Tamil Thirumurai Thirumanam( தமிழ் திருமுறை திருமணம்)

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 160

  • @rajeshn8195
    @rajeshn8195 4 роки тому +33

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நம் தாய்மொழியில் தொடரட்டும் திருமணங்கள்.

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      Rajesh N சிவ சிவ நன்றி ஐயனே❤️🔥

  • @boopathip9909
    @boopathip9909 4 роки тому +31

    எல்லாம் வல்ல எம்பிரானுக்கே இப்படிதான் திருமண வைபோகம் நடந்தது ஆரிய சூழிச்சியில் சிக்கி இம்முறையை நாம் மறந்து விட்டோம் ஆனால் எல்லாவற்றையும் காலம் மாற்றியமைக்கும் அதற்கான முயற்சி நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்... இது போன்ற நம் பாரம்பரிய முறைப்படி திருமணங்கள் நடைபெற வேண்டும்... ஓம் நமசிவாய..

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +1

      இரண்டு ஒற்றெழுத்துகள் அருகருகே வாரா .

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +1

      அதற்கான

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому

      Boopathi P உண்மை

  • @packirmohideen5212
    @packirmohideen5212 4 роки тому +20

    இனிமை தமிழ் வாழ்க மணமக்கள் வாழ்க தமிழ் இனிது

  • @jagadeeshchellaiyaha4090
    @jagadeeshchellaiyaha4090 4 роки тому +57

    இனி எவரும் பார்பனரை அனுமதிக்க கூடது எந்த நிகழ்ச்சியாயினும். வாழ்க தமிழ் வளர்க தமிழர் சமுதாயம்

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +2

      Jagadeesh Chellaiyaha சிவ சிவ

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +3

      Jagadeesh Chellaiyaha உண்மை

    • @rasuaraj528
      @rasuaraj528 4 роки тому +2

      அவர்களை இப்படி அழைக்க முடியும். வந்தேறி திருட்டு யூதர்கள்.

  • @குமரன்குறிஞ்சி

    திருமுறைத் திருமணம் என்றாலே போதும் அதுவே திருநெறிய திருமணம்தான்.

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 4 роки тому +12

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க தெய்வீக தமிழ்

  • @mohanrajraj2559
    @mohanrajraj2559 4 роки тому +14

    வாழ்க பல்லாண்டு, வாழ்க தமிழ்மொழி

  • @ramkrishna6956
    @ramkrishna6956 4 роки тому +9

    நமச்சிவாயம் வாழ்க! மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.. வாழ்த்துக்கள்! நன்றி! செந்தமிழ் ஆகம அந்தணர்.

  • @அரசன்-த8ச
    @அரசன்-த8ச 4 роки тому +20

    அருமை காதில் தேன் வடிகிறது😍😍😍

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 4 роки тому +7

    தம்பதிகள் பதினாறு செல்வமும் பெற்று பெறு வாழ்வு வாழ்க.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +14

    மண மக்களுக்கு வாழ்த்துகள்

  • @ramank786
    @ramank786 4 роки тому +7

    Tamil padalgal arumai, tirumanam sirappu

  • @ganeshkanapathy3871
    @ganeshkanapathy3871 4 роки тому +7

    I m from Malaysia if here too (in Malaysia) everybody follows in Tamil.wow how proud will be.Have to. Nenjai tooki nadepom. Hope n waiting for the changers. Definitely will happen. Yellam appan sivankke.tamilan tamilanthanda.

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +2

      Ganesh Kanapathy மிக்க நன்றி ஐயனே கடந்த ஆண்டுக்கு முன்னர் மலேசியா மாகானத்தில் தண்ணீர் மலையில் உள்ள முருகன் திருக்கோவிலில் தமிழ் மாமறைகளால் செந்தமிழ் ஆகம முறைப்படி திருமுறை திருமணம் நடத்தப்பட்டது ஐயனே
      தங்களுடைய ஆதரவுகளை என்றும் நல்கும்
      இவண்
      சிவரமணன்
      சிவ சிவ
      🙏🔥தமிழ் வாழும் சைவம் தழைக்கும்🙏🔥

  • @abikook2751
    @abikook2751 9 місяців тому +1

    என் மகனுக்கும் இப்படிதான் திருமுறை திருமணம் செய்ய போகிறேன் 5வருடமாக நினைக்கின்றோம்❤❤

  • @ako4761
    @ako4761 4 роки тому +8

    வாழ்க தமிழ்.

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 роки тому +7

    வாழ்கவளமுடன் வாழ்கவே

  • @karthickr007
    @karthickr007 4 роки тому +12

    GOD'S OWN LANGUAGE--- TAMIL..🔥

  • @manivannankn2890
    @manivannankn2890 4 роки тому +13

    தமிழ் கடவுள் முருகன் கோயில்கள் அனைத்திளும் தமிழ் முறை திருமணம் நடத்த வேண்டும் முதல் வேண்டு கோள்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 3 роки тому +3

    It is a way of doing marriages in one's own way .. such simple marriages are to be encouraged. I have hundred percent liked the uniqueness in such marriages . Live long young couples with happiness.

