Good news ! Thanks for sharing your joy and their citizenship news with your loved one ! Great to see them honoring and greeting their citizens with red carpet welcome !
தோழரே நீங்களும் சிட்டிசன்ஷிப் வாங்கிடுங்க,நல்லவங்க இங்கே வாழவே முடியாது,எதற்கெடுத்தாலும் ஊழல்,லஞ்சம்,வேலைவாய்ப்பு இல்லை,தனியார் துறைகளில் மிக குறைந்த சம்பளம்,அரசுப்பணிக்குப் பணம் வேணும்.விலைவாசி அதிகம், 2 ஜிஎஸ்டி வரி,பெட்ரோல்விலை ஏறுமுகம்.வீட்டுவாடகை அதிகம்....இங்கே திரும்பவே வேண்டாம்.
இந்தியாவில் பிறப்பது உன் குற்றமல்ல.. இந்தியாவிலேயே சாவதுதான் உன் குற்றம்! வாழ்த்துகள்! நானும் சீக்கிரம் இந்திய குடியுரிமையை துறந்து ஸ்கேன்டிநேவியன் குடியுரிமை பெற வேண்டும்.
நம் நாட்டு அறிவுடையோரை இப்பவும் வேறு வடிவில் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஒல்லாந்தர்கள் இதற்கு நாம் எல்லோரும்தான் பொறுப்பு வாழ்த்துக்கள்❤
மிக்க மகிழ்ச்சி இவர்களைப் பார்த்தாவது இந்தியா அரசாங்கம் மொழியாலும் இனத்தாலும் நெருங்கிய உறவுகளான ஈழத் தமிழர்களை வஞ்சிக்காமல் நீண்டகாலம் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும், எவ்வளவு காலம் அகதிகளாக அவர்கள் வாழ்வார்கள்.
பதினாறு பிள்ளைகள் பெற்று நெதர்லாந்தில் ஒரு குட்டி தமிழ் நாட்டை உருவாக்கி பெருவாழ்வு வாழுமாறு கேட்டுக்கொள்கிறோம், உங்கள் பாப்பாவுக்கும் எதிர்காலத்தில் தனிமை இருக்காது சொந்தங்கள் அங்கேயே அமைந்துவிடும், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும், வாழ்துக்கள்
நல் வாழ்த்துக்கள் நண்பரே.. நமது கலாச்சாரம் என்றும் மாறிவிடாமல் பாதுகாப்பது நல்லது. குழந்தைகள் வளர்ந்த பின் யாரை மணம் முடிப்பார்கள்? போன்ற வற்றை சமாளிக்கும் திறமையும் வேண்டும்.
எவ்வளவு எதார்த்தமாக நடந்து கொள்கிறார் மேயர் ⭐⭐⭐👍🏻👍🏻
நாடு மாறினால் வீடு மாறிடும்.. மொழி மாறினால் இனம் மாறுவாய்...
நெதர்லாந்து தமிழருக்கு வாழ்த்துக்கள்..
This is the culture in Europe. How they treat the people and their attitude. Best wishes bro.
The same European culture occupied our lands before so Indian attitude is way better than them
Good news ! Thanks for sharing your joy and their citizenship news with your loved one ! Great to see them honoring and greeting their citizens with red carpet welcome !
Congratulations Ganesh... Excellent and very good decision... Very rare achievement... Keep it up..
Hearty congrats bro. You deserve it. Now onwards you will be Dutch Tamilan
தோழரே நீங்களும் சிட்டிசன்ஷிப் வாங்கிடுங்க,நல்லவங்க இங்கே வாழவே முடியாது,எதற்கெடுத்தாலும் ஊழல்,லஞ்சம்,வேலைவாய்ப்பு இல்லை,தனியார் துறைகளில் மிக குறைந்த சம்பளம்,அரசுப்பணிக்குப் பணம் வேணும்.விலைவாசி அதிகம், 2 ஜிஎஸ்டி வரி,பெட்ரோல்விலை ஏறுமுகம்.வீட்டுவாடகை அதிகம்....இங்கே திரும்பவே வேண்டாம்.
நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.
True bro
Am also feeling same
Indian politicians 😅
Correct
😂😌
Congratulations! I am from Malaysia. All the best. May God bless you and your family 🙏
Thanks and welcome
வாழ்த்துக்கள் நண்பரே, நாம் தமிழர், அபுதாபி 🙏🇦🇪
Congratulations to your wife and child convey my regards to them.
My Heartfelt wishes to you and your family,brother. 🌟🌟👏👏👏
Congratulations to your wife and child. All the best to you Ganesh.
Congratulations on getting Dutch citizenship . GOD Bless you all.
