சாயங்காலத்தில் கூட அம்மாவோட வேலை குறையவே இல்லை 💪 |முட்டை குழம்பு| Cauliflower 65

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 447

  • @anuradhakailash4652
    @anuradhakailash4652 2 роки тому +2

    நாங்கள் pure veg(பிராமின் )ஆனால் எனக்கு உங்களுடைய யதார்த்தம் ரொம்ப பிடிக்கும் veg food try பண்ணறேன்

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 роки тому +1

    அக்கா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் இரண்டு பிள்ளைகளும் சேட்டை செய்யும் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கும் இப்படி இரண்டு பிள்ளைகளை உங்களுக்கு கொடுத்த ஆண்டவன்

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 роки тому +5

    சூப்பர் முட்டை குழம்பு அம்மா...நீங்கள் பிளவுஸ் கட்டிங் &தைக்கும் வீடியோ போடுங்கள்..அதை பார்க்க ஆசைபடுகிறேன் அம்மா..மகன்கள் வீடியோ எடுத்து போடுங்கள்..நானும் தைப்பேன்..உங்கள் தையல் கலைய பார்க்கலாம்

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 2 роки тому +1

    முட்டை குழம்பு அருமை மகிழ்ச்சி கண்டிப்பாக இதுபோல் செய்து பார்க்கின்றேன் சகோதரி . நன்றி சகோதரி

  • @afrosebanu2360
    @afrosebanu2360 2 роки тому

    உங்க பேச்சுத்திறன் சூப்பர் அழகா இருக்கு செம குயூட் நல்லா இருக்கு....👋👋👍👍

  • @kamatchiramesh1487
    @kamatchiramesh1487 2 роки тому

    அம்மா நீங்க பேசுறதே ரொம்ப ஆசையா இருக்கு. உங்க சமையல் சாப்பிடணும் போல இருக்குங்க அம்மா. I love u amma 😘😘😘

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 2 роки тому +7

    450 to 550 rs stitching charges for one blouse here in Coimbatore

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 2 роки тому +2

    வணக்கம் அம்மா இங்கு சென்னையில் சதா ஜாக்கெட் 💯 ரூபாய் லைனிங் ஜாக்கெட் 200 நாட் வைத்தால் 20 ரூபாய் அதிகம் டிசைனிங் ஜாக்கெட் 1000 முதல் டிசைனை பொருத்து விலை 🙄🙄🙄 நீங்கள் தைக்கும் ஜாக்கெட் விலை கம்மி தான் வாழ்த்துக்கள் 💐👌👍💖💗💝

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 2 роки тому +7

    In Bangalore 200rupees for normal blouse, for lining blouse 500 to 700 tailor charges. For any design work they charge more than 1000 rupees depend upon the design

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 роки тому +7

    Normal blouse Rs.100/ n lining blouse Rs.200/ in Pudukkottai.

  • @pandisangeetha1993
    @pandisangeetha1993 2 роки тому +2

    எங்க ஊர்ல நார்மல் பிளவுஸ் 80 ரூபாய் லைனிங் பிளவுஸ் 160 ரூபாய்

  • @manimegalai6148
    @manimegalai6148 2 роки тому

    Aahaaaa arumaiiii arumaiyana padhivu akkaaa deepanaaa. ...muttai kulambu so suuuperb yummy yummy mouth watering ma dear. ....maadithottathu poovu (flowers ) so awesome enakku poona rombave pudikkum amma....nam thoottathu poo name thalaiyil vaippadhil alavidamudiyasha sandhosam ma dear. ...poo porippadhunu solla kuudadhu ma parippadhunu sollunga akka....porippadhu enbadhu oilla porippadhunu solvadhu....ok vunga vuuru slang style paasanu ninaikkaren ma okkk.....cauliflower manchuriyan soo colour ful attractive testy temting ma suuuperb pa deepan. ...nalla sappidu kannu nee over weightellam kidaiyadhuppa....sappidura vayasula nalla sspittu exercise pannanum appodham body shape gettyya ....varum pasiyum edukkum kanna....tumbles thiukunga busķy eduppadhi....rdhi noa exercise pa
    ..pinbu gym ku poo exercise pannalam....body kallu madhiri gettiya irukkum en 2nd son
    maintain... pandraru..
    Nalla sappidanum kannu...plzz health paathukongapa volag so suuuperb ma dears....byeee 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷

