ஜெயிலுக்குள் விவசாயம்; அசத்தும் கைதிகள் Part-2 | puducherry prison | organic Farming

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 777

  • @alagusuganya3922
    @alagusuganya3922 2 роки тому +111

    பூக்களையும் அழகான இயற்கை சூழலையும் உருவாக்கும் பட்சத்தில் குற்றவாளிகளின் மனநிலையை மாற்ற முடியும்.. மிகவும் அவசியமான ஒன்று இது.. மிக்க மகிழ்ச்சி.. இதற்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி..

    • @jq0000
      @jq0000 2 роки тому +1

      Alagu

    • @mohamedfayaz3072
      @mohamedfayaz3072 2 роки тому

      Super sir 💪💪💪

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👍👍💕💘💐💐💐😂🔥😍🤔🤔⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ சார் என்ன சொல்றதுன்னே தெரியலையே சார் வாழ்த்துக்கள் உள்ள இருக்குற விவசாயிகளுக்கும் வாழ்த்துக்கள் என்ன சந்தர்ப்பத்தில் உள்ள வந்து எங்கோ தெரியாது இப்ப நீங்க எல்லாம் என் கண்ணுக்கு கடவுளா தெரியல வாழ்க வளமுடன் உங்க சார் கிரேட் போலீஸ்ல நீங்க தெய்வம்

  • @bubsri3324
    @bubsri3324 2 роки тому +135

    எவ்வளவு பெரிய நல்ல விஷயம் இது...அவர்கள் கைதிகள் இல்லை...படைப்பாளிகள்...அவர்கள் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ இது ஓர் அருமையான முயற்சி...வாழ்த்துக்கள்

  • @PrakashReal
    @PrakashReal 2 роки тому +258

    🙏🏻🙏🏻...புதுச்சேரி காவல் துறை அற்புதமான முயற்சி... 💐💐💐

    • @rajendran.a5536
      @rajendran.a5536 2 роки тому +2

      அற்புதமான காவல் அதிகாரி அவர் அழகாக பேசுகின்றார் சிறைவாசி என்று சொல்கின்றார் அற்புதம்......

  • @devisrii8362
    @devisrii8362 2 роки тому +280

    மனிதனாக இல்லை இறைவனாக மாறிவிட்டார்கள் படைப்புகளை உருவாக்கி 👏👏👏👏

    • @mytrades3241
      @mytrades3241 2 роки тому +2

      ஏன் அப்போது மற்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை யா அல்லது குற்றம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை யா???

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 2 роки тому +76

    ரொம்ப ரொம்ப அருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.
    இதை அனைத்து ஜெயில் அறிமுகம் செய்தால் மன இருக்கம் இல்லாமல் வாழ்வார்கள்.
    ஒரு தொழிலையும் கற்று தேர்கிறார்கள்.
    நமது நாடு விவசாய நாடு.
    அனுமதி அளித்த நல் இதயம் படைத்த நல் அதிகாரிகள் வாழ்க வாழ்க.

  • @ammapattimangai1004
    @ammapattimangai1004 2 роки тому +201

    வாழ்க வளமுடன் ! சகோதர்களே இதைப்போல் அனைத்து சிறைச்சாலைகளிலும் மாற்றம் அடைந்தால் உலகில் இனி குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள் .

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 2 роки тому

      சிறைவாசிகள் உருவாகுதில்லை அந்த நிலைக்கு தள்ளபடுகிறார்கள்
      குற்றம் செய்ய மூலகாரணம் தாழ்வுமனபாண்மை மற்றும் ஆசை இதுதான் சரியான நேரத்தில் சரியாக அணைவருக்கும் கிடைத்தால் யாரும் குற்றவாளி இல்லை

    • @ariasamy1411
      @ariasamy1411 2 роки тому

      நன்றி பசுமை விகடன், அரவிந்தர் சொசைட்டி 🙏

    • @joshikaselvi9290
      @joshikaselvi9290 2 роки тому

      Super brother's very nice

    • @vijayarao2601
      @vijayarao2601 Рік тому

      Good job 👍keep rocking

  • @minimilaani6968
    @minimilaani6968 2 роки тому +14

    ஒரு வாரத்திற்கு முன்பு சிறையில் நடக்கும் அவலங்கள் என்கிற வீடியோவைப் பார்த்துவிட்டு மனம் நொந்துபோன எனக்கு, இந்தக் காணொளி மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது. செயல்திறன்மிக்க, தன்னலமற்ற அதிகாரிகள் இருக்கும் போது அரசு எந்தத் துறையிலும் தோல்வி காண்பது இல்லை. இன்னும் பல கைதிகளின் வாழ்வில் ஒளியேற்ற வாழ்த்துக்கள்.

