YESU RAJANAE UM RE MIX [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @jaichandran3921
    @jaichandran3921 8 місяців тому +9

    Iyya manasuku romba sandhoshama iruku, Amen hallelujah 🙏 🙏 🙏.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  8 місяців тому

      Thank you so much my dear loving Ayya Avaruhalae 💚💙❤💗💖💘🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusjoswayt
    @jesusjoswayt Місяць тому +16

    என் கணவரை நான்கு பெயர்கள் கூடி அடித்துவிட்டு வெளியே சுற்றுகிறார்கள். என் கணவர் மருத்துவமனை இருக்கிறார். இயேசப்பா நீரே அவர்களுக்கு தக்க பதிலளிக்க வேண்டும். உம்மை மட்டுமே நம்பி உள்ளேன். ஆமென்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Місяць тому +8

      Kandippa Jebikirae pa, Karathar Namakkaaha Yutham seyvaar en Anlu Thangai. 💗💕💙💖❤🙏🙏🙏🙏🙏

    • @DeselvaRM
      @DeselvaRM 21 день тому +1

      Yes

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  21 день тому

      @@DeselvaRM Amen pa..🥰💖💗🙏🙏🙏🙏🙏

    • @duraidurai9699
      @duraidurai9699 10 днів тому

      Numpikaioda krunga annavukku onnum agathu aandavar nalla padiyaga seekirama veetla vanthu serppar don't worry adichavunga thirumpi vanthu mannippu ketka seivar don't worry

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 10 місяців тому +23

    ஏசுவே இந்த பாடல் தந்த இயேசு ராஜாவுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் இந்த பாடல் கேக்கும் யாவருக்கும் அற்புதங்கள் நடப்பதாக ஆமென் ஆமென் ஆமென்...

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  10 місяців тому +1

      Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Ayya Avaruhalae 💕💕💙💓❤❤🙏🙏🙏💓💗💗🙏🙏🙏

    • @victorchandran4318
      @victorchandran4318 7 місяців тому +1

      God bless you all ❤❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 місяці тому +1

      @@victorchandran4318 Thank you ao much ma💘❤💗🙏💕💓💓😍😍😍🙏🙏🙏🙏🙏

    • @BanumathiS-c3x
      @BanumathiS-c3x Місяць тому +1

      Super song bro❤❤❤❤ God bless you

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Місяць тому

      @@BanumathiS-c3x Thank you so much my dear loving Thangai. 💕💙💖❤💗💘🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjulaDevi-nc2zj
    @ManjulaDevi-nc2zj 7 днів тому +2

    Unga Ella songs enaku romba pudikum Inga paster💐💐💐

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  7 днів тому

      Romba Romba nantri en Anpu Aavikuriya Magalae..😍😍😍💙💚🧡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babuji8839
    @babuji8839 2 роки тому +103

    மீண்டும் மீண்டும் உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கத் தோன்று கொண்டே இருக்கின்றது ஐயா 🙏🏼

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому +8

      Romba Romba nantri en anpu Sahodarae 💗💗💗💗💗

    • @rosyrose4101
      @rosyrose4101 Рік тому +5

      எத்தனனமுனற வேண்டுமானாலும் கேட்டு கோண்டே‌ இருக்கலாம் அவ்வளவு இனினமயாக இருக்கிறது ஐய்யா உங்க குரல் 🙏🙏🙏🙏

    • @reeganrajkumar8924
      @reeganrajkumar8924 Рік тому +2

      S

    • @babuji8839
      @babuji8839 Рік тому +6

      என் அன்பு தகப்பனாருக்கு என்னுடைய அழைப்பை ஏற்று மூணாறு பகுதியில் நீங்கள் கடந்து வந்து அற்புதமான மூன்று நாள் தேவனுடைய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டு சுகமளிக்கும் கூட்டத்தை அந்தப் பகுதியில் ஆசிர்வாதமாக முடித்து அப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு தந்த அன்பு தகப்பனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக கடமைப் பட்டிருக்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @tamizhmaran270express4
      @tamizhmaran270express4 Рік тому

      ❤❤❤❤

  • @vinnukutty2020
    @vinnukutty2020 2 роки тому +33

    இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் வருகிறது.. ஒரு ஆறுதல் கிடைக்கும்...

