Це відео не доступне.
Перепрошуємо.

இது உங்களுக்கு எத்தனையாவது பிறவி |முன் ஜென்ம கணக்கு | Mun piravi maru piravi ragasiyam

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2019
  • நாம் பலப்பல பிறவிகள் எடுத்துத்தான் இந்த பூமிக்கு வந்திருக்கிறோம். இந்த பிறவியானது எத்தனையாவது பிறவி என்பதைப் பற்றிய ஜோதிட சூத்திரமும், விளக்கமும்.

КОМЕНТАРІ • 414

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 років тому +85

    இனி ஒரு பிறப்பு உண்டேல் உன்னை மறவாத வரம் வேண்டும்.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.

    • @srikumarbijus
      @srikumarbijus 4 роки тому +2

      Om namah shivaya

    • @SandhiyaDhamu-uj9ip
      @SandhiyaDhamu-uj9ip 4 роки тому +1

      Om namashivaya...

    • @barathan4314
      @barathan4314 3 роки тому +1

      Sakthy satha இனியொரு பிறவா நிலை வேண்டும் என ப்ராத்தியுங்கள் அப்போது தான் நம் ஜீவாத்மா பரம்பொருளின் பாதத்தில் நிலைகொள்ளும். ஓம் நமசிவாய

    • @sowmyabanerjee876
      @sowmyabanerjee876 2 роки тому

      Why dont you try in this pirappu. ? You want to wait for one more pirappu!!!

    • @vasuunandhini1804
      @vasuunandhini1804 2 роки тому

      Om namashivaya

  • @user-pk7fs7fj5p
    @user-pk7fs7fj5p 2 роки тому +9

    ராசி :தனுசு 50(உபயம்)
    லக்கினம் :தனுசு+50(உபயம்)
    குருவும்,கேதும் ஒரே இடம் 1
    50+50=100/1=100.
    101 வது பிறவி இன்னும் எனக்கு முக்தி கிடைக்கல......... அதற்கான செயலில் ஈடுபடுவேன் அதிகம் இனி.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Рік тому

      மனிதனுக்கு 49பிறவிகள்தான்

    • @user-rp9tr3mc4m
      @user-rp9tr3mc4m 3 місяці тому

      எப்படி விளக்க முடியுமா​@@gomathinallasamy5955

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 років тому +10

    *இனிய காலை வணக்கம் அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு... வாழிய நலம்... 6 ஆம் பதிவு அருமை..ஒவ்வொரு பதிவும் தனிரகம்... அதில் பதிவுகள் அறுசுவைகள்... எந்த சுவை உனக்கு பிடிக்கும் என்று கேட்டால் எதை சொல்லுவது அதை போல் நம் ஐயாவின் பதிவுகள்....அருமை💐💐💐💐👍👍👍👍*

  • @SelvaKumar-hq7qi
    @SelvaKumar-hq7qi 5 років тому +9

    புது புது தலைப்பு களில் அருமையான தகவல் சொல்றீங்க மிகவும் நன்றி அப்பா

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 5 років тому +8

    Interesting calculation. That means this is my 12th Birth. If you take average 80 years in life, that means I must have had my first Birth about 900 years back. That means I must have born during Raja Raja Cholan Era. Oh My God. Thank God.

  • @gvava6005
    @gvava6005 2 роки тому +2

    அற்புதமான காணொளி க்ரிஷ்ணன் அய்யா. இந்த காணொளியை உறுவாக்கியதற்க்கு மிக்க நன்றி அய்யா.

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 років тому +3

    "மனமார்ந்த நன்றி பிரியமுடன் காலை வணக்கம்,மிக அற்புதமான விளக்கம்,

  • @gnanaguru5605
    @gnanaguru5605 3 роки тому +2

    புதிய கோணத்தில் உங்களின் ஆய்வும் அணுகுமுறையும்.. அருமை.

  • @MahiMahi-lz2zq
    @MahiMahi-lz2zq 5 років тому +14

    ஐயா நான் பார்த்து வியந்தவர்களுள் நீங்களும் ஒருவர்..உங்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக ஒரு விடயத்தை தெரிவிக்க முடியும்..வளர்க உங்கள் பணி.