  • @aspiresatheesh9461
    @aspiresatheesh9461 2 роки тому +46

    சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஆத்மார்த்தமான நன்றி 🙏.... ஏதோ ஒரு சூழ்நிலையில் தண்டனை பெற்று வந்தவர்கள், இனி எந்த சூழ்நிலையிலும் தவறு செய்யும் மனநிலைக்கு செல்ல மாட்டார்கள்....

  • @sivasakthisivasakthi743
    @sivasakthisivasakthi743 2 роки тому +172

    நீங்கள் கைதிகள் இல்லை இனி விவசாயிகள் அண்ணா தலைமைத்துவம் வழிகாட்டுதல் மிகவும் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @smoke3024
      @smoke3024 2 роки тому

      ஜெயிலுக்கு போகும் போது முகத்தை மூடி செல்வார்கள் இப்போது முகத்தைகாட்டுவதக்கு பெருமை கொள்வார்கள்

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 2 роки тому +4

      இந்த விவசாயிகளை(கைதிகள்) ஓராண்டுக்குப் பிறகு நன் நடத்தைக் காரணமாக விடுதலை செய்ய அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
      மீதி உள்ள நிலங்களை விடுதலை ஆன பிறகு அவர்களை வைத்து குழு அமைத்து பல பயிர் சாகுபடி செய்து அவர்களே அதை விற்க சிறை வளாகத்தில் விற்பனை கடை அமைக்க வகை செய்ய வேண்டும்.
      வாழ்க வளமுடன் சிறை அதிகாரிகள் 🙏🙏🙏.

    • @ashwinashwin6553
      @ashwinashwin6553 Рік тому

      V

  • @sankark6290
    @sankark6290 2 роки тому +29

    உங்கள் பேச்சும் அவர்களை நடத்தும் விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

    • @christinaravikumar9501
      @christinaravikumar9501 2 роки тому

      Wish you all a very 👌 BRST and l 🙏 pray AND Bless the entire team should do more and be BLESSED FOR ALL THE OTHER PLACES C Christina Chennai

  • @arulmary1041
    @arulmary1041 2 роки тому +61

    இவர்களின் பாலைவன வாழ்வை சோலைவனமாக்கிய சிறைத்துறையினருக்கு நன்றிகள் கோடி.

  • @naveenbose1483
    @naveenbose1483 2 роки тому +16

    சிறைச்சாலை இன்று கைதிகளை நல்ல மனிதனாக மாற்றும் அழகான பாடசாலை..... வாழ்த்துக்கள் நண்பர்களே.... வாழ்வில் வசந்தம் பொங்க வாழ்த்துக்கள்......

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 2 роки тому

      இந்த விவசாயிகளை(கைதிகள்) ஓராண்டுக்குப் பிறகு நன் நடத்தைக் காரணமாக விடுதலை செய்ய அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
      மீதி உள்ள நிலங்களை விடுதலை ஆன பிறகு அவர்களை வைத்து குழு அமைத்து பல பயிர் சாகுபடி செய்து அவர்களே அதை விற்க சிறை வளாகத்தில் விற்பனை கடை அமைக்க வகை செய்ய வேண்டும்.
      வாழ்க வளமுடன் சிறை அதிகாரிகள் 🙏🙏🙏.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +174

    பாரம்பரிய விவசாயிகள் கூட ஆச்சரியப்படும் 😀🌰 விதமா சாதனை 🌈🙏🔥

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 роки тому +55

    ஜெயில் வாழ் சகோதரர்களுக்கு..... மறுவாழ்வு..... நன்றி... 💐

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 роки тому +274

    சிறைத்துறைஅதிகாரிகளுக்குஒருசல்யூட். சிறைவாசிஅண்ணன் தம்பிகளுக்குஒருசல்யூட். நீங்கள் கவலைப்படவேண்டும் ஏன்என்றால்உங்களுக்குஉற்பத்திசெய்யமுடியாத அளவுக்கு விற்பனையாளர்கள் குவிவார்கள். விவசாயம்காப்போம் நம்மாழ்வார்வழிநடப்போம்ற. 🌲🌱☘️🌿🌾🌵🍀🌴நன்றி நன்றி நன்றி

    • @muthumari7511
      @muthumari7511 2 роки тому +7

      சிறைத்துறைஅதிகாரிகளுக்குஒருசல்யூட்சிறைவாசிஅண்ணன்தம்பிகளுக்குசல்

    • @kamalabalu3908
      @kamalabalu3908 2 роки тому +4

      🙏🙏

    • @chandru.k4179
      @chandru.k4179 2 роки тому +1

      Po op po

    • @lokiaa7284
      @lokiaa7284 2 роки тому +2

      சிறைத்துறை அதிகாரிகளுக்கும்காவலர்களுக்கும்எனதுவணக்கங்கள்பல திரைபடத்திள் தான் பார்திருக்கிறேன் உண்மை யில்பார்பதுமிக்கமகிழ்ச்சியாக இருக்கிறது என்சிறம்தாள்த வாழ்த்துக்கள் வணக்கம்

