நீ அழுது கொண்டிருக்கிற காரியத்தை கர்த்தர் மகிழ்ச்சியாக மாற்றுகிறார். | Bro.Mohan C Lazarus message |

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • ||Tamil Christian message || Jesus Redeems ||

КОМЕНТАРІ • 1 тис.

  • @DeenuDeenu-c7d
    @DeenuDeenu-c7d 2 місяці тому +55

    இயேசு அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்க ஆமென்

    • @sathyaaji4414
      @sathyaaji4414 Місяць тому +3

      Plz go dr.Asha Lenin doctor..she is in Karaikudi .kandipa yesapa avanka moolam kulanthai kodupar

    • @KanniyammalV
      @KanniyammalV Місяць тому

      இயேசப்பா கண்டிப்ப தருவார் விசுவாசமாயிருங்க

    • @kodikodiarasan2896
      @kodikodiarasan2896 Місяць тому +1

      Yesapa ennoda pillayai sugamakkungal appa enakku 2maatham pillai piranthu irukku appa ennoda pillakku moolai valarchi illanu soltranga appa please pray for my son yesapa ennoda muthal pillai Avan avanai sugamakkungal appa please pray for my son ennoda pillayai Saatchi solla soltra appa😭😭😭🙏🙏🙏🙏

  • @vigilarose6298
    @vigilarose6298 2 місяці тому +32

    கடன் பிரச்சினை யில் மாட்டிவிட்டேனே என் இயேசுவே நான்பாவி என்னை மன்னியும் என் மனதுக்கு ஆறுதலிலல்லை இயேசுவே சமாதானமில்லை என்இருதயத்தில் வாரும் தங்கும் என்னை வழிநடத்தும் ப்பா

    • @aaronsamuel1105
      @aaronsamuel1105 Місяць тому

      இயேசப்பா நான் தவறு செய்துவிட்டேன் மன்னித்து எனக்கு அற்புதம் செயங்கப்பா
      யித்தில

  • @sharvinis49
    @sharvinis49 Місяць тому +27

    இயேசப்பா என் கணவர் என் கூட பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காரு என் கணவர் சமாதானமாக என் கூட வாழறதுக்கு உதவுங்கள் இயேசப்பா என் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து நான் கஷ்டப்பட்டு கிட்டு இருக்கேன் இயேசப்பா என் கணவர் திருந்தி என் கூட நல்லபடியாக வாழ்வதற்கு உதவுங்கள் இயேசப்பா

    • @mariastella6611
      @mariastella6611 11 днів тому

      Kandipaga maatruvaar mosama irundha en kanavarai en aandavar maatri vittaar athupol ungal kanavaraium maatruvaar

  • @sundarammasundaramma9424
    @sundarammasundaramma9424 День тому

    இயேசப்பா... உங்களுடைய.. ஆறுதல்எனக்கு.. வேண்டும்...ஆண்டவரே...🎉🎉

  • @ranjitharanjitha2743
    @ranjitharanjitha2743 2 місяці тому +21

    ஆமேன் தகப்பனே இப்ப எனக்கு உதவ உம்மை அல்லது வேறு யாரும் இல்லை தயவுகூர்ந்து இந்த பாவிக்கு உதவும் தகப்பனே

  • @LalithaLalitha-ld2mj
    @LalithaLalitha-ld2mj День тому

    இயேசு அப்பா என்உடம்பில் வெண்புள்ளிகள் சுகமாக்கி தாருங்கள் அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா

  • @kalpanayuvanyuvanmaha2464
    @kalpanayuvanyuvanmaha2464 3 місяці тому +8

    யேசப்பா எங்களோட கடன் பிரச்சினை தீர வேண்டும் நிம்மதி வேணும் ஆண்டவரே உமது கரம் எங்கள் மேல் படும் படியாக

  • @JiniShaji-j4y
    @JiniShaji-j4y 3 місяці тому +30

    இயேசப்பா எங்கள் கடன்கள், பிரச்சினைகள் எல்லாம் மாற்ற போடுங்கப்பா

  • @keroanishak
    @keroanishak 3 місяці тому +34

    இயேசப்பா கர்ப்பத்தின்கனிக்காக 6 வருடமாக விசுவாசமாக காத்துக் கொண்டிருக்கிறேன் அற்புதம் செய்யுங்க அப்பா

    • @gospelofgraciousgod
      @gospelofgraciousgod 3 місяці тому +4

      இயேசு உங்களுக்கு இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கொடுப்பார்.

