Sir already pichai eduthachu uyir mattum than court case avamanam kandasani super slimma rasi aduthathu uyir poita nimathi sir waiting for your next prediction ❤
வணக்கம் ஆசான் அவர்களே 🙏🏻 விஞ்ஞான புரிதலும் மெய்ஞான புரிதலும் உங்கள் தனிப்பட்ட ஜோதிட ஆய்வு மற்றும் தேடலும் என்னை பொறுத்தவரையில் ஓர் அட்சய பாத்திரம் ஆனால் பசி தீர்வதாய் இல்லை மாறாக பெருகும் விதத்தில் உள்ளது நன்றி நன்றி ஐயா 🙏🏻 நமசிவாய
வணக்கம் சார். அருமையான சுருக்கமான தெளிவான விளக்கம். இது ஏழரை வருடத்திற்கு போதும் சார். மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள். தாங்கள் ஏற்கெனவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர், பகைவர், பரம விரோதி என்று வீடியோ போட்டு இருந்தால் அதன் லிங்க் descriptionஇல் கொடுக்கவும். அல்லது ராசிப்படியும் இருந்தாலும்.❤💯👍👌👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்கள் ஜோதிடம் உண்மை பாண்டி ரிஷி தர்மா இயக்கம் நடத்தும் திரு ப்ரவசன பாஸ்கரன் ஸிரீமான் ஜோசப் ஜி அவர்களின் ஸிரீ ஷங்கர கீதை வீடியோ பார்த்தவர்கள் நவகிரக பாதிப்பு என்ன என்பதை பற்றி தெளிவாக புரிந்து கொண்டு இருப்பார்கள் உலகில் எல்லா ராசிகளிலும் பிறந்தவர்கள் நீங்கள் சொல்வது போல் 180கோடி மக்களுக்கு ஒரே போல் இருக்காது அவரவர் பிறந்த நேரம் கர்ம பலன் படி தான் வாழ்வு எனவே மிக தெளிவான வீடியோ நன்றி
Sir all is maha desa decided not now transient, kumbam lakgnam Swathi nakthiram 7 kuru sukiran conjunction 6 sun mercury R not good kuru deda,12 sani R start how to Sani deda? age 33
ஐயா நீங்கள் கூறுவது எப்பொழுதும் அருமையாக இருக்கும் எனது பிறந்த தேதி 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகை பகல் ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தனுசு லக்கினம் எனக்கு எப்படி இருக்கீங்க ஐயா தற்பொழுது ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா
அர்த்தமுள்ள பதிவை நேரத்தின் முக்கியம் கருதி சுருக்கமாக தெளிவாக கூறியுள்ளீர்கள்.
உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளீர்கள்.
மிக நன்றி.
உங்களின் கூற்று எப்போதும் தவறியதே இல்லை.... 🙏நல்லதே நடக்கட்டும் நன்றி 🙏🙏ஐயா
Sir already pichai eduthachu uyir mattum than court case avamanam kandasani super slimma rasi aduthathu uyir poita nimathi sir waiting for your next prediction ❤
🎉அருமையான பதிவு நன்றி🎉
வணக்கம் ஆசான் அவர்களே 🙏🏻 விஞ்ஞான புரிதலும் மெய்ஞான புரிதலும் உங்கள் தனிப்பட்ட ஜோதிட ஆய்வு மற்றும் தேடலும் என்னை பொறுத்தவரையில் ஓர் அட்சய பாத்திரம் ஆனால் பசி தீர்வதாய் இல்லை மாறாக பெருகும் விதத்தில் உள்ளது நன்றி நன்றி ஐயா 🙏🏻 நமசிவாய
தன்னம்பிக்கை தரும் காணொளி நன்றி ஐயா 🙏😇
மிக மிக நல்ல அருமையான தகவலை உண்மையை எடுத்து கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்
தங்கள் கருத்து கணிப்புக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
I always like your explanation with chart, it is very educational and helps people like me to understand clearly the different houses and transit. 😄😄
மிகவும் அருமை,🌷👍
வணக்கம் சார். அருமையான சுருக்கமான தெளிவான விளக்கம். இது ஏழரை வருடத்திற்கு போதும் சார். மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள். தாங்கள் ஏற்கெனவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர், பகைவர், பரம விரோதி என்று வீடியோ போட்டு இருந்தால் அதன் லிங்க் descriptionஇல் கொடுக்கவும். அல்லது ராசிப்படியும் இருந்தாலும்.❤💯👍👌👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஐயா🎉
Superb sir.ur astrology very nice sir.
Thanks and welcome
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
தங்கள் ஜோதிடம் உண்மை பாண்டி ரிஷி தர்மா இயக்கம் நடத்தும் திரு ப்ரவசன பாஸ்கரன் ஸிரீமான் ஜோசப் ஜி அவர்களின் ஸிரீ ஷங்கர கீதை வீடியோ பார்த்தவர்கள் நவகிரக பாதிப்பு என்ன என்பதை பற்றி தெளிவாக புரிந்து கொண்டு இருப்பார்கள்
உலகில் எல்லா ராசிகளிலும் பிறந்தவர்கள் நீங்கள் சொல்வது போல் 180கோடி மக்களுக்கு ஒரே போல் இருக்காது அவரவர் பிறந்த நேரம் கர்ம பலன் படி தான் வாழ்வு எனவே மிக தெளிவான வீடியோ நன்றி
நன்றி வாழ்க வளமுடன் 🙏
You are always genuine and respect gaining.