  • @devgokul2148
    @devgokul2148 2 роки тому +82

    Sir தோட்டம் பார்க்கவே கொள்ளை அழகு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...👌👌👏👏

  • @chinnusamyvellayan8213
    @chinnusamyvellayan8213 2 роки тому +43

    அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த காட்சி ஒளி என்னை கலங்கடித்து விட்டது.
    சந்தர்ப்பம சூழல் காரணமாக உள்ளே இருக்கும் இவர்கள் இவர்களின் பனி போற்றுதலுக்குறியது🙏🙏🙏

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 2 роки тому +41

    தமிழகம் உலகத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறட்டும்...வாழ்த்துக்கள் அதிகாரிகள் மற்றும் சிறை விவசாயிகள்

  • @ameermrm
    @ameermrm 2 роки тому +48

    நல்ல முயற்சி, இது போன்ற எல்லா இடங்களிலும் அமைக்க வேண்டும்

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 2 роки тому +17

    சிறைக் கைதிகள்.... விவசாயி ஆன கதை... பிரமிப்பாக இருக்கிறது...
    உண்மையான மனநிலை மாற்றம் ஏற்படும் வெளியே வரும் போது 🎉🎉🎉.
    வாழ்க வளமுடன் திரு வெற்றிசெல்வன் 🙏🙏🙏... முன்னோடி இயற்கை விவசாயி 🙏🙏🙏

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe 2 роки тому +24

    சிறை வாசிகள் விவசாயி ஆகிவிட்டால் அவர்களுக்குதான் பெருமையும் மனநிம்மதியும் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @tnpscachieversacademy183
    @tnpscachieversacademy183 2 роки тому +17

    நீங்கள் குற்றவாளிகள் அல்ல.. உண்மையான உழைப்பாளிகள் .. உண்மையான மனிதர்கள் இந்த வீடியோ பார்த்தபிறகு இதுபோன்ற அதிகாரிகள் உண்மையான உழைப்பாளிகளை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🌱🌾🍁🍂☘️

  • @Rajeshkumar-ou2bz
    @Rajeshkumar-ou2bz 2 роки тому +14

    சிறை துறை அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கைதிகளை ஒரு விவசாயி ஆக மாற்றிய உங்களுக்கு நன்றி

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann 2 роки тому +35

    சிறை கல்லுரி என்று கூறலாம் 💯 💐💐💐💐😍

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 роки тому +6

    எங்களுக்கு பார்க்கவே கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கு. கைத்தொழில் போல சிறைவாசிகளுக்கு விவசாயம் உதவட்டும். மண்ணை பண் படுத்துவது போல அவர்கள் மனமும் பண்படும். வாழ்த்துக்ககள். வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க வையகம். அனைவருக்ககும் நன்றி.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +25

    அருமையான முயற்சி
    நிச்சயம் நம் சகோதரர்கள்
    வெளியேறிய பின்பும் அவரவர் பகுதியில் 🌹👍
    வீடு தோட்டத்தில் இந்த
    முயற்சியை தொடர வாழ்த்துக்கள் 🙏 பாராட்டுக்கள் 👍🌹நன்றி வணக்கம்..🔥👍🇮🇳🇮🇳🇮🇳

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 2 роки тому +45

    Salute to SP Mr. BASKAR & IG sir and entire police officers.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 2 роки тому +21

    இந்த விவசாயிகளை(கைதிகள்) ஓராண்டுக்குப் பிறகு நன் நடத்தைக் காரணமாக விடுதலை செய்ய அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
    மீதி உள்ள நிலங்களை விடுதலை ஆன பிறகு அவர்களை வைத்து குழு அமைத்து பல பயிர் சாகுபடி செய்து அவர்களே அதை விற்க சிறை வளாகத்தில் விற்பனை கடை அமைக்க வகை செய்ய வேண்டும்.
    வாழ்க வளமுடன் சிறை அதிகாரிகள் 🙏🙏🙏.

    • @90smelodiesandhits40
      @90smelodiesandhits40 2 роки тому

      Nice

    • @abijohnson2942
      @abijohnson2942 Рік тому +1

      Neenga solrathu kekurathuku rombave nalla irukum naanum illanu sollala but ivangala pathika patta family ku ivangala mannika mudiuma ivanga thirunthurathu romba nalla visayam but ellarume manusanga thane pathika pattavanga side la irunthu yosichi parunga. Na en solrena ipadi oruthangala pathika patta family tha ennoda familyum. Innaikku varaikkum engaloda vali konjam kuda marala na sonnathu thappunu sry 🙏

  • @Skumarids
    @Skumarids 2 роки тому +2

    காவல் அதிகாரி அழகாக பேசுகின்றார் அற்புதம்.ஜெயிலுக்குள் விவசாயம்; அசத்தும் கைதிகள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ இது ஓர் அருமையான முயற்சி.

