மதுரையில் இப்படியும் ஒரு உணவகம் | KMS IYER TIFFIN CENTER | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 557

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 роки тому +123

    KMS IYER TIFFIN CENTER
    Cell:99944 01276
    Mela Pattamar street,
    Vadakku chithirai street,
    opposite to meenakshi amman temple vadakku gopuram,
    Madurai - 625001.
    Break fast: 8AM-11AM
    Dinner: 6:30PM-9PM
    Sunday Holiday
    W4C9+FJR
    goo.gl/maps/XgKHHdYZYG2UcNxv7

    • @ramasamyv4864
      @ramasamyv4864 3 роки тому +2

      ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ

    • @createyourworld4799
      @createyourworld4799 3 роки тому +1

      Kerala ku epo varuvinga bro

    • @saravanasaravana8398
      @saravanasaravana8398 3 роки тому +5

      இந்த பதிவை பார்த்த பிறகு வரவேண்டும் என்று தோன்றுகிறது

    • @gganesh1095
      @gganesh1095 3 роки тому +2

      You are good inspiration for me sir go head

    • @Quantumanandha
      @Quantumanandha 3 роки тому +1

      Thank you for sharing.

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +224

    நல்ல தாய் தந்தையர் அமைவது புன்னியம் அதே போல நல்ல தாய் தந்தையரை மதித்து நடக்கும் பிள்ளைகளை அமைய பெறுவது வரம் பெரியவா ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன் வாழ்க வளமுடன்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      சோல் வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @EmperorMagnon
      @EmperorMagnon 3 роки тому +8

      @@elavarasanpagadai1768 ச்சீ! நீயும் ஒரு மனிதனா!

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@EmperorMagnon வணக்கம்
      மனிதன் யாரு??
      கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்த நாடோடி நரிகள் கூட்டத்தில ஒரு நரி இருந்துச்சாம்
      அது கடுமையான பசியில் இரை தேடி வந்தப்ப தமிழ் நாட்டுல ஒரு திராட்ச்சை கொடிய பாத்துச்சாம்
      மிக உசரத்தில் இருந்த அந்த திராட்ச்சை கொடியில் இருந்த திராட்ச்சை பழங்களை எட்டி, எட்டி திண்ண பாத்துச்சாம்
      திராட்ச்சை பழம் எட்டாததால திரும்பவும் வந்த வழியா
      சீ சீ இந்த பழம் புளிக்கும்முன்னு ஓடிப்போயிருச்சாம்
      மொட்ட பாப்பாத்தி
      ரொட்டி சுட்டாளாம்
      எண்ணை பத்தலயாம்
      கடைக்கு போனாளாம்
      காசு பத்தலயாம்
      கடைக்காரன பாத்து
      கண்ணடித்தாளாம்
      மனமது செம்மையானால் மந்திரம் ஏதடா
      சுத்தி வந்து முனுமுனுக்கும் சாமிதான் ஏதடா??
      நட்ட கல்லும் பேசுமோ??
      நாதன்தான் உள்ளிருக்கயில்??
      ஆகம விதிகள், மனு தர்மம், வர்ணாஷ்ரமம் இவை அனைத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டவை.
      பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
      நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் :
      வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ?
      ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ?
      செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தமாட்டான் ?
      எல்லோருக்கும் சமமாக கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்க வேண்டும்
      அனைத்துசாதி மக்களும் அர்ச்சகர்
      அனைத்து மக்களும் ஒரே சுடுகாடு
      சூத்திரனுக்கு ஒரு நீதி
      தண்டச்சோறு பார்ப்புக்கு வேறொரு நீதி
      சாத்திரம் சொல்லிடுமாயின்
      அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்

      பாரதியார்....
      அவர்களை பற்றி அவரே காரி
      துப்பி உள்ளார்.
      தூய்மை பணிக்கு பாப்பன் மற்றும் அனைத்து மக்களும் கட்டாயம் இட ஒதுக்கீடு
      தமிழ்நாட்டு இந்துக்கள் தொகையில் 1.26% தான்.பாப்பான்
      சுலபமாக இவனை ஒழித்திடலாம்

    • @drsrt8282
      @drsrt8282 3 роки тому +3

      Good. Catering to public. Relished by public. Thanks sir. Continue your efforts 👌 for ever

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@drsrt8282 வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

  • @sudarsant6655
    @sudarsant6655 3 роки тому +134

    அப்பாவை கடவுளாக நினைக்கும் மகன் வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா அவருடைய மனதில் அவர் அப்பா நிறைந்த இருக்கிறார்.... 💐💐💐💐🙏🙏🙏

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      சுதர் வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @sudarsant6655
      @sudarsant6655 3 роки тому

      @@elavarasanpagadai1768 இன்னும் தீட்டு இருக்கா

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@sudarsant6655 வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @sudarsant6655
      @sudarsant6655 3 роки тому

      @@elavarasanpagadai1768 ok Sir 👍👍👍 அந்த பக்கமே தலை வைக்க மாட்டேன் உங்களுக்காக... 💐💐💐🙏🙏🙏

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 роки тому +6

      @@elavarasanpagadai1768, Neenga Sappidadha Pona Andhalu , Yabaratha Niruthiduvan" Podapunda , Ommala Okka nee Satthiama Yeena Piraviathan Iruppa Okkala Ozhi"

  • @dhurgam8734
    @dhurgam8734 3 роки тому +134

    எங்க மதுரை வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு உணவுக்கு பெயர் போன மதுரை இங்க இருக்க ரொம்ப பெரூமையா இருக்கு

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому +1

      துர்கா வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @dineshdinesh-uo2pz
      @dineshdinesh-uo2pz 3 роки тому +2

      "செவிக்கு உணவு இல்லாதபோது சற்று வயிற்றுக்கும் ஈயப்படும்"ங்கிர திருக்குறள் போல், செவிக்கு சங்கத்தமிழ் குடுத்த மதுரையாச்சே,இப்போழுது வயிற்றுக்கு அறுசுவை உணவளிக்கிரது....

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@dineshdinesh-uo2pz வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @dineshdinesh-uo2pz
      @dineshdinesh-uo2pz 3 роки тому +2

      @@elavarasanpagadai1768 இந்த தளத்திலே அரசியல் பேசாதீங்க..

