கர்த்தர் தந்த ஏற்ற வாழ்க்கை துணை | இயேசுவோடு 45 ஆண்டுகள் | Episode 6 | Bro. Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2023
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredeems.com
    #45yearswithjesus #episode6 #jesusredeems #mohanclazarus #specialprogram

КОМЕНТАРІ • 649

  • @JesusRedeemsMinistries
    @JesusRedeemsMinistries  9 місяців тому +153

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @d.r.ddeena5316
    @d.r.ddeena5316 8 місяців тому +92

    வேறு யாருக்கெல்லாம் ஐயாவை நேரில் பார்க்க ஆசை ...

  • @user-ni2yg2eu3h
    @user-ni2yg2eu3h 4 місяці тому +34

    நல்ல மனைவியைத் தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்கின்ற நாமத்திற்கு நன்றி 🙏🕊️ ஸ்தோத்திரம்.

  • @Suva65
    @Suva65 7 місяців тому +36

    இயேசப்பா எங்க மோகன் சி லாசர் ஐயாவுக்கும் அவங்க மனைவிக்கும் தீர்க்காயுசை தாங்கப்பா. இன்னமும் அநேக ஜனங்களை இரடசிப்பில் நடத்த வேண்டுமே.

  • @jayaram.r1708
    @jayaram.r1708 4 дні тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மோகன் சி லாசர ஐயா அம்மா இருவருக்கும் தேவன் பெனனும் கிருபையும் தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் ஜெபிக்கலாம் வாங்க ஐயா மூலமாக நாங்கள் குடும்பமாக இரட்சிக்கப்பட்டோம் எங்களைப் போல அநேக குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஐயாவை கர்த்தர் இன்னும் வல்லமையாக பயன்படுத்தட்டும் இயேசுவின் நாமத்தின் பிதாவே❤🙏🙏

  • @user-rm7yr6dc9s
    @user-rm7yr6dc9s 5 днів тому

    Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen ❤❤❤❤❤❤

  • @JosephJo-kw4xc
    @JosephJo-kw4xc Місяць тому +3

    ஐயா நானும் உங்கள மாதிரி ஆண்டார்குள்ள இணைந்து இருக்கணும் ஐயா 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @manigandanm6420
    @manigandanm6420 8 місяців тому +12

    தேவனே அண்ணானுக்கு அக்கவுக்கும் போலண் சுகம் சத்துவம் தந்து ஆசீர்வதிங்க அப்பா எங்கலுக்கு தந்த இரண்டு பொயர்கலும நன்றி தேவே

  • @Rosymurthy
    @Rosymurthy 9 днів тому

    My,beloved Jesus bless you all in their kingdoms of Jesus ministry, and he bless you,lead you &comfort you in their kingdoms .Thank you lot brother in christ for your testimony in your life 🙏👏👏🙏👍

  • @kovilpillai-hk5yd
    @kovilpillai-hk5yd 17 днів тому

    ஆமென்

  • @sujathasujatha6707
    @sujathasujatha6707 17 днів тому

    Andavare en magal kanavan muthuvelum indha brother and sister mathiri en magal vazhgaila irukura sathurukkal avalai vittu vizhagi pogattum yesuvin Namathil en magal vazhgaila munera pannum thataigal ellam neer santhiyum Yesuvin Namathil en magal vazhgaila poothu kuzhugi sampathichu sondha veedai katty tharum Yesuvin Namathil en magal kanavan sambathikun varumanam ellam neer paathu kaathu sondha manavi kuzhanthagal kitaikka jebam panunga pls brother en magal kanavan muthuvelu kuzhanthagal ellaraiyum karthar asirvathiparaga indha kudumbam karthar thantha kudumbam karthar uthavi seiyum Yesuvin Namathil en magal vazhgaila seekirama thadaikal veroda pudunki podum yesuvin Namathil en magal kanavan kuzhanthagal ellaraiyum karthar karathil oppu kudukuren andavare

  • @estheranand
    @estheranand 2 дні тому

    May God Bless you and your wife Uncle 🎉
    May God use you &ur family for His Glory
    Amen 🙏

