விவசாயியாக மாறிய கைதிகள்! -புதுச்சேரி ஜெயிலுக்குள் நடப்பது இதுதான்! Inside Central Prison Live Visit

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024
  • புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் நடக்கும் நெகிழவைக்கும் சம்பவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சிறை கண்காணிப்பாளர் பேட்டி
    #centralprison #puducherry #behindwoodso2
    ---------------------------------------------------------
    Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    UA-cam Channel:
    / @vivoindiatamilnadu
    ---------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 156

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 Рік тому +72

    திரு பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். உயர் அதிகாரிகள் இவரின் செயல்களை கருத்தில் கொள்ளவேண்டும். தோட்டவேலை மட்டுமல்லாது அவர்களின் திறமைக்கேற்ப உற்பத்தி சார்ந்த வேறு வேறு தொழில்களில் ஈடுபடுத்தினால் விடுதலைக்குப் பிறகு அது அவர்களுக்குப் பயன்படும். அரசு முன்னெடுக்கவேண்டும். வாழ்க பாரதம்.

  • @risvakutty7668
    @risvakutty7668 Рік тому +84

    சிறை என்பது குற்றவாளி திருந்த தான்....என்பதை நிரூபித்துக் காட்டிய ஜெயிலர் சார்க்கு நன்றிகள் கோடி❤

  • @rojadevi2613
    @rojadevi2613 Рік тому +114

    இதுபோல் எல்லா சிறைச்சாலைகள் இருந்தால் நிறைய இளைஞர்கள் மாற்றங்கள் உருவாக்கும் இது போல் காவலர்கள் இருந்தால் அகதிகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துக்கள் 🙏

    • @praveenarajendran1382
      @praveenarajendran1382 Рік тому +1

      Very True:)

    • @palaniamml5488
      @palaniamml5488 Рік тому +1

      உண்மையாகவே வரவேற்கக் கூடிய சம்பவமாக இருக்கின்றது. எல்லா சிறைச்சாலைகளிலும் இப்படி செய்யலாமே.

  • @Saravanan-xh4hj
    @Saravanan-xh4hj Рік тому +69

    சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக வேண்டும் என்ற மணிமேகலையின் கருத்து இன்று மெய்ப்பிக்கபட்டு உள்ளது.வாழ்த்துக்கள் நண்பரே....

  • @selvakumar9448
    @selvakumar9448 Рік тому +83

    சிறைச்சாலை என்பது வெறும் தண்டனைக்கூடமல்ல...கைதிகள் திருந்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் இடமாகவும் இருப்பது நன்றாக உள்ளது..நல்முயற்சி..நல்வாழ்த்துகள்...

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 Рік тому +3

      I happy the prisoners are becoming good persons.

    • @selvakumar9448
      @selvakumar9448 Рік тому +1

      @@narendaranbommannan2436 yes..true

    • @narendaranbommannan2436
      @narendaranbommannan2436 Рік тому +2

      @@selvakumar9448 if they become good persons there would be a chance to release them for their good deeds by the court order ?

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 Рік тому +36

    உயிரினங்கள் மீது பாசம்
    ஏற்பட்டாலே மனிதனுக்கு
    அன்பு ஏற்படும்.திருந்த வழிவகுக்கும்.

  • @dhavamurali1040
    @dhavamurali1040 Рік тому +23

    நல்ல காவல் துறை மேல் அதிகாரிகள் உள்ள.சிறைச்சாலை கள் மட்டுமே இதுமாதிரி உருவாக்கப்படுகிறது வாழ்த்துக்கள் ஐயா உங்கள் நல்ல பணியைஎங்கு‌ இருந்தாலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 Рік тому +8

    இந்த மனுஷனுக்கு ஒரு award குடுங்கப்பா real hero hats off feeling proud 😇

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 Рік тому +9

    பாஸ்கரன்.ஐயா.வாழ்த்துகள்.உங்கள.பார்த்து.அனைத்து.காவளரும்.இப்படி.இருக்க.வேண்டும்

  • @jelishtimna1055
    @jelishtimna1055 Рік тому +6

    சிறந்த முயற்சி 👍 இதே போல் எல்லா சிறைச்சாலை களிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @gmmedia1013
    @gmmedia1013 Рік тому +4

    ஒரு அறைக்குள் இருப்பதை விட இந்த மாதிரி அவர்களை busyயாக வைப்பது சிறைக்குள் இருக்கின்றோம் என்ற எண்ணம் வராது

  • @p.r9809
    @p.r9809 Рік тому +16

    😮😮😮 சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் குற்றவாளிகள் உருவாகி றார்கள்...!!

