தமிழன் கால்மிதிக்காத பூமியே இருக்கக்கூடாது திருப்பூர் தமிழனான குமார் நீ சுற்றிவருவது மிக மிக சந்தோஷம் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்திய பாஷையாகிய பழமையான பாஷையை இந்தியாவிலே பேசத் தயங்கும் இந்தியர்கள்மத்தியில் நீ என்னவென்றால் உலகம் முளுவதும் தமிழை பேசிவருவது மிகவும் ஆனந்தமடைகிறேன் வாழ்க குமார் வழர்க தமிழ்,👍👍👍👍👍🥰🥰🥰
Vidya Iyer (born September 26, 1990), better known by her stage name Vidya Vox, is an American UA-camr and singer.[2] She was born in Chennai, Tamil Nadu, India and immigrated with her family to the United States of America at the age of eight
I showed lion sagari episode to kids in my area in BIG screen TV Anna .. they really enjoyed...and they asked ur name seriously...and I said "நம்ம குமாரு அண்ணா"...❤❤❤ குழந்தைகள் கொண்டாடிய காணொளி 🎉😂🎉🎉🎉
Really great bro.. I am from KGF my forefathers worked in the gold mines during the British... They were mining contractors .... In KGF champion reefs is one of the deepest mines... Now no mines are operational in KGF
அருமையான பதிவு ...... உங்களுக்கு மிகவும் நன்றி குமார் நாங்க பார்க்க முடியாது என்று நினைக்கும் அனைத்தையும் எங்கள் கண் முன் காட்டியதுக்கு மீண்டும் நன்றி குமார்....❤....👍👌👌👌
Wow kumar. Me my husband and my 2 boys regularly watch your videos. I feel im traveling along with you while watching you videos na. Lovely keep it up. Wish to see you and your family sometime.
குமார் எல்லா நேரமும் public transportation ல் பயணம் செய்யனும் என்று அவசியமில்லை.சில விஷயங்களில் விட்டு கொடுத்தால் தான் நேரமும் பயணமும் இனிமையாய் இருக்கும்.ஏனெனில் நீங்க alamaty lake காண்பிக்காமல் வந்த போதே எனக்கு சற்று கோபம்.சில இடங்களை உங்களால் காண்பிக்க முடியாமல் போகிறது 😮
This is not a vlog video ❌️; it's a history class ✅️ with a lot of information and joy. Thank you for so much info; we are learning so many things from you sir.❤...
தங்க சுரங்கத்தில் நம் தம்பி குமாரு... மறக்காம முதல்ல லைக் பண்ணிட்டுப் பாருங்க... ஒரு உலோகத்திற்கு உலக அளவில் மதிப்பைக் கூட்டிய நம் இந்திய மக்களுக்கு ஒரு சல்யூட்....
போட்ஸ்வானாவில் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் செய்தி வந்தது நண்பரே வீடியோ அருமை நண்பரே நமீபியாதான் மிகவும் வறட்சிக்கு சென்றுள்ளது போல தற்போது
Super kumar bro!..Neenga nadakura nadai ku Fanta thevaiye illa easy ya digestion agidum..and Nice gold mine tour.. Guide ke oru Guide venum pola iruku😅
இந்த season ஓட countries எல்லாமே super ah நிறைய விஷயம் புதுசா இருக்கு mukuni tribe village, Victoria falls, south lwungwa national park இப்பிடி பல விஷயத்த explores பண்ணினாலும் வழக்கமா ஒரு நாட்டுக்கு போன அந்த நாட்டுக்கே உரிய ஒரு விஷயத்த vlog பண்ணுவிங்க அது தான் food tour but இந்த season start pannathukku இன்னும் food tour பன்னல zambia, zimbabwe ல zadza, SA la braai chicken மாறி traditional food a காட்டினாலும் ஒரு local market கு போய் food vlog பண்ணாதது கொஞ்சம் satisfaction ah இல்ல ஒரு வேல Dublin la food tour panni இருக்க chance இருக்கு endu நினைக்கன்
Fantastic experiens about the gold mine we learned more about because of you brother congratulations Vazhthukal I. blessings you gaine more success in your future Vazhga Vazhamudan
When you watch a short movie alone, it reminds me of how I felt when I watched the making of a flight movie alone at the Wright Brothers Museum in Ohio, US. Also instead of showing the guide lady you would have shown the mine..🤔
Wow really amazing experience bro in this episode... You travel with local shared van and people's and that gold mining place really excellent very interesting and your explanations good... Finally had it dinner that shop really fantastic bro.... You only real and Raw content traveller in India... Hardworking and dedicated job really great bro... Thank you so much for your valuable time for us.... Great job... Really proud of you... Happy and safe journey next season....
