பிரபாகரனை வெறும்ஐந்து நிமிடங்கள் கூட சந்தித்துப் பேசாத நபர் தான் சீமான் நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @prakashm9517
    @prakashm9517 2 роки тому +9

    திராவிடத்தின் தமிழின் பொருள் தமிழ் அல்லாத பிற வாழ் மொழி மாநிலத்தர்கள் ஆழ்வதற்க்காவே உருவாக்கப்பட்டது திராவிடம் இம் மொழி கட்சியின் துவக்கமே போர்க்கலம் ஏன் என்றால் நாம் தமிழன் அல்லாத பிரமொழியையும் பிற மாநிலத்தையும் சார்ந்தவர்கள் நாம் எப்புடி ஆட்சி ஆழ்வது என்ற தனாலே அதனால் நம்ம தமிழர்க்கட்சி என்ற முடிவில் பிற நாடவர் தமிழ் மொழியில் இல்லாமல் திராவிட மொழியில் கட்சி என்று பெயர் சூட்டினர்...

  • @dhanushsarandfc3655
    @dhanushsarandfc3655 3 роки тому +105

    சீமான்.. நோட்டு ன 😁😁😁
    .... மனசுல.. உள்ள... அப்படியா
    சொல்லுரா ரு 😍😍😍

    • @manojkumark2985
      @manojkumark2985 3 роки тому +5

      நொட்டுனான் என்பது என்ன சீமான் தமிழீ அகராதி தெரிந்தவர் பதில் சொல்வாரா

    • @rajasekarnagusami1170
      @rajasekarnagusami1170 2 роки тому

      Onnume seiyavellai entru artham

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому +1

      Yara ne komali 🤣

    • @vigneshwaran1516
      @vigneshwaran1516 2 роки тому

      Seeman oombunan..idhu than en manathil paatathu

    • @ajithmechanaical7427
      @ajithmechanaical7427 2 роки тому

      @@manojkumark2985 இவருக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்றீங்களா🙄

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 11 місяців тому +2

    Excellent Interview ❤😅

  • @kvernoo
    @kvernoo 3 роки тому +135

    இந்த பேட்டியை பார்த்த பிறகுதான் தெரியுது பசித்தால் பன்னி மட்டும் தான் பீ தின்னும் என்று இது கள் கூட தின்னும் வாழ்த்துக்கள் நெறியாளர்

    • @benomanyeggs3037
      @benomanyeggs3037 3 роки тому +1

      பீ தின்னும் பண்ணியின் பீயைத்தின்னும் பண்ணி

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 3 роки тому

      greasee dappakal ..panni peya thinnuvadhil koda adi thadi pola ..avalavu pee paasi 🤣🤣🤣🤣🤣🤣

    • @sathiyamoorthy5181
      @sathiyamoorthy5181 2 роки тому +2

      Nee Atahai tan tingra

    • @arivalaganarivalagan3168
      @arivalaganarivalagan3168 2 роки тому

      @@sathiyamoorthy5181 ,Ap

    • @raja.r1086
      @raja.r1086 2 роки тому

      Ipadi pesathinga bro

  • @rajkumarmeshack3465
    @rajkumarmeshack3465 Рік тому +8

    நாஞ்சில் சம்பத் அவர்களுடைய விளக்கங்களை கேட்டால் தமிழ்நாட்டின் முழு அரசியலும் அறிந்து கொள்ளலாம்.... அவ்வளவு அரசியல் அனுபவம்..... மிகவும் பேச்சு ஆற்றல் திறமையும் உள்ளவர் ❤❤❤

  • @muruganparamasivam3208
    @muruganparamasivam3208 2 роки тому +68

    சம்பத் அவர்களே சீமான் தலைவர் பிரபாகரனை ஐந்து நிமிஷம் பார்த்திருந்தாலும் இன்று நாடு முழுவதும் தலைவரை கொண்டு சேர்த்திருக்கிறார் நீங்கள் என்ன புடுங்குநெர்கள்

    • @harivignesh2603
      @harivignesh2603 2 роки тому +11

      பிரபாகரனை சந்தித்து என்ன கிழித்தான் சீமான்?? ஆமை கறி தின்றேன் பூனை கறி தின்றேன் என்று கதை விட்டான் வேறு என்ன செய்தான்...

    • @brucelee4971
      @brucelee4971 2 роки тому

      @@harivignesh2603
      உனக்கு காதுப்புண்ட சரியா கேக்கலேன்னு நினைக்கிறேன்
      டாக்டரைப் போய் பாரு

    • @neethi294
      @neethi294 2 роки тому

      @@harivignesh2603 எத்தனையோ மேடைகளில்
      தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்
      தங்களது மா என்ன புடுங்குனார் 😅

    • @harivignesh2603
      @harivignesh2603 2 роки тому +3

      @@neethi294 ஆமாம் அதனால் தான் ஒரு வார்டு கவுன்சிலர் கூட வெற்றி பெற இயலவில்லை. அந்த அளவுக்கு மக்கள் சீமான் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் 😂😂😂

    • @dhanadhana9869
      @dhanadhana9869 2 роки тому +2

      Ada arivali atha vachu thanaku ellam seithu kondan 🐢

  • @prabubalu5693
    @prabubalu5693 Рік тому +9

    சம்மத் ஐய்யாக்கு மிக்க நன்றி.

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 2 роки тому +3

    சீமான் பற்றிய திரு.நாஞ்சில் சம்பத் கருத்து மிகவும் சரி.

