Tamil wedding with Kosai Nagaraan | தமிழ் திருமுறை திருமணம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 871

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому +2

    ஆகா என்ன அருமை.இதுவரை பார்த்ததில்லை.பாடல் அருமை.இனிமையாக பாடுகிறார்

  • @AvivekL
    @AvivekL 6 років тому +154

    பாரம்பரியத்தை தொலைத்துவிட்டு திரியும் நமது தமிழ் சமூகத்தில் அதை மீட்டெடுத்து திருமணம் செய்திருக்கும் உங்கள் திருமணத்தை பார்க்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது. இத்திருமண தம்பதிகள் வாழையடி வாழையாக எம்பெருமான் அருளுடன் சீரும் சிறப்புமாக வாழ வாழ்துகிறேன் - விவேக், மலேசியா

    • @rojoe559
      @rojoe559 4 роки тому +3

      Same too

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому

      கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி.
      கவனம் தமிழ் மக்களே.
      மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை.
      இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு.
      மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை.
      அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு.
      விழிப்புணர்வு தேவை.
      மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 Рік тому +1

      முற்றிலும் சரி.தாங்கள் சொல்வது .இப்பொழுதெல்லாம் திருமணங்கள் மேக்கப் போட்டோ இதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

    • @Sekar-ks9jl
      @Sekar-ks9jl Рік тому +1

      எங்கும் பரவட்டும் தமிழர் பண்பாடு ,வாழ்வியல் நெறிமுறைகள்.வாழ்க.

  • @இசைகளின்நூலகம்

    1000 ஆண்டுகள் பின்நோக்கி சென்று பார்த்த மகிழ்ச்சி..... அற்புதமான மணக்கோலம்.. அம்மையப்பன் தரிசனம் கண்டாற்போல் உள்ளது......இதை எல்லோரும் காணும்படி செய்த அடியார்க்கு கோடி நன்றிகள்

  • @amirmallika284
    @amirmallika284 4 роки тому +120

    கோசை நகரானே ! நீவிர் பல்லாண்டு வாழ்க!
    ஈஸ்வரன் ஈஸ்வரியின் திருமணத்தை கண்டு மகிழ்தோம். எத்தனை அடக்கினாலும் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை . தமிழன் என்பதால் மிக்க மகிழ்வாக உள்ளது இன்னும் நிறைய திருமணங்களை நடத்துவீர்களாக!!!!
    நன்றிகள் பல

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 4 роки тому +35

    பார்வதி பரமேஸ்வரன் கல்யாணம் பார்த்தது போல் இருந்தது. அருமை.

  • @webraja2008
    @webraja2008 7 років тому +478

    நெற்றியில் திருநீறுடன் மணமக்கள் இருப்பது கொள்ளை அழகு...

    • @ganeshbackerganeshbacker2735
      @ganeshbackerganeshbacker2735 4 роки тому

      Sss

    • @ravisankar295
      @ravisankar295 3 роки тому +6

      உண்மை.. சிவத்துவம் பொருந்திய நன்மக்கள்!💐💐

    • @a.mahendranmahe876
      @a.mahendranmahe876 3 роки тому +5

      சிவாய நம. சரியாக சொன்னீர்கள் ஐயா திருச்சிற்றம்பலம் 🙇‍♂️💐💐🙏

    • @rkannan1578
      @rkannan1578 2 роки тому +5

      தமிழ் முறைப்படி திருமணம் செய்யப்பட்டது மிகவும் நன்றாக உள்ளது இம்முறையைப் பின்பற்றி தமிழர் எல்லோரும் பண்பாட்டை காக்க பாடுபட வேண்டும் மிக்க நன்றி

  • @karthika4805
    @karthika4805 6 років тому +211

    Semma... இப்படிலாம் திருமணம் நடத்தி வைச்சா திருமணம் குடும்ப வாழ்க்கையோட மதிப்பு தெரிய வரும்...டைவர்ஸ் அப்படிங்கற பிரச்சினையே இருக்காது...

    • @nandishhn968
      @nandishhn968 6 років тому +2

      Good msg

    • @dhanapal-kv2in
      @dhanapal-kv2in 5 років тому +3

      சரியா சொன்னீங்க

    • @rajkumarperumal6069
      @rajkumarperumal6069 5 років тому

      Unmai tholi

    • @ramamoorthysankar2101
      @ramamoorthysankar2101 4 роки тому

      பூமாலை தாய் மாமா போட வேண்டும் இதில் உறவு முறைக்கு எங்கே முன்னுரிமை இருக்கு

    • @UPAEdison
      @UPAEdison 4 роки тому +2

      @@ramamoorthysankar2101 அவர் தான் முதல வாழ்த்துரார் பாருங்க , தாய் தந்தை வணக்கம் அப்பறம் என்ன வேணும்?

