அட அம்மாவுக்கு காலையில இவ்வளவு வேலையா 🥴||சுவையான சுண்டல் குழம்பு||Amma Kai Pakkuvam
Вставка
- Опубліковано 23 лис 2024
- Dear Amma Kai Pakkuvam Family😍
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook @Tiny Cook
/ tinycook
********************************************************************
நாளை எனக்கு திருமணநாள் . உங்கள் ஆசிர்வாதங்கள் வேண்டும். எதிர்ப்பார்ப்புடன்.உமா from Hosur.
Happy wedding anniversary sister
@@lachanakutty3933 thank you sister
Many more happy happy wedding day dear I am from Dubai super ooo
@@ramashanthishanthi5601 thank you sister very happy.
Iniya thirumana naal valthukkal....happy day to u
Kindly help your mother. She is your precious gift.
Amma .. rendu pasangallukum super ponnu amaiyum.. unga videos patha time porathae therila jolly ah irukku.. neenga formal over professional ah illama causal ah edukkurathu romba romba super.. suthi podunga nama veetula ulla elorukum..
அம்மா உங்களுக்கு கடவுள் தந்த பொக்கிஷம் தம்பி.நீங்கள் இரண்டு பேரும் அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.May God bless your family with all his grace and richness
Thambi take care....water, vazhai thandu, mullangi, sueakkai, zeera water, ellaam eduththukonga....
Friday tuesday la veedu todaikakudadu and poojai saman la kaluva matanga ma...plz monday evng or thursday evng ye veedu pooja items la clean panunga... aduvum ilama namluku friday tuesday seekram sami kumbudulam velai avlo irkadu rest edukulam... its a suggestion ma...try to implement 😉
Amma bucket full water edhuku thookringa half bucket water podhum ungaluku theriyadhadhu illa eneku therinjadhu solren coconut pieces akki fridge safe pannalame space kidakum pine apple juice kudinga deep gud for ks bhuva looking cute love u 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😀😀😍😍😀😀😀😀😀
Kandipa Sister! Thnk you 🤩🤩
Namma Amma ku ellam tea and coffee break than avangaluku Kuriya ME time..tea kudikura apa maatum ellam Amma kalukum perusha biriyani sapta feel kidaikum..🙂🥰love you all Amma 's who are monotonously doing the same household works..
Amma unga veedu enakku roomba Roomba biduchurukku
Neenga oru alu maintenance pandradhunalla super ah irukku
Neet ah irukku
Neenga unga pasanga kitta nalla friendly ya irukkinga
So
Ungalukku unga manasukku pidicha Mari marumagallgal kidaikka
Congratulations ammmma
ரெண்டு பசங்க இருக்கிங்கே. அம்மாக்கு ஒருத்தராவது உதவி செய்லாமே.. பாவம் அவங்க
ஓர் இயல்பான ஒரே சேனல் உங்கள் சேனல் மட்டுமே சகோதரி....வண்ணமயமாக சமைத்தாலும் உங்கள் உள்ளம் வெள்ளை....
உங்கள் பிள்ளைகள் செயற்கை இல்லாத கிள்ளைகள்
என் மனம் கவர்ந்த உங்கள் பேச்சுக்கு இணை இல்லை வாழ்த்துக்கள்
Bullet வாங்கினா additional ஆ ஒரு சின்ன வண்டி வேணும் because சின்ன சின்ன வேலைக்கு எல்லாம் avlo பெரிய வண்டி எடுக்கணும் தொல்லையா இருக்கும்.
Arise.gunda.supar.😝😝😝🙏🙏🙏
அம்மா தம்பியின் வயிற்றில் இருக்கும் கல்லுக்கு சங்கராந்தி பூ கொஞ்சம் கருப்பு திராட்சை கொஞ்சம் சேர்த்து அது கூட 5 &6 மிளகு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் காலையில் ஒரு வாரம் குடிக்க சொல்லுங்க .
