குலசை முத்தாரம்மன் கோவில் வரலாறு ! Mutharamman Temple History ! kulasai

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 101

  • @GandhiSelvan-pe1rs
    @GandhiSelvan-pe1rs 3 місяці тому +21

    நான் காவல் துறையில் பணியாற்றி வருகிறேன்.வருடா வருடம் 10 நாள் தசரா திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்று விடுவேன்.எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்.

  • @v.thambuvinoth969
    @v.thambuvinoth969 Рік тому +34

    ஓம் ஸ்ரீ ஞாணமூர்த்திஸ்வரர் முத்தாரம்பிக்கை தாயே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @jerrykutti6324
    @jerrykutti6324 3 місяці тому +21

    கந்தன் ஆசாரி என் ஒட்டானார்

  • @n.muthukumarn.muthukumar1051
    @n.muthukumarn.muthukumar1051 Рік тому +20

    எத்தனை குழந்தைகள் சென்றாலும் பசியாற்றி துன்பபிணி போக்கி அருளி அனுப்புவாள் என் தாய் இல்லை இல்லை நம் தாய் முத்தாரம்மா

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Рік тому +39

    (5.16) 1895 க்கு முன்.
    உண்மை வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி.
    என் தந்தையின் பூர்வீகம் குலசை .
    நாங்கள் தற்போது வாழும் இடம் உடன்குடி

  • @Competitiveexam407
    @Competitiveexam407 Рік тому +38

    எங்கள் ஊர் தூத்துக்குடி

  • @GaneshKumar-hl4pm
    @GaneshKumar-hl4pm 3 дні тому +1

    🙏🙏விஸ்வகுல ஆசாரி சமுதாயத்திற்கு பாத்தியபட்ட ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் 🙏🙏

  • @kulasainayagi6610
    @kulasainayagi6610 Рік тому +55

    என்னுடைய ஊர் குலசை 😎😎😎

  • @shilpashilpa4799
    @shilpashilpa4799 Рік тому +96

    தாயே எனக்கு குழந்தை இல்லை எனக்கு வரம் வேண்டும் அம்மா

    • @esakkiraja9500
      @esakkiraja9500 Рік тому +1

      Na tharata matam

    • @KandavelsamyPalavesamuthu
      @KandavelsamyPalavesamuthu Рік тому +6

      Amma kita vendikitA kandipa varisu kidaikum

    • @ManiKandan-dl3gn
      @ManiKandan-dl3gn Рік тому +7

      Ennaku 3yrs baby illa ,ammanai vendi virathamirunthu thasara ku sendru ennaku kulanthai varam vendinen adutha varudamey Nan kulanthai bakiyam kitaithathu enaku niye vanthu pirakka vendum Amma endru vendinen ketapadi Penkulanthai piranthathu .Amman arulal Kandipa kulanthai kidaikum sis kavalai padathinga .thaye mutharamma niyea thunai 🙏

    • @GOPALAKANNAN
      @GOPALAKANNAN 11 місяців тому

      Don't worry sister

    • @sivabalan311
      @sivabalan311 11 місяців тому +2

      Kovil kuu ponga kandippa kadaikkum akka.... 💯 True...

  • @KrishnamuthuSivalingam
    @KrishnamuthuSivalingam 10 місяців тому +7

    Mutharaamma kulantha thanga 🙏🤰💯

  • @rjvennila
    @rjvennila 21 день тому +1

    இன்று kulasai mutharaman temple poitu vanthen.. Manathukku மிகவும் சந்தோஷம்... First time parkuren entha தசரா festival... So great and beautiful place and God very powerful God 🙏🙏

  • @gayathrim5979
    @gayathrim5979 11 місяців тому +10

    அம்மா உங்களது அருள எனக்கும் கிடைக்குமா தாயே இந்த நிமிடம் நான் வாழ்வேனா வீல்வேனா எந்று தெறியவில்லை என் குடும்பமே நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கு தாயே நீயே தூநை

  • @mageshmagesh246
    @mageshmagesh246 19 днів тому +2

    தாயே என்கஷ்டாம் என் கடன் பிரச்சினை திருணும்

  • @lingeswarim8103
    @lingeswarim8103 11 місяців тому +4

    அம்மா தாயே முத்தாரம்மா என் கடைக்கு நல்லமுறையில் தொழிழ் கொடும்மா முத்தாரம்மா

  • @SuntharaPandiyan-rp6bu
    @SuntharaPandiyan-rp6bu 4 місяці тому +5

    எங்க ஊரு திருநெல்வேலி

  • @ramamoorthy4028
    @ramamoorthy4028 6 днів тому

    தாயே ஆத்தா எங்களையும் நல்லபடியா வைத்தா ஆத்தா

  • @kannanvelayutham718
    @kannanvelayutham718 23 дні тому +4

    தாயை முத்தாரம்மன்

  • @chinnaperumal-vo4ug
    @chinnaperumal-vo4ug 23 дні тому +1

    🙏🙏🙏குலசை தாயே உன் புகழ் உலகம் இருக்கும் வரை ஒலிக்கட்டும் தாயே 🙏🙏🙏

  • @SanthanalakshmiSanthanalak-c8r
    @SanthanalakshmiSanthanalak-c8r Рік тому +16