  • @yuvarajpgp7871
    @yuvarajpgp7871 5 років тому +8

    அருமை.வாழ்க தெய்வதமிழ்.

    • @jeyakumarvaz
      @jeyakumarvaz 4 роки тому

      வாழ்க தமிழ்
      தெய்வதமிழ் இல்லை.
      இது நம் தமிழ்

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 4 роки тому +5

    வளர்க தமிழ்
    தொடர்வோம் இதை

  • @mukeshvishwanathan5193
    @mukeshvishwanathan5193 4 роки тому +5

    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்...🙏🙏🙏🙏

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 роки тому +1

    சிவ சிவ தம்பதிகள் இருவரும் வாழக வளமுடன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @pughaziorganics9245
    @pughaziorganics9245 5 років тому +4

    Vall ha manamakkal.valarha tamizhi murai valipadu,archanai, man gala nigalchigal...

  • @vetrina7360
    @vetrina7360 4 роки тому +9

    நன்றி, நன்று
    முறை படுத்துங்கள்.
    அனைவருக்கும்
    நன்றாக எளிதாக கிடைக்கும் வண்ணம்
    முறைப்படுத்த வேண்டும்.

  • @karthickr007
    @karthickr007 4 роки тому +5

    Manamakkal valga........❣❣❣

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 роки тому +1

    அருமையான பதிவு 🌟✨✨✨✨ நம் பாரம்பரிய முறைப்படி திருமணம் 🌟🌟🌟🌟🔆🔆🔆🔆🔯

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 4 роки тому +7

    Nice to see...

  • @imvjhere
    @imvjhere 4 роки тому +8

    Awesome to see such great wedding. Congrats. I guess those current 4 dislikes are from some paappaara paradesis.

  • @RenukaNagendra
    @RenukaNagendra 4 роки тому +7

    வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      Renuka Nagendra மிக்க நன்றி அம்மா

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 роки тому +1

    அருமை 👌 👌 👌 👌 👌 👌

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 4 роки тому +5

    மிக அருமையான திருமணம் இங்கு ஒரே தவறு செண்ட மேளம் நமது தவில் வாத்தியம் எங்கே போனது அது இருந்திருக்குமானால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் வாழ்க மணமக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க நம் தமிழ் மொழி போல் வாழ்க தமிழ்.

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +3

      மன்னிக்கவும் அது சென்டை அல்ல ....
      எம்பெருமான் ஈசனுக்காக வாசிக்கப்பட்ட தமிழருக்கே உரிதான திருக்கயிலாய வாத்தியம் பேரிசை முழக்கம் அது❤️🙏🙏🙏

    • @AshokKumar-kd1hl
      @AshokKumar-kd1hl 4 роки тому +2

      Senda melam alla pancha vathiyam

    • @haribalaji992
      @haribalaji992 4 роки тому +3

      இது செண்டை மேளம் அல்ல...நம் தமிழ் பாரம்பரிய இசை கருவிகள்.... திருக்கயிலாய வாத்தியம்....

    • @shanmugam2143
      @shanmugam2143 2 роки тому

      அது கய

  • @irondan007
    @irondan007 4 роки тому +3

    வாழ்க வளமுடன். நம் முன்னோர்கள் செய்த தவறை நாம் திருத்துவோம் !☺👍💐👌

  • @sbkcs
    @sbkcs 4 роки тому +5

    வாழ்த்துக்கள், சவூதியில் இருந்து பாலா

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому

      பால குமரன் சிவ சிவ நன்றி ஐயனே

  • @kozhunji
    @kozhunji Рік тому

    அருமை நல்ல விளக்கத்துடன் காணொளி!

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 роки тому +1

    சிவ வாத்தியம் முழங்க ஆருமை☔☔☔🐛☔

  • @archanamarimuthu8166
    @archanamarimuthu8166 4 роки тому +1

    நம் தமிழ் திருமணம் முறை மகிழ்சி

  • @swethasingaporejobs6349
    @swethasingaporejobs6349 4 роки тому +3

    Very nice valga Tamil valarga tamilmurai

  • @தமிழ்-ந8ற
    @தமிழ்-ந8ற 4 роки тому +2

    நன்றி ராமன்

  • @msmdecorzevents4851
    @msmdecorzevents4851 4 роки тому +4

    வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி மிக்க மகிழ்ச்சி இப்படிக்கு மணமக்கள்

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      manikandan kalimuthu அருமை. அருமை❤️🔥அண்ணன்