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 3 роки тому +10

    உபத்திரவத்தின் மத்தியில் பெரும் பாடுகளின் மத்தியில் ஊழியம் செய்து கொண்டு இருக்கும் அண்ணன் ஸ்ரீ ஜித் ஆப்ரகாம் அவர்கள் ஒரு சூப்பர் ஸ்டார் ஊழியர்

  • @aruthnappi8778
    @aruthnappi8778 3 роки тому +37

    உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் ஆமென் அல்லேலூயா

  • @devaanbu5350
    @devaanbu5350 2 роки тому +38

    சரீரத்தில் பெலவீனங்கள் இருந்தாலும் கர்த்தருடைய நாமத்தை பாடி துதிப்பதில் உற்சாகமாக இருக்கிறீர்கள். கர்த்தருக்கே மகிமை.
    You are in the powerful hands of god.

  • @mohan.p1787
    @mohan.p1787 Рік тому +16

    நான் எத்தனையோ பாடல்கள் கேட்டு இருக்கேன் ஆனா இந்த பாடல் எனக்கே சொன்ன மாதிரி இருக்கு 🙏🙏🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      Thank you so much my dear loving Sis.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear Sis.. Jesus Christ will bless you all.. 💗💖❤👨‍❤️‍💋‍👨🙏

  • @praveenaaron1332
    @praveenaaron1332 Рік тому +14

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் இயேசு என்மேல் எவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன் ❤❤❤❤ thank you pastor ✝️🙏

  • @michealcharles4184
    @michealcharles4184 День тому +1

    New year 2025 Jubilee year celebration.
    May our Almighty God's Grace, blessings and Grace always with you and your family and your ministry.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  День тому

      @@michealcharles4184 Wish You A Happy New Year My Dear loving Brother.. Thank you so much pa💖💓😍😍💗💕🙏🙏🙏🙏🙏🙏

  • @charlesdurai1144
    @charlesdurai1144 10 місяців тому +7

    ❤ நல்ல பாடல் வரிகள் ஐயா இன்னும் அநேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தந்து உங்களை ஆசிர்வதித்து கர்த்தர் மகிமை படுவதாக ஆமென்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  10 місяців тому

      Thank you so much my dear loving Ayya.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Ayya ❤💚👋🙏💕💗🙏💕💗👋🙏🙏🙏🙏

  • @satheeshcheriyanad2143
    @satheeshcheriyanad2143 10 днів тому +2

    പാസ്റ്റർ ഞാൻ കേരളത്തിൽ നിന്ന് ആണ്, കഴിഞ്ഞ 17വർഷം മുൻപ് ഞാൻ കർത്തു സ്നേഹം കൃപയാൽ അറിഞ്ഞ ഒരു വ്യക്തി ആണ്, പത്തനംതിട്ട പുല്ലാട് പാസ്റ്റർ ശ്രീജിത്ത്‌ ഉം മനു മേനോൻനും സാക്ഷി ആയി കൺവെൻഷൻ നു വന്നപ്പോ ഞാനും ഉണ്ടാരുന്നു രക്ഷിക്കപ്പെട്ട സമയം അതിനു ശേഷം കൃപയാൽ sna😂എടുക്കാൻ സാധിച്ചു, ഒത്തിരി സ്നേഹത്തോടെ സതീഷ് ചന്ദ്രൻ ചെറിയനാട് ♥️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  10 днів тому

      Ella Sthothravum Mahathuvamum namudae Yesuvinu Maatharam entrae Priya Sahodara.. Othiri othiri santhosham priyapatta Sahodara.. Karthaavu priya Sahodaranae ennum Kaakku maarakattae. Love you so much. 💗💘💖💕😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshrvd10
    @dineshrvd10 Рік тому +17

    இயேசு இராஜனே
    உம் திவ்ய கிருபையே
    பட்டுப்போன எந்தன் வாழ்வை
    செழிக்க வைத்ததே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    இயேசு இராஜனே
    1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் - 2
    அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    இயேசு இராஜனே
    2.கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் - 2
    கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்ததே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    இயேசு இராஜனே
    3.அந்தகாரமே என் வாழ்க்கை ஆனது - 2
    விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    இயேசு இராஜனே
    உம் திவ்ய கிருபையே
    பட்டுப்போன எந்தன் வாழ்வை
    செழிக்க வைத்ததே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    இயேசு இராஜனே

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому +1

      Amen.. Thank you so much my dear loving bro.. Great effort.. All Glory to our Almighty.. 🙏🙏🙏🙏❤💚💘💓💕💘💚🙏🙏🙏💘🙏🙏

    • @maniyarasanarunak
      @maniyarasanarunak Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤

  • @jayamarystephen6061
    @jayamarystephen6061 3 роки тому +7

    Appa super 👌
    I'm angel

  • @babuji8839
    @babuji8839 2 роки тому +22

    அப்பா நான் தினமும் உங்கள் பாடல் கேட்காத நேரம் இல்லை வாகனம் ஓட்டுகிறேன் உங்கள் பாடலை கேட்டு கொண்டே பயணம் செய்கிறேன் ஒவ்வொரு நிமிடமும் ஆறுதல் 🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому +4

      Amen, ella Thuthiyum Magimayum namma Devathi Devanukku Mattummae ❤❤❤.. Praying for u my dear Loving Son..

