நீங்கள் விசுவாசித்தால் சூழ்நிலை மாறும் | Deliverance Message | Bro. Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #DeliveranceMessage #JesusRedeems #Gospel
    Visit us @ www.jesusredee...

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  2 роки тому +162

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 роки тому +25

    "தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை" விசுவாசிக்கின்றவன் கண்டடைவான். ஆமேன்.

  • @SureshSuresh-jx9np
    @SureshSuresh-jx9np 2 місяці тому +4

    இயேசப்பாஎன்கணவர்வெளிநாடுபபோயிருக்கார்அவருக்குநல்லவேலைகிடைக்கனும்இயேசப்பா. நான்விசுவாசிக்கிறேன்நீங்கதருவீங்க. 🙏🙏

  • @innocentjyothika3481
    @innocentjyothika3481 2 роки тому +20

    நான் கூப்பிட்டும் உடனே ஓடி வந்து என் பிரச்சனைக்கு தீர்வு கொடுத்த தேவனுக்கு நன்றி🙏💕

  • @fathimavelankanni1060
    @fathimavelankanni1060 2 роки тому +97

    எனக்கு நீர்க்கட்டி குணமாகி கர்ப்பாக இயேசப்பா கிருபை செய்தார் .... நன்றி இயேசப்பா....

  • @poonkodik5753
    @poonkodik5753 2 роки тому +170

    🌺தகப்பனே நாங்கள் விசுவாசிக்கிறோம், அற்புதத்தை கண்போம் ஆமேன்🙏🔥🙏

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +135

    இனி எல்லாம் சூழ்நிலைகளையும் அவர் பார்த்துக்கொள்வார். பாரம் நீங்கியது🙏

  • @sudhagallata4285
    @sudhagallata4285 2 роки тому +219

    நான் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வை முழுமையாக நம்புகிறேன் அவர் என் சூழ்நிலை முற்றிலுமாக மாற்றுவர் 😔 ஆமென் 🙏😇

  • @sathyamari1300
    @sathyamari1300 2 роки тому +13

    இயேசு கிறிஸ்து என்னுடைய பிரச்சனையை மாற்றுவார் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +108

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 🙏

    • @arockiaselvi2787
      @arockiaselvi2787 2 роки тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @prasathprasath915
      @prasathprasath915 2 роки тому

      தாய் மதத்துக்கு திரும்பு வெற்றி வேல்

    • @user-qy6mq3qp4p
      @user-qy6mq3qp4p Рік тому

      இயேசு வே நான் விசுவாசிக்கிறேன் 🙏

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +39

    ஆண்டவரே'🙏எங்கள் சந்ததி சந்ததியரும் உம்மை மாத்திரமே விசுவாசிப்போம்🙏

  • @sandhiya8369
    @sandhiya8369 2 роки тому +11

    ஆண்டவரே என்னுடைய கண்ணீர் நிறைந்த இருளான வாழ்வில் இருந்து ஒரு விடுதலை தாரும் அப்பா இன்று இப்பொழுதே மாற ஒரு அதிசயம் நிகழுவதாக ✝️✝️✝️ ஆமென் அப்பா

  • @sharmilai5655
    @sharmilai5655 2 роки тому +5

    அப்பா சூழ்நிலையை மாற்றும் அப்பா. இருதய பிரச்சனையை மாற்றும். நல்ல முறையில் பிரசவம் நடக்க உதவி செய்யும் அப்பா ப்ளீஸ் அப்பா

  • @rejinaneroji6547
    @rejinaneroji6547 2 роки тому +50

    நான் அவரை மட்டும் தான் நம்பி இருக்கேன்🙏🙏

  • @renofdo5360
    @renofdo5360 4 місяці тому +1

    இயேசப்பா நான் ஒரு காரியம் நினைத்திருக்கிறேன் அது நடந்தால் நான் சாட்சிசொல்வேன் ஆமென்

  • @Naruto_world66
    @Naruto_world66 2 роки тому +9

    என் தம்பிக்கு திருமண ஆக உதவி செய்க இயேசு அப்பா அவன் உம்மை தெரிந்து கொள்ள உதவி செய்க

  • @RamRam-lo1wg
    @RamRam-lo1wg 2 роки тому

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +44

    நாங்கள் விசுவாசிக்கிறோம்
    இயேசப்பா🙏

  • @kithiyon3281
    @kithiyon3281 2 роки тому +16

    என் தேவனால் கூடாத காரியம் இல்லை 🙏🏻❤️😍...

