கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...!!! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...!!! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க. அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க. தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. என்ன சொல்ல ஏது சொல்ல கிராண்ட் விட்டாரா கார் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்க❤❤❤🌹🌹🌹 21:37 செகண்ட்....முஹம்மது அண்ணி எங்க டான் அண்ணாவுக்கு எப்போதும் வயசாகாது அவர் என்றும் மார்க்கண்டேயன்தான்❤❤❤🙏. அண்ணா மட்டும் இல்ல அண்ணி உங்களுக்கும் எப்போதும் வயசாகாது நீங்க எப்போதும் டான் அண்ணாவின் மனம் கவர்ந்த இளம் ராணிதான்❤❤❤🙏 காரணம் மனதளவில் குழந்தையைப்போல இருக்கும் உங்கள் இருவருக்கும் வயதாவது என்பது எப்படி சாத்தியமாகும்😊😊❤❤ நிலமகளும் வான்மகளும் வண்ண மத்தாப்புகளால் ஜொலித்திட...!!! மனம் முழுவதும் மகிழ்ச்சியென்னும் வெள்ளம் ஆர்ப்பரித்திட...!!! தித்திக்கும் இனிப்புச் சுவை பதார்த்தங்கள் யாவும் நாவைத் தீண்டிட...!!! புதுவித புத்தாடைகள் தேகத்தைத் தீண்டிட...!!! உள்ளம் நிறைந்து உறவுகளுக்கு உற்சாகமாய் வாழ்த்துரைத்திட...!!! பெற்றோர் பெரியோர் மூத்தோர் என அகம் குளிர்ந்து ஆசிர்வாதம் வழங்கிட...!!! ஆலயங்கள் யாவும் பக்தியில் மூழ்கிட...!!! ஆண்டவனின் அருள் முழுதும் அனைவருக்கும் கிடைத்திட...!!! இதயத் துடிப்பில் இன்பம் சேர்த்திட இன்றியமையாத நாளாம் நாளை மக்கள் மனதில் மலரக் காத்திருக்கும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤💐💐💐🌹🌹🌹 டான் அண்ணா உங்களுக்கும் அண்ணிக்கும் தம்பி ரித்திக்கிற்கும் மற்றும் நம் TMF அனைவருக்கும் இக் கவி வரிகள் சமர்ப்பணம்❤🙏 என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF❤ ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
Good family vehicle. I have owned this Sigma for the last 6 months and 12,000KM as of now Driven... I spend 75k amount for infotainment and 7d Mat... I got 17 Avg in the Madurai CITY drive. The highway drives Medium speed 70 to 80, I got 21KM per ltr. Service Cost: 1st and 2nd Service done - No Cost.. Just 50 rs amount paid for the Wheel tag and windshield water. Drawback: Head Light. We could not drive highways and hill stations with this Halogen Bulb.
Hai sir, I want to buy a new car...Breeza, venue, nexon...model, mileage and safety be considered....I am so confused....please suggest me... presently iam holding dzire..2016 model..
NEXON Diesel = Safety + Good Millege + Look Grand Vitara = Decent Safety + Good Millege + Service Cost and Satisfaction Nexon Petrol = Good power But No Millege Venue Petrol = Engine is No power and No Millege. Breeza Petrol = Decent Millege. But it's over cost and Lookwise not impressive. based on your expectations you can buy...
வோல்க்ஸ்வேகன் டைகூன் (GT Manual) மாடல் காரில் உள்ள ஹாலஜன் முகப்பு விளக்குகளை அகற்றிவிட்டு PROJECTOR முகப்பு விளக்கு பொறுத்தலாமா? செலவு எவ்வளவு ஆகும்?- வேதாரண்யத்திலிருந்து நவநீதகண்ணன். நன்றி
Anna worth ah iruku neenga sonathula ful satisfied this car, but global c platform oda build quality Pathi konjam solunga pls? I luv to buy this car Anna , safe build irundha, Maruti nale enaku athutha Payam
They have sent this car for ncap ji Wait for the results, they will come out soon But expecting minimum 4 stars Biggest advantage of safety nobody talks about much or cannot be gauged by ncap is all 4 disc brakes. Prevents close calls quite a bit, makes a huge difference
Much more powerful that car But not as refined because of 3 cylinder And lack of service centres And lack of basic essentials One advantage though is all 4 power windows have auto up/down which is unique in base model which you wouldn't find even in top models of this segment. It's a very very useful feature actually. Can be retrofitted but could involve wire cutting and will not work as seamlessly
பொரபக்கம் பழமையும் புதுமையும் கலந்த டிசைனுங்கோ அருமை அருமை
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!!!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!!!
லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் அண்ணா திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.
அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க. தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
என்ன சொல்ல ஏது சொல்ல கிராண்ட் விட்டாரா கார் வீடியோ சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்க❤❤❤🌹🌹🌹
21:37 செகண்ட்....முஹம்மது அண்ணி எங்க டான் அண்ணாவுக்கு எப்போதும் வயசாகாது அவர் என்றும் மார்க்கண்டேயன்தான்❤❤❤🙏. அண்ணா மட்டும் இல்ல அண்ணி உங்களுக்கும் எப்போதும் வயசாகாது நீங்க எப்போதும் டான் அண்ணாவின் மனம் கவர்ந்த இளம் ராணிதான்❤❤❤🙏 காரணம் மனதளவில் குழந்தையைப்போல இருக்கும் உங்கள் இருவருக்கும் வயதாவது என்பது எப்படி சாத்தியமாகும்😊😊❤❤
நிலமகளும்
வான்மகளும்
வண்ண மத்தாப்புகளால்
ஜொலித்திட...!!!
மனம் முழுவதும்
மகிழ்ச்சியென்னும்
வெள்ளம் ஆர்ப்பரித்திட...!!!
தித்திக்கும்
இனிப்புச் சுவை பதார்த்தங்கள்
யாவும் நாவைத் தீண்டிட...!!!
புதுவித புத்தாடைகள்
தேகத்தைத் தீண்டிட...!!!
உள்ளம் நிறைந்து
உறவுகளுக்கு உற்சாகமாய்
வாழ்த்துரைத்திட...!!!
பெற்றோர் பெரியோர்
மூத்தோர் என
அகம் குளிர்ந்து ஆசிர்வாதம்
வழங்கிட...!!!
ஆலயங்கள் யாவும்
பக்தியில் மூழ்கிட...!!!
ஆண்டவனின்
அருள் முழுதும்
அனைவருக்கும் கிடைத்திட...!!!
இதயத் துடிப்பில்
இன்பம் சேர்த்திட
இன்றியமையாத நாளாம்
நாளை மக்கள் மனதில்
மலரக் காத்திருக்கும்
தீப ஒளித் திருநாளாம்
தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள் ❤❤❤💐💐💐🌹🌹🌹
டான் அண்ணா உங்களுக்கும் அண்ணிக்கும் தம்பி ரித்திக்கிற்கும் மற்றும் நம் TMF அனைவருக்கும் இக் கவி வரிகள் சமர்ப்பணம்❤🙏
என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏
என்றும் அன்புடன் உங்கள் TMF❤
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
❤❤❤❤
@@smuralismurali6001 நன்றி மதிப்பிற்குறிய smurali அவர்களே❤❤❤🙏🙏🙏
So nice to hear your way of talking Mohan bro. 👌👍
Arisiyum parruppum saatham. Kongu special❤❤
என்னமோகன்தம்பி காருக்குள்ளேயேதவமா சரிமுனிவர்களுக்குமலைனா உங்களுக்குகாருதானேஎல்லாம் ஜமாய்ங்க
ஜப்பான் படத்துல உங்கள பார்த்தேன் சார் சூப்பர் சூப்பர் மிக்க மஃகிழிச்சி சார் 👍👌🎊🎉👏🏻🙏
Ungaludaya kongu Tamil romba azhagu Anna... sema review Grand Vittara 👌🏻👌🏻
டாண் குடும்பத்திற்கு அட்வான்ஸ் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Annanukku vayathu erupathu vayasu pappa Super🌷👍
Very nice...info anna.
Please put video on breeza vxi non hybrid
என்ன மோகன் அண்ணே புத்தர் மாதிரி இருக்குங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன் 🙏
17 kmpl grand vitara sigma really value for money
Anna , Nanum intha model than vachiruken, milega 19+ kodukuthu
How much in City traffic?
For city or highway??
@@abdurrahman-xj4cj highway 19+, city 16 garantee
Service cost evlo varuthu bro
Bro car romba perusa iruka planning to upgrade ! Vandi unturn poda lam kastaapma iruka turning radius epdi easy a handle panlama solunga bro
Pongapanai than nalla iruku hyrider vida ❤
Hi sir, scorpio s11 classic review podunga sir🥲
Hondai i10 2012 model single owner vandi vangalama soluga anna pls
Good 👍🎉❤
Scorpio classic s and s11 review detailing view pannuga anna am waiting
Hi TMF
அருமை
அண்ணா நன்றி👍 brezza diesel review போடுங்கண்ணா ரொம்ப நாளாக கேட்கிறேன் pls❤💐
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா...