  • @playerone8021
    @playerone8021 3 роки тому +42

    அரசர் காலத்தில் நடந்த தமிழர் திருமணம் போல் கண் கொள்ள காட்சியாக இருந்தது.மிக அருமை.பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.🙏🙏🙏👍👍👍

  • @babyshalini9220
    @babyshalini9220 6 років тому +234

    ஏதோ தொலைந்து போன ஒரு உணர்வு உடல் முழுவதும் பாய்ந்து கண்ணீர் வருகிறது. அது தமிழ் உணர்வு.

    • @selvammugesh
      @selvammugesh 4 роки тому +10

      @@kosainagaraan2114 தொடரட்டும் தமிழர் மரபு திருமன வைபோகங்கள்

    • @MsSris2011
      @MsSris2011 4 роки тому +4

      Yes

    • @rebelking9633
      @rebelking9633 4 роки тому +1

      Avvare thamizh peyargalai vaikkavum, Shalini, murugedh, shri ivaigal Tamil peyargal alla

    • @babyshalini9220
      @babyshalini9220 4 роки тому +4

      @@rebelking9633 என் பெயர் நானே எனக்கு வைத்து கொண்டது அல்ல என் பெற்றோர் வைத்தது, rebel king மட்டும் தூய தமிழ் பெயரோ, முதலில் உங்கள் கண்ணில் உள்ள மரக்கட்டையை பாருங்கள் பிறகு அடுத்தவர் கண்ணில் இருக்கும் தூசியை அகற்றலாம், பெயரில் தமிழ் பற்று இல்லை என்றாலும் உயிரிலும், உணர்விலும் இருக்கிறது,

    • @rebelking9633
      @rebelking9633 4 роки тому +2

      @@babyshalini9220 kurai koora villai.. Thamizh unarvaal ithagaya ennam thondriyadu.. 🙏.. En peyar Raasaa

  • @Mee_Bee
    @Mee_Bee 4 роки тому +59

    திருநீறும், மலர்களும் சூழ தெய்வாம்சம்பொருந்திய திருமணம்...🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @santharajendran6268
    @santharajendran6268 6 років тому +60

    சிவன் சக்தி போல இருக்கு வாழ்க வளமுடன்

  • @santhiyaselvaraji5929
    @santhiyaselvaraji5929 6 років тому +209

    என் வாழ்நாளில் இப்படியொரு திருமணத்தை கண்டதில்லை அருமை👌வாழ்த்துக்கள்☺ஓம் நமசிவாய💐

  • @harishkumar8604
    @harishkumar8604 6 років тому +243

    நூற்றாண்டுக்கு முன் சென்று திருமணத்தை பார்த்து வந்த து போல் இருந்தது.கலாச்சாரங்கள் தொன்று தொட்டு தொடர வேண்டும்

    • @sairamsairam6798
      @sairamsairam6798 6 років тому +1

      Yes indeed

    • @rajandranmarimuthu1881
      @rajandranmarimuthu1881 3 роки тому +3

      தமிழரகல் எல்லாம் மாரவேண்டும் . தமிழுக்கே முதல் இடம் கொடுக்க வேண்டும்

  • @lonelylover2781
    @lonelylover2781 6 років тому +26

    வாழ்க தமிழர் கலாச்சாரம்,ஏணோ கண்களில் கண்ணீர்....ஆயிரம் வருடத்திற்கு முன்பு போன ஒரு பரவசம்

  • @paventhancreation9170
    @paventhancreation9170 3 роки тому +23

    எனக்கு அப்பன் சிவனே இந்த திருமணத்தை நடத்தி வைப்பது போல தெரிகிறது 🙏🙏🙏🙏

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 6 років тому +166

    எங்களது திருமணம் திருமுறைபடி நடந்தது. திருசிற்றம்பலம்.

    • @rishi8874
      @rishi8874 4 роки тому +2

      இந்த மாதிரி கல்யாணம் பண்ணா என்ன நடக்கும்.
      எப்பி்டி பண்ணாலும் night first night தான.. அதுக்கு ஏண்டா இவ்ளோ அர்த்தமற்ற செயல்கள்.

