தாடி இல்லாமல் நடித்ததால் தோல்வியை சந்தித்த நடிகர் -CWC-Social Talkies Astrologer Podhuvudaimoorthy-3

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 71

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா🙏 பொறுமை இல்லை என்றால் வெறுமை தான் என்று உணர்த்தினீர்கள் ஐயா🙏

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Місяць тому +11

    பொறுமையின் முக்கியத்துவம் உணரவைத்தது இந்தப்பதிவு...நன்றி ஐயா... சிவகாசிK. காளிமுத்து

  • @Alpsamundeeswari
    @Alpsamundeeswari Місяць тому +3

    எங்க ஐயா குரு சொல்வது எல்லாம் உண்மை ரேவதி * போகும் போது கட்டாயம் பொறுமையாக இருந்தே ஆகுணம் எங்கள் குரு கலியுக கடவுள் முருகபொருமணல் இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட உன்னதமான ஆத்மா குருவே சரணம்

  • @skillanalytix5567
    @skillanalytix5567 Місяць тому +1

    I had been ayya's student, learned lot from him(basic and advanced class). You can learn lot, if you follow his words. Now Iam helping people to predict horoscope as a service. Its because of ALP ayya

  • @S.Renuka414
    @S.Renuka414 Місяць тому +2

    உணறுவதும் உணர்த்துவதும் தான் ALP 🎉✨🌺 🙏 ALP ஜோதிட தந்தை க்கு நன்றி🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Місяць тому +3

    குருவே சரணம்!
    இந்த பிரபஞ்சத்தின் அரிய பொக்கிஷம் திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள்.

    • @PKuppusamy74
      @PKuppusamy74 Місяць тому

      Moorthy sir contact no pls

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Місяць тому

      @PKuppusamy74 100 ku போன் பண்ணுங்க அவங்க குடுப்பாங்க

  • @DeepikaDeepi-j7v
    @DeepikaDeepi-j7v Місяць тому +5

    நான் உணர்ந்ததையும் அனுவத்தியும் சொல்லுகின்றேன்.ALP ஜோதிடம் மிகவும் அற்புதமான கணிப்பு முறை. ஆனால் சார் வகுப்புகள் தற்போது செய்வது இல்லை அதனால் Alp ஜோதிடத்தின் உண்மையான தரம் அதனை படிக்கும் எமக்கு கிடைக்கப்பெறுவது இல்லை. 2019 முதல் 2021 வரை வகுப்புகளில் படிந்த மாணவர்களின் தரமும் தற்போது படிக்கும் மாணவர்களின் தரமும் கேள்வி குறியதே. மீண்டும் சார் வகுப்பு எடுத்தால் நல்லது. மூர்த்தி சார் ஒரு வகுப்பு 1000 அனுபங்களை கொடுக்கும். சார் வகுப்பு எடுத்தால் மட்டுமே அது Alp ஜோதிடம். மற்றவர்களுக்கு Alpயின் உணர்வுபுரமான தன்மைகள் இல்லை என்பதே என் அனுபவம்...

    • @shankarm7253
      @shankarm7253 Місяць тому

      ஜோதிடம் பார்க்க எவ்வளவு அமெளண்ட் நண்பரே.

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 Місяць тому

    🙏குருவுக்கு நன்றிகள் ஐயா🙏

  • @KUMARAMUTHU
    @KUMARAMUTHU Місяць тому +4

    ஓம் நமசிவாய வாழ்க குருவே சரணம் நன்றி வணக்கம் ஜயா ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Місяць тому +1

    அழகாக புரியவைத்தீர்கள் நன்றி.

