முலைவரிச் சட்டம் அருமையான விளக்கம் இந்த காலத்தில் தேவையானது அவசியமானது தம்பிமார்கள் கூட்டம் அவசியம் இந்த நல்ல பதிவினை கண்ணுற்று செவிகொடுத்து உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி வணக்கம்
Raja Raja உன் குடும் பம் முலை வரி கட்டியதா? என்ன சட்டதிட்டம் எந்த அளவிற்கு எவுவளவு என்று எழுது மற்றவர்கள் படித்து அனுபவிக்கட்டும் குடும்பத்தை கீழ்த்தர மாக பே சி மத மாற்ற மா? கே வலம்
Thank You very much sir! As a Research Scholar, all your speeches help me so much in my research. Sir, we should include Periyar in the school and college syllabus sir. I don't know why he is not introduced to the students. Self-respect is the most important quality that everyone should possess.
Varalara marakka kudadhu, appadiye nyabagam vachi, solli solli Dmk koovi koovi vote kekudhe, British and mughals panna kodumai solli kami solli Christianity and islam in nattule irundhu vera aru pakkalam. Christian nadar thala keela nindralum, hindu nadars bjpku thaan vote poda porom yeena sanathana dharma vadhiye vida 75 yearsa christians neighborsa vachittu nang romba kodumai anubhavikkirom
அடங்க மறுத்தவனுக்குத் தண்டனையும், அடங்கியவனுக்கு சலுகையும் கிடைத்திருக்கிறது. இது ஒன்றும் சட்டமும் இல்லை, நிரந்தரமும் இல்லை. போராட்ட குணமும்,நேர்மையும், உழைப்பும், இருப்பதால் முன்னேறியிருக்கிறார்கள். இவர்கள் மற்ற அனைவருக்கும் முன்னோடியாவார்கள்.
அதிகமாக சொறிஞ்சிடாதீங்க! உடம்புக்கு ஒத்து வராது. ராமசாமியின் ஒழுங்கீனங்களை மறைத்து ஒரு கூட்டம் ஒழுங்கீனமான மக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்திக்கத் தெரியாத கூட்டம் பாவம் தான்.
இப்போது கேட்பதற்கு கொடுமையாக தெறிந்தாலும் அந்த காலகட்டத்தில் இதை மிக சாதாரணமாக எடுத்து கொள்ளும் அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
திருவிதாங்கூர் மன்னராட்சியில் மலையாள தேசத்தில் அவர்களுடைய உடை கலாச்சாரம் மேலாடை அணிவது இல்லை இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மன்னர் கூறினார் அதற்காக அனைவரும் சமம் என்று ஒரே உடை கலாச்சாரம் அறிவிக்கப்பட்டது நாடார் சமூகத்தை தரம் தாழ்ந்தவோ, அல்லது அடிமை படுத்த அல்ல! கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்தது. பெண் முலை அருத்தாள், இறந்தாள் என்ற கிறிஸ்தவ மெஷீனரிகள் மதமாற்றம் செய்ய இட்டு க்கட்டிய கதை . பொய்யான சித்தரிப்பு
When Dr. Karunanadam's account of the treatment of women in Thiruvathankur's Manu Dharma regime is appalling to hear. I happen to hear this for the first time with the historical date. I often wonder how society still remains with no reaction and yet have faith in Manu Dharmam.
@@சலயாபெருவழுதி We should settle old outstanding account, to get justice, not revenge. Did you read manusmriti, vedas, etc? I read some. Are you willing to allow others to force your female family members to walk topless on the street???