    • @BALAJISBABU
      @BALAJISBABU 4 роки тому +19

      @@rishi8874 first night பண்ண எதுக்கு கல்யாணம் அப்படியே பண்ணுங்க டா. அவன் அவன் நம்பிக்கை ஏதோ பண்ணறான், உங்க வேலைய பாருங்க டா.

    • @manjushakc9130
      @manjushakc9130 4 роки тому +6

      @@rishi8874 vanakam anna.
      pakthi marriage.
      Nega nenaikura marriage illa ithu.

    • @மா.கதமிழ்செல்வன்
      @மா.கதமிழ்செல்வன் 4 роки тому +12

      @@rishi8874 எந்த பெண்ணுடன் இருந்தாலும் சுகம் சுகம்தானே அதற்காக உங்களை பெற்ற தாயுடனும் நீங்கள் பெற்ற பெண்மகளுடன் இருக்க முடியுமா அது போல தான் இந்த தமிழ்முறைபடி திருமணமும்

    • @msreesenthil
      @msreesenthil 4 роки тому

      @@ramsiva482 un veettu alungala vetti virunthu vaikkalam apdina

  • @v.5029
    @v.5029 Рік тому +7

    ஆறு வருடங்கள் கழித்து பார்த்தாலும் அற்புதமான காணொளி காட்சி நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய.
    சக்தியும் சிவனும் போல் காட்சி அளித்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jagadeeshc7478
    @jagadeeshc7478 4 роки тому +25

    பொறாமையாக உள்ளது...❤️
    எங்களது ஊரில்(சென்னை) இப்படி எல்லாம் நினைத்தது கூட இல்லை...

  • @ஆத்மநேயன்ஆத்மநேயன்

    இதையெல்லாம்காணகண்கோடிவேண்டும்இதுதான்நம்முண்ணோர்களாகிய‌சித்தபுருசர்களும்ஞாணிகளும்நமக்குஅருளிச்சென்றபொக்கிசம்.நம்ஆலையங்களிலும்இதுபோல்தமிழ்வேதம்ஒளிப்பதர்கக்குதமிழர்கள்ஏன்கேட்பதும்இல்லைசிந்திப்பதும்இல்லைஇதனால்இன்றுயார்யாரோதமிழையும்தமிழ்வேதங்களையும்அழிப்பதற்குகங்கனம்கட்டிசூல்சிசெய்கிறார்கள்இந்தநிலைஎன்றுமாறுமோஎல்லாம்அன்அப்பனுக்கேவெளிச்சம்...

  • @tamilkaviaroma2971
    @tamilkaviaroma2971 3 роки тому +7

    ஈசன் அருளால் எனக்கும் இது போன்ற திருமணம் நிகழட்டும், வாழ்க ஈசன் மணமக்கள் பல்லாண்டு...... தென்னாடுடைய சிவனே போற்றி

  • @nesaganamchannel
    @nesaganamchannel 7 років тому +262

    கண்ணீர் பெருக்கெடுக்க
    தமிழர் பண்பாட்டுத் திருமணத்தை கண்டு மகிழ்ந்தோம்.

  • @selvaganesh8191
    @selvaganesh8191 6 років тому +41

    அழகான திருமணம், எனது கலாச்சாரத்தை பார்த்து பூரித்து போனோம்.

  • @sivasakthi3874
    @sivasakthi3874 5 років тому +5

    இதுதான் எங்கள் கலாச்சாரம் என்று மார்தட்டிக் கொள்ளும் பெருமை நம் தமிழ் மக்களுக்கே உரியது திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @darshands8506
    @darshands8506 4 роки тому +14

    வாழ வேண்டும் நீங்கள்
    வாழ்த்துகின்றோம் நாங்கள்!
    தமிழும் சுவையும் போல!
    கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
    குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
    எத்தனை இன்பம்
    இந்த நிமிடத்திலே!
    கொட்டும் மழையும்
    பூவாய் பொழிய
    அத்தனை தேவர்களும்
    ஒருங்கே வாழ்த்த
    உங்கள் திருமண வாழ்க்கை
    மகிழ்வாய் அமைய
    வாழ்த்துகிறோம்!
    ✍️
    இலங்கை இந்திய வம்சாவழித்தமிழர் வாழ்த்துகின்றோம்🙏

  • @chitrasubramani5596
    @chitrasubramani5596 6 років тому +34

    எனது கலாச்சாரத்து பார்த்து மெய்ச் சிலிர்த்துப் போனேன் வாழ்க வளமுடன் திருச்சிற்றாம்ப்பலம் ஓம் நம சிவாய

  • @paventhancreation9170
    @paventhancreation9170 3 роки тому +52

    இந்த ஜோடி எல்லா வளங்களும் பெற்று 100வருடங்கள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @SUNJEEV_UNBOXING
    @SUNJEEV_UNBOXING 6 років тому +24

    மேய் சிலுர்கிறது..... தம்பதியர் நீடூடி வாழ ஈசன் அருள் புரிவாராக ...... ஓம் நமச்சிவாய ....