  • @9840011752
    @9840011752 Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு👋👋🙏

  • @devendranaj6253
    @devendranaj6253 2 місяці тому +2

    சீமானின் நாடகங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்த வேண்டும்

  • @உடலேஉயிரைபிடி

    எல்லா குடும்பங்களுக்கும் மூலம் தமிழ் குடும்பம் தான் திராவிடமல்ல இது ஏன் பன்றுட்டியாருக்கு புரியவில்லை

  • @vkramalingamvkr7573
    @vkramalingamvkr7573 3 роки тому +31

    எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் பாவம் வயிற்றுக்காக

  • @Irshii
    @Irshii 3 роки тому +124

    மந்திரினா 600 இட்லி திம்பானா.... அருமை

    • @raja.r1086
      @raja.r1086 2 роки тому

      Bro sema arumai🤣😂😂

  • @ArunKumar-cq1cn
    @ArunKumar-cq1cn 2 роки тому +3

    அருமை, திரு முக்தார் அவர்களுக்கும் திரு சம்பத் அவர்களுக்கும் நன்றி.

  • @shuhaibck2289
    @shuhaibck2289 2 роки тому +10

    சம்பத் அவர்களுக்கு என் சார்பாக செருப்பு 👞🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🥿👟👟👟

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 3 роки тому +308

    யப்பா சிரிப்ப அடக்க முடியலடா சாமி யோவ் சம்பத் உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை ஆளே இல்லை

    • @minibytes3718
      @minibytes3718 2 роки тому +10

      Correct ah sonninga boss🤣🤣

    • @raja.r1086
      @raja.r1086 2 роки тому +4

      Corect a soninga bro😂😂🤣

    • @krishnamurthy7276
      @krishnamurthy7276 2 роки тому

      .

    • @anandhikk-er1xt
      @anandhikk-er1xt Рік тому

      இவர் என்ன பேச்சாளரோ....
      திராவிடத்தை நக்கி பிழைக்கும் நாய்

    • @ilyarajaraja6636
      @ilyarajaraja6636 Рік тому

      @@anandhikk-er1xt பொண்டாட்டிய அனுப்பி காசு பாத்த நீங்க பேசலாமா டா ஆமை குஞ்சுகளே

  • @kokkikumar631
    @kokkikumar631 3 роки тому +42

    வந்தார் வாழ வைக்கும் தமிழ்நாட்டில்.... வந்தார் வாழ்கிறார்... இங்கே வாழும் தமிழர் என்று வாழ்வார்....??

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 роки тому +4

      Ennaki motha thamizhanukum sornai varutho appa than vazhuvaan azhuvaan

    • @kokkikumar631
      @kokkikumar631 2 роки тому

      @@VigneshVignesh-vg6kh athuku vaayippilla raja

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 роки тому

      @@kokkikumar631 correct

    • @subramanianMallika-nv8tc
      @subramanianMallika-nv8tc Рік тому

      தமிழன் போதையில் இருக்கிறான்
      அடுத்த முறை நான் மனிதனாக பிறந்தாலும் குடிகாரனாய் பிறக்கவேண்டும் என்று கடவுளை வேண்டு கிறானே

    • @pukazvel2314
      @pukazvel2314 Рік тому

      ​@@VigneshVignesh-vg6khP 9

  • @கருசெல்வகரிகாலன்

    புதிய நெறியாளர் புதிய முகம் , கேள்விகள் வாழ்த்துகள் Sir

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 3 роки тому +3

      Pazhaya aaaluthan mali murasu

    • @edwindevaraj3473
      @edwindevaraj3473 3 роки тому

      @@sugumaransivaraman2116 j

    • @srikrishna1858
      @srikrishna1858 3 роки тому +3

      arranged interview ,... eye wash

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 3 роки тому +1

      @@srikrishna1858
      கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாத கோழைகளின் இயலாமையின் வசனம்!

    • @srikrishna1858
      @srikrishna1858 3 роки тому +2

      @@viswanathankanniyappan6984 you should read history of Tamilnadu then yiu will come to know who is Coward..

  • @sindarsing9455
    @sindarsing9455 2 роки тому +2

    இரவு வணக்கம்

  • @itsmemubaraksumathi
    @itsmemubaraksumathi 2 роки тому +4

    அருமையான பதில் நாஞ்சில் சம்பத்

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 роки тому +9

    அருமையான பதில் வாய்விட்டு சிறித்தேன்.

    • @deepakaranv8364
      @deepakaranv8364 3 роки тому

      டேய் போடா சொம்பு

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 3 роки тому +84

    அருமையான நேர்காணல்
    துணிச்சலான கேள்விகள்
    பாராட்டுக்கள்

    • @psamyp
      @psamyp Рік тому +1

      Amma

    • @yasminshahul4643
      @yasminshahul4643 10 місяців тому

      சூப்பர்,
      சிறப்பான நேர்க்காணல் 👌
      பாராட்டுக்கள்

  • @senthilnathanrj4932
    @senthilnathanrj4932 2 роки тому +9

    நெறியாளர் அவர்களே ! கீழேப்பாக்கம் சென்று பேட்டி எடுத்த பிறகு, எப்போது ஏர்வாடி செல்லவிருக்கிறீர்கள்?