  • @kanikani2151
    @kanikani2151 8 місяців тому +29

    அண்ணனுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான மனைவிக்காக கர்த்தருக்கு🙏🙏 ஸ்தோத்திரம்✝️ God bless u ❤

    • @ragunathan3469
      @ragunathan3469 8 місяців тому +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому +1

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @raginijemini4880
    @raginijemini4880 8 місяців тому +18

    என் தகப்பனே உண்மையிலே சகோதரருக்கு ஏற்ற துணையாகவும் மகிமையின் கிரிடமாகாவும் நீங்கள் அமைத்து தந்த வாழ்க்கைக்கு உமக்கு கோடன கோடி நன்றிகள் ராஜா 🙏

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 9 місяців тому +72

    அண்ணனுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான மனைவிக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்😊

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Місяць тому +1

    ❤🎉 Nandri ❤Yesuappa ❤Nandri ❤Chellappa❤ super❤ Amen ❤Amma❤ Appa ❤Amen❤ super❤ Amen 🎉❤

  • @user-oj9iz2fh4q
    @user-oj9iz2fh4q 9 місяців тому +165

    நம் கர்த்தர் ✝மோகன். சி ஐயா உங்களுக்குத் தந்த ஏற்றத் துணை ஜாய்ஸ் அக்காவுக்காகவும். 45 - ஆண்டுகள் உங்களை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தைக்கொடுத்து பயன்படுத்தி வந்த கிருபைக்காகவும் கோடி நன்றி🙏💕 சொல்கிறேன். நம் கர்த்தராகிய✝ இயேசு கிறிஸ்துவின்உங்களுக்கு நாமத்தினாலே நீண்ட ஆயுள் அருளி, பரலோக எழுப்புதல் பணியை நிறைவேற்றி வருகிறவன். நானும் என் இயேசு✝ 🕊 கிறிஸ்துவும் 🫂 தொடர்ந்து நடப்போம்.ககன்

    • @shakilaj4705
      @shakilaj4705 9 місяців тому +7

      கர்த்தர் கொடுத்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏற்ற துணையாக கொடுத்திருக்கிற தேவனுக்கு கோடான கோடி நன்றி 45 ஆண்டுகளும் சிறப்பாக வழி நடத்திய தேவன் இனிமேலும் அம்மாவையும் அப்பாவையும் வழி நடத்துவராக இயேசு கிறிஸ்துவுக்கு கணமும் மகிமையும் உண்டாவதாக 🙏🙏🙏🙏

    • @user-oj9iz2fh4q
      @user-oj9iz2fh4q 9 місяців тому +7

      45 ஆண்டுகளாக நம் இயேசு ✝ விடுவிக்கிறார் ஊழியர்களுக்கும் ஊழியத்திற்கு ம் கர்த்தராகிய இயேசு ✝ கிறிஸ்து கொடுத்த நல்ல ஜாய்ஸ் லாசரஸ் அம்மாவுக்காகவும், கனத்திற்குரிய மோகன் சி. லாசரஸ் அப்பாவுக்காவும் கோடி நன்றி🙏💕 சொல்கிறேன். 🕊

    • @user-xm6ic9cd7v
      @user-xm6ic9cd7v 8 місяців тому +1

      Super anna akka🎉🎉❤

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 9 місяців тому +23

    அண்ணா கர்த்தர் கொடுத்த ஏற்ற துணக்காக கர்த்தருக்கு கோடி நன்றிகள் 100 ஆண்டு காலம் கர்த்தருக்கு சித்தமானால் நீங்களும் அண்ணியூம் வாழனும் அண்ணா.தொடருந்து ஊழியம் செய்ய கர்த்தர் உங்கள் இருவரையூம் நோய் நொடியின்றி வாழ கிருபை இயேசப்பா தருவாராக நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா🙏🙏🙏 ❤❤ திருமண வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி . வாழ்த்த வயதிலை .

