அம்மா வாழ்க்கையிலேயே முதல் முதலாக செய்த வித்தியாசமான கறி 🤤 Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 784

  • @deepthisrikandan1101
    @deepthisrikandan1101 3 роки тому +36

    Just waited for this happiness...❤️❤️❤️❤️🥰

  • @elakkiyachinnaiyan2134
    @elakkiyachinnaiyan2134 3 роки тому +36

    சூப்பர் அம்மா உங்க சமையலும் நீங்களும் நான் நீங்கள் பேசுவதை பார்பதற்காகவே உங்களுடைய வீடியோ பார்ப்பேன் நீங்க பேசுவதை பார்த்தால் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா Love you amma 🌹🌹🌹🌹

  • @babumdu.5980
    @babumdu.5980 3 роки тому +5

    வாழ்க்கை எவ்வளவு பெரிய துயரங்கள் இருந்தாலும் அம்மாவின் முகத்தை பார்த்ததும் தரும் ஆறுதலால் மீண்டும் எந்த பிரச்சனையும் சந்திக்கும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது அம்மா...!

  • @thamaraipoo9713
    @thamaraipoo9713 3 роки тому +6

    வாத்துக்கறி சூப்பர் அம்மா 👌. நீங்கள் எப்பவும் இப்படியே கலகலப்பாக சந்தோஷமாக இருக்கவும்🙏🏼 எனக்கு பார்க்க பொறாமையாக இருக்கிறது

  • @sumisumi908
    @sumisumi908 3 роки тому +4

    வாழ்க்கையை நிறைவாக,மகிழ்ச்சியாக,ரசித்து வாழும் அம்மா மற்றும் அப்பா,மகன்கள் .பார்க்கவே சந்தோசமா இருக்குது.Nice family

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 роки тому +2

    ஈரோடு, பள்ளிப் பாளையத்தில் உங்கள் வீடு எங்கே உள்ளது?.... நான் கூகிள் மப்பில் பார்க்கிறேன் காணவேயில்லை...... உங்காத்து மாமி ரொம்ப ஜாலி......

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 роки тому

      லைக் மட்டும் போடுவேள்.... கேள்வி கேட்டால் பதில் சொல்வதேயில்லை..😭😭😭

  • @BiryaniChannel
    @BiryaniChannel 3 роки тому +1

    Kadaila irunthu vangittu vara vegetables ah manjal thool & uppu seruthu thaani la oru 5 minutes pottu yeduthu normal thaani la oru thadavai kaluvittu use panunga, soap water Vendam athu chemical, athai kitta sollunga bhuvan.

  • @flyingheart65
    @flyingheart65 3 роки тому +1

    Hi Amma na vandhu 10 th padikuren....na epo la feeling aa irrundhalum unga videos patha enaku Nalla irruku ...neenga oru innocent kadavul ennaikumey unga kuda irruparu

  • @bharathim8524
    @bharathim8524 3 роки тому +3

    காத்துருந்து காத்துருந்து நல்ல கணவர் நல்ல பிள்ளைகள் உங்கள் மனசு போல் நல்ல குடும்பம் 👌வாழ்க வளமுடன் 👍👍👍

  • @arulmozlivarman4321
    @arulmozlivarman4321 3 роки тому +1

    Bro vathu kari yentha vankunenka? Yenth ooru? Nan Tiruchengode, sonnikanna oru nal poi vankuven...But I am working in Hosur.nankal kodupathuden amma videos LED 42 inch TV la Parpom daily..Ammakitta solli adutha videolla marakamma My son's name Nilan and Nikilan. Avunka peru solli hai solla sollunga..pls

  • @roseflowerrose926
    @roseflowerrose926 3 роки тому +1

    Karikuzhambu ku kadugu poda kudaathu Kari skin eduthuttu samaikanum anna amma kita solunga

  • @priyamani3939
    @priyamani3939 3 роки тому +1

    Brothers unga levelah Vera....really unga parents very lucky....entha entha matheri supportive parents kedachathu nengalum romba lucky....god bless you all.....be happy always....