    • @karthikapetchimuthu9399
      @karthikapetchimuthu9399 4 роки тому

      Mahi Mahi vidaiyam meaning Enna

    • @karthikapetchimuthu9399
      @karthikapetchimuthu9399 4 роки тому

      Mahi Mahi plzzzzzzzzzzzzzzzz sollunga

    • @MahiMahi-lz2zq
      @MahiMahi-lz2zq 4 роки тому +1

      @@karthikapetchimuthu9399 vishayam nu solradha vidayamnu sollalam pa

    • @MahiMahi-lz2zq
      @MahiMahi-lz2zq 4 роки тому +1

      @@karthikapetchimuthu9399 தூய தமிழ் வார்த்தை ஏனென்றால் நான் தமிழன் அல்லவா விஷயம் என்பது வடமொழி கலந்த வார்த்தை தூய தமிழில் விடயம் என்று சொல்லலாமே

    • @karthikapetchimuthu9399
      @karthikapetchimuthu9399 4 роки тому +1

      nandri Akka APO nisaptham na Enna nitharsanam Enna Akka

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 років тому +1

    பல கோணங்களில் சிந்தித்து ஆழமான பல அரிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌. நீங்கள் கூறியது போல எனக்கு 17.5 வருகிறது ஐயா.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 років тому +4

    அறியாத விளக்கம் அருமை வாழ்த்துக்கள்.

  • @thiruvalluvankm1583
    @thiruvalluvankm1583 4 роки тому +1

    அருமை ஐயா!...இது யாரும் கூறாத தகவல் நன்றிகள் பல....

  • @maniamts3342
    @maniamts3342 3 роки тому +2

    அருமை ஐயா, மிக்க நன்றிகள் 🙏🙏

  • @karkuvel1992
    @karkuvel1992 5 років тому +35

    உங்களிடம் ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன் தயவுசெய்து முகவரி மற்றும் போன் நம்பர்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 років тому +2

    ஐயா நீங்கள் சொல்லும் வாழிய நலம் வாழ்த்துக்கழுடன்.என்ற வார்த்தை மிக மிக சூப்பர்.

    • @user-vf7rk1tg3t
      @user-vf7rk1tg3t 4 роки тому +1

      நல்ல comment....எனக்கும் பிடித்திருக்கிறது உங்கள் comment

  • @bhanumathit8307
    @bhanumathit8307 4 роки тому +4

    அருமை அண்ணா

  • @kcmani507
    @kcmani507 4 роки тому +6

    ஐயா என் தாத்தா பாட்டி என் அப்பாவுக்கு தெரியாத சில முன் சென்ம அதிதி ஞாபகம் தெரிய வருகிறது.அதை அனுபவித்து வருகிறேன்

  • @maniv4508
    @maniv4508 5 років тому +7

    KADAGA RASI + THULAM LAGNAM =200 AND GIRU + KETHU IN SAME HOUSE(KUMBAM) SO ITS MY 200 CONGENITAL

  • @naknnakn8415
    @naknnakn8415 4 роки тому

    வணக்கம் ஐயா. தங்களை என் மனமாற வணங்குகிறேன் உங்களின் ஆண்மீகமும் தகவலும் மெய் சிலிர்க்க வைக்கிறது........

    • @naknnakn8415
      @naknnakn8415 4 роки тому

      ஐயா நன்றிங்க

  • @555shekha
    @555shekha 4 роки тому +3

    Kali mudiyum varai piravigal uoondu. But there great route to stop it through secret mission.

  • @sethum7661
    @sethum7661 5 років тому +6

    குருவே ஓரு குழப்பம் திடிர் என்று தோன்றியது என்னவென்றால் ஏனது உடலில் மச்சமானது முழுவதுமாக வலது புறமே அமைந்துள்ளது ஏன் இந்த அமைப்பு குருவே

  • @rajun5540
    @rajun5540 4 роки тому

    Arumaiyana patheive guru gee thanks N.raju KARUR astrologer

  • @alwayshappysri
    @alwayshappysri 4 роки тому +4

    Sema voice sir....🥰🥰🥰🥰🥰👌

  • @srinivasanvittalrao3503
    @srinivasanvittalrao3503 4 роки тому +2

    Krishnan sir. How to find what was my earlier janma. What was my job . How a person gets previous life memories. Pl explain.