  • @aayyappan5007
    @aayyappan5007 26 днів тому +1

    Amen appa enaku karpathan aservathm thakapapa appa 13years wetkig piles appa 🙏🙏

  • @user-oj9iz2fh4q
    @user-oj9iz2fh4q 9 місяців тому +7

    நம் கல்வாரி சிலுவை நாதர் இயேசு✝ கிறிஸ்துவின் நாமத்தினாலே கனம் மோகன். சி ஐயாவும் ஜாய்ஸ் லாசரஸ் அம்மாவும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இந்த கடைசி கால எழுப்புதல் திட்டத்தையும் நிறைவேற்றுவீர்களாக. இயேசு விடுவிக்கிறார் ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому +1

    Appa unga pilla mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa please prayer pannuga father ❤❤❤❤❤

  • @vinothinivinothini8067
    @vinothinivinothini8067 2 місяці тому +1

    Happy anniversary father and mother 🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you 🎉🎉🎊🎁🎊🎁🎊

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 9 місяців тому +11

    என்தேவனே என்இயேசுவே சகோதரரையும் அவர்வாழ்கை துணைவரையும் பல்லாண்டு நலமுடன் வாழ ஆசீர்வதியும் உமக்கு நன்றி நன்றி, உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @babuprasath1776
    @babuprasath1776 9 днів тому

    God bless you brother sister

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 17 днів тому

    Amen 🙏

  • @jasijasi3855
    @jasijasi3855 9 місяців тому +4

    கர்த்தர் உங்களை பெலப்படுத்தி சமாதானத்தினால் நிரப்புவராக...❤

  • @sunilhembrom5511
    @sunilhembrom5511 9 місяців тому +2

    Pray for premlata murmu ,dhini mariyam tudu ,minita murmu ,rozelin hansda ,kripa marandi ,shashi mahto ,ruth soren ,martha soren

  • @chith_m4270
    @chith_m4270 Місяць тому

    Glory to Jesus 🙌

  • @LUCKY-yj9ws
    @LUCKY-yj9ws 2 місяці тому +2

    Praise the lord Jesus daddy amen

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 3 місяці тому +2

    Amen nandri iya neer thantha eatra thunnaiku

  • @myvideo4928
    @myvideo4928 15 днів тому

    aunty is wonderful gift for uncle from god..❤

  • @user-kx8pu6rh3i
    @user-kx8pu6rh3i 9 місяців тому +2

    தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்க கடவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @DinuNancyJ
    @DinuNancyJ 23 дні тому +1

    உண்மையாகவே ஏற்ற துணை

  • @jeevametha9238
    @jeevametha9238 25 днів тому

    Praise the lord amen brother 🙏 god bless you and your wife🎉

  • @user-hg1gw5ik6x
    @user-hg1gw5ik6x 9 місяців тому +6

    அப்பா உமக்கு நன்றி ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏

  • @sipisipi5961
    @sipisipi5961 9 місяців тому +4

    Enaku remba bitisiruku enakum jesus enkitta pesanum ennu remba nal asai

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d 8 місяців тому

    Praise.the.lord.bro.and.sisjoysjesusappa.ungalukku.anbin.kani.koduthuirukirar.avikuriya.kani.joy.thanay.anbinparipooranakkattinall.kattivaithuirrukirar.vallthuukal.forty.five.years.god.bless.you.bro.and.sis.thank.you.lord.jesus

  • @sivakumars737
    @sivakumars737 9 місяців тому +1

    Amen davanuka magimai magimai undavadhaaga Appa peedava appa peedava 🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 halleluyah Amen halleluyah thankyou so much jesus Appa peedava happy 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎂🎂🎂🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍰🍰🙏🙏🙏🙏🙏 wedding anniversary Appa amma

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx 9 місяців тому +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா சகோதரர் அவர்களையும் அவர்களது மனைவியையும் ஆசீர்வதித்து ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தும் கிருபைகாக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @ponrajnadar670
    @ponrajnadar670 9 місяців тому +3

    அண்ணன் , அக்கா குணத்தை எவ்வளவு உண்மையை மட்டுமே பேசினார்கள். கர்த்தர் நாமம் மகிமை படுவதாக.

