சூழ்நிலை எப்படி இருந்தாலும் நீங்கள் மாறக்கூடாது | MD JEGAN | GOOD TAMIL
Вставка
- Опубліковано 9 лют 2025
- GOOD TAMIL
#goodtamil
விசுவாசியுங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள் youtube மூலியமாக தேவனை அறிவிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் இந்த பதிவு மூலமாக எல்லோரும் தேவனை அறிந்து கொள்வார்களாக நமது சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் (எதிர்க்காதீர்கள்) தொடர்பு கொள்ள விரும்பினால் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளலாம் நன்றி
instagram
tamil_news_india
#tamil #bible #god #message #sunday #google #youtube #vasanam #nlag #jesuschrist #online #sunday #sundayservice #jesuschrist #koodum #glory #avaralkoodum #joy #happy #viral #prayerforcorona #RevivalPrayer #PrayerforFamilies
#SPECIAL_PRAYER #TAMIL #DAY_1303#EarlyMorningWorship #அதிகாலைஆராதனை #knowledge #Prophets #Preparations #EndTimes #Prophets #LastDaysProphets #VOJM #Yean #Yetharku #Yeppadi #JesusAnswers #PropheticViews #ChristViews #VOJ #Snippets #VincentSelvakumaar
யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை உங்களோட பிரசங்கத்தைக் கேட்டு என்னோட பாவத்திலிருந்து நான் மீண்டு வந்து இப்பொழுது பைபிள் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.. இன்னும் கொஞ்சம் கொஞ்சமா ஆண்டவருக்கு பிரியமா மாறனும் என் கணவரை மாற்றனும் என் பிள்ளைகளை மாற்றனும்... நான் ஒரு ஆர்சி கிறிஸ்தவலா இருந்தும் கடவுளுக்கு பிரியம் இல்லாமல் இருந்திருக்க்கென் என்கிறது இவ்வளவு நாளா தெரியாம போச்சு... இப்பதான் புரிஞ்சுகிட்டேன்... இனிமே நான் ஒழுங்கா இருக்கிறேன்... என்னைப் போல் அறியாத ஜனங்களும் உங்களுடைய பிரசங்கத்தை கேட்டு மாறனும்... முதலாவது வேதத்தை படிக்கணும் அவங்களே படிச்சு தெரிஞ்சுக்கணும்❤
🙏🙏🙏 praise the Lord
God bless you sister
God bless you ❤
சகோதரி, ரோமர் 1:19. பிலிப் பியர் 2:13. ன்படி நம்மால் ஒருவரையும் மனமாற்றம் செய்ய முடியாது.
கர்த்தர் தாமே அவர்களுக்கு கிருபை பாராட்ட நீங்கள் உங்கள் முழங்காலில் ஜெபிக்கவும், நீங்கள் தினமும் பரிசுத்த ஆவியில் பரிசுத்த வேதத்தை 3மணிநேரம் வாசிக்க வேண்டியது அவசியம்.
இவரிடம் பரிசுத்த ஆவி என்றால் என்ன என்று நீங்கள் கேட்டால்.... இந்த போதகருக்கும் தெரியாது.
நாம் எப்பொழுதும் போதிக்கிற நபரை நம்பக் கூடாது. என்னையும் சேர்த்துதான் சொல்லுகிறேன் . அப்படிதானே நானும் RCயில் Father நல்லவர் என முழுசா நம்பினேன்.
தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நம்பி, (மத்., லூக். 4:4.) அதை அப்படியே பகுத்து (2தீமோ 2:15) வாசிக்க வேண்டும்.
இவர்கள் பேசுகிறதை வேத வார்த்தைகளை கொண்டு சரிபார்க்க வேண்டும். இவரும் கள்ளப் போதகர் பட்டியலில்தான் இருக்கிறார். இவர் பரிசுத்த ஆவியினால் நமக்கு போதிக்கவில்லை. (நிரூபிக்க @ 8925267800)
வேதாகம கல்லூரியில் படித்ததை இவர் நமக்கு போதிக்கிறார். பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசப்பட்டும் எழுதப்பட்டும் இருக்கிறதை எப்படி இவர் வேதாகம கல்லூரியில் கற்றுக்கொள்ள முடியும்? ஆனால்,
இவருக்கு உலக காரியம் அத்துப்படி, பரிசுத்த வேதாகம மனப்பாடம் அத்துப்படி ஆனால் ஆவியினால் போதிக்க இவருக்கு தெரியாது.