@@sknicholas first answer my question you are christian why should i read bible or manu I do not follow any religion but i knew all the relgions are bad and bible is the worse As a christian you must answer what i wrote about bible above my previous comment instead you are diverting the matter towards manu
Bayama irrukka Hindu nadars ellam Muslims and Christians convertion theory ku bayamdhu poi thaan ippo bjp ke supporter panranga. Vote poidume ne dmk and vck koovuranga
ஸ்ரீ மதியின் மறைவு அதன் உன்மை தன்மை இவ்வாறான நிகழ்வுகள் போல் ....எல்லோரையும் இப்படித்தான் என்பது எர்புடையதல்ல....இந்த சம்பவம் ஒரு 50 ஆண்டுகள் கழித்து பேசினால் உன்மைதன்மை மாறி பேசினாள் பகுத்தரின்தால் புரியும்
Indian women were forced into prostitution by the British government. Prostitute homes functioned officially. Indian women were compulsorily transported to other colonies by the British administration and were treated as slaves. Due to Muthulakshmi Reddy's effort, prostitution was partially abolished and after independence, Suppression of Immoral Traffic Act was passed and prostitution was officially abolished. Sir please answer who permitted Christian converts to wear upper clothes. It's clear all these customs were compelled for the purpose of conversion only. It all happened only during British administration. They treated blacks as slaves.
In thiruvancore kingdom death punishment largely done by putup the men in wooden spikes 'kaluvertal' and not by hanging.many lands gave as gift to them.in kk district.There is also a village name Kaluvan thittai. The executions done in Mekka mandapam near Thu ckalai to many Ettu veetu pillai men by King Marthandavarma.Elderly people even show some places in kk district as kaluvertal places,
திருநெல்வேலி சாணார்கள் - கால்டுவெல் (1871) முலைவரியை எதிர்த்து நாஞ்செலி தன் மார்பகங்களை அறுத்தெறிந்த வரலாறு ஓவியமாக கேரளாவில் உள்ள சேர்தலா, முலைச்சிபரம்பு என்னும் ஊரில் உள்ளது. அதன் தற்போதைய பெயர் மனோரமா காவலா
வர்ணாஸ்ரம வீரனைப்போல மன்னிப்புக்கடிதம் வேண்டாம், நட்பு காட்டியிருந்தால் தியாகி மாவீரன் மைசூர் புலியின் வாரிசுகள் இன்றும் அரியணையில்! கல்க்கத்தாவில் ரிக்க்ஷாஓட்டமாட்டார்கள்.வர்ணாஸ்ரம தேசதுரோக பயங்கரவாதிகள் சாவர்க்கர்,கோட்ஸே பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்.சுதந்திரப்போராட்ட மாவீரன் பிறந்த நாளை கொண்டாடமாட்டார்கள்!
ஐயாவின் பேச்சில் அவரே சொல்கிறார் வேளாலர்களும் தேவர்களும் நாயர்களும் இந்த காரியங்களில் ஈடுபட்டார்கள் என்று, பின் ஏன் பிராமணர்கள் மட்டும் செய்தது போல் பெரியார் வாதிகள் பேசுகிறார்கள்?
WHY THE HINDU NADARS ARE PROUD OF THE HINDUISM. ALL THE PRIVILEGES THE HINDU NADAR LADIES RECEIVED IS BECAUSE OF THE CHRISTIAN NADARS. WHY DO THEY WORK AGAINST THE CHRISTIAN NADARS. NANTI KETAVARKAL.!
Sunniya andanga. Kerala vil. Nambuthiri. Adichsn Tamil Nadu dil maravar. Ungalai Kovil ulla ponana vettunan. Thittu entru. Un kathaiya vera engayathu sollu adimai nai
எப்போது இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததோ அப்பவே ஜாதியில் உயர்ந்தவன் தாழ்ந்தலவன் இல்லை என்றாகிவிட்டது.பிரிட்டிஸ்காலத்திலும் அதற்கு முன்னமும் இருந்ததையும் காட்டியே எத்தனை ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவீங்க.