Pavam amma .yeva la vu vayzhlai romba kashtama irrukku entha video pakkum pothu.yella amma ka lukkum veetu vayzhli irrunthu rest kodukkannum.😔deepan nalla water kudi.vazhlai thandu sapidu sari ayeedum.deepan onnoda oray comedy.sari ayeedum amma.rasam.double thallippu semmma comedy amma💖💕💖💕
கல்லடைப்புக்கு நிறைய வாழைப்பூ வாழைப்பழம் வாழைத்தண்டு உணவில் எடுத்துக்கொள்ளுங்கள் அண்ணா
Amma is so sweet. Ammaku help pannunga. Pasangala iruntha ena ungala mudunja velai senju koodunga
Neelaveni ammava paarkkum podhu edho sondha raththa bandham pola sandhosham erpadudhu. Kuzhandaigala roba yadharthama valathirukkanga.. Samathu.. Nalla kudumbam.... Nalla irunga
தம்பி வாரம் ஒரு முறை வாழை.தன்டுசாப்பாட்டில்சேர்த்துகொள்ளவேன்டும்நிறையதன்னிர்குடிக்கவும்.உங்க அம்மாவுக்குவரமருமகள்கள்கொடுத்துவைத்தவங்க.நல்லபென்களாஅமையட்டும்
Ammma vanakkam
Kidney stone nu best medicine nerinjimull cheddi verum thannila dip pannitu kudicha 3 days kum morning and evening kudikanum jenmathukum varathu...... Na oru 5 perukum sonna now all right now
Unga videos paarkumpothu konja neram kavalai ellam Maranthu manasum mind um nimmathiya irukuthu ,,thank you so much nga
வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ மிகவும் சூப்பராக இருக்கிறது அம்மாவுக்கு வீடு துடைத்துக் கொடுத்தது வீடு பெருக்கி கொடுப்பதில் சின்னச் சின்ன வேலைகள் செய்தால் உங்களுக்கும் ஒரு உடற்பயிற்சி செய்தது போல் இருக்கும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க
Nandri Nandri 😅🤩
Amma nenga unmaya naama veetla epdi pesuvomo apdiye pesurenga.... supper amma
அம்மாக்களும் எல்லாம் இப்படி தான் மா வேலை பார்க்கும் போது டென்ஷன் தான் சின்ன தம்பி உடம்பு சரியாடுச்சு மறுபடியும் டான்ஸ் இத பார்த்தா சந்தோஷமாக இருக்கு கிட்னியில் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு வெறும் வயிற்றில் குடிக்கனும் தம்பி என் தம்பிக்கு சரியானது நீங்களும் குடிங்க புவன்னயும் வீடியோவில் பார்ப்பது சந்தோஷம் அம்மா நல்லா ரெஸ்ட் எடுங்க 😍😍😍
அம்மாவுக்கு உதவி பண்ணாதவங்க மனைவிவந்ததும் அவங்களுக்கு உதவிபண்ணுவாங்க அப்ப அம்மா மனசுகஷ்டப்படும்
Rana kali ilai,milagu 2um seerthu morning sapidaum
kidney kallu veliyee vanthudum
RANA KALLI ILAI, PEPER
அம்மா உங்களை பார்த்தாலே சந்தேஷ்ம்
அம்மா நீங்க ரொம்ப சூப்பர் அம்மா சீக்கிரமா சமைச்சு வீடு கிளீன் பண்றீங்க எனக்கு ஆப்டேவெ ஆயிரும் அம்மா எனக்கும் அந்த படம் ரோம்பெ பிடிக்கும் ஸ்டோன் பிரபலத்துக்கு அதிக தண்ணீர் குடிக்க சொல்லுங்க இளநீர் குடிக்கலாம் வாழைத்தண்டு சார் குடிக்கலாம்னு சொல்லுவாங்கெ
Thank you so much😍🥰🤩
வெள்ளிக்கிழமை வீடு துடைக்க கூடாது லஷ்மி வீடு தங்காது துடைச்சினு போயிடும் ok மாம்பழம் 10 ரூ யாநான் காலையில் 100Rsக்கு 1\2க்கு வாங்கினேன்
Ranakali leaf ah natu vatchalea valanthurum..my sister home la eruku daily morning saputuvom..taste pulipu taste erukum sapta sapta palakitum..good for health
Still rainy now.... Na think panite iruntha crt ha Notification vanthuchu🤗 vdo inum pakala bt comment panita🔥
Sister kallu iruthal alikum athikam neyruge mullu thul naatu maruthukadil vikum athu vaangi thenil kulaithu kalai malail kudunga veliya poidum ranakali sapidunga kalail verum vatril yanai neyrugemul chedinki daithal palayasoru thanil vuravittu antha nirakaram veyrum vayaril kudunga ma vali vuirupokum mathiri valikum thudi chiduvanga ma
Konjam unga amma help pannalaame. Avanga matume vela seiraanga eppovume.. neenga rendu perum help pannalaam.