  • @sridevi3256
    @sridevi3256 3 роки тому +1

    Hai I'm Devi from Malaysia.. great job.. bhuvan comedy semma.. amma video pakum pothu romba relax ah iruku.. yenga ammava pakura matiriye iruku..

  • @anithamagesh2913
    @anithamagesh2913 3 роки тому +1

    Amma homemade maltigrain atta la boost Horlicks seiyalama Amma sollungaa..plzzz

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 роки тому +1

    அம்மா நீங்க இப்படியே எப்பவும் சந்தோஷமா இருக்க வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🥰🥰🥰❤❤❤and வாத்துகறி செய்முறை சூப்பர் 👌👌👍👍👍

  • @barakathali6760
    @barakathali6760 3 роки тому +7

    இறைச்சியை மஞ்சள் தூள் போட்டு sudham panunm amma

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 роки тому +3

    Rendu bros kum oru challange amma ku one day full ah rest kuduthutu nega mrng aftn dinner yallam samaichu kudunga athuvum amma ku happy ah irukum come on bros atha apadiye vlog yaduthu podunga bros

  • @priyaveryniceramu3757
    @priyaveryniceramu3757 3 роки тому +1

    Nice comedy unga appa reaction super.. bhuvan h r u lockdown mudichutu vanga enga ooruku..

  • @nandhinigurunandhiniguru4118
    @nandhinigurunandhiniguru4118 3 роки тому +1

    Hai Nan ungal chennal neeryya pathirukan louckdown la neeryya samyyail dis try pannirukan yaillama nalla irrundhadhu thanks ma ennaku samyyail easy ah learn panna munguchu. Ungal kallang kabhadam illadha pesu ennaku rombha puduchiruku .2Anna's Supper.Goods gift ma neenga .love u ma.

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 роки тому +20

    Hi appa how are u deepan anna bhuvan anna fans like friends🥰🥰🥰😍😍😍❤❤♥♥

  • @vijayasaminathan9263
    @vijayasaminathan9263 3 роки тому

    Amma vunkalai enakku migavum pidjkkum ena nansonthaoor Pallipalayam Pukunthaoor Erode ER. Thetre ethiiril kudi erunthom. Eppa. Thirunagar Kalonyil erukkirom

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 2 роки тому

    வாத்து கறி சமையல் super அடுத்த தடவை செய்யும் போது அம்மா நீங்கள் செய்வது போல் செய்து கடைசியில் தேங்காய் உடன் வடவம் இரன்டையும் நன்றாக மைய அரைத்து கடைசியில் குழம்பு கொதிக்கும் போது சேர்த்து இப்படி செய்து பாருங்கள் இன்னும் super ஆக இருக்கும் இதை வாத்து வடவகுழம்பு என்று ஊர் puducherryயில் செய்வார்கள். அம்மா பாட்டு super.

  • @karthir4497
    @karthir4497 3 роки тому +1

    Amma deepaneshuku pasi polla daily morning pillaigaluku idli seidu kodungal then you prepare lunch slowly kallai breakfast is more important deepanesh ezhunthathum iddli kodungal Amma

  • @vedavathyb6944
    @vedavathyb6944 3 роки тому +1

    Sirippu sahodari veni avargale yen oru suggesion enmendral neegal vechirukka anda tendu chediku suttalum nelamana kuchi vechi suttalum mesh sutthi byindinding wire suthinal chedi perissiyagum varyi padagappa irukkum

  • @aminaashraffi1360
    @aminaashraffi1360 3 роки тому +1

    காய்கறிகளை கழுவ உப்பு+ மஞ்சள் தூள் அல்லது உப்பு + வினிகர் தண்ணீரில் சிறிது நேரம் ஊற விட்டு , பிறகு துணியால் துடைத்தோ அல்லது தண்ணீர் உலரும் வரை சிறிது நேரம் கழித்து fride' ல் வைத்து பயன்படுத்தலாம்.