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 4 роки тому +2

    Valthukkal thamile.valiyanalam

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 4 роки тому +2

    Very good congrat

  • @sumithramurali7390
    @sumithramurali7390 4 роки тому +3

    Superb enni ellam Tamizh manam. Only Kurai
    Instead of jadai melam you would have kept our nathasvaram 🙏Vazgha Valamudan

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому

      sumithra murali மன்னிக்கவும் அது சென்டை அல்ல ....
      எம்பெருமான் ஈசனுக்காக வாசிக்கப்பட்ட தமிழருக்கே உரிதான திருக்கயிலாய வாத்தியம் பேரிசை முழக்கம் அது❤️🙏🙏🙏

  • @vinothkumar8274
    @vinothkumar8274 4 роки тому

    ஓம் நமசிவாய

  • @praveens143sp
    @praveens143sp 3 роки тому +1

    Super anna enga anaku same anna

  • @user-eNTamil86
    @user-eNTamil86 4 роки тому +1

    Arumai arumai ❤❤❤❤❤❤❤❤

  • @siva68111
    @siva68111 4 роки тому +1

    Vazhga valamdan

  • @VS-qu6tb
    @VS-qu6tb 4 роки тому +2

    Every cast has their own way of doing marriage that should be followed

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +2

      V S தமிழ் அனைவருக்கும் உரிமையானது ஐயனே

    • @jeyakumarvaz
      @jeyakumarvaz 4 роки тому

      You do in your way.
      We do in our way.
      What does bother you?

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 років тому +3

    சிறப்பு

  • @JPR-f6r
    @JPR-f6r 4 роки тому +8

    வணக்கம்,
    இது போன்ற திருமண செய்ய அவர்களின் தொடர்பு எண் மற்றும் முகவரி அனுப்புங்கள்..
    நன்றி.

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +3

      ஜெய பிரகாஷ் 9486376533
      சிவபாக்கியம் அம்மையார்

    • @natarajansubramaniyan
      @natarajansubramaniyan 4 роки тому

      @@sivavathiyam6561 நன்றி ஐயா🙏 சிவ🙏 சிவ

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +6

    👌👌👏👏👏

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      Jayan Thi நன்றி அம்மையே மேலும் ஆதரியுங்கள்

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +1

      செம்மை . உலகமெங்கிலும் ஒளி மயமான எதிர்காலம் தெரிகிறது.

  • @thamiraparaniarathe3287
    @thamiraparaniarathe3287 4 роки тому +7

    ஐயா
    சிவபாக்கியம் அம்மையார் மற்றும் கைலாய வாத்திய குழுவினர் தொடர்பு எண் தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 4 роки тому +1

    நன்றி. இது ஒரு வழிகாட்டலாக இருக்கும்

  • @ryiryi6310
    @ryiryi6310 4 роки тому +1

    Thanks so much

  • @veeravel5559
    @veeravel5559 5 років тому +5

    தொடர்பு எண் பதிவு செய்யுங்கள்

  • @boopathip9909
    @boopathip9909 4 роки тому +5

    தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது...

  • @tamilarasu9495
    @tamilarasu9495 4 роки тому +3

    தயவு செய்து இந்த செண்ட மேளம் தவிர்க்கவே

    • @RajanRajan-mx6bf
      @RajanRajan-mx6bf 4 роки тому +2

      Unmaithaan sendai melam malayaaligaludayathu. Nathaswaram Tamilargaludayathu. Intha kurai mattum neekinaal innum tamil manam veesum.

    • @RajanRajan-mx6bf
      @RajanRajan-mx6bf 4 роки тому +2

      Melum ore iraichalaaga ullathu.

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +7

      Tamil Arasu அது சண்டை மேளம் இல்லை தமிழரின் பாரம்பரிய ஈசனின் திருக்கயிலாய பேரிசை முழக்கம்

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +5

      @Rajan Rajan
      அது தமிழரின் வாத்தியம் ஈசனுக்காக வாசிக்கப்பட்ட வாத்தியம் தமிழருக்கே உரிமையான வாத்தியம் இவ்வளவு சிறப்பாக தமிழில் மட்டுமே செய்ய முடியும்

    • @natarajansubramaniyan
      @natarajansubramaniyan 4 роки тому

      @@sivavathiyam6561 சிவ🙏 சிவ🙏 சிவ🙏 சிவ🙏 சிவ🙏

  • @pincominco6996
    @pincominco6996 4 роки тому +3

    🎸🎸🎸🎸🎸🎸🎸

  • @vishalv1713
    @vishalv1713 4 роки тому +2

    ♥️🙏

  • @GaneshKumar-ex9mn
    @GaneshKumar-ex9mn 4 роки тому +4

    வாத்தியத்தை நிருத்திவிட்டு மைக் இல்லாம் பாடவும் ஏன்என்ரால் அனைவறுக்கும் புரியவேன்டும்

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 Рік тому

    தமிழர் திருமண நிகழ்வுகளில் யாககுண்டம் வைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஹோமகுண்டம் என்பது ஆரியர்களின் பழக்க வழக்கம் அதனை
    தவிர்த்திருப்பின் நன்று எனது இல்லத்திலும் ஆரிய வடமொழி கலப்பில்லா திருமணம் நடத்திட ஆவலாய் உள்ளேன்.

