Hi bros pls daily videos podunga,my daughters fight with me,because she s thing i am delete with u r VDS,pls.my family and she's both of very big fans for u r comedies,and pls mention his names Dhiya ,and sahana in Salem,
அம்மாவின் சமையல்,வெகுளி த்தனமான பேச்சு, சிரிப்பு, நீங்க ரெண்டு பேரும் செய்கின்ற அட்டகாசம் எல்லாமே எங்களுக்கு பிடிக்கும். உங்க பாசமான குடும்ப த்தை பார்க்க ஆசையாக இருக்கிறது. விரைவில் வருவோம். அன்பு டன் கோவையிலிருந்து அருண் மொழி.
கொடி பசலை பருப்பு போட்டு கூட்டு வைத்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் நீங்கள் பண்ணும் அனைத்தும் சமையலும் சுவையாக இருக்கும் நான் செய்து பார்த்துள்ளேன் அம்மா மிக்க நன்றி
அம்மா இது தான் என் உடைய முதல் comment உங்க வீடியோ எல்லாம் மிகவும் அழகாக உள்ளது உங்க வீடு மாதிரி எங்க வீட்டுலயிம் இரண்டு அண்ணன் ஆனால் அவங்க உங்க பசங்க மாதிரி ஒற்றுமையா இருக்க மாட்டாங்க எப்போதும் சண்ட தான் போடுவாங்க உங்க பசங்க ஒற்றுமையா இருக்குறது பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது அவர்களை எப்போதும் ஒற்றுமையா இருக்க sollunga ஏனெனில் ennoda ஒரு அண்ணன் இன்று உயிரோடு இல்லை அவன் இறக்க காரணம் அவர்கள் இருவரும் சண்ட pottathu than நீங்க எல்லோரும் எப்போதும் இது போல் santhosamaga இருக்க கடவுள் இடம் வேண்டுகிறன்
புவன், தீபன், சகோதரி வேணி! இனிய காலை வணக்கம், ரொம்ப அழகான,மகிழ்ச்சியான வீடியோ! ரொம்ப நாட்களுக்குப் பிறகு புவனின் அழகு சிரிப்பு, சகோதரியின் தமிழ் பேச்சு கற்றுக் கொள்ளும் விதம்,சீரியலைப்பார்த்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்) shock expression எல்லாம் ரொம்ப அழகு,she is so sweet! தீபன் என்ன ஒரு கிண்டல்! முடியலப்பா! சில சமயங்களில் சிரிச்சு தலைவலி வந்துடறது! You are multi talented person, Bhuvan, Dheepan, sissy, just I love you guys ஒரு தாயின் மன நிலையிலிருந்து வாழ்த்துகிறேன்! Am a chronic patient, some few channels like yours, Ganesh raghav'temple vlogs,J'entertainment Pavila's,gives me big solace, Thank you so much my dear ones! Always be like this, நீங்கள் நீங்களாகவே இருங்கள், எந்த சூழலிலும் மாற வேண்டாம், "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"!, "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்! "வாழ்க வளமுடன்!"👍🏽🙌🙌🔯🪔🎆🏠❤️🌲☘️🌹💐🙋
வணக்கம் அம்மா. கலகலப்பான குடும்பம். அம்மாவின் வெகுளி தனமான பேச்சு. தாய் பாசம் அதோட நீங்கள் தரும் சமையல். மிகவும் அருமை. ஒருவேளை என் தாயும் இருந்திருந்தால் இதுபோல தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. உங்களை அம்மா என்று அழைக்கிறேன்.
Lovely family . touchwood.amma as usual natural and down to earth .I like the way she tells ama kannu.both brothers be like this always enjoying each other company.god bless love u amma.i have not seen my mom I lost her when I was 10days child but whenever I see your video I feel so happy.god bless you all with good health and happiness always.take care lots of respect .from Karnataka.