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@dineshdinesh-uo2pz வணக்கம்
      அரசியல் செஞ்சது, செஞ்சிக்கிட்டு இருக்கிறது யாரு??
      அய்யப்பன் >> ஒரு பறயர்
      சாத்தன்?? என்பது பறயரின் சாதி பட்டம்
      சாத்தன் சாம்பவன் (பறயர்)ஜமின் இன்றூம் திருச்செந்தூரில் உள்ளது
      சாஸ்தா என்று சமஸ்கிருத பெயர் மாற்றீ
      சிவனுக்கும் + திருமாலுக்கும் பிறந்தான் என்று அசிங்கமான புராணம் எழுதிய யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பனை எப்படி மன்னிக்க முடியும்???
      சாம்ப சிவன்???
      சாம்பவர்>> பறயரின் சாதி பட்டம்
      அப்படியானால் ஆதி சிவன் ஒரு பறயர்
      பிராமனப்பட்டம் பறயருக்குதான்
      வந்தேரி யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பான்
      பறயரின் பிராமன பட்டத்தை திருடி
      தமிழரின் சாமிகளை திருடி
      தமிழரின் வரலாற்றை திருடி
      சாதி பிரித்து
      சாதி கொடுமை செய்ய்ய வைத்து
      அப்பப்பாஆஆஅ?????
      வேதங்கள்???
      வேதங்கள் மாற்றகூடாதவையா?? புனிதமானவையா???
      வேதங்கள் தாமாக தோன்றீயது என்றால் எழுதியவன் யாரு??
      (((ஆரிய சமாஜம் எழுதிய தயானந்த சரசுவதி??வேதம் தேவைஇல்லை என்றால் மாற்றி எழுதப்பட வேண்டியது என்றார்
      வேதத்தில் சிலை வழிபாடு,கோவில்,புனித யாத்திரை,கிடையாது அப்படியானால் யுத புலய அசுர சவண்டி பாப்பான் கோவிலை விட்டு வெளீயேற வேண்டும் என்றார்)))
      பிராமனன்>>> புரோகிதம் செய்பவன்>>> செய்கிறானா???
      சத்திரியன்>>> ஆளூபவன்>>> ஆளூகிறானா??
      வைசியன்>>> வணிகம் செய்பவன்>>> செய்கிரானா??
      சூத்திரன் >>>> சேவை செய்பவன்>>> செய்கிரானா??
      அப்படியானால் சேவை செய்யும் பிராமனன் சூத்திரன் தானே???
      10 அவதாரங்கள் யாரை காப்பாற்ற?? பிராமனனை மட்டும் தானா??
      பிள்ளயார்??>>> பார்வதியின் அழுக்கு
      அய்யப்பன் >>> ஆணூக்கும் + ஆணூக்கும் பிறந்தவனா???
      யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பான்
      செய்த சமூக கொடுமைகளை மன்னிக்க முடியுமா??
      நோபல் பரிசு வாங்கிய அனைத்து மனிதனும் மாட்டுக்கறீ திங்கிரங்கவங்கதான்!!!
      உலகத்தில் அசைவம் என்றால் முதலில் வருவது மாட்டுகாறீ, பன்றீக்கறீ!!!
      அப்படியானால்
      மட்டிக்கறீ பண்ட்றீகறீ திங்கிரவங்க உங்கள விட தாழ்ந்தசாதியா??
      சைவம் என்று ஒரு உணவு இல்லை இல்லவே இல்லை!!!
      நீங்க ஒரு கீரையய் சாப்பிடுவதானால் கூட அந்த கீரையய் உயிரோடுதான் தரையில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டும்
      சைவம் சாப்பிடுபவன் உசந்த சாதி என்றால்
      உலகில் எவரும் சைவம் சாப்பிடவில்லை
      மனிதன் முதலில் வேட்டை சமூகம்
      வேட்டையாடித்தான் மிருகங்களை கொன்று தின்று வாழ்ந்தான் !!!
      உலகில் அசைவம் சாப்பிடாத மனிதன் எவரும் இல்லை இல்லவே இல்லை!
      உலகில் 13% மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காத பூமியில்,
      நான் சைவம் சாப்பிடுபவன் என்று தங்களை உயர்வாக சொல்லிக்கொள்ளும் அறிவாளிகள்
      பசி கொடுமையால் உனவு இல்லாமல் சாகும் சக மனிதனை பற்றி கவலைப்படாதது
      அவனது சாதியா??
      அவனது வளர்ப்பா??
      அவனது ஈனப்புத்தியா??
      அவனது உசந்த சாதி என்னமா??
      அவனது மற்றவர்களை தாழ்த்திப்பார்க்கும் குரூர மனமா??

  • @mohamedsaleem3640
    @mohamedsaleem3640 3 роки тому +16

    இங்க சாப்பிட்டா யாருக்கும் உடல் உபாதை வரகூடாது என நினைக்கின்ற உங்கள் உள்ளம் 👌👌👌

  • @rkumarnm
    @rkumarnm 3 роки тому +92

    எண்ணம் போல வாழ்வு . . .
    அப்பா - குரு ,
    அண்ணா - வழிகாட்டி ,
    வாடிக்கையாளர்கள் - தெய்வம்
    ஒவ்வொரு வணிகருக்கும் அமைய வேண்டிய ஒன்று .
    நம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி .🙏🏽

    • @thangamanuthangamanu
      @thangamanuthangamanu 3 роки тому +6

      வாடிக்கையாளர்களை தெய்வம் என்று மனநிறைவாக சொல்லும் தாங்கள் ஒரு அமுத சுரபி

    • @b.josephpandithurai9055
      @b.josephpandithurai9055 2 роки тому +1

      Father -teacher
      Brother-guide
      Customer-god

  • @pnrao31
    @pnrao31 3 роки тому +62

    எனக்கு என் சிறு வயதில் எழும்பூர் பெருமாள் கோவில் அருகில் ஒரு சாமி இது மாதிரி கடை வைத்து நல்ல உணவு கொடுத்து எங்களின் பசியாற்றினார் ...இவரை பார்த்து கொண்டு இருக்கும் போது அவர் ஞாபகம் வருகிறது...
    வாழ்க இவரின் சேவை...
    கடவுள் இவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் எல்லா நலனை அருள வேண்டுகிறோம்....😍