  • @VEERAMANI-ce6tq
    @VEERAMANI-ce6tq 4 роки тому +4

    சிவபாக்கியம்சிவரமணன்குழூவிற்குவாழ்த்துகள்வாழ்கவளமுடன்

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      VEERA MANI சிவ சிவ நன்றி ஐயனே

  • @srinivasanramakrishnan8590
    @srinivasanramakrishnan8590 2 роки тому +1

    நெய்வேலி கடலூரில் தமிழ் வழி திருமணம் செய்ய, தொடர்பு எண் இருந்தால் தயவுசெய்து பகிரவும்.

  • @chandrakumar7553
    @chandrakumar7553 3 роки тому

    Anyone know who is doing this marriage in PONDICHERRY ?

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 роки тому +2

    தமிழில் திருமணம் செய்ய தமிழ் ஓதுவார்கள் contacts கிடைக்குமா ?
    தயவு செய்து பகிருங்கள். நன்றி!

  • @premkumarkj6529
    @premkumarkj6529 4 роки тому +1

    Sivvva

  • @balaroyale
    @balaroyale 4 роки тому

    Ammiya midhikka koodadhu nu kelvinpatrukken.. neenga midhichu metti podreenga.. idhu allowed ah??

  • @KarthiKeyan-mv3dg
    @KarthiKeyan-mv3dg 4 роки тому

    திருஞானசம்பந்தர் என்ன குலம்?

  • @sakieetamil217
    @sakieetamil217 2 роки тому

    ஐயா எனது ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். எனது திருமணம் தமிழ் மத்திய முறையில் நடத்த வேண்டும். யாரேனும் இருந்தால் கூறுங்கள்

  • @sri_ezhilyugan
    @sri_ezhilyugan 3 роки тому

    என்னுடைய திருமணம் இதுபோன்று நடக்க விரும்புகிறேன்.. இவர்களை அணுகுவது எப்படி??தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்...

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  3 роки тому

      9087014487 இந்த எண்னை தாங்கள் அழைக்கலாம்

  • @_thamilanda
    @_thamilanda 4 роки тому +5

    எவளவு செலவு ஆகும்?

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      சுரேஷ் நாம் தமிழர் 9486376533

  • @MrGoobee
    @MrGoobee 4 роки тому

    Itha Chennai la panna mudiyuma? Pls reply

  • @kalidasskali361
    @kalidasskali361 2 роки тому

    Evargal no kitaikkumq

  • @rajeshraji9034
    @rajeshraji9034 2 роки тому

    தமிழ் முறையில் திருமணம் செய்ய நடத்துபவர் தொலைபேசி எண்ணை பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 4 роки тому +5

    Oh ipdilam kuda panuvngla🤔..enku ipothan teriyum😊...Ithu elaa Jathikum podhuvana muraiya..ila jathi vaariyana verupaadugal, ulatha?

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому

      Shivasakthi Vel தங்களின் வழக்கம் உள்ள சிலவற்றை செய்யலாம்

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 4 роки тому +1

      @@sivavathiyam6561 ohoo ok ok..but iyer bathila Ivanga, music ithulam maaruma..okkk...நன்றி bro

    • @sivavathiyam6561
      @sivavathiyam6561  4 роки тому +1

      மாறாது ஐயனே

    • @viralboyz798
      @viralboyz798 3 роки тому

      முறைகள் வேறுபடலாம் .... ஆனால் தமிழ் ஒதுபவர்களை வைத்து நடத்துங்கள் திருமணத்தை

  • @murali1118
    @murali1118 4 роки тому +1

    Supera pantranga ivanga contact no kedaikuma.

  • @nateshpradeep
    @nateshpradeep 4 роки тому +1

    Number please

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +5

    பூர்ணாஹுதி . தமிழில் எவ்வாறு கூற வேண்டும்?

  • @manikandanmani4627
    @manikandanmani4627 4 роки тому

    Amma number vanu ma

  • @VS-qu6tb
    @VS-qu6tb 4 роки тому +2

    Please don't confuse people

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      எப்படி

    • @jeyakumarvaz
      @jeyakumarvaz 4 роки тому

      No confusion for us.
      We are on our people's path.
      We do what we want
      We do how we want to do
      You go on your way.
      We are on our way.

    • @jeyakumarvaz
      @jeyakumarvaz 4 роки тому

      Read as our way