  • @murthykaliyamurthy3536
    @murthykaliyamurthy3536 5 років тому +8

    இப்படி ஒரு கல்யாணத்தை இன்று வரை நான் பார்த்ததே இல்லை 💛💙💜💗💚❤⭐🌷🏆🏆

  • @pavithrasubramaniam1344
    @pavithrasubramaniam1344 4 роки тому +20

    புன்னகை அவர்கள் முகத்தில் மட்டுமல்ல, இதை பார்த்தவர்கள் முகத்திலும் கடைசி வரை மாறவில்லை.

  • @sivashanmugams3741
    @sivashanmugams3741 5 років тому +4

    இப்படி ஒரு திருமணத்தை நான் பார்த்ததே இல்லை சூப்பர் சிவபெருமானின் அருளால் நல்லதே நடக்கும்

  • @vijayfanz
    @vijayfanz 6 років тому +27

    Really happy to see this video and their love towards lord shiva, these people are blessed by shiva,

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 років тому +4

    மகிழ்ச்சி அளிக்கிறது நமசிவாய வாழ்க மணமக்கள் முகங்களில் அம்மையப்பனை கண்ட திருப்தி .வாழ்க தமிழ் வளர்க தமிழ் பாரம்பரிய திருமணங்கள் ஓங்குக சிவனருள்.

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 6 років тому +296

    சுத்த சைவத் தமிழ்த் திருமணம். குறும்படமாக நல்ல பின்னணிக் குரலில் விளக்கம் அளித்திருந்தால் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு பயனளித்திருக்குமே.....

    • @alwayshappysri
      @alwayshappysri 6 років тому +2

      Ramesh Sivanathan அற்புதமான பதிவு.

    • @dsaravanan4348
      @dsaravanan4348 4 роки тому +2

      Arumai

    • @dsaravanan4348
      @dsaravanan4348 4 роки тому +3

      Alagu

    • @harshinimanohar5299
      @harshinimanohar5299 3 роки тому +1

      S true

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому

      கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி.
      கவனம் தமிழ் மக்களே.
      மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை.
      இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு.
      மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை.
      அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு.
      விழிப்புணர்வு தேவை.
      மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @marimariappan800
    @marimariappan800 4 роки тому +8

    தமிழில் நடந்த திருமண விழா மணமக்கள் வாழ்க பல்லாண்டு தமிழில் இதைப் போல் நடத்தபட வேண்டும்

  • @thiyagarajann9944
    @thiyagarajann9944 2 роки тому +3

    ஐயா வணக்கம் தங்களுடைய
    தமிழ் வழி திருமணம் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது திரு சிற்றம்பலம்

  • @kidsfungames602
    @kidsfungames602 Рік тому +2

    அருமையான திருமண நிகழ்வு இன்றைய பெண்கள் போல் செயற்கையான அழகு ஒப்பனை செய்து கொண்டு மாப்பிள்ளைக்கே நாம பாத்த பொண்ணா இல்ல வேற பொண்ணாணு சந்தேகம் படுற மாறி இருக்கும் காலத்தில். இப்ப இந்த கல்யாணமத்தில் அந்த பொண்ணு மாப்பிள்ளை இயற்கையான அழகு❤❤ திருமண வாழ்த்துக்கள்

  • @nimmis3794
    @nimmis3794 Рік тому +5

    இது தான் தமிழன் கலாச்சாரம் இதை தமிழ்நாடு மறந்து விட்டது என்று நினைத்தோம் ஒரு சிலர் ஆவது தமிழ்நாட்டில் தமிழனாக வாழ்வதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @vallisabarinathan1486
    @vallisabarinathan1486 5 років тому +4

    பல ஜென்மாக்களில் நான் செய்த புண்ணியமே இது போல் ஒரு திருமணத்தை தரிசிக்க நேர்ந்தது என எண்ணுகின்றேன். நீடூழி வாழ்க மணமக்கள்!

