Madurai Amma mess mutton briyani rate 300 konajama irrkum inga all food rate increased kola rate 60 omelet 150 inta mattum sapda total rate 510 Gsd Ac tips inthu poga... sarasari people poi sapda poga mudiyathu athuku best hotel konar mess vaga our hotels rate decreased and teast increased..
The taste is hyped in this vedio. My family has gone there. It's not that great. they have used the brand name using celebrities. service is good. That cannot be denied at all. Food is just ok. The hotel owner is known to my father too. He is courteous in his service.
U didn't went to old Amma mess in Thallakulam it will smell while crossing their hotels. This is the best one & ur video is new amma mess in Mattuthavani
They use to be very good. Not any more. I go home every year to India it was my favorite part to bring all my family for dinner to amma mess. But they are not even friendly anymore. Not welcoming. You get treatment by your vehicle and dress. 😬😬😬😬😬😬😬. Hope they rectify this before it goes worst.
நான் ஒரு மதுரைக்காரன சொல்ரேன் தயவு செய்து இந்த ஹோட்டல்க்கு போய்டாதிங்க சாப்பாடு எந்த வகையும் நல்லாவே இருக்காது விலை ரொம்ப அதிகம் சப்ளை சர்வீஸ் சுத்தமாக நல்லா இருக்காது ஏதாச்சும் ஸைடிஸ் வாங்கலான சப்ளை சரியா பண்ண மாட்டங்க நிரைய ரௌடித்தனமாக நடந்து கொள்வார்கள்
I went to this restaurant with my brother, the rate is so costly and the taste is not good. They gave bill and it was 740 rupees it’s because they put state GST and central GST together with our bill. This video Overrated. Again I tell you taste is not good.
நானும் என்னுடைய 10 வயது பையன் அஞ்சு வயது பொண்ணு மூன்று பேருக்கு வயிறு நிறைய சாப்பிடுவது 2 ஆயிரத்து 380 ரூபாய் அயிரை மீன் குழம்பு ஆளுக்கு இரண்டு மீன் குறித்து மீனு இறால் தொக்கு 2 பாத்துக்கிடுங்க எவ்வளவு ரேட் என்ன
Unga maduraila tha oru thatha just 10 rs ku sapadu podararu 50 years ah ... ithu ealaigalin unavu.... pasikaga sapdu podura avaru enga verum laabam sambathikarakaga sapadu podura ithumari hotel enga ?
பெரிய பிராடு இந்த கடை owner ரு.. மீன் வாங்க நேராவே மார்க்கெட்டுக்கு வந்துருவாரு.. அவர் வாங்குற மீன் பாத்தா பண்ணை மீன் மாதிரி இருக்கும்,காரணம் கறி அதிகம் விலை கம்மி.முன்ன கரீம்ஷா பள்ளிவாசல் கிட்ட மீன் வாங்குவவாப்ல இப்ப அவர் கடைக்கு oppsite ல purchase பண்றப்லா. என்னோட கேரளா வியாபாரிய கூட்டிட்டு போனேன். நிறைவா யாரும் சாப்பிடல ஆனா பில் 2000+ சுவை சுமார் ரகம். கேரளாக்காரர் பில்லை பார்த்து ஹார்ட் அட்டாக் வராத குறைதான் 🤣 சினி field ஆர்டர் வாங்குவாங்க. சிவாஜி the boss பட பார்ட்டிக்கு இவுங்க தான் arange பண்ணுனாங்க.
Yes.... அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
..ஆமாம் இந்த ஆள பார்த்தா நல்லவன் மாதிரியே தெரியல...
அம்மா மெஸ்... தொகுப்பில் தமிழ் உரையாடல் அருமை ....வாழ்த்துக்கள்
விலையை கேட்டால் தலை சுற்றி கீழே விழ வேண்டும்
விலை ரொம்ப அதிகம் ,
சராசரியாக சம்பாதிக்கும் மனிதனால் இங்கே உணவு அருந்தும் வாய்ப்பே இல்லை
Very costly
உண்மை மிக மிக அதிகம்..
போகாதீங்க போகாதீங்க சொத்தை எழுதி வைக்கணும்
Yes,correct boss
ஏழைகளுக்கு உகந்த ஹோட்டல் அல்ல
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு
Reporter Anga poi OC la saptu nalla ilana sola mudiyum.......🤣🤣
உள்ளூர்காரேன இந்த ஹோட்டல் ஏமாற்றுகாரன்னு சொல்ராங்க
once I been here by mistake one meal and one side dish they charge me 400 rupees which is most expensive
.please be alert with this hotel
Dear AMMA god bless you.