  • @babuji8839
    @babuji8839 2 роки тому +17

    உங்களுடைய வாழ்க்கையில் இத்தனை பாடுகளை நீங்கள் அனுபவித்து வந்து இன்று பிரம்மாண்டமாய் தேவ சமூகத்தில் பிரகாசிக்கும் சுடராய் இருக்கின்றீர்கள் நாங்கள் எம்மாத்திரம் 🙏🏼

  • @Jerishjerusha2224
    @Jerishjerusha2224 3 роки тому +9

    எனக்கு பிடித்த பாடல் 👌👌

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 10 днів тому +2

    உங்கள் குரல் என் தேவன் தந்தது❤❤❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  9 днів тому +2

      Ella Thuthiyum Mahimaiyum Namma Yesappaavukku Mattumae en Anpu Magalae💘❤💖💖💕😍😍🙏🙏🙏🙏🙏

  • @uebertkaran2751
    @uebertkaran2751 Рік тому +44

    இயேசு இராஜனே
    உம் திவ்ய கிருபையே
    பட்டுப்போன எந்தன் வாழ்வை
    செழிக்க வைத்ததே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் - 2
    அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    2.கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் - 2
    கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்ததே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    3.அந்தகாரமே என் வாழ்க்கை ஆனது - 2
    விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2
    இயேசு இராஜனே
    உம் திவ்ய கிருபையே
    பட்டுப்போன எந்தன் வாழ்வை
    செழிக்க வைத்ததே - 2
    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை உயர்த்துவேன்
    வாழ்கின்ற நாளெல்லாம்
    உமக்காய் ஓடுவேன் - 2

  • @Itsmeshining
    @Itsmeshining Рік тому +18

    பட்டு போன என் வாழ்க்கையை செழிக்க வைத்ததும் எல்லோராலும் தள்ளப்பட்ட என்னை உயர்த்தியதும் என் இயேசு தான்😢😢😢

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому +3

      Amen en anpu Thangaiyae.. Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Pillaiyae 💕👋👍🙏💖💗💘

    • @kannanselvi799
      @kannanselvi799 11 місяців тому +1

      ❤❤❤❤

    • @KrishnaSwamy-l2c
      @KrishnaSwamy-l2c 4 дні тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤🎉❤🎉❤❤🎉❤❤🎉❤🎉❤❤❤🎉❤❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @GwGowtham-z9e
    @GwGowtham-z9e 7 місяців тому +6

    எத்தனை முறை கேட்டாலும் 🎤🎸 சலிக்காத பாடல்🙏😍🙏🙏

  • @GwGowtham-z9e
    @GwGowtham-z9e 7 місяців тому +7

    நல்ல 🙏😍 கிறிஸ்தவ பாடல் பிரதர் 😍 மனதில் உள்ள 🙏 கவலை எல்லாம். மறந்து போனேன் இந்த பாடலை கேட்கும் போது 🙏🙏 இயேசப்பா எங்களோடு இருகிறார்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  7 місяців тому

      Amen en Anpu sahodaranae.. Ungal Anpaana vaarthaikku romba romba natri pa💕❤💙🙏💓💓💘💖💘💘🙏🙏🙏🙏🙏

  • @saranyatanu2024
    @saranyatanu2024 2 роки тому +58

    எல்லோராலும் நான் தள்ளப்பட்டாலும், அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் 🙏❤️ உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன், வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன்

  • @sheebajeshebel5984
    @sheebajeshebel5984 8 місяців тому +4

    பொண்ணை போல புடமிட்டாலும் பொன்னாக துலங்குவேன் என்றென்றும் திராணிக்கு மேல் சோதித்டார் தாங்கிட பெலன் தருவார்,,,,,,,,,
    God Bless your family

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  8 місяців тому +1

      Thank you so much my dear loving Thangai 💗💕💘💙💘💙🙏🙏🙏🙏Amen🙏

    • @sheebajeshebel5984
      @sheebajeshebel5984 8 місяців тому

      கர்த்தரின் ஊழியர்ராகிய உங்களுக்கு பணிவிடை செய்ய தேவன் கொடுத்த உங்கள் மனைவிக்கா தேவனுக்கு ஸ்தோத்திரம் விசுவாச தகப்பனாகிய ஆபிராகாமின் மகன் ஈசாக்கை போலவே உங்கள் பிள்ளைகளை தேவன் ஆசிர்வதிப்பாராக
      May God blessed your ministry and family
      Glory to God

