🔴LIVE அட்சய லக்ன பத்ததி ஜாதக ஆய்வு | ALP ASTROLOGER MOORTHI | ALP ASTROLOGY | HOROSCOPE DISCUSSION

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #ALP #ALPASTROLOGY #ASTROLOGER MOORTHI
    அனைவருக்கும் வணக்கம்,
    இன்றைய நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்ல வளங்களையும் பெற வேண்டும்.
    அட்சய லக்னம் என்பது நம்முடைய வளரும் லக்னம் பாவகம் முறை.பதிவு பண்றவங்க பிறந்த ஊர் ,பிறந்த இடம், பிறந்த தேதி ,கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.
    அட்சய லக்னத்தில் பிறந்த நேரம் சரியாக இருந்தால் அவர்களுடைய பலன்களும் துல்லிதமாக இருக்கும். ஒரு வருடத்தில் நான்கு மாதங்கள் இடைவெளி வரும்.பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தை அட்சய லக்ன பத்ததி யில் எடுக்கலாம்.
    இன்றைக்கு ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யலாம். பின்னோட்ட பதிவுகளை பதிவு பண்ணிய பாண்டியராஜன் என்பவருடைய ஜாதகம்.ஜாதகருடைய பிறப்பு லக்னம் தனுசு, நேரம்:9:15 மணி, தனுசு லக்னத்தில் அவிட்டம் நட்சத்திரம், இரண்டாவது பாதத்தில் லக்கனப் புள்ளி,உத்திரட்டாதியில் 3 நட்சத்திர பாதங்களும், திருவோணத்தில் 4 நட்சத்திரங்களும் சென்றிருக்கும்.ஏழு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, அவிட்டம் 1 முடிந்து அவிட்டம் 2 மகர லக்னத்தின் கடைசி புள்ளியில் இவருடைய லக்ன புள்ளி இயங்கி இருக்கும்.21 வயது வரையில்தான் இந்த மூன்றாவது பாவம் இயங்கி இருக்கும்.
    அவர் கொடுக்கப்பட்ட திருமண நேரத்திற்கு அஸ்வினி 3-ல்அட்சய லக்ன பத்ததி இவருக்கு திருமணம் ஆகிஇருக்குமா?
    நவாம்சத்தில் அட்சய லக்ன புள்ளி அஸ்வினி 3 என்பது இந்த கட்டத்தை தொடும்,எந்த ஒரு ஜாதகத்திலும் அதிலுள்ள நேரத்தை குறிப்பிட்டு தான் துல்லியமாக கணக்கிட முடியும்.
    அஸ்வினி மூன்றில் லக்ன புள்ளி இயங்கும் பொழுது அவருடைய முயற்சியால் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்களுடைய முயற்சி வலுவாக இருக்க வேண்டும். அட்சய லக்னம் மேஷம் போகும் பொழுது அவருடைய மூன்றாம் பாவத்தின் அதிபதி புதன்,புதன் Alpலக்னத்திற்கு அட்டமத்தில் கேது ,சனியுடன் இணைந்து இருக்கிறார்.சுக்கிரன் ஏழாம் பாவத்தோடு சம்மந்த படுகிறாரா? இல்லை. அதனால் அவருடைய முயற்சியால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு கிடையாது.அதனால் லக்னத்திற்கு கொடுக்கப்பட்ட காலம் தவறு.
    ஆனால்இந்த ஜாதகத்தில் அவராக தேடிப்போன வரனா? இல்லை தேடிவந்த வரனா? என்று பாக்கணும்.
    இரண்டில் லக்ன புள்ளி இருந்தால் ஜாதகர் வீட்டிலிருந்து முயற்சி செய்திருப்பார்கள்.அதுவே அஸ்வினி நான்காம் பாதமாக இருந்தால் ஜாதகருடைய மனைவி பக்கத்தில் இருந்து முயற்சி செய்திருப்பார்கள்.அஸ்வினி 2,4 D9 செல்லும்பொழுது வாய்ப்புகள் உருவாகும்.எங்கிருந்து முயற்சி செய்தார்கள்? பெண் வீட்டு பக்கம் முயற்சி செய்தார்கள்.இப்பொழுது நேரம் 14 நிமிடம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. 9:15, 9:24 ஆக சரி செய்தால் அட்சய லக்ன புள்ளி அஸ்வினி 4 வது பாதம் லக்ன புள்ளி இயங்கி இருக்கும். அட்சய லக்னம் ரிஷபம். இவருடைய கேள்வி தொழில் சார்ந்த கேள்வி. பிறப்பு லக்கனத்திலிருந்து லக்னத்தை இயக்கக்கூடிய பத்து வருட அதிபதி சனி பகவான்.சனி பகவான் லக்னத்திற்கு 11ம் இடத்தில் உள்ளார்.இந்த லக்னத்திற்கு செவ்வாய் உடைய நட்சத்திரம் அவிட்டம், ALP லக்னம் செல்லும்பொழுது 10 வருடத்தை இயக்கூடியவர் சனீஸ்வரன்.சுக்கிரன் 10 ம் இடத்தில் உள்ளார். ஜாதகருக்கு பிரச்சினை இல்லை.10 வயதிற்குள் ஜாதகரின் குடும்பத்தை பற்றி தான் கூறும்.4,9 அதிபதியான சுக்கிரன் இந்த லக்னத்தில் உள்ளது, செவ்வாயும் உள்ளது.இந்த லக்னத்தின் அதிபதி பத்தாம் இடத்தில் உள்ளது.பத்தாம் இடத்தில் லக்னத்திற்கு அட்டமாதிபதியான புதனும், கேதுவும் சேர்ந்து இருக்கிறார்.இந்த காலகட்டத்தில் குடும்பத்திற்கு பிரச்சனைகள் உண்டாகும்.லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நல்ல ஒரு பலமான அமைப்பில் உள்ளார்.அட்டமாதிபதியுடன் சேர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் பிரச்சனை உண்டாகும்.அப்பாவுடைய வருமானத்தில் சில தடைகள் உண்டாகியிருக்கும் .ஆனால் வருமானம் உண்டு.
    மீன லக்னம் அட்சய லக்னமாக செயல்படும் பொழுது லக்னத்திற்கு அதிபதி குரு பகவான் 10ம் இடத்தில் உள்ளார்.ஆனால்6-ம் இடத்தின் அதிபதியான சூரியனோடு சேர்ந்து இருக்கிறார்.6-ஆம் இடம் கடன் வம்பு வழக்கு ரோக ஸ்தானத்தை குறிக்கக்கூடியது.இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தான அமைப்பில் செவ்வாய் 12-ல் சுக்கிரனோடு சேர்ந்து இருக்கிறது.இந்த லக்னம் செல்லும் பொழுது அவருடைய வயது 10 - 20.சூரியன் என்பது காரகத்துவத்தையும் எடுத்துக்கலாம், பாவகதத்துவத்தையும் எடுத்துக்கலாம்.சூரியன் தந்தை கிரகம், இந்த தந்தை கிரகம் குரு சம்பந்தப்பட்டு அட்டமத்தில் நிற்பதால் அப்பாவால் பையனுக்கு பிரச்சனையான காலம்.
    காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?
    ALP யில் ராகு சம்பந்தப்பட்டு, கேது சம்பந்தப்பட்டு,அட்சய லக்னத்தில் நிற்கக்கூடிய ராகு கேது வில் சிக்கக் கூடிய கிரகங்கள்அதனுடைய செயல்திறன் ஜாதகருக்கு கம்மியாக இருக்கும் .இந்த ஜாதகருக்கு செவ்வாய் சுக்கிரன் 10ம் இடத்தில் உள்ளது.ராகு கேது பிரச்சனைகள் இருக்காது.அப்பொழுது காலசர்ப்ப தோசம், காலசர்ப்பயோகமாக வேலை செய்யும்.
    மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
    நன்றி, வணக்கம்.