Na sapturuken...semma very nyc...enaku anga sapta kola urundai semma...romba miss panren
இந்த ஹோட்டலின் நிலை கீழே உள்ள கமெண்ட் பார்க்கும் போதே தெரியுது இந்த ஹோட்டல் விலை அதிகம் என்று
Nalla vellai soninga Naan family members polam Nenachen thanks
Madurai Amma mess mutton briyani rate 300 konajama irrkum inga all food rate increased kola rate 60 omelet 150 inta mattum sapda total rate 510 Gsd Ac tips inthu poga... sarasari people poi sapda poga mudiyathu athuku best hotel konar mess vaga our hotels rate decreased and teast increased..
Neanaga entha ooru sister??
அம்மா மெஸ் ல் கொள்ளையோ கொள்ளை. ஒரு சிக்கன் பிரியாணி 200 ரூபாய். ஆனால் ஒரு சிக்கன் ஆம்லட் 220 ரூபாய்
ஆமா விலை ரொம்ப அதிகம் மதுரையில் எல்லா கடைகளும் நல்லாத்தான் இருக்கு ஏன் என்றால் அந்த ஊர் தண்ணீர் என்று நினைக்கிறேன்
இப்படிப்பட்ட உணவுகளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை எல்லாமே புது வகையான உணவாக உள்ளது👌👌👌
Arumai amma mess super
Amma mess la yanda mathri meenu vanrankanu ni madurai men marketla patha athirichi ayathirivanka
விலை வெளிநாட்டு நிலை அளவுக்கு உள்ளது.
one of the best to test compare with any hotel in chennai madurai food is the best
Well its expensive here but super tastyyyyyy i reallly love it i reallly love it
Costly.Low quantity and Also quality
இப்பவெல்லாம் டேஸ்ட்டும் இல்ல. தரமும் இல்ல. 6, 7 வருசத்திற்கு முன்புநல்லா இருந்துச்சு. இப்ப மணி மைன்ட்
How much iducha naattu kolli
madurai vantha kandippa sappadanum.
Taste is good cost is terrific
konar mess best with price
when you people introduction of our tamil nadu special it's good to explain in our OWN language...we are born for Tamil father
Joel Yashwant நன்றி சகோ....ஏன் என்றால் இந்த பெண்மணிக்கு தமிழ் தெரியுமா என்ற சந்தேகம்........?
Elulbu kulla irukkuradhu meat illa! Athu bone marrow. Enna padichha!
Super
Super😘😍😍👌👌👌👌👍👍👍👍👍
Nanga 3per poi saptom 4200bill vex ayitom.next intha hotel porathu avoid pannitom.
வைரமுத்து கவிதை அம்மா தராத உணவை இந்த உணவகம் தந்தது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது.
bala subramaniyan sir eappadi irukgenga...
Yes na ponna hotel ethu rate high tha i know
Amma mess enga eruku
Rate is high but the quality is very good n tastier one 😊😊😎
அதிக விலையில் உணவுகள்....கட்டுபடியாகாது
Super taste
ரோட்டு கடையில் சாப்பிட்டு பாருங்கள் ருசியும் அருமையாக இருக்கும் விலையும் கட்டுபடியாகும்
Kari na mennu than thunganum...
Kola Orinda na masichu than seiyanum...
Ethelam oru review ah...
உணவின் விழை சொல்லுங்கள் பார்ப்போம்
டெல்டா விவசாயி டெல்டா விவசாயி ungala vakkiyathilayae pilai erukiradhu sir
Please upload price list also!...
I gone last week with family ,Too much costly and quantity very less. but serving very good.
இதில் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு வந்துவிட்டது.
Plate um leaf aium thipinga
please start one branch at Bangalore
Nice
Nallaerukku
rate is very high
Prices are high !! Me visited tallakulam branch
Hello Madurai la matha oora compare mannupotha maximum kadaila food nalla tha irukkum may neenga Poona kadaikal vena apdi irunthurukkum. Irfan nae Madurai food tha nalla irukkumnu solluvaru
எப்படி result
Too much price can go for other hotels in Madurai
The taste is hyped in this vedio. My family has gone there. It's not that great. they have used the brand name using celebrities. service is good. That cannot be denied at all. Food is just ok. The hotel owner is known to my father too. He is courteous in his service.