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 роки тому +3

    என்ன தவம்செய்தேன் நான் ஒரு நல்ல தமிழ் திருமுறை திருமனம் பார்த்து மகிழ்ந்தேன் இவர்கள் இருவரும் இணைந்து வாழக் பல்லாண்டு வாழ்க வளமுடன் சிவ பெருமான் அருள்புரியட்டும்

  • @dhinesh2932
    @dhinesh2932 6 років тому +79

    ஓம் நமசிவாய..
    அப்பன் ஈசன் அருளால் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறேன்..
    எனதுள்ளம் உருகி கண்ணில் நீர் பெருகி கண்டேன் அற்புதக்காட்சியை..
    என் அம்மையப்பனின் திருக்கல்யாணம் கண்ட மகிழ்ச்சி..
    என் திருமணத்தையும் இப்படி செய்ய ஆசை கொள்கிறேன். அப்பன் ஆசியை வேண்டிநிற்கிறேன்..
    ஓம் நமசிவாய...
    நான் அனுதினமும் போற்றி வணங்கும் ஐயன் முருகன் துணை புரியட்டும்..
    ஓம் சரவணபவனே போற்றி...

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +3

    மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இதன் திருமணம் நிகழ்வைக் காண. வாழ்க பல்லாண்டு வளர்க நம் தமிழ் பண்பாடு.❤️

  • @SenthilKumar-sp4um
    @SenthilKumar-sp4um 6 років тому +18

    such a divined couple, happy to see at this ages. God Bless the family and couple.

  • @komarasamykarupannan2589
    @komarasamykarupannan2589 6 років тому +19

    Really our ancient culture revivesAGAIN.GOD bless them All of you.Let us regenerate OUR TRADITION.THANKING YOU A LOT

  • @gharishsharan
    @gharishsharan 6 років тому +37

    அட டா எத்தனை அழகு... தமிழ் திருமுறைத் திருமணம் சால அழகு

  • @murugesananitha8144
    @murugesananitha8144 4 роки тому +20

    நான் அறிந்தவரை ஆதி தமிழர் அரசமரத்தை நட்டு வைத்து பின்னர் அதை வணக்கிய பின்னர்தான் திருமணசடங்கையே ஆரம்பிப்பார்கள் தமிழ் திருமண முறை வாழ்க🙏🙏🙏

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 роки тому +15

    முதல் சங்கின் சத்தத்தை கேட்கும் போதே உள்ளம் புல்லரித்தது
    எல்லை இல்லாத ஆனந்தம்
    எனது திருமணத்தை சமஸ்கிரத முறைப்படி நடத்தியதை எண்ணி வருந்துகிறேன்

  • @thilagavathyrajaram4808
    @thilagavathyrajaram4808 Рік тому +1

    திருமணம் கண்டேன் இரண்டு கண் போதவில்லை.அப்பன் அம்மை திருமணம் கண்டது போல் மகிழ்ச்சி அடைகிறேன் . பல்லாண்டு பலகோடி நூறாயிரம் கோடி வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @VspPartheebanVlogs
    @VspPartheebanVlogs 6 років тому +25

    ஆகா காணக் கண்கோடி வேணும் அற்புத திருமணம்.

  • @marksmangaming7124
    @marksmangaming7124 Рік тому +2

    பார்த்து கொண்டே இருக்கலாம் அருமை அருமை 👌

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 5 років тому +3

    இதில் உள்ள மிகப்பெரிய உண்மை என்னவென்றால். பணம் கடன் வாங்கி பெரிய ஆடம்பரமாக செய்வதிலும், எமது பாரம் பரியமாகவும், அழகாகவும், எளிமையாகவும் இருக்கிறது. எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்க.

  • @krishnavenis7264
    @krishnavenis7264 4 роки тому +3

    Semaaa!!!!!! I like thiruvasagam ....nd I know all pathigam.... Siva thiruchirambalam

  • @annakamatchi2098
    @annakamatchi2098 4 роки тому +7

    மிக்க மகிழ்சி😍 உங்கள் திருமணம் பார்த்து நெகிழ்ந்து போனேன். நாம் தமிழராக பிறக்க பாக்யம் செய்திருக்கிரோம்.

