என்ன மாற்றங்கள் இந்த சொகுசு கப்பலில் ? மாருதியின் ஒரு புதிய அவதாரம் - Tirupur Mohan
Вставка
- Опубліковано 9 лип 2023
- என்ன மாற்றங்கள் இந்த சொகுசு கப்பலில் ? ஒரு புதிய அவதாரம் . #marutisuzuki #marutiinvicto #suzuki #suzukiinvicto #invicto #marutitamil #marutitamilreview #marutiinvictotamil #marutiinvictotamilreview #marutisuzukiinvictotamil #marutisuzukiinvictotamilreview #suzukiinvictotamil #suzukiinvictotamilreview #invictotamil #invictotamilreview #invicto2023 #marutiinvicto2023 #marutisuzukiinvicto2023 #suzukiinvicto2023 #tmf #tirupurmohan #tamil #don #car #carslover #trending #google #trend #carlover #marutiindia #suzukiindia #marutisuzukiindia
- Авто та транспорт
அண்ணா வணக்கம்🙏
அண்ணா அருமையான வண்டியை review பன்னியதற்கு மிகவும் நன்றீங்க அண்ணா.🙏
அண்ணா தாங்கள் எப்போது கார் review பண்ணும்போது fm radio ல super songs ஆக வருவது மிகவும் சிறப்புங்க அண்ணா👍👏🙏
Today double treat both new car reviews 🤩
In Victory…..INVICTO ❤🎉
Lower trim la hybrid varum expect panna for more sales
டான் அண்ணா exter review eppo intha கப்பல் review அருமையாக உள்ளது
Sir, naturally aspirated term is only used for a non turbo or supercharged petrol or diesel engines only. In the case of hybrid, the engines might or might not be naturally aspirated
Excellent look and spacious, but price too high, not affordable for middle class
Bro appidi yea yella video laium car oda safety start rating umm sollunka😊
Good review🎉🎉🎉🎉
Hello brathar, மாட்டு வண்டி review போடுங்க.
Good evening DON😊
Both spares are common ??
Anna sun roof irrukurdhu nala safety irruka
Sir unga kovai voice like u sir
Good review
Uncle tata indica full review pannunga plz....
Super 👍
Super bro ❤
A doubt only automatic mattum dhana manually launch pannalaya
Mg hector plus review podunga
❤❤
Mohan sir, seats comfortable worst?
Hi anna you have T bord car, for we need to T bords
Ithuku hycross vangidalam safety feel varum toyota nalae rate also same
Anna honda elevate review podunga
Swift desire second hand vangalama
5 lack கம்மியா இருந்தா நல்லா இருக்கும். Toyota கார அதே விலைக்கு ஏன் சுசுகி கம்பெனியில் வாங்க வேண்டும்
But maintanence விலை கம்மி bro சுசுகி-ல.
Lakhs not lack
@@tamils4436 நன்றி நண்பா
@@anikerzeno9929 கார் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவைகளில் உங்கள் கருத்தும் ஒன்று நண்பா
Sema Anna, நீங்க வண்டி ஓட்டுரதே தனி அழகு.
முதல் 8 - தள்ளு வண்டி
இராண்டம் 8 - மிதி வண்டி
மூன்றாம் 8 - மோட்டார் சைக்கிள்
நான்காம் 8 - மகிழ் உந்து (ஹாட்ச் பேக்)
ஐந்தாம் 8 - மகிழ் உந்து (SUV)
Ettam ettu - paadai la 😭😭.