  • @chittibabur3608
    @chittibabur3608 2 роки тому +2

    இந்தச் செடியும், காய்கறிகளும், பழங்களும் பூத்துக் குலுங்குவது போல் "சிறை விவசாயிகளின் குடும்பங்களும்" பூத்துக்குலுங்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன். சூரியகாந்தி மலர்களை விட பிரகாசமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திரு. பாஸ்கர் ஐயா அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @t.vasantha2821
    @t.vasantha2821 2 роки тому +7

    எங்களிடம் காண்பிப்பது அத்தனையும் நீங்கள் எல்லோரும் சாப்பிடுங்கள் மீதியை வியாபாரம் செய்யுங்கள். வாழ்துகள்

  • @rasuaraj528
    @rasuaraj528 2 роки тому +5

    நல்ல அருமையான செயற்பாடாகும்..! சிறையிலுள்ளே ஈரப்பசுமை கண்டுமகிழ்கின்ரோம். அங்குள்ள அனைவரும் இயற்கை அன்னையின் ,பச்சைப்பசுமை, கண்டு எப்போதும் மகிழ்ந்திருங்கள்..!
    நடப்பதெல்லாம், நன்மைக்கே...! உங்கள் எல்லோரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக...!

  • @ushananthiniraveendrarasa314
    @ushananthiniraveendrarasa314 2 роки тому +5

    வணக்கம், தெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் இந்த மனிதர்களுக்கு இந்த முயற்சி மூலம் மன ஆறுதலும் நல்ல மனிதர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பமும் கிடைக்கும். மிக்க மகிழ்சி. நன்றி.....

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 2 роки тому

      இந்த விவசாயிகளை(கைதிகள்) ஓராண்டுக்குப் பிறகு நன் நடத்தைக் காரணமாக விடுதலை செய்ய அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
      மீதி உள்ள நிலங்களை விடுதலை ஆன பிறகு அவர்களை வைத்து குழு அமைத்து பல பயிர் சாகுபடி செய்து அவர்களே அதை விற்க சிறை வளாகத்தில் விற்பனை கடை அமைக்க வகை செய்ய வேண்டும்.
      வாழ்க வளமுடன் சிறை அதிகாரிகள் 🙏🙏🙏.

  • @v.5029
    @v.5029 Рік тому +9

    சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @shanthivlogs3204
    @shanthivlogs3204 2 роки тому +72

    கைதி கள் என்று சொல்லாமல் விவாசாயி‌என்று‌சொல்வது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ariasamy1411
    @ariasamy1411 2 роки тому +5

    Super sir மண்ணும் மனிதனும் உரசுகின்ற இடத்தின் அழகை சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் சிறைவாசி அதிகாரிகளுக்கும் சிறைவாசி சகோதரர்களுக்கும் 🎉🎉🎉🎉🎈🎈🎈🎊🙏

  • @kathirvelgokila5161
    @kathirvelgokila5161 2 роки тому +6

    அன்பால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை தரிசு நிலத்தை பூஞ்சோலையாக மாற்றக் கற்றுத் தந்த இதயத்திற்கு எங்கள் பணிவான நன்றி

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +4

    உள்ள இருக்கும் கைதிகள் மனதளவில் ரொம்ப பாதிப்பு இருக்கும் , அது இல்லாமலும் , மனதுக்கு சந்தோஷமாகவும் , உழைப்பும் , ஆரோக்கியத்திற்க்கும் ,தேவையாண காய்கறிகள் , மருந்து இல்லாம ஆரோக்கிமான சத்தான உணவும் , இப்படி பல வழிகளில் நன்மை தரகூடிய விவசாயத்தை போற்றுவோம்....இதையெல்லாம் ஊக்குவித்த பாஸ்கரன் சார் நன்றி சொல்லணும்...போஸீனா கடுகடுகன்னு இறுக்கமா இருப்பாங்க..ஆனா உங்க முகத்தில் புன் சிறுப்பும் , சந்தோஷமும் இருக்கு...எல்லாரும் ஒரு குடும்பமா இருக்கீங்க..இத பாத்தா எங்களுக்கும் அங்க வந்த விவசாயம் பாக்க ஆசையா இருக்கு...வெளிய பண்ணலாமேன்னு கேட்காதீங்க , தோட்டம் இல்ல , தண்ணி இல்ல...
    இத பாத்ததும் எங்க தோட்டத்தில நாங்களே விளைவச்சதுபோல சந்தோஷம்... நெல் வயல பாத்ததும் , இனம் புரியாத சந்தோஷம்....காலி இடத்த சுத்தமா உழுது பாத்திபோல பெட் போட்டு வச்சிருக்காங்க..அத பாக்கவே அழகா இருக்கு..பாக்கிற எங்களுக்கு சந்தோஷம்னா , விளைவித்த நண்பர்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்...அவர்களை எல்லாம் பாக்கும் போது வெளிய இருப்பதைவிட உள்ள எல்லாரும் ஒரே குடும்பமா சந்தோஷமா இருக்காங்க.......இப்பதான் பழையகால விவசாயத்த பாத்த சந்தோஷம்..வாழ்த்துக்கள் , வளம் பெருகட்டும் , தொடரட்டும் உங்கள் பணி....ஓசூர்...இதற்கெல்லாம் காரணமான காவல் துறைக்கு மிகப்பெரிய நன்றி....வாழ்த்துக்கள்....பாஸ்கரன் சாருக்கும் , அவர்களை வழிநடத்தும் , சைலேந்திரபாபு சாருக்கும் மிகப்பெரிய " THE GREAT SALTUE"....SIR..Hosur.கெளசல்யா..