  • @deepikasaibaba745
    @deepikasaibaba745 3 роки тому

    Unga video paatha dhan amma na surusurupa iruken apa dhan enaku fresh ah iruku mind relax ah iruku ammava pakum podhu daily routine poduga anna plss

  • @velrani3423
    @velrani3423 3 роки тому +31

    உங்க channella சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. எப்பவும் இப்டியே சந்தோஷம இருங்கள்

  • @puujashreegunalan6946
    @puujashreegunalan6946 3 роки тому +1

    Tempting வாத்து curry👌im frm Malaysia. நானும் வாத்து கறி சாப்பிட்டது இல்லை. Vil try it soon. After lockdown go for search duck.

  • @annasethupathy1112
    @annasethupathy1112 3 роки тому +4

    அம்மா சூப்பர் அம்மா. நீங்க செஞ்ச வாத்து வருவல பார்த்து என் வாயில எச்சில் ஊறுது.

  • @jamunan2564
    @jamunan2564 3 роки тому +9

    Tempt.. To see the duck gravy... Let's have to try it up.. My mom and son become a big fan of yours... Bhuvan try to share a video on weight loss ..

  • @keerthikeerthi7595
    @keerthikeerthi7595 3 роки тому

    Thengai la podakudthu duck kari ku.....pepper naraiya add pananum

  • @maluj2932
    @maluj2932 3 роки тому +2

    2 boys seems cute and respectful boys👍

  • @sausvillan3840
    @sausvillan3840 3 роки тому +4

    Hi Amma, I m Dewi. I m watching your cooking UA-cam from Indonesia. Your cooking looks nice. One day if I come to India, I want to meet you, ok Amma. Your sons always helping you, it's great. They are really good sons...

  • @retnabai9824
    @retnabai9824 3 роки тому

    Bro eating plate change panunga. Big round silver or fibre or peengaan big size round plate white clr vaangi athila antha white rice with colourful gravy vachaa paaka vera level la irukkum

  • @sivag2591
    @sivag2591 3 роки тому +1

    அம்மா உங்கள் வீட்டில் வாத்துக்கறி
    என் வீட்டில் மரக்கறி சாப்பாடு தான்
    இன்று பிரதோஷம் விரதம் அம்மா
    புவன் வைதேகி சீக்கிரம் வந்து விடுவாள்
    தீபன் நீங்கள் எப்போ அம்மா அப்பாவுக்கு
    சம்பாதித்து கொடுக்க போகிறீங்கள்
    ஒரே குஷியாக இருக்கிறது உங்கள்
    எல்லாரையும் பார்த்ததில் மிக்க
    மகிழ்ச்சி

  • @Mubeeam
    @Mubeeam 3 роки тому +5

    Amma pesum vitham romba pudikum samayal pechu elam full day pathuta irunthalum serichita irukalam brothers ultimate pandranga🥰

  • @santhamani4938
    @santhamani4938 3 роки тому +1

    Thank u bro for not using plastic spoon. Hereafter wards have morning breakfast by 8.00 to 8.30 . Take video by 7.0 clock

  • @thushythushy9521
    @thushythushy9521 3 роки тому +1

    Unka samaiyalai vida unka pechchum songs m super ma. Bhuvan and dheepan very cute boys. Love ur family.
    Unka family ku daily suththi podunka kan paduthu niraya.
    ♥️♥️♥️♥️♥️♥️

  • @yuvharaniyuvharani1298
    @yuvharaniyuvharani1298 3 роки тому

    உங்க சேனல் பெயர் சூப்பரோ சூப்பர்... அருமையான பெயர் அம்மா கை பக்குவம்..👍💪💪💪👌👌👌

  • @sathyaprakash6417
    @sathyaprakash6417 3 роки тому +2

    என்னோட 4 வயது பொண்ணுக்கு அம்மாவோட சிரிப்பும் தீபனேஷ் காமெடியும் ரொம்ப பிடிக்கும். அதுவும் வீடியோல பாடின நேத்து வைச்ச மீன் குழம்பு பாட்ட அவ இன்னும் விடல பாடிட்டே இருக்கா