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому +1

      ராவ் வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 3 роки тому +3

      @@elavarasanpagadai1768மதுரை ல வாழ்ந்தாலே பரிசுத்தம்தா . இந்த தீட்டுலா , மதுரைக்கு வெளியதா. இது மீனாட்சி அம்மாவோட கோட்டை தம்பி.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@user-vj2ks1wg7v வணக்கம்
      மதுரை மீனாட்சி ஒரு நாயக்க சாதியின் கடைசி வாரீசு, மதுரையய் ஆண்ட கடைசி ராணி
      ராசா சொக்கனாதனை மதுரை ராணி போரில் வென்ற இடம்தான் விராட்டிபத்து( மீனாட்சி பிராட்டி, சொக்கர்பத்தர்)பிராட்டியும் பத்தரும் திருமணம் செய்த இடம்தான் மருவி பிராட்டிபத்து ஆகி, விராட்டிபத்து ஆனது))
      வரலாறு எங்ககிட்டயேவா??
      (( நானும் மதுரக்காரந்தாண்டா))
      தீட்டு!!
      கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்த நாடோடி நரிகள் கூட்டத்தில ஒரு நரி இருந்துச்சாம்
      அது கடுமையான பசியில் இரை தேடி வந்தப்ப தமிழ் நாட்டுல ஒரு திராட்ச்சை கொடிய பாத்துச்சாம்
      மிக உசரத்தில் இருந்த அந்த திராட்ச்சை கொடியில் இருந்த திராட்ச்சை பழங்களை எட்டி, எட்டி திண்ண பாத்துச்சாம்
      திராட்ச்சை பழம் எட்டாததால திரும்பவும் வந்த வழியா
      சீ சீ இந்த பழம் புளிக்கும்முன்னு ஓடிப்போயிருச்சாம்
      மொட்ட பாப்பாத்தி
      ரொட்டி சுட்டாளாம்
      எண்ணை பத்தலயாம்
      கடைக்கு போனாளாம்
      காசு பத்தலயாம்
      கடைக்காரன பாத்து
      கண்ணடித்தாளாம்
      மனமது செம்மையானால் மந்திரம் ஏதடா
      சுத்தி வந்து முனுமுனுக்கும் சாமிதான் ஏதடா??
      நட்ட கல்லும் பேசுமோ??
      நாதன்தான் உள்ளிருக்கயில்??
      ஆகம விதிகள், மனு தர்மம், வர்ணாஷ்ரமம் இவை அனைத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டவை.
      பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
      நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் :
      வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ?
      ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ?
      செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தமாட்டான் ?
      எல்லோருக்கும் சமமாக கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்க வேண்டும்
      அனைத்துசாதி மக்களும் அர்ச்சகர்
      அனைத்து மக்களும் ஒரே சுடுகாடு
      சூத்திரனுக்கு ஒரு நீதி
      தண்டச்சோறு பார்ப்புக்கு வேறொரு நீதி
      சாத்திரம் சொல்லிடுமாயின்
      அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்

      பாரதியார்....
      அவர்களை பற்றி அவரே காரி
      துப்பி உள்ளார்.
      தூய்மை பணிக்கு பாப்பன் மற்றும் அனைத்து மக்களும் கட்டாயம் இட ஒதுக்கீடு
      தமிழ்நாட்டு இந்துக்கள் தொகையில் 1.26% தான்.பாப்பான்
      சுலபமாக இவனை ஒழித்திடலாம்

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 3 роки тому +2

      @@elavarasanpagadai1768 நாயக்க சாதி மதுரைக்கு வந்ததே 15ம் நூற்றாண்டுக்கு அப்புறம் தான் மீனாட்சி அம்மன் மலைய துவம்ச பாண்டியன் மகள் பெயர் தடாதகை.2800 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர். மலையத்துவ வம்சம் மகாபாரத காலக்திலேயே இருக்கு. வியாசர் எழுதினதுல குறிப்பு இருக்கு. அம்மன் சிறு வயதுல அவனியெல்லாம் துள்ளி விளையாடின இடம் தா அவனியாபுரம். அங்க இருந்து 5 கி.மி தூரம் மன்னர் வில்ஆள்கள் குடியிருந்த இடம் வில்லாபுரம். புதுசா கட் ர பஸ் ஸ்டாண்டு தா வலைவீசி பிடிக்கற ெதப்பம் என்னத்த மதுரகாரன் ? இங்கயே பிறந்து இங்கயே இருக்கறவன் கிட்ட ேபச கூடாது