I am proud Indian Citizen and Proud Indian Muslim
Just say indian
Why muslim??
@@nraj6300 yes you are right 👍👍👍
You are not jealous?
You are 👍
Daii punda muslim na enna Periya pundaya 😂
Congratulations & best wishes Mrs. Ganesh & Baby. மனமார்ந்த வாழ்த்துக்கள்
Glad to hear and see this... Best wishes to your family bro...💐💐
Congratulations sis and prayu 💐💐💐 All the best mams 👌👌
Congratulations sister and baby Sam.God bless you both and your family.
I always watch Anna s video s.
Keep Rocking.
Congrats to you and your family, happy for you! 🥳🎉✨
God bless you both brother, congratulations to got the citizenship for your wife and daughter 💖💝💞
Congrats to your wife and dotty. Best wishes
இந்தியாவில் பிறப்பது உன் குற்றமல்ல.. இந்தியாவிலேயே சாவதுதான் உன் குற்றம்! வாழ்த்துகள்! நானும் சீக்கிரம் இந்திய குடியுரிமையை துறந்து ஸ்கேன்டிநேவியன் குடியுரிமை பெற வேண்டும்.
போவதாக இருந்தால் தாராலமாக போ ....அதவிட்டுட்டு இழிவா தேசத்தைபேசின வாய் கிழிக்கப்படும்
@@billapons8038 வாடா சங்கி.. என்னடா இன்னும் ஒரு சங்கியும் வரலையேன்னு நினைச்சேன்..
@@arulmuruganhope தேசத்தை நேசிக்கிறவன் சங்கினா ....நான் சங்கிதான்டா....
@@arulmuruganhope இங்க வாழ பிடிக்கலைனா வெளிநாட்டுக்கு போ...அதவிட்டுட்டு
தேசவிரோதிகள் பிரிவினைவாதிகள்தேசத்தை இழிவா பேசுபவர்களுக்கு இங்கு இடமில்லை ...போயிகிட்டே இரு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சசி சகோ and Prayuktha குட்டி.... So so happy
நம் நாட்டு அறிவுடையோரை இப்பவும் வேறு வடிவில் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஒல்லாந்தர்கள் இதற்கு நாம் எல்லோரும்தான் பொறுப்பு வாழ்த்துக்கள்❤
வாழ்த்துக்கள் மிகவும் அருமை 💞👌👏🎉🎉🎉💐
Congratulations Brother all the best n best wishes for you and family. Your brother from Malaysia.
குடியுரிமைக்கு வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉🎉🎉
கணேஷ் அண்ணா குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்றும் உதவி புரிய இறைவனிடம் பிராத்திக்கிறேன்....
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤️👏👏👏
Convey my 💖 hearty wishes to yr wife n yr cute papa
Stay blessed 💘
Congratulations. Proud of you guys. God bless you all 👋👌👌👌👌👍👍👍🙏
Hi Bro,
Congratulations Dutch Nationality.
Netherlands is a very great country and easy centerlize system. What about you Bro?
சிறப்பு மிக்க மகிழ்ச்சி குடியுரிமை பெற்றதற்கு வாழ்துக்கள் நண்பரே
CONGRATULATIONS 👏👏. Really happy. Subramanian from Qatar ( Karaikudi).
Congratulations🎉🎉👏👏 you and your family for getting the citizenship of Netherland.
Congratulations and best wishes to your wife and daughter.
Nice.Congrats for obtaining Dutch citiz
to yur family.
வாழ்த்துக்கள் கணேஷ். மிக்க மகிழ்ச்சி.
Congratulations 👏🎉 hard work never fail👍
வாழ்த்துக்கள் பல !
சகோதரரே!
மகிழ்ச்சி நீடிக்கட்டும்
மனதார வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்...
மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோதரா 💐💐🌹🌹
Hai Bro...
All The Best...
Congratulations...
நமக்கு citizenship கிடைக்கும் நேரத்திலே UA-cam இல்லாம போச்சே!😮
வாழ்த்துக்கள்🎉👍
All the very best, Bro.!
Great. I want to become citizen like you of Nedarlands. What I have to do.
இனிமையான சந்தோசமான தருணத்திற்கு வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் உறவே
Congratulations Anna ♥️ Proud of you both ✨
🌹Congratulations both 🎉
Government benifits pathi sollunga bro,ration kadai erukka, drinking water government kodukkuma,ethullam free???
Hearty congratulations Anna!!
💐CONGRATS 🌺🎉ப்ரோ, நீங்களும் முயன்று வாங்கிவிடுங்கள்..... முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்👍
Happy for u Anna … seeing your channel I started my travel vlog .. hope like ur family my family will get citizenship soon …
Happy for you Dutch Thamiza..