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 3 роки тому

    Hii ma super👍👍👍cooker close pannum bothu visil eduthutu close pannunga after tht visil podunga

  • @vinoliamoselle
    @vinoliamoselle 3 роки тому

    ningal seivadhu polathan enna masala potingalo adhukuda konjam adhavadhu oru kai pidi vadavam ella masalavaiyum puli serthu vadhaki piragu araikanum . karuvepilai pattai langam thalitthu araitha masalavai pottu vadhaki appuram vaathukairi oru tee spoon garam masala pottu kilari vittu vega vaikanum avlavuthan. idhu puducheery special. try panni parunga.

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 роки тому

      Kantipa try pannurom sister 🤩😅🤤🤤🤤

  • @jeevakannan7935
    @jeevakannan7935 3 роки тому +1

    Dnt wash vegetables & fruits in soap water it's not gud for health, so wash by adding some salt & turmeric powder.

  • @ushamaran4714
    @ushamaran4714 3 роки тому +2

    Stress buster videos...

  • @kalaimathis2383
    @kalaimathis2383 3 роки тому +1

    Unga channel pakkum pothu than oru santhosam. Mana niraivu. Vazthukkal🤝👍

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf 3 роки тому +2

    Superb video!!! The curry was very appealing and appetising!!!
    A small suggestion if u don’t mind!!! Try to avoid addressing the celebrities or anyone in general as Avan /Aval … it hurts them and their family members!!! Try to avoid mixing the political affairs…. It might provoke few to many of ur subscribers!!! Otherwise guys are really rocking

  • @NishaKumari-fv7js
    @NishaKumari-fv7js 3 роки тому +1

    Hi amma samyal super song samma suppr ennaki unga video pagarathukaga work siginam mutijetu vathan hi anna 2parum apputi erukiga ammaku karajal kutugathika amma pavam appava katatha solluga anna eppolam na annoda family Miss panrapa unga video va patha happy ya erukum thanks amma 3varusama family ya pagala but na Sri Lanka ponathum annavoda amma appa ku entha video allathaum potu katanum Amma

  • @chennaitamilchannel
    @chennaitamilchannel 3 роки тому

    Unga videos pakrathu Enga family members patha mari eruku.. Super amma..

  • @angisam5335
    @angisam5335 3 роки тому +2

    தீபனேஷ் superaa joke pannite irukaradhu..உள்ளதை உள்ளபடி பேசும் reality life...superb

  • @sivajayanthi6988
    @sivajayanthi6988 3 роки тому +3

    God is love Anbe kadavul but u family is dad mam so cute family

  • @ranjaniganesh3981
    @ranjaniganesh3981 3 роки тому +2

    இந்த ஊரில் நிறைய
    வாத்து கறி கிடைக்கும்
    ஒரு முறை வாங்கி
    சமையல் செய்து பார்ப்போம்
    நன்றாகவே இருக்குமா

  • @priyamani3939
    @priyamani3939 3 роки тому

    Amma take care of u r health....mango 🥭 sugar erukkaravanga sapdakudathu...plz take limit....bro....ammavukku solla matengala....Amma surusuruppu Vera level.....

  • @gdtkaipullaff245
    @gdtkaipullaff245 3 роки тому +1

    Neenga tiifin kidayatha directvsh lunch ah

  • @vinoliamoselle
    @vinoliamoselle 3 роки тому

    hi ellarum eppadi irukinga ; sister vaathu vadavakari seidhu parungal supera irukum,.