  • @roselyrose874
    @roselyrose874 2 роки тому +4

    ஐய்யா உங்க குரல் ரெம்ப இனினமயாக உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому

      Ella Thuthiyum Magimayum namma Yesuvukku en anpu Thangaiyae.. ❤🙏💖

    • @roselyrose874
      @roselyrose874 2 роки тому +1

      அய்யா உங்கள் பாடனல தினமும் கேட்கிறேன் இன்னும் நீங்கள் நீ றய பாடனல பாட என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому

      @@roselyrose874 Romba Romba nantri en anpu Thangaiyae... Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattummae dear Thangaiyae.. 💖❤🙏💖🙏

    • @samsongladys9377
      @samsongladys9377 5 місяців тому

      அழகான பாடல் மிகவும் அழகாக பாடினீர்கள் தேவன் உங்களோடு இருக்கிறார் ஆமென்.🌹🌹🌹🙏🙏🙏

  • @holy403
    @holy403 2 роки тому +15

    இயேசு ராஜனே என் திவ்ய கிருபையே பட்டு போன என் வாழ்வை துளிர்க்க செய்தீரே. அற்புதமான பாடல் பதிவு 💟

  • @subisubin3935
    @subisubin3935 3 роки тому +11

    Super anna 👍👍👍

  • @bharanig8861
    @bharanig8861 3 місяці тому +1

    Praise the lord Brother
    Iam Jashua
    Iam missing to your meeting
    In ponmar

  • @danielpaul5404
    @danielpaul5404 3 роки тому +6

    Amen 🙏 hallelujah Amen 🙏

  • @amalasiva4238
    @amalasiva4238 9 місяців тому +5

    என் கவலையெல்லாம் இந்த பாடலை கேட்க்கும் போது மறைகிறது

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  9 місяців тому +2

      Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Thangaiyae 💘💙❤💖🙏🙏💕👍👍👍🙏🙏🙏💖💖💕💕💕🙏🙏🙏🙏

  • @prabhue3536
    @prabhue3536 7 місяців тому +3

    என் வாழ்வை மாற்றிய இயேசு கிறிஸ்துவின் கிருபைக்கு தோத்திரம் உண்டாவதாக........ ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  7 місяців тому

      Amen en Anpu Ayya Avaruhalae.. ❤💙🙏💖💖💗💕💗🙏💖💕💖🙏🙏🙏🙏🙏

  • @sahayaraj5665
    @sahayaraj5665 16 днів тому +1

    நன்றி தேவனே ஸ்தோத்திரம்

  • @Victor.p.deborahfashion
    @Victor.p.deborahfashion Рік тому +6

    கண்ணீரை வரவழைக்கும் பாடல்.நேற்று தான் பெருந்துறை கூட்டத்தில் கேட்டேன். அழுதுவிட்டேன்.உங்களின் பிரசங்கம் கேட்க கிருபை பாராட்டிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....நீங்கள் அளித்த பேனா எங்கள் வீட்டில் உள்ளது...

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      Amem en anpu Maganae.. Ella Thuthiyum Magimayum namma Yesuvukku mattumae en anpu maganae.. Romba Romba Nantri... Praying for you all. 💓🙏💗💖👍

    • @Victor.p.deborahfashion
      @Victor.p.deborahfashion Рік тому +1

      @@SreejithAbrahamMinistries1770 நன்றிகள் அப்பா....உங்களைக் கொண்டு நம் யேசப்பா கொடுக்கப் போகும் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறோம் அப்பா.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.....

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      @@Victor.p.deborahfashion Romba Romba nantri en Anpu Maganae.. Kandipa atharkaha naan muyarchi seykiraen.. Amen.. 💓💗💖👍🙏

    • @Victor.p.deborahfashion
      @Victor.p.deborahfashion Рік тому +1

      @@SreejithAbrahamMinistries1770 மிக்க நன்றி அப்பா...உங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கிறோம் அப்பா....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      @@Victor.p.deborahfashion Thank you so much my dear loving Son.. 💓💗💖👍🙏

  • @shadowdancer5935
    @shadowdancer5935 4 місяці тому +1

    லவ் ஜீசஸ்❤❤❤❤❤❤❤

  • @stellarichard9344
    @stellarichard9344 2 роки тому +4

    Ungal Belaveenathil Theva Kirubai Pooranamai Vilangivathaga ANNA 🙏🙏🙏🙏🙏

  • @malarkodideepika5339
    @malarkodideepika5339 2 роки тому +4

    **🙏ஐயா ஸ்தோத்திரம் தாங்கள் ரசிகை நாள் என்ஏசுசாமிபாடலை இப்படியெல்லாம் பாடனும்என்று நான் ஏசப்பாவிடம் ஜெபிப்பதுன்டு என் ஜெபத்தைக்கேட்டு தாங்களை அனுப்பி நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார் தாங்கள் 100 வயதிற்கும் மேலாக வாழவேண்டும் என்று நான் ஜெபித்துக்கொண்டிருக்கின்றேன் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*🙏*