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@user-vj2ks1wg7v வணக்கம்
      நீங்க சொல்றது புலய பிராமனனின் அசிங்க புரானப்புலுகு
      (( பூசை முறை அதை நிறுபிக்கும்))
      8 நாட்டிற்க்கு தளபதியாக மாவீரன் மதுரைவீர சக்கிலியரை மதுரை திருமல நாயக்கன் நியமித்து அழகர் மலை கள்ளன்களை மாவீரன் மதுரை வீர சக்கிலியர் அழித்து மதுரை மண்டல மக்களை காப்பாற்றீயதால் வீரன்
      மாவீரன் மதுரைவீரன் என்று எல்லா சாதி மக்களாலும் அழைக்கப்படுகிறார்
      20க்கும் மேற்ப்பட்ட சாதிமக்கள் மாவீரன் மதுரைவீர சக்கிலியரை தங்களது குல தெவமாக வழிபடுவதால்
      நீங்கள் உட்பட எல்லாசாதி மக்களும் மாவீர சக்கிலியருக்கு கீழான சாதிதான்
      மாவீரன் மதுரை வீர சக்கிலியரை 25 சாதி மக்கள் தங்களீன் குல தெய்வமாக வழிபடுகின்றனர்
      மாவீரன் மதுரை வீர சக்கிலியரை 25 சாதி மக்கள் தங்களீன் குல தெய்வமாக வழிபடுகின்றனர்
      கீழ் சாதி கள்ளனுக்கு
      மாவீர மதுரைவீர சக்கிலியர், பொம்மி, வெள்ளயம்மாள் தான் குல தெய்வம்
      அப்படியானல் பலசாதி கலந்த பலபற்ற சாதி கள்ளன்
      மாவீர சக்கிலியருக்கு அடிமைசாதிதான
      அப்படியானால்
      மாவீரன் மதுரை வீர சக்கிலியரை வணங்கும் மக்கள் அனைவரும் சக்கிலியரா??
      மா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணீக்கு மாவீரன் மதுரைவீர சக்கிலியருக்குத்தான் முதல் பூசை
      4.15 மதுரை மீனாட்சி அம்மனுக்கு பூசை 2வது பூசை
      4.30 க்கு த்தான் சொக்கனாதருக்கு பூசை
      மதுரை மாவீரன் மாவீரன் மதுரை வீர சக்கிலியரின் கோவில் பூசாரி ஒரு சைவ பிள்ளை
      அப்படியானால்
      அந்த பூசாரி ஒரு மாவீர சக்கிலியரா??
      வணக்கம்
      (((மாவீரன் மதுரைவீர சக்கிலியர் அழகர் மலை கள்ளன்களை அழிக்காவிட்டால் மதுரை மண்டலத்தை திருமலை எப்படி ஆள் முடியும்))
      தன் வினை தன்னை சுடும்!!
      மாமன்னன் திருமலை
      மாமன்னன் திருமலை எப்படி செத்தான்???
      மதுரையய் தலை நகராக கொண்டு ஆண்ட திருமலை கள்ளர்களீன் தொல்லயால் சிறப்பான ஆட்சி செய்ய முடியவில்லை
      அந்த பெரும் தொல்லையய் முற்றிலுமாக தீர்த்தவர்
      மாவீரன் மதுரைவீர சக்கிலியர்
      அந்த மாபெரும் வீர சக்கிலியர் மதுரை வீரன் அவர்கள்
      அரண்மனை நாட்டியக்காரி வெள்ளயம்மாள் அவர்களை திருமணம் செய்ததால்
      ஏற்க்கனவே வெள்ளயம்மளை வைப்பாட்டியாக வத்துக்கொள்ள நினைத்த திருமலை
      மாவீரன் மதுரைவீரன் வெள்ளயம்மள் திருமணத்தால் பொறாமை கொண்டு
      மாவீரன் மதுரை வீரன் அவர்கள் மீது
      இல்லாத பழியய் சொல்லி
      மாவீரன் மதுரைவீரன் அவர்களை மாறூகால் மாறூகை வாங்கி கொலை செய்கிறான்
      தன் வினை தன்னை சுடும்!!
      மன்னன் திருமலை 100 சவுராட்டிர மக்கள் குடும்பத்தை குஜராத்தில் இருந்து கொண்டுவந்து திருமலைக்கும் அவனது வாரீசுகலுக்கும் பட்டு பீதாம்பர ஆடைகளை நெய்ய உத்தரவிட்டான்
      அப்படி வந்த சவுராட்டிர மக்களை தன் அரண்மனையய் சுற்றி உள்ள பகுதியில் தங்க உத்தரவிட்டான்
      ((((ஏனென்றால்
      அப்பொலுதுதான்
      திருமலை சுலபமாக அந்த சவுராட்டிர பெண்களின் வீடுகளுக்கு சென்று???? வர முடியும் )))
      இந்த செயலின் தொடர்பாக
      அரண்மனை போன்ற பல நூற்றூக்கனக்கான வீடுகளை அந்த சவுராட்டிர பெண்களுக்கு கட்டி கொடுத்தான்
      அந்த வீடுகள் இன்றும் மதுரை திருமலை நாயக்கன் அரண்மனையய் சுற்றி உள்ளது
      அப்படி ஒரு நாள்
      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பொலுது
      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் மகளை கண்டு காதல் கொண்டு
      அவளை தனது வைப்பாட்டியாக பல ஆண்டுகள் வைத்து இருந்தான்
      அவளூடய குடும்பத்த்ற்க்கு பொன்னும் பொருளூம் கொடுத்து மிக சிறப்பாக கவனித்துக்கொண்டான்
      ஆனால்
      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலைமை பட்டர் தன் மகளூக்கு பட்டபிசேகம் செய்து பட்டத்து ராணீகளில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று வற்புறூத்த
      இதை கண்டுகொள்ளாத திருமலையய் கொல்ல திட்டமிட்டான் மதுரை மீனாசி அம்மன் கோவில் தலைமை பட்டர்
      அப்படி ஒரு நாள்
      மதுரை மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடத்தி
      திருமலயை தலைமை தாங்க வைத்து
      மதுரை மீனாச்சி அம்மன் கோவிலுக்கும் மதுரை வண்டியுர் தெப்பகுளத்திற்க்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வைத்து திருமலயயும் அவனது பாதுகாவலரயும் கள்ளர்களீன் கூலிப்படையய் வைத்து கொலை செய்கிறான்
      தன் வினை தன்னை சுடும்!!!!

  • @Ma93635
    @Ma93635 3 роки тому +16

    அப்பாவை குருவாக அண்ணணை வழிகாட்டியாக ஏற்று மதுரை அன்னை ஶ்ரீமீனாட்சி மண்ணில் வயிறு நிறைவது நோக்கமாகக் கொள்ளாமல் மனதும் உடலும் நிறைய வேண்டும் என உணவகம் நடத்தி வரும் KMS Ayyar அவர்களின் மைந்தனுக்கு இந்த மதுரை மண்ணின் மைந்தனின் வாழ்த்துக்கள். 👍👌💐

  • @vijaym3477
    @vijaym3477 3 роки тому +32

    நான் நல்லா இருக்கிறேன் என்று அவர் சொல்வது, மிக பெரிய வாழ்க்கை பாடம் என்று நான் எண்ணுகிறேன், என் என்றால் இன்று பல பேர் இப்படி ஒரு வார்த்தை இருக்கு என்பதைப் மறந்து விட்டார்கள், MSF always rock

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      விஜய் வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @santhivairam
      @santhivairam 3 роки тому +1

      @@elavarasanpagadai1768 yen vangi sapida kodathu nu solringa bro. Puriyala??

    • @thehindu7776
      @thehindu7776 3 роки тому +1

      @@elavarasanpagadai1768 poda echa muda

  • @Kalvikangal
    @Kalvikangal 3 роки тому +38

    இது போன்ற சேவை உள்ளம் கொண்ட மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் எல்லா வளமும் பெற்று மென்மேலும் உயர இறைவன் அருள் புரியட்டும்

  • @sathikali4923
    @sathikali4923 3 роки тому +14

    அவர் எண்ணம் போல் அவரும் குடும்பத்தினர் என்றும் இறையருளால் வாழ்க்கையில் சிறப்பாக இருப்பார்கள்

  • @radhadevi9177
    @radhadevi9177 3 роки тому +7

    இந்த காலத்தில் இப்படியும் ஒரு நல்ல உள்ளம்🙏உண்மையான தொண்டு இதுதான்,வாழ்க வளமுடன் 👍

  • @rudraganesh
    @rudraganesh Рік тому +10

    Just the thickness of the chutneys show the excellent quality of food ❤

  • @venkataramanmeera5505
    @venkataramanmeera5505 3 роки тому +32

    மாப்பிள்ளை அட்டகாசம் மாஸ் சூப்பர் வாழ்க வளமுடன் , ஆஹா பேஸ் பேஸ் அருமையான அயிட்டங்கள்.வாழ்த்துக்கள்

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 3 роки тому +8

    அண்ணாவின் பணிவும் உணவகத்தின் பெருமையும் கேட்கும் பொழுது மிக மன நிறைவாக உள்ளது வாழ்த்துகள் அண்ணா

  • @gasa9886
    @gasa9886 5 місяців тому +1

    இது போன்ற வீடியோக்களைப் பார்த்து, tempt ஆகி இன்று காலை உணவு இந்த கடைக்குச் சாப்பிடச் சென்றேன். இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி அனைத்தும் படு மோசம். பூரி சற்று பரவாயில்லை, உண்மையச் சொல்றேன் தயவுசெய்து போகாதீங்க! ஏமாறாதீங்க!