இந்த சிவப்பு பழம் தரும் கொடி சிவப்பு கொடிபசலை... அதிகமான சுண்ணாம்பு சத்து கொண்ட தாவரம்.. உடலுக்கு ரொம்பவும் நல்லது.. சாதாரண பருப்பு கடையல் செய்யும் போது.. இதை கலந்து கடையலாம்..
அம்மா உங்கள் பிரட் முட்டை குக்கிங் சூப்பர்👌👌🙌🙌🙌👍👍👍👍👍👌 அம்மா நீங்கள் மூவரும் அருமையாக பேசுரீங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. மணமும் புத்துயிர் ஆக உள்ளது. அம்மா எங்களிடம் பேசுங்கள் அம்மா எங்களுக்கு ஒரு போன் பண்ணுங்கள் உங்களிடம் பேசும் அம்மா. (கலகலப்பான மகிழ்ச்சியான குடும்பம்) வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎂🎁🎉🎉🎊🎂🎁🎉🎉🎊👍🎂🎁🎉 அம்மா உங்கள் போனை எதிர்பார்க்கிறேன். அம்மா உங்கள் மகள்
Hiii Anna very nice entertainment video Amma speech super na Amma Kita pesuna Amma is such a sweet person Jolly person keep rocking Anna's love you Amma Kai pakkuvam👏👏🥰
Amma pasalai keerai da seed a vaikuratha vida puthina vaikura pola pasalai kodi da thanda vacha quick a plant varum. Paruppu pottu curry vaikalam or maasi or neththali karuvadu pottu varattal seiyalam . Srilanka la nanga seirathu. Pasalai keerai la green & red 2um irukku.
that is rose pasalikeerai, similarly green pasalikeerai we grow in house same seed colour, if u tasted celon pasali or chedi pasali same taste it will be. we like to have keerai kolambu in this. Mostly its tasteless only what we add gives the taste.
Unga videovai parthal manathukku theryatha Magilchi because your happy family 🤗 super dise I like the dise , surely will do this 😋 Amma, bhuvan , Deenesh , Appa endru Pol endru happy ah irukkaum, May God bless you 🙏
அம்மா வணக்கம் பிரெட்ல நீங்க பண்ணினது பார்த்தேன் நானும் செஞ்சு பார்த்துட்டு சொல்லுற மா நீங்க காட்டினது பசலைக்கீரை அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்குங்க மா கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்னு சொல்லுவாங்க ஏன்னா அதுல வழுவழுப்பு தன்மையும் ஒரு காரணம் மா நீங்க வளர்த்துங்க மத்தவங்களுக்கும் கொடுங்க அந்த கொடில வரும் தண்டுகளை உடைச்சு வச்ச கூட வளரும் மா நன்றி மா .
Hi amma bros...unga critical dish skip pannama pathuten and unga kai pakkuvam kothamalli podurathu kandipa follow panna start panniduren and namma Amazon kattula Ulla ariyavagai chediya pathuganga brother
I don’t follow the language but enjoy watching your videos Aunty it’s really nice snd a loving family you have .. thank you for the videos.. first bite to Aunty always 👍🏻
Na regular a unga vlogs pakaren!!! Romba nalla iruku!! Oru stressbuster kooda!!! Amma va keten nu solunga!!! Phone no..irunda kooptu pesa aasai!!😇😇👌👌👌👏👏👏🤝🤝👍👍🥰
Deepanesh bro🤣🤣 really funny. You all makes my day. I love all of your memes and editing. Superb…I wish have a fmly like you 🥰 From Nathan (Malaysia) I’m addicted to you videos 😎
