Це відео не доступне.
Перепрошуємо.

Neecha Banga Raja Yoga _ நீச்ச பங்கம் ராஜ யோகம் எப்போது வேலை செய்யும்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2023
  • நீச்ச பங்க ராஜயோகம் எப்போது பலன் தரும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos#Astrologeradityaguruji

КОМЕНТАРІ • 69

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +5

    Very good evening🌙🌙🌙🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +5

    Good Evening🌙Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Good Evening🌙DMK☀️Sun pictures kalanithi maran
    Red🔴 giant udhayanidhi stalin
    கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.

  • @tholsaaji
    @tholsaaji Рік тому +2

    குருஜி..ஒரு கிரகம் (செவ்வாய்) நீச்சம் ஆகி , திக் பலம் பெற்று அதுசமயம் அதிக சுபதுவமாகி ,வர்கொத்தமும் பெற்று இருந்தால் நீசபங்க ராஜயோகமா குருஜி.. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்..🙏

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Thanks🙏 aditya gurujii for all your videos

  • @mr.prediction
    @mr.prediction Рік тому +1

    Unggal video parthe 20% jothidam kadtru konden. Mikke nandri 🙏

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +4

    Thanks🙏🙏🙏 aditya gurujii for the information

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +2

    Vanakkam guruji

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому +3

    வணக்கம் குருஜி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +2

    🙏வணக்கம் GURUJI⭐

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Рік тому +2

    வணக்கம் குருஜி நீச கிரகம் நீசப்பங்க ராஜயோகம் பெற புதன் நீசம் சுக்கிரன் உச்சம் மீனத்தில் குரு ஆச்சி வளர்பிறை சந்திர கேந்திரம் இருக்க வேண்டுமா பாவர் பார்வை இருக்க கூடாதா புதன் நீசம் சுக்கிரன் உச்சம் தனுசுவில் குரு ஆச்சி இல்லை யென்றால் குரு உச்சம் சந்திர கேந்திரம் இருந்தாலும் நீச பங்க ராஜயோகம் இல்லை யா இதில் எது உண்மை குருஜி பலபேர் பல விதம் சொல்றாங்க

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +3

    Thanks🙏🙏🙏🙏 aditya gurujii

  • @dyan8279
    @dyan8279 Рік тому +1

    Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishba rasi , Manggal in Kumba rasi , Sukran in Mesha rasi ,Shani in Kadagam and Chandran in magaram They are Parivarthanai , rahu in Thula and kethu in Mesha too. I succeeded in becoming a general practitioner in 2004, married in 2011 when Guru Dada and Sukra Bhukti and had one daughter, now I work at the hospital from 2005, last year 2022 I took the Masters in Hospital Administration course. did i benefit from Neecha proud of Raja yoga because of budhan and suryan in Meena rasi ?

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому

    Vanakam Guruji intha video pathivu mulam jothidathil avaravar viruppam epadi irukum enbhathai arumaiyaha sonnirhal guruji thambi valthukal 🙏🙏🙏

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Рік тому +2

    வணக்கம் குருவே 🙏🙏😊

  • @sivanponmalarsivanponmalar6244

    ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது எப்படி கட்டப்பொருத்தம் பார்க்கவேண்டும் குருஜி

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 Рік тому

    வணக்கம் குருஜி ! வக்கிர கிரகங்கள் பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடவும்

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому +1

    Vanakkam anna

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @ethangaGanesh
    @ethangaGanesh Рік тому

    Danusu lagnathil sani
    mithunathil guru kanili sukiran budan ethir giragam nalla nitchabangam rajayogam palan tharuma guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Рік тому

    Sani சுக்ரன் நேரடி பார்வை என்ன பலன் தரும் அதை பத்தி வீடியோ போடுங்கள்

  • @kirushika4194
    @kirushika4194 Рік тому

    Vanakkam guruji rasi athipathu puthan meena lagnathil neecham 11.11.2023 guru Dasha buden buddhi

  • @sahullhameed1817
    @sahullhameed1817 Рік тому +4

    குழந்தையால் தந்தை முன்னேற்றம் விளக்கவும் குருஜி கலையரசன் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    குருஜி வணக்கம் ரொம்ப நாள் கேள்வி சிம்ம லக்னத்திற்கு சனி திசை வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் கன்னி வீட்டில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் வீடு கொடுத்தவன் புதன் துலாத்தில் சனி திசை எப்படி இருக்கும்

  • @garbage7569
    @garbage7569 Рік тому

    Kadaga lagnam sukiran necha banga rajayogam after 45 age sukira dasai he is also adhipathiyam for house and karagan for house my dream to build luxurious houses is it possible Admins please share my question to guruji's knowledge

  • @sathyadev909
    @sathyadev909 Рік тому

    குரு ஜி கன்னி லக்னம் கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் மற்றும் தேய்பிறை சந்திரன் சுக்கிர தசை நடக்கின்றது நல்ல அமைப்பா அரசு வேலை கிடைக்குமா

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏💖💖💖

  • @saranyaravi3128
    @saranyaravi3128 10 місяців тому

    En kanavarku kumbam laknam sir...8 il sukran neecham aanal 4 il sandhiran ucham and 10 il pudhan..idhula neecha bangam raja yogam iruka?

  • @rmkd4
    @rmkd4 Рік тому +1

    ஐயா கேள யோகம் குரு திசையில் வேலை செய்யுமா, கேது திசையில் வேலை செய்யுமா?