    • @Diyashchennai
      @Diyashchennai Місяць тому

      Amen

    • @SowmiyaS-k5g
      @SowmiyaS-k5g Місяць тому

      God bless you

  • @ramatharamatha108
    @ramatharamatha108 8 днів тому +4

    Help me appa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢please Help me appa ennikunapatuthaum appa 😢😢😢😢amen appa 😢

  • @Vency-s7p
    @Vency-s7p 3 місяці тому +15

    இயேசப்பா என்மகளுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை தாரும் ஐயா.

  • @LalithaLalitha-ld2mj
    @LalithaLalitha-ld2mj День тому

    இயேசு அப்பா எங்கள் வீட்டில் வந்து சமாதானம் தாருங்கள் அப்பா ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் ஆமென் இயேசு அப்பா

  • @meenakshim5206
    @meenakshim5206 4 місяці тому +268

    இதோடு இரண்டாம் முறை 40 நாட்கள் உபவாசம் இருக்கிறேன் முதல் 40 நாள் உபவாசத்தில் பல தடைகள் தாண்டி ஒரு வாடகை வீட்டை கொடுத்து அமர செய்தார் ஆண்டவர், இரண்டாம் 40 நாட்கள் உபவாசத்தில் என்னுடைய பொருள் பரிபோகாமல் காத்து கொள்கிறார் எனக்காக யுத்தம் செய்கிற அண்டவருக்கு நன்றி, நேற்று முழுக்க அழுது கொண்டு இருந்தேன் இன்றைக்கு இந்த காணொளியை பார்க்க வைக்கிறார் என் சூழ்நிலைக்கு எற்றார் போல் பேசுகிறார் ஸ்தோத்திரம். 🙏🙏🙏 aamen

  • @PriyankaPriyankamelvin3-kw6we
    @PriyankaPriyankamelvin3-kw6we 4 місяці тому +25

    அப்பா என் பாவங்களை மன்னித்து .என் நோய்களை குணப்படுத்துங்க. என்னால நிம்மதியா இருக்க முடியல இயேசப்பா. என்னுடைய பாவம் என் மனக்கண்முன் இருக்கு.என்னைய மன்னிங்க இயேசப்பா

    • @dharshanmelvin187
      @dharshanmelvin187 4 місяці тому +2

      கர்த்தர் பரிபூரண சுகம் தருவார்

    • @ramarffarmy3976
      @ramarffarmy3976 6 днів тому

      Amen.appa

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp 4 місяці тому +11

    ஆண்டவரே, என் பாவத்தை மன்னியும்,குடும்பம் இரட்சிக்க பட வேண்டும்,குடும்பத்தை ஆசீர்வதியும், என் தேவைகள் எல்லாம் சந்தியும், ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @manimanikandan2313
    @manimanikandan2313 3 місяці тому +11

    அப்பா உமக்கு அறியும் எண் சூல்நிலையை மாற்றும் ரொம்ப கஷ்டபடுகிறேன் உதவி செய்யும் அப்பா.ஆமென் 🙏🙏🙏

    • @vinothraj6576
      @vinothraj6576 2 місяці тому

      Amen 🙏

    • @johnnepoilan
      @johnnepoilan Місяць тому

      என் வேண்டுதலுக்கு உடனே தீர்வு கிடைத்தது. அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஆமென்

  • @ShinyAngel-q7x
    @ShinyAngel-q7x 2 місяці тому +6

    இயேசவே என் அக்காவின். கடன் தொல்லையில் இருந்து அந்த குடும்பத்தை மீட்டருளும் அப்பா என் மகனின் படிப்பினை ஆசீர்வதித்தருளும் ஆமென்

  • @RamKumari-fi8gg
    @RamKumari-fi8gg 2 місяці тому +6

    இயேசப்பா எங்க அம்மா வின் வீட்டில் கடன் பிரச்சனை உள்ளது அதிலிருந்து விடுதலை தாங்க இயேசப்பா உம் மை தவிர யாரும் இல்லை இயேசப்பா