    🙏🙏 எங்கள் ஊர் சாத்தான்குளம்🙏🙏

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 6 місяців тому +3

    அம்மா என் தம்பி மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி இருக்கான் அப்பாவும் அம்மாவும் தினமும் ரொம்ப கவலைபடுராங்க அவனை நினைத்து குனமாக்கிதாங்க அம்மா 🙏🙏🙏 நீங்க என்ன சொன்னாலும் சரி நான் செய்யுறேன் அம்மா

  • @senthilkumaran4070
    @senthilkumaran4070 15 днів тому

    வரலாறு அருமை.

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 5 місяців тому +1

    மிக்க நன்றி

  • @ssangeetha88
    @ssangeetha88 11 місяців тому +1

    Amma muthuramman ❤

  • @maharajan-rr1jq
    @maharajan-rr1jq 18 днів тому

    எங்க ஊர் திருச்செந்தூர்

  • @senthilkumaran4070
    @senthilkumaran4070 Рік тому

    அருமை...

  • @kulasai_parthiban
    @kulasai_parthiban Рік тому +3

    Thanks for your work

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Місяць тому +1

    கால சக்கரத்தை நிறுத்தும் ஒரே வல்லமையை கொண்ட என் தாய் குலசை முத்தாரம்மா தாயே போற்றி போற்றி போற்றி❤❤❤

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Рік тому +8

    வரலாறு ❤️தலைகாவேரி 🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @MariMuthu-j1d
    @MariMuthu-j1d Місяць тому +1

    Amma thaye enka kudumbam romba kastathula eruku kadan vera nenka than Amma ellathaium sari pannanum unka arul enkallukku kedaikanum Amma

  • @seeniammaljeyamurugan2904
    @seeniammaljeyamurugan2904 6 місяців тому +1

    அம்மா தாயே

  • @பிரஸ்ஏட்டையா

    குலசை தட்டார் தெரு அம்மனுக்கு முதன் முதலில் அருகேயுள்ள அழகர் தெரு உப்பு அளவர் உடலில் வந்த
    அம்மை முத்துகள் ஆற வேண்டி முதன் முதலில் வேஷம் கட்டி ஆடி நேர்ச்சை செலுத்தினார் .

  • @NaveenPooja-yr9le
    @NaveenPooja-yr9le Рік тому +1

    Very nice video 🎉

  • @BhakthiPasiTamil
    @BhakthiPasiTamil Рік тому +6

    உங்க விடியோ சூப்பர்

  • @mariselvam7038
    @mariselvam7038 Місяць тому +1

    ஊர் பெயரை மாற்றாமல்,விளம்பர பலகை உட்பட எல்லா இடங்களிலும் குலசேகரன்பட்டிணம் என்றே
    எழுதுங்கள் !
    அப்போது தான் பழமையான பாண்டிய வம்ச பெயர் அழியாமல் நிலைத்து நிற்கும் !
    வாழ்க என் தமிழினம் !

  • @AnanthaSelvi-fy8gg
    @AnanthaSelvi-fy8gg 11 місяців тому +1

    Thaye nalai unathu Pillai en vaalkkai un alaya vasalil enakku nalla oru pathilai kooramma 🙏

  • @Suryaking-p6x
    @Suryaking-p6x 10 місяців тому +1

    என்றும் முத்தாரம்மன் துணை

  • @hiinanbargale6293
    @hiinanbargale6293 11 місяців тому

    My native place

  • @Mutheramma
    @Mutheramma 9 місяців тому

    En life ethenayo koviluku poturuka.bat ethe mutherama koviluku pona aprama the enoda theraathe kastamay thethuruku.epatha nemmatheiya eruka ,mathurama nantri🙏

  • @SamboornamR-j7o
    @SamboornamR-j7o Рік тому +1

    Thaaye Amma ennoda pillaigalukku nalla puthiyai kodu thaye

  • @ManasamuthuManasa
    @ManasamuthuManasa Місяць тому

    எங்க ஊரு தூத்துக்குடியில் குலசை

  • @aravindaji8728
    @aravindaji8728 25 днів тому +1

    எனக்கு குழந்தை இல்லை குழந்தை வரம் வேண்டும் அம்மா

  • @natarajs9311
    @natarajs9311 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathikarathika9709
    @rathikarathika9709 Рік тому +1

    Myhusbandmyhouse🙏🙏🙏🙏

  • @DivyaVelu-zz6wy
    @DivyaVelu-zz6wy Місяць тому

    Amma katan prachanai Nala rompa kastam paturom nenka than ma Ella prachana irunthum vituvikanum🙏🙏

  • @Shalini16801
    @Shalini16801 Рік тому +2

    From nazereth

  • @sheereen-gy9ih
    @sheereen-gy9ih 6 місяців тому +1

    Ask him to come here...