Wooooooooooooo
அருமை..அருமை
சகோ சாதிச்சுட்டீங்கா
நீங்களும் நெதர்லாந்து சிட்டிசன் ஆகா மாறி விடவும்
வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
Our best wishes for your family.God bless and guide you.
Vanakkam bro 🙏 congratulations to you and your family 💐🤝😍👍 Vazhga valamudan 🙏
Wow Super bro congratulations 👏🎉👏...
Congratulations brother 🎉🥳👏
குட்டி பாப்பா க்கும் சகோதரி க்கும் வாழ்த்துக்கள்
Congratulations brother. From Sri Lanka 😍😍😍
All the Best Bro@Sister
Best wishes Brother & Family 👪 🎊
Wishes from London 🙏
யாழ்ப்பாணத்தில் இருந்து நல்வாழ்த்துக்கள்
அருமை சந்தோசம் அண்ணா👋👋👋
மொழியை விட்டு விடாமல் வாழ வாழ்த்துக்கள்
Congratulations 🌹🌹🌹🌹🌹🌹
Happy life
From
Chennai
OMAN
Happy for your family 💜God bless you always
Thank you so much
India loosing it's young bloods...😔😔😔 Congrats for you and family...
Congrats your family
We have too many young bloods. Just need to channelise them in right direction.
Valthukal brother....
Congrats to you bro.
தாய் மண்னே வணக்கம்!!! மறந்துவிடாதீர்கள்- நன்றி வாழ்த்துக்கள்
Congratulations 👌to all of you.
வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக..
எங்கிருந்தாலும் வாழ்க...💐🤝🙋♂️🙋♀️
🙏
🙏
Congratulations uncle for ur family. Please put college videos for PG courses. It will be useful for us we live in Coimbatore, Tamil Nadu, India
Congrats and all the best.
Congratulations, VALTHUKAL 👍👍🙏🇲🇾💕
Vazthukal ganesh anna
All the best brother . God bless your family 🙏🙏
வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்💐💐💐🤝🤝
மகிழ்ச்சியான செய்தி 😊வாழ்த்துகள் 💝💐💐💐
I am trying to get a job in the microbiology section. Feel tough to get.
Congratulations bro ..... Netherland la job apply panrathu epdi
வாழ்த்துக்கள் நண்பா தமிழர்கள் உலகை ஆள வேண்டும்
மிக்க மகிழ்ச்சி இவர்களைப் பார்த்தாவது இந்தியா அரசாங்கம் மொழியாலும் இனத்தாலும் நெருங்கிய உறவுகளான ஈழத் தமிழர்களை வஞ்சிக்காமல் நீண்டகாலம் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும், எவ்வளவு காலம் அகதிகளாக அவர்கள் வாழ்வார்கள்.
பதினாறு பிள்ளைகள் பெற்று நெதர்லாந்தில் ஒரு குட்டி தமிழ் நாட்டை உருவாக்கி பெருவாழ்வு வாழுமாறு கேட்டுக்கொள்கிறோம், உங்கள் பாப்பாவுக்கும் எதிர்காலத்தில் தனிமை இருக்காது சொந்தங்கள் அங்கேயே அமைந்துவிடும், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும், வாழ்துக்கள்
Congratulations brother and sasi Annie
Vaalthukkal nanbaa
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉 brother 👍👍👍 all the best
Congratulations....happy for u.....
நல் வாழ்த்துக்கள் நண்பரே.. நமது கலாச்சாரம் என்றும் மாறிவிடாமல் பாதுகாப்பது நல்லது. குழந்தைகள் வளர்ந்த பின் யாரை மணம் முடிப்பார்கள்? போன்ற வற்றை சமாளிக்கும் திறமையும் வேண்டும்.
They will marry a boy or a girl only. People should migrate for their wealth and development of economy. This is quite common.
Congratulations brother 💓
Thanks a ton
Varungala sweden kudimakal sarbaga vazhthugal thalaivare ..
Best wishes.
Congratulations. 🎉
Congratulations sister and baby 🎉💐💐💐🎉
Very Great. It is a big achievement for you. Keep it up. Create name for yourself in Nedarlands. Have a nice and satisfying life within Nedarlands.
Thank you, I will
நம்மவர் நம்ம நாட்டைவிட்டு வேரு ஒரு நாட்டின் பிரஜை ஆகிராரே என்று கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா?! சொந்தங்களே.
Vindunga avanga viruppam India layum konjam makkal thogai kurainchathaan nammalum foreign Pola munnera mudiyum.
congrats bro🎉🎊🤴
வாழ்த்துக்கள்....அண்ணா
Annachi vaalthukkal !