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy 6 місяців тому +3

    அம்மா தாயே வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @ranisavarani112
    @ranisavarani112 9 місяців тому

    amen thank you Jesus appa erwaraum enum athekamaga acrwatheparaga amen 🎂🎂🎂❤❤❤🕇🕇🕇💑💑💑💑💑💑💑💑💑

  • @MageshStephen
    @MageshStephen 3 дні тому

    Super

  • @alphonsepameelamary3335
    @alphonsepameelamary3335 3 місяці тому

    வாழ்துகள்bro

  • @GMPROGAMEING007
    @GMPROGAMEING007 16 днів тому

    Super iya iyama

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g 9 місяців тому +2

    Amen

  • @monicadeepa7615
    @monicadeepa7615 9 місяців тому +1

    கர்த்தர் நல்லவர்

  • @user-lo5pe2pw2c
    @user-lo5pe2pw2c 9 місяців тому +8

    Happy anniversary appa and amma.

  • @jegatheesjega8278
    @jegatheesjega8278 9 місяців тому +1

    அப்பா நீர் எல்லாம் செய்ய வல்லவராய் இருக்கிரீர் எனக்கான காரியங்கலை செய்து முடிக்க நீர் வல்லவராய் இருகிரீர் நான் விசுவாசிரேன் என்னை நடத்துவீர் என் தேவைகலை சந்திபீர் நான் விசு வாசிக்கிரேன்.

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 9 місяців тому +2

    உங்கள் ஒவ்வொரு பாடல் வரிகள் மிகவும் பிடித்த வசனம் தியான ம்ஆழமஆன சத்தியம் டிவி செய்திகள் ஜெபிக்கலாம்வாங்கநிகழ்ச்சி,,,2021வருட ம்வரைஉங்களதுநிகழ்ச்சிஎன்னைமகவும்ஆவிகுரியவழியில்என்னைவழிநடத்நதினர இயேசப்பாநன்றி❤❤❤❤😂😂😂😢😢😢❤❤❤😂

  • @dsdevasikamani3166
    @dsdevasikamani3166 8 місяців тому +1

    Appa kanavarum nanum uthumaiya erukanum kanavaruku kizhu padikira kunathai tharunga

  • @mageshmagesh4440
    @mageshmagesh4440 8 місяців тому

    Anna Mohan C Lazarus Joyce Akka god bless you my prayer family prayer🎉

  • @gnanadhasthevarajan1667
    @gnanadhasthevarajan1667 9 місяців тому +3

    Amen 🙏 அல்லேலூயா

  • @jestinbabu3920
    @jestinbabu3920 8 місяців тому +2

    அண்ணா உங்களையும் அக்காவையும் இயேசு அப்பா ஆவிக்குரிய தகப்பனாக தnயாக எங்களுக்கு தந்ததற்க்காக தேவனை துதிக்கறேன் உங்கள் வாழ்க்கை எல்லா ஊழியர்களுக்கும் சாட்சி

  • @victoriaammul.757
    @victoriaammul.757 9 місяців тому +8

    God bless you anna

  • @KannakiSaamuvel
    @KannakiSaamuvel 5 місяців тому

    Super akka anna

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 9 місяців тому +3

    Amen Jesus Thank you lord
    Good is gift Amen 🙏🙏🙏🙏
    Jesus Amen💕💕💕💕💕💕

  • @Rushana9912
    @Rushana9912 9 місяців тому +14

    Wish you happy wedding anniversary ayya and Amma ⭐⭐⭐🎂🎂🙏🙏

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 8 місяців тому +3

    தேவன் தந்த அற்புதமான ஊழியர்களுக்காக நன்றி இயேசுவே.