  • @geetha1896
    @geetha1896 2 роки тому +2

    இப்ப தான் உங்கள‌ நினைச்சேன் vidio varaliu

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 2 роки тому

    Enga amma eppaditha seivanga kadaai la kadaisi kolamba sapadu perari saptta semma ya erukum entha kolamba

  • @thambirajan1068
    @thambirajan1068 2 роки тому +1

    நாங்கள் தூத்தூக்குடியில் சானை கடை வைத்திறோம்

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 2 роки тому +2

    Sticking one jacket.. Rs...250/- for normal.... for lining
    Rs..450/-..( in mumbai)..👌👌

  • @lifeisdream7382
    @lifeisdream7382 2 роки тому +4

    கருவேப்பிலை செடி வழங்க அர்ஜென்ட் கு யூஸ் பண்ணிக்கலாம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @renugarenuga5856
    @renugarenuga5856 2 роки тому +3

    எங்கள் ஏரியாவில் ‌ஜாக்கட்தைக்க 100 லைலிங் 200

  • @narmatha449
    @narmatha449 2 роки тому +1

    அம்மா காலிப்ளவர் குழம்பு எப்படி வைக்கனும் அம்மா

  • @senthamizhselvipushpanatha7311
    @senthamizhselvipushpanatha7311 2 роки тому +1

    சென்னையில் ஜாக்கெட் தைப்பதற்கு சாதாஜாக்கெட் 150ரூபாய் லைனிங்ஜாக்கெட் 300ரூபாய்

  • @sujathajayavel1085
    @sujathajayavel1085 2 роки тому

    அம்மா உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்குமா உங்களை பாக்கணும் போல இருக்கு எனக்கு ஒரு நாள் உங்க வீட்டுக்கு நான் வரட்டுமா பிள்ளைகளை கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @r.v.988
    @r.v.988 2 роки тому +7

    Normal blouse 150, lining 300 , designer blouse 1500 to 3000

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 2 роки тому +1

    Nonstick thava use pannumbothu Steelspoon use pannatheengamma

  • @gopaljee6733
    @gopaljee6733 2 роки тому

    Unga madithottathil irukkum ranakalli sediyil ondru kidaikkuma please reply

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 роки тому +2

    பாண்டிச்சேரி ல 1 ஜாக்கெட் தைக்க 120To 150

  • @loguraju9492
    @loguraju9492 2 роки тому +1

    ஹாய் கத்தரிக்கோல் சாணம் பிடிக்க அமௌன்ட் எவ்வளவு கொடுத்தீங்க எவ்வளவு கொடுத்தீங்க

  • @Jayajaya-pz4uo
    @Jayajaya-pz4uo 2 роки тому

    Yenga urula 250 normal blouse ku lining blouse 300

  • @kokilan5715
    @kokilan5715 2 роки тому

    Amma califlower la Satya masala Enna masala Amma athan solluinga pls Amma I am newly married Amma my husband favourite dish ithu Amma pls

  • @ramyaindhra16
    @ramyaindhra16 2 роки тому +1

    Thindivanam normal 70rs lining 140rs

  • @e-Funny
    @e-Funny 2 роки тому

    Amma neenga pesuradhu urvasi actor madri semaiya iruku nalla freeya jolly ah irukinga like eg. Siva manasula Shakthi movie

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 2 роки тому +2

    Inga chennai la with lining 400rs
    Without 200rs

  • @seetharamamurthy7835
    @seetharamamurthy7835 2 роки тому +2

    Here in Chennai 450/_ for ordinary
    And 900/_for lining.. My tailor charges.