Deepanesh neenga Neerinjil Kudineer nu Nattumarunthu Store la irukkum ..Atha vangi water la mix panni dailyum.morng try pannunga.. Seekirama Sariaagidum..
Ella Ammakkalum kaalam kaalamai seiyyum velaigal, indru camera kaiyil eduthal dhan kannuku theriyudhu...
🙂u
Trueee
Hi periya thambi, chinna thambi
Chinna kallo periya kallo vali same only. Salt kammiya sethukonga, banana stem juice teeth la padama kodinga, rasam thalipu paathu v all laughed. Periya thambi romba calm & caring.....
Deepan anna addicted for your stories 😂😂
Vzhathandu saru eduthuthu varathula 3 Vela kudinga bro sariyagidum enakkum stone erunthuthu enakku Dr sonnanga water ,vzhathandu saru kudinga
Get well soon, you guys should help your mom in the confusion she instead of adding to sambar she has added to rasum I laughed so much for that scene. Rather than buying another vehicle you can buy a second hand car. I guess you had mentioned in one of the videos. This is a better plan I think. Just a suggestion.
அம்மா சிரிப்பு தாங்க முடியல தப்பிக்கு வாழைப்பூ வறை செய்ஞ்சு குடுங்க அம்மா,stone கெதியில வெளிய போயிடும் God bless all of you and take care your health and safety ❤
வெள்ளி கிழமை சாமி விளக்கு துலக்குவது, வீடு துடைப்பது செய்ய கூடாது அம்மா.
முதல் நாளே இதையெல்லாம் செய்து விடுங்கள்.
Friday veetta clean panna kudathu 1st day night cleaning mudijitanum appotha veetla lakshmi irupanga ...amma
குழம்பு சூப்பர் சம பாக்கும் பொது எச்சி உருது. அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அம்மாவை ரொம்ப வேலை செய்ய சொல்லாதீங்க அம்மா பாவம். அம்மா உங்களுக்கு சப்போர்ட் நாங்க இருக்கோம் வாழ்க வளமுடன் அம்மா
Oru naal vittu, oru naal, 1/4ft vazhai thandu juice, verum vaithula kudikka sollunga, kidney stone mayana poyidum
Don't buy bike anna intha bike than super ha iruku
I like u amma....
Enakum ungala maathiri 2 sons irukanga.....
2 annava paarkumbodhu en sons um yeppo ipdi valaruvanga nu pakka aasiya irukku..... Both r small kids.... Lkg n 1std
Amma அரிசி தண்ணியே மாடில இருக்குற செடிக்கு ஊத்துங்கோ வேஸ்ட் பண்ணாதீங்க அம்மா
Amma,Daily vazhai poo ,vazha thandu senchukudunga bro ku.Thakkali oda vedaiya edutitu use pannunga.
Ithu kidney stone aa kuraikumma
Kandipa Sister 🤩 Nandri
வெங்காயம் வைக்க பெட் ரும்மா காற்றோட்டமான இடமா? Super. Kitchen is always not clean. Try to dispose all plastics.
Avngaluku pidicha Mary avnga vachiirrukanga pa
@@bhuvanavishwa8554 காற்றோட் மா பெட் ரூம். என்னப்பா லாஜிக் . இது ஒரு மீடியா.correct ha சொல்லனும் பா .