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому

      Mantri en Anpu magalae.. Unakaha Jebikiraen... Ella thuthiyum magimaiyum en Devanukku mattumae.. ❤❤❤🙏👍

  • @gnanapushpam6763
    @gnanapushpam6763 3 роки тому +10

    சூப்பர் அண்ணா எனக்கு பிடித்த பாடல்

  • @BlessyArul-l7e
    @BlessyArul-l7e Місяць тому +1

    Yesappa neer mattum pothum🛐

  • @rosyrose4101
    @rosyrose4101 Рік тому +5

    உங்களுக்கு நிர்க்க‌ கூடமுடிய‌வில்னலயே இப்போது எப்படி இருக்கீறீர்கள் ஐய்யா ஆனாலும் தேவனுனடய கிருபதா ஐய்யா உங்கனள பாடனவத்தது ஆமென் 🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      Ella thuthiyum magimaiyum num Yesuvuku mattumae my dear loving Thangai.. Ippo Devanudaya kirupaiyaal nalla irukiraen.. Amen.. 💖🙏😍👨‍❤️‍💋‍👨💗

    • @rosyrose4101
      @rosyrose4101 Рік тому +1

      எல்லா புகழும் என் தேவாதி தேவனுக்கு நன்றி இயேசுவே 🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      @@rosyrose4101 Amen en Anpu Thangaiyae.. 💖😍👨‍❤️‍💋‍👨💗🙏

    • @rosyrose4101
      @rosyrose4101 Рік тому +1

      🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      @@rosyrose4101 🙏🙏🙏.. Amen

  • @arshinchanlover2243
    @arshinchanlover2243 3 роки тому +8

    Lovely song bro

  • @sampaul376
    @sampaul376 3 роки тому +5

    Super

  • @elizsupramaniam3641
    @elizsupramaniam3641 3 місяці тому +2

    Amen Amen Amen This song very nice..I'm from Malaysia ❤

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 місяці тому

      @@elizsupramaniam3641 Thank you so much my dear loving Thampi. How are you pa? 💙💕💓💓❤❤💗🙏🙏🙏🙏

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 місяців тому +3

    இயேசு ராஜனே னே னே ஏஏஏஏஏ என்ன அருமையான ராகம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  9 місяців тому

      Thank you so much my dear loving Thangai 💚👍💙💘❤💗🙏🙏🙏🙏🙏💘❤❤💗🙏🙏

    • @lakshmidevi169
      @lakshmidevi169 9 місяців тому +1

      Thank 🙏 you God உங்க சாட்சிய கேட்டேன். Sreejthன் முகத்தை விட ஆப்ரகாம் என்ற தேவன் கொடுத்த இந்த முகம் தான் ஆசீர்வாதமாக இருக்கிறது கர்த்தர் நம்மோடு இருக்கிறார் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  9 місяців тому

      @@lakshmidevi169 yes En Anpu Thangaiyae, ella thuthiyum mahimayum namma Yesuvukku mattum en Anpu Thangaiyae 💚👍💙❤💗🙏💘🙏💗🙏🙏💘💘🙏🙏🙏

    • @lakshmidevi169
      @lakshmidevi169 9 місяців тому +1

      Thank 🙏 you brother

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  9 місяців тому

      @@lakshmidevi169 Amen en Anpu Thangaiyae 💚👍💙❤💗💘💘💗🙏🙏🙏

  • @jesusubha
    @jesusubha 2 роки тому +3

    Uncle உங்களோட Banglore meeting நான் பார்த்தேன்... Very blessed uncle...
    இந்த பாடல் எனக்கு கருத்து தெரிந்த நாளில் இருந்து இன்று வரையிலும் என்னை தேற்றிக் கொண்டிருக்கிறது...
    என் தாயின் மரணம் அடைந்த அந்த நாள் இந்த பாடல் என்னை பெலப்படுத்தினது.. இன்று வரையிலும் கைவிடாமல் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.... தேவனுக்கே மகிமை..
    உங்களுக்காகவும் ஊழியத்திற்க்காகவும் ஜெபித்துக் கொள்கிறேன் uncle... அப்பா இன்னும் உங்கள மகிமையாய் நடத்திடுவாராக... Amen

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому +1

      Praise the Lord pa.. Praying for u pa.. Any Prayer request pls call me pa.. Aandavar Ungalai Aasirvathipar.. ❤❤❤👍

    • @jesusubha
      @jesusubha 2 роки тому +1

      Thank u sooo much uncle 🙏🙏
      Uncle unga mble no uncle....