  • @mabelroselin8613
    @mabelroselin8613 2 місяці тому +11

    கர்த்தாவே என் கணவருக்கு சுகத்தை கட்டளையிடுவீராக தேவனே

  • @harishxavierharishxavier5452
    @harishxavierharishxavier5452 14 днів тому

    இயேசப்பா எங்கள் கடன் பிரச்சனையில் விடுதலை கொடுங்கள் அப்பா

  • @vijiviji7096
    @vijiviji7096 3 місяці тому +9

    கடன் பிரச்சினைகள் எல்லாம் மாற வேண்டும் விவசாயம் செய்ய உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @sivadasang5816
    @sivadasang5816 3 місяці тому +7

    இயேசப்பா எங்களுடைய நோய் நொடிகளையும் சுகமாக்கி சாத்தான் பேய் பிசாசுகளின் தொல்லைகளில் இருந்தும் எங்களை விடுவித்து சந்தோஷமாய் வாழ வைக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் அப்பா. உலகத்தில் உள்ள எல்லா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி சந்தோசமாக வாழ்வையும் இயேசப்பா. அல்லேலூயா ஆமென்

  • @arunkumarg7967
    @arunkumarg7967 3 місяці тому +13

    இயேசுவே எங்கள் நிலப்பிரச்சனையை மாற்றிப் போடுங்கப்பா. எனக்கு அரசு வேலை தாங்கப்பா. நன்றி ஆண்டவரே!

    • @NavamBala-be9ou
      @NavamBala-be9ou 3 місяці тому

      Amen 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌 ❤️ 👏 🙏 🙌

  • @funfamily21594
    @funfamily21594 4 місяці тому +15

    இயேசப்பா என் மகளுக்கு வெற்றியை கொடுங்க

  • @stellastella7033
    @stellastella7033 3 місяці тому +5

    இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா.

  • @LalithaLalitha-ld2mj
    @LalithaLalitha-ld2mj День тому

    இயேசு அப்பா மகன் ஆஸ்டின் மனநிலை சுகமாக்கி தாருங்கள் அப்பா மகனுக்கு உள்ளத்தில் வந்து பேசுங்க ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் இயேசு அப்பா

  • @kannagiparama-j1y
    @kannagiparama-j1y 4 місяці тому +14

    இயேசு அப்பா எனக்கு திருமணம் காரியம் நடக்க வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் சமாதானம் ஏற்பட வேண்டும்

  • @RaviVelu-c5f
    @RaviVelu-c5f 20 днів тому

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்கு இரங்கும் ஆமென்🙏

  • @minipowerbang106
    @minipowerbang106 2 місяці тому +4

    Yeasappa en pavangalai ellam mannithu en udampula erukkira Ella viyathi ellathaum sugamaki viduthaly tharunga yeasappa engal kadan thollai la erunthu viduthaly tharunga yeasappa 🙏🙏🙏🙏

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Yesappa ennoda mahimei ulla theivanei ennoda ellam vinnapathukkum aruputham pannunga appa ✝️🛐

  • @pushpam3167
    @pushpam3167 4 місяці тому +14

    எனக்கு டெலிவரி நினைத்து பயம் இருக்கு ஏசாயா பயம் இல்லாம நல்ல படியாக குழந்தை பிறக்க கர்த்தர் உதவி செய்யவராக ஆமென் அப்பா ✨✨✨

  • @vincentvincent5416
    @vincentvincent5416 Місяць тому +2

    இயேசு அப்பா எங்களுக்கு நீ ஆசீர்வாதிக்கிற இடம் தந்து ஒரு வீடு வைக்கவும். எல்லா கடன் பிரச்சினைகளுருந்தும் விடுதலை தரவும் வேண்டுகிறேன் இயேசு ஆசீர்வதித்தருளும் இயேசு அப்பா ஆமென்

  • @kasmirk3581
    @kasmirk3581 4 місяці тому +14

    இயேசு அப்பா உங்களுக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு 6லட்சம் கடன் இருக்கு இதிலிருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Yesappa nan pasam vachavangalukku ennoda anbu pasam ennanum puriya vaiunga ✝️🛐 sikirama ena thedi vanthu peisa varanum avanukku dailyum ennoda neyabagam varanum yesappa ✝️🛐

  • @hajenthinycollin4037
    @hajenthinycollin4037 Місяць тому +3

    இயேசப்பா என் கணவரின் இருதய சத்திர சிகிச்சை நல்ல படியாக நடைபெற வேண்டும் அப்பா. அவருக்க நீண்ட ஆயுளை கொடுத்தருளும் அப்பா