  • @berwinirwinboys1552
    @berwinirwinboys1552 2 роки тому +3

    ஆம் எங்கள் துக்கம் சந்தோசமாக மாறும் ..கர்த்தர் மேல் முழு நம்பிக்கை வைக்கிறோம்..நோயிலிருந்து லாரன்ஸ் யை பூர்ண குணமாக்கி மகிழ்வான நீண்ட வாழ்நாட்களை கொடுத்துள்ளார்... இயேசுவின் இரத்தம் ஜெயம்... நன்றி இயேசுவே...

  • @praisethelordr3681
    @praisethelordr3681 Рік тому +1

    இயேசப்பா, எங்கள் மகள் 3வயது அஷ்விகா அன்னால், என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கிறாங்க. இயேசப்பா சுகம் தாங்க. ஆசீர்வதிங்கப்பா. நானும் என் கணவரும் ஊழியத்துக்கு ஒப்புகொடுத்து இருக்கிறோம். உங்க மகள் அஷ்விகா அன்னால், நல்லா சாப்பிடனும் ஆரோக்கியமா இருக்கனும். நீங்க ஜீவன் கூட்டிதந்தற்காக நன்றி இயேசப்பா.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +34

    மிகுந்த மனவேதனையின் நிமித்தம்
    எங்களை தேற்றி சூழ்நிலையை அதட்டி தேற்றிய என் இயேசு சுவாமி உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 🙏

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 роки тому

      ஏம்பா, நீ கிறிஸ்துவந்தானே? அப்புறம் எதுக்கு எங்க முருகன் பேரை வச்சிருக்கிறே? ஊரை ஏமாத்தவா? உருப்படவே மாட்டீங்கடா.

    • @chennel9215
      @chennel9215 2 роки тому +1

      Amen 🙏🙏🙏

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 роки тому

      @@chennel9215 aamai.

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +8

    இயேசுவே நீர் எங்களோடு பேசிய வார்த்தைக்காக நன்றி ஆண்டவரே😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theepitheepi6917
    @theepitheepi6917 2 роки тому +44

    Amen amen விசுவாசமானது நம்பப்படுகிறவர்களின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது

  • @HgHg-kc8fk
    @HgHg-kc8fk 2 роки тому

    ஆ மென் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @valarmathi4262
    @valarmathi4262 5 місяців тому +4

    இயேசப்பா எனக்கு நல்ல படிப்பு தாங்க இயேசப்பா❤😊

  • @ssaranya3504
    @ssaranya3504 2 роки тому +8

    அப்பா உம்மை மட்டுமே விசுவாசிக்கிறேன் பா ..... அற்புதம் செய்யுங்க பா...🙏😭

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 Рік тому +5

    எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிபவரே என் தகப்பனே உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தகப்பனே ஆமென்

  • @sangeethasangeetha2267
    @sangeethasangeetha2267 2 роки тому +7

    நான் முழுமையாக விசுவாசிக்கிறேன் இயேசப்பா என்னுடைய வாழ்க்கையில் அற்புதம் செய்விங்க என்று நான் விசுவா👍சிக்கிறேன் இயேசப்பா 🙏

  • @emilogu1186
    @emilogu1186 2 роки тому +26

    Praise God.....🙏
    En thukka naatkal mudiya seiunga appa....😔😔😔

  • @sivakamisivakami1354
    @sivakamisivakami1354 2 роки тому +1

    Jesus en kadan pirachanai marum visuvasikiren amen

  • @poonkodik5753
    @poonkodik5753 2 роки тому +73

    🌺தகப்பனே நான் விசுவாசிக்கிறேன், அற்புதத்தை கண்பேன் ஆமேன்🙏🔥🙏

    • @kalyanir4756
      @kalyanir4756 2 роки тому +1

      Amen. I am also believing Jesus. Today I am going to give test for Covid. God will make me Negative in Covid. I had symptoms of smell loss last week. God immediately cured me from smell loss within 2 days. Only because of God I am cured without any symptoms. Thanks Jesus. Thanks to Paster to increase our faith. Please all belive God Jesus. He is only God of the World. God can do any miracle.