  • @user-mo8nl2pe9l
    @user-mo8nl2pe9l 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 4 роки тому +1

    Nandri aya,thanks for sharing such a good knowledge

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 4 роки тому

    அருமையான தகவல் அளித்தாமைக்கு நன்றி ஐயா

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    மிக்க நன்றி ஐயா அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 років тому +1

    அய்யா.பதிவு.மிகவும்.அருமை.ஒருபாமரனுக்கும்.புரிகிற.மாதிரி.தகவல்.சொல்வதில்.எங்கள்.குருவுக்கு.நிகர்.எங்கள்.குரு.தான்.நன்றி.அய்யா

  • @gomadamsridharan601
    @gomadamsridharan601 2 місяці тому

    அருமை

  • @kalaimathi2407
    @kalaimathi2407 5 років тому +3

    Vanakam ayya 🙏 enakku konjam vilakkam vendum. Manitha piravi 7 jenmam etharku sonangga? Anthea 7 jenmam enbathu Enna ayya?

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 8 місяців тому

    கும்ப லக்னம்,கடக ராசி.
    3ல் மேஷம் ராசி -குரு
    12ல் மகரம் - கேது
    17.5

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 роки тому

    Thank you message Guru 🙏 Kodi nadri nandrigal 🙏🙏🙏

  • @rthilaga8472
    @rthilaga8472 5 років тому +1

    Wow....U have helped to know our karma

  • @kumarm7931
    @kumarm7931 Рік тому

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @sreemathi6034
    @sreemathi6034 4 роки тому +1

    I'M SRIMATHI RAMAN,,SRIRANGAM. DHANUR LAGNAM.GURU+KETHU IN MIFHUNAM.PL EXPLAIN.Revathy star.meena rasi

  • @balamurugantextiles7605
    @balamurugantextiles7605 3 роки тому +1

    நன்றி அய்யா 🙏

  • @rajalakshmi8260
    @rajalakshmi8260 3 роки тому

    அருமையாக பதிவு ஐயா மிக்க நன்றி

  • @venkatachalamvellingiri4815
    @venkatachalamvellingiri4815 4 роки тому +4

    12 வது இடத்தை பற்றி ஒரு விடியோ பதிவு போடுங்கள் ஐயா

  • @santhin5763
    @santhin5763 5 років тому +6

    உங்கள் கணக்குப்படி யாரும் எட்டு பிறவிகளுக்கு குறைவாக யாருமே இருக்க முடியாது.நம்ப முடியவில்லை

    • @MrFirstkris
      @MrFirstkris 4 роки тому +1

      பிறவிகள் பல..பிறவிகள் வழி பல..பல ஆயிரம் பிறவிகள் வரும் போகும்.சில இறந்த உடனே பிறக்கலாம இல்லை ஆயிரம் வருடம் கழித்தும் பிறக்கலாம் என சொல்லபடுகிறது.

  • @gunasekarans437
    @gunasekarans437 4 роки тому +2

    Sir my question guru and kethu parvai is last birth but guru kethu combination is last birth or not please reply sir

  • @sugunadevi3773
    @sugunadevi3773 5 років тому +1

    Mesha rasi, kadaga laknam, thulam la kedhu, kadagathil utcha guru, guruvukku kendhirathil kedhu,.... Naan ini endha piraviyum vendaam endru dhaan kadvulai venduven. Kaaranam veruppu alla. Ellaamae sooniyum endra ennam dhaan. Enakku maru piravi undaa. Mesha rasi kadaga lagnam.
    👌👌🤔

  • @stellamary5618
    @stellamary5618 3 роки тому

    அருமையான பதிவு சூப்பர்

  • @utchimahalimariappan7836
    @utchimahalimariappan7836 5 років тому

    ஒவ்வொரு பதிவிழும் சிறப்பு
    ஐயா...
    உங்களை பற்றி ஒரு பதிவும் தேவை...

  • @palanivelr2665
    @palanivelr2665 5 років тому +67

    வணக்கம் குருவே . கர்மாவை பொறுத்தே பிறவிகள் அமைகிறது , முதல் பிறவிக்கு ஆரம்ப கர்மா எப்படி ஆன்மாவை தொற்றிக்கொண்டது ?

    • @vassanthisivagnanam4748
      @vassanthisivagnanam4748 4 роки тому +8

      Yes,exactly.good question.

    • @ranjitha8187
      @ranjitha8187 4 роки тому +1

      அருமையான கேள்வி....