Sethathuku appuram kuda ellarum 4 wheeler la than povoam..4 per thooki kittu poganumla😂😂
super
டொயோட்டோ இது ஒரு தோல்வி என்னுடைய கருத்து. பொருளாதார அல்ல பிராண்ட் வேல்யூ மதிப்பில்
4:37 அட ரோஸ் மில்க்...😂
( Coolant oil )
மாட்டு வண்டி review போடுங்க
Good
நீங்கள் சாப்பாட்டு வீடியோ இன்னும் நன்றாக இருக்கும்
நீங்க எல்லா காரியும் குறை சொல்றீங்க அப்ப நீங்களே ஒரு கம்பெனி வைத்து எல்லா நீங்க அந்த பிசினஸ் பண்ணலாம் சார்
அண்ணா 2010 2011 இன்னோவா இருந்தால் சொல்லுங்க
❤
I'm waiting for land cruiser in Maruti Suzuki logo😂😅
MG GLOSTER Dark edition review poduga
Mohan Anna 1.5 litre 2.0 litre 2.5 litre. Engine appadina yennanu oru video thaniya podungal plz plz 😊
அது வண்டியொட cc என்கிற cubic capacity .1 ltr என்றால் 1000 cc 2ltr என்றால் 2000 cc என்ஜின் அது engin உடைய பவர்ரை குறிக்கும்.
Anna marrazzo car review podunga na
kanna rendu laddu thinga aasayaa😂
laddu costly ah irukku anna
Need MG Gloster review pls
Anna ac cooling pathi sollunga anna
Super fast Namma TMF!!! :)
Hi sir, also you selling used cars.
Anna ningo french beard vecha nalla terivingo
Innova the beat💯
இதே வண்டியதான டொயோட்டா லும் காட்டுனீங்க இதுல மட்டும் வேறயா இருக்கப்போகுது இதே வண்டிய அடுத்த மாசம் ஹ்யுண்டாய் ல விடுவாங்க அப்போ ஒரு ரிவியு அதுக்கு அடுத்த மாசம் கியா ல இதே வண்டிய ஒரு ரிவியு 😄😄😄😄
😂😂
🧠
Toyota and maruti rendu paerum saenthu than ipo vandi vikkuranga... Ore car ah than rebrand panni vikaranga.
Aprom ivan sambarika venama?????
@@drkandy0172 ungaluku enna bro problem.avaru video eduthu poturaru sampatikuraru unaku enna problem.neeyum venuna video potu sampati.adha vitutu adutavingala patu poramai pada vendam.
அண்ணா உங்களுக்கு ரொம்ப மூச்சு வாங்குது, உடல் நிலை கவனம்
Innova + Crysta = Invicta
🤣Ithu Crysta Voda Model Illa Ithu Hycross Oda Model...💖
உன் அறிவு ல ஆணி அடிக்க😂
இது இன்னோவா ஹைக்ராஸ்😂😂மாடல்
Next launch is Suzuki land cruiser..
Light potu kattala nga
Comericial use desire vanguraa customers ippo indhaa vandiyum vangaa vaipu irukuu.. innova vanguruvgaa puraa ippo suzukikuu mariduvangaa..
What abt Kullu Kullu Seat ?
ventilator seat😂
Mamz… neenga kalakunga…
@0:13 kedachaa poda maatanu ngalaa nga nu sollunga
Summa negu negu negu nu iruku Don..
என்ன விலை
Nic company
Sir, unga camera enna model nu sollunga sir.
I think mobile
Anna l need your number for car seat covers and other interior work for our car
MG gloster review podunga anna
1st comment in your video Anna yetharthamana pechu review 🎉🎉🎉
8
அம்மஞ்சள்ளிக்கு புரோஜனம் இல்ல 😄😄😄
Nera paatha Innova crysta side la paatha Jeep meridian 😂
Thalaivare ...nissan terrano video podunga,romba naal request, please nissan terrano video podunga,niraya peru kekuranga anna
ammpaaster car reviwe put i am child please TM
Start ing leya 8000vandi booking ah na
Any suggestions for best suv budget 10 to 12 lakhs??
Nexa fronx compact suv
mg hector
எங்கே திருப்பூர் no
ஆரம்பிக்கலாமா
அண்ணா BMW or AUDI இந்த மாதிரி luxury Sedan la உங்ககூட ஒரு round போகனும். நிறைவேற்றுவிங்களா?