*எழுத்து கொல்லும் ஆவியோ உயிர்ப்பிக்கும் - வேதம்.
கல்லூரியில் அங்கே பரிசுத்த ஆவியா இவர்களுக்கு போதிக்கிறதா? அல்லது மனுஷனா? பிசாசா..? (யோவான் 5:34, 41).
சகோதரி அருமை...
ஆர் சி மக்களிடம் உண்மை யை சொன்ன ஏற்றுக்கவே மாட்டார்கள்....
உண்மை
Love love love love love love love love love you jesus ❤️❤️
வேறு பிரித்தெடுத்தவரேஉமக்கே மகிமை . நிலையான பங்கே உமக்கு நன்றி
அண்ணா எங்களிடம் ஆவியானவர் உங்களை கொண்டு பேசுவதற்காய் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம். தேவன் இன்னும் உங்களை ஆசீர்வாதமாய் பயன்படுத்த உங்களுக்காய் தினமும் ஜெபித்துக்கொள்கிறோம்...
கர்த்தர் பெரியவரே......❤❤❤
அய்யா நீங்கள் சொன்ன அந்த இரண்டு பேர் என் வாழ்க்கையில் . நீங்கள் சொன்ன எல்லா காரியங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் நேராகவே பேசுகிறார்.🙏
அருமை அன்பு சகோதரர்
எனக்குள் அதிக மாற்றம்
எனக்கான செய்தி
Amen Thank You 🙏🏼 Lord for this beautiful mesg n thank you Pastor Bro Jegan
இயேசப்பா சகோதரர் மூலமாக நீர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பிரையோஜனமாக அமைகிறது இயேசப்பா உமக்கு கோடி நன்றி அப்பா
Glory To JESUS🙏
உங்கள் message எனக்கு ஆறுதல் தருகிறது.
Uncle இந்த தேவ செய்தி என் ஆத்துமாவிற்க்கு மிகவும் பிரயோஜனம் ஆக இருந்தது.இயேசுவை ஏற்று கொண்டதால் தான் எனக்கு என் சகோதரிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை என்று.உறவினர்கள் அவமானம் படுத்தினார்கள்.எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறோம்.இயேசு கிறிஸ்துவுக்காக இந்த நிந்தையை சந்தோஷமாக இனி ஏற்று கொள்ளுவோம்.ஆமென்
Uncle அதாவது மாமா என்று அருவருப்பாக சொல்லவேண்டாம்.
ஒன்று Brother என்று சொல்லுங்கள் அல்லது Sir என்று சொல்லுங்கள்
இயேசு உங்கள் நிந்தையை மாற்றுவார் கவலைப்படாதீர்கள் ஆண்டவர் இருக்கிறார் உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனக்கு கொடுத்த தேவன் உங்களுக்கும் தருவார்
@@mathews3322brother உங்கள் மனது அழுக்காக இருக்கிறது. எனவேதான் மாமா என்ற வார்த்தை தவறாக தெரிகிறது. uncle அதாவது மாமா என்ற உறவு மகத்தானது, மேன்மையானது. உங்கள் மனதிலுள்ள அழுக்கை அகற்றுங்கள்.
@@mathews3322மாமா என்ற வார்த்தை தவறல்ல. உங்கள் மனது அழுக்காக இருப்பதையே உங்கள் Comment காட்டுகிறது.
மாமன், தாய்மாமா என்ற வார்த்தைகள் வேதத்தில் பல இடங்களில் இருக்கிறது. வேதத்தை வாசியுங்கள். உங்களின் தவறான எண்ணங்களை அகற்றுங்கள்.