Johannesburg vlog comes to a nice conclusion with yummy barbecue dinner. Can feel the delicacy. Gold Reef City exploring was nice but sad to see the amount of labour and slavery to get a pinch of Gold. May be nowadays technology must have made Gold mining so simple than those days. Welldone Brother.
குமார் அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் சுவிட்சர்லாந்து சென்று வீடியோ காட்சிகள் பன்னவும் அண்ணா நீங்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று வீடியோ காட்சிகள் அருமையா உள்ளது வாழ்த்துக்கள்
Super usv kumar ,nice to see gold mine u managed there with less oxygen but in chennai u struggled for oxygen😂hope u r alright .u didn't expect so many people,but u really answered to every people hats off kumar❤nee than gama vangapora kumar no shopping😂❤
🇿🇦 Gold Mining experience in Johannesburg. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - ua-cam.com/video/kit0y3Ogp_M/v-deo.html
EP2 - ua-cam.com/video/iWKTtaPXVaA/v-deo.html
EP3 - ua-cam.com/video/3qo0PvG3xY4/v-deo.html
Ep4: ua-cam.com/video/2OcQkEtPPWI/v-deo.html
Ep5: ua-cam.com/video/zW8Zkbyc40g/v-deo.html
Ep6: ua-cam.com/video/1-w2sV5ucbE/v-deo.html
தங்கலான் Backpacker Kumar
நானும் போன வாரம் இந்த சுரங்கத்துக்கு போயிருந்தேன்.. உங்க வீடியோ பார்க்க நல்லா இருக்கு. என் vlog ஐ விட சிறந்தது :) 😍
தமிழன் கால்மிதிக்காத பூமியே இருக்கக்கூடாது திருப்பூர் தமிழனான குமார் நீ சுற்றிவருவது மிக மிக சந்தோஷம் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்திய பாஷையாகிய பழமையான பாஷையை இந்தியாவிலே பேசத் தயங்கும் இந்தியர்கள்மத்தியில் நீ என்னவென்றால் உலகம் முளுவதும் தமிழை பேசிவருவது மிகவும் ஆனந்தமடைகிறேன் வாழ்க குமார் வழர்க தமிழ்,👍👍👍👍👍🥰🥰🥰
உங்கள் குமார் அப்படின்னு சொன்னா பாக்குறதுக்கு பிரியமா இருக்கு❤❤❤❤❤❤
11:11 the Poster for concert is an Indian singer..She is from Kerala !! Our Indians doing concert in SA it's good to see
Yeah. I'm a big fan of Vidya Vox.
Vidya Iyer (born September 26, 1990), better known by her stage name Vidya Vox, is an American UA-camr and singer.[2] She was born in Chennai, Tamil Nadu, India and immigrated with her family to the United States of America at the age of eight
@ajii8356 Everything dig in Yr A**s .
She is Tamil born Chennai da Moodhavii magana.
எப்பவுமே உங்க குமார் அப்படின்னு சொன்னா தான் பிடிக்குது❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Poda punda
Yes bro
❤Kumar sir....vanakkam budget traveller valga valamudan
I showed lion sagari episode to kids in my area in BIG screen TV Anna .. they really enjoyed...and they asked ur name seriously...and I said "நம்ம குமாரு அண்ணா"...❤❤❤ குழந்தைகள் கொண்டாடிய காணொளி 🎉😂🎉🎉🎉
11:03 Vidya vox concert Johannesburg la ya... wow awesome
குமாரின் உதவியால் ஜோகனஸ்பர்க் தங்கசுரங்கத்தைட்டும், அதன் செய்முறையையும் பார்க்கநேர்ந்தது மகிழ்ச்சிஅளிக்கிறது.