КОМЕНТАРІ • 42

  • @raghavanselvamani7810
    @raghavanselvamani7810 2 місяці тому

    Her teaching is very structured and easy to follow.

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 10 місяців тому +1

    வணக்கம் அம்மா 🎉

  • @Siveguru
    @Siveguru 11 місяців тому

    நன்றி மேடம். Time correction மிக எளிதாக புரிந்தது .🙏

  • @rameshchithra8907
    @rameshchithra8907 9 місяців тому

    நன்றி அம்மா.... குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 3 роки тому +1

    நன்றி குருமா;!

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 10 місяців тому

    வணக்கம் மேம் 🙏.
    நிறைய விளக்கங்கள் கிடைத்துள்ளது. மிக்க நன்றி 🙏

  • @venkatsubru2488
    @venkatsubru2488 3 роки тому

    அருமையான விளக்கம்!!புரிகிறது!!நன்றி!!

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 Рік тому

    அருமை... அருமையான விளக்கம்

  • @CSSARAVANAKUMAR
    @CSSARAVANAKUMAR 10 місяців тому

    Very useful and clear explanation, Madam

  • @paramasivanjodhidar
    @paramasivanjodhidar 3 роки тому

    மிகவும் சிறப்பு

  • @nathanram3832
    @nathanram3832 4 роки тому +1

    Dear Sir,
    This is one of the best method (most accurate) in the world of astrology. Thanks for your effort to bring this for us!!!
    I am not a professional astrologer, but would love to analyze using various method. Currently I am in US and applied the formula as you have explained and could able to articulate the events.
    However, I am still having some trouble analyzing certain points as below.
    DOB: 22/AUG/1977
    TIME: 4:16 AM (requires corrections if required).
    Place: TIRUNELVELLI
    Lagnam: Kadagam, Rasi: Viruchigam, Anusham -1
    ALP: Anusham-4
    Here are some few incidents,
    Marriage Date: 14/Sep/2008
    Mother death: 07/AUG/2015
    Please clarify my analysis results,
    1. I lost my job in 27/Mar/2018 and as per prediction, will get only when ALP in KETTAI-1
    2. My family life is in trouble and I am sure will not go till divorce or any other legal issues.
    I am eagerly awaiting your reply or comments through UA-cam.