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Nan enga ponalum unga namamthan ennoda vaayularunthu varum Appa 🙏🙏🙏

  • @bestlifefoundation1154
    @bestlifefoundation1154 Місяць тому +20

    என் குடும்பத்தில் பல பிரச்சனை... வாழ்க்கையே வெறுப்பாகி போயிட்டு... என் கணவர் இந்து.... எப்படியாவது ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர் வரணும்... என் குடும்பத்தை பிரிக்க நிறைய பேர் இருக்காங்க..எல்லா கட்டுகளும் உடையணும்... நாங்க குடும்பமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் வர எல்லாரும் ஜெபியுங்கள் சொந்தங்களே..

    • @sophiyamaryg7381
      @sophiyamaryg7381 Місяць тому

      Amen

    • @manjuladuraipandi1747
      @manjuladuraipandi1747 15 днів тому

      என் மகளும் மருமகனும் சேர்ந்து வாழ வேண்டும் அதற்கு ஜெப் ப்போம்

  • @LalithaLalitha-ld2mj
    @LalithaLalitha-ld2mj День тому

    இயேசு அப்பா கணவர் மகள் பேரன் உடல்நலத்திற்கு ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா

  • @JaiR-f8b
    @JaiR-f8b 3 місяці тому +5

    அப்பா நான் அழுது கொண்டுள்ளேன் குடும்பம்தை அசிர்வாதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவே

  • @DhilipKumar-z1n
    @DhilipKumar-z1n 2 місяці тому +2

    இயேசப்பாஎன் கஷ்டங்கள் மார் உதவி ஜெபியுங்கள் என் கர்ப்பம் தெறிக்க ஜெபியுங்கள் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவனர் கிட்ட மன்றாடு ஜெபியுங்கள்

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Yesappa ennodu paiyanukku nalla puthiya kuduthu gnatha kudunga Appa 🙏🙏🙏

  • @gunastudio6755
    @gunastudio6755 2 місяці тому +4

    இயேசப்பா எனக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்தது மருத்துவமனைக்கு சென்றேன் என் இருதயத்திலே மூன்று அடைப்பு உள்ளது என்று சொல்லிவிட்டார்கள் Open Heart Surgery என்று சொல்லிவிட்டார்கள் கையில் பணம் இல்லை மனைவி பிள்ளைகள் நண்பாகள் அதிர்ச்சியுடன் வேதனையில் உள்ளனர் எனக்கும் பயமாக உள்ளது ஆண்டவரே என் இருதயத்தில் உள்ள அடைப்பை நீகதி அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் அதற்கு ஜெடிக்கவும் வேண்டுகின்றேன்.

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Unga pairuthan ennoda vaayla varum appa athaum thandai nan Pavam pannirunthalum ena mannichdunga appa 🙏✝️🛐 unga rathathinala kaluvunga yesappa ✝️🛐

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf 4 місяці тому +3

    இயேசுவே என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி எல்லாம் நிங்கி போனும் இயேசுவே இந்நாள் ஆசிர்வாத மாகதாங்க அப்பா ஆமேன்

  • @gowthamS-x1z
    @gowthamS-x1z Місяць тому +2

    இயேசப்பா எப்போதும் ஒரு பெலவினம் சரிரத்தில் வியாதி வேதனை மாற்றும் கர்த்தாவே

  • @Mageshkasi
    @Mageshkasi 4 місяці тому +31

    இயேசப்பா கடண் பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கப்பா இயேசப்பா எங்கள் பணத்தை எங்களிடத்தில் தராமல் வைத்திருக்கிற மனுஷர்கள் இருதயத்தில் பேசுங்கப்பா இன்றைக்கு நான் கடண் என்ற அவமானத்தில் வாழ்ந்து க்கொண்டிருகொகிறேன் எனக்கு அற்புதம் செய்யுங்கப்பா நான் விசுவாசிக்கிறேன்

    • @venkatesangrace7798
      @venkatesangrace7798 4 місяці тому

      Visuvasam

    • @jonejoslinnagarajan1500
      @jonejoslinnagarajan1500 4 місяці тому +1

      இயேசப்பா இப்பொழுது குடியிருக்கிற வீட்டில் அதிக மன உளைச்சல் அப்பா சமாதானமும் வேறு நல்ல வீடும் கொடுங்கப்பா