Kumar respect button ✅
❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
❤
GIVE RESPECT BRO...
Uneducated peoples don't give respect 🤡
இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் சகோ இவ்வளவு பெரிய முயற்சி, உழைப்பு, தெளிவான தகவல்கள் மற்றும் உங்கள் ஆர்வம் சுறுசுறுப்பு அருமை அருமை சகோ ❤
அது விநாயகர் னா இல்ல நா
@@ashok-w4i நன்றி 🙏 திருத்திக் கொண்டேன்
Really great bro.. I am from KGF my forefathers worked in the gold mines during the British... They were mining contractors .... In KGF champion reefs is one of the deepest mines... Now no mines are operational in KGF
சோனா என்றால் ஹிந்தில தங்கம் என்று அர்த்தம் குமார் அண்ணா ❤❤❤அருமை 👍👍👍சூப்பர் 😍😍😍
உங்கள் பயணப்பதிவுகள் நாளுக்குநாள் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்துகிறது. உண்மை.
அருமையான தங்கச் சுரங்கத்தை பார்த்தாச்சு. அதனோட ஆழத்தை பார்த்தாலே பயங்கரமா இருக்கு. தென் ஆபிரிக்காவின் பாரம்பரிய உணவான ப்ராய் பார்க்கவே நாவில் எச்சில் ஊறிடுச்சி. நன்றி வாத்தியாரே
எல்லாவற்றிர்கும்
நன்றி சொல்லுவதே
மிக சிறந்த குணம்
Yaara nee
🇿🇦South.Africa.ep.6.
அருமையான. பதிவு. வாழ்த்துக்கள். குமார்.. 👍🌹✨🌹✨✨🎄
Be proud... Kumaaru... to handle the new person.. your way of love.. I am amazing to see you.. continue... love spreads... all over world... 🎉
❤ தமிழகத்தின் தலைமகன் சவுத் ஆப்பிரிக்கா.🎉தங்கச் சுரங்கத்தை காட்டியதற்கு நன்றிகள் சிறப்பு நன்றிகள் குமாரு🎉❤
அருமையான பதிவு ...... உங்களுக்கு மிகவும் நன்றி குமார் நாங்க பார்க்க முடியாது என்று நினைக்கும் அனைத்தையும் எங்கள் கண் முன் காட்டியதுக்கு மீண்டும் நன்றி குமார்....❤....👍👌👌👌
After watching your Episode I feel Happy broo ❤️❤️❤️...
Always raw& real kumar broo 🔥
எவ்வளவு அபாயமான சூழ்நிலையில்தங்கத்தை தோண்டி எடுக்கின்றார்கள்
Nice video Kumar Bro🎉🎉🎉
Wow kumar. Me my husband and my 2 boys regularly watch your videos. I feel im traveling along with you while watching you videos na. Lovely keep it up. Wish to see you and your family sometime.
குமார் எல்லா நேரமும் public transportation ல் பயணம் செய்யனும் என்று அவசியமில்லை.சில விஷயங்களில் விட்டு கொடுத்தால் தான் நேரமும் பயணமும் இனிமையாய் இருக்கும்.ஏனெனில் நீங்க alamaty lake காண்பிக்காமல் வந்த போதே எனக்கு சற்று கோபம்.சில இடங்களை உங்களால் காண்பிக்க முடியாமல் போகிறது 😮
11:09 vidya vox♥️♥️♥️♥️வணக்கம் தலைவரே...அதை கவர் பண்ணாம விட்டுட்டீங்களே😒😒😒😒
தங்கச் அரங்கம் அருமையாக காண்பித்தீர்கள் Super
Kumar bro unga videos pathalea ungaluku pathil nanea anga erukkura feel yeppavum erukkum athu innaikkum erunthathula Romba santhosham thanga surangam pakka... time 00.50 full video paathuttuthan thoonga porean thanks Bro🙂❤
This is not a vlog video ❌️; it's a history class ✅️ with a lot of information and joy. Thank you for so much info; we are learning so many things from you sir.❤...
Many guys are exploring by visiting arround the world.
But much elaberation with mythical exploring from you only .