    • @r.shunmugamr.shunmugam2392
      @r.shunmugamr.shunmugam2392 4 роки тому +3

      First piravikku karma engirunthu varugirathu,starting karma paramathma tharugirar entral seyyatha karmathai evaru tharuvar puriyavillai

    • @MrFirstkris
      @MrFirstkris 4 роки тому +8

      இந்த கேள்வியை நான் க சத்சங்கத்தில் ஒரு டுபாகூரு சாமியிடம் கேட்டேன் அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை அதனால் என் மேல் செம்ம காண்டாகிட்டான் ஆ ஊ ன்னு கூவிட்டு போய்ட்டான்.🤣🤣இதற்கு விடை கடைசியில் எனக்கு சிவபுராணதத்தில் மாணிக்கவாசக பெருமகனார் அருமையாக சொல்லி விட்டு போய்விட்டார் புல்லாய் பூடாய் என தொடரும் தாவர சங்கமத்திலு எல்லா பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான் என.இவர் சொல்வதில் எனக்கு சிறிது கூட உடன்பாடில்லை.இவர் பங்கிற்கு எதாவது சொல்லனும் என சொல்லிட்டு போய்விட்டார்.

    • @555shekha
      @555shekha 4 роки тому

      Mana vasaranai seithal thriya varum. That is time cycle our rishis are experts to reach in old janmas and fly and come from and to other universes. We can get rid of our origin janma through yoga dhabhas.

  • @user-lk1hx3oy7e
    @user-lk1hx3oy7e 5 років тому

    Super sir...got clarity about motcham.

  • @user-tn1dv6vu2e
    @user-tn1dv6vu2e 4 роки тому +1

    நன்றிகள் ஐயா

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 роки тому +1

    Sir supper

  • @priyasri5852
    @priyasri5852 4 роки тому +1

    For ladies which jathagam is to be used to check?

  • @deepikaanand8707
    @deepikaanand8707 4 роки тому +1

    எனக்கு ஒரு doubt இருக்கு sir நீங்க சொன்ன அந்த கட்டம் குரு கேது ராசி சக்கரத்தில் பார்க்கணுமா இல்லை அம்ச சக்கரத்தில் பார்க்கணுமா அப்டி அம்ச சக்கரத்தில் கேதுவைப் பார்த்தால் என் தம்பி 12 இடம் கேது இருக்கிறார் அவனுக்கு மறுபிறவி கிடையாது . ராசி சக்கரத்தில் குருவும் கேதுவும் ஒரே இடத்தில் உள்ளனர் அப்படியானால் ஒன்று கணக்கு வருகிறது ராசியும் லக்கினம் கணக்கு 175 அப்படி என்றால் அவனுக்கு இது 175 பிறவியா!!? kindly request pls reply me sir

  • @sskanagarajut
    @sskanagarajut 4 роки тому

    Super....Well presented. Appreciated.

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani 4 роки тому

    அருமையான தகவல் ஐயா

  • @rainbowchannel478
    @rainbowchannel478 2 роки тому +1

    Kumbha rasi 75 eppadi kanaku panuradu samy slunga please

  • @mahaasaai7822
    @mahaasaai7822 5 років тому +1

    அருமையோ அருமை

  • @sivan1267
    @sivan1267 5 років тому +1

    Arumai sir

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 4 роки тому +1

    Nice 👍

  • @preethisharaa178
    @preethisharaa178 4 роки тому +1

    aiyaa... enaku 51 piravi!! enoda birth chart la 6 th place sani,kethu and Raku thasa. what happened my life???

  • @mathicollection3007
    @mathicollection3007 5 років тому +1

    Nandri

  • @muruganlab4056
    @muruganlab4056 4 роки тому

    Really your very brilliant sir
    Om shivayanama

  • @roseleinevincent30
    @roseleinevincent30 4 роки тому

    Ayya 🙏 nan makaram laganam guru alone in 12th house in rasi kattam and Kedhu in 7th house with mars and mercury so this is my last JANAMA 😢how many janmas a human being has please leet me know about it sir

  • @karthikcharan8400
    @karthikcharan8400 4 роки тому +5

    எப்படிப்பார்த்தாலும் மிகக்குறைந்த மதிப்பாக 100/12=8.333333 ஆக வருகிறது.எனில் 1,2,3 ஆவது பிறவியாக இருப்பவர்களை எப்படித்தெரிந்துகொள்வது.....

  • @radhikav9621
    @radhikav9621 4 роки тому +1

    Sir vanakkam. Ragu thisa Nadakumbothu Karma seruma karma kazhiyuma detaila oru video podunga sir.