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 роки тому +89

    காசு கொடுத்தால் எவன் மூத்திரத்தையும் குடிப்பான் , பீய்யையும் தின்பான் இந்த வீரவால் நாஞ்சல் சம்பத்💐💐👏👏

    • @ragamathnish6170
      @ragamathnish6170 2 роки тому +2

      ள ய

    • @raprabaa
      @raprabaa 2 роки тому

      ஆமை பிச்சை எடுத்து பிழைக்கும் ஈன பிறவி

    • @harryharry5121
      @harryharry5121 2 роки тому +1

      Correct✔

    • @kandaswamykumaresan5939
      @kandaswamykumaresan5939 2 роки тому +1

      Very bad tolerance level of words and reflects this person's character like mirror.

    • @sakthivelsakthivel7586
      @sakthivelsakthivel7586 2 роки тому +1

      சீமான் தின்பது???

  • @thanikachalamm7855
    @thanikachalamm7855 2 роки тому +9

    எத்தனை கட்சிகளுக்கும் தாவலாம் ஆனால் என்னைப்போல் வாய்வித்தை தெரிந்திருக்க வேண்டும்.
    - நாஞ்சில் சம்பத் Mind voice

  • @eskathiravan9607
    @eskathiravan9607 3 роки тому +131

    Waste of time....அரசியல் பச்சோந்தி சணியன் சம்பத்...👊👊👊

  • @arumugamm7122
    @arumugamm7122 3 роки тому +51

    சம்பத் அவர்களே தமிழ் மொழியியல் பேசாதே திராவிட மொழியில் பேசும்

    • @verygood3333
      @verygood3333 3 роки тому +1

      அருமை நண்பரே

    • @verygood3333
      @verygood3333 3 роки тому +1

      ஆறுமுகம்,👍

    • @vadivadivel9281
      @vadivadivel9281 3 роки тому +3

      Thiravida oru eiyakam.tamil yanbathu molzi...purithal ilai ungalidam

    • @ramachandrank2290
      @ramachandrank2290 3 роки тому +2

      Thiravidam inam
      Thamizh thiravidanin mozhi puridhal vendum unakku

    • @veluThamizhan
      @veluThamizhan 3 роки тому +1

      @@sivafrommalaysia..1713 ஆமை புகுந்த வீடு குட்டிச்சுவர் ஆகிவிடும் என்று சொல்வாங்க..இந்த கேரளத்து ஆமையன் சீமான் தமிழ் நாட்டுக்குள் புகுந்து நாசம் செய்து வருகிறான் ...சைமன் ஆபத்தானவன்....

  • @rajapandi8313
    @rajapandi8313 3 роки тому +24

    வேலைக்கு செல்லம்மாll பணம் சம்பாதிக்க ஒரே வரியில் அரசியல்.

    • @vaspriyan
      @vaspriyan 3 роки тому

      ஆமாம்.அனைவருக்குமே.

    • @selvaraja8448
      @selvaraja8448 2 роки тому +1

      உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை இது ஒன்று தான் கொள்கை

  • @yveerakumar
    @yveerakumar 2 роки тому +6

    I must say extraordinary.
    An activist anchor and a sarcastic political thinker
    Wonderful.
    Thanks to both of them.
    I really enjoyed the conversation.🌹👌🏿😄

  • @grajendran3923
    @grajendran3923 2 роки тому +2

    இவர் இப்போது எந்த கட்சி மக்களாகிய எங்களுக்கு பெரிய
    குழப்பமாக இருக்கிறோம்....

  • @selvamkailasam8606
    @selvamkailasam8606 2 роки тому +33

    நெறியாளர் fire 🔥🔥🔥🔥

    • @SivaSiva-si8ce
      @SivaSiva-si8ce 2 роки тому

      You are thevidiya Magan panathu Kaka Kutty in Gurgaon Malan

  • @esivakumar2198
    @esivakumar2198 2 роки тому +10

    நெறியாளருக்கு இரும்பு போன்ற இதயம் கொண்டவர்போல அதனாலதான் நாஞ்சில் சம்பத்தை நேர்காணல் பன்ன முடியுது...

  • @vikky9534
    @vikky9534 3 роки тому +138

    அண்ணன் அஹமது பேட்டி அருமை,,, அருமை,, வாழ்த்துக்கள்

    • @rmani7611
      @rmani7611 2 роки тому +1

      Ahgamad இல்ல முக்தர் என் friends வேலூர் சத்துவாச்சாரி, பகுதி 3 ஓகே 🙏🙏🌹🌹👍

    • @rajiv1829
      @rajiv1829 2 роки тому +1

      👍👍👍

    • @varthappanjesus5758
      @varthappanjesus5758 Рік тому

      @@rmani7611in ,
      Up

    • @cjk9211
      @cjk9211 Рік тому +1

      அதுயாரு அஹமது? பாகிஸ்தானியா?

    • @vikky9534
      @vikky9534 Рік тому

      @@cjk9211 உன்கொம்மாளை திருட்டு ஓலு போட்டவர் 😊😊😊

  • @devac1798
    @devac1798 Рік тому +2

    தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு

  • @mr.world...5823
    @mr.world...5823 2 роки тому +75

    இப்படியே அடுக்கு மொழி பேசிய பிழைப்பு நடத்துற திறமை நாஞ்சில் சம்பத்தவிர வேறு யாருக்கும் வராது

    • @raja.r1086
      @raja.r1086 2 роки тому

      🤣😂😂

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      அடுக்குமொழி பேசி ஆட்சி பிடித்தகருணாநிதி நாட்டை நாசமாக்கிட்டு போயிட்டான்.