Amazing ❤
Kumar anna ungala meet panadhula romba happy ❤❤🎉🎉 super video
நேற்று இந்த நேரம் கிண்டி கத்திபாரா ஓரம், சூப்பர் நண்பரே
அதே குழந்தை முகம் நேரிலும் நிஜத்திலும் என்றும் உங்களுடன் நாங்கள்.seasion 9 next waiting 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@@Rohan0121-e6x yesterday bro chennai kathipara urban square
Gold rush..to parbique very good entertaining
தங்க சுரங்க காட்சிகள்.எவ்வளவு சிரமம் என்பதை எடுத்துக் காட்டியது.முழுமையாக காட்டியதற்கு நன்றி
Extraction of precious metals are so much labour intensive. Nice video.
Dear Mr. Kumar, This Episode is an opportunity for us the Gold Mine. Though we have in Kolar Gold Mine we can't see. Hats off. God bless you. PPK RAO
Dear Mr. Kumar, I tapped Like No. 1. My comment at the end of this episode. PPK RAO
50:27 தங்கச்சுரங்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்க சுரங்கத்தில் நம் தம்பி குமாரு... மறக்காம முதல்ல லைக் பண்ணிட்டுப் பாருங்க...
ஒரு உலோகத்திற்கு உலக அளவில் மதிப்பைக் கூட்டிய நம் இந்திய மக்களுக்கு ஒரு சல்யூட்....
போட்ஸ்வானாவில் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் செய்தி வந்தது நண்பரே வீடியோ அருமை நண்பரே நமீபியாதான் மிகவும் வறட்சிக்கு சென்றுள்ளது போல தற்போது
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு அருமையான பதிவு உங்களால் தங்கம் எடுப்பதை பார்த்தோம்
குமார் அண்ணா உங்கள் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤
Vallthukall kumar சூப்பர் சிங்கம் மற்றும் தங்கசுரங்கம் பார்த்தேன் ரசித்தேன் . சூப்பர் பயணம் இனிதே நிறைவு பெற்றது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ சின்னசேலம்
Super kumar bro!..Neenga nadakura nadai ku Fanta thevaiye illa easy ya digestion agidum..and Nice gold mine tour.. Guide ke oru Guide venum pola iruku😅
தங்கப் படுக்கையில் குமார் ❤
Bro I'm getting more knowledge by seeing your videos 😊
Excellent video very happy to seeing this video😊
தமிழ் யூடியூபர்களில் வைரம் 💎, ஜோகனஸ்பர்க் கின் தங்கச்சுரங்கத்தில்❤❤❤
44:09 Instagram Vibe song background playing
Song❤️... Family affair😇😇😇😇😇😇😇😇😇😇
Thanks for showing us raw content. And taking risks. You are so bold.
Bro good work explanation is very good unga kooda sernthu nangalum world ah suthi pakkurom🥳🥳🥳🥳👌👌👌👍👍👍
உங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள் குமார் ரொம்ப தைரியமான🏆🏆🏆 ஆளுதான்
அருமை. Deserves more attention and views.
தங்க சுரங்கம் அருமை (கோழி ( மாடு - இறல் ) பன்றி) மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏❤️👍🇮🇳💛
🎉குமாரு தங்கச்சுரங்கத்தில எப்படி தங்கம் எடுக்குறாங்கன்னு காட்டியது சூப்பர்.தங்க நகரம்
ஜோகன்ஸ் பர்க் அருமை.
நன்றி குமார்.🎉
அருமை யான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
தங்கம் சுரங்கம் அருமை
Awesome bro...
I was in one of the gold mine in 30 Year ago....
Awesome....
Tq for the hard work to get these real and raw footage...
உலகம் சுற்றும் வாலிபன் குமார் அண்ணா ❤🎉🎉
11:06 - wowww vidya vox concert Johannesburg la ya....semma...