    • @shantisivalingam9615
      @shantisivalingam9615 2 роки тому

      Praise the lord jesus 🙏🙏 Thank you lord for everything nd forgive us , guide us in your way lord . Amen🙏🙏🙏

  • @gnanasoundari1060
    @gnanasoundari1060 2 роки тому +5

    முழு மனதாய் விசுவாசிக்கிறேன் இயேசுவே அப்பா உம்மையன்றி இந்த உலகில் வேறு யாரப்பா இருக்கா நீர் மாத்திரமே யேசப்பா 🙏

  • @aravinda7492
    @aravinda7492 2 роки тому +7

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @GideonRaj-xk1kw
    @GideonRaj-xk1kw 10 місяців тому +1

    நான் கர்த்தரை நேசிக்கிறேன் அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது என் வாழ்க்கை அவரால் மாற்ற முடியும் என் வாழ்க்கை எனக்கு திரும்ப தருவார் ஆமென்

  • @lavanyaabianu8589
    @lavanyaabianu8589 2 роки тому +8

    எனக்கு வேலையை திரும்ப தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன் ✝️😭😭😭😭

  • @dnirmala6274
    @dnirmala6274 2 роки тому +1

    நீர் மாத்திரம் என் நம்பிக்கை என் வாழ்க்கைப்படகில் கடைசி
    வரை இருப்பீர்
    என்று விசுவாசிக்க வேண்டும்
    இயேப்பா

  • @nathiyasubramanian4926
    @nathiyasubramanian4926 2 роки тому +12

    எனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் அதற்காக நன்றி அப்பா 🙏🙏 என்னுடைய சூழ்நிலை மாறும்.... இதை நான் விசுவாசிக்கிறேன்.... ஆண்டவருடைய மகிமையை நான் வாழ்நாள் முழுதும் காண்பேன்.... 🙏🙏

    • @Cute_cat0903
      @Cute_cat0903 2 роки тому +1

      Amen

    • @ravikrishnan8467
      @ravikrishnan8467 Рік тому

      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் இக்கட்டான சூழ்நிலை யை மாற்று ங்கப்பா😢

  • @mahalakshmig7343
    @mahalakshmig7343 2 роки тому +2

    ஏசப்பா நாங்கள் விவாசிக்கிறோம்
    மகிமையை காண்போம்
    Praise the lard
    அல்லேலூயா சோஸ்திரம் ஆண்டவரே

  • @malavikamalavika9990
    @malavikamalavika9990 Рік тому +1

    நன்றி இயேசப்பா.....🙏

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +7

    நீரே என் ஜீவன் இயேசுவே ஆமேன்

  • @subasathiya2545
    @subasathiya2545 Рік тому

    Yesappa நாங்கள் விசுவாசிக்கிரோம் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 2 роки тому +3

    ஆம் விசுவாசிக்கிறேன் என் இருளை வெளிச்சமாக்குவீர் என் கண்ணீரை துடைத்து தேற்றுவீர்.இவை உமக்கு சித்தமானால் நிகழட்டும்

  • @kajanpavithra9588
    @kajanpavithra9588 2 роки тому +4

    இயேசப்பா நான் விசுவாசிக்கின்றேன் அற்புதத்தைக் காண்பேன் ஆமென்🙏

  • @user-gm3hl5xz7j
    @user-gm3hl5xz7j Рік тому

    ஆமென் இயேசப்பா நான் உம்மை விசுவாசிக்கிறேன் இயேசப்பா.

  • @VinothVinoth-vy5xj
    @VinothVinoth-vy5xj 2 роки тому +4

    எங்கள் சூழ்நிலையை இயேசு மாற்றுவார் 🙏🙏🙏🙏

  • @user-hh9oz4qd5i
    @user-hh9oz4qd5i 2 роки тому +9

    விசுவாசிக்கிறேன் ஆண்டவரே❤

  • @vibolessy1368
    @vibolessy1368 2 роки тому +5

    அப்பா உம்மையே நம்புகிறேன் விசுவாசமாக இருக்கிறேன் மகிமையை காண செய்யும் 🙏

  • @user-nf6gw6ib4g
    @user-nf6gw6ib4g 10 місяців тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @ThilaRajini
    @ThilaRajini 2 роки тому +19