  • @nithyavimal5859
    @nithyavimal5859 9 місяців тому +32

    Happy wedding anniversary 🎉🎉 uncle and aunty

  • @mallikamallikamallika9499
    @mallikamallikamallika9499 7 місяців тому +1

    Kartharuku sosthiram

  • @johnpatrick5656
    @johnpatrick5656 8 місяців тому +2

    அன்பு தகப்பனே. உங்க இரு பிள்ளைகளையும் கரம் பிடித்து வழி நடத்துங்கப்பா. முடிவுப் பரியந்தம் உங்க கிருபையினால் சூழ்ந்து கொண்டு வழி நடத்துங்கப்பா. ஆமென் அல்லேலூயா.🙏🔥🔥🔥🔥🙏🙏🔥

  • @jancyrubiya7648
    @jancyrubiya7648 5 місяців тому

    Bless you god

  • @s.a.2458
    @s.a.2458 9 місяців тому +2

    ஆண்டவரக்கே மகிமை எத்தனை ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக தந்த ஊழியக்கார குடும்பம் எப்பொழுதும் சுகத்துடன் நலமாக இருக்கணும் இயேசப்பா❤

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v Місяць тому

    God pless you

  • @shanthinys3661
    @shanthinys3661 9 місяців тому +1

    Nice happy brother sister all god bless you

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 9 місяців тому +1

    Annan akka god blessing your family life long 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeniferjerome4935
    @jeniferjerome4935 9 місяців тому +7

    Happy anniversary father and mother god bless you💯🙌🎂🎉🎉🎉🎊🎊🎊🎊❤️❤️❤️❤️

  • @ratheeshraja5623
    @ratheeshraja5623 9 місяців тому +1

    எனக்கு கர்த்தர் தந்த துணையாகிய ரதீஸ் ராஜாவுக்காக நன்றி இயேசுவே

  • @kirubadeva3545
    @kirubadeva3545 8 місяців тому +1

    Amen yesapaa

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 4 місяці тому +1

    ஒரு முறையாகிலும் உங்களை பார்க்க ஆசை ஐயா

  • @Charleskidsdharmapuri2021
    @Charleskidsdharmapuri2021 8 місяців тому +2

    நல்ல சாட்சி🎉மிகவும் பிரயோஜனமானது.

  • @Kgyi-zs8ub
    @Kgyi-zs8ub 8 місяців тому

    Thank you

  • @varshaa.j6176
    @varshaa.j6176 7 місяців тому

    Praise the lord

  • @samua9592
    @samua9592 8 місяців тому +1

    கர்த்தர் மென்மேலும் ஆசிர்வதிப்பார்🎉🎉🎉🎉🎉🎉

  • @usharajasekar9453
    @usharajasekar9453 8 місяців тому

    PRAISE THE LORD JESUS 🙏 AMEN 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 AMEN 🙏 EN LIFELE IVALOM ORU EZHMAYANA SMART ANA OOZHIYARE PATHATHEYILLA. ANDAVAR AVARUDE JANANGALKAGA EZHAKOLAM EDUTHARU. BROTHERUM SISTERUM ANDAVARKU KEEZHPADINJATHINALTHA IPDI PONA UYIRE THIRUPI KODUTHAR. SISTER NAME JOY'S EPOVUM HAPPIYA IRUKANOM. AMEN 🙏 OVORTHAR ANUBHAVAMILLATHA KARIYANGAL KORA SOLLI AVANGALKU OOZHIYATHIKU BATHIKIRAPOLE PESIRANGA. ANALUM SARVAVALLAMAYULLA DEVAN AVARGALODU KOODE BALATHA THURUGAMAGAYIRUKIRAR. AVARGAL ASAIKAPEDUVATHILLA. AMEN 🙏 CONGRATULATIONS🎉 HAPPY WEDDING ANNIVERSARY 💝 🙏💝 THANK YOU JESUS 🙏 PALA KODI JANANGALE VAZHINADATHIRATHUKAGA DEERGHAYUSODUM AROGYATHODUM IRUKA ASEERVATHINGA ANDAVARE 🙏♥️ GOD BLESS BOTH OF YOU 🙏❤️🙏

  • @Mahalakshmi-bz5eu
    @Mahalakshmi-bz5eu 8 місяців тому

    God bless you brother

  • @geethadamodar5396
    @geethadamodar5396 9 місяців тому +1

    Halleleauh Halleleauh Amen Amen 🙏🙏

  • @maingodministries7046
    @maingodministries7046 8 місяців тому +1

    God bless you brother and your family members feature bright spiritual life MCSEL A