    • @sritharm4473
      @sritharm4473 3 роки тому

      Don't get too deep just enjoy it every thing will ok

  • @srithurga9995
    @srithurga9995 4 роки тому

    Meena rasi meenam laknam piravi kannakku.50+50 aa? Or 50 aa?.My rasi chart in thulaam Guru and in Meagan Kedhu.If so Guru kdhuvai 7aam paarvai paarkirrar.so Mary piravi enakku illayaa sir?.And if 50÷7=.7.1.Nana 8vathu piravi has or 100÷7=14.2..So 14th piravi has.sir pl clear my doubt and reply me.

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 4 роки тому +1

    எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது. 7ல் கேது, கேதுவும் குருவும் சாரப்பரிவர்தனை அப்படி என்றால் மறுபிறவி இல்லை தானே சார்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 роки тому +1

    ஐயா ,இது பெண்ளுக்கும் பொருந்துமா? அல்லது குருவுக்கு பதில் சுக்கிரனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.தயுவுசெய்து கூறுங்கள். நன்றி ஐயா🙏🙏🙏

  • @marryfitzgerald6021
    @marryfitzgerald6021 4 роки тому +1

    Sir. Thank you so much.

  • @Busylady_lifestyle
    @Busylady_lifestyle 4 роки тому

    அருமை சூப்பர்

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 роки тому

    இது dhaan enakku last piravi . Bcoz., MaruPiravi illaadha ஸ்தலத்துக்கு sendru vandhaen . ★ அவன் அருளாலே ., அவன் தாள் வணங்கி ★ ✓✓✓ ★09.11.2019 ... ( naan சென்று வந்தேன்// . // JaadhagathuLaYum adhuku idam irku . நன்றி ... 👍🏻👍🏻👍🏻..

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 роки тому

      தேப்பெருமா நல்லூர் .. விஸ்வநாத சுவாமி ... கோவில் .. கோயில் ...

  • @dineshg.l9849
    @dineshg.l9849 8 місяців тому

    Neenga solradha paartha dhanurlaknam 50 marks, meena rasi 50 marks, virichigathil guru keadhu inaivu 1 ÷ 100 = 100 piravi eduthuvitean, dhanur lakathin 12 th houseil guru keadhu inaivu ini piraviye illai mudinjudhu indha piraviyoada apa nimmadhi🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 років тому +3

    *ஐயா தங்களின் கூற்றுப்படி இந்த பிறவி 17வது பிறவி....குரு கடகத்தில் கேது மீனத்தில் ஆக எனக்கு மோட்சம் உண்டு என்று சொல்லியுள்ளீர்கள் ஆனாலும் பாவம் புண்ணியம் கணக்கில் ஒரு கடிவாளம் போட்டுவிட்டிர் ஐயா எனக்கு... 9ஆம் பார்வையாக கேதுவை பார்க்கிறார்*

  • @kamalasivakumar933
    @kamalasivakumar933 3 роки тому

    Ayya dashu rasi simma lagnam etharku ethanayavadhu piravi please sollunga

  • @sanchivansivadasan8247
    @sanchivansivadasan8247 4 роки тому +1

    Just to make sure I understand. If Guru is looking at Kethu regardless of where Kethu is does that mean that is your last birth. Thanks.

    • @vidhyasivakumar6596
      @vidhyasivakumar6596 2 роки тому

      Even i got the same doubt ..but my guess is this applies for magara kumba lagna only as he mentioned tat lagnas in the end.

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 4 роки тому

    வணக்கம் ஸ்ரீ கிருஷ்ணன் அண்ண வாழிய நலம்
    என்றும் அன்புடன்
    இராசு பாலசுப்ரமணியன் கருவூர்

  • @saranm9473
    @saranm9473 2 роки тому

    Indha jenmathulaye naraga vethanaya anubavkiravagaluku ethanavathu piravi ya irukum sir

  • @maduraijeyanthan4403
    @maduraijeyanthan4403 4 роки тому

    மிதுனம் ராசி,கன்னி லக்னம்
    குரு லக்கணத்தில் உள்ளார் , கேது குருவிலிருந்து 9ம் இடம் !
    எனக்கு 11.11 வருகிறது

  • @ambigabanu
    @ambigabanu 5 років тому +1

    Good day sir, my daughter dhanusu rasi dhanusu lagnam, guru and kethu in dhanusu, Tq sir

  • @sathsz
    @sathsz 5 років тому +6

    Your voice looks younger than your appearance 😗 .... Good job

  • @haisudhakar
    @haisudhakar 2 роки тому

    CLARIFY MY DOUBT=== HOW WILL BE CALCULATED IF LAGNAM AND CHANDRA IN THE SAME HOUSE

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 4 місяці тому

    லக்னத்தில் குரு+ராகு+7 ல் கேது என்ன பலன் மேலும் பிறவி இருக்குமா ஐயா.ராசி கடகம் நட்சத்திரம் ஆயில்யம்.