  • @jayaramanram-g6b
    @jayaramanram-g6b 10 місяців тому

    Nandrimadam🙏 neelajayaraman

  • @palaniappaniyyappan9250
    @palaniappaniyyappan9250 4 роки тому

    நன்றி madam 🙏

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 4 роки тому

    EXCELLENT EXPLANATION MADAM. CONGRATULATIONS MADAM FOR DETAILED EXPLANATION OF HOROSCOPES.

  • @Santhilavanya
    @Santhilavanya 2 місяці тому

    1986.01.29..5.40 am kandy srilanka மனநிலை பாதித்துள்ளார் எப்போது நல்ல நிலைக்கு thirumbuvar

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому

    Thanks 👍

  • @sounderrajan7224
    @sounderrajan7224 10 місяців тому

    சிறப்பாக இருக்கிறது 2311 சௌந்தர்ராஜன்

  • @rangarajsprangarajan6263
    @rangarajsprangarajan6263 3 місяці тому

    13.06.1970
    9.55 pm
    Madurai
    திருமண நாள் 08..06.1997
    குழந்தை பிறந்த நான்
    04.03.1999
    03.04.2001

  • @janakiramanr2158
    @janakiramanr2158 4 роки тому

    Nice approaching the jathagam.

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 9 місяців тому

    கம்ப்யூட்ரில் கட்டம் போட்டு கிரகங்களை குறிக்கலாமே ?

  • @vrajkumar8709
    @vrajkumar8709 2 місяці тому

    Madam,
    My date of birth: 19/10/1960
    My birth time: 10.05 pm
    Place of birth: CHENNAI, tamilnadu.
    As per my horoscope details are given below:
    I AM MITHUNA LAGNAM
    KANNI RASI,
    Hastha natchathiram, 4th pad ham.
    What is my alp point today,
    Madam?
    Your reply will be highly appreciated.
    Also, please let me know your fees for analysing my horoscope.
    Regards,
    Rajkumar.

  • @rajendranrajendran6046
    @rajendranrajendran6046 4 місяці тому

    7.11.1970 நான் பிரிந்த தேதி நேரம் காலை 7.30.தொலில் எவ்வாறு இருக்கும்

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 роки тому

    White paperla blunt pencil la ezhudinapola irukku pazhayanal gnapakam varude

  • @kvasudev1336
    @kvasudev1336 4 місяці тому

    Discuss my horoscope

  • @kvasudev1336
    @kvasudev1336 4 місяці тому

    Date of birth 24/05*1963.six am villupuram tamil nadu future finance job health

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 6 місяців тому

    🙏🙏🙏

  • @rajendranrajendran6046
    @rajendranrajendran6046 4 місяці тому

    நோய்.கடன் 2 மெ

  • @kubendharvs
    @kubendharvs 4 роки тому +2

    software price?

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY  4 роки тому

      ALP ASTROLOGY OFFICE 7010074415

    • @tvrr2009
      @tvrr2009 3 місяці тому

      Playstorepurchaseonmay21
      Whenitwillbeactivated​@@ALPASTROLOGY

  • @malayappan7453
    @malayappan7453 4 роки тому

    16. 11. 1962 9.30 am pudukkottai, Malayappan எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @sureshprema8096
    @sureshprema8096 4 роки тому

    3/8/20 live chat eillaya madem..romba miss pantrom madem🙏

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому

    Hi my DOB: 28/ 9/1954,
    TOB: 0115 a.m.
    POB:. SINGAPORE
    ALP: MAGARAM
    UTHRAADAM 3 PAATHAM
    ARP: VRICHIGAM
    KETAI 1 PAATHAM
    MY JANMA DASA IS BUTHAN, KETHU BUTHI
    Please research Based on
    ALP ASTROLOGICAL METHOD
    Thanks 👍 how's my future, please explain AMMA
    OM SIVAYANAMA OM

  • @ramarao331
    @ramarao331 5 місяців тому

    Haveonenewdtoenterplace

  • @subramanikandan9339
    @subramanikandan9339 4 роки тому

    DOB: 09/07/1996
    Time: 1.17 am
    Place of birth : Erode
    Question : Marriage Eppo and about marriage life

  • @ashok4077
    @ashok4077 2 місяці тому

    ಹೈ ಮ್ಯಾಡಮ್ ಕನ್ನಡ alp

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Рік тому

    ஜாதகர் பிறந்த தேதி (1_1_1985.)

  • @முருகன்முருகன்-ப3ப

    மகரம் லக்கனம் தனுசு அல்ல விலகம் ஏன்னகரணம்

  • @navanithakrishnan1723
    @navanithakrishnan1723 4 роки тому

    Navaneetha krishnan date of birth 02:10:1977 birth time 12:51Am

    • @navanithakrishnan1723
      @navanithakrishnan1723 4 роки тому

      Jop astrology ஆக வாய்ப்பு இருக்க அதை வைத்து தொழில் செய்யலாமா