    Amen... Hallelujah 🙌🙏... Daddy naan ummaiye nambierukkiren visuvasikkiren appa 🙏😭🙌... Engalai uyarthum anegarukku aaseervaathamaage aaruthalaaga maatrapogiradarkkai kodi sthothiram appa 🙏🙌

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 роки тому

    உங்க தயவு இல்லாம நாங்க எதுவும் பண்ணமுடியாது இயேசப்பா, ஆமென்

  • @sarammaverghees
    @sarammaverghees 2 роки тому +23

    Praise The lord dear Brother's and Sister's Amen 💒

  • @SelvarajSelvaraj-fo7gh
    @SelvarajSelvaraj-fo7gh 12 днів тому

    விசுவாசத்திலே நீதிமான் பிழைப்பான் சொன்ன வசனத்தின் மூலம் என்னுடைய வாழ்க்கையில ஏகப்பட்ட நன்மை ஆண்டவர் அற்புத அதிசயமா செய்தார் ஒரு குடும்பத்தை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கேன் எனக்கு அற்புத அதிசயங்கள் ஏற்பட போட்டால் நன்மைகள் செய்திருக்கிறார் நான் கேட்கிற போல ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்துவார் எனக்கு தரிசனங்களை வெளிப்படுத்துவார் அநேக காரியங்களுக்கு ஜெபத்துல விடுதலை பெற்றிருக்கோம் என்ன ஜெபத்துல எனக்கு அநேகர் காரியங்கள் அநேக நண்பர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார். ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @divyajohn7433
    @divyajohn7433 2 роки тому +5

    I received a mighty miracle after pastor prayed.. felt his healing touch over me through the power of the Holy Spirit during the prayer.. my reports all came clean compared to previous when I tested the same day after prayer.. completely healed and blessed .. Glory be to our Lord and Savior Jesus our father !

    • @vasnthivasnthi3778
      @vasnthivasnthi3778 2 роки тому

      Ennakku root canal treatment no pain plz help pannukka appa

  • @vanithavanitha1196
    @vanithavanitha1196 2 роки тому +1

    😇enakku neegka viduthala tharuveegka endu visuvaasikkiren.amen

  • @sumavathi8536
    @sumavathi8536 2 роки тому +12

    ஆமென் அப்பா பிதா ஸதோத்திரம் ஸதோத்திரம் ஸதோத்திரம் ராஜா நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @antonydafni7095
    @antonydafni7095 2 роки тому

    கடவுளே நான் தேவனை விசுவாசிக்கிறேன் அர்ப்புதத்தையும் ஒவ்வரு நாளும் கண்டுகொண்டிருக்கிரேன் தேவனுகே மகிமை உண்டாக கடவதாக...amen ஆண்டவரே amen hallalujah

  • @ushasamsonushasamson-bg5lo
    @ushasamsonushasamson-bg5lo Рік тому +1

    கடவுளின் மகிமையால் நான் இப்பொழுது கருவுற்று உள்ளேன் இயேசுவிற்கு நன்றி அன சில நாட்களாக ஒரு வித பயம் குழந்தை க்கு ஏதாவது அகிவிடுமே என்று.ஜெபம் செய்து சில மணிநேரம் நன்றாக இருக்கின்றேன் மீண்டும் ஒருவித பயம்..நானும் என் குழந்தை யும் இயேசுவினுள் நிலைத்து இருக்க வேண்டும்

  • @familyqueens782
    @familyqueens782 2 роки тому +12

    அப்பா என் மனகவலை மாறும் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @user-iy9ei9vk5y
    @user-iy9ei9vk5y 8 місяців тому +1

    Tq god jesus appa ❤🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏

  • @samjebamani
    @samjebamani 2 роки тому +25

    Praise the lord

  • @jesusalways3152
    @jesusalways3152 2 роки тому

    இயேசப்பா நான் உங்களை முழுமையாக நம்புகிறேன்... என் பாவங்களை மன்னியும்... என்னுடைய சூழ்நிலையை மாற்றி என்னை ஆசிர்வதியும்... ஆமென்

