Це відео не доступне.
Перепрошуємо.

போக காரகன் ராகு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 174

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui 6 місяців тому +2

    குரு ஜி நான் ஜோதிடம் பழகி கொண்டு இருக்கிறேன் ஆனால் உங்களை போன்று யாருமில்லை 🙏🙏🙏🙏🙏

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 Рік тому +17

    ஐயா 🙏🙏 ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களை அருமையாக சொல்லித் தருவதற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 Рік тому +5

    கேதுவின் ஆதிக்கத்தில் ஞான வான்களும், சுக்கிர காலத்தில் சுகவாழ்வு முக்கியமாக, சூரிய காலத்தில் அதிகாரம் மையம் ஆக, சந்திர செவ்வாய் காலத்தில் முறையே போர்களம் என்று தற்போது ராகுவின் போக காலம் இது முடியும் நிலையில் குருமார்கள் அமைதி நல்ல எண்ணம் செயல் கடவுள் ஆன்மீகம் என மீண்டும் உலகம் திரும்பும் அவ்வாறு முறை செய்ய பிறப்புகளும் வரும் என்பதே என் கணிப்பு குருவே.....

    • @vc4706
      @vc4706 Рік тому +1

      How long it's going to be rahu dasa for world?

    • @pagalavansundar2222
      @pagalavansundar2222 Рік тому

      @@vc4706 உலகத்தை வளத்தை திருடாது என்ற அரசியல் போக போக அதிகம் ஆகி அதை நோக்கி அதிகாரம் நகரும் மக்களும் நகர்வார்கள் அதற்கான தொடக்கம் ஆகியாயிற்று.... 2034 க்கு பிறகு இந்த அரசியலின் நிலை பரவலாக தெரிய அதுவே உலகம் முழுவதும் வளர்ந்து 2050க்கு அதுவே நடைமுறை ஆகும் குருமார்கள் பலர் வழி காட்ட இது நடக்கும்.. பல்வேறு துறையும் இதை நோக்கி நகரும் வரும் காலங்களில்... குருவின் ஆளுகைக்கு இவ்வுலகம் அதன் தன்மைக்கு இவ்வுலகம் வருவதே காலத்தின் அடுத்த நிலை....

    • @entertiment6.033
      @entertiment6.033 19 днів тому

      Vera level correct ah sonninga

    • @entertiment6.033
      @entertiment6.033 19 днів тому

      Unga kanippu crct than super

  • @rsubash6629
    @rsubash6629 Рік тому +6

    வணக்கம் குருவே இந்த பதிவிற்கு மிகவும் நன்றி ❤❤❤

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Рік тому +5

    தெளிவான விளக்கம்...
    நன்றிகள் கோடி ஐயா...

  • @manjualagu1780
    @manjualagu1780 Рік тому +4

    நன்றி ஐயா🙏💕 இதேபோல் ஞான காரகன் கேது பற்றியும் ஒரு வீடியோ போடுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் 🙏💕

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +3

    Sukran lagnadipathi, in Rahu nakshatram. I had horrible sukra dasa, not good in studies, no luxury, but after sukra dasa things improve d

  • @entertiment6.033
    @entertiment6.033 19 днів тому

    Super, sir vera level explain, ungal anubava arivu miga periyathu

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Super, super , very, very, super explanation enn vendru,solvathu,vungalin,aaraichi,eduthu,sollumvidham,very, very, super
    Thankyou sir 🙏🙏✨✨🌹🌹🌹👏👏💐✨✨✨

  • @gengarajp3557
    @gengarajp3557 Рік тому +1

    Correct. Chandiran in thiruvathirai nakshatra. My mind very sharpen but I think need more. Already constructed two houses. But I think will want more.

  • @kiruthikakiruthika2039
    @kiruthikakiruthika2039 Рік тому

    Neenga ragu ku neraya videos potutu irukinga.vera yarum ithu mathiri illa.super sir neenga

  • @manojmr4532
    @manojmr4532 Рік тому +3

    வணக்கம் குருஜி 🙏, அருமை, மிக அருமை 👌💐

  • @ai77716
    @ai77716 7 місяців тому

    Rahu is a quantum object above पञ्चभूत , illusory capabilities, corresponding to अकाश तत्त्व operates and connects 27 nakshtras of milkyway galaxy
    Arumai SriRamji, namaskaram 🌷

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +3

    For more understanding raaghu kethu,, we want more videos about raaghu kethu ji🙏🏼🙏🏼🙏🏼

  • @SaravananSaravanan-nq3cq
    @SaravananSaravanan-nq3cq Рік тому +1

    வணக்கம் குருஜி உபாசனை தெய்வத்தை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி🙏🤲

  • @roopas8655
    @roopas8655 Рік тому +2

    Tq guruji 🙏I got it 👍explained well 👏there is no end to rahuji 😅👏🙋

  • @sathishkumar-gi5nm
    @sathishkumar-gi5nm Рік тому +3

    Good explanation sir.