    • @MeenakshiMeenakshi-yq3ug
      @MeenakshiMeenakshi-yq3ug 3 місяці тому +2

      எனக்கு வருமானத்தை கொடுங்க இயேசப்பா எனக்கு நிம்மதியை கொடுங்க இயேசப்பா என்னிடம் பணம் வாங்கியவர்கள் எல்லாம் என் பணத்தை திருப்பி தரவேண்டும் இயேசப்பா ஆமென்

  • @User_1235hiu
    @User_1235hiu 2 місяці тому +1

    God father, Jesus, please make all people in this earth to understand the truth as God is in the form of mercy... To reach God, people must show mercy on people, birds, animals... I love Jesus

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 4 місяці тому +23

    இயேசு அப்பா கடன் வங்கியவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டு ஜெபிக்கிரேன்.அப்பா .மனம் இறங்கும்...

    • @tamilselvi4319
      @tamilselvi4319 4 місяці тому

      Aandavare en kanavar emandha panam porul olipu ellavatraiyum 1000 madangai thirupi tharum aandavare

    • @tamilselvi4319
      @tamilselvi4319 4 місяці тому +2

      Appa amma kum visalamana veetai thanga enakum vidu katta uthavi seikappa

    • @vinothraj6576
      @vinothraj6576 2 місяці тому +2

      Amen 🙏

  • @surekasureka3647
    @surekasureka3647 3 місяці тому +12

    அப்பா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா நீங்கள் தான் என் தங்கச்சியே நல்லா வைக்கவும் அப்பா ஆமென்🙏🙏🙏

  • @Devistephen-r3z
    @Devistephen-r3z 3 місяці тому +2

    என் தேவன் செய்த எல்லா நன்மை ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj 4 місяці тому +21

    இயேசு அப்பா கடன் பாரத்தை மற்றும்.தடைகளை நீக்கும் அப்பா ஆமென்

    • @muneesrajam5160
      @muneesrajam5160 4 місяці тому +1

      இயேசுஅப்பா நான் கடன் பிரச்சானைக்கள்இருந்துஎன்னைநீக்கும்இயேசுஅப்பாஆமென்ஆமென்ஆமென்

    • @vinothraj6576
      @vinothraj6576 2 місяці тому

      Amen 🙏

    • @vinothraj6576
      @vinothraj6576 2 місяці тому

      ​@@muneesrajam5160amen 🙏

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 3 дні тому

    Mohan c Lawrence ayya yen pillaigalaigalukaga jabam pannunga ayya amen praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @liasazz
    @liasazz 4 місяці тому +5

    என் காரியத்தை வாய்க்க பண்ணும் அப்பா

  • @merleen4598
    @merleen4598 2 місяці тому +1

    Praise the Lord hallelujah🙌🙌 Amen Amen🙏🙏

  • @Nirmalkumar-vt2cs
    @Nirmalkumar-vt2cs 4 місяці тому +7

    அப்பா சாத்தன் கிட்டா இருந்து விடுதலை வேண்டும் அப்பா எனக்கு உதவி செய்ய எனக்கு நீங்க பக்கத்தில் இருங்க அப்பா❤❤❤❤❤❤

  • @gopinath3964
    @gopinath3964 2 місяці тому +2

    ஆண்டவரே இயேசுவே என் தெய்வமே என் பல் கூச்சம் குணமாக வேண்டும்.. அமென்..

  • @dhevi.m3192
    @dhevi.m3192 4 місяці тому +18

    என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் இயேசு அப்பா எனக்கு உதவி செய்யும் 😂😂😂😂😂

    • @Ramyakpl189Vitalramya
      @Ramyakpl189Vitalramya 3 місяці тому

      En kanavar kudipayakathilirundhu vidudhalai pera vendum esu appa enakku vudhavi seyumge

  • @adhavanguru386
    @adhavanguru386 12 днів тому +1

    Ameennnnnn...
    Appa..
    எனக்காக யாவையும் செய்து முடித்தவரே நன்றி தகப்பனே ஸ்தோத்திரம்...!!!!😭🙏

  • @Sudha-d2z
    @Sudha-d2z 3 місяці тому +3

    Yesuve en kannirai matri santhosathai tharum amen🙏🙏

  • @sumathivarsha8227
    @sumathivarsha8227 2 місяці тому +2

    Appa en pavangalai mannithuvisunga Appa en kudumba kastangalaiyum kada n prachanaiyum Theerthu vaingapa en kanneeraiyum manavethaniyum pokkungupa esappa sothiram appa