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 Рік тому +6

    இது மாதிரி அனைத்து சிறைச்சாலைகளும் கொண்டு வந்தால். குற்றத்தின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. குற்றமே செய்பவனுக்கு இது இல்லை. எதிர்பாராத நேரத்தில் குற்றம் செய்பவனுக்கு மட்டுமே

  • @KuMar-qx3sw
    @KuMar-qx3sw Рік тому +4

    Intha police officerku bhartratna award kudunga oru siraisalaiyil manitharkalai nalvalipadutha nalla muraiyil edukum ivar muyarchiku valthukal.

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Рік тому +8

    Wow அருமையான பதிவு very nice🎉🎉

  • @tamilankumar007
    @tamilankumar007 Рік тому +9

    Part 2 சீக்கிரம்‌போடுங்கப்பா

  • @krishnamurthy2213
    @krishnamurthy2213 Рік тому +4

    Excellent Officer. Good job. God bless you.

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 5 місяців тому

    இப்படியும் குற்றவாளிகளை‌ திருத்தலாம் என்பது இந்த காணொளி நல்லதொரு உதாரணம்.❤❤❤

  • @johnsworld369
    @johnsworld369 Рік тому +3

    Good Effort Sir.... Valga valamudan💐💐💐💐💐💐

  • @dinesh-pl3xm
    @dinesh-pl3xm Рік тому +7

    Sir yenna puduchu antha jail la podunga sir

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Рік тому +2

    நன்றியும் அன்பும் அண்ணா..
    360 டிகிரி கோணத்தில் இச்சிறையை நலமாக மாற்றியமைக்கு..

  • @don653
    @don653 Рік тому +3

    This is a really appreciable initiative by pondy jail🎉🎉🎉🎉Such type initiative must be implemented in Tamil Nadu jails

  • @kpdas125
    @kpdas125 Рік тому +2

    Tamil people really , naturally hard worker, sincerest , unique effort for Tamil , and now India's second richest state. We broadcast our ideas , by using google translater in all the leval is very valuable.

  • @shayedibrahim
    @shayedibrahim Рік тому +5

    மிக சிறந்த செயல்

  • @r.j4664
    @r.j4664 Рік тому +5

    Sir great salute for u and ur team 👌👌👌

  • @kavithag2478
    @kavithag2478 Рік тому +12

    Really appreciated pudhuchery gov

  • @superanitha1215
    @superanitha1215 Рік тому +4

    அருமை அருமை அருமை 👍👍👍 வாழ்த்துகள் Sir

  • @thoothukudi8054
    @thoothukudi8054 Рік тому +3

    மிக சிறப்பு

  • @sundar1123
    @sundar1123 Рік тому +2

    Super initiative by the officers.

  • @mirrormansfitnesslifestyle
    @mirrormansfitnesslifestyle Рік тому +3

    I didnt see tis even cinema...wonderful thing....

  • @saiharishh609
    @saiharishh609 Рік тому +2

    Salute Sir. Great Example

  • @manibala3303
    @manibala3303 Рік тому +2

    Wonderful think congrats 👏👏👏👏🎉

  • @subashreee1655
    @subashreee1655 Рік тому +4

    So proud of you😊

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu Рік тому +6

    மதிப்புக்குறிய காவல் அதிகாரி

  • @ganeshr9078
    @ganeshr9078 Рік тому +3

    This expect in தமிழ்நாடு government

  • @kevinkarthi8842
    @kevinkarthi8842 Рік тому +4

    Explore Coimbatore Prision Bro

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Рік тому +1

    Nice to the environment, I think after Kiran Bedi mam, you're continuing

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 Рік тому +1

    சூப்பர் செம்மையா இருக்கு

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому +3

    முக்கிய குற்றவாளி.. லிஸ்ட் மீடி யாவுக்கு கொடுக்க.. முடியுமா..?

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @shankarsha4837
    @shankarsha4837 Рік тому

    Valthukal sir❤❤❤❤

  • @ajayalex9498
    @ajayalex9498 Рік тому

    Great work sir your the inspiration. Please don't stop your work we will with you

  • @saravananramu2622
    @saravananramu2622 Рік тому +1

    Semma...... Supr....

  • @GeethaMuthukumaran-tu8os
    @GeethaMuthukumaran-tu8os Рік тому +1

    வாழ்க. அருமை.

  • @vkma1264
    @vkma1264 Рік тому +1

    Excellent initiative sir

  • @maruthuvivin4260
    @maruthuvivin4260 Рік тому +1

    அற்புதம்

  • @svbiolinxm5087
    @svbiolinxm5087 Рік тому +1

    Amazing sir.

  • @vinothrohith5739
    @vinothrohith5739 Рік тому +1

    Super sir 👌🏻👏

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 Рік тому

    Superb Sirr......❤✌

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 Рік тому +1

    ஐயா அருமை

  • @kmsaravanan6252
    @kmsaravanan6252 Рік тому +2

    Super anna ❤

  • @viraivil555
    @viraivil555 Рік тому +7

    நம்ம ஊரு ஜெயில்ல திங்க குடுத்தா கூட போலீஸ் புடிங்கி திங்குறாங்க...