Make paseli keerai (malabar spinach) kootu is nice. The fish head swollen joke is funny. Wat a funny n jolly family u are. With love from Malaysia. Ammaji u are so funny. Yr bread recipe is like fried rice. Punitha
இந்த செடியின் பெயர் கொடிப்பசலை இரும்புச்சத்து அதிகம் கீரை கொஞ்சம் எடுத்துக் கொண்டு பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு (கீரைக்குத் தகுந்த அளவில்) எண்ணெய் விட்டு வதக்கி கீரை சேர்த்து வேகவிடவும் வெந்ததும் மிக்ஸியில் (கடைவது போல் ) லேசாக உப்பு சேர்த்து அரைக்கவும் வேகவைத்த பருப்பு சேர்க்கலாம் வெங்காயவடகம் தாளிக்க சுவையாக இருக்கும் கொழ கொழப்பு குறையும் செய்து வீடியோ போடவும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்
Hi bros pls daily videos podunga,my daughters fight with me,because she s thing i am delete with u r VDS,pls.my family and she's both of very big fans for u r comedies,and pls mention his names Dhiya ,and sahana in Salem,
Haiiia thank you so much 😍😍😍
@@AmmaKaiPakkuvam please reply me
Q
அம்மாவின் சமையல்,வெகுளி த்தனமான பேச்சு, சிரிப்பு, நீங்க ரெண்டு பேரும் செய்கின்ற அட்டகாசம் எல்லாமே எங்களுக்கு பிடிக்கும். உங்க பாசமான குடும்ப த்தை பார்க்க ஆசையாக இருக்கிறது. விரைவில் வருவோம். அன்பு டன் கோவையிலிருந்து அருண் மொழி.
Nagaloum coimbator tha🥰
கொடி பசலை பருப்பு போட்டு கூட்டு வைத்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் நீங்கள் பண்ணும் அனைத்தும் சமையலும் சுவையாக இருக்கும் நான் செய்து பார்த்துள்ளேன் அம்மா மிக்க நன்றி
அம்மா இது தான் என் உடைய முதல் comment உங்க வீடியோ எல்லாம் மிகவும் அழகாக உள்ளது உங்க வீடு மாதிரி எங்க
வீட்டுலயிம் இரண்டு அண்ணன் ஆனால் அவங்க உங்க பசங்க மாதிரி ஒற்றுமையா இருக்க மாட்டாங்க எப்போதும் சண்ட தான் போடுவாங்க உங்க பசங்க ஒற்றுமையா இருக்குறது பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது அவர்களை எப்போதும் ஒற்றுமையா இருக்க sollunga ஏனெனில் ennoda ஒரு அண்ணன் இன்று உயிரோடு இல்லை அவன் இறக்க காரணம் அவர்கள் இருவரும் சண்ட pottathu than நீங்க எல்லோரும் எப்போதும் இது போல் santhosamaga இருக்க கடவுள் இடம் வேண்டுகிறன்
புவன், தீபன், சகோதரி வேணி! இனிய காலை வணக்கம், ரொம்ப அழகான,மகிழ்ச்சியான
வீடியோ! ரொம்ப நாட்களுக்குப் பிறகு புவனின் அழகு சிரிப்பு, சகோதரியின் தமிழ் பேச்சு கற்றுக் கொள்ளும் விதம்,சீரியலைப்பார்த்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்) shock expression எல்லாம் ரொம்ப அழகு,she is so sweet!
தீபன் என்ன ஒரு கிண்டல்!
முடியலப்பா! சில சமயங்களில் சிரிச்சு தலைவலி வந்துடறது!
You are multi talented person,
Bhuvan, Dheepan, sissy, just I love you guys ஒரு தாயின் மன நிலையிலிருந்து வாழ்த்துகிறேன்!
Am a chronic patient, some few channels like yours, Ganesh raghav'temple vlogs,J'entertainment Pavila's,gives me big solace,
Thank you so much my dear ones!