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому +1

    வணக்கம் குருஜி காரக கிரகம் சனியின் பார்வை பெற்று , பாவகம் செவ்வாய் பார்வை பெற்று (சிம்ம லக்னம்) இருக்கும் நிலையில்
    குழந்தை பாக்கியம் தாமதமாகுமா குரு தசை நடந்து கொண்டிருக்கிறது

    • @meenusunder3018
      @meenusunder3018 Рік тому

      Sthanaathipathi நன்றாக இருக்கிறாரா பாருங்கள்.

    • @lakshmik6016
      @lakshmik6016 Рік тому

      @@meenusunder3018 வணக்கம்மா ஸ்தானாதிபதி குரு (5க்கும்,8க்கும்) அதிபதி ஆகி 4ல் (விருச்சிகத்தில்) உள்ளார் .பாவத் பாவக விதிப்படி அவர் ஐந்திற்க்கு 12 ஆம் இடமான விருச்சிகத்தில் உள்ளதால் சற்று கலக்கம் அம்சத்தில் துலாம் ராசியில்
      உள்ளார்.குருதசை சுக்கிர புக்தி
      ராகு அந்தரம் (24-1-2023to19-6-2023)
      இது என் மருமகளின் ஜாதகத்தில்.
      என் மகனின் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் (ராசி கும்பம்) சனி சுபத்துவம்
      பௌர்ணமி சந்திரன் இணைவு
      சிம்மத்தில் சூரியன் புதன் (govt Dr 29age) இவருக்கு 5ஆம்அதிபதி குரு
      5ஆம்வீடு மீனம் (குரு வின் 7ஆம் பார்வையில்) ஆனால் குருவுடன் செவ்வாய் இனைவு . புதன் தசை சுக்கிரன் புக்தி 5-3-2023 முதல் 21-7-2023
      வரை குரு அந்தரம். எப்போது குழந்தை பாக்கியம் அமையும்
      தயவுசெய்து விளக்கவும் நன்றி மா
      (2-9-1993, 11.35am, வாணியம்பாடி தாமோதரன்) (21-8-1995, 6.30am,மதுரை
      காவியா) மிகவும் நன்றி உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் சகோதரி

  • @sukisangari4112
    @sukisangari4112 Рік тому

    சுக்கிரன் 3ல் மறைவு என்றால் குருவின் தனுசு சுப வீடு தானே இங்கே மறைவு என்றே எடுத்து கொள்ள வேண்டுமா?(துலாம் லக்னம்)

  • @kirushika4194
    @kirushika4194 Рік тому

    Nietzsche palan tharuma guruji

  • @radha8011
    @radha8011 Рік тому

    sukiranum, guru vum rohiniyil irukkirathu thirumanam epothu en maganukku 33 vayathu

  • @kumaravelm7272
    @kumaravelm7272 11 місяців тому

    லக்னாதிபதி நீச்சபங்கமாகி 6-ம் அதிபதி நீச்சலில் வீட்டில் அமர்ந்து உச்ச மானால் 6-ம் அதிபதி தசை எப்படி இருக்கும்.

  • @seyadpeer1868
    @seyadpeer1868 Рік тому

    ராசி கட்டத்தில் எந்த டிகிரி இல்
    குரு கிரகம் உறங்கும்.. பார்வை பலன் அறிய கேக்குறேன் அய்ய

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    வணக்கம் 🙏 குருவே

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 Рік тому

    6 ,11 bhathipathi sukran 12il irukkira eppadi velai chyyum

  • @drparthiban629
    @drparthiban629 Рік тому

    Rich people were begger at heart. Misery rich

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 Рік тому

    லக்கினதிபதி நீச்சபங்க ராஜயோக அமைப்பு பெற்று ராகு லக்கினத்தில் இருந்தால் ராகுத்தாசை லக்கினதிபதி போல செயல் படுமா ஐயா

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 Рік тому

    Puthinathan, plan aurivath ?

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Рік тому

    சந்திரன் 6ல் உச்சம் (மறைந்த) சந்திரனுக்கு உண்டா குருஜீ

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RR-yi6tl
    @RR-yi6tl Рік тому

    Super sir

  • @sunrise5926
    @sunrise5926 10 місяців тому

    Sir surkkiran 8 virtual

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Ayya 24.11.1997monday9.18am Raghu thesey epade erukum 🙏

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @kirthikaraj5912
    @kirthikaraj5912 Рік тому

    ஐயா பிரபாகரன் உயிருடன் உள்ளாரா ஜாதகம் என்ன சொல்கிறது

  • @user-ok9oj6mj8x
    @user-ok9oj6mj8x 6 місяців тому

    நீச்சனை நீச்சன் பார்த்தால் தயவு செய்து விளக்கவும் ❤

  • @vanisris8185
    @vanisris8185 Рік тому

    My.son.dob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.child.appoguruji

  • @gopal-bb1sr
    @gopal-bb1sr Рік тому

    லக்னம் அதிக சுபத்துவமானால் என்ன பலன் ஐயா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +2

    சுக்ரன். கண்டிப்பாக. ராகு. உடன். சேர. கூடாது

    • @kumarveerabathran8989
      @kumarveerabathran8989 Рік тому

      சுக்ரன். ராகு. உடன். சேர்க்கை. சுக்ரன். தசா. 20. வருடம். நல்ல. பலன். இருக்காது

  • @vimalsachi9183
    @vimalsachi9183 Рік тому

    🇮🇳❤️👍🙏

  • @balavidya3462
    @balavidya3462 11 місяців тому

    Eappa nee jothidam sollriya thalivasollu

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 Рік тому

    வணக்கம் குருஜி