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому +1

      @@jesusubha Amen pa.. 9444236334. Now I am in Kovilpatty for convention.. ❤👍🙏❤

    • @jesusubha
      @jesusubha 2 роки тому +1

      🙏🙏🙏 thank u uncle 😇😇😇
      Yes uncle i know nega yesterday sonnega ... UA-cam online service la nan paathen uncle... next week la call panren uncle
      Pray pannekuren uncle... Daddy peyriya kariyam seithuduvaga 🔥🔥🔥🔥 daddy is with you daddy bless you more and more uncle

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому

      @@jesusubha Amen pa.. ❤❤❤🙏

  • @larancejaya8923
    @larancejaya8923 5 місяців тому +2

    Amen appa yesuappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @bthilagab4076
    @bthilagab4076 Рік тому +3

    ஆமேன் அப்பா என்னுடைய வாழ்க்கையில் நிச்சயமாக தேவன் ஒருவர் வராமல் இருந்தால் நான் என்றோ மரித்து இருப்பேன்

  • @BanumathiS-c3x
    @BanumathiS-c3x Місяць тому +1

    Rompa supara pariga❤ragam tha sema☺️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Місяць тому

      @@BanumathiS-c3x Thank you so much en Anpu Nagalae💙💖❤💘💕💕💗💗🙏🙏🙏🙏🙏

  • @andrewst3987
    @andrewst3987 2 роки тому +6

    Enaku piditha song and super singing anna

  • @JhonJosephA
    @JhonJosephA Місяць тому +1

    அருமை❤❤

  • @veerappanpeterveerappanpet6365
    @veerappanpeterveerappanpet6365 6 місяців тому +4

    மிண்டும் மிண்டும் கேட்க‌ தோண்றுகிறது ஐயா உங்க குரல் சுப்பர்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  6 місяців тому +1

      Amen.. Romba Romba nantri en Anpu Ayya Avaruhalae. ❤💖💓💕💕💙💗💗🙏🙏🙏🙏

  • @johnsond4462
    @johnsond4462 Місяць тому +1

    இந்த பாடல் கேட்கும் போது மிகவும் சந்தோசமா இருக்குது ஐயா ❤❤நன்றி என் இயேசுவே.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Місяць тому

      @@johnsond4462 Romba Romba nantri en Anpu Thampi Avaruhalae. 💓💗💕💘❤😍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @ttffamily6181
    @ttffamily6181 2 роки тому +6

    Super song Anna 👌👌👌👌👌

  • @ParimalaK-m8b
    @ParimalaK-m8b 15 днів тому +1

    I love this songs. Amen Allaluya 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @Johnreuben-12
    @Johnreuben-12 5 місяців тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மீண்டும் மீண்டும் கேட்க ஏவுகிற மகிமையான பாடல்.

  • @jayajekala2765
    @jayajekala2765 3 місяці тому +2

    சூப்பர் ப்ரதர் எனக்காகவே பாடியது போல் ஒரு உணர்வு எனக்குள்ள❤இயேசப்பா உங்களை இதேபோல இன்னும் அநேக பாடல்கள் பாட ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 місяці тому

      @@jayajekala2765 Thank you so much my dear loving Thangai. All Glory to Our Almughty ma💘💙💕💕💓💓❤💗💗🙏🙏🙏🙏🙏🙏.

  • @sampaul376
    @sampaul376 3 роки тому +4

    Very very super and your voice

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 19 днів тому +1

    Praise the lord ❤️🙏

  • @abidavid2108
    @abidavid2108 3 роки тому +10

    Very meaningful song, Thambi. Last night only, I happened to watch your testimony. Praying for your good health for doing our Lord Almighty's Ministry.

  • @arputhammerlin5885
    @arputhammerlin5885 3 роки тому +5

    Nice song l love you appa

  • @mphthiruverkadu7524
    @mphthiruverkadu7524 3 роки тому +6

    Super song nd Nice singing

  • @jencyrajan7068
    @jencyrajan7068 3 роки тому +4

    Super brother

  • @lakshmidevi169
    @lakshmidevi169 7 місяців тому +3

    அப்பா நன்றி ராஜா என் தகப்பன் நல்லவர் ஆமென் ஆமென் 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SudarKodi-r4c
    @SudarKodi-r4c 3 місяці тому +2