  • @sakthivelraji2962
    @sakthivelraji2962 3 роки тому +34

    நொட்டுனான் சரியான பதில்

  • @rajapg1690
    @rajapg1690 3 роки тому +24

    திராவிட மொழி குடும்பம். ஆரிய மொழி குடும்பம். என்ன ஒரு உருட்டு. இதற்கு பின்னர் தான் தமிழே உருவானது என்று ஒட்டுதின்னை கரிசோருக்கு ஆசைபடுபவன் சொல்ல வேண்டும்.. 🤭🤭

    • @kanagaraj8414
      @kanagaraj8414 2 роки тому

      1950 முதல் தமிழன் என்று கொடிபிடித்தவன்கள் உருப்பட்டதே இல்லை எம்ஜிஆர் தமிழன் என்ற வார்த்தையை அறவே தவிர்ப்பார் பேசமாட்டார்தென்பகுதிதமிழ் தேசிய காரர்கள் எம்ஜிஆரின் ஜெயலலிதாவின் காலடியில் வீழ்ந்து கிடந்தது வரலாறு

  • @k.sakthivel5658
    @k.sakthivel5658 2 роки тому +27

    சம்பத் அவர்கள் அருமையாக பேசுகிறார்கள் ஆனால் ஒன்று கூட உண்மை இல்லை

  • @velkumar3099
    @velkumar3099 2 роки тому +1

    இவனுக்கு கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெட் ஒதுக்கச் சொல்லுங்கள். குழம்பிப்போய் உள்ளான்.

  • @tamilininimai5809
    @tamilininimai5809 3 роки тому +20

    பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் ஆமையனைச் சுட்டுக் கொன்றிருப்பார்.

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 3 роки тому +2

      ஆமா... கருணாநிதிய தமிழ் தேசிய தலைவராக்க இருப்பார்... இந்த நாய சர்பத்த உதவியாளர் ஆகியிருப்பான்.... ஏன்னா இவன் நல்ல துடைப்பான்... 😀😀😀😀🙏

    • @Prabakaranprabu5855
      @Prabakaranprabu5855 3 роки тому +1

      Super super

  • @விவசாயி-ங8ள
    @விவசாயி-ங8ள 3 роки тому +62

    காசு இல்லாமல் கட்சி இல்ல எவனும் கட்சியில் சேரமாட்டன்

    • @_razak_abdul_
      @_razak_abdul_ 3 роки тому +1

      Yena bro dp blacka a iruku seema aaa naaa 😂👍😂😂😂

  • @murugeshp166
    @murugeshp166 2 роки тому +6

    திராவிடத்தின் மொழி என்ன ச(ர்)ம்பத் அவர்களே..

  • @Thiruchentur
    @Thiruchentur 2 роки тому +3

    இவர் எல்லாத்துக்கும் ஆரிய தலைவர்களையே பெருமை படுத்துகிறார். திராவிடம் ஆரிய சொல்லாகும்.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Рік тому +8

    நன்றி நல் வாழ்த்துக்கள் அண்ணண் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு.

  • @kumarkesavan4959
    @kumarkesavan4959 2 роки тому +21

    கைதட்டி தட்டி பேசராரே ஒரு வேலை அது வா இருக்குமோ

  • @r.r.kannanr.r.kannan2451
    @r.r.kannanr.r.kannan2451 2 роки тому +37

    இவன ஏன் பேட்டிஎடுக்குறீங்க, அவன பிரிட்டீஷ் இளவரசன்னு சொல்லிஇருப்பானே?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +5

    🌹 என் தமிழினத்தை வஞ்சி க்கும் எவனும் எங்களுக்கு ஜென்ம எதிரிதான்.அவனை யும்,அவன் வம்சத்தையும் கருவறுப்போம்.தமிழரை தமிழனேயாள வேண்டும். 🔥👌💪🤗😍😎 🙏

    • @amaiofficial1578
      @amaiofficial1578 Рік тому

      தமிழன் தான்டா ஆன்டுகொன்டு இருக்கிறான் பரதேசி

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      அப்புறம் ஏண்டா எடப்பாடியை மீண்டும் கொண்டுவரல?

  • @ramanavinayagam9478
    @ramanavinayagam9478 2 роки тому +10

    உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எல்லாரிடமும் ஆக்ரோஷமாகவும் அமைதியாகவும் அதே சமயத்தில் வித்தியாசமாகவும் வினோதமாகவும் கேள்வி கேட்பீர்கள். ஐயாவிடம் கேள்வி கேட்கும்போது மிகவும் அமைதியாக கேள்வி கேட்டீர்கள் அதற்கு காரணம் என்ன. ( நேர்காணலில் நீங்கள் சந்தித்த அனைவரையும் கலங்க வைத்தீர்கள். அதிர வைத்தீர்கள். ஆனால் இங்கு அய்யா தான் அதிரடியாக இருந்தார் நீங்கள் அமைதியாகத்தான் இருந்தீர்கள் அதற்கு காரணம் என்ன. ?)

    • @namaasan7570
      @namaasan7570 Рік тому

      DMK dog 🐕 madel

    • @pvc7731
      @pvc7731 Рік тому

      @@namaasan7570 பாலியல் ஜல்சா பார்ட்டி
      பீ சப்பி

  • @balasubramaniammounasamy1965
    @balasubramaniammounasamy1965 2 роки тому +5

    இப்படி பேசி பேசியே உழைக்காமலயே ஆடம்பரமாக பிழைப்பதற்கு இந்த மாதிரி அரசியல்வாதிகள் எந்தக் கட்சியிலும் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். பிழைக்கத் தெரிந்த சுயநல
    அரசியல்வாதிகள். வாழ்க தமிழகம்

  • @Drkathirt
    @Drkathirt 3 роки тому +26

    Excellent Knowledgeable Dravidian Scholar!!! Ayya Nanjil Sambath

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha 3 роки тому +2

      Are you a Malayali or Telugu pundai ?