  • @almnatarajan3901
    @almnatarajan3901 3 роки тому +9

    அருமை சாமி....நானும் மதுரைதான்....உங்க கடையை, வீடியோவில் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி ..அண்ணா மாலை வருகிறேன் குடும்பத்தோடு........

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 3 роки тому +9

    அருமை சாமி....நானும் மதுரைதான்....உங்க கடையை, வீடியோவில் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி ......அண்ணா இன்று மாலை வருகிறேன் குடும்பத்தோடு........

  • @tmanoj04
    @tmanoj04 3 роки тому +37

    No one explore this hotel in madurai as i seen so far.great video and thanks for the efforts to bring down this small eatery shops to viewers.hats off MSF keep doing.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 роки тому +5

    உண்மையான உழைப்புக்கு என்றும் நல்வாழ்வு அமையும்... இது இறைவன் வாக்கு.....வாழ்க இவரது சேவை...

  • @najeemmohamed2861
    @najeemmohamed2861 3 роки тому +59

    அப்பாவை மதிக்க தெரிந்த மாமனிதர்...👏👏பெற்றோரை மதிப்பவர் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கான முன்னோடி....வாழ்க நலமுடன் 😀

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 3 роки тому +44

    செய்யும் தொழிலே தெய்வம்.

  • @ரௌத்திரம்பழகு-த6ற

    Sir, ஊருல 1000 பேர் ஹோட்டல் பிசினஸ் பண்ணலாம் ..ஆன இந்த மாதிரி நல்ல பெயர் வாடிக்கையாளர்களிடம் வாங்குவது மிகவும் கடினம், அது கிடைத்தால் உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதமாக தான் இருக்கும் ...கண்டிப்பாக
    அது உங்களுடைய கடின உழைப்பு, பணிவு, சுகாதாரமான சுவையான உணவு தான் காரணம். 💐
    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому +1

      விஜய் வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @ரௌத்திரம்பழகு-த6ற
      @ரௌத்திரம்பழகு-த6ற 3 роки тому +11

      @@elavarasanpagadai1768 நீ ஏன் பா சம்பந்தமே இல்லாம cmt .. நம்மை அடிமுட்டால்லாக்கி .. சாதி மத பிரச்சனையை தூண்டிவிட்டு ... மேல அரசியல்வாதிகள் நல்லா இருபானுங்க .. ஆனால் நாம் உழைத்தால் நமக்கு உணவு,

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому +1

      @@ரௌத்திரம்பழகு-த6ற வணக்கம்
      உழை பலனை எதிர்பாக்காதேன்னு சொன்னவந்தான் புலய அய்யன்
      கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்த நாடோடி நரிகள் கூட்டத்தில ஒரு நரி இருந்துச்சாம்
      அது கடுமையான பசியில் இரை தேடி வந்தப்ப தமிழ் நாட்டுல ஒரு திராட்ச்சை கொடிய பாத்துச்சாம்
      மிக உசரத்தில் இருந்த அந்த திராட்ச்சை கொடியில் இருந்த திராட்ச்சை பழங்களை எட்டி, எட்டி திண்ண பாத்துச்சாம்
      திராட்ச்சை பழம் எட்டாததால திரும்பவும் வந்த வழியா
      சீ சீ இந்த பழம் புளிக்கும்முன்னு ஓடிப்போயிருச்சாம்
      மொட்ட பாப்பாத்தி
      ரொட்டி சுட்டாளாம்
      எண்ணை பத்தலயாம்
      கடைக்கு போனாளாம்
      காசு பத்தலயாம்
      கடைக்காரன பாத்து
      கண்ணடித்தாளாம்
      மனமது செம்மையானால் மந்திரம் ஏதடா
      சுத்தி வந்து முனுமுனுக்கும் சாமிதான் ஏதடா??
      நட்ட கல்லும் பேசுமோ??
      நாதன்தான் உள்ளிருக்கயில்??
      ஆகம விதிகள், மனு தர்மம், வர்ணாஷ்ரமம் இவை அனைத்தும் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்டவை.
      பிரம்மா என்ன இந்தியர்களை மட்டும் படைத்தானா?
      நான்கு வருணங்களை நானே படைத்தேன் என்றால் :
      வெள்ளைக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      சீனாகாரன் எந்த வருணத்தில் வருவான் ?
      ஆப்ரிக்காக்காரன் எந்த வருணத்தில் வருவான் ?
      அவனிடம் போய் நீ சூத்திரன் என்று சொல்ல முடியுமா ?
      செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தமாட்டான் ?
      எல்லோருக்கும் சமமாக கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்க வேண்டும்
      அனைத்துசாதி மக்களும் அர்ச்சகர்
      அனைத்து மக்களும் ஒரே சுடுகாடு
      சூத்திரனுக்கு ஒரு நீதி
      தண்டச்சோறு பார்ப்புக்கு வேறொரு நீதி
      சாத்திரம் சொல்லிடுமாயின்
      அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்

      பாரதியார்....
      அவர்களை பற்றி அவரே காரி
      துப்பி உள்ளார்.
      தூய்மை பணிக்கு பாப்பன் மற்றும் அனைத்து மக்களும் கட்டாயம் இட ஒதுக்கீடு
      தமிழ்நாட்டு இந்துக்கள் தொகையில் 1.26% தான்.பாப்பான்
      சுலபமாக இவனை ஒழித்திடலாம்

    • @narasimhansundar6873
      @narasimhansundar6873 3 роки тому +9

      இளவரசு பகடை நீ நல்லா பேசத கமண்ட் போடுத. ஓர் உழைப்பாளி சைவஉ ணவு சமைத்து வாடிக்கை யாளர்களுக்கு கொடுத்தால் உனக்கு ஏன் இவ்வளவு காண்டு. அதில் போய் வந்தேரி பொத்தேரி என்ற வீரவசனம் காட்ற. பாவம் உன் அம்மா , அப்பா. அவர்களை நீங்கள் நன்கு கவனித்து வர அனனை மீனாட்சி உங்களுக்கு நல்ல புத்தி தரட்டும் .