அன்றைய திருவிதாங்கூர் அரசு காலத்தில் வாழ்ந்த (சூத்திர்ர்கள் என நீங்கள் குறிப்பிடும்) நாடார் மக்கள் தங்க அணிகலன்கள் மற்றும் அழகிய மேலாடைகள் அணிந்திருந்தனர். ஏராளமான சொத்துக்கள் வைத்திருந்தனர். இது கம்யூனிஸ்டுகளும் திராவிடர்களும் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பரப்பும் பொய் என்பது என் கருத்து
அதிமுகவும் திமுகவும் பெரியாரின் கொள்கையை கடைபிடிக்கிறதா என்பதுதான் கேள்வி ? கடைபிடித்துஇருந்தால் இங்கே தேசியம் எப்படி வரும் ? வந்துருக்காதே !! சரி போகட்டும் ஏன் 60 ஆண்டு திராவிட அரசியலில் ஏன் ஜாதிய மனப்பான்மையை வேர் அருக்கவில்லை ?? நீயே சொல்லுகிறாய் சட்டம் போட்டுத்தான் ஒன்றாக பேருந்தில் பயணிக்கமுடிந்தது என்று அப்படியானால் ஜாதியை வேர் அருக்க என்ன சட்டம் கொண்டுவந்தாய் ? ஏன் 100 ஆண்டு கடந்த திராவிடம் செத்துவிட்டது ?? ஏன் அதன் தலைவர்கள் பெருமாளுக்கு மொட்டை அடிக்கிறார்கள் அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் படையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !!
அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் பாடையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !!
முலைவரிச் சட்டம் அருமையான விளக்கம் இந்த காலத்தில் தேவையானது அவசியமானது தம்பிமார்கள் கூட்டம் அவசியம் இந்த நல்ல பதிவினை கண்ணுற்று செவிகொடுத்து உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி வணக்கம்
Kumutai payable unnai pettravalidam nee mulaila Paal kudikkavillayo illai unnoda sakotharikalidam mulai illaya kevalaththuku porandavanda neengalam
Raja Raja
உன் குடும் பம் முலை வரி கட்டியதா? என்ன சட்டதிட்டம்
எந்த அளவிற்கு எவுவளவு என்று
எழுது மற்றவர்கள் படித்து
அனுபவிக்கட்டும்
குடும்பத்தை கீழ்த்தர மாக பே சி
மத மாற்ற மா? கே வலம்
முலை வரி என்பது ஒரு பொய் கதை அப்படி ஓன்று நடக்கவே இல்ல
பகுத்தறிவு சமத்துவம் சகோதரத்துவம் இவையே மனித உறவுகளை மேம்படுத்த முடியும்
Thank You very much sir! As a Research Scholar, all your speeches help me so much in my research. Sir, we should include Periyar in the school and college syllabus sir. I don't know why he is not introduced to the students. Self-respect is the most important quality that everyone should possess.
இதையெல்லாம் இன்றைய சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டியது உங்களைப் போன்றோர் கடமைஐயா
நன்றி நன்றி.ஐயா. உங்கள் குரல் உரக்க ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
Idu ponru indanai pesitte irunda adipattu sakum neeyum rediya thevidiya mavane
வாழும் பெரியார் ஐயா கருணானந்தம்
பாலு
இவனை தாடி வை க்கச்சாெ ல்
ஈவே ரா வாக்கி சிலை
வை ப்பாே ம்
உண்மை நிகழ்வுகளை உணரச்செய்தமைக்கு நன்றி.பதவி,புகழழுக்கா க சங்கிகட்கு ஜால்ரா போடும் தமிழிசை போன்றோர்க்கு சாட்டை அடி.திருந்துவார்களா?
Varalara marakka kudadhu, appadiye nyabagam vachi, solli solli Dmk koovi koovi vote kekudhe, British and mughals panna kodumai solli kami solli Christianity and islam in nattule irundhu vera aru pakkalam.
Christian nadar thala keela nindralum, hindu nadars bjpku thaan vote poda porom yeena sanathana dharma vadhiye vida 75 yearsa christians neighborsa vachittu nang romba kodumai anubhavikkirom
அதனால்தான்இதற்காக போராடி திருவிதாங்கூர் அரசரால் கேரளாவில்600 நாட்க ளுக்கும்மேலாக
சிறைவைக்கப்பட்ட🎉
பெரியாரை இளையதலை முறையினர்படித்துதெளிவு அடையவேண்டும்.. படிக்கவேண்டும்.அதற்காக
பெரியார் கடவுள் மறுப்பாளர்
ஆனால் அவர் தான் தமிழ் நாட்டின் கடவுள்
சூப்பர் அருமை யான பதிவு நன்றி அய்யா
அடங்க மறுத்தவனுக்குத் தண்டனையும், அடங்கியவனுக்கு சலுகையும் கிடைத்திருக்கிறது. இது ஒன்றும் சட்டமும் இல்லை, நிரந்தரமும் இல்லை. போராட்ட குணமும்,நேர்மையும், உழைப்பும், இருப்பதால் முன்னேறியிருக்கிறார்கள். இவர்கள் மற்ற அனைவருக்கும் முன்னோடியாவார்கள்.