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 2 роки тому

      இந்த விவசாயிகளை(கைதிகள்) ஓராண்டுக்குப் பிறகு நன் நடத்தைக் காரணமாக விடுதலை செய்ய அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
      மீதி உள்ள நிலங்களை விடுதலை ஆன பிறகு அவர்களை வைத்து குழு அமைத்து பல பயிர் சாகுபடி செய்து அவர்களே அதை விற்க சிறை வளாகத்தில் விற்பனை கடை அமைக்க வகை செய்ய வேண்டும்.
      வாழ்க வளமுடன் சிறை அதிகாரிகள் 🙏🙏🙏.

  • @richardasir826
    @richardasir826 Рік тому +1

    உழைத்த அணைவருக்கும் நன்றி.புதிய முயற்சி ! வாழ்த்துக்கள் ஐயா!!!

  • @gomathy7695
    @gomathy7695 2 роки тому +4

    Great sir அனைவரும் குற்ற செயல்களை மறந்து சிறந்த விவசாயிகளாக வாழ வேண்டும்.வாழ்த்துகள்

  • @குறும்புபொண்ணுகாவியா

    உங்கலை போன்ற அதிகாரையை பார்க்கம் போது 😱👍👌

  • @simmasuriya4441
    @simmasuriya4441 2 роки тому +3

    என் சொந்த ஊரில் (காலாப்பட்டு)உள்ள இந்த சிறைச்சாலை இதற்கு முன்பு தர்பூசணி விவசாயம் செய்த இடம் தான் இது...இப்பொழுது சிறைச்சாலை...இந்த நற்செயல்காக பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க கோடான நன்றி....🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +8

    இனிய வணக்கம் அண்ணா ஜெய் ஹிந்த் சொல்ல வார்த்தைகள் இல்லை பசுமை புரட்சி சூப்பர் சூப்பர்

  • @lizziebai2176
    @lizziebai2176 Рік тому +2

    சார் இவ்வளவு இனிமையாக பேசுகிறீர்கள். கைதிகள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். நன்றி

  • @hra345
    @hra345 2 роки тому +5

    Oru life term prisoner speaks very nice and clear .....
    Vazhthugal.....brothers....

  • @RK-pu9eg
    @RK-pu9eg 2 роки тому +3

    காவலர்கள் ஒத்துழைத்தாள் கைதிகளும் நல்லவர்களாக மாறி வாழ்வார்கள், அருமையான idea, வாழ்த்துக்கள், நாம் மனிதர்கள். மனிதம் காப்போம்.

  • @jelishtimna1055
    @jelishtimna1055 Рік тому +1

    சிறைத்துறை அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 . பாலைவனமான நிலத்தை பசுமையாக மாற்றியது மட்டும் அல்ல. கைதிகளின் மனநிலையும் பசுமையாக மாறியிருக்கிறது.

  • @andalsharma7790
    @andalsharma7790 2 роки тому +1

    மணிதான் என்பவன் தெய்வமாகளாம். என்பதற்கு மிகச்சிறந்த உதாரனம் நீங்கள். உங்களை பெற்ற தாய், தந்தையாருக்கு என்னுடைய மனமார்ந்த 🙏

  • @neelavathivaithiyanathan4956
    @neelavathivaithiyanathan4956 2 роки тому +4

    சிறையில் இருக்கும் விவசாயிகள் பார்க்கும் போது மிகவும் பெருமை சேர்க்கிறது

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 2 роки тому +5

    சிறந்த முன்னெடுப்பு.
    அனைத்துச் சிறைகளிலும் இதே போன்று செய்தால் நலம்.

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel 2 роки тому +17

    Good. Congrats to the Officers who support this farming

  • @jamunaa3557
    @jamunaa3557 Рік тому +1

    சிறையில் பசுமை விவசாயம் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @Itsme-cw2zn
    @Itsme-cw2zn 2 роки тому +8

    Such an revolutionery achievement.
    Great Salute.Want this to be adopted in all jails.

  • @parrotsaviour9522
    @parrotsaviour9522 2 роки тому +7

    அருமையான முயற்சி, வாழ்க Supredintent sir.