Good Review Anna Super 👌
Grand Vitara Base Model or Nexon Mid Variant - Which one is best?
Good family vehicle. I have owned this Sigma for the last 6 months and 12,000KM as of now Driven...
I spend 75k amount for infotainment and 7d Mat... I got 17 Avg in the Madurai CITY drive. The highway drives Medium speed 70 to 80, I got 21KM per ltr.
Service Cost: 1st and 2nd Service done - No Cost.. Just 50 rs amount paid for the Wheel tag and windshield water.
Drawback:
Head Light. We could not drive highways and hill stations with this Halogen Bulb.
3 cylinder or 4 cylinder bro?
We want Annie to do review and Annan be cameraman
Appa Diwali valzthukal
Hi Sir pls put video if u get chance to review detailed about Hondacity 2007 I-VTEC model, thanks
Anna Toyota Hyryder Review podaga plz
Hai sir, I want to buy a new car...Breeza, venue, nexon...model, mileage and safety be considered....I am so confused....please suggest me... presently iam holding dzire..2016 model..
NEXON Diesel = Safety + Good Millege + Look
Grand Vitara = Decent Safety + Good Millege + Service Cost and Satisfaction
Nexon Petrol = Good power But No Millege
Venue Petrol = Engine is No power and No Millege.
Breeza Petrol = Decent Millege. But it's over cost and Lookwise not impressive.
based on your expectations you can buy...
வோல்க்ஸ்வேகன் டைகூன் (GT Manual) மாடல் காரில் உள்ள ஹாலஜன் முகப்பு விளக்குகளை அகற்றிவிட்டு PROJECTOR முகப்பு விளக்கு பொறுத்தலாமா? செலவு எவ்வளவு ஆகும்?- வேதாரண்யத்திலிருந்து நவநீதகண்ணன். நன்றி
Super , happy Diwali 🎉
Vaaboth na ennandhu bro
Anna top end model how much anna?
Hi
skoda kushaq basemodel ithilum romba vfm
Anna worth ah iruku neenga sonathula ful satisfied this car, but global c platform oda build quality Pathi konjam solunga pls? I luv to buy this car Anna , safe build irundha, Maruti nale enaku athutha Payam
They have sent this car for ncap ji
Wait for the results, they will come out soon
But expecting minimum 4 stars
Biggest advantage of safety nobody talks about much or cannot be gauged by ncap is all 4 disc brakes. Prevents close calls quite a bit, makes a huge difference
Anna pls increase your voice volume
Anna new tata tiago review please
i bought Zeta 16.5 L.
Toyota கார் வாங்கணும்னா எந்த ஒரு மாடல் வாங்கலாம் என்று ஒரு வீடியோ பதிவு செய்யவும் 10k to 20k
Toyota build quality and mileage
அதை பத்தி ஒரு பதிவு செய்யவும் அண்ணா
உங்களுடைய மிகப்பெரிய fan... நான்..
VIGNESH M
DHARMAPURI (DT)
BOMMIDI
Mg glostor review pannuga Anna
Ertiga uesdcar review Barur kavi ❤❤❤
Happy 😁 Deepali
அண்ணா கமார்சியல் வண்டி போடுங்க அண்ணா, டாடா ஏஸ்,மஹிந்திரா சுப்ரோ, இது போல
Sir, Pls mention the vehicle safety. pls..
Jaguar xf new model review
சார்... 18...மைலேஜ் வருதுசார்
Nice car
I am getting 19 kml @ 90 -100kmph
🎉Diwali wishes
பொங்க பானை சரி தான்
Anna enga machan vachirukaru 1487000
Citroen C3 aircross base model review anna❤
Much more powerful that car
But not as refined because of 3 cylinder
And lack of service centres
And lack of basic essentials
One advantage though is all 4 power windows have auto up/down which is unique in base model which you wouldn't find even in top models of this segment. It's a very very useful feature actually. Can be retrofitted but could involve wire cutting and will not work as seamlessly
வணக்கம் டான் 🙏
நீங்க சொல்ற விலை on road விலையா? Ex showroom விலையா?
Onroad 13
But compared to any other car at 13L, this or Hyryder base is the best value for money, when you are considering new car purchase
Invicto video
Toyota hyrder e variant
சார் உங்க நம்பர் வேணும் சார்
Whiskuu😂😂😂
THARTHIRAM pudicha ELAVU maruthi(monkey)
Paniyaram😂