  • @malavikamalavika9990
    @malavikamalavika9990 Рік тому +4

    எனக்கு இருக்கும் பெலவீனத்தை ஆண்டவர் மாற்றுவார்...... சீக்கிரமே அவரின் அதிசயத்தை காண்போம் நானும் என் வீட்டாரும் மற்ற அனைவரும்.....எனக்காக ஜெபம் செய்துகொள்ளுங்கள்.....ஆமென்🙏😊

  • @rajasekar2279
    @rajasekar2279 2 роки тому

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் நிலபிரச்சனைகள்சொந்தங்களுக்குள்நடக்குதுஎன்னசெய்வதுஎன்றுதெரியவில்லைஎன்தேவன் எங்களுக்கு விடுதலை கொடுப்பீராகபிதாவேஆமென்

  • @ranijoseph9125
    @ranijoseph9125 2 роки тому +5

    praise the lord thank you brother happy message today amen

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw Рік тому

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா

  • @cliffordsamuel6910
    @cliffordsamuel6910 2 роки тому +14

    Thank you Jesus for this timely message to comfort me 🙏🙏

  • @estherb1464
    @estherb1464 2 роки тому +5

    Yes br. Amen Hallaluah. Jesus is my saviour

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 2 роки тому +1

    muzhangal jebam kanneerodukuda jebam seirhal Nichayama nam devan nammodukuda irukkirar avarai mulumaiyai visuvasithal pothum amen

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 роки тому +3

    எனக்கு ஏற்பட்டுள்ள முடக்கங்கள் நீங்கி.. சிறந்த மறுவாழ்வு அமைக்க கர்த்தரை பிரார்த்தியுங்கள்..
    சகோதர, சகோதரி களை வேண்டிக்கொள்கிறேன்..

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Рік тому

    நான் விசுவாசிக்கிறேன் என் கர்த்தராகிய இயேசு✝️🕊👑 கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னுடைய சூழ்நிலைகள் மாறும். உம்முடைய நாமத்தினாலே சகலமும் முடியும் என்று விசுவாசிக்கிறேன்.

  • @ilovejesusgeethas5626
    @ilovejesusgeethas5626 2 роки тому +5

    Ameen yesapa yenakum vesuvasthai thangai pa ungalai veta yarum yenaku illa I love you Jesus ❤️💗❤️💓💓 💓💓

  • @ThilaRajini
    @ThilaRajini 2 роки тому +4

    Thank you daddy 😭🙌🙏... Um vaarthaiyinpadiya ennaium enkudumbaththaium saatchiyaaga niruththapovadarkkai kodi sthothiram appa 🙏🙌

  • @sriarun6897
    @sriarun6897 2 роки тому

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்யுள்ளது அவர் மேல் நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் பாக்கியவான் ஆமென்

  • @anto5554
    @anto5554 2 роки тому +4

    I am trying job transfer from Chennai to my native ....Before seeing this video I only believe living Persons, now I fully believe in God ...so It will happen soon ..... Thank you Jesus 🙏

  • @raguhussin-zu5qg
    @raguhussin-zu5qg 2 місяці тому

    Appa petava en kannavar vedutalaiya vandum appa🙇🏻🙇🏻🙏🏻🙏🏻🙏🏻😥😥

  • @vennilavennilag2365
    @vennilavennilag2365 2 роки тому +4

    Easuve Amen Amen Amen Amen Appa appadiye visuvacikkirom amen

  • @rekhas2094
    @rekhas2094 2 роки тому +1

    Praise the Lord... நான் விசுவாசிக்கிறேன்....

    • @divyaselvam7441
      @divyaselvam7441 2 роки тому

      Ennaku first baby 3 month la a
      Heart bet illama abration aituchi appa ennku next baby nalla baby irrukanum yesappaaa ungal kerupai ennaku venum yeasappaa

  • @jesuscomingsoon3394
    @jesuscomingsoon3394 Рік тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤️

  • @sujathag4815
    @sujathag4815 2 роки тому +3

    Amen Amen Hallelujah நாங்களும் உம்மை விசுவாசிக்கிறோம் நீர் ஒருவரே தேவன், கர்த்தரே நீர் என்னை வழி நடத்துவீராக ஸ்தோத்திரம் ஆண்டவரே வல்லமையுள்ள தேவனே நன்றி அப்பா கோடானு கோடி நன்றி இயேசப்பா நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @priyapriyanka138
    @priyapriyanka138 2 роки тому