Always be like this, நீங்கள் நீங்களாகவே இருங்கள், எந்த சூழலிலும் மாற வேண்டாம்,
"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"!,
"அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
"வாழ்க வளமுடன்!"👍🏽🙌🙌🔯🪔🎆🏠❤️🌲☘️🌹💐🙋
எந்த வயதில் மாமா ஒருத்தர் கலாய்த்து பேசினால் சந்தோஷம் தான். சூப்பர் டிஷ்
வணக்கம் அம்மா. கலகலப்பான குடும்பம். அம்மாவின் வெகுளி தனமான பேச்சு. தாய் பாசம் அதோட நீங்கள் தரும் சமையல். மிகவும் அருமை. ஒருவேளை என் தாயும் இருந்திருந்தால் இதுபோல தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. உங்களை அம்மா என்று அழைக்கிறேன்.
முன்னரே லைக் போட்டுட்டுதான் பார்ப்பேன்....👍👍👍...
👌👌👌உங்கள பிரட் கொத்துபரோட்டா உங்கள் அக்கா மாமா வீட்டுத்தோட்டம் அருமைநகைச்சுவை குடும்பம்
Lovely family . touchwood.amma as usual natural and down to earth .I like the way she tells ama kannu.both brothers be like this always enjoying each other company.god bless love u amma.i have not seen my mom I lost her when I was 10days child but whenever I see your video I feel so happy.god bless you all with good health and happiness always.take care lots of respect .from Karnataka.
இந்த சிவப்பு பழம் தரும் கொடி சிவப்பு கொடிபசலை... அதிகமான சுண்ணாம்பு சத்து கொண்ட தாவரம்.. உடலுக்கு ரொம்பவும் நல்லது.. சாதாரண பருப்பு கடையல் செய்யும் போது.. இதை கலந்து கடையலாம்..
நீங்க பண்ண கொத்து பரோட்டா சென்னை வரைக்கும் மணக்குது அதிலேயும் ஸ்பெஷல் என்னன்னா சின்னவன் போட்ட கொத்தமல்லி புவன் உன்னோட ஸ்மைல் சூப்பரா இருக்கு கேட்க
தம்பி கள் இரண்டு பேரும் அம்மாவும் அருமை
ஜாலியா இருக்கும் அம்மா உங்க வீடியோக்கள் எல்லாமே அருமையாக உள்ளது 😁😁❤️👍🏻
புவன் உங்கள் சிரிப்பு அருமை
Amma ungalaloda spece kaa va videova miss panna maten super 👍 கிராமத்தில் பேசுற மாதிரியே natural pesuringa
அம்மா உங்கள் பிரட் முட்டை குக்கிங் சூப்பர்👌👌🙌🙌🙌👍👍👍👍👍👌 அம்மா நீங்கள் மூவரும் அருமையாக பேசுரீங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. மணமும் புத்துயிர் ஆக உள்ளது. அம்மா எங்களிடம் பேசுங்கள் அம்மா எங்களுக்கு ஒரு போன் பண்ணுங்கள் உங்களிடம் பேசும் அம்மா. (கலகலப்பான மகிழ்ச்சியான குடும்பம்) வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎂🎁🎉🎉🎊🎂🎁🎉🎉🎊👍🎂🎁🎉 அம்மா உங்கள் போனை எதிர்பார்க்கிறேன். அம்மா உங்கள் மகள்
Hiii Anna very nice entertainment video Amma speech super na Amma Kita pesuna Amma is such a sweet person Jolly person keep rocking Anna's love you Amma Kai pakkuvam👏👏🥰
Amma pasalai keerai da seed a vaikuratha vida puthina vaikura pola pasalai kodi da thanda vacha quick a plant varum. Paruppu pottu curry vaikalam or maasi or neththali karuvadu pottu varattal seiyalam . Srilanka la nanga seirathu. Pasalai keerai la green & red 2um irukku.
Hi Keep the buns or bread in the freezer it wont get spoiled for several weeks. Take it out and thaw it before you eat.
நீங்கள்.நினைப்பவையும
உங்கள்.பிள்ளைகள்.உங்களுடனேவும்.இருக்காங்க.