Kallu vudambuku kitnil kallu irutha thakkali vithai podakudathu paal serkakudathu nanaatu maruthu sapidunga kallu sari akum ma
Bros ammaku yen yarumay help ponrathilla. so bad.
Stonuku valathandu charu sapidunga.liquid litems eduthunga .butter milk neraya konjam rice edunga...
Amma super...enakum rendum sons nanum ungala madrithan future la erupan pola....
அக்கா வெள்ளி கிழமை எங்க ஊர் திருநெல்வேலி இங்கெல்லாம் கடலை பயிர் இந்த குழம்பு வைக்க மாட்டோம் சாம்பார் தான் வைப்போம்
Ohhh super super 😊
புவன் தம்பி உங்க சிரிப்பு சூப்பர்.
Clean panna vessel poda oru basket steel or plasticla vangikudunga bro .... kitchen sinks water eppavume erukka kudathu
அம்மா வுக்கு தான் எவ்வளவு வேலைகள். பாவம். அவர்கள் வேலையை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். அண்ணா.
Hi amma na conceive ah eruken 6month enga veedu joint family yaarum enaku help pana matanga NA than Ella wrk um pannanum na brisk ah Ella wrkum pannuven but sometimes rba lazy ah erukkum bed la paduthupen apoelam unga videos than papen unga videos paathale oru santhosham en face la aparam ezhunthu surusurupa wrk pannuven ma thanks ma.. Thambiga 2perum ammaku help panunga pa paavam amma.. I love u amma
பசங்ச மட்டும் இருக்கிற வீட்டில் வேலைக்கு ஓய்வே இல்லைங்க அம்மா
ஆமாம். எனக்கும் ஓய்வே இல்ல.
ஆமாம் எனக்கு ஒரே பையன் உட்கார்ந்து டிவி பார்க்க முடிவதில்லை வேலை வாங்கி கொண்டு இருக்கிறார் கள் 😭😭😭 ரொம்ப ரொம்ப 😭
அம்மா வாழைத்தண்டு சமைத்துக் கொடுங்கள் இல்லாவிட்டால் சோற்று கற்றாழை அந்த ஜெல்லை வயிற்றுக்கு கொடுக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும் அப்படி செய்தால் குணமாகிவிடும் ஆரம்பத்திலேயே பார்க்க வேண்டும்
நன்றி
குக்கரில் சாதம் வைச்சு சாப்பிடாதீங்க கஞ்சி வடிச்சு சாப்பிடுங்க குக்கரில் சாதம் வைச்சு சாப்பிட்டா சுகர் லெவல் அதிகமாகும்
Thandu charu verum vayitri kalail kudikkanum thandu sapittale kallu karanjidumpoosani vangi chutti podunga sons
Super amma enga veetla Friday na sambar Saturday na enga amma veetla um kollu paruppu than amma
😊😊😊😀😀
Morning வெறும் வயிற்றில் vazhathandu juice kudikkanum
Ok நல்லா ஆயிடுச்சு நம்புவோம்
தம்பிக்கே சீக்கிரம் குணமாகிவிடும்
உங்கள் வீடியோ பார்த்தலே ரெம்ப சந்தோஷமாக இருக்கும்..
என்னுடைய கவலை எல்லாம் மறந்து போகும்..
🙏👌👌👌 அக்கா..
ஒரு சின்ன request தாளிப்பு கரண்டி வாங்குங்கள்.
நீங்க யூஸ் பண்ணும் கரண்டி நல்ல இல்லை....
We all pray for your speedy recovery. Amma pavan she is doing so much work.please help her in house hold chores, then you both will get a super beautiful wife
Enga v2lum ipade tha Amma enkum our son irukan kuitty payan 2year avav vaichutu parya vala irukarthu vaithu vala vadum thambi
வாழை மரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து குடிங்க தம்பி சரியாகிவிடும் . கண்டிப்பாக செய்ங்க சரியாகிவிடும்.
வாழ்க வளமுடன் 💐
ஆமாந்தம்பி இதுவும் செய்யலாம்
Valai thandu juice kudinga.