  • @mr.saturn2302
    @mr.saturn2302 Рік тому +1

    குரு சூரியன் சுக்கிரன் லக்கினம் 9 விருச்சகத்தில் இணைவு ஒரு வீடியோ போடுங்கள் Ramji Sir.....

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому +1

    Now a days necessary for this topic guruji thankyou so much 🎉🎉🎉❤💯🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 місяці тому

    Thank you sir for your unknown information about raghu bhagavan🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 11 місяців тому

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому +1

    Spr nge jii..nandringe jii..Unmailiye neengal engal anbhu jothidar thange jii.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @timeposs6955
    @timeposs6955 11 місяців тому

    மிகவும் அருமையான காணொளி ஐயா . நன்றி 😊

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +1

    LOT OF THANKS IYYYA....Raagu suya sarathil irunthal enna nadakkkkum iyya... raagu thisayil...thiruvadhirai mithunam...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    அண்ணா அன்பு வணக்கம் ங்க 💐

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 8 місяців тому

    உண்மைதான் நண்பரே

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому

    Super super very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Рік тому +1

    Well explained 👏🏻👏🏻👏🏻.Thank you Sir🙏🏻

  • @gukanpa137
    @gukanpa137 Рік тому

    Sir Food astrology and Catering business,Hotels and Star Hotels in astrology pathi video make pannunga sir please

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @santhithayalan6315
    @santhithayalan6315 Рік тому

    .நீங்கள் போடும் பதிவு மிகவும் அருமந

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 Рік тому

    வேற லெவல் குருஜி🎉🎉🎉

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    ஐயா நல்ல பதிவு நற்பவி🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 місяців тому

    நன்றி குரு ஜி

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Рік тому

    அண்ணாஅருமையான
    பதிவுநன்றி

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Рік тому

    What a excellent information sir, thanks a lot with warm regards shridhar numerologist.

  • @smdcvel
    @smdcvel Рік тому +1

    😄100% உண்மை 🙏

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, இதே போல் ஒவ்வொரு கிரகத்திற்கும்... காரகன் என முடியும் தலைப்பில் வீடியோ வேண்டும் ஐயா...🙏🙏🙏

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Рік тому

    Allavukku meeri aasappadala. Basic life ku struggle panrome. Yelaa commitments um naanga handle pana vendi irukku.

  • @jpkuttima7418
    @jpkuttima7418 Рік тому

    குருஜி நீச கிரகம் வீடுகளில் மற்றும் நீசபங்க கிரகம் வீடுகளில் உள்ள ராகு எவ்வாறு பலன் தருவார் என்று ஒரு காணொலி போடுங்க குருஜி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Рік тому

    ❤❤❤❤❤வேற லெவல் அண்ணா நீங்கள் ❤❤❤❤

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому

    அருமை மிகவு‌ம் அருமை ஐயா

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx Рік тому

    Sir🎉🎉🎉🙌👏👏sir...Nan.. tula lagnam..100 % unmai..guruji.🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @umamaheshmuthukrishnan3165
    @umamaheshmuthukrishnan3165 Рік тому

    Arumai ayya.mutrilum unmai.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому

    நன்றி

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Рік тому +3

    ஐயா ராகு 3 6 11 நன்மை செய்யும் எனவும் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் இந்த வீடுகள் நன்மை தரும் எனவும் கூறுகிறீர்கள் அதே ராகு இருக்கும் வீட்டு அதிபதி போல செயல் படுவார் எனும் போது சிம்ம லக்னம் 6ல் மகரத்தில் ராகு எப்படி நன்மை தருவார் ஐயா குழப்பமாக உள்ளது ஐயா இது பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா

    • @kingmaker3790
      @kingmaker3790 Рік тому +3

      Antha veetin uyir karakatuvathai keduthu porul karakathuvathai Rahu tharuvar
      Velaikararkal ethirikalai keduthu aduthavar panathai(6th house) rahu tharuvar

  • @yogesyoges6022
    @yogesyoges6022 Рік тому

    Nice. Rahu saram to keragam

  • @chokalingamlingam9703
    @chokalingamlingam9703 11 місяців тому

    Arputha pathivu

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому

    You are brilliant sir. Super explanation sir.

  • @santhithayalan6315
    @santhithayalan6315 Рік тому

    ஐயா 90 k திருமணம் பற்றிதெளிவான பதிவு போடுகள்

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskaram ji 🙏.Happy morning

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Always Great Bro 🌹🌹🌹 Anbeysivam 💖🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Рік тому +1

    Aiya enakku 7 il ragu 😊

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @vvg7609
    @vvg7609 Рік тому

    Super ji

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya 🙏

  • @JayJay-ii2ik
    @JayJay-ii2ik 11 місяців тому

    Navamsa lagnathil guru pathi vedio podunga sir

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 Рік тому

    வாழ்க வளமுடன் ❤

  • @MSV9710
    @MSV9710 Рік тому

    Super guruji

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому

    காலை வணக்கம் சார்

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Рік тому

    Ayya nanri

  • @vincentjudexavier5467
    @vincentjudexavier5467 Рік тому

    Aiyya.. Pagalil varum rahu kalam potu age terikiratu.. Iravil yepdi paarpatu, rahu kaalam என்று.... Nandi aiya. 😊