  • @gjeyasinghgjeyasingh8332
    @gjeyasinghgjeyasingh8332 3 роки тому +15

    அப்படி என்றால் ஆமை கறி சாப்பிட்டது எல்லாம் சும்மாவா???

  • @vanavil3390
    @vanavil3390 2 роки тому +62

    வாயிலே வடை சுடும் நாஞ்சில்

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 Рік тому +2

    Sampath Ayya you proved as good speaker❤ Pachai Tamilan 🙏

  • @rajapillai8217
    @rajapillai8217 2 роки тому +1

    மனிதன் மனிதனாக இல்லை ஏன் ? பழைய பாடல் ஒன்று உறக்க சொல்கிறது !
    நாவன்மை இருந்து என்ன பயன் ! நல்லறிவு வேண்டும் நாம் நம்மை உயர்த்தி உலகத்தையும்‌ உயர்த்த வேண்டும் அதுதான் மனித பன்பு. அறியாமை மூட நம்பிக்கையில் பலர் நம்மை ஏமாற்றுகிறார்கள்
    கேட்பவன் கேனையனாக இருந்தால் கேஊரில் தேன் வருகிறது என்று கூறுவார்கலாம் விழிப்புணர்வு எல்லோர்க்கும் வரவேண்டும் வாழ்க வையகம் வாழ்க நல்லுலகம்

  • @Arun-pn7qs
    @Arun-pn7qs 3 роки тому +58

    😄😄😄😄வாயை வைத்து பிழைப்பவர் 👌👌👌👌👍👍👍👍👍!!!!

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 3 роки тому +4

      சீமானா?

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 3 роки тому +2

      சீமானைத்தானே சொல்றீங்க சங்கி😎🤔

    • @jvideochannel1468
      @jvideochannel1468 2 роки тому

      Seeman ku vaai illana naai thookkittu poidum😂😂😂😂😂😂

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 2 роки тому

      பேட்டி கொடுக்கிறவர் சீமான் இல்லையே

  • @jeyamtr7044
    @jeyamtr7044 2 роки тому +107

    பணம் படுத்தும் பாடு என்பதற்கு இவரையும் இவர் வாடகைக்கு விடும் இவர் வாயையும் எடுக்கலாம்.

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому +2

      சூப்பா் சூப்பா்

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 роки тому

      ஆதிமுக ஆட்சி வசந்த காலமாடா சம்பத்.??
      செல்வி தான்டா விடுதலை புலிகளை தீவிரவாதிகள்..னு சொன்னாங்க

    • @roja6135
      @roja6135 Рік тому +4

      Jeyam... இவனெல்லாம் ஒரு மனிதன்.. பச்சோந்தி... நேரத்திற்கு தகுந்தார் போல் பேசுவான்..போகாத கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். கேடுகெட்ட அரசியல்வாதி.

  • @greenparrot449
    @greenparrot449 3 роки тому +9

    கேள்விகள் அற்புதமாக கேட்டார்...வாழ்த்துக்கள்

  • @sktamil383
    @sktamil383 Рік тому +3

    சீமான் உண்மையிலே இலங்கை வந்திருந்தார் அவர் குறுகிய நாட்கள் இருந்தாலும் அருக்கான மிகுந்த விசுவாசம் கொடுக்கப்பட்டது அவர் சொல்வதெல்லாம் உண்மை இங்கே பேட்டி காணப்பட்டுக்கொண்டிருப்பவரை நாம் இப்போது தான் காணுகின்றோம் சீமான் நியாயமான தேவைளுக்காக இன்றுவரை போராடிக்கொண்டே இருக்கிறார் நீங்கள் பேட்டிகளுக்காக வாய்திறந்திட்டு உண்மையான விசிவாசமான சீமான் அவர்களைப்பற்றி தரக்குறறைவாக பேசுவதை நிறுத்துங்கள் நஞ்சில் சம்பத் ஐயா அவர்களே

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d 5 місяців тому

      Nanjil sampathum Mukthar eruvarum Thamizshina Thurogigal yenbadhu ulagathirkke theriyum.

  • @kumarsamy1658
    @kumarsamy1658 2 роки тому +2

    நெல் அடிக்கும் களத்தில் நெல் மணிகளை வாரி தூற்றும் போது அதில் வெளியேறும் (ஊமீ) பதீர் பறந்து செல்லுமாம், பதீர் நினைத்துக் கொள்ளுமாம் நாம் பறந்து செல்கிறோம் என்று ஆனால் அதற்குத் தெரியாது அது ஒதுக்குப்புறத்திற்கு தான் செல்கிறது என்பதை அறியாது

  • @mgastro
    @mgastro 2 роки тому +54

    வல்லமையான பேட்டி எடுக்க கூடியவர் முக்தார் ஒரு காளி பயலை பேட்டி எடுப்பது தான் வருத்தமாக இருக்கிறது

  • @marimari4036
    @marimari4036 2 роки тому +3

    ஏங்க உங்களுக்கு கொள்கை அப்படின்னு ஒன்னு இருந்தா இத்தனை கட்சி மாறி இருப்பிங்களா இவ்வளவு நேரம் பேசினீங்க திமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் தப்பா பேசுறீங்க மக்கள் நீதி மையம் பற்றி தப்பா பேசுரிங்களே அந்த நேர்மை உங்களிடம் இருக்கா சார் ?