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Місяць тому +1

    அருமை மூர்த்தி சார் நன்றி🎉 _ ALP ஜோதிடர் ராஜ் அருளானந்தம் , நெல்லை

  • @vijayprakash3373
    @vijayprakash3373 Місяць тому +3

    ஓம் பொதுவுடை மூர்த்தி குருவே நமஹ

  • @User-7396-q1s
    @User-7396-q1s Місяць тому +11

    Anubhava unmai.
    He charged 5000 for his prediction. Spent hardly 8 to 10 minutes at his office. Waste of money.! 💰 😢😢

    • @subaselvam5690
      @subaselvam5690 Місяць тому +2

      Aga ungaluku than nastam
      5000 . at least if you keep your account it is good for your future

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 Місяць тому +1

    குருவேசரணம்🎉

  • @sounderrajan7224
    @sounderrajan7224 Місяць тому +1

    எங்கள் ஆசான் ஜோதிட சிகரம்.,
    குருவே சரணம்

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 Місяць тому +2

    எங்கள் குருநாதரை வணங்குகிறேன் ஐயா ஒரு கேள்வி இந்த 4 ராசியில் ALP போகும் போது தொழில் செய்தால் அதிகமாக முன்னேற முடியாது சரி ஐயா கன்னி யில் அரசாங்க வேலை கிடைத்தால் பயப்பட தேவையில்லையா ஐயா நன்றி ஐயா..

  • @AlpPushparaniGovindaraj
    @AlpPushparaniGovindaraj Місяць тому +1

    Alp மூலம் எப்போது பொறுமையை கையாள வேண்டும் என்று தெரியும். நன்றி குருவிற்கு .🙏🙏🙏🙏

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 Місяць тому +1

    நன்றி ஐயா 😁💐

  • @kamala1devi251
    @kamala1devi251 Місяць тому +1

    நன்றி அய்யா

  • @balashanmughamt5823
    @balashanmughamt5823 Місяць тому +1

    What is his software name and how to check lagnam by using his software?

  • @kvkadhir
    @kvkadhir Місяць тому +3

    Guruvea Saranam ALP Astrologer Kadhiravan from Perungalathur

  • @manjarivaz9908
    @manjarivaz9908 Місяць тому

    Super sir.🙏🙏🙏

  • @SurendraSampath-p6t
    @SurendraSampath-p6t Місяць тому +3

    He is saying as if we have to depend on him for everything.. as per him, we can’t take the any decision on our own..

    • @skillanalytix5567
      @skillanalytix5567 Місяць тому

      ALP Ayya is telling for your goodness, if you want to follow his words, you do you go and meet him. His analysis and predictions are valuable

    • @manjarivaz9908
      @manjarivaz9908 Місяць тому

      You learn ALP and take your own decisions. You don't have to consult anyone.
      Classes are conducted monthly.

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 Місяць тому +1

    நன்றி

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 Місяць тому

    Lagnam nagaraun nu sonnal rasi kooda nagaralam udalum manaum sernthe valarum.. Apo rasi adikadi mathiveengal.. Ponga sir

    • @skillanalytix5567
      @skillanalytix5567 Місяць тому

      Mr. Arvind, you look into ayya's analysis and predictions, you can understand his predictions. Im an astrologer, I know his approach

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Місяць тому

    குருவே சரணம்🙏🙏🙏

  • @tamilselvi852
    @tamilselvi852 Місяць тому

    Nandri ஐயா ,Alp astrologer Erode, Tamilselvi

  • @sankareshwaris8445
    @sankareshwaris8445 Місяць тому +2

    சார். சூப்பர் பேட்டி சார்
    அருமையான விளக்கம்

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 Місяць тому

    Mahaa Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Місяць тому +1

    NKV ஸிஸ்டத்திற்கும் ALP அஸ்ட்ரோலஜி கும் என்ன வித்யாசம் ??

    • @DeepikaDeepi-j7v
      @DeepikaDeepi-j7v Місяць тому

      முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் சொல்லுங்கள் பதிவு செய்கின்றேன்.. நன்றி.