நீங்கள்.புன்னியம்.சொய்தவர்
சகோதரி😂😂😘
I wish I had brothers like you both. Amma always rocks ❤️
Hai deep and bhuvan amma appa how r u today video super long day apuram bhuvan bro smile sound 😀good serial editing super
Super brothers
Pasalaikeerai kodipasalai iorn calsium niraiya irukkum pakalilmattum samaiththi sappidaum
Deepan mostly resembles like premji...I mean the way he talks and his mannerisms....
that is rose pasalikeerai, similarly green pasalikeerai we grow in house same seed colour, if u tasted celon pasali or chedi pasali same taste it will be. we like to have keerai kolambu in this. Mostly its tasteless only what we add gives the taste.
Unga videovai parthal manathukku theryatha Magilchi because your happy family 🤗 super dise I like the dise , surely will do this 😋 Amma, bhuvan , Deenesh , Appa endru Pol endru happy ah irukkaum, May God bless you 🙏
அம்மா வணக்கம் பிரெட்ல நீங்க பண்ணினது பார்த்தேன் நானும் செஞ்சு பார்த்துட்டு சொல்லுற மா நீங்க காட்டினது பசலைக்கீரை அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்குங்க மா கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்னு சொல்லுவாங்க ஏன்னா அதுல வழுவழுப்பு தன்மையும் ஒரு காரணம் மா நீங்க வளர்த்துங்க மத்தவங்களுக்கும் கொடுங்க அந்த கொடில வரும் தண்டுகளை உடைச்சு வச்ச கூட வளரும் மா நன்றி மா .
👌👌👌உங்க வீடியோ பாத்தாலே மனசுக்கு சந்தோசமா இருக்கு
அம்மா தம்பிக்கும் வாழ்த்துக்கள்.எனக்கு தென்காசி தினமும் உங்கள் வீடியோ பார்ப்பேன்
Muttai paal sakkarai kalathu adichu bread nanaithu thosakalla pottu ghee oil vittu porithu suda sapidanum suvai ya irukum ma
Village cooking samayal உங்களுக்கு பிடிக்குமா எனக்கு பிடிக்கும்
நான் அம்மாவோட மிகப் பெரிய ஃபேன். உங்க சேனல் வீடியோஸ் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு
Anna vunga edit super Anna
Pasala keerai athula keerai senja super ah iruku bro... Parupu la potu seiyalam try panni parunga
Hi amma bros...unga critical dish skip pannama pathuten and unga kai pakkuvam kothamalli podurathu kandipa follow panna start panniduren and namma Amazon kattula Ulla ariyavagai chediya pathuganga brother
Amma's reaction when Kannan ne adichipottutange was ultimate🤣🤣🤣
I don’t follow the language but enjoy watching your videos Aunty it’s really nice snd a loving family you have .. thank you for the videos.. first bite to Aunty always 👍🏻
பசலை கீரை பருப்பு போட்டு கடைசல் பண்ணி சாப்பிடலாம் அம்மா
Kodi pasalai...parupila kadainthu sapidunga ma...ithula sigappu pasai ,pacha pasalai,chedi pasalai irukkuma..
Na regular a unga vlogs pakaren!!! Romba nalla iruku!! Oru stressbuster kooda!!! Amma va keten nu solunga!!! Phone no..irunda kooptu pesa aasai!!😇😇👌👌👌👏👏👏🤝🤝👍👍🥰
Super amma கொத்து பரேடா கேள்வி பட்டேண் ஆணல் அம்மா sona mathiri very easy than you ❤❤❤❤🙏🙏🙏🙏
வீடியோ பாக்கீறீங்கவரீங்க ரிபீட்டு
கமண்ட்பாக்கீறீங்கபோறீங்க ரிபீட்டு
ரிப்ளே பன்னமாட்டிகறீங்க ரிபீட்டு😋🤣🥰
Pasala keerai vudambukku romba nallathu
கொடி பசலை கீரை தம்பி கூட்டு பொரியல் வைத்து சாப்பிடலாம் மூட்டு வலிக்கு நல்லதுப்பா😇
தம்பிகளா டிஷ் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா நீங்க இரண்டு பேரும் வேற லெவல் காமெடிக்கு அளவே இல்லை செம்ம காமெடி சூப்பர் தம்பிகளா 👌🏻👌🏻👌🏻
இந்த மாதிரி கலாட்டா பண்ணிட்டே.. சமைச்சு சாப்பிட்டா... செம்மையா இருக்கும்... Really enjoying when seeing your videos. .