    Ninga kudutha sugathirkai nandri appa pelathirkai nandri appa Asirvathinga thagapane🙏🙏🙏🙏

  • @sarojaps9111
    @sarojaps9111 2 роки тому +5

    Amen 🙏🏾🔥🙏🏾 sothiram 🔥🙏🏾🔥 Amen 🔥🙏🏾🔥🙏🏾 sothiram haleluya praise the lord 🙏🏾🔥🙏🏾

  • @shivashankarimanjunath570
    @shivashankarimanjunath570 2 роки тому

    Kadam tholengal engalai vittu velagi ponadhu kaga nandri yespa ,karbam kalathile pakathilai irupadakaga nandri yespa amen hallelujah hallelujah,kudabathe asirvathinga yesappa en sulnelangal marutam

  • @anupamarajan8877
    @anupamarajan8877 2 роки тому +6

    This speech gave me peace of mind love u Jesus

  • @mavishvasu5539
    @mavishvasu5539 6 місяців тому +1

    Ugtrb result and selection list la enga name Stella vasuki vanthathinal kartharuku nandri. Amen Jesus

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 2 роки тому +9

    இயேசப்பாவின்
    அன்பு மகன்
    மோகன் சி ஐயாவிற்க்கு
    கோடான கோடி நன்றிகள்

  • @babylaxc8921
    @babylaxc8921 2 роки тому

    Tnx father jesus. Nirmuulam akathu irupathu esappa unka kirupaa than.visuvaasikran esappa unkala

  • @user-fx2jn1xe5y
    @user-fx2jn1xe5y 7 місяців тому +1

    ஆண்டவரே என் மகன் சிந்துஜன் வெளிநாடு கனடா போக உதவி செய்யுங்கப்பா வெகு சீக்கிரம் விசா வரவேண்டும் தகப்பனே

    • @Jesusredeems_ministries
      @Jesusredeems_ministries  7 місяців тому

      We are praying for God to bless you according to this verse, "I will give you honor and praise among all the peoples of the earth." Zephaniah 3:20. Amen.

  • @sa2010juliet
    @sa2010juliet 2 роки тому

    அப்பா நான் உம்மை விசுவாசிக்கிறேன்... நன்றி தகப்பனே🙏🙏🙏🙏

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 2 роки тому +11

    PRAISE THE LORD

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 2 роки тому

    கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்!

  • @shiny5051
    @shiny5051 2 роки тому +6

    I see miracles in my health God do impossible is possible to me

  • @anusharaj24497
    @anusharaj24497 2 роки тому

    நான் உம்மை விசுவாசிக்கிறேன் ஆண்டவரே....🙏... நீங்க எனக்கு வேலை தருவீங்க அப்பா ... ஆமென்.

  • @ashashashi4134
    @ashashashi4134 2 роки тому +3

    May Lord Jesus Christ Bless Us Everyday

  • @mallowgirl1173
    @mallowgirl1173 2 роки тому +2

    நன்றி அப்பா மனநிம்மதி வேண்டும் அப்பா குடி பிரச்சினை திர வேண்டும் அப்பா கடன் திர ஆசிர்வாதம் கிடைக்க

  • @kaliyamoorthi1659
    @kaliyamoorthi1659 2 роки тому +6

    Amen 🙏🙏🙏❤❤❤🙏🙏

  • @singleamosh4730
    @singleamosh4730 2 роки тому +2

    ஆண்டவரே என் சூழ்நிலை பார்த்தால் நா வாழவே முடியாது போல ஆனாலும் உம்மை நம்பி வாழ ஆரம்பிக்கிறேன் நீரே என்னை வாழ வைக்கணும் என் வாழ்க்கையை மாற்றனும்

  • @angelmerlinmerlin9168
    @angelmerlinmerlin9168 2 роки тому +5

    Amen🙏🙏🙏🙏

  • @angelmerlinmerlin9168
    @angelmerlinmerlin9168 2 роки тому +4

    Nova engalai maranthu irunthan engalidam 3yearsa parkavey varala naam jebam pana pana avan inru engaludan vanthu vidan 🙏🙏🙏🙏

  • @mayakrishnanmayee9227
    @mayakrishnanmayee9227 2 роки тому

    இயேசுவே கடனிலிருந்து விடுதலை தாரும் ஆமென்