  • @ansure11
    @ansure11 Рік тому

    மிகவும் பிரமிப்பாக உள்ளது. வெளியில் குற்றம் செய்துவிட்டு தண்டனைக்காக சிறைக்கு சென்றவர்கள் அங்கு ஒரு பூஞ்சோலையை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் குற்ற மனநிலையை போக்கி மறுவாழ்வுக்க்கான மனநிலையை ஏற்படுத்திய சிறை அதிகாரிகள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
    பாஸ்கர் சார் அவர்களின் மிக எதார்த்தமான பேச்சு Rocks.........

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 2 роки тому +7

    பேசாம ஜெயில்ல போய் இருக்கலாம் போல... ❤️❤️❤️❤️

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Рік тому +1

    சிறைச்சாலை குற்றவாளிகளை திருத்த தான். சட்டத்தை வளைக்க பணம் இல்லாதவன் சிறையில்.... பணம் உள்ளவன் சிறைக்கு வெளியில்... முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @petshobbies5042
    @petshobbies5042 2 роки тому +24

    Great effort Mr Baskaran and the new farmers of Puduchery. You are not just inspiring other prisons to follow your model but also many other Government and private organizations where so much of fertile land is not fully utilized. People are slowly moving towards growing plants on their balcony or terrace or a piece of land they own. Initiatives like this will definitely motivate many to take up farming as a mainstream profession or atleast to lead a happy life with self-sustainable practices. A big salute to Puduchery prison department. With the kind of multi crop practices and enthusiasm the inmates show, this will soon be a model farm that others can follow. Request them to develop a small nursery and add more plants to their collections. THANKS to pasumai vikatan for covering this.

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 2 роки тому +10

    ரொம்ப நல்ல பணி..... Really great

  • @kavithag5150
    @kavithag5150 2 роки тому +18

    Sir, It's really good and superb work. Now they declared themselves to Mother Nature. In future, them will not harm others or themself. Excellent growth, I haven't seen these many items will go waste land. That much Dedication, Encouragement, Support they got from you and from your Superiors. Each and everybody should be awarded with some certificate making JAIL VIEW with NICE SCENARY. Just liked it more and your work is more appreciated.
    Kavitha from Bangalore.

    • @mynamyna7602
      @mynamyna7602 2 роки тому

      mm

    • @palaniamml5488
      @palaniamml5488 Рік тому

      சூழ்நிலை காரணமாக கைதியாகிவிட்டவர்கள் சிறையில் இருக்கும்போது நிறைய தொழில்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களும் திருந்தி நல்ல வழிகாட்டி வேண்டும்.

  • @karthikeyan6960
    @karthikeyan6960 2 роки тому +4

    இந்த மாதிரி காவல் அதிகாரிகள் இன்றும் இருக்கிறார்களா? வாழ்த்துக்கள்

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому

      💘💕👍👌🌹❤️❣️😂🤔😍⭐🙌🙏💐💘

  • @m.ramesh1484
    @m.ramesh1484 2 роки тому

    மனிதன் சூழ்நிலை காரணமாக குற்றம் செய்து உள்ள வந்திருக்கிறீர்கள் அதே சூழ்நிலை தான் தங்களை கடவுளாக மாற்றி இருக்கிறது அற்புதமான படைப்பு இயற்கை விவசாயம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 2 роки тому

    இது போல் அனைத்து சிறைவாசிகளையும் உருவாக்கினால் நாடே வளம் பெறும்.. இவர்களுடைய பசுமை புரட்சி வியக்க வைக்கிறது.. இது போல் அனைத்து சிறைவாசிகளுக்கு மனமாற்றம் கொடுத்து, சீக்கிரம் விடுதலை செய்யுங்கள்.. நன்றி👌👍💐

  • @ramesthambithurai9040
    @ramesthambithurai9040 Рік тому

    Wooooow super உண்மையான ஒரு நல்ல வழிகாட்டல் நன்றி இதே போல் எல்லா சிறைச்சாலைசெய்தால் தேசத்தில் குற்றவாளியாக இருக்க மாட்டாரகள் அவர்களுடைய இருதயம் மகிழும் ❤

  • @senthilseng
    @senthilseng 2 роки тому +3

    உழவு மண்ணை மட்டுமல்ல
    மனிதனையும் பண்படுத்தும் ❤️
    உழவு தொழில் என்பதை விட
    அது இந்த மண்ணின் வாழ்வியல் ❤️

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 роки тому +2

    பாராட்ட வார்த்தைகளே இல்லை கடவுளுக்கு நன்றி.அவர்களை ஊக்குவித்த அதிகாரிகளுக்கும் நன்றி எத்தனை விவசாயிகளை உருவாக்கி இருக்கிறீர்கள்.அவர்கள் வெளியே வந்தாலும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.எல்லோருக்கும் மிக்க நன்றி.கோடானுகோடி நன்றிகள்🥲🥲🥲🥲🥲🙏🏻🙏🏻🙏🏻

  • @MR7Creations
    @MR7Creations 2 роки тому +52

    Sir சைலேந்ர பாபு போல status மட்டும் போடாமல் செய்து காட்டி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @jayasreeganapathi6839
    @jayasreeganapathi6839 2 роки тому +13

    Hats of to one and all for making such a great organic forming in puduchery prison in large level

  • @dominicbosco3295
    @dominicbosco3295 Рік тому +2

    Great sir. I really appreciate you. You have given a different identity to your prisoners. What a beautiful scene to behold the cultivation. God bless you. Make your prisoners feel that they are made in the image of God and they are collaborating in making His creation more beautiful. God bless you and all those who are under your care. Love is the greatest medicine. It will change their lives. FR . Dominic Bosco from Punjab. Nanti Vanakkam.