  • @MahaLakshmi-gu5hq
    @MahaLakshmi-gu5hq 2 роки тому

    Naan normal jocket ku 120 vanguren... Sis

  • @Mani_NL
    @Mani_NL 2 роки тому

    I work in abroad and I used to see your videos whenever I get time. I like it. Keep doing it. Today I saw few subscribers came to your home and they were very happy. I also wanted to visit once and would like to have a Tea .. [Amma tea podrathu naan neraya time pathurukken. Avanga sollum pothe enakku Tea kudikkanumnu asaya irukkum !!!!!!]

  • @manonmani975
    @manonmani975 2 роки тому +1

    Tirupur la Normal blouse 100, lining blouse 250

  • @harisakthiharisakthi6603
    @harisakthiharisakthi6603 2 роки тому

    Amma enga oorla Satha blouse 100 rs luning blouse200 neenga great

  • @geethakumari6498
    @geethakumari6498 2 роки тому +2

    Chennai la oru blouse thaikka 110 rs.

  • @Subashinibalaji
    @Subashinibalaji 2 роки тому

    Enga oor hyderabad. Ordinary blouse stich panna 250rs lining blouse 500 . Neenga romba kammiya charge panreenga

  • @arivualagan2243
    @arivualagan2243 2 роки тому

    Hai iam from krishnagiri enka orula satha jocket. 100 lainig 250

  • @muhammadabdullah4897
    @muhammadabdullah4897 2 роки тому

    எங்க ஊருல ஒரு பிளுவ்ஸ்க்கு100வோளயுதம்பாளையம் தான் எங்க ஊர்

  • @myownvideo207
    @myownvideo207 2 роки тому

    எனக்கும் தையல் இயந்திரத்திலும் அதே பிரச்சனை.
    Cauliflower my favorite 😍😍

  • @sureshkumar-jp4jz
    @sureshkumar-jp4jz 2 роки тому

    Amma na terrace garden vegetable poda asai irruku ennaku konjam idea sollunga i am a begginer

  • @kavithakrish2314
    @kavithakrish2314 2 роки тому

    Oru blouse 150 in palladam Oru blouse video podunga 😍😍

  • @AvanumNaanum2023
    @AvanumNaanum2023 2 роки тому

    Amma... Kaduku athigama saethikathinga eyes ku problem varum amma so, konjam kammiya use pannunga amma....

  • @premlovenisha5220
    @premlovenisha5220 2 роки тому

    Enga oorula சாத ஜாக்கெட் 100 லைநிங் 200

  • @sudhav1889
    @sudhav1889 2 роки тому +2

    Sanam pidipavar dance movement ( leg movement really superb 👌 👏 🙌 👍)

  • @shivanie1909
    @shivanie1909 2 роки тому

    Amma normal blouse 150 lining blouse 300 in erode Vairapalayam.

  • @mahamuthu380
    @mahamuthu380 2 роки тому

    Amma.nenga.enna.shampoo.use.pannurenga

  • @k.r.jasmitha1505
    @k.r.jasmitha1505 2 роки тому

    Ammma nanum eppatetha muttai kulampu vaippan super amma amma ravai kajayam eppatenu solunga amma pls

  • @priyamani3939
    @priyamani3939 2 роки тому

    Cooker la egg 2 visil vittu vega vekkalam...konjam oil, salt serkkanum

  • @monihome8552
    @monihome8552 2 роки тому

    அம்மா காலிபிளவர் குழம்பு ரெசிபி போடுங்கள்

  • @gowrigowri300
    @gowrigowri300 2 роки тому

    Enga ooru palani amma normal blouse 80 lining blouse 160

  • @appuskitchen5691
    @appuskitchen5691 2 роки тому +3

    Enga oorla blouse thaika 100 roopa bro lining ah double rate bro

    • @madeshwaran4070
      @madeshwaran4070 2 роки тому

      Normal blouse 80 lining blouse 160 idappadi

  • @RamaDevi-wo6ku
    @RamaDevi-wo6ku 2 роки тому

    Enga oorla 250 sadha blouse lining blouse 550..