இயேசப்பா எங்களை மற்றவர்கள் பார்க்கும் போது எங்களிள் உம்மை பார்க்கனும் அப்பா அப்படியாக எங்களை மாற்றும் ஆமேன் 🙏🏻❤️🙏❤️🙏🏻❤️🙏❤️🙏🏻❤️🙏❤️🙏🏻❤️🙏
Pr பிரசங்கம் Nala erukku
Thank You Lord Jesus Christ 🙏
Amen halleluiha amen appa thanks appa இன்றைய வார்த்தைகளும் வசனஙுகளும் எனக்காகவே கொடுத்தது போல என்னோடு பேசியது போல இருந்தது அண்ணா நான் சிறு வயதிலேயே எனை சார்ந்த எல்லோரையும் இழந்து அனாதையாய் தள்ளப்பட்டேன் ஊரார்முன்னிலையில் அசிங்கப்படுத்தப்பட்டேன் அவமானம் நிந்தை குற்றம் சுமத்தப்பட்டேன் எனக்காக பரிந்து பேசவோ பாசம்காட்டவோ சார்பாய்நிக்கவோ யாரும்மில்லை கர்த்தர் என்பட்ச்சத்தில் வந்தார் எனக்கு நீதி தந்தார் அதிலும் எதிர்ப்பு உன்டாயிற்று இந்த நிமிடம்வரையிலும் மரித்துவிடலாமா எனலதோன்றுகிறது கர்த்தரே ஆறுதல்படுத்தி தேற்றி தினமும் என்னோடு சஞ்சறித்து சமாதானம் தருகிறார் என் நேசர் எனை கன்டடையாமல் போனால் நான் எனறோ மரித்து மண்ணாய் போயிருப்பேன் இனியும் எனை தாங்குவார் என நேசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் என்கர்த்தருடைய நாமம் மகிமைஉன்டாகட்டும் என்கர்த்தருக்கு ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ஸ்த்தோத்ரம் ❤️😔🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Enakku konjam jebikkanum
Amen thankyou lord
Amen
Yes absolutely brother
Amen praise the Lord 🙏
Amen.nanum absend minded but yesappa enaku aellavatraiyum theerkam thittamum thelivai ovoru nalum guide pannuvar Amen.
100 percent brother.
ஐயா ஸ் த்திரம் ஐயா உங்க மூலமாக ஆண்டவரே ஆவியானவர் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறார்உங்கள் மூலமாக ஆண்டவரோடு கூட பேசிக் கொண்டிருக்கிறார் ஆண்டவருடைய ஆண்டவர் பார்க்கும்போது எங்களையும் பார்க்கும் போது ஆண்டவரைப் போல அனுமதி ஆவியானவரை மாற்றுங்கள் உங்கள் மகிமை எங்களுக்குள் முகத்தில் தெரியும் ஆண்டவரே சிங்கம் போல நாங்களும் மாறும் நான் வெளியான ஒரு ஆமென்
Yengalukku kalyanam aaki 5 varudam kulanthai ellai yesappa kulanthai pakiyam thaarum
Thank you so much anna for such a heart touching message
Praise god
Praise the Lord anna
,,ninkathan unmaiyana theivam ❤ love you jesus ☺️☺️
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ஆண்டவரே எனக்கு அமைதியை தாங்கப்பா நன்றி அண்ணா இயேவுக்கே புகழ்!
அருமையான வார்த்தைகள், உம்முடைய பிரசங்கம் ரொம்ப பிடிக்கும், கர்த்தருடைய நாமம் மகிமை படும்படியாய் ஒவ்வொரு வார்த்தைகளும் அருமையாக இருக்கிறது.