  • @prameelaselvam9797
    @prameelaselvam9797 2 роки тому +1

    சிறந்த முயற்சி, முயற்சி செய்து வெற்றி கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் ........அருமையான பதிவை கொடுத்த பசுமை விகடனுக்கும் நன்றி

  • @BVSTIMEprogram
    @BVSTIMEprogram 2 роки тому

    Super......... Super........ நல்ல முயற்சி..........
    உண்மையில் நம் மக்கள் விவசாயம் செய்தால் எந்த கோபமும் வராது...... மனசு சொந்தோஷமாய் இருக்கிறது..... Keep it up

  • @johnsundar3830
    @johnsundar3830 2 роки тому +15

    உங்கள் ஒவ்வொருவரையும் நெஞ்சோடு கட்டித் தழுவ வேண்டும் ......❤️🙏🙏🙏

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👌👌👌⭐⭐⭐😍🤔🔥😂💐💘💕💘💘💕💕💕💕💘💘💘🖐️💕💕👍👍👍👍👍👌🌹❤️❣️

    • @malliga4617
      @malliga4617 2 роки тому

      All the best jail officers done good job 👍

  • @sumathisumathi5144
    @sumathisumathi5144 2 роки тому +7

    Super sir semmaya erukku🤩🤩😍😍🌱🌱🌴🌴🌼💐

  • @mahalakshmi9855
    @mahalakshmi9855 2 роки тому

    மிகவும் மகிழ்ச்சி என்ன ஒரு அருமையான காட்சி .எல்லா சிறைகளிலும் இப்படி செய்வர்களே ஆனால். தண்டனை கொடுப்பதைவிட இது போன்று ஊக்குவிப்பும் மறுவாழ்வும் அவர்களை நல்வழிப்படுத்தும். யாரும் குற்றவாளிகள் இல்லை சூழ்நிலை அப்படி செய்து விடுகிறது. இதன் மூலம் நிச்சயம் அவர்களின் மனநிலை மறும்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthbala3105
    @ananthbala3105 2 роки тому +14

    விவசாயம் காப்போம்..........!!!!!
    விவசாயிகளை மதிப்போம்.....!!!

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 роки тому +6

    முதலில் புதுச்சேரி சிறைத்துறை அதிகாரிகளுக்கும் , நன்னடத்தை சிறைவாசிகளுக்கும் வாழ்த்துக்கள்.
    விவசாயம் மனிதனின் மனபக்குவத்தை மேன்படுத்தும்.

  • @joicyveronica6779
    @joicyveronica6779 2 роки тому +7

    Occupational therapy really works here.... May god best you all....

  • @SharvanthMS
    @SharvanthMS 2 роки тому +1

    வர்ணிக்க வார்த்தை இல்லை
    காவல்துறை அண்ணாவிற்கு நன்றி
    இது போன்று காவல்துறை இருந்தால் மென்மேலும் உயரும் 😍💚💐

  • @arockiamamala5666
    @arockiamamala5666 2 роки тому

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சார். அனைத்து விவசாய சகோதரர்கள் கடவுளின் கிருபையால் வாழ்த்துக்கள். நன்றி

  • @vgvignesh9344
    @vgvignesh9344 2 роки тому +5

    They mentioned Vivasayigal instead of Kaithigal... Thats awesome 😍😍😍😍👏👏

  • @priyadarshininaveen5672
    @priyadarshininaveen5672 2 роки тому +3

    Wow.what a great initiative. We really need to appreciate the department and encourage the inmates of all other prison to grow like this. I felt very happy and proud after seeing this video.Thanks vikatan for such upload.