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 років тому

    கேதுவை குரு பார்க்கும் அமைப்புள்ள வர்கள் செய்ய வேண்டியது பற்றி விளக்கமாகத் தெரிவித்தால் அதைப் பயன்படுத்தி நற்பேறு பெறுவேமே🙏

  • @saraswathy6696
    @saraswathy6696 5 років тому

    Thank you for your information sir..

  • @anbu8653
    @anbu8653 4 роки тому

    I'm Scorpio,guru & keethu? Yenku yenga irukaru? Yepudi calculate pana mudium

  • @GC-EDITZoffical
    @GC-EDITZoffical Рік тому +1

    ஆக மொத்தம் மனிதனுக்கு எத்தனை மொத்தம் பிறவிகள்

  • @maharasisankar6962
    @maharasisankar6962 4 роки тому

    Miga nalla visayam thx sir

  • @shankaranshankaran2216
    @shankaranshankaran2216 4 роки тому

    My rasi and lagnam is mithuna and my guru in singam and ketu in kanni. Which means ia it 50th birth for me

  • @vidhyasivakumar6596
    @vidhyasivakumar6596 2 роки тому

    Ayya mudalil 12 il irukum kethuvai guru parthal piravi kanaku mudium endru sonenga.kadaisiyaga engu kethu irunthalum avarai guru parthal piravi kanaku mudium endru sonenga.konjam kolapam vanthuvitathu ayya.theli kuravum.

  • @vengatesansugu4930
    @vengatesansugu4930 4 роки тому

    Mass sir nenga semaya soninga g

  • @muniyasamy7175
    @muniyasamy7175 4 роки тому +2

    ஜயா ராசி லக்கணம் ஒன்றாகயிறுந்தால் எப்படி கணக்குபார்ப்பது

  • @malli234
    @malli234 4 роки тому

    Hare krishna Aiyaa
    Please help me. To know
    How many births nd if this is my last life ?
    Please Sir.
    Im Vrichigaham n Ketai.
    Thank you Aiyaa
    I will Ernestly wait for yr reply
    Thank you .

  • @thangamagency5903
    @thangamagency5903 5 років тому +3

    sir I am 100

  • @vicknesh5222
    @vicknesh5222 5 років тому

    Sir enaku oru doubt intha piravi kanaku kadavul Avadharathirkum porunthuma, apadi endral RAMA avadharam 8 vadhu avatharam Ramar jathagathil Guru kadaga lagnathil irukiraar rasiyum kadaga raasi & Kethu 12lil irukiraar 200/12 kanaku pottal 16.6 idhu 17 aaga vaithukondal RAMA avatharam 17 vadhu avatharamaga thana vara vendum intha kanaku sariya sir

  • @sundartuty143
    @sundartuty143 5 років тому

    அருமை அய்யா... சூப்பர்..

  • @barathan4314
    @barathan4314 3 роки тому +1

    குருநாதருக்கு வணக்கம் குரு கேது இருவரும் ஒரே பாவகத்தில் இருந்தால் எப்படி கணக்கிடுவது? என விளக்குங்கள் குருவே. நன்றி

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 роки тому

    நன்றி ஐயா

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 роки тому

    Nala pathivu

  • @bavanyarajagopal2609
    @bavanyarajagopal2609 4 роки тому +2

    OMG 💯 jenmam eduthuten...

  • @vimaladithyan6675
    @vimaladithyan6675 3 роки тому

    Sir oru santhegam,vilakugala konna pavam illa nu solluriga appa pasuvai thunmurthunalo,pambu vai kondralo athu en thosa maruthu athu eppadi...

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 роки тому

    நன்றி குரு

  • @Aum00007
    @Aum00007 4 роки тому

    Sri krishnan Sir Mesha lagnam makara rasi aprom guruvum kethuvum lagnathil irundhu 11 veetil oru sera irukaanga. ...Apo 100+100/1=200 avadhu piravi

  • @zabenalenezy4120
    @zabenalenezy4120 4 роки тому

    Ayira enku oru various partial awrodu munbu na valthethega en Manama Sola mutiyatha kwalya eruku plz ethku ungal pa this plz soluga