  • @jeya1965
    @jeya1965 9 місяців тому +2

    Praise the lord
    God bless you
    ✝️🙏🛐✝️🙏🛐
    ✝️🙏🛐✝️🙏🛐

  • @rajvandhana1818
    @rajvandhana1818 9 місяців тому +6

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா

  • @Jesusananthi
    @Jesusananthi 9 місяців тому +2

    May God bless akka

  • @ammusharmi2060
    @ammusharmi2060 9 місяців тому +1

    Yesuappa pastor life family and ministry Life time bless pannunga Amen

  • @ramyadeva4074
    @ramyadeva4074 9 місяців тому

    Congratulation paster appa paster amma💐💐💐💐

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 8 місяців тому

    Ungalukku karthar kudutha aasheervathamana gift

  • @muthuraj2388
    @muthuraj2388 7 місяців тому

    Very nice iyya

  • @user-jx9sg1ei2q
    @user-jx9sg1ei2q 9 місяців тому

    Nivalavu nalla sister koduththarkaga esappavukku nandri

  • @jeevaarokiaraj5939
    @jeevaarokiaraj5939 8 місяців тому +17

    என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
    சங்கீதம் 23:6
    God bless both of you 💖 😊

  • @ravindran2651
    @ravindran2651 8 місяців тому +1

    Ivergalthan yesu sonna kalla uliyergal

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 9 місяців тому +37

    சகோதரர் அவர்களையும் சகோதரியும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் பரலோகத்தில் பலன் மிகுதியாய் இருக்கும் 🎉🎉🎉🎉

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk 9 місяців тому

    Wowow super life wife Eandaal Epdi thaan Erukkanum hasbant. Eantralum unkal pol than Erukkanum jeusvei um siththam en life kuda Nadai peranmum Amen 🔥🔥🙏🙏🙏

  • @user-rx8th3jf9z
    @user-rx8th3jf9z 8 місяців тому

    Super iyya 😊

  • @reenamathew9783
    @reenamathew9783 9 місяців тому +2

    Joyce Akka is a role model for other women of faith.God bless

  • @MobileShop-hb6em
    @MobileShop-hb6em 7 місяців тому

    Bhavani sumithra rajikaindhu Arvind maisnakayapatti bypass road Arvind death etam house etam 4.50nilam thailammal name kiruyam eruthi thailammal kodokaun yesapppa bhavani sumithra eruthi thailammal kodokaun yesapppa bhavani sumithra eruthi thailammal kodokaun yesapppa amen amen

  • @jamessigan2678
    @jamessigan2678 8 місяців тому

    அப்பா அம்மா ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @user-tj5iz3hx6w
    @user-tj5iz3hx6w 9 місяців тому +1

    Praise the lord of yours

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 9 місяців тому +1

    God bless you Jesus glory jesus mity jesus thank you Jesus ❤ happy anniversary appa
    Andamma❤❤❤❤❤😢😢😢

  • @Blacklegent-fo8ll
    @Blacklegent-fo8ll 6 місяців тому

    God bless you 🎉

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 9 місяців тому +2

    அருமையான கனத்திற்குரிய தேவ மனுஷர் மோகன்சி லாசரு ஐயா வுடைய வாழ்க்கைத் துணைவியார் மற்றும் அவர்களின் ஊளியப்பாதை மிகவும் எனக்கு சந்தோஷமாகவும் ஆசீர்வாதமாகவும் இருகின்றன கர்த்தருக்கு மகிமை மகிமை உண்டாகுவதாக ஆமென் ✝️ 🛐 🙏

    • @thasanmahalingam8197
      @thasanmahalingam8197 9 місяців тому

      அன்பின் பரலோக பிதாவே இயேசப்பா ஏஞ்சலையும் என்னையும் திருமணபந்தத்தில் இணைத்து உமது ஊளியத்தை குடும்பமாக இணைந்து செய்ய ஆசீர்வதியும் அப்பா உங்க நாமத்தில் மன்றாடி நிற்கிறோம் 😢 🤲 ✝️ 🛐
      ஜீவனுள்ள ஜீவன் தந்த நல்ல தகப்பனே ஆமென் ✝️ 🛐 🙏