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 роки тому +8

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் சிறப்பான முயற்சி அருமை👍👍👍

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому

      தம்பி நீங்க எல்லாம் நல்லா இருக்கணும் அப்பா எல்லாரும் நீங்களும் கைதியின்னு சொல்லாதீங்க

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 роки тому

      🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐👍👌

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 роки тому +1

    அருமை முதலி மனசாச்ச உள்ள மனிராக இருக்கணும் எல்லோரும் அதை இட்டு வாழ்த்துக்கள்

  • @pasumaiveedu
    @pasumaiveedu 2 роки тому +11

    Excellent work it's our duty to save our soil and organic agriculture where our ancestors left for us.
    Let's continue it and keep on passing to our future generations

  • @positivevibes3624
    @positivevibes3624 2 роки тому +5

    Well done! Hats off to all!!👏👏👏

  • @francissandhanasamy8115
    @francissandhanasamy8115 2 роки тому +5

    ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻 natin munatram.... Nallathu seiyum anaithu athigarigalukkum... Enathu nantrigalum vazhthukkalum

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 роки тому

    புதுச்சேரி காவல்துறை சிறைத்துறை சிறையில் வாழும் இனிய வணக்கம் வாழ்த்துக்கள் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாரத தேசத்தில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள புதுச்சேரி முயல் வாழும் சகோதரர்களுக்கு அன்பு பாசத்தை கொடுத்து மன மன மாற்றத்தை ஏற்படுத்தி மலர்களையும் மரங்களையும் காய்கறிகளையும் உற்பத்தி செய்து சிறைவாசிகளை குடும்ப உறவுகளுடன் நேசித்து அவர்களை மகிழ்வுடன் வைத்திருக்கின்ற அனைத்து காவல்துறை அதிகாரிகளின் மலர் பாதங்களுக்கு வாழ்த்துக்கள் எங்கள் சகோதரர்கள் அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் புதிய பாரதத்தின் நன்றி வணக்கத்தை தெரிவித்துக் கொள

  • @elumalaik2029
    @elumalaik2029 2 роки тому +1

    இயற்கை வேளாண்மை கல்லூரி புதுச்சேரி சிறை வளாகம் . முதல்வர் திரு.பாஸ்கரன் அவர்கள் . நன்றி

  • @jsmnkndn
    @jsmnkndn 2 роки тому +8

    I am very happy to see the police department such a wonderful & great works sir ......They are turn to as a human through your guidance . Keep grow as long as.....

  • @makkalmanam9774
    @makkalmanam9774 2 роки тому +7

    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் அதைப்பற்றி உங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

    • @isaig892
      @isaig892 2 роки тому +2

      Welcome nest video

  • @azhagesanr223
    @azhagesanr223 2 роки тому +2

    சூப்பர் சார் மன உளைச்சல் கய்திகளுக்கு யாருக்கும் வராது இதுமாதிரி எல்லா ஜெயில்லையும் விவசாயம் பண்ணனும் சார் உழைத்து வாழனும் சார் எந்த தப்பும் பண்ணாம இருப்பாங்க சார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kjannaifarms5007
    @kjannaifarms5007 2 роки тому +6

    சூழ்நிலை மட்டும் தான் மனிதனைப் மாற்றும்.

  • @sankarraj5981
    @sankarraj5981 2 роки тому

    சிறை துறையை ஒதுக்கப்பட்ட இடமாக இதுவரை இருந்தது. செலவிடமாக இருந்து....
    உங்கள் சேவையால் பயிர் மட்டும் உயரவில்லை. .........சிறைவாசிகளின் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்து அதன்மூலம் நல்ல மனமாற்றத்தை உருவாக்கும் உங்கங்்முயற்சிக்க்கு நன்றி....sun God.......bless you. ... இந்தியா முழுமைக்கும் முன்னோடி. தமிழன் மட்டும்தான் என நிருபித்தள்ளனர்......மூலிகைவளர்ப்பது என்பது இறைவனை பிரார்த்தனை செயவதுமட்டுமல்ல இறைசக்தியை பெறுவதும் ஆகும்......பள்ளி. கல்லூரிூரி

  • @rajeshkumar2402
    @rajeshkumar2402 2 роки тому +4

    Sir really very proud of those people who have taken initiative hats off no words keep going thanks a lot jaihind

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 роки тому +3

    Sir rompa azaga pesuringa sir kaithikaluku Rompa mariyatha kodukkiringa super sir I like it Sir 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sairamyas4706
    @sairamyas4706 2 роки тому +7

    Vazhga vazhamudan vivasaayigale. God bless you all farmers

  • @hemamalini3076
    @hemamalini3076 Рік тому +1

    Good effort for Mr Baskaran and the prisons It is not a jail It is a very beautiful soli vanam Hats off from bangalore

  • @பா.ஜெயச்சந்திரன்

    வணக்கம்,பல சூழ்நிலையில் ஒரு சில (அ) பல பெரிய தவறிழைத்தவர்களுக்கு சிறையில் கடுமையான தண்டணை கொடுக்கும் இடத்தில் கைதிகளுக்கு இப்படி ஒரு வனத்தில் சோலைவனமாகிய கைதிகளுக்கும் சிறைத்துறை அதிகாரி,காவலர்களுக்கும்,பசுமை விகடனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @shasha-gc1cn
    @shasha-gc1cn 2 роки тому +5

    Vaalthukkal ella annangalukkum😊😊😊😊😊😊

  • @prabavathis8769
    @prabavathis8769 2 роки тому +1

    சிறப்பான மகிழ்ச்சியான நல்ல செயல் thank you Government