  • @kudumisarathychannel3675
    @kudumisarathychannel3675 2 роки тому +2

    அழகு தமிழரின் சைவத்தை உலகிற்க்கு கொடுத்தமைக்கு நன்றி சிவய போற்றி போற்றி

  • @gobinath855
    @gobinath855 6 років тому +3

    எனது தமிழ் கலாச்சாரத்தில் இப்படியும் திருமணமுறை உண்டா இதை கண்டு மெய்சிலிர்கிறேன்...வாழ்க வளமுடன்

  • @velmurugan1607
    @velmurugan1607 6 років тому +36

    மகிழ்ச்சியான தருணம் இது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @கரிகாலன்-ச6ங
    @கரிகாலன்-ச6ங 5 років тому +44

    நாங்கள் அழிந்தாளும் எங்கள் மண் சொல்லும் தமிழ் தமிழென்று......💪🏽💪🏽💪🏽

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому

      கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி.
      கவனம் தமிழ் மக்களே.
      மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை.
      இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு.
      மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை.
      அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு.
      விழிப்புணர்வு தேவை.
      மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @chockalingamcreatechannel5230
    @chockalingamcreatechannel5230 6 років тому +5

    அழகு,அபூர்வம்,ஆனந்தம்.தமிழர் பண்பாடு,கலாச்சாரம் மெய்சிலிர்த்து உள்ளம் உருக்கியது.மணமக்கள் கல்கியின் புதினங்களில் வரும் இளவரசன்,இளவரசிகளை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.வாழ்க.

  • @vpav6333
    @vpav6333 6 років тому +14

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் எல்லா நலமும் எல்லா வளமும் எல்லா சுகமும் பெற்று இன்று போல் என்றும் வாழ இறைவன் அருள் புரிவார்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Рік тому

    ஆஹா காண்பதற்கரிய தமிழ் சைவ மரபு திருமண பதிவு, தமிழ் புதையல், பொக்கிஷம் காணப்பெற்ற மகிழ்ச்சி,
    வாழ்க மணமக்கள், இறைவன் பேரருளால் வாழ்க வாழ்கவே!

  • @charulatha9686
    @charulatha9686 6 років тому +13

    even am a malayalee I love this culture. eniki valara ishtam aii.😊😊☺

  • @lalithapriyakamalam
    @lalithapriyakamalam 6 років тому +15

    Best wedding ceremony I have seen in my life, may god bless the couple ❤️❤️❤️

  • @muruga999
    @muruga999 6 років тому +46

    ஆகா அருமை.அனைத்துத் தமிழரும் தமிழ் வேதங்கள் கூறி மணம் புரியுங்கள்.வாழ்க வளமுடன்.

  • @SuryaPrakash-fp7ss
    @SuryaPrakash-fp7ss Рік тому +2

    அறம். பொருள் .இன்பம் .வீடு .என்னும் 16பேறு பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வையகம் வ வாழ்க வளமுடன்

  • @varikuyil1372
    @varikuyil1372 6 років тому +98

    ரொம்ப பெருமையாக உள்ளது தமிழனாய் பிறந்ததற்கு. இது சைவத் திருமணம் என்றால் தமிழர் அனைவரும் இதை பின்பற்றி செய்யலாமா? கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் பார்த்து போல் உள்ளது. குழந்தைகள் நீடுழி வாழ்க! கலாச்சாரம் காப்பாற்ற‌பட வேண்டும். மனதை தாலாட்டிய திருவெம்பாவை.. பாடியவர் குரல் அதற்கு ஏற்றது போலே அமைந்துள்ளது

  • @shailaparimal1322
    @shailaparimal1322 6 років тому +8

    Very beautiful wedding... both couples r looking awesome...may God bless Ur life with beautiful kid's

  • @mangalammuthu1665
    @mangalammuthu1665 3 роки тому +3

    எனக்கு திருமணம் நடக்குமா இல்லையா என்று தெரியாது. நடந்தால் இது போன்று சிவனடியார்கள் தலைமையில் நடைபெற ஈசன் அருள் புரியட்டும் 😚🙏

  • @rose_29833
    @rose_29833 4 роки тому +35

    எங்கும் சிவமயம்.. தூய்மையான தமிழ் சைவ சித்தாந்த திருமணம்... 🙏🙏🙏🙏

  • @anithaani8591
    @anithaani8591 4 роки тому +4

    பாக்க சிவன்பார்வதி மாதிரி இருக்கு கல்யாணம் திருவிழா மாதிரி இருக்கு 😍வாழ்க பல்லாண்டு

  • @balanavamani85
    @balanavamani85 Рік тому +2

    அருமை...அருமை...பார்க்கப் பார்க்க திகட்டவே இல்லை... மணமக்கள் நீடு வாழ்க வளமுடன் ! ஓம் நமசிவாய !