தந்தை பெரியார். தி. கிரேட்
பல சம்பவங்கள். புல்லரிக்கின்றன
அ கார்முகில்
ஓசூர்
அதிகமாக சொறிஞ்சிடாதீங்க! உடம்புக்கு ஒத்து வராது. ராமசாமியின் ஒழுங்கீனங்களை மறைத்து ஒரு கூட்டம் ஒழுங்கீனமான மக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிந்திக்கத் தெரியாத கூட்டம் பாவம் தான்.
இந்த பதிவு அனைத்து சாதியினரு க்கும் அறிவுக் கண்ணை திறந்து விடும்.
இதையெல்லாம் நிறைவேற்றியதாக நீங்கள் சொல்பவர்கள் முதல் இரவில் அவர்கள் படுக்க முடியாது அதை ஏன் சொல்வதில்லை
ஐயா கேட்பதற்கு கொடுமையாக இருக்கே. உண்மையில் அது நடந்தபோது எவ்வளவு துன்பம் தந்திருக்கும்.
இப்போது கேட்பதற்கு கொடுமையாக தெறிந்தாலும் அந்த காலகட்டத்தில் இதை மிக சாதாரணமாக எடுத்து கொள்ளும் அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
திருவிதாங்கூர் மன்னராட்சியில் மலையாள தேசத்தில் அவர்களுடைய உடை கலாச்சாரம் மேலாடை அணிவது இல்லை இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மன்னர் கூறினார் அதற்காக அனைவரும் சமம் என்று ஒரே உடை கலாச்சாரம் அறிவிக்கப்பட்டது நாடார் சமூகத்தை தரம் தாழ்ந்தவோ, அல்லது அடிமை படுத்த அல்ல! கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்தது.
பெண் முலை அருத்தாள், இறந்தாள் என்ற கிறிஸ்தவ மெஷீனரிகள் மதமாற்றம் செய்ய இட்டு க்கட்டிய கதை . பொய்யான சித்தரிப்பு
GT cc ft xx
When Dr. Karunanadam's account of the treatment of women in Thiruvathankur's Manu Dharma regime is appalling to hear. I happen to hear this for the first time with the historical date. I often wonder how society still remains with no reaction and yet have faith in Manu Dharmam.
bible said jews are the blessed people others are not isreal is the blessed land old testament had different rules for jews you shut up you traitors
@@சலயாபெருவழுதி We should settle old outstanding account, to get justice, not revenge. Did you read manusmriti, vedas, etc? I read some. Are you willing to allow others to force your female family members to walk topless on the street???
@@sknicholas first answer my question you are christian why should i read bible or manu I do not follow any religion but i knew all the relgions are bad and bible is the worse As a christian you must answer what i wrote about bible above my previous comment instead you are diverting the matter towards manu
@@சலயாபெருவழுதி loosu pochu maari pesura thuooo
@@சலயாபெருவழுதி Christian naatula Investment pichai edukum Modi...po poi thadungada davusar naaigala 😂😂😂😂
Excellent speech sir...
புத்தன் தருவையா
good & useful info.
Excellent massage congratulations🎉
குமரி ஆனந்தனுக்கு இந்த சரித்திரம் நன்றாக தெரியும் இருந்தாலும் அவர்கள் அதை விரும்புகிறார்கள்
Bayama irrukka Hindu nadars ellam Muslims and Christians convertion theory ku bayamdhu poi thaan ippo bjp ke supporter panranga. Vote poidume ne dmk and vck koovuranga
முலை வரி பிரச்சனை என்று ஓன்று நடந்ததாக எந்த வரலாறும் இல்லை வெறும் கற்பனை கதை தோல்சிலை போராட்டம் என்ற போராட்டம் நடந்துள்ளது
அதில் தடை விதிக்க பட்ட ஜாதிகளில் நாடார் மட்டுமே அரசை எதிர்த்து மேலாடை அணிந்துள்ளனர்
இந்த வரலாறு பற்றி பேசுபவர்கள் நாடார்கள் அந்த பகுதியில் அரசர்களாக இருந்த வரலாறை பேச மருதப்பதான் காரணம்
Nice info sir
ஐயாவிடம் பேச தொடர்பு எண் யாராவது தரமுடியுமா?