    • @nagarajanshanmugasundaram6730
      @nagarajanshanmugasundaram6730 Місяць тому

      @@DeepikaDeepi-j7v முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து கூறுங்கள். நன்றி

  • @michelanitha2719
    @michelanitha2719 Місяць тому

    Ayya ungali eppade thodarbu kolvadhu🙏

  • @skrjv
    @skrjv Місяць тому

    ALP astrology doesn't seem to work but what I see is that in all videos involving this form of astrology, there are many names with ALP astrologers glorifying the whole thing giving a false impression to the public. This is not a good trend.

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 Місяць тому +5

    Consultation fees Rs 3000... Or Rs. 5000/-?

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz Місяць тому +1

      ஜாதகம் பார்க்க வா இல்லை ஜாதகம் படிக்க வா

    • @ramthirumalai6870
      @ramthirumalai6870 Місяць тому +3

      Padika 3000 Pakka 5000 = 8000

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz Місяць тому

      @@ramthirumalai6870 ஓ ரொம்ப அதிகம் லோயர் மிடில்கிளாஸ் இவ்வளவு செலவு பண்ண முடியாது ஜாதகம் படிக்க கத்துக்கிட்ட பணக்காரன் ஆயிடுலாம் போலையே

    • @ravikr3457
      @ravikr3457 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Місяць тому

      உங்க சொத்து எழுதி வாங்கி viduvargal beware

  • @selva7790
    @selva7790 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +1

    வாழ்க்கையில் அவசரம் வேண்டாம்

  • @DonaldCooper-l6g
    @DonaldCooper-l6g Місяць тому

    Lopez Melissa Davis Betty Thompson Susan

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 Місяць тому +2

    We are NOT suppose to-------

  • @ramchandran1900
    @ramchandran1900 Місяць тому +1

    சனி பெயர்ச்சி பற்றிய இவரது கருத்து தவறு.

    • @DeepikaDeepi-j7v
      @DeepikaDeepi-j7v Місяць тому

      சனி பெயர்ச்சியை தனிப்பட்ட ஜாதகத்தில் பார்க்கவேண்டும். போது கணிப்பு பார்த்து எந்த பலனும் இல்லை சார்.

    • @ramchandran1900
      @ramchandran1900 Місяць тому +1

      @@DeepikaDeepi-j7v நானும் அதை ஏற்கிறேன்.ஆனால் மூர்த்தி ஐயா சொல்லும் சனி தசையில் தான் சனி பெயர்ச்சி பார்க்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

    • @MeenakshiGopal24
      @MeenakshiGopal24 Місяць тому

      ​@@ramchandran1900appo 71/2 sani rasi padi maruma

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Місяць тому +8

    Chitra these kind of interviews will bring down your reputation. This is my prediction.

    • @singanan1514
      @singanan1514 Місяць тому +2

      பொறுமையா இருங்கோ வாய விடாதீங்க

    • @skillanalytix5567
      @skillanalytix5567 Місяць тому

      Mr. Thirumalai, you dont know ALP ayya, thats why you are talking like this.

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Місяць тому +6

    சார் கொரோனால யார் எல்லாம் இறந்துடுவாங்கனு கனிச்சுங்கிளா

    • @priyaa369
      @priyaa369 Місяць тому

      அறிவாளினு நெனப்பு 😡

    • @DeepikaDeepi-j7v
      @DeepikaDeepi-j7v Місяць тому +2

      ஆம் துளியமாக சொல்லி இருந்தார். பத்திரிகையில் பார்க்கவில்லையா சார்.

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz Місяць тому

      @@DeepikaDeepi-j7v பார்க்கலமா நன்றி

    • @skillanalytix5567
      @skillanalytix5567 Місяць тому +1

      ALP ayya, had already discussed before Covid outbreak. His predictions are accurate

  • @brightlight1485
    @brightlight1485 Місяць тому

    Urutu alp

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 Місяць тому

    Mahaa Guruve Sharanam 🙏 🙏 🙏