அண்ணெ ஆண்டவருடைய வார்த்தை யை சொல்லி உற்சாகப்படுத்தினார் நன்றி
Super iyya
Amen 🙏 Praise the Lord 🙏🙏
Brother , this is what is happening in our family life brother for me and my children's . God spoke to us by these words
Yes brother en peranukm Avan tr ku Ivana pidikadu karthar kirubaiyal Avan nadathurar thank you Jesus
Amen Hallelujah
நன்றி நன்றி நன்றி ❤❤
Amen hallelujah all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen pastor thanks for your blessing message all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
Amen.yesappa enakaga pesiyathupol irundhathu
Migavum arumayana cheydhi. Nandri ayya. Kaattu marangalukku naduve kichilimaramagave vazhave nammai karthar niyamithullar. Idhay unarthiyadharkaga nandri ayya. I praise and thank God for you brother. God is using you mightily.👏👏🙌🙏
Yes Amen
Very good message God really heard my prayers thank God may God bless you
AMEN
கர்த்தர் நல்லவர்... ஆமேன் அல்லேலூயா❤❤❤
Vasanam thalaikeelaga varukiradhu sari seiyavum
இப்போதுதான் புரியுது பாஸ்டர் .என்மருமகளுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் ஏன் எரிச்சல் கோபப்படுகிறாள் என்று.🤔
ரியாஸ் சூத்திரம் ஐயா நீங்க சொல்றது மூலம் நான் வேலை செய்ற இடத்துல என்னை பார்த்தா ஆண்டவர் பிள்ளை நானு என்னை பார்த்தா என்னை பார்த்தாவே எல்லாம் எரிஞ்சு விடுவாங்க என்னை பார்த்தாவே அரூர் பூமா பாப்பாங்க நான் ஆண்டவருக்காக என்னோடு நீங்க சொல்றது எரிச்சல் கோபம் வெளியில புற ஜாதி மக்கள் என்னை எப்படி பார்ப்பாங்க ஆண்டவரே அந்த ஒரு பிள்ளையா
Amen🙏
ஆமென்
S uppar.iyya 6:31
Amen 🙏 Praise God ❤
Brother I love you're message it's very true holyspirit is using you abandonly I need this message. God is speaking
Amen.oh lord bless this brother and take care of him.
Amen Praise the lord
Praise the lord
Amen
ஆமென் அல்லேலூயா
நினைத்து உண்டு
I'm same situation I lost my job higher position ,this msg for me,pray for me ,i trust in God ...
Amen
பெர்க்மான்ஸ் ஐயா பாடல்கள் எல்லாமே தேவ பிரசன்னத்தினால் நிறைந்து இருக்கிறது
Amen amen 🙏🙏🙏
Amen, thanks bro
Praise the Lord Jesus Christ.
Amazing n Blessed msg.
Very much personal to my personal life.
Thanking you so much Brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord brother 🙏
Wonderful message brother, God bless you brother 🙏
Amen ❤
Amen...
Praise God
Praise God amen 🙏
powerful message..Glory to GOD alone💥💥💥
வசனங்கள் தலைகீழாகத் தெரிகின்றது.
Superb msg, bro. It is consoling me very much.
Tq pas wonderful message❤gbu
Glory to God 🛐🛐🛐
Amen praise the lord
❤❤❤❤❤❤❤AMEN AMEN HALLELUJAH HALLELUJAH hallelujah
"Dear Brother
" Priase the Lord "
Amen...❤
Praise the Lord Jesus👏👏👏
Praise the Lord Jesus 🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen true god words ❤🥰🥰🙏🙏🙏🙏
ஆமென் இயேசப்பா உமக்கே ஸ்சேத்திரம்
Amen praise God👏Thank u Jesus such a wonderful word👏Thank u anna
Amenappa
Amen praise God andavarea neer nallavar appa vallavar appa umakku koda kodi nantri appa ummudaya varthai ennai pelapaduthukiradhu nantri appa 😢😢😢
Pls pray for my daughter Sheena should get a job .Amen.
❤❤❤❤❤❤❤❤❤amen amen amen
Thanks paster.good msg amen
Amen Amen
Amen.praise.the.lord
JESUS ALWAYS KEEP BLESSED SPIRITUAL TEACHERS WITH THE POWER OF THE HOLY SPIRIT. REMARKABLE BLESSED SPIRITUAL MESSAGE.
Praise the lord Jesus Christ 🌷
Amen appa
Thank you very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen praise the lord Jesus Christ
Thavamani yesappa sthothram amen amen amen ayya 💯
Amen..Appa..Blessed & Comforts message for me this situation...God bless u forever pastor..🙋♀️🙋♀️🙋♀️
Amma iyya unnmaithan
ஆமென் , ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