ஸ்ரீ மதியின் மறைவு அதன் உன்மை தன்மை இவ்வாறான
நிகழ்வுகள் போல் ....எல்லோரையும் இப்படித்தான் என்பது எர்புடையதல்ல....இந்த சம்பவம்
ஒரு 50 ஆண்டுகள் கழித்து பேசினால் உன்மைதன்மை
மாறி பேசினாள் பகுத்தரின்தால் புரியும்
Well said prof..
அருமையான பதிவு
ஆதாரத்துடன் சொல்லும் போது சங்கி பசங்க சிலர் இந்த கருத்தை மறுக்கின்றனர் இது தான் அவர்கள் புரட்டு.
நம்பூதிரிகள் செய்த கொடூரங்களை எடுத்துச்சொல்லுங்கள் அய்யா!
பாருங்கள் பழங்கொடுமையை யார் ஆதி க்கத்தில்
Super Sir
தலைப்பு, "முலைவரியும் தோள் சீலை போராட்டம்" என்றல்லவா இருக்க வேண்டும்?
I also thought saree made of skin
சரி
இடைநிலை சாதிகள் புாிந்துகொள்ளவேன்டும்
ஹரி நாடர் ஜி நீங்கள் தான் கவனிக்கவும்...பக்கா ரெக்கார்ட்ஸ் வச்சிகிட்டு பேசுறார் ஹிந்து ஹிந்து பெண் என்று கூவுனிகளே பாருங்கள்.
Hari Oru mama velai parpavan
Devadiya paila sreevaikunda court judgement permitted to ender into the temple do you know
தோல் சீலையல்ல
தோள்சீலை
Indian women were forced into prostitution by the British government. Prostitute homes functioned officially. Indian women were compulsorily transported to other colonies by the British administration and were treated as slaves.
Due to Muthulakshmi Reddy's effort, prostitution was partially abolished and after independence, Suppression of Immoral Traffic Act was passed and prostitution was officially abolished.
Sir please answer who permitted Christian converts to wear upper clothes. It's clear all these customs were compelled for the purpose of conversion only.
It all happened only during British administration.
They treated blacks as slaves.
People fogot medeaval people suffered by upper class sir thanks for the rememembing depressed class s loss of human being
In thiruvancore kingdom death punishment largely done by putup the men in wooden spikes 'kaluvertal' and not by hanging.many lands gave as gift to them.in kk district.There is also a village name Kaluvan thittai. The executions done in Mekka mandapam near Thu ckalai to many Ettu veetu pillai men by King Marthandavarma.Elderly people even show some places in kk district as kaluvertal places,
Could you give me links other whatever details regarding kaluvetram in kk district?
தோள்சீலை போராட்டம் பல இடங்களில் நிரூபிக்கபட்டுள்ளது முலை வரி பற்றிய குறிப்புகள் எந்த ஆய்வு நூலில் குறப்பிட பட்டுள்ளது?
Brother, go to Wikipedia and search,' sanar revolt'.
திருநெல்வேலி சாணார்கள் - கால்டுவெல் (1871) முலைவரியை எதிர்த்து நாஞ்செலி தன் மார்பகங்களை அறுத்தெறிந்த வரலாறு ஓவியமாக கேரளாவில் உள்ள சேர்தலா, முலைச்சிபரம்பு என்னும் ஊரில் உள்ளது. அதன் தற்போதைய பெயர் மனோரமா காவலா
மைசூர் புலி எங்கள் திப்பு சுல்தான்
வர்ணாஸ்ரம வீரனைப்போல மன்னிப்புக்கடிதம் வேண்டாம், நட்பு காட்டியிருந்தால் தியாகி மாவீரன் மைசூர் புலியின் வாரிசுகள் இன்றும் அரியணையில்! கல்க்கத்தாவில் ரிக்க்ஷாஓட்டமாட்டார்கள்.வர்ணாஸ்ரம தேசதுரோக பயங்கரவாதிகள் சாவர்க்கர்,கோட்ஸே பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்.சுதந்திரப்போராட்ட மாவீரன் பிறந்த நாளை கொண்டாடமாட்டார்கள்!