  • @remykitchen3847
    @remykitchen3847 3 роки тому +2

    Dear sis vathukari pachavasanai adhigamaga irukkum adhanala inji poo du masala ellam adhigamaga podanum super sis

  • @dr.p.felcychristinal7732
    @dr.p.felcychristinal7732 3 роки тому

    உண்மையா எதார்த்தமா பேசுவது இந்த காலத்தில் பாராட்டுக்குரியது

  • @maladhi1235
    @maladhi1235 3 роки тому +1

    Since total lockdown here.Amma video gives lots of time pass. Tq Amma.

  • @kanishka6108
    @kanishka6108 3 роки тому +1

    Unga video lan super ah iruku and amma paatu supr ah paaduranga

  • @sulekhagopinathan5102
    @sulekhagopinathan5102 3 роки тому +1

    Chediyin peyar nanthiyarvattam muzhuvathum ganapathi kum lekshmi kum poojakuukuntha malar

  • @athikashaik3716
    @athikashaik3716 3 роки тому +1

    Nan keralavilanu unga video enaku Nalla ishtam. Sapdrathum kaatunga😀

  • @gowrijaimaharaj651
    @gowrijaimaharaj651 3 роки тому +1

    Ammavin fusion song super ... be happy always like this ma

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 3 роки тому +1

    Vantha pakum pothu kashtama irunthuchu

  • @raneem1107
    @raneem1107 3 роки тому +1

    Sai ram..let's see hows today s cooking..from Malaysia

  • @dhansihadhansiha.k9233
    @dhansihadhansiha.k9233 3 роки тому +1

    Nega entha ooru Amma

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 роки тому +1

    Akka vanakkam yen favarite song buvan dheeban eru natchthrangalumenrum yenrum attahaasamaana minnappa poohinrana vaalha valamudan

  • @BalaBala-zf5wh
    @BalaBala-zf5wh 3 роки тому

    Patti salt biscuit seivathu eppai oru video podunga

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +1

    Veni I love your confidence you are superb. I regret for living in mumbai I wish I was in pallipalayam so that we can meet often. I wish I had a friend like you near me.

  • @selvee6669
    @selvee6669 3 роки тому +1

    Wow Veni Super Pa Yenaku Vattu Kari Romba Pidikum Pa 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @sankardhivya1554
    @sankardhivya1554 3 роки тому

    Super vathu curry na innum saptathu Illai amma but neenga senjatha pakum pothe sapdanum nu thonuthu thanks ma 👌👌👌😋😋

  • @dr.p.velmuruganasstprofinc268
    @dr.p.velmuruganasstprofinc268 3 роки тому +1

    Bro அடிக்கடி ஜூம் போயி ஜூம் போயி வரீங்க. கொஞ்சம் standard distance la எடுக்கலாம். Otherwise nice.👍👍

  • @karthikr7976
    @karthikr7976 3 роки тому

    Unga videos elamey super athulayum biscuits gulab jamun yummy😋😋😋vetula try pannen semaya vanthucha😉

  • @pavimani7011
    @pavimani7011 3 роки тому

    Super amma enga vetla vaathu iruku naangalum try panrom

  • @santhamani4938
    @santhamani4938 3 роки тому +2

    Superb innocent family, i like it .but health is wealth

  • @MMTheiKon
    @MMTheiKon 3 роки тому +1

    Hi Bro,
    What is your bike model?

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 роки тому +1

      Haii, Yannoda bike honda hornet

    • @MMTheiKon
      @MMTheiKon 3 роки тому

      @@AmmaKaiPakkuvam cool previous model ah ?