Amma School kantunga,from Sydney.
Will try for my kids super snacks,
Pasalla keeraila Bajji podalam,keerai kadayalam.
Comment panniten Buvan
Edhu pasalaikeeraidhan. Sambarpol seidhu sappidalam.kadaindhal valavalappaha erukkum. sambar superaha erukkum.kaikkupadhil arindha keerai avlodhan.
Kurunai samba kothumai layoum vuppu ma sambakothumai vudathathu vikum kichadi seyyalam biriyani seyyalam ma payasam thengapaal vittu senja suppera irukum ma
Bro kodi pasala keerai it's have vit A B C ➕ high fiber poriyal saga bro super ra erukum palam juice podalam rice pannalam bro try pannuga
வெங்காயம் முதல போட்டு அப்புறம் பச்சைமிளகாய் போடுங்க எண்ணெய் தெரிக்காது
😂 deepan is jolly type, very entertaining,i like his way of speech,my son is 8/5/1999 but you are 1998 you are like my son
வீடியோ சூப்பரா இருந்தது கொத்து பரோட்டா அருமை
Hi Amma and brother's 🙏🙏🙏 super video this is very nice New bread 🍞 cooking Vera level 👌👌👌 nan இது வரை சாப்பிட்டதே இல்லை 👍👍👍👍
பசலை கீரை சூப்பரா இருக்கும் வாய் புண்ணு வயிற்றுபுண்ணு எல்லாத்துக்கும் நல்லது அம்மா
Bread with peanut butter with little sugar and nutella choclate butter will be nice. Peanut butter is good for health.
Pasala keerai vadambhuku rombha nalladhhu. Naria saapdunga
Super AMMA adhu kodi pasalai keerai paasi paruppu pottu koottu vachi sappidunga arumaiya erukkum
பசலைக்கீரை கிட்னி சம்பந்தப்பட்ட கல்நீக்க சிறந்தது
பிரெட் தனியாக வெண்ணெய் போட்டு கொஞ்சம் பிரை பண்ணி போட்டா இன்னும் சுவை தூக்கும்...
Pasala keerai kuttu vaithal arumaiyaga irukkum try pannuga
Amma kku koothu 😁parrota vangee kudugga Bhuvan😁
இரும்பில் தாளிப்பு கரண்டி சிறிய வடசட்டியில் உபயோகிக்கலாம் தாளிப்பு கரண்டி குழம்பில் கிண்டவேண்டாம் பிளிஸ் பிளிஸ்
Super 👌 arumaiyaha ullathu Thampi 👌
சூப்பர் சகோதரி எனக்கு ம் வீட்டு உணவு தான் பிடிக்கும்
நான் ஸ்டிக் வேறயா??? யப்பா கேன்சர் எல்லாம் வர்ரதுக்கு இதான் காரணம்... அதுக்கு காஸ்ட்அயன் என்ற இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்தலாம்
2:53 செம 🤣🤣🤣🤣🤣
Sorry I hv been working late so plz don't mistaken me. I hv tried almost amma's cooking n now going to try this kothu bread recipe. Tq vy much. 🇸🇬👩👍👍👍
Super family 😁😁👨👩👧👦👨👩👧👧
Video kulla erukapla erukku..very nice ..🌹🌹🥀🥀🙋♀️
இது பசலைக்கீரை பாலக் கீரை இனத்தைச் சேர்ந்தது சுவையாக இருக்கும்
Deepanesh bro🤣🤣 really funny. You all makes my day. I love all of your memes and editing. Superb…I wish have a fmly like you 🥰 From Nathan (Malaysia) I’m addicted to you videos 😎
🥰🥰🥰🥰🥰romba romba Nantry brother
Adhu kodipasalai keerai.... rich in iron
Instead of egg what we can use for this bread receipe?