    • @ayurmouli
      @ayurmouli 3 роки тому +5

      @@elavarasanpagadai1768 ayaa Maha prabu ingkayum vandhuteengala. Oru nalla doct a parunga Please.

  • @KHK360
    @KHK360 3 роки тому +36

    Fantastic MSF! Biryani youtubela paathu paathu intha video paaka refreshinga irunthuthu!
    Appreciate how you search and bring to light these hidden gems to the entire world!
    Well done MSF 👍👍

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 3 роки тому +7

    நான் நல்லா இருக்கேன்
    அப்படின்னு சொல்ற வார்த்தை இருக்கு பாருங்க
    வாழ்த்துக்கள் எங்களைப் படைத்த கடவுளுக்கு

  • @SamSam-cg5mw
    @SamSam-cg5mw Рік тому +8

    He is passionate about serving food. Hygienic and simple healthy food . He could have chosen priest profession but preferred this .🙏🏻

  • @alkasaini2827
    @alkasaini2827 Рік тому +1

    Fantastic akela khush with enjoying work

  • @venkhateshwahranar1177
    @venkhateshwahranar1177 3 роки тому +10

    Romba Serantha food. Pakkave romba delicious ah irukku. Krishnan avaroda andha job satisfaction, customer satisfaction. Family tradition hats off. Good videp

  • @lakshmi5natarajan
    @lakshmi5natarajan 3 роки тому +58

    very humble person. nice to know about him, good livelihood, cleanliness around too is first preference, thanks for sharing and introducing Nobel person.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      லக்கு வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 3 роки тому +3

    ஐயர் என்பதற்க்காக அல்ல உங்களுடைய உண்மையான உழைப்பு இருக்கிறது இதுவே உங்களை உயர்த்தும் 🙏🙏👍

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 3 роки тому +20

    The owner is a very good person. May god bless him and his family with good health and happiness in life👍👍

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 3 роки тому +2

    சூப்பர்..நல்ல சூழல்...நல்ல மனப்பான்மை உள்ள கடைக்காரர்.. அன்பான அணுகுமுறை.

  • @vasanthie2131
    @vasanthie2131 3 роки тому +4

    என்னுடைய பெண் பக்கத்தில் தான் வீடு நாங்கள் மதுரை வந்தால் எங்களுக்கு அங்கே வாங்கி தருவாள் சூப்பர் சூப்பராக இருக்கும்👌👌👌👌

  • @praja7844
    @praja7844 3 роки тому +16

    First respect the father, Next love the business, great man.(tq MSF ❤)UNIQUE....

  • @soundaryass5724
    @soundaryass5724 3 роки тому +14

    NOBLE GENTLEMAN....gem of a person ayya vanakkam🙏Stay blessed ayya

  • @praveengupta-gf7jk
    @praveengupta-gf7jk Рік тому +6

    Recently when I visited to meenakshi amman darshan i have visted this hotel also it's very near to temple and the taste was good and very budget friendly

  • @vasansvg139
    @vasansvg139 3 роки тому +4

    வாழ்த்துகள் KMS .... உழைப்பு உயர்வு.... உழைப்பே கடவுள்....

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 3 роки тому +3

    சிறப்பான சேவை ஐயா, மிக நீண்ட ஆயுளுடன் வாழ எங்களது பிரார்த்தனைகள்... தொடரட்டும் உங்களின் அருமையான பணி...

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 3 роки тому +6

    நானும் இங்க சாப்பிட்டு இருக்கேன் செம டேஸ்ட் 👍🏼👍🏼

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 3 роки тому +5

    I like the way he handle his customers. One man show. . Looks clean and tidy.

  • @santhanalakshmi3306
    @santhanalakshmi3306 3 роки тому +8

    எங்கள் பகுதியில் உள்ள கடை. சாப்பாடு மிக அருமையாக, தரமாக இருக்கும் சீக்கிரம் தீர்ந்து விடும் 👍👌👏

    • @cini940
      @cini940 3 роки тому

      Price konjam sollunga sister

    • @Vafagfgvddfjhh
      @Vafagfgvddfjhh 3 роки тому +3

      @@cini940 shop patha terlaya? Avar 3star hotel rangekula solamataru.. In reasonable price only..

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 роки тому +7

    அன்னை மீனாட்ச்சி அருள் ௭ப்போதும் அவரது குடும்பத்திற்கு உறுதியாக உண்டும். நன்றி தொடரட்டும் நற்பணி. நற்பவி

  • @vallaranam97m80
    @vallaranam97m80 7 місяців тому +1

    திருநெல்வேலி காரன் எங்க போனாலும் புகழ் தான் ❤❤

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 3 роки тому +11

    I know him from my Childhood. He lived opposite to my home. In the earlier days, His sweet preparation is v ery nice, Especially Milk Halwa and also mixture and Kara chev. Now I miss those things.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому +59

    Excellent master piece of.. நளபாகம்.. One man army. Hatts off. சாம்பார் சாதம் + தவள வடை..
    👉 😘.. Authentic மதுரை உணவு.. Thank you so much MSF AND TEAM
    .

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      ரபி வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @thehindu7776
      @thehindu7776 3 роки тому +2

      @@elavarasanpagadai1768 punda

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@thehindu7776 வணக்கம்
      உங்க பதிவை படிக்கும் பொலுது மிக சிறப்பாக இருந்தது
      இந்த வரலாற்று சிறப்பு மிக்க பதிவை நீங்கள் பதிவிடும் ஒழுக்கத்தை பார்க்கும் பொலுது தங்களீன் பெற்ரோர்கள் உங்கள மிக சிறப்பாக வளர்த்து உள்ளதை நினைத்து மிகவும் பெருமை கொள்வார்கள்
      என்ன்ன்ன்னனன உங்களூடய பண்பு!!!
      என்ன்ன்ன்னனன உங்களூடய ஒழுக்கம்!!!
      உங்களீன் பெற்றோர் மற்றவருக்கு முன் உதாரனமானவர்கள்
      ஆதலால் நீங்கள் உங்கள் பதிவை முதலில் உங்கள் பெட்றொர்களிடம் படித்து காண்பித்துவிட்டு அப்புறம் பதிவு செய்யுங்கள்
      நன்றி!!!