  • @dawahsadiq351
    @dawahsadiq351 Рік тому +4

    நல்ல திறமையாளர் இவருடைய நேர்மை எங்கும் இருக்க விடவில்லை சிலர் பார்வை கோளாறு உள்ளவர்கள் இவரை தவறாகத்தான் பார்ப்பார்கள்

  • @ramakrishnanr9581
    @ramakrishnanr9581 2 роки тому

    இவர் ஒரு தமிழ்க்குடிமகன்தானா என்பதே சந்தேகம் தான். மேதகு பிரபாகரனை தனது தலைவனாக மானசீகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ் இலக்கியத்தில் கூட பாராமலே நட்பு ஏற்பட்டதாக படித்திருக்கிறோம்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +1

    திரு நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிந்துசமவெளி நாகரீகம் பற்றி திராவிடம் என்று பழைய்பாடபுதகத்தில் இருக்கிறது ஈழதமிழர்களுக்காக யார் பாடுபட்டார்கள் என்று தெளிவாக என்றும் விளக்கம் அருமை இதை மகள் புரிந்து கொள்வாரகள் த
    உங்களை தூற்றுவார்.தூற்றட்டும் போற்றுவார் போற்றப்படும் நீங்கள் எங்கும் சென்றுவிடவில்லை திராவிட இயக்கத்தின் வழியில்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் மேலும் தொடரட்டும் உங்கள்.பணிகள் நன்றி 🙏🙏🙏

  • @balu437
    @balu437 3 роки тому +22

    கையடி கழகம் நாம் தமிழர் கழகம் கையடிக்க சப்போர்ட் செய்வது ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி நல்ல கட்சியடா !..தமிழ்நாடு உருப்படும்? ...

    • @Sivasiva-yz8sb
      @Sivasiva-yz8sb 3 роки тому +2

      நீ யவனுக்குடா பொறந்த ஜால்ரா

    • @balu437
      @balu437 3 роки тому +3

      @@Sivasiva-yz8sb போடா பே ௯ தீ

    • @PANJAPAATTU123
      @PANJAPAATTU123 3 роки тому

      நண்பர்களே
      நேற்றும் இன்றும் நாளையும்
      நமது நாடு முழுவது‌ம் உ‌ள்ள அனை‌த்து மாவட்டம்
      குடிநீர் சுத்திகரிப்பு தரமாக உள்ளதா!...
      தூய குடிநீர் 1 litter water bottle விலை 20 rs
      Corporation water ள் புலிகள் உள்ளது

    • @dogi7104
      @dogi7104 3 роки тому +1

      Kaama katchi naam dumilan katchi

  • @vijekumarnadesu7480
    @vijekumarnadesu7480 3 роки тому +11

    ஈழத் தமிழருக்கு நாஞ்சில் சம்பத் என்ன செய்தீர்கள்? நான் ஈழத் தமிழன்

    • @admiralvenkas1778
      @admiralvenkas1778 2 роки тому +1

      ஈழத்தால் தமிழ்நாடு இழந்தது, பழிபாவம் பெற்றது ஏராளம். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் கொடுத்த ஆதரவால் தமிழ்நாட்டு பெற்ற துயரங்கள் ஏராளம்.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому

      @@admiralvenkas1778 first go and ask congress and DMK man

    • @novelsartre1496
      @novelsartre1496 9 місяців тому

      ஈழத்தானுக்கு நாங்க என்ன மயித்துக்குடா பண்ணனும்? 😂 உங்களுக்கு நீங்களே பண்ணீகோங்கடா கொங்காங்கோ

    • @ParamasivamPirasath
      @ParamasivamPirasath 8 місяців тому

      தம்பி தமிழ்நாட்டில் நிறைய தமிழ் தேசியவாதிகள் இருக்காங்க இவங்கட பனி என்ன தெரியுமா பிற நாட்டிலிருந்து வருகின்ற நிதி ஆயுதம் தமிழ்நாட்டுக்கு வந்துதான் ஈழத்துக்கு போகும் இவர்கள் இல்லாமல் அதை கடத்த முடியாது இதனால் இவர்களுக்கும் பெரும் லாபம் இருக்கின்றது அதனால் தான் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

  • @luther328
    @luther328 3 роки тому +5

    🤔🤔🤔🤔😂😂😂😂 wow super comedian very entertaining interview I like it

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 3 роки тому +33

    இவன் என்றும் திருந்த போவதில்லை

  • @sivam9230
    @sivam9230 3 роки тому +14

    வாயை விற்று பிழைக்கும் இது போன்ற உயிரினங்களும் இருக்கத்தான் செய்கிறது.
    ஒருநாளைக்கு ஒரு கட்சியில் இருந்து கொண்டு ஆதரித்தும் மறுநாள் எதிர்த்தும் பேசும் அரசியல் வேசி இவர்.
    வேசியாவது தனது பிள்ளைகளின் பசிக்கும் தனது உணவு தேவைக்கும் அந்த தொழிலில் ஈடுபடுகிறாள் அதில் நியாயம் உண்டு.
    ஆனால்இந்த அரசியல் வேசியால் மக்கள் சிறுமைதான் பட வேண்டும்.
    அண்ணன் சீமான் பத்து நிமிடம்தான் தலைவரை சந்தித்ததாக! அண்ணன் பொட்டம்மன் சொன்னதாகக்கூட சொல்வார்.
    இவர் உடல் முழுவதும் பொய்யினால் நிறுவப்பட்டிருக்கும் போலருக்கு.