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 3 місяці тому +33

    என் மகளுக்கு நல்ல சுகப்பிரசவம் கிடைக்க ஜெபம்பண்ணுங்க பிரதர்

  • @reenurobin7652
    @reenurobin7652 26 днів тому

    ഈശോയെ എന്റെ മോളെ മനസ് മാറ്റി അവളെ നല്ല കുട്ടി ആക്കണമേ മക്കൾ രണ്ടു പേരും നല്ല സോഫാവമുള്ള മക്കളയി വളരണമേ നന്നായി പഠിച്ചു first വരേണമേ 🙏🙏🙏

  • @SangeeSangeetha-ro6qk
    @SangeeSangeetha-ro6qk 3 місяці тому +5

    இயேசு அப்பா என் மூத்த மகளுக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது. அரவிந்த் ஆஸ்பத்திரி வீட்டு பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி எல்லாம் கொண்டு போய் காட்டினேன் ஆபரேஷன் பண்ணினாலும் அந்த கண் தெரிய வாய்ப்பு இல்லை னு சொல்லிட்டாங்க 😭😭 நீங்க மட்டும் நினைத்தால் என் பிள்ளைக்கு பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. என் பிள்ளைக்கு பார்வை கிடைக்க செய்யும் இயேசு அப்பா🙏🙏😭😭

  • @prabhu418
    @prabhu418 Місяць тому

    Amma mathava umaku nandri amma mathava Avar poitu varum varaikum neengal than thunaiyaga iruka vandum..Avar umaku muluvathumaha oppu kudukeran andavara yasappa..Avar drinks adipathu matri tharungal .andavarengal kudumpathil ulla annivarayum umaku oppu kudukeran andavara yasappa..veetil samathathai tharungal amma mathava.umaku Koda Kodi nandri amma mathava..

  • @poojasuresh9247
    @poojasuresh9247 3 місяці тому +4

    இயேசப்பா என் மகள் ரொம்ப பெலவீநமாய் இருக்கா அவளுக்கு நல்ல சுகம் கிடைக்க ஜெபியுங்கள் அண்ணா

    • @poojasuresh9247
      @poojasuresh9247 3 місяці тому +1

      அவளுக்கு 10 வயது ஆகிறது ஆனால் இரவு நேரத்தில் பாத்ரூம் போரால் அதற்காகவும் என் மகள் நல்லா இருந்தா இப்ப ரொம்ப மெளிஞ்சு போய்ட்டா இதற்காக ஜெபியுங்கள் pls anna

  • @Yaswanth344
    @Yaswanth344 Місяць тому +4

    இயேசுவே என் அக்காவின் சரிரத்தில் இருக்கும் வியாதியால் அவதிப்பட்டு மனநிம்மதி இன்றி இருக்கிறாள் சுகம் பெற ஜெபம் பண்ணுங்க சகோதரரே இயேசப்பா உமக்கு நன்றி

  • @roselinn2562
    @roselinn2562 Місяць тому

    என் குடும்பத்தில் பிரச்சினை.மாற உதவி செய்யுங்க இயேசுப்பா 15:12 15:15

  • @mcmarasan8805
    @mcmarasan8805 Місяць тому +3

    அப்பா எங்களுக்கு ஒரு அற்புதம் நடக்க இயேசுவே ஜீவன் தாங்க அக்காவின் குடும்பத்தையும் இராட்சிப்பு தங்க வியாதில்இருந்து விடுதலை தங்க என் நேசர் எங்களை ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Yesappa kovilukku porana ena mannichudunga appa enga family ullavangala sikirama unga alyathu kku varumpadi pannunga appa ✝️🛐

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 4 місяці тому +3

    Yesappa Enga vittukum vanga appa engalaium thodum appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤💚💜❤😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Enga veetula keduthal konduvara asutha aaviya yesuvin namathinal thoorthi adinga nanmaiya kondu vanga Appa 🙏🙏🙏

  • @victoriamary5036
    @victoriamary5036 2 місяці тому +3

    இயேசுவே என் மகன் சூதாட்ட த்திற்கும் அடிமை யாகி விட்டு வீட்ல இருக்கிற பொருளை எல்லாத்தையும் எடுத்து செல்கின்றான் அதிலிருந்து விடுபட கண்ணீரோடு ஜெபிக்கிறேன் அதிலிருந்து விடுபட வேண்டும் ஆமென் அல்லேலூயா✝️❤❤❤✝️🛐