  • @PALLAVA2023
    @PALLAVA2023 Рік тому +1

    மகிழ்ச்சி.வாழ்க தமிழர் கலாச்சாரம்.🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @pavithradevi1919
    @pavithradevi1919 6 років тому +2

    ஆஹா... எவ்வளவு அழகான திருமணம்... முதன்முதலில் காண்கிறேன்... மெய்மறந்து போனேன்

  • @ags2394
    @ags2394 4 роки тому +7

    என் வாழ்க்கையில் முதல் முறையாக இதை கண்டேன்.மிக அருமையான ,மிக அழகான காட்சி இது .உள்ளம் மகிழ்ந்தேன். மணமக்களை வாழ்த்துகிறேன்.🙌🙏

  • @pirapasanpirapasan9328
    @pirapasanpirapasan9328 2 роки тому +1

    மிகவும் அருமையான திருமண விழா வாழ்க தமிழ் வளர்க நம் பண்பாடு மணமக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்

  • @maraimanisivatevaneyan8636
    @maraimanisivatevaneyan8636 7 років тому +20

    I HAVE NEVER SEEN LIKE THIS MARIAGE, siva is ever be with them, THIRUCITRAMBALAM,

  • @AFRAdhimoolam
    @AFRAdhimoolam 6 років тому +6

    சுந்தரர் பரவை நாச்சியாரின் திருமணமும்
    இப்படித்தான் நடந்திருக்குமோ?????
    மிக அருமை

  • @MrAnbu12
    @MrAnbu12 6 років тому +2

    அருமை... வெல்லட்டும் தமிழ்முறைத் திருமணங்கள். வடமொழி தவிர்ப்போம். நம் தாய்த்தமிழில் அனைத்து நிகழ்வுகளையும் நடத்தி தன்மானத் தமிழர்களாய் வாழ்வோம். திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்றிணைய வேண்டும் இதை சாதிக்க. வாழ்க மணமக்கள்.

    • @shakujaku4255
      @shakujaku4255 6 років тому +1

      திராவிடத்த புகுத்தாதிங்க தயவு செய்து.தமிழ் வாழ்க

  • @sivashankar7172
    @sivashankar7172 6 років тому +19

    அஹ அஹ என்ன cmnt pandradhu னு தெரியல. அம்மை அப்பர் திருமணமே கண்டது போல் இருக்கிரது.

  • @அன்
    @அன் 6 років тому +7

    This was like Ancient marriage.... super.... interesting.....

  • @muthuramalingam3732
    @muthuramalingam3732 5 років тому

    அழகான அருமையான தெய்வ திருமணம் ஈசனே நாம் பார்வதி தேவியே பெண் பக்தியே முக்தி ஓம் நமச்சிவாய முதல் முறையாக இப்படி ஒரு திருமணத்தை கண்டு ஆனந்த பட்டேன்

  • @dukee1990
    @dukee1990 6 років тому +9

    Happy to see this. Om nama shivaya . Vazhga Tamil. 😊😊💞😍😘

  • @onedayone75
    @onedayone75 Рік тому +1

    இதை எல்லாரும் பின்பற்றி தொடரவேண்டும், வாழ்த்துக்கள் சகோதர்களே.

  • @kowsalyaraj4794
    @kowsalyaraj4794 6 років тому +6

    1st time ippadi marriage pakuran really love this

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 Рік тому +1

    மிக அழகான தருணங்கள்.
    கூடவே விளக்கங்கள் தந்திருக்கலாம்.
    மனம் நிறைவாக இருந்தது.
    வாழ்க வளமுடன்💐💐

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 Рік тому +1

    நமசிவாய.. அருமை அருமை மணமக்கள் நீடூழி வாழ்க! வீடியோ கவரேஜ் அருமை

  • @annalakshmi2627
    @annalakshmi2627 6 років тому +1

    ஓம் நமசிவாய சிவபெருமான் அருள் அவர்களுக்கு கிடைத்தது.இது போன்ற கல்யாணம் எல்லா இடத்திலும் நடந்தால் மிகவும் அருமையாக இருக்கும் சிவனே போற்றி

  • @sakthivelb741
    @sakthivelb741 Рік тому

    அருமை அருமை இதுவரை பார்த்திராத அருமையான திருமண அமைப்பு மேன்மையானது

  • @saitechinfo
    @saitechinfo Рік тому

    அம்மையும் அப்பனும் மனிதரூபமாகி வந்துவிட்டனரே ! இப்படிப்பட்ட புனிதமான தெய்வீகமான திருமணத்தை பார்த்ததே இல்லை ! திருச்சிற்றம்பலம்.