Regards
ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
Super sir .... Simply superb ......I am magaram ....
Do some videos regarding chandra nadi sir it will be useful to take predictions
Noted
ஏழரைச்சனி அஷ்டம சனியை விட அர்த்தாஷ்டம சனியில் வாட்டி வதைக்கும் என்பது என் அனுபவம்
தவறான புரிதல் தவறான கருத்து
Naanum than.True.
Bro ungaluku indha arthastama sani enna pannunichi? Neenga viruchiga raasi thana?
Sir yella sani lalum adi vangierukkan
ஓம் நமசிவாய 🙏
Clear explanation sir thank u simmam videos upload
Super explanation🎉
Good information 🎉
Thanks sir
2025 march meena rasil
6 graha kootu serkai
Tamil naduikum
Ulagha makkal um
Epptti irukum sir
Pathivu poddungha sir🎉🎉
ஜெய் ஆஞ்சநேயா🙏
Always crisp and clear in prediction and very very practical,🙏
Thanks and welcome
Thank you very much sir 🎉🎉
Very nice and organised explanation sir thank you so much.
Thanks and welcome
Thank you sir. Good information Suresh from Kerala
லக்னத்திற்கு பார்க்கனும்,ராசிக்கு பார்க்கனும் ஜயா
Supper lovely 😍
Ayya neenga solvathu true வாக்கியம் போட்டாள்ளும் திருகனிதம் போட்டாலும் வந்து ஜோதிடர் டிவி வந்து உக்காந்து comment adikranga
நைஸ்
வணக்கம் ஐயா 🙏. அஷ்ட வர்க்கம் பற்றி ஒரு காணொளி தாருங்கள்.கோச்சார பலன் எடுக்க தசா புக்தி பலன் பார்க்க உதவுமா?
Sir all is maha desa decided not now transient, kumbam lakgnam Swathi nakthiram 7 kuru sukiran conjunction 6 sun mercury R not good kuru deda,12 sani R start how to Sani deda? age 33
Om Namashiaya
Sir kadagam rasi viruchigam lagnam.. sukra dasa chandra bukti.. Sani will be in meenam.. Birth chart chevvai is there.. What problem I will face?
Super ❤
நன்றி ஐயா
இறைவன் வாக்கு.நன்றிகுருஜி.
❤சூப்பர் ❤️🙏🙏🙏🙏
Sir Rasi kattathil meenathil guru sevai iruku sir simma rasi mesa lagnam
Waiting so long sir.... First like n first comment
Great
Asusual good info and analysis sir
Thank you ji
Thank you sir ❤
ஓம் நமசிவாய
திருநள்ளாறு கோயில்
வாக்கியமா
திருகனிதமா
அது சனீஸ்வரர்கே தெரியாது...
ஐயா நீங்கள் கூறுவது எப்பொழுதும் அருமையாக இருக்கும் எனது பிறந்த தேதி 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகை பகல் ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தனுசு லக்கினம் எனக்கு எப்படி இருக்கீங்க ஐயா தற்பொழுது ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா
Midhunam epavumae munnera vaipila
Sir ennodathu meena rasi eppa enaku Jena masani but enaku nadakurathu santhrathesai varkothamam yariku Revathi nachatram.
Sanioda thakam eppadi irukum sir
Sani Peyarchi is on 29/03/2025 is only according to Ganitham. For practical purposes, we have to taken Vakya Panchangam into account.
ரிஷபம் 🐂🐃🦬🔥🔥🔥
Good sar
Love பண்ற ௧ன்னி ராசி மீன லக்னகாரர்கள் relationships எப்படி இருக்கும் ஐயா?
❤
👌
சார் வணக்கம் 20.11.2002 5.58 காலை வேலை எப்போ கிடைக்கும் அய்யா துறையூர் ராகு திசை எப்படி இருக்கும் அய்யா
🙏💐
❤❤❤👍👍
மேசராசிதான் நானு ஆனா கடந்த 6 ஆண்டுகள் நான்படாத வேதனையே இல்லை, அதனால இந்த 7.5சனி மேல உள்ள மரியாதையே இல்லாமல் போயிருச்சி.
ஒரு சில ஜோதிடர்கள் 2026 மார்ச் ல தன் சனிப்பெயர்ச்சி என்று சொல்கிறார்கள்...எது உண்மை அய்யா ????
First look😊
🙏🙏🙏🙏
First comment sir❤
🎉🎉🎉
Mesam avlothan close 😮
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
தனுசு ராசி துலாம் லக்னம் --Enna பயன். ராசியா அல்லாது லகனமா
கோச்சார பலன் ராசிக்கு தான். லக்னப்படி நனறாக இருந்தால் நன்மையே.தசா புத்தி தான் முக்கியம்.
Sir, 🙏🙏👌👌
Keep watching
நன்றி ஐயா 🙏🙏
Thank you sir 🙏
Thank you Anna🎉🎉🎉
Super 👍
🎉 thank you guruji
🙏🏻🙏🏻
நன்றி குருஜி!🙏🙏🥰
நன்றி ஐயா 🌹🙏🙏🙏
🙏🙏🙏