  • @gowri7624
    @gowri7624 3 роки тому +1

    Ithey style la will try with mealmaker ma...i will try nd give my feedback

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  3 роки тому

      Super, Kandipa try pannitu solluga waiting 🤩🤩😅😅

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +1

    Deepan Buvan you are lucky and blessed to have her as your mom

  • @priyadharshinis131
    @priyadharshinis131 3 роки тому +15

    Anna epdii weight looss panningaa anna aduthaa viedo laa pls athaa sollungaa anna 😔

  • @thilagasahi4805
    @thilagasahi4805 3 роки тому

    Vathu vanganadhu endha place

  • @aarthis7763
    @aarthis7763 3 роки тому +1

    Vedio simple and super 👌👌👌😘😘😘🥰🥰🥰

  • @hemah8740
    @hemah8740 3 роки тому +5

    வாத்து கரிவாயுவு இஞ்சி பூண்டு விழுத அத்திகம ச்சேர்கவும்

  • @vgsubramanian861
    @vgsubramanian861 3 роки тому +1

    I like your video very much it is good entrainment 🙏🙏

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 роки тому +1

    80s 90s film ellame favourite dhan.

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 роки тому

    நான் வெஜ்ட்ரியன் மேடம் என்னோட பசங்க sapduvanga unga pullaingaloda pechu romba pudochuiruku😍😍😍😍😍😍

  • @sugalifestyle04
    @sugalifestyle04 3 роки тому +1

    Super super mummy 🥰🥰 next time enga veduku vanga nanga duck farm vechurukom ungaluku na duck free ya ve tharan Amma

  • @kmlifestyle8953
    @kmlifestyle8953 3 роки тому +1

    Super today vaathu kari. Unga veetuku na kandipa pa varuven amma unga kuda sani santhaiuku ponu

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI 3 роки тому +2

    Like potuten video parkura munadi... Love u amma 💐

  • @gowri7624
    @gowri7624 3 роки тому

    Neenga செஞ்சு காட்டின கத்திரிக்காய் bajji செஞ்சு patha ma...really it's simply awesome

  • @renukadevik4922
    @renukadevik4922 3 роки тому

    .அம்மா அருமை புவன் தம்பி எங்க பங்கையும் சேர்த்து சாப்பிடுங்க எங்க துறையூரில் வாத்து கிடைக்கும் நாங்க செய்யப்போறோம் சாப்பிடவாங்க.

  • @vaalaielaivirunthu4465
    @vaalaielaivirunthu4465 3 роки тому +1

    Bro shoot when u taste the food for which v were waiting for more than 20 mins. Kalakala kudubam🎉ammaku vanakam🙏🏻thambikal appa super👍🏻 . Full fun packed video maaa...😭

  • @devisbeautylounge1698
    @devisbeautylounge1698 3 роки тому +1

    Shop la vanguvom enimel nanun veetla try pannuven

  • @rameshc3351
    @rameshc3351 3 роки тому +2

    Unga robo speed pressure cooker ennachu

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 роки тому +1

    வாத்து.கிரேவி.சூப்பர்.

  • @SilkSareeCollectionChennal
    @SilkSareeCollectionChennal 3 роки тому +2

    Duck 🦆 soup 🍲 is good for 🥶. Duck 🥚 is good for coughing this is the correct time to eat this meat 🥓 for corona virus good Tambi 👍👌😀...

  • @shekabdullah.s4772
    @shekabdullah.s4772 3 роки тому +1

    Adappavigala aduthave nadakkuravalila maram valakkurenu sollitu Nilam aakramippu panrigale reshanla uggalukku 2000 kattu po😉😋

  • @kasthurimani3719
    @kasthurimani3719 3 роки тому +1

    Amma blouse stitching video podunga ma

  • @appsgridtamil6412
    @appsgridtamil6412 3 роки тому

    Super kudumbam amma vahthukkal amma

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 3 роки тому

    Amma sugar patient, yaen mango saappuda allow panrenga

  • @parandamahpadiah3847
    @parandamahpadiah3847 3 роки тому

    Hi amma I'm from Malaysia .ungal Samayal super..enga nadhu samayelum seithu sapidu parungal amma . especially Nasi Lemak.💓

  • @vinothinividya05vidya83
    @vinothinividya05vidya83 3 роки тому +1

    Duck kari 👌 super sema fun 😄 with family

  • @ambikakrishnan5386
    @ambikakrishnan5386 3 роки тому

    Non veg a manjal powder pottu clean pannuga amma