  • @frederickvens3023
    @frederickvens3023 2 місяці тому +2

    இயேசுவே என் அக்காவின் கடன் பிரச்சனைகளை முற்றிலுமாக மாற்றுங்க அப்பா என் மகன் படிக்கும் போது புரியும் படி செய்யும் இயேசு வே ஆமென்

  • @MohanMohan-sp2hv
    @MohanMohan-sp2hv 3 місяці тому +4

    இயேசப்பா என் பணத்தை மீட்க வாரீர்

  • @GVVennila
    @GVVennila 2 місяці тому +2

    Yesappa yen kolanthai enaike porakanum nega than aruputham seiyanum yesappa

  • @rahimanr1660
    @rahimanr1660 4 місяці тому +3

    Sappa evlau vidudhalai kudidhurukkanga enga vettukkum pala pirchanaigal enga vettukkum vandhu. Engalukkum vidudhalai kudunga enga ammave dhudunga ye dhambiye dhodunga endha. Jepadhil sonna adhana. Pirachanaium enga vedula nadakkudhu engalukku. Yarume adharava ella engala ellarum odhikki vakkiranga neengalum engala kai vitturafhainga enga ammave dhottu sugapadudhunga yesappa engalukku ella pirachanaiel erundhu. Vidudhalai dhanga yesappa

  • @KumarMathi-m2x
    @KumarMathi-m2x Місяць тому

    இயேசு அப்பா என் குடும்பத்தில் நடக்கின்ற பிரைச்சனனையில் இருந்து விடுவீங்க..

  • @GeethaVel-cm7fl
    @GeethaVel-cm7fl 4 місяці тому +3

    Jesus yanakum aarupotham seega appa na thanimya erukken yanaku oru thuny tharum appa

  • @kalaimani5104
    @kalaimani5104 6 днів тому

    உங்கள தான் நம்பியிருக்கேன் பா நீங்கள் செய்வீங்க நான் விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @BhavaniL-ty7zy
    @BhavaniL-ty7zy 3 місяці тому +7

    இயேசப்பா எனக்கு மனநிம்மதி வேணும்ப்பா நான் நினைக்கறாது நடக்கனோப்பா ஆமென் 😢😢

  • @srimathi4244
    @srimathi4244 Місяць тому

    Enn velai karitathil oru arputhatha seiunga appa pls daddy ❤

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 4 місяці тому +3

    Yen alugain sathathai keatu alugaiyai santhosamaga maatrum thevan yennode erukkiraar amen Alleluyah praise the lord of jesus christ 🙏🙏🎚️🙏🙏🙏

  • @sac162
    @sac162 3 місяці тому +1

    ❤யேசுவே.பாவி.விதவைமீது. இரக்கமாயிரும் ..என்.கடன்தொல்லைதீரவேண்டும்.எக்காகா.மண்றாடுங்கோ.இரக்கமாயிரும் யேசுவே. ❤

  • @laliruben
    @laliruben 4 місяці тому +17

    எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 446 மதிப்பெண் பெற இயேசு உதவி செய்யதார் இயேசுவுக்கு கொடாகொடி நன்றி

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Enga appa family la ullavanga ellarum asiravathithu unga rathinala pathukathu kollunga Appa 🙏🙏🙏

  • @roobala1920
    @roobala1920 4 місяці тому +4

    Amen 🙏 praise the Lord jesus.. help me appa Amen 🙏

  • @haritarita3228
    @haritarita3228 4 місяці тому +2

    Amen, hallelujah 🙌. Psalm 103;01&02. Brother 🎉

  • @Bevilax2525
    @Bevilax2525 2 місяці тому +4

    இயேசப்பா என் குடும்பத்தில் கடன் பிரச்சனை இருக்கு அதெல்லாம் மாற்றுங்கப்பா என் மனைவிக்கு கையில்அடிபட்டு வீக்கம்இருக்கு அதெல்லாம் மாற்றுகப்பா எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யக அப்பா ஆமென் அல்லேலூயா