    • @thehindu7776
      @thehindu7776 3 роки тому +1

      @@elavarasanpagadai1768 nee yella pakamum oru comment poturukaya athula eruthu unnoda amma appa enna latcham theriyuthu

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      @@thehindu7776 வணக்கம்
      லட்சனமா??
      உடல் உழைப்பு இல்லாம ஒரு வந்தேரி புலய அய்யனுக்கு எப்படி அடுக்கு மாடி குடியிருப்பு சொந்தமாச்சு???
      புலய அய்யன தட்டு ஏந்தி 4 வீட்டில் மட்டும் பிட்சை எடுத்துப்பிழைக்க்னும்னு மனு சொல்லுது
      அப்படி 4 வீட்டில் பிட்ச்சை எடுத்துப்ப்பிழைத்த புலய அய்யன் எப்படி பணக்காரனானான்???
      அப்படீன்ன புலய அய்யன் செய்த தொழில் என்ன??
      கட்டுனா சாதீல கட்டு
      வச்சிக்கிட்டா பாப்பாதிய வச்சிக்க
      இந்த பழமொழி பல்லாயிரக்கனக்கான வருசமா தமிழனின் பழமொழி
      அப்ப புலய அய்யன் எப்படி பணக்காரனானான்னு தெரியுதா??
      இந்திய மண்ணே எங்க மண்ணூ கைபர் கணவாய் வழி வந்து சாதி பிரிச்சு நாங்கதான் பெரிய சாதீன்னு சொல்லிஎங்கள சாதி சண்டபோட வச்சு எங்க மண்ண சூழ்ச்சி செய்து பிடிச்சு
      இப்ப அடிக்கு மாடி குடியிருப்பா???
      உங்கள மீண்டும் கைபர் கணவாய்
      வழி துரத்தி துரத்தி அடிச்சி விரட்டல
      அது ரெம்ப காலம் பிடிக்காது
      மிக விரைவில்
      காத்திரு பகையே !

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 роки тому +31

    He gives food in banana leaf shows his passion… great place, thanks for sharing

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      தினேசு வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +4

      @@elavarasanpagadai1768 podaa eche

  • @rathnam1681
    @rathnam1681 3 роки тому +2

    இந்த எண்ணம் விசேஷதுக்கு சமைக்கும் சமையல் காரர் கள் கடைபிடித்தால் எதிர்கால மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். மிக்க மகிழ்ச்சி. விசேஷம் திருமணம் எங்கு போனாலும் நாங்கள் சாப்பிடுவதில்லை. அஜினோமோட்டோ போடுவாங்க என்று பயம். நீங்கள் போடாமல் உள்ளதால் வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.. பெங்களூரு..

  • @veerakveera4260
    @veerakveera4260 3 роки тому +6

    Great job. Such a humble man,lockdown la kuda veetula food kudutharu, may God bless him

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 3 роки тому +6

    உண்மையான உழைப்பு தரமானஉணவு நேர்மையான வியாபாரம் பேராசையில்லாத மனசு

  • @arunprabu6570
    @arunprabu6570 3 роки тому +5

    நல்ல மனிதர்... இன்னும் இன்னும் அதிகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 роки тому +5

    Very peaceful video, krishnan sir serves the food with full love, thank you so much for your dedication. Thank you msf.

  • @nirmalsiva1
    @nirmalsiva1 3 роки тому +11

    Wonderful Personality, God Bless his Family

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 3 роки тому +12

    One of the best episode with human touch.

  • @prasathbalasubramanian2664
    @prasathbalasubramanian2664 3 роки тому +8

    Went yesterday after watching this video 😊😊 such a kind man 😊😊😊 Homely food tasty👍👍

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 3 роки тому +6

    Today I went to that place...after I'm replying here really 💯food too good 👍....less money good food 😋I'm happy

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 роки тому +4

    அருமையான பதிவு இந்த மண்ணில் இது போன்ற மனிதர்கள் வாழ்ந்த வருகிறார்கள் என்பதை முதலில் மக்கள் உணர வேண்டும். 🙏🙏🙏

  • @chidambarams4227
    @chidambarams4227 3 роки тому +4

    This man is a Great man. He loves people. Lovable man

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 роки тому +2

    அவருக்கு எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @antoooopiouss
    @antoooopiouss 3 роки тому +36

    Humble man!! Lovely episode!! Kudos MSF

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      அண்டோ வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

  • @kps7155
    @kps7155 3 роки тому +5

    Thanks to MSF to explore this good people

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 роки тому +14

    உழைப்பை நேசிக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய வணக்கங்கள்

  • @pillainag5378
    @pillainag5378 3 роки тому +6

    Attitude, service, pleasant and quality all trademarks of this gentleman. God bless him and his family.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +18

    KMS Iyer Tiffin Centre::: Limited varieties in hygienic condition. He gives unlimited sambar and chutney. Madurai people like him very much and love his food items.

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +5

    GIVING FOOD TO HUNGRY IS PLEASURE
    GIVES SATISFACTION BEYOND MEASURE.
    YOUR LIFE IS A GREAT MOTIVATION
    YOU ARE THE LIGHT OF THE WORLD.

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 3 роки тому +12

    Dedicated cook, God bless you 🙏

  • @subashsubash7663
    @subashsubash7663 3 роки тому +3

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.....👏👏

  • @natarajansivasurya3659
    @natarajansivasurya3659 3 роки тому +2

    தன் தந்தையை வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் மகன் தந்தை செய்த தொழிலை மகன் மேற்கொண்டு அதையும் தரமாகவும் ஜனரஞ்சக மாக செய்யும் மகனை ப்பார்க்கும்போது கண்களில் நீர் மல்குகிறது.அவருடைய சேவை தொடர ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.

  • @eternalflame2483
    @eternalflame2483 3 роки тому +3

    KMS ஐயர்,சாமி அவர்களை பாதம்தொட்டு வணங்குகின்றேன்!🌹

  • @bhavyarathod1602
    @bhavyarathod1602 3 роки тому +27

    What an incredible place.. he shares good bound with all of his customers. I wish to visit here some day and enjoy the delicious food and simplicity of this place. Awesome !!