  • @palaniappank1126
    @palaniappank1126 2 роки тому

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த முட்டை குழம்பு சூப்பர் அம்மா காலிஃப்ளவர் வறுவல் சூப்பர் அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌

  • @anislifestyle.
    @anislifestyle. 2 роки тому

    Enga urula normal blouse 120
    Lining 320

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +24

    அம்மா ஓட பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு 🔥🔥

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 роки тому +66

    அம்மா உங்களுக்கு டீ குடிச்சா சுறுசுறுப்பாக இருக்கும் எனக்கு உங்க வீடியோ பார்த்தாலே சுறுசுறுப்பாக இருக்கும்

  • @moraisa1596
    @moraisa1596 2 роки тому

    Vera level amma ... Neenga Tuticorin la shop vainga

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 роки тому

    Deepan Rose puuthu chedila irukum poothu photo yeduthu anupunga

  • @vijayasaf2832
    @vijayasaf2832 2 роки тому +1

    சென்னையில் சாதா பிளவுஸ் 120 / - லைனிங் 240 /- இது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு . இளம் பெண்களுக்கு பேசன் டிசைனர் கடையில் பிளவுசுக்கு 350/- முதல் 450 |- வாங்கராங்க. நாங்க கோபி செட்டி பாளையம் . . வேலைக்காக சென்னையில் கடந்த 6 வருடங்களாக இருக்கிறோம்.

    • @vijayasaf2832
      @vijayasaf2832 2 роки тому

      நீங்க நெசவாளரா (கைக் கோளர்) ? எனது தம்பி மனைவி பள்ளி பாளையம்..

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 2 роки тому

    100 normal lining 200 clothe avanga pottu kudutha 250

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 роки тому +4

    எங்க ஊருல ஜாக்கெற் தைக்க ரூ 120 வாங்கறாங்க தம்பி.

  • @otdragon2900
    @otdragon2900 2 роки тому

    ORU ilai kidaithal kooda podum pls reply

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 роки тому +1

    திருவண்ணாமலையில் பிளவுஸ் தைக்க 150 ரூபாய்

  • @kavitha5169
    @kavitha5169 2 роки тому

    Amma chennai la 300 per without lining... Amma neega super.......

  • @jeyalakshmi2212
    @jeyalakshmi2212 2 роки тому +1

    Amma jacket kku enga voorla 100rs

  • @nirmalas216
    @nirmalas216 2 роки тому +1

    நான்ஸ்டிக் தவாவில் சில்வர் கரண்டி போடாதீங்க அது பாய்ஸன்

  • @bharathielumalai1137
    @bharathielumalai1137 2 роки тому +1

    எங்க ஊர்ல 100/ரூபாய். லைனிங் தைக்க 200/ரூபா.

  • @shariprasath7517
    @shariprasath7517 2 роки тому

    Veettukku vantha suscribekku snocks ah coliflower chilli sengukoduththrukalame.

  • @Mithradiary
    @Mithradiary 2 роки тому

    Amma Unga pechu innocent ha neenga pesradhu enaku romba pidichruku. Love u Amma.

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 роки тому

    Onion pootu lemon juice vitu saapitu paarunga. Majjava irukum

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 2 роки тому

    100RS linening blouse 200. Chennai Area vukku oru rate

  • @tprathima1095
    @tprathima1095 2 роки тому +1

    In our Hyderabad 15 plain blouse 450 lining

  • @otdragon2900
    @otdragon2900 2 роки тому

    Amma unga Maadi thottam parthen kalli thalai sedi kidaikkuma pls

  • @arunaravindran3726
    @arunaravindran3726 2 роки тому

    Gujarat blouse stitching charge Rs.200, Lining blouseRs300.