    Piratese the lord
    Hallalutya abmen

  • @bthilagab4076
    @bthilagab4076 Рік тому +3

    அந்தகாரமே என்வாழ்கையானது விளக்கேற்றி வைத்து என் அன்பு தேய்வமே

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Рік тому

      Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Pillaiyae 💕💚👋💓💗❤💙🙏💖🙏🙏

  • @jenicharles8914
    @jenicharles8914 3 роки тому +3

    Wow...intha song dhaan naa kepan enaku pudicha jesus song..neenga paadum bodhe jesus mela ungaluku avlo anbu puriyadhu...unga kal vali kuda paakama paadaringa....😢😢😢😢

  • @babuji8839
    @babuji8839 2 роки тому +4

    இரண்டு நாள் விசேஷித்த கூட்டத்திலும் ஏன் நிறைவுக்கு வரவேண்டும் என்று வேதனையாக இருந்தது காலம் முழுவதும் தேவ சமூகத்தில் அமர்ந்து உங்களுடைய பாடல்கள் சாட்சிகள் உங்களுடைய வார்த்தைகள் உத்தமமாய் நாங்கள் நடப்பதற்கு தொடர்ந்து கூட்டம் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 роки тому +1

      Romba Romba nantri en Anpu Magalae.. Thudarnthu ungalakahavum, kudu bathinda ha insan Jebikirae pa. 💗💗💗💗💗💗

  • @BanumathiS-c3x
    @BanumathiS-c3x Місяць тому +1

    Ellaraum na thala padalum😢😢 anbana thevane enna uyaryhineer🤗

  • @aronchristianmelodiesoffic7993
    @aronchristianmelodiesoffic7993 3 роки тому +12

    Heart touching song....
    His grace is sufficient for us....
    God bless you uncle😊
    Wonderful voice uncle😊

  • @celinecharles5551
    @celinecharles5551 6 місяців тому +1

    Amen Appa ❤❤❤🎉🎉🎉

  • @shanonshanon612
    @shanonshanon612 2 роки тому +3

    ஆமென்

  • @Esther-r1b5p
    @Esther-r1b5p 7 місяців тому +1

    Super song 👏🙌❤️👍

  • @mosespeter7912
    @mosespeter7912 2 роки тому +8

    Thank you Jesus ❤️❤️🙏

  • @KANTHANABISHAN
    @KANTHANABISHAN 5 місяців тому +1

    Amen Amen Amen super wonderfull ture ture ture song Jesus bless you brother Amen Amen Amen

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  5 місяців тому

      Thank you so much my dear loving Brother. 💖💓💕💗💙💙❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @martinthangaraj3374
    @martinthangaraj3374 3 роки тому +3

    Vera level bro my favorite song 3 years prayarla padi kondu irukiren nenga padura jesus song ellam enaku rompa pedikkum super bro

  • @PalRaj-n4s
    @PalRaj-n4s 3 місяці тому +1

    Spr melody good very song

  • @annaljenifer7398
    @annaljenifer7398 3 роки тому +6

    Superab singing uncle 👏👏👏👏

  • @mr_jo_04
    @mr_jo_04 4 місяці тому +1

    Very good song God bless you with your family and your friends

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  4 місяці тому

      Thank you so much my dear loving Ayya. ❤💓💘💘💖💖💕💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelsamuel4638
    @samuelsamuel4638 3 роки тому +8

    Such beautiful heart touching song

  • @Uma-umaa
    @Uma-umaa 8 місяців тому +2

    Appa epti irukinga... enaku paiyan piranthu 2 months aguthu en family kaga prayer panikonga pa

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  8 місяців тому

      Kandippa en Anpu Magale any prayer request pls call me ma❤💘💙💙💚🙏💓💓🙏🙏🙏🙏🙏

  • @sampaul376
    @sampaul376 3 роки тому +5

    Wow super song that is marvellous and lyrics awesome

  • @devasudhan2078
    @devasudhan2078 3 місяці тому +1

    Unga paatu kekum bothu enake thereyama en ithayam romba kind ah maaruthu aiyaa 🥺 thank u for this song aiya.... Jesus unga kooda irukaru... Unga mugatha paakum bothe thereyuthu... 🥺 Romba romba thank for this song aiyaaaa

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 місяці тому +1

      Romba Romba nantei en Anpu Arumai Aavikuriya en Pillaiyae. Unga Anpaana Vaarthaihalukkaaha Yesappaavukku nantri pa. 💘💕💚💚💓❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devasudhan2078
      @devasudhan2078 3 місяці тому +1

      @@SreejithAbrahamMinistries1770 🥹 Love u paa ❤️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 місяці тому

      @@devasudhan2078 Same to you En anpu pillaiyae. Engae irukingae? Enna Pantringae pa? 💚💗💕💕💓❤🙏🙏🙏🙏🙏