  • @subhasiniba
    @subhasiniba Рік тому +2

    SO beautiful, everyone seems to be celebrating the wedding of Shiva and Shakthi. One of the most mesmerizing wedding videos i've seen. God bless them!!

  • @lesanshar
    @lesanshar 6 років тому +3

    அருமை, அழகு! இன்னும் உண்மை ஒலி ஒளி வடிவில் இருந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி உண்டாயிருக்கும்!!!

  • @omjayaram
    @omjayaram 6 років тому +15

    finally ppl are awakening, and turning back to tradition, too good see this kind of marriages, Delighted to see a marriage ceremony without Cross Belt. long live couple and long live tirumurai

  • @MrAnbu12
    @MrAnbu12 6 років тому +3

    தமிழால் முடியும். தமிழரால் முடியும். இனி எங்கும் தமிழ் மணக்கட்டும்.

  • @shakujaku4255
    @shakujaku4255 6 років тому

    இதுவல்லவா திருமண சடங்கு.அருமை,அத்தொடு பெருமை🌺
    இன்றைய சடங்குகள் நினைத்தாலே வெறுக்கிறது,அவ்வளவு எல்லைதாண்டிய செருகல்கள்.

  • @SelvaselvaSelvaselva-lu9ll
    @SelvaselvaSelvaselva-lu9ll 5 років тому +4

    அகம்.மகிழ்ந்ததூ.ஆனாந்தாககண்ணீர்.வந்தது.தமிழ்.வாழ்க

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal1758 6 років тому +14

    Congrats to u both, such a wonderful wedding

  • @dr.ramyasenthilvelan7428
    @dr.ramyasenthilvelan7428 4 роки тому +1

    சிவாயநம. மிக அருமை. மெய்சிலிர்க்கிறது.

  • @vaithyramesh633
    @vaithyramesh633 Рік тому

    மிக அற்புதமான திருமண கோலம் கண்டு அகம் மகிழ்ந்து. நன்றி 🙏 பல்லாண்டு வாழ்க.

  • @murthykaliyamurthy3536
    @murthykaliyamurthy3536 5 років тому +281

    இப்படி ஒரு கல்யாணத்தை இன்று வரை நான் பார்த்ததே இல்லை 💛💙💜💗💚❤⭐🌷🏆🏆

    • @sarvashservash8720
      @sarvashservash8720 4 роки тому +5

      Amazing pa👏

    • @robbinghook3571
      @robbinghook3571 Рік тому

      கோஸை நகரான் ஒரு பெண் பொறுக்கி.
      கவனம் தமிழ் மக்களே.
      மணப்பெண்ணுக்கு மாப்பிளை தவிர அய்யன் மாலை போடுவது இல்லை.
      இது ஒரு தமிழ் முறை, பாரம்பரிய சிதைப்பு.
      மணப்பெண்கள் வாள் ஏந்துவதும் இல்லை.
      அதுவும் அடுத்த தமிழ் பாரம்பரிய அழிப்பு.
      விழிப்புணர்வு தேவை.
      மினுங்குவது எல்லாம் பொன் அல்ல

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 6 років тому +19

    இந்த முறையில் செலவை குறைக்க முடியுமென்று நாம் நம்புவோம் - இக்காலத்தில் எல்லா வகையான சாங்கியத்திற்கும் பணச்செலவை நினைத்தால் தலை சுற்றுகிறது - ஆயிரம் மாரி கோடியாக மாரும் காலம் கூடிய சீக்கிரம தலைதூக்கிவிடும்

  • @balasubramnianm8663
    @balasubramnianm8663 Рік тому +4

    என் மகனுக்கும் இது போன்ற திருமணம் செய்ய இறைவன் வழி விட வேண்டும். அருமையான திருமணம்.

    • @indiranip5974
      @indiranip5974 Рік тому

      Santhosamana vishayam call our family also

  • @koteeswariboopathy6440
    @koteeswariboopathy6440 6 років тому +6

    Yes nice type of marriage I like this so much the couple's are so beautiful god bless them am so happy to see this with lots of tears 😂😂😂