Nadar pen
Nanjili great.
Super !
முலைச்சிப் பறம்பு இன்றும்...
75
Ponnar forget the history
நீங்கள் பெரியார் பற்றி பேசும் போது
அதே கன்னியாகுமரி பகுதியில் சமூக நீதி கண்ட அய்யா வைகுண்டர் பற்றியும் பேசலாமே
அவர்தான் மஸ்தான் அனுப்பிய சூர்ப்ணகை வாரிசாச் சே?முலையறுபடாதிருந்தா சரி?
Kulukai என்னடா தமிழ் எழுதுகிறாய்? அது தோல் சீலை இல்லை ! அது தோள் சீலை.
1851ஆ ண் டு தோல் சீ லை போ ட் ட ம்
மேலும் இந்த போராட்டங்களில் பல பேரின் பெயர்களை குறிப்பிட்டார், அதில் எங்குமே ஈவேரா வின் பெயர் வரவில்லையே.
Periyar ku munnadi ayya vaigundar mathunaruya
'தோள்' சீலை?
ஐயாவின் பேச்சில் அவரே சொல்கிறார் வேளாலர்களும் தேவர்களும் நாயர்களும் இந்த காரியங்களில் ஈடுபட்டார்கள் என்று, பின் ஏன் பிராமணர்கள் மட்டும் செய்தது போல் பெரியார் வாதிகள் பேசுகிறார்கள்?
Thevar gal. Chanan thettu sathi entru vettinargal. Thevar. Kandal odi olivargal.
Koil ulla poga mudiyathu innum south district
Supparthagal
WHY THE HINDU NADARS ARE PROUD OF THE HINDUISM. ALL THE PRIVILEGES THE HINDU NADAR LADIES RECEIVED IS BECAUSE OF THE CHRISTIAN NADARS. WHY DO THEY WORK AGAINST THE CHRISTIAN NADARS. NANTI KETAVARKAL.!
😂😂😂 comedy panathe odiru oramai
Nadars 1261 chara nadu
,pandia nadu Andanga
Sunniya andanga. Kerala vil. Nambuthiri. Adichsn Tamil Nadu dil maravar. Ungalai Kovil ulla ponana vettunan. Thittu entru.
Un kathaiya vera engayathu sollu adimai nai
Kolaigal thappugal nadakkum podhu dravidam varamal nalamkilli yen Thamizh ponnunu pesa maatringa ayya..
பாரதம் வரலாறு படூ கேவலம் என்ன கொடுமை சார் இது பார்பனுக்கு வெள்ளைகாரன் பிடிக்க வில்லை போலே
What are you trying to drive now when nothing of this sort does happen....
மக்களை எ ப்படி யெ ல்லாம்
பா வி ங் க பா டா படு த் தி
வ ஞ் சி த் தி ரு க்கி றா ர் கள்
Itha thaan da THIRUMA sonnaru
Rocket Raja Group 🤔🤔🤔🤔🙄🙄🙄🙄
Ne epothu indha porattathil Thevar kindal pannanga nu sonniyo appavey unaku onnum thelra nu therichi pochu pathi poi sollathe deee
Thevar than ungalai Kovil ulla poga vitalai. Chanan thettu sathi entru ... ungalai vetti kotrargal 🗡️🗡️🗡️
Periyar pannala
மொத்தம் 18 ஜாதி அதை சொல்லுங்கடா
திருவாங்கூர் ஆட்சி முறை அந்நாட்களில் "தர்ம ராஜியம்" என்று அழைக்கப்பட்டது என்பது வரலாறு.
ஆம். மனுஅதர்ம ராஜ்யம்
Su..........rajiam
Athan chanan anaivaraiyum adithu virattinar. Ingu Tamil Nadtil. Thevar ungalai vettinargal. Thittu entru..😭😀😀
Yen ingu dravidam vara villai??