U didn't went to old Amma mess in Thallakulam it will smell while crossing their hotels. This is the best one & ur video is new amma mess in Mattuthavani
Yenda venna price evalo theriuma .. Sooi na maari pesadha
Rate adikam tha but taste rompa super a irukum
விலை அதிகம இருக்கும் போல..
They use to be very good. Not any more. I go home every year to India it was my favorite part to bring all my family for dinner to amma mess. But they are not even friendly anymore. Not welcoming. You get treatment by your vehicle and dress. 😬😬😬😬😬😬😬. Hope they rectify this before it goes worst.
Quantity low rate high
Epayume Cheap and best hotel review panunga
Since your getting free food don't make publicity one of the worst restaurant its too costly.
நான் ஒரு மதுரைக்காரன சொல்ரேன் தயவு செய்து இந்த ஹோட்டல்க்கு போய்டாதிங்க சாப்பாடு எந்த வகையும் நல்லாவே இருக்காது விலை ரொம்ப அதிகம் சப்ளை சர்வீஸ் சுத்தமாக நல்லா இருக்காது ஏதாச்சும் ஸைடிஸ் வாங்கலான சப்ளை சரியா பண்ண மாட்டங்க நிரைய ரௌடித்தனமாக நடந்து கொள்வார்கள்
I went to this restaurant
its actually awesome 😋
I went to this restaurant with my brother, the rate is so costly and the taste is not good. They gave bill and it was 740 rupees it’s because they put state GST and central GST together with our bill. This video Overrated. Again I tell you taste is not good.
Rate romba jasthi pa naangalum madurai karan thaanda
விலை பட்டியல்?
கேவலாமா இருந்தது
மிகமோசம்
No high cost and taste better only
Madam that hotel addrss pls
Near Madurai maattuthavani bustand opposite to agarval eye hospital
Nanum Madurai than very price high
Bharathi Jayabharathi hi
Rate is too costly not mess. This is hotel.commerical advertisement
வைரமுத்து ரஜினிகாந்த்துக்கு இந்த இந்த இந்த ஓட்டல் சரி வரும்.
Madurai hotels comments la paatha rate very high costly ethu mari tha iruku so we need cheap and best hotel in madurai
Naresh Ram t
Chandran mesa jeyalakshmi mesa inga manchatti samaya arul anandam best
Jayavilas mess near meenakshi Amman temple
நானும் என்னுடைய 10 வயது பையன் அஞ்சு வயது பொண்ணு மூன்று பேருக்கு வயிறு நிறைய சாப்பிடுவது 2 ஆயிரத்து 380 ரூபாய் அயிரை மீன் குழம்பு ஆளுக்கு இரண்டு மீன் குறித்து மீனு இறால் தொக்கு 2 பாத்துக்கிடுங்க எவ்வளவு ரேட் என்ன
I went only one time that is my last, again impossible pogavey maatein 😭😭😭🙅🙏
Andama ponnu full katu kattuthuu
Naa poitu sethuten rmba cost
very very costly compared with others
Romba costly....once used to be outstanding....but lost it's ethics in serving food in quantity and price
Pradeep Shearan
super
Unga maduraila tha oru thatha just 10 rs ku sapadu podararu 50 years ah ... ithu ealaigalin unavu.... pasikaga sapdu podura avaru enga verum laabam sambathikarakaga sapadu podura ithumari hotel enga ?
Amma mess
Amadi athadi vilai
Anbagam mess is better these days!
Rombha adhigam but saapaadu quantati cummi billu thalaye suthum
அக்கா சாப்பிடும் அழகு சூப்பர்
Awwww.Thank you suman...
Price costly...
அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாயை. கொள்ளை அடித்தால். எந்த நிறுவனங்களூம்.விரைவில். முன்னேற்றம்.அடைந்து விடும்.
They have to reduce the price to attract more people, its very high pricing restaurant.
Service very bad.........
Cut throat prices.
Taste 50/50.
சாப்பிடும் வாய் சத்தில், நாட்டுக்கோழி வேகவில்லை என்று தெரிகிறது.
சாப்பாடு சாப்பிட்டு எனக்கு ஒரு ஆசை
yeaga nala tha kata otudu kk va mdm
விலை அதிகம். ருசி கம்மி தான்.
கொஞ்சம் விலை சொல்லுக
E biriyani amma mess spllll
இந்த ஓட்டலில் விலை ரொம்ப அதிகம். தரம் மிகவும் குறைவு. Waste of money don't try it.
வீட்டில் சமைத்து சாப்பிட்டால் அது தனி சுவை
Very costly...
etha peati ya patha otadu pola