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 Рік тому +2

    Nice 👌🏻

  • @mrjacky1790
    @mrjacky1790 Рік тому +1

    Great sir 🌞😊

  • @tess_cdetamilculturalchann8429

    Excellent

  • @Atchayaartandcraft
    @Atchayaartandcraft Рік тому +1

    Excellent.

  • @chagoulhamidabdoulssamadou7376

    Excellent RGN félicitations

  • @vijayarao2601
    @vijayarao2601 Рік тому +1

    super! Great

  • @brianthekidd
    @brianthekidd Рік тому +1

    Super super 👍👍

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian Рік тому

    Big salute sir 👏👏👏👏

  • @venkatvenkat-sq1uk
    @venkatvenkat-sq1uk Рік тому +1

    Good job sir

  • @subashsundar7510
    @subashsundar7510 Рік тому +1

    👌👌👌👌 super sir

  • @aadhiaadhi9180
    @aadhiaadhi9180 Рік тому +2

    Sound pathala

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +1

    True officers

  • @mumtajsania930
    @mumtajsania930 Рік тому

    Its not a prisonI mean p for personal performance rfor reformation i for innovative information s something special organisation n for it will become a nurtured and nature Hats off excellent job siraichalaiyai pooncholaiyakkiya nanbanukku nandri and it was useful so example of humanity as well as income wonderful great.this is a psychological creativity👌👌👌👌👌

  • @Angleinterior2810
    @Angleinterior2810 Рік тому

    Hat's off to you sir ur are the really police man

  • @KanagavalliJega-xg9kb
    @KanagavalliJega-xg9kb 6 місяців тому

    இது இறைவனின் விடு

  • @venkateshmohanraj7353
    @venkateshmohanraj7353 Рік тому

    Amazing.

  • @kpdas125
    @kpdas125 Рік тому +1

    Why not set in UA-cam translater about this video , because it contain gret idea to broadcast translate into Hindi/ English make great value.

  • @bodhisattva6308
    @bodhisattva6308 19 днів тому

    It is a model prison system it seems. Puzhal Prison can take inspiration

  • @ananya4826
    @ananya4826 Рік тому +1

    Very nice 👍

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 Рік тому

    Super sir entha marthiyana poilce பார்த்தது இல

  • @DominicRusario-hd7fq
    @DominicRusario-hd7fq Рік тому +1

    Future of 🔥🔥🔥

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Рік тому +1

    Romba happy

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Рік тому

    Super 👍 sir

  • @Mahesh22862
    @Mahesh22862 Рік тому

    Super 🎉hats off sir

  • @danielp8044
    @danielp8044 Рік тому +3

    Good efforts sir

  • @noorkhaja4895
    @noorkhaja4895 Рік тому

    Superb 😊

  • @chengalvarayanv.k6850
    @chengalvarayanv.k6850 Рік тому

    Good job

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 Рік тому

    Congratulations sir

  • @rtsiva84
    @rtsiva84 Рік тому +1

    Amazing

  • @saravananjaya5833
    @saravananjaya5833 Рік тому

    Super police brother

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 Рік тому

    UNkal..family.Nall.irukum...om.Namasiva

  • @bablukutty
    @bablukutty Рік тому +1

    Super be bro

  • @kpdas125
    @kpdas125 Рік тому +1

    வணக்கம் நண்பரே.

  • @aarumugamsuresh6311
    @aarumugamsuresh6311 Рік тому +1

    Super

  • @bharathigov2154
    @bharathigov2154 Рік тому +1

    Good 🥰🥰🥰🥰

  • @sparimala941
    @sparimala941 Рік тому

    Congrats

  • @assaultsethu6449
    @assaultsethu6449 Рік тому +1

    Indha madhri jail la kuttram seiyaamalay irukalaam... Arumaiyana soolal

  • @arockiaraja1985
    @arockiaraja1985 Рік тому

    Super Sir

  • @RoyalRuler
    @RoyalRuler Рік тому

    Ultimate 👑 Idea cum Implementation.

  • @dharanilakshman4280
    @dharanilakshman4280 Рік тому +2

    👏👏👏👏👏

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Рік тому

    என்ன சொல்லுவது என்று
    எனக்கு தெரியல அதுனால
    அனைவருக்கும் 🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandagopal4281
    @nandagopal4281 Рік тому +2

    Anna jail SP is our anna

  • @arunkannan3822
    @arunkannan3822 Рік тому +1

    Nice

  • @preethamunusamy-pz6si
    @preethamunusamy-pz6si Рік тому

    Wow saymaga

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt Рік тому

    Sir uinga family nalla erukainum sit.

  • @nandhinis8864
    @nandhinis8864 Рік тому +1

    👌👌🤝👍

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 Рік тому

    Vilayattayum serthal nallthu