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 2 роки тому +6

    Total interview - 1025 Claps 😂

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 9 місяців тому

    இரண்டு நாறல் வாய்கள் கூட்டு
    வாழ்த்துக்கள். உங்களின் இருவரது கொள்கை, கோட்பாடு
    கருத்துக்களை. உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடகின்றது. நக்குங்கடா. 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 роки тому +1

    சீமானை பற்றி பேச இந்த பச்சோந்தி ஊழல் பெருச்சாளி க்கு தகுதி உண்டா? முதலில் இவன் பெயரிலிருந்து நாஞ்சில்* என்ற எங்கள் ஊரின் பெயரை தவிர்க்க வேண்டும்.

  • @ConfusingTime
    @ConfusingTime 3 роки тому +21

    இந்த ஆன்கர் நாம் தமிழர் தம்பி போல...😂😂😂😂😂😂

    • @r.asharawth8053
      @r.asharawth8053 3 роки тому

      Thavaru
      Avar
      Oru
      Musliem

    • @ConfusingTime
      @ConfusingTime 3 роки тому

      @@r.asharawth8053 😂😂😂😂😂🤭🤭🤭🤭🤭

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq 3 роки тому

      நெறியாளர் சரியான பைத்தியக்காரன்...

  • @umadevithyagu573
    @umadevithyagu573 3 роки тому +53

    LTTE Leader Prabakan was a great legend, never meets fools.
    Gopalsamy is the only man met him in Sri Lankan forest.

    • @markanduthevachamdran6018
      @markanduthevachamdran6018 3 роки тому +6

      நாய் சீமான் இதற்கு மேல் நீ நீ வாழ வேண்டுமாசெருப்பு தமிழ் ஈழத்தை வியாபாரம் செய்து பிழைக்கும் நாய்

    • @ravinadarajah4207
      @ravinadarajah4207 3 роки тому +1

      Y Go had been disqualified and Seeman was entrusted with jobs by L

    • @hnvincent1740
      @hnvincent1740 3 роки тому

      Mrs.Umadevi Thyagu-double Excellent, superb. .

    • @srikrishna1858
      @srikrishna1858 3 роки тому

      Exactly ... what ever i had difference of opinion about Vaiko he is the best person who has been advocating about tamilelam ... exact vaiko all are vayal vadau sudara payaluga

    • @srikrishna1858
      @srikrishna1858 3 роки тому

      Madam Read Except Vaiko

  • @vimaljee8035
    @vimaljee8035 2 роки тому +14

    ஏன்டா சம்பத் அடிக்கடி திருநங்கை போல கை தட்டி பேசுர
    நெறியாளர்... க்கு வாழ்த்துக்கள்

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 2 роки тому

      திருநங்கை சம்பத்
      மானங்கெட்ட பய😡

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 роки тому +1

    கண்டவன் வீட்டில் மேயந்தவன் மேய்ந்துகொண்டிரபரபவன்

  • @10.R.G
    @10.R.G Рік тому +1

    சைமன்திமிர பேச்சுக்கு நாஞ்சில் சம்பத்திடம் அடங்கீதான் போக வேன்டும்இது அவரின் திறமை

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf Рік тому +1

    பெரியாரைவிமர்சிப்பது
    உன்அறியாமையா
    அளவைமிஞ்சிய
    ஆணவமா
    சுபமரியாதைசுடரொளியைசுண்டெலிகள்
    விமர்சிப்பதா.....!

  • @koothutv-youtube5976
    @koothutv-youtube5976 2 роки тому +14

    கவுண்டமணி செந்தில் வாழைப்பழ பகிடி எழுதுனவர் இவர்தானா? வாழ்த்துக்கள் ஐயா. இன்னும் நல்ல பகிடியா எழுதுங்கையா. ஒருநாள் சொல்லியிருப்பாரா அப்பிடியும் ஒரு பகிடி போடலாம்.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 роки тому +37

    சம்பத் அய்யா உண்மையாகவே சிரிப்பு அடக்க முடியவில்லை செம சார்

  • @gopinathan4395
    @gopinathan4395 3 роки тому +7

    நாம் தமிழர் என்று ஒரு கட்சி யே கிடையாது

    • @marshillmike2925
      @marshillmike2925 3 роки тому

      Gopi Nathan நீ கோமாவில் இருக்கிரியா

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 роки тому

      திராவிட பிணத்தை தூக்கி
      சுமப்பவன் எல்லோரும்
      திராவிட சாராயத்தை குடித்து விட்டு.குருடனாகவும்.
      செவுடனாகவும்.இருப்பதால்
      திராவிட திருட்டு பயல்கள்
      செய்யும்.திருட்டு வழிபரியெல்லாம.தெரிய
      வாய்பே இல்லை தான்.