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      பவ்யா வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

    • @thehindu7776
      @thehindu7776 3 роки тому

      @@elavarasanpagadai1768 paradhesi ommale kuthi

    • @janakilaxman9406
      @janakilaxman9406 Рік тому

      ​@@elavarasanpagadai1768 Sariyana vidiya moonji. Unakku vendamna nee sapidadey. Sapida virumbaravangala yein thadukare, kedukara.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Рік тому

      @@janakilaxman9406 வணக்கம்
      உங்க சாதி, சமயம், கடவுள், புரானபுழுகு எல்லாம் விடிஞ்சிபோச்சு
      இப்ப நீங்க இந்தியாவில் இல்லாம உங்க ஆசியாவிற்க்கு கைபர் வழியாக போயிட்டீங்கன்னா இந்தியா விடிஞ்சிரும்
      எப்ப கிளம்புரீங்க??

  • @ramganesh8434
    @ramganesh8434 3 роки тому +17

    I think dislikers are Allen's, really awesome content keep rocking.....

  • @jonsantos6056
    @jonsantos6056 3 роки тому +9

    Super try panna vendiya unavagam - Madurai.

  • @ஆத்மிகாஆத்மிகா

    செம...மறக்க முடியாத கடை

  • @KarthikS_84
    @KarthikS_84 3 роки тому +2

    Unique findings always MSF bread and butter....Super find....Added to my next Madurai visit

  • @HariHaran-ww3vf
    @HariHaran-ww3vf 3 роки тому +6

    யார் வாழ்த்துகிறார்களோ இல்லையோ அவரவர் உண்ட வயிறு இவரை வாழ்த்தும்....

  • @shariri3446
    @shariri3446 3 роки тому +7

    God bless u sir nd MSFood🤗.....

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 3 роки тому +12

    தங்களின் பதிவுகள் எப்போதும் பாசிட்டிவ்வாக இருக்கிறது💗💖💝
    வாழ்த்துக்கள் சகோ👍
    வாழ்க வளமுடன்!

  • @Nambkrishnan
    @Nambkrishnan 3 роки тому +4

    As usual MSF always No 1.

  • @profvenkataramanikrishnamu1710
    @profvenkataramanikrishnamu1710 3 роки тому +14

    மிக்க மகிழ்ச்சி 💐

  • @dreambig5965
    @dreambig5965 3 роки тому +16

    Iyer naale quality neatness dedication....iyer na odane notte solre kutam iruku...but truth is iyer caste are respectable people!!

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 роки тому +1

    உங்களுடைய படிப்பு அந்த காலத்தில் நீங்க ஒரு கலெக்டர் அல்லது அதை விட உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்று இருப்பீர்கள், ஆனால் இது தான் பெரியது என்று செய்வது மீனாட்சி தாயின் அருள்

  • @s.chidambaramkumar1562
    @s.chidambaramkumar1562 3 роки тому +5

    Great work, simply super....

  • @sanram81
    @sanram81 3 роки тому +25

    Sevai morkozhambu is my favourite and always be in top of my chartbuster list... Super mama - vaazhthukkal - innum unga sthabanam nanna oho nnu usandhu poganum... Uzhaippu veenaagathu enbathirkku neengal oru udhaaranam

    • @prakashrajendran2702
      @prakashrajendran2702 3 роки тому

      Sevai means what bro?

    • @sanram81
      @sanram81 3 роки тому +1

      @@prakashrajendran2702 ji it's idiyappam only - but it will be in noodles form ( authentic sevai will be long and not like vermicilli - but now a days it's cut short it's length) and not like idly form... morkozhambu is slightly different here - we will not add turmeric - we will add more coconut and vendhayam Fenugreek - the plain sevai and morkozhambu combo - paaaaah I would always yearn for it

    • @prakashrajendran2702
      @prakashrajendran2702 3 роки тому +2

      @@sanram81 thanks bro. Vaalga valamudan om shanti

  • @shyamiyer164
    @shyamiyer164 3 роки тому +3

    நியாயம் அருமையா இருக்கு

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 роки тому +3

    Great 🙂 Man ... Na Madurai Thaa Kandippa Varuven 😍 Thanks For Video 🙏

  • @kalpanavij3492
    @kalpanavij3492 3 роки тому +3

    Simple man. Hard working.
    Seiyum thozhile deivam.

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 3 роки тому +15

    தலைவா உங்கள படைப்புகள் அந்த கடவுளின் படைப்புகளுக்கு அடுத்த இடத்தில் நெருங்கி விட்டது

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 3 роки тому +16

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 роки тому

      இந்திரா வணக்கம்
      வாங்கி சாப்பிடாதீங்க
      சாப்பிட்டா தீட்டு

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 3 роки тому +3

    So humble and great 🙏🙏🙏🙏 long live

  • @magescross9467
    @magescross9467 3 роки тому +3

    Love this video, Classic cook hardworking man with Love 👍👌❤️🙂Lots of Love from Australia 🇦🇺

  • @jesurajthangaiah4574
    @jesurajthangaiah4574 3 роки тому +6

    உங்கள் தலைமுறை ஆசிர்வாதமாக இருக்கும்

  • @ramkumarsp6812
    @ramkumarsp6812 3 роки тому +7

    Very nice video. It's Not only about food but also shows about his commitment, passion for work. Customer satisfaction above money. Great work by @MFS Channel in uncovering such hidden jewels

  • @yolo96760
    @yolo96760 3 роки тому +3

    "Rombo pudichrku idha rombo virumbi panran sir" sums up everything ❤️

  • @tatsavitar7281
    @tatsavitar7281 Рік тому

    love and respect from north Uttar Pradesh keep protecting Sanatan Dharma.
    Har Har Mahadev. 🙏🙏🙏

  • @TastyFoodCookingRecipes
    @TastyFoodCookingRecipes 3 роки тому +10

    Hotel selection is really Good 👌👌👌

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 3 роки тому +4

    He is enjoying his life, work life.. 👌👌.

  • @sugusugu1138
    @sugusugu1138 3 роки тому +2

    Valthugal Annaa..GOD Bless...tq MSF

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 3 роки тому +8

    சந்தவம்னு எங்க பக்கம் சொல்லுவோம் , அதுக்கு மோர் குழம்பு காம்பினேசன் சூப்பர்...

  • @addmeadmin
    @addmeadmin 3 роки тому +7

    God bless him very well hygiene is maintained

  • @footNroots8716
    @footNroots8716 3 роки тому +2

    Hidden treasure👌MSF👏👏👏

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 3 роки тому +3

    நீங்களும் ஒரு கடவுள்தான் ஐயா ...