படித்தமுட்டாள்கள் விபீஷணர்களானதால், இங்கு திராவிடம் வளரவில்லை, சாதிகட்சிகள் வளர்ந்தன, பார்பன ஆதரவுடன்?
Indha poratam nadakumbodhu paarpana aatchi nadandhadhu. Appa thirividhangoor mannar aatchiyil irundhadhu. Pin naatkalil than Periyar arasiyaluku vandhar.
பெரியார்பிறப்பதற்குமுன்பே நாங்கள்தோல்சீலைஅனிந்துவிட்டோம்
But no one have equal rights as men, education,equal share of peoperty etc...
@@sheshan779
You may be fool that is why you did not get . There was so many multimillionaires.
பாதி வரலாற்றை மறைத்து அருமையாக திரித்து பேசி இருக்கிறார்
Mulai vari orama poda Sudra adimai
சரிங்க இப்ப அதெல்லாம் எங்கே இருக்கிறது இப்போது இட ஒதுக்கீடு காலம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனா ,விதை பெரியார் போட்டது. தேவர் மகன் dialogue தான் sir!
முலைவரி போட்ட சாதிக்கு விவசாயம்,நிலக்கரி சுரங்கம், சாலை போடுதல்,ஆடு மாடு மேய்த்தல்,தெரு தூத்தல்,கட்டடம் கட்டுதல் வேலைகளில் 90% ஒதுக்கீடு அவசியம்!
எப்போது இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததோ அப்பவே ஜாதியில் உயர்ந்தவன் தாழ்ந்தலவன் இல்லை என்றாகிவிட்டது.பிரிட்டிஸ்காலத்திலும் அதற்கு முன்னமும் இருந்ததையும் காட்டியே எத்தனை ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவீங்க.
@@pragasamanthony3251
நீ பாதிரி யாக மாறு
பாே ப்பை பார்
இன்றைய மத்தீயஅரசே அந்த அதிகார வர்க்கத்தின் அடிமைகளாகத்தானே இயங்குகின்றனர்
முலை வரி சட்டம் எந்த ஆண்டு எந்த அரசால் யாருக்கு போடப்பட்டது என்பதை சொன்னால் மட்டுமே அது உண்மை என கொள்ளப்படும்
இது எல்லாம் நடந்ததற்கு அடிப்படை காரணமென்ன
மனு தர்மம் என்ற குப்பையை எப்போதோ எழுதி வைத்தது. அதை தனக்கு சாதகமாக இருப்பதால் அதிகாரத்தை பயன் படுத்தி கொண்டனர்.
Thettu. Suthadam illathavargal. Chanar. Thettu sathi people innum south district. Ivargal vettil yarum sappita mattargal ...ithu unmai
Periyar orru Alu la
அன்றைய திருவிதாங்கூர் அரசு காலத்தில் வாழ்ந்த (சூத்திர்ர்கள் என நீங்கள் குறிப்பிடும்) நாடார் மக்கள் தங்க அணிகலன்கள் மற்றும் அழகிய மேலாடைகள் அணிந்திருந்தனர். ஏராளமான சொத்துக்கள் வைத்திருந்தனர்.
இது கம்யூனிஸ்டுகளும் திராவிடர்களும் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பரப்பும் பொய் என்பது என் கருத்து
அப்படி என்றால் தாங்கள் முலைவரி என்று ஒன்று இல்லை என்கிறீர்களா
@@mbfklopr5426 முலைவரிக்கும் தமிழ்நாட்டிற்கும் சம்மந்தமில்லை. அது கேரளாவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமை.
ஆதாரமில்லாமல் பேசக்கூடாது. தங்கம், வெள்ளி நகைகளை நாடார் பெண்கள் அணியவோ, வைத்திருக்க கூடாது என்பதும் திருவிதாங்கூர் சமஸ்தான சட்டம்.
Aam nengal mulai variyum,. Kallu sarayam ellam ungalukku selvangal. Kerala vil nambuthiri adithu virattinar. Tamil nattil ungalai thevar. Koil ulla poga vitamal vettinargal. ..inthuthan sanan varalaru ..