Hi sister enakum sugar irukku neenga ipidi speeda irukura ragasiyatha enakum sollunga sister ungala patha energetic a irukku so sweet
இதிலிருந்து என்ன தெரியுது அம்மா மருமகள் எடுக்க போறாங்க
Haha super
Amma kanupullan chedi kodhika vetchu kodunga Amma ....indha chedi kaapu chedi soluvanga theriyuma?
Sweet family . Deepan anna ur super .Amma I love you so much.plz tell my name kamali amma on next video amma .dheepan anna and bhuvan anna ur the best son of amma
Amma plz reply panuga
Beans boiled water. Suraikai juice or Mullaney or vallaithandu juice white pumpkin juice daily one in empty stomach.
Kidney stones Eastpak podium enakum irandathu follow my words I didn't take medicine doctor told house kattalam but morning I tried this juice only any one.
Raddish
All amma samayal my favourites chennail samma rain amma☔☔☔☔deepan anna one day full video pootunga amma
Chennai la enna place la rain varuthu
Royapuram sis
Amma Intha soap thaaa yenga Appa veetlayu vanhuvanga. Lemon, lavender, sandel yella flavour lavu vanguvanga Amma. Yea Amma Cbe that. Naa Vaniyambadi .
Hi அம்மா காலையில் எப்போதும் சாதம் தானா? கல்லுக்கு சிறுகண்பீளையை பயன்படுத்தவும்..
அம்மா வெள்ளி கிழமை வீடு துடக வேடம் வியாழன் அன்று செய்து முடிது விடுகள் அம்மா.... 🥰
Amma ninga pesurathu Superb Ma I Love U Amma💓💓💞💞💝💝💕💕💗💗
ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க இன்று காலை வேலை சூப்பர்...
அம்மா எனக்கு கல் அடப்பு வந்து இரண்டு வருடமுன்பு எனக்கு ஆபரேசன் ஆச்சு ...
ஜோதி கணேசன் தூத்துக்குடி...
வாழ்க்கையில் எதுக்கும் பயப்படகூடாது...
Intha vayasula energetic aa work pannurega ennaku 26than age but unga alavu suru surupa saiya maten
Apadi pa ilaga sister! Ellam sariah irukum m
Amma neenga pandra alam video ennaku romba pidikym Amma...paneer vachi athathu podunga..pls
அண்ணா நீங்களும் அம்மாக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க அம்மா வேலை செய்யரத பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு. ஏனா எனக்கும் ஒரு பையன் (சின்ன குழந்தை)😅😅😅😅😅😅 நானே தான் எங்க வீட்டுல வேல செய்யனும். எனக்கு தான் தெரியும் அதோட கஷ்டம் .
Jayanthi....suuuperrrra solringa currecta sonninga ma dear sis mam velai seivadhu partha paavama irukkupa kunna.....moping pasanga kuuda pannalam thambingala... ammaku help pannungapa....servantana vaikkanum.....vessels ku....mopingu.....aana silaperukku servant vaikkaradhu pidikkadhu.....enakkum 2 pasanga en 2nd son enakku rombha help pannuvari....rombha paasama paathukkuvaru.....aana ippo parris ( France ) irukkaru....1st son inge irukkaru.....renduperukkum kuudiya seekirama marriage pannanum. ..pray pannungama sis....Jayanthi....thambingalaaaa plzzz byeee 🙋 👍 👌 💜 💚 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹
@@manimegalai6148 thank you so much amma unga comments ku
அவங்க இப்படி வேலை செய்வது நல்லது தான் தப்பு இல்லை ரொம்ப குண்டா இருக்காங்க
காலையில் சத்தான உணவு செய்து சாப்பிடுங்க, அம்மாகு சர்க்கரை இருக்குனு சொல்றீங்க 3 வேலையும் அரிசி சாப்பாடு சாப்பிட கூடாது
@@jayanthijagadeesh751 👍🌷
Amma Friday home wash pannathaing lades work work namak matum live erukatha ennakum papa pathut husband help panuing bro Amma help pannuraing happy speedy an work unga pathu nanum pandra Amma 👍
First of all my hearty congrats to Bhuvan & Dheepan.
