Vaira Varigala and Chithra Win Kural Super Audio Jukebox
      ua-cam.com/video/vIag8HYutvY/v-deo.html

  • @palanikumar937
    @palanikumar937 2 роки тому +11

    இன்று மட்டுமல்ல என்றுமே கேட்க்க தூண்டும் பாடல்கள்.

  • @RajeshwariSenthil-jd9er
    @RajeshwariSenthil-jd9er 2 місяці тому +5

    அழகுபாடல்💞💞💞👌👌👌

  • @mahendraparkavi5310
    @mahendraparkavi5310 2 роки тому +18

    இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹரிகரன் பாடுவது மிக அருமையான பாடல்

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 4 роки тому +16

    All songs directly touch our soul!! Only Raaja can do that!!

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 роки тому

      Thank you, Enjoy the Music -
      Run & Sivakasi Super Hit Audio Jukebox | R.Madhavan | Vijay
      ua-cam.com/video/zxF3WGjfG6c/v-deo.html

  • @kanikani7937
    @kanikani7937 2 роки тому +9

    அருமையான குரல் ஹரிஹரன் ஜயா

  • @pradeeshkumar1082
    @pradeeshkumar1082 Рік тому +31

    2024 la yarrellam intha song kekkuringa

  • @gopinathc2513
    @gopinathc2513 Рік тому +3

    கேட்காமல் இருக்க முடியாத பாடல் இது.... கேட்டுக் கொண்ட இருக்கிறேன்

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 5 років тому +100

    ஹரிஹரனின் கான. கீதங்கள் எத்தனை தடவை கேட்டீலும் சலிக்காது

  • @RajkumarRaj-nx3ie
    @RajkumarRaj-nx3ie 11 місяців тому +26

    2024 ல் கேட்கும் உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்

  • @muthamizh3316
    @muthamizh3316 Рік тому +9

    மிகவும் அருமையான கலைஞன் அருமை அய்யா ஹரிஹரன் அவர்கள் மனதை மயக்கம் குரல் 💐💐💐

  • @Jaanu0987
    @Jaanu0987 6 місяців тому +43

    2024ல் இப்போ யாரெல்லாம் கேக்கிறீங்க ❤

  • @elephantloverkalai4179
    @elephantloverkalai4179 2 роки тому +24

    25/2/2022/ 11.20 PM வாகனம் ஓட்டிகொண்டே ரசித்து கொண்டே போய்க்கொண்டு இருக்கிறேன் 👍👍👍👍❤️❤️❤️

  • @sakthivelp9843
    @sakthivelp9843 2 роки тому +5

    அருமையான வரிகள் அருமையான அர்த்தங்கள் 🙏

  • @saravanasaravanan3518
    @saravanasaravanan3518 2 роки тому +12

    Hariharan sir voice amazing................

  • @ammu9122
    @ammu9122 3 роки тому +12

    👌அருமையான பாடல் 👌👌👍

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 роки тому +3

      Thank you, Enjoy the Music -
      Moovendar & Natpukkaga Super Hit Audio Jukebox
      ua-cam.com/video/3zFj8J2JJko/v-deo.html

  • @rajavelmurugan6414
    @rajavelmurugan6414 2 роки тому +7

    நல்ல. கதை. சிறந்த நடிப்பு. இனிமையான பாடல்.

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 2 роки тому +16

    இசை ஞானி யால் மட்டுமே சாத்தியம்

  • @veenasampaththanjavur2796
    @veenasampaththanjavur2796 2 роки тому +14

    அருமையான பாடல் விக்ரம் நடிப்பு அபாரம்

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 2 роки тому +8

    25.12.2022 அன்று நான் கேட்டு ரசித்தேன் அருமையான பாடல்