@@ramakrishnanm1200மற பயலே நாடார்கள் fc பட்டியலில் இருந்தவர்கள் 1951 வரை
கருனா குடும்பம் முலை வரியால்
பாதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது
அடுத்தவர் துன்பங்களில் குளிர் காயும் சூத்திர சங்கிகளுக்கு அப்படித்தான் தெரியும்
@@nirmalabarath4089
நீ என்ன காட்டு மிராண்டி காலத்திலே யே இருக்கிறாயா?
குமரியில் முலைவரி இருந்ததிற்கான ஆதாரம் இல்லை.. கட்டுக்கதை சொல்லி மக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்பட வேண்டாம்
Brother, go to Wikipedia and search for,' sanar revolt'.
திருவாங்கூர்.சர்.சி.பி.ராமசாமி.நம்பூதிரி.பார்ப்பன.1800வருட
ஆட்சியில்.18ஜாதிகளுக்கு.மேல்ஆடை.அணிய.உரிமை இல்லாமல்.இருந்த.இராமராஜ்யகாலம்.இதை.எதிர்த்து.கிறிஸ்துவபாதிரிகள்.ஆங்கில
அரசு.உதவியுடன்.கிறிஸ்துவ.நாடார்கள்.போராடி.இந்தூ.அரசை.பணிய.வைத்தனர்.இது.போல.நிகழ்ச்சி.வேறு.எங்கும்.இல்லை.பார்ப்பான்.ஆட்சியில்தான்.இது.நடந்தது.
@@singaraveland7747 மேலாடை அணிய தடை இருந்தது... ஆனால் முலைவரி கட்டுக்கதை
பார்த்து ஊதுங்க அய்யா
அதிமுகவும் திமுகவும் பெரியாரின் கொள்கையை கடைபிடிக்கிறதா என்பதுதான் கேள்வி ? கடைபிடித்துஇருந்தால் இங்கே தேசியம் எப்படி வரும் ? வந்துருக்காதே !! சரி போகட்டும் ஏன் 60 ஆண்டு திராவிட அரசியலில் ஏன் ஜாதிய மனப்பான்மையை வேர் அருக்கவில்லை ?? நீயே சொல்லுகிறாய் சட்டம் போட்டுத்தான் ஒன்றாக பேருந்தில் பயணிக்கமுடிந்தது என்று அப்படியானால் ஜாதியை வேர் அருக்க என்ன சட்டம் கொண்டுவந்தாய் ? ஏன் 100 ஆண்டு கடந்த திராவிடம் செத்துவிட்டது ?? ஏன் அதன் தலைவர்கள் பெருமாளுக்கு மொட்டை அடிக்கிறார்கள் அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் படையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !!
Nadars 1921 la nanga chara ,chola ,pandiayar nu B.C Community ku vanthuttanga Nadar Anda paramparai Nenga sollurathu thavaranathu
Nadar fc category in till 1951
ஏன் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா
அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் பாடையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !!
தோல் சீலை அணி யகூடாது என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ம சேர்த்து ம் தான் போரடீனர்கள அவர்களுக்கு கும் இந்த நிலைமைதான்
antha naatkalil inthiyaavai atchi seithavan vellaiyan....thiruvithaankur
mannan kappam kattiya chakkravarththy vellaiyan....athaavathu
british...douch...porthukees...etc. romapuri ...londonmission..csi intha
amaippugalin thalaimai idam vellaiya naadugalithaan intrum
ullathu...kiriththavaththai thazhuvinaal marbu vari katta thevai illai
melaadai aniyalaam yentrum vellaiya arasu ariviththirunthathu....ippothu
unmai puriyum...marvari vithiththu meladai aniya thadai vithiththathu
vellaiyanin matha maatru thittam.....
எத்தனை காலத்துக்கு பழங்கதை கற்பனை கலந்து பேசுவிங்க.
WhatsApp arrivaaligal thaanda neenga ellaam Thumbis thuooo...poi court documents padi da loosu
72 வயதில் 20 வயது வளர்த்த பெண்ணை திருமணம் செய்யலாம்!