தம்பி அம்மாவுங்கு கொத்துபுரோட்டா வாங்கிகொடுங்கள்
That is kodi pasalai keerai you Can make with paasi paruppu kootu good for treating bp and health.receipe super bro. Amma rocks as always!!!!
பசலைக் கீரை சமையல் செய்து நல்லாயிருக்கு
அது பசலைக்கீரை தான். பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்
Amma so cute yummy 😋😋😋editing Vera leval 🤣🤣😂😂Amma unge 2 paiyange ungela remba kalaikrange 😂😂😂so cute 😍happy family 👍
Hi bro ask amma to cook rice kanji and you try to boil duck eggs with the skin after boiled you take out and cut the eggs eat with rice kanji pls try
Bread LA seitha samyal super 👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Manal eppati thampi mela eduthudu varinga,enga kidaikkudu
Nice brothers good to see your family cooking I liked the way of putting coriender leaves
I lk vry mch amma tlk she s vry innocent & way she prounounce the word subscribe its really super 👌👍👏👏👏
Mulu bread vangi melbakam sennatha kattamaga vetti aduthu thaniyaka aduthu vittu bread vulla allam aduthu thaniya aduthu veychuttu keema kari vengayam thakali pottu surula porithu athai vulla picha breadum pottu bread vulla keema vaithu mela vetti vacha bread mudi vidavum bread mela muttai millakuthu vuppu pottu adithu bread meyla nalupakkavum thadavi thosakallula porikavum ghee oil vuttri suttu kat panni suda sapidunga ma
மகிழ்ச்சியான பதிவுக்கு நன்றி உங்கள் அனைவருக்கும் .
Why brother aluminium pathram use Pana koodathu??
Vera yentha kadai nalathu brother..
Make paseli keerai (malabar spinach) kootu is nice. The fish head swollen joke is funny. Wat a funny n jolly family u are. With love from Malaysia. Ammaji u are so funny. Yr bread recipe is like fried rice. Punitha
Super amma ...very nice....👌👏
நல்லா இருக்கு ரெசிபி சூப்பர் அருமை அம்மா
Amma nalla happy ya sisters kuda irukannga
Amma left hand use pannathigha ...
Pasalaikeerai than athu parupu serthu senja arumaiya irukum😋😋😋
Stitching video podukaaaaaaaaaaa brooooo plssssss
Am ur new subscribers from bangalore....say hi
Recipe super😘 amma... Nan veetule tdy senju pathen ma. Super taste 🤤 thank u broz
Nanum than arumaiya
Super bros and amma resipe ilikeit
Yes correct dont use aluminium bowls it is very bad for the health. Use stainless steel bowls.
intha pasalai kiraiya pachaparrupu pottu kadanji saptunga super yummya irukum😋😋😍😘😘😘🥳🥳🥳
இந்த செடியின் பெயர் கொடிப்பசலை இரும்புச்சத்து அதிகம் கீரை கொஞ்சம் எடுத்துக் கொண்டு பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு (கீரைக்குத் தகுந்த அளவில்) எண்ணெய் விட்டு வதக்கி கீரை சேர்த்து வேகவிடவும் வெந்ததும் மிக்ஸியில் (கடைவது போல் ) லேசாக உப்பு சேர்த்து அரைக்கவும் வேகவைத்த பருப்பு சேர்க்கலாம் வெங்காயவடகம் தாளிக்க சுவையாக இருக்கும் கொழ கொழப்பு குறையும் செய்து வீடியோ போடவும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்
வெங்காயம் விக்கிற விலையி ல இவ்வளவு வெங்காயம் மா