கவியரசரின் இன்னொரு சிறப்பு, இப்போது கேட்டாலும், அவரவர் வயதுக்கு ஏற்பவே பொருள் இலை மறை காயாகவே இருக்கும் தவிர வெட்ட வெளிச்சமாக இருக்காது. இதுதான் இதை இன்னும் இனிமையாக மாற்றுகிறது
வெள்ளைச்சாமி சார், காலையில் உங்கள் வீடியோவை பார்த்தேன்!! வேலைக்கு கிளம்பிய நான், மூளைக்கெட்டு அமர்ந்து விட்டேன்!! அட.. போங்கய்யா இந்தப்பாட்டுதான் கடச்சுதா?!! அன்புடன் ஏ. கண்ணன் 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலை, தேர்ந்தெடுத்து இங்கு கொடுக்க கண்டிப்பாக துணிச்சல் வேண்டும். எவ்வளவோ கருத்துக்களை மறைபொருளாக கொடுத்த கவிஞர், இங்கு மட்டும் ஏனோ தெள்ளத் தெளிவாக யாரும் விளங்கும் வண்ணம் கொடுத்துள்ளார். நீர் கூட பாடல் பற்றித்தான் கூறினீரே தவிர, அது பற்றிய விளக்கம் ஏதும் கூறவில்லை. ஏனென்றால் கூறவும் முடியாது. இந்த பாடலின் விளக்கம் என்பது, கத்தியின் மேல் நடப்பதற்கு சமமானது. அதுதான் முதலிலேயே குறிப்பிட்டேன், இந்தப் பாடலை எடுப்பதற்கு கண்டிப்பாக துணிச்சல் வேண்டும்.
இரவு விடிகின்றது
புதிய சொல்லாடல்
பொதுவாக நாம் சொல்வது
பொழுது விடிந்தது
கவியரசரின் இன்னொரு சிறப்பு, இப்போது கேட்டாலும், அவரவர் வயதுக்கு ஏற்பவே பொருள் இலை மறை காயாகவே இருக்கும் தவிர வெட்ட வெளிச்சமாக இருக்காது. இதுதான் இதை இன்னும் இனிமையாக மாற்றுகிறது
Kvm sir great mustc director
வெள்ளைச்சாமி 💐 அவர்கள் கூட மேலோட்டமாகத்தான் சொன்னார் இந்த பாடல் பற்றி
புரிந்தவர்கள் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்
அருமை...இனிமை...🎉🎉🎉🎉🎉
கணவன் மனைவி யின் நாகரீக மான பாடல்
வெள்ளைச்சாமி சார்,
காலையில் உங்கள்
வீடியோவை பார்த்தேன்!!
வேலைக்கு கிளம்பிய நான்,
மூளைக்கெட்டு அமர்ந்து விட்டேன்!! அட.. போங்கய்யா
இந்தப்பாட்டுதான் கடச்சுதா?!!
அன்புடன் ஏ. கண்ணன் 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Your analysis is 100% fantastic, Sir
சற்றேதள்ளியிரும்பிள் ளாய்!! என்று சொல்லி விட்டு பாட்டுசீனை ப்பார்க் கத்தோன்றியது!!🤣👍
❤🎉
இந்தப் பாடலை, தேர்ந்தெடுத்து இங்கு கொடுக்க கண்டிப்பாக துணிச்சல் வேண்டும்.
எவ்வளவோ கருத்துக்களை மறைபொருளாக கொடுத்த கவிஞர், இங்கு மட்டும் ஏனோ தெள்ளத் தெளிவாக யாரும் விளங்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.
நீர் கூட பாடல் பற்றித்தான் கூறினீரே தவிர, அது பற்றிய விளக்கம் ஏதும் கூறவில்லை. ஏனென்றால் கூறவும் முடியாது.
இந்த பாடலின் விளக்கம் என்பது, கத்தியின் மேல் நடப்பதற்கு சமமானது. அதுதான் முதலிலேயே குறிப்பிட்டேன், இந்தப் பாடலை எடுப்பதற்கு கண்டிப்பாக துணிச்சல் வேண்டும்.
திரை இசைத் திலகம் அவர்களின் இனிய இசையில் கவியரசரின் வர்ணனையில் இருவர் (டி எம் எஸ் சுசீலா) பாடிய இளமை தேனிசை விருந்து.