    • @arivazhaganarivazhagan3775
      @arivazhaganarivazhagan3775 3 роки тому +2

      @@k.thangaveldivya9336 மலையாள திருட்டு சீமான் பின்னால் சாராயத்துக்குகா ஓடுபவனுக்கு தமிழர்களின் உயர்வு என்ன என்பது புரியாது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 роки тому

      @@arivazhaganarivazhagan3775 முதலில் வரலாறு தெரியாமல்
      திராவிட.பிணத்தை.சுமக்கும்
      திராவிடத்தின்.எடு பிடி.ஆள்
      தான்.திராவிடத்தை ஆறம்பித்த
      வனே.ஒரு மலையாளி.
      என்பதை.மறந்து விடாதே?
      அவன் திராவிடத்தை.கேரளா
      வில் ஆறம்பிக்க வில்லை
      கேரளாவில் ஆரம்பித்து இருந்ததால்.கேரளாகாரன்
      அவனை.அங்கேயே.அவனை
      சூத்து மேல் ஏரி மிதித்து விரட்டி இருப்பான்.அதனால் தான்
      தமிழன்.இழிச்ச வாயன் என்பதால் தான் தமிழ் நாட்டில் ஆறம்பிதத்து.தமிழன் தலையில்.மிளகாய்
      அரைதத்து.தமிழ் நாட்டை
      நாசமாக்கி னான்.

  • @alagar3786
    @alagar3786 Рік тому

    நாஞ்சில் அவர்களே உங்கள் அரசியலில் சிறிது நஞ்சு உள்ளது😔(திமுக)

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +1

    தாமரை குளத்தில் அழகாக மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது தமிழ்நாட்டு குளத்தில் இப்பொழுது தான் விதைகள் போடப்பட்டுள்ளன முளைத்து ஒரு நாள் மலரும்

  • @senthilnathanrj4932
    @senthilnathanrj4932 2 роки тому +6

    திருநங்கையா இருக்குமோ! கை நல்லாவே தட்டுது. இப்படி போனாலும் கெவுரவமா போகும்.

  • @akb2888
    @akb2888 2 роки тому +4

    கட்சியை தாண்டி, தமிழகத்தில் மிக சில இலக்கிய பேச்சாளர்களில் ,மிக முக்கியமான தமிழ் பேச்சாளர் சம்பத். காக்க பட வேண்டிய GOLD😘

  • @samkanna9943
    @samkanna9943 2 роки тому +3

    2024 இவன் bjpல் சேருவான். அப்போ என்ன பேசுவான்னு எல்லோருக்கும் தெரியும்.

  • @முருகாபோற்றி-வ2ல

    பரவாயில்ல நீ கதறு இன்னோவா 😂😂😂😂

  • @sakthikarthick137
    @sakthikarthick137 2 роки тому

    இன்னோவா கார் எங்கிருந்து வந்தது அதைப் பற்றி கேள்வி❓ இல்லை சரி அதை விடும் 😁😁😁😁

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 2 роки тому +13

    பாவம்! கண்ணாடி முன் நின்று பேசிக்கொண்டு இருக்கின்றான்!

  • @ponsellvselva5261
    @ponsellvselva5261 Рік тому +5

    சூப்பர் அண்ணா நாஞ்சில் நாஞ்சில் தான்

  • @rajivg6459
    @rajivg6459 2 роки тому +20

    நெறியாளர் தைரியம் சூப்பர்
    நல்ல கேள்வி

  • @selvarajr2310
    @selvarajr2310 2 роки тому +2

    சம்பத் ஒரு பணத்துக்கு குவும் no 1 பச்சோந்தி .

  • @sureshanushka7537
    @sureshanushka7537 2 роки тому +1

    மக்களுக்காக பாடுபட்டவர் என்றால் ஏன் அதை மக்களுக்கு குடுக்க கூடாது அவர் சொல்ல இல்லை எனக்கு இவ்வளவு பணத்தை வீணாக்க வேண்டும் என்று அவர் மக்கள் ஓட்டில் தான் வென்றார்
    தன் காசில் ஒன்றும் செய்யவில்லை
    இவர் சும்மா புளுகிறார் கலைஞர் ஐயா ஓட்டு கேக்கும் போது சொன்னாரா எனக்கு இவள கோடில நினைவிடம் கட்டு என்று கேடடால் நாங்கள் ஓட்டு போட்டு இருப்பார்களா

  • @babu-um1cv
    @babu-um1cv Рік тому +19

    அய்யாவுடைய தமிழ் உச்சரிப்புக்கு என் முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அருமையான பேச்சு தமிழ் வாழ்க

    • @gangaimuthu4955
      @gangaimuthu4955 Рік тому

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😊

    • @giridharan6013
      @giridharan6013 Рік тому

      காசு. யாராவது அதிகமாக. கொடுத்தால். அங்கே. சேர்ந்து. அநியாயத்தை. நியாயப்படுத்தி. பேசும். இலக்கிய. வியாபாரி!

  • @krubakaranpr5894
    @krubakaranpr5894 2 роки тому +3

    பூமிக்கு பாரமா இருப்பது சாபம். ஏனெனில் மேலும் மேலும் சாபங்கள் சேரும்.

  • @ntk9555
    @ntk9555 2 роки тому +5

    தம்பி சம்பத் மனநலம் பாதிக்கப்பட்டவர்

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Рік тому

    1st class Nanchi Anna!!💯🤠

  • @vasanthbala8690
    @vasanthbala8690 2 роки тому

    இன்னோவோ சர்பத் கட்சி மாறி போனதுக்கு குடுத்த பாரு ஒரு விளக்கம் சூப்பர் யா 🤣🤣🤣

  • @benjaminkaruna7777
    @benjaminkaruna7777 2 роки тому +7

    நாஞ்சில் சம்பத் அவர்கள் கைத்தட்டாமல் பேசமாட்டார் போல....

  • @socialviews5868
    @socialviews5868 3 роки тому +4

    திராவிடம் வெல்லும்💪💪💪