By seeing like you both brothers might be give pleasure to all others also.
But one important advice
Whoever may be after getting from bed take bath first.
Specially don't enter into the kitchen WITHOUT TAKING BATH.
If you feel sultry take again bath after your works.
But start your work after bathing.
Sure sure thnks u so much 🤩
@@AmmaKaiPakkuvam excellent attended dear.
This attended beings up definitely.
Amma kallu perachchanaikku valaineer verum vayethtgula kutekka sollunga amma sekkerama sariyaketum
Anna bike romba clean na vachi irukiga Anna.. Bhuvan one request neega royal Enfield vaguga ungalukum antha bike Kum sema ya irukum Getha irukum plzzz antha bike vaguga.. Enga amma dhan Yepovum unga channel papaga na first time ipo dhan pakuren ennaku romba pudichi iruku unga family... Amma ennakum antha song pudikum ....💞 cute family Yepovum ithai mari happy ya iruga God bless you ❣️enga amma dhan ungaluku Yepovum comment pannuvaga innaki na panni iruken unga channel romba pudichi iruku Pakkum pothu romba happy ya iruku ❤ plz intha msg ku reply pannuga I am waiting for ur comment
Haii, Thnkk u evalo detailed ah note panni comments pannurathuku, first unga amma ku nanga periya thnks solluga😅😅And ungalukum periya periya thnaks!! 😅
@@AmmaKaiPakkuvam thanks for your lovely comment romba happy ya iruken
...❣️
காய்கறி யெல்லாம் வணஙகிகுழம்புவைங்க நல்ல யிருக்கும்
Vanakkam amma and bro's. Amma kidney stone starting stagela iruntha vaalai thandu saaru eduthu empty stomachla kudunga sari aagidum. Amma Neengalavadhu thalichu rasathula othininga naa marandhu sink thotila othiruken. Samayala ithelam satharanam pa
Sure Thank you so much😍🥰🤩
Yah amma rasathula potinga semma comedy .....😂😂😅
Chellamae final touch super rasam thalisu kottunathu vaalu romba dance adatha vayiru mela vanthurum .... periya vaalu pavam unaku 4 jeevana 4000000 jeevan erupanga una thaedi
அம்மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்
Ranakalli ilai saapittal thanneer niraya kusikka vendum, illayendraal kudal vendhu vidum.
அம்மா உங்களை பார்க்கும் போது மனதிற்கு புது தெம்பு வருகிறது....
Thank you so much😍🥰🤩
Ungala paathaa எனக்கும் என் பசங்க கிட்ட இப்படி தான் இருக்கணும்னு தோணுது. உங்களை மாதிரி நல்ல ஜாலியான அம்மா வா
வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கணும் டெய்லி
Neeinga chinna ponnu mathri paraparapa velai seiringa.neeinga velai seirathu romba va nallaruku. Neeingalum unga pasangalum pesurathu rombava n allaruku Amma. Appa migavum amaithiyaga irukirar.
Aunty nalaikku enga amma wedding anniversary wish for my amma Appa.
Super, Convey oru best wishes to amma and happy!
Happy wedding anniversary’
அம்மா ரசத்துக்கு தாளிசம் மறந்துபோய் செய்தது அப்ப உங்க முகம் குழந்தை போன்று மாரியது ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன், அம்மா டீ அதிகம் குடிக்காதீர்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள், உங்க மனதிற்கும், மகனுக்கு ஏற்ற வரம் வீடுதேடி வர நான் கடவுளிடம் வேண்டுகிறேன், வாழ்த்துக்கள் அம்மா
Amma super giving young generation how to save money without wasting things. Super amma
Hello na from Banglore oru chinna Sugession Neenga Arisi kakanjalum seri vere enna kalanjalun seri anda thanni veenakade chediki kotta lame innum ade rendu nal pulika vechhi chedi ki kottina nella sathhu.