  • @IndiraAjay-h2z
    @IndiraAjay-h2z 25 днів тому

    Kandippa kidaikkum akka

  • @abishniprakash828
    @abishniprakash828 Рік тому +1

    ❤❤

  • @MRuyaram
    @MRuyaram 10 місяців тому

    Amma appa

  • @SuthaK-p2k
    @SuthaK-p2k 10 місяців тому

    அம்மா என் புள்ளைக்கி சரி ஆயிடணும்மா

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Рік тому +8

    உலகத்தை ஆளும் முத்தாரம்மன் பராசக்தி ஓம் இன்று விரோதி திமுக காங்கிரஸ் சீன கம்யூனிஸ்ட் யாரும் ஓட்டு போட வேண்டாம்

  • @SanthiyaAji
    @SanthiyaAji 7 місяців тому

    Amma mutharamma🥺🙏

  • @BarathRaj-p9x
    @BarathRaj-p9x Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Flowercouples
    @Flowercouples Рік тому +4

    Brother.. this video en channel la potukava... unga channel mention panni?

    • @tn69_369
      @tn69_369  Рік тому

      No

    • @Flowercouples
      @Flowercouples Рік тому

      @@tn69_369 ok bro

    • @BhakthiPasiTamil
      @BhakthiPasiTamil Рік тому +1

      Ningale pesi podunga
      Nanum kasda pattu pesuven but yarum parkkave mattenkiranga video make pannurathu romba kasdam athe samayam antha feeling nalla erukum so ninga muyarchi seinga ungalala midium

  • @muthuselvi1132
    @muthuselvi1132 Рік тому +1

    Nice video brother na paramankurichi

  • @NilavanDhuruvan
    @NilavanDhuruvan 2 місяці тому +1

    Jesus Christ coming soon

  • @vembumuthuvembumuthu7451
    @vembumuthuvembumuthu7451 Рік тому +2

    திசையன்விளை

  • @mahendranboopathi5501
    @mahendranboopathi5501 Рік тому

    🙏

  • @rajalakshmirl8361
    @rajalakshmirl8361 Рік тому +2

    Om kali jay kali

  • @tamilarasi3100
    @tamilarasi3100 6 місяців тому +1

    Avane vanthu enna uyira nenaikkiren nu sollanum avane vanthu enna marriage pannikka arputhangalai negalthungamma

  • @buvanapandi1097
    @buvanapandi1097 11 місяців тому

    அம்மா எனக்கு குழந்தை வரம் தா அம்மா 🙏🙏🙏

  • @ragunathan6189
    @ragunathan6189 11 місяців тому

    Amma thie selvangale kodungal

  • @Shamila-oz1pb
    @Shamila-oz1pb Рік тому +1

    Enga ooru kulasi

  • @MunivijayKanishasri
    @MunivijayKanishasri 14 днів тому

    En akka kulantha tanga amma

  • @ramalakshmi3406
    @ramalakshmi3406 11 місяців тому

    Antha amma nni arul alappariyathu,,, nane niraiya nadanthurukku

  • @tamilselvi9319
    @tamilselvi9319 Рік тому

    Omsakthi parasakthi

  • @PraveenKumar-np3gv
    @PraveenKumar-np3gv Рік тому +4

    Nice 👍👍👍👍👍

  • @KishoreKishore-gn8xt
    @KishoreKishore-gn8xt 2 місяці тому +1

    🙇‍♂️AMMA🫀🙏

  • @muthupriyamuthupriya380
    @muthupriyamuthupriya380 2 місяці тому +1

    Pls address kuttuga

  • @kasthuribaikasthuribai1686
    @kasthuribaikasthuribai1686 11 місяців тому

    Thayeenakkunallapathileykod

  • @Sakthiribi
    @Sakthiribi Рік тому +1

    My village kuttam

  • @sundarsuresh3646
    @sundarsuresh3646 11 місяців тому

    பொய் வரலாறு

  • @mobimobi9442
    @mobimobi9442 Місяць тому

    Amma muthramman❤

  • @dhivyaud9042
    @dhivyaud9042 Рік тому +2

  • @suryaspkk6894
    @suryaspkk6894 Рік тому

    ❤❤