  • @Priya-dg3jt
    @Priya-dg3jt Місяць тому

    இயேசப்பா எங்க கணவனே என்கூட சேர்த்து வையுங்க தகப்பனே துதி கணமை மகிமை உனக்கே செலுத்துகிறேன் ஆமென் அப்பா

  • @veenamansingh2664
    @veenamansingh2664 4 місяці тому +14

    என் மகள் MBBS 5 ஆம் ஆண்டு படிக்கிறாள் இந்த வாரத்தில் நடைபெற்ற class testல் 10மதிப்பெண் க்கு 1-5மதிப்பெண 2test ல் 6 மதிப்பெண் கொடுத்துள்ளார்கள் மற்ற மாணவிகளுக்கு 7 :8 மதிப்பெண் கொடுத்து இருக்கிறார்கள் இதனால் அவள் மிகுந்த மன உளைச்சல் அழதுகொண்டுஇருகிறாள் இயேசு மனசமாதானம் கிடைக்க ஜெபம் செய்யுங்கள் ஆமென் அவளுக்கு அதிக மதிப்பெண்கிடைக்கவேண்டும் நீங்கள் தர போகிறீர்கள் உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தோத்திரம்

  • @paulinraja8554
    @paulinraja8554 2 місяці тому +2

    Heavenly Father, take care of my Daughters future studies... Bless our family according to your Richest Blessings.

  • @sureshsr4693
    @sureshsr4693 2 місяці тому +4

    Jesus ennaku kulandhai eilla appa nan seitha pavangal ahh manniga oru kulandhai kudunga appa pls pls pls pls pls pls pls pls pls pls

    • @ushas2223
      @ushas2223 2 місяці тому

      My husband kidney not process prayer pannunga name -santhosh kumar

  • @nayagisampath2454
    @nayagisampath2454 Місяць тому

    இயேசு அப்பா என் கடன் பிரச்சனைக்காக ஜெபம் செய்யணும் அய்யா

  • @a.samneshwarana.samneshwar3443
    @a.samneshwarana.samneshwar3443 Місяць тому +3

    ஏசப்பா எனக்கு தைராய்டு அதிகமா இருக்காம் டாக்டர் சொன்னாங்க நீங்கதான் அதை முற்றிலும் கரைய வைக்கவேன்டும் ஏசப்பா நான் ஜபம் பன்றேன் ஏசப்பா நீங்கதான் அதை கரைய வைக்க வேன்டும் ஏசப்பா பசி நல்லா எடுக்கவேண்டும் உடல் சோர்வு போகவேண்டும் இரும்புசத்து நீங்கள் குடுக்கவேண்டும் ஏசப்பா நீங்கள் என்கூடவே இருக்க வேண்டும் அது போதும் ஏசப்பா நன்றி என் தேவனே சோத்திரம் ஏசப்பா எனக்காக நீங்கள் ஜபம் பன்னுங்க

    • @natarajanuma3421
      @natarajanuma3421 11 днів тому

      Ennoda hasband kudikka kudathu pa esappa🙏🙏🙏🙏🙏🙏

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 Місяць тому

    Enga family la ullavanga ellarum asiravathithu unga rathinala pathukathu kollunga Appa 🙏🙏🙏

  • @BRIJITHAS-co6sj
    @BRIJITHAS-co6sj 2 місяці тому +3

    இயேசப்பா எங்க கடன் பிரச்சனை தீரவும் என் முதல் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் செபிக்கிறோம்

  • @AnnevasanthamaryJohn
    @AnnevasanthamaryJohn 3 місяці тому +2

    யேசுவே என் மகன் பயங்கர குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டான்.இவனை இதிலிருந்து விடுதலை பெறயேசப்பாஉதவி செய்யுங்க

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 3 місяці тому +3

    Thank you Jesus 🙏🙏🙏

  • @RenjithChithra
    @RenjithChithra 28 днів тому +1

    Yesapp engal Perumal annannukku athisayathai kaattungal hospital irunthu gunamay nallapadiya veetukku vanthuranum easuve sthothiram andavare sthothiram andavare 🙏🙏😭😭 kapathungal esuve sthothiram andavare

  • @Hansi35
    @Hansi35 4 місяці тому +5

    என் பெயர்: ஸ்ரீ நிவாஸ்
    எனக்கு Loose motion போச்சு ஜெபம் செய்தேன் சரியாகிவிட்டது ;நன்றி ஏசுப்பா🙏🏻🙏🏻