  • @nspsathish
    @nspsathish Рік тому

    மிதுன லக்னம்+ சுக்கிரன் திருவாதிரை
    புதன் மகம்
    8 ல் மகர ராகு கடக கேது
    ராகு திசையில் சந்திரன் புத்தி
    கடின உழைப்பு, தாமதம் ஏமாற்றம் இல்லாமல் என்னால் எதனையும் அடைய இயலாது நன்றி 🙏 ஐயா!

  • @sakthi7429
    @sakthi7429 Рік тому

    Numerology pathi video podunga guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @MSV9710
    @MSV9710 Рік тому

    Guruji appadiye kedhu va pathiyum oru video podunga guruji, i am kadaga lagnam aduthu kedhu dasa varuthu aduvum janana kedhu mela kochara kedhu utkarndhu dasa nadatha pogudhu bayama iruku guruji

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    குருவே சரணம் 🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @Vijay07450
    @Vijay07450 Рік тому

    வணக்கம் குரு 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Рік тому +1

    Sir . Ganesh from Malaysia. How do we know when there is a change of Dhasa ? Any changes in life will happen during Dhasa changing phases? Please advise

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому +1

    Vanakam guruji midhunam lagnam ragu and sukran within 2degree in lagnam vakra guru in 6th house viruchigam. Guru dasa ragu buthi eppadi irukum guruji.

  • @kumaravel6988
    @kumaravel6988 Рік тому

    குருவே சரணம்

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому

    Lagna pulli rahu natchathirathil irudhal indha palan porudhuma guruji ❤

  • @Sriraguramanji
    @Sriraguramanji Рік тому +1

    அடுத்து குரு உலகை ஆளும் போது ஆன்மீகம் தலைதூக்கும்.

  • @abinayadharini1629
    @abinayadharini1629 27 днів тому

    Sir epo recent ahh oru video la raghu kethu thisai puthila tha work pannum nu solerukega ethula epomey work pannum nu solrega

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому

    சார் வணக்கம்❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Рік тому

    Good video dear

  • @veeraragavan6379
    @veeraragavan6379 Рік тому +2

    ஒன்றுக்கு மேல் arrear இருந்தால் அது சோகம் 😅

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 Рік тому

    Ithe mathiri kethu ku video podungaaa

  • @vetri1527
    @vetri1527 Рік тому

    Super superb

  • @thanappanb2427
    @thanappanb2427 Рік тому

    lagnathil ragu and ragu dhasai 100% unmai guru ji

  • @sarojaganapathy2057
    @sarojaganapathy2057 Рік тому

    Sir I have experience d the devil greedy greedy my own family memberany anything other person have she ruined two of the family members.stealing and breaking the family relationship I was research ing now I got from your vedio the person lived till 94 years and that she she compete and wanted the jewels gold and wanted to beautifive totally ruined the family. Such a mean and jealousy person cheated the husband and pushed out the mother in law who sufferd the whole life with out the husband raised the son in proper way after she got married she pushed poor old women and ruling the family selfish and drama queen.every one in the family suffered.she asked one of the girl to pay rent and utilities own daughter.horrible women.your pradection are 100/ correct. 🙏 I enjoyed all your vedio.💥

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kavyapragala8213
    @kavyapragala8213 Рік тому

    ஐயா,எல்லாம் சரி.....எல்லோரும் நல்லவர்களாகவே இருந்துவிட்டால் யார்தான் கெட்டவர்களாக இருப்பது? ஒளியும் இருளும் இயல்புதானே ஐயா?இன்னும் சொல்லப்போனால் இருள்தான் ஒளியை அடையாளப்படுத்துகிறது..,....

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali
    9-11-1977 5:30am
    Kanni rasi astham 4 patham laganam thulam
    Moon and Raghu are in kanni rasi
    Kethu in meenathil
    Raghu eppidi erukku, palansolunge
    Sir

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    ஐயா கடகராகு பத்தி சொல்லுங்க ‌

  • @indrametali9792
    @indrametali9792 Рік тому

    வணக்கம் ஐயா

  • @steepannataraj4673
    @steepannataraj4673 Рік тому

    Super sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @thiyagu1998
    @thiyagu1998 Рік тому

    All good

  • @Selva6383
    @Selva6383 Рік тому

    வணக்கம் குருவே🙏 ஒரு கிரகத்தின் வலிமையை ராசிக்கட்டத்தில் பார்க்கலாம் , ஆனால் பாவகக்கட்டத்தில் இருக்கும் இடத்திற்கேற்ப பலன் வருமா அல்லது ராசிக்கட்டத்தில் இருக்கும் இடத்திற்கேற்ப பலன் வருமா?