Super Kumar. Thank you very much. God bless and protect you
ஆச்சரியமாக.உள்ளதுநன்றிவணக்கம்
நம் தங்கமான அண்ணன் மூலமாக தங்கத்தை பார்க்க வந்து விடடேன்🎉🎉🎉🎉 ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️
தென் ஆப்ரிக்கா தங்கச் சுரங்கத்தை சுற்றிக் காண்பித்து விளக்கம் அளித்த குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள் பல ❤❤❤❤❤❤
அட்டகாசம் நண்பரே 🎉
இந்த season ஓட countries எல்லாமே super ah நிறைய விஷயம் புதுசா இருக்கு mukuni tribe village, Victoria falls, south lwungwa national park இப்பிடி பல விஷயத்த explores பண்ணினாலும் வழக்கமா ஒரு நாட்டுக்கு போன அந்த நாட்டுக்கே உரிய ஒரு விஷயத்த vlog பண்ணுவிங்க
அது தான் food tour but இந்த season start pannathukku இன்னும் food tour பன்னல zambia, zimbabwe ல zadza, SA la braai chicken மாறி traditional food a காட்டினாலும் ஒரு local market கு போய் food vlog பண்ணாதது கொஞ்சம் satisfaction ah இல்ல
ஒரு வேல Dublin la food tour panni இருக்க chance இருக்கு endu நினைக்கன்
Raw and Real super very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs south africa episode 6🎉😂❤
Hi kumar SA. Gold mine tour nice information.Barbuque live good.keep it's up❤❤❤
Spasibo brother🎉..have a safe trip..
Interesting, gold vlog,,, barbeque mouth watering brother ❤❤❤❤❤ Gold is Gold 😊😊 gold vlogger show that🎉
Super na very nice
Waiting over. 💖 . Kumar anna
Hello brother, good info about gold. And I'll like the traditional cooking. I like to try in veg.😊
அருமையான வீடியோ சூப்பர் அண்ணா 👏👏நன்றி ❤
ஹாய் தம்பி சிங்கம் பார்த்தாச்சு அடுத்து தங்கமா சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி சகோ 👍👍👍👌👌👌👌🌹
வணக்கம் நான் உங்கள் குமார் உங்களுடைய பதிவு எல்லாம் அருமை ❤❤❤
Gold mine showing is like holywood movie...❤❤❤
super
Nice video thalaiva❤😊
Fantastic experiens about the gold mine we learned more about because of you brother congratulations Vazhthukal I. blessings you gaine more success in your future Vazhga Vazhamudan
A golden opportunity, to view this thanks for your effort
arumai kumaaru...joburg a piriya manamillai. neenga sappidum podu engay 6 th fingar a kadichira poreengalo nu bayamaayirukku.
Congratulations to your wife for captions. Thank you my son❤
When you watch a short movie alone, it reminds me of how I felt when I watched the making of a flight movie alone at the Wright Brothers Museum in Ohio, US. Also instead of showing the guide lady you would have shown the mine..🤔
Kumar sir, Great experience with your videos like we ourself there in South Africa, particularly last episode was mind blowing....Super
Excellent anna.. we feel like we r really with u in SA.. Keep doing ur great work..
Wow really amazing experience bro in this episode... You travel with local shared van and people's and that gold mining place really excellent very interesting and your explanations good... Finally had it dinner that shop really fantastic bro.... You only real and Raw content traveller in India... Hardworking and dedicated job really great bro... Thank you so much for your valuable time for us.... Great job... Really proud of you... Happy and safe journey next season....
மிக்க நன்றி நண்பா 🤝
Johannesburg vlog comes to a nice conclusion with yummy barbecue dinner. Can feel the delicacy. Gold Reef City exploring was nice but sad to see the amount of labour and slavery to get a pinch of Gold. May be nowadays technology must have made Gold mining so simple than those days. Welldone Brother.
superb video bro, back to public transport, keep it up.
Congratulations Kumar ❤❤❤
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Always fullfill with Raw n Real 🎉🎉🎉 BPK fans 🥰👋👋
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
Camara light off comedy super na nanum shoke ayiten 😂
8th episode supper supper🎉🎉🎉🎉 best of luck
வாழ்த்துகள் குமார்❤
குமார் அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் சுவிட்சர்லாந்து சென்று வீடியோ காட்சிகள் பன்னவும் அண்ணா நீங்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று வீடியோ காட்சிகள் அருமையா உள்ளது வாழ்த்துக்கள்
நாளைக்கு durban ல இருந்திங்கனா கிரிக்கெட் ஸ்டேடியம் வாங்க உங்களுக்கு tour கூப்பிட்டு போறேன்