இநதவன்டில எத்தன ஏர்பேக்னு சொல்லவேஇல்ல மரந்துட்டீங்கலா இல்ல ஏர்பேக்கேஇல்லயா
Mg hector facelift
நீங்கள் Nissan Magnite ஐ ஆதரிக்கவில்லை. நிசான் மேக்னைட் லோ மாடல் என்று சொன்னீர்கள், மூன்று சிலிண்டர் என்று மோசமாக விமர்சனம் செய்தீர்கள். ஆனால் இது 3 சிலிண்டர் நீங்கள் அதைப் பற்றி பேசவில்லை. இது நியாயமான விமர்சனம் அல்ல. பணம் செலுத்திய மதிப்பாய்வு போல் தெரிகிறது. சிவிடியுடன் ஒப்பிடுகையில் மேக்னைட் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
MG hector facelift
Indha car avalo scene illa bro.. Nan showroom la poi parthutu vanten.. top end petrol 10.5L is too high.. better option is Venue..
7 seater 10.5L is too high?? Endha kaalathula irukeenga?
@@thiccboi6211 boss andha comment Nan Hyundai Exter ku potadhu.
@@shahulhameed2911boss adha edhuku indha video la podringa?
Chevrolet Spark review sollunga anna
Suzuki Sticker puthusa iruku
Hi
Anne poi sollalam aana yekkar kannakla poi solla koodathu Anne.!😂.
Innova hycross 2.0
Puff puff pass 🤣😂😀
1.75 ton car oda mileage 23 kmpl... What if same technology comes to dzire or alto...? Mileage will be atleast 35 kmpl.. why these companies don't bring this technology in small cars...?
Nice question bro but that technology cost was higher.
Who will buy a Alto for 10lakhs and Swift dzire for 20lakhs.
Think about it....
@@anikerzeno9929 indians will buy alto for 10 lakhs if it gives 40 kmpl 😆
Review va comedy ya panra mathiri iruku.......hycross vs alpha + neraya different iruku.....nalla note pannuka
Innova name he pochi
Absolutely no technical knowledge
Innovo first copy😂
Invicto😂👍
Too much price waste
எப்போ பாத்தாலும் சுசூகிக்கு முட்டு கொடுக்கறதே வேல 🥴🥴🥴 மறு வச்சா மாருதி எடுத்தா டொயோட்டா மறு வச்சா ஸ்கோடா எடுத்த vw மறு வச்சா ஹ்யுண்டாய் எடுத்தா கியா இதெல்லாம் ஒரு விளையாட்டுதான 😜
காபி அடிக்குறதுல சுசூகி அடிசுகிடவே முடியாது😂😂
Athu Toyota bro😅 Toyota kita rebatch pandranga😊appara smart hybrid vangita Suzuki company bro 😊evanga rendu perukum mutual understanding iruku bro😊
Sir, Maruthi vehicle > 20 lakhs vangarathu waste sir. we should go with brand value of toyota as it has its value in market
Can anyone pls suggest me which is best under 10 lakhs? Mileage is main concern!
My choice is
Dzire
Exter
Magnite
Which one is good option?
Or you can suggest other model
Tata Punch?
@@user-md8ej1wq9u no
Exter is 4 cylinder engine which is very rare to see in that segment
Dzire give best mileage 20+
Purpose : youthful ride - swift. Family car - dzire,mini suv - exter a bit less mileage or fronx delta 1.2 model
Magnite,punch and turbo variants of venue, fronx come with 3 cylinder. So try to ignore.
2023 Fortuner 4x4 😢😢😢
அண்ணா வணக்கம் உங்க நம்பர்
Unwanted work
Ippa ertigava toyota rumion ah mathitanga
நல்லது ua-cam.com/channels/3KjEZnqsYjATSGpzhvScrg.html
Light potu kattala nga