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 2 місяці тому +1

    Praise the lord Jesus 👏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  2 місяці тому

      @@thenmozhi.b3275 Praise The Lord my dear loving Thangai.. 💚💕💘💙💗💗💓💓🙏🙏🙏🙏🙏

  • @sobhasobha3653
    @sobhasobha3653 3 роки тому +5

    Appa super song and heart touching song god bless you appa 😍😍

  • @s.nanthinis.nanthu516
    @s.nanthinis.nanthu516 3 роки тому +2

    Nice appa god bless you sunday msg thirumuilvayal church super uncle

  • @salomemani9477
    @salomemani9477 2 роки тому +3

    ஆமென்🙏 பட்டுபோன எந்த ன் வழ்வு செழிக்க வைத்ததே

  • @AnnakiliAnnakili-o2d
    @AnnakiliAnnakili-o2d 10 місяців тому +2

    Praise the lord 🙏 நான் நேசிக்கும் பாடல் கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக 🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  10 місяців тому

      Amen ella thuthiyum Mahimayum namma Yesuvukku mattum en Anpu Pillaiyae 💙💕💖❤💓💗🙏🙏🙏🙏

  • @blessikuttymuthukavi1739
    @blessikuttymuthukavi1739 3 роки тому +3

    Aya Naanum en kulanthaium nalam enakkaga japitha ungalukum rajathiraja yesappa kum koda kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  3 роки тому +1

      Ella Thuthiyum Magimayum namma Rajathi Raajavukku.. Innum unagalukaha jebikirsae Thangai.. 👍👍👍

  • @georgevijayarani8457
    @georgevijayarani8457 Місяць тому +1

    ஆமேன்

  • @anbugrace2670
    @anbugrace2670 3 роки тому +3

    Enaku rompa pitikum song

  • @Felix-q4s8i
    @Felix-q4s8i Місяць тому +1

    I lift you up your name jesus all of my days all of my life

  • @sivasamyvilson-t1c
    @sivasamyvilson-t1c Рік тому +3

    இந்த பாடல் மிகவும் ஆசிர்வாதம்மக உள்ளது

  • @earnestpaulsukumar6507
    @earnestpaulsukumar6507 Місяць тому +1

    Pattupona vaazhvai sezhikka vaikkum devan nam vaazhdukkondirukkum nam uyirulla yessappaattum thaan kartharikku sthotthiram.

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  Місяць тому

      @@earnestpaulsukumar6507 Romba Romba nantri en Anpu Ayya Avaruhalae. Amen pa. 💕💙💖❤💗💘🙏🙏🙏🙏🙏

  • @shalinisabitha9409
    @shalinisabitha9409 3 роки тому +3

    Super cute sir

  • @SleepyCabezonFish-bo8yf
    @SleepyCabezonFish-bo8yf 5 місяців тому +2

    யே. சசிபிரவின்ராஜ்✝️✝️✝️✝️✝️🙏🙏🙏

  • @positiveangelofficialchannel
    @positiveangelofficialchannel Рік тому +5

    உங்களின் சாட்சி தேவனின் நாமத்தை மகிமைப்படுத்தியது ஐயா,பாடல்கள் அருமை,உங்களை இன்னும் அநேகத்திற்கு தேவன் பயன்படுத்த நாங்கள் பிரார்த்தனை செய்துகொள்கிறோம்.God bless u ayya

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 11 місяців тому +2

    Excellent singing Anna 💯🎉❤🎉...! JESUS watching your soulful singing...! Amen 🙏

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  11 місяців тому

      Ella thuthiyum mahimayum namma Yesuvukku mattumae en Anpu Thangaiyae .. Thank you so much da💖💙💘🙏💕💗💚💚🙏🙏🙏🙏💕💚🙏🙏🙏

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz 11 місяців тому +1

      @@SreejithAbrahamMinistries1770 amen 🙏... thank you Anna...! Stay blessed Anna...❤️🎉🎶❤️

    • @SreejithAbrahamMinistries1770
      @SreejithAbrahamMinistries1770  11 місяців тому

      @@Queen-ff9vz Thank you so much my dear loving Thangai 💖💘💘🙏💗💗💚💕💚🙏🙏🙏🙏💗💚🙏🙏

  • @keerthiangelina2430
    @keerthiangelina2430 3 роки тому +4

    🙌🙏mind blowing song uncle 🙌awesome sing................ I'm addicted to this song uncle 🙌🙌🙌🙏🙏🙏

  • @ManoManjula-do2jb
    @ManoManjula-do2jb 7 місяців тому +2

    என் இருதயத்தின் காயங்களை ஆற்றியது இந்தபாடல்