  • @hemalathahemalatha3954
    @hemalathahemalatha3954 2 роки тому +8

    Amma enga oorula 200rs.yatharmana pechukum samayalukkum waiting.also editing always super.deepan from comedy,chef,...etc ..super brothers

  • @haswanthr5792
    @haswanthr5792 2 роки тому

    Amma unga pasangalukku sattaiyella enga marathilerunthu neradeya erakkarengla super a erukku

  • @thoubeekbanu8020
    @thoubeekbanu8020 2 роки тому

    சென்னைல நார்மல் பிளவுஸ் 150ருபாய்

  • @Mila-pf7jm
    @Mila-pf7jm 2 роки тому +2

    Beat those eggs and fry like omelet add to your curry . U also can add potatoes if u like. Fried egg gives more flavor to your curry and taste better. Very high cholesterol egg.

  • @javidahamed5047
    @javidahamed5047 2 роки тому +2

    எங்க ஊரில் ஜாக்கெட்க்கு 100

  • @saraswathi.k6749
    @saraswathi.k6749 2 роки тому

    Normal blouse 200
    Lining blouse 400 in kumbakonam

  • @jothilakshmiarrun9481
    @jothilakshmiarrun9481 2 роки тому

    Hiiiiha to everyone
    It's only to minutes work for jelly
    Add warm water to jelly & pour it in a shaped cup.
    Then into the refrigerator for an hour it's ready.

  • @jalajaa2436
    @jalajaa2436 2 роки тому

    Normal blouse 150 lining 300rs aunty engalam..

  • @manimozhimurugan702
    @manimozhimurugan702 2 роки тому +1

    Rava paniyaram video podunga amma

  • @dharsanvlog839
    @dharsanvlog839 2 роки тому +3

    Hi Amma hi🤩🤩🤩eapdi irukinka.....Vicky Anna engagement vlog podunka 😍😍😍😍

  • @mysuvai9742
    @mysuvai9742 2 роки тому

    Amma blouse தைய்க rate கம்மியா தான் வாங்குரிங்க

  • @ourworld89
    @ourworld89 2 роки тому

    Naanum tailor dhaan 100 for normal blouse

  • @manimegalai6148
    @manimegalai6148 2 роки тому

    Haiiii akkaaa muttai kulambu so suuuperb yummy yummy mouth watering gana gama vasana ma.....nanum idhe madhiri dhan vaippen....deepanaaaaa nee weighte illapa kanna very smart gye boy... dietlam irukkadheengapp ....gym exercise l pannungappa pidichadhe nalla sapidunga kannungala....bhuvanaaa neeyum appadithan nalla sappitu exercise pannunga pa.....dears God bless your family ma dears take care ellorum pa dears byee 👍 🙋 💜 💙 💚 🌹 💞 👪 🌲 🌹 💞 👪 🌷 🌹

  • @rocks2030
    @rocks2030 2 роки тому +1

    Unga easy method egg kulambu sollunga pls

  • @vedaji6577
    @vedaji6577 2 роки тому +2

    Narmal blouse ku 350,lining blouse ku 700rs

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 роки тому

    Chennai la enga oorla (Ambattur)lining blouse 350/- rs charge panranga

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 2 роки тому

    Eanga urla oru blause thaika narmal 150 linenig kudutha300 RS thampi🙏🙏🙏🙏🙏

  • @nalinivijay6236
    @nalinivijay6236 2 роки тому

    Narmal blouse 130rs wedding blouse 750rs

  • @renganayakikrishnamoorthy2050
    @renganayakikrishnamoorthy2050 2 роки тому

    Enga oorla blouse ku 100 Rs lining blouse ku 200 Rs vanguranga

  • @meigr.m8673
    @meigr.m8673 2 роки тому

    Enkka oorula normal blouse 100
    Enkka ooru tiruvarur

  • @mohanapriyamohanapriya6364
    @mohanapriyamohanapriya6364 2 роки тому

    Unga video pakkumbodhelam enga Amma nabagam varum amma.active Amma🥰😍😍😍

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 роки тому +8

    Amma Neenga stitch seivathu correct fitting superb

  • @mahamuthu380
    @mahamuthu380 2 роки тому

    Coimbatorla.1.lining.blousku.260rs

  • @rahilajan9751
    @rahilajan9751 2 роки тому

    Yenga urula 80 silar 100 nenga 60 rubai kammiya vanguringa