Thiruppugazh pAdhimadhinadhi (swAmimalai) | திருப்புகழ் பாதி மதிநதி (சுவாமிமலை)

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2022
  • Thiruppugazh pAdhimadhinadhi (swAmimalai) | திருப்புகழ் பாதி மதிநதி (சுவாமிமலை)
    #thirupugazh #thirupugal #murugansong #tamildevotionalsongs #tamildevotional #tamilnadu #swamimalai #arunagirinathar #yaazhmusic
    Written by - Saint Arunagirinadhar
    Music & Mixing - Vijay Veerapandiyan @vijay_pandian_music
    Digital Arts - Dheena. instagram - @dheena_tn07
    Video editing and graphics - FB Design Studio Adhi @FbDesignStudio
    Vocals - Venkatesan Thirunaukkarasu
    Produced by - Yaazh Music
    You can now listen and follow Yaazh Music on…
    Spotify - open.spotify.com/album/0yuqlH...
    Apple Music - itunes.apple.com/album/id/1632...
    Amazon Music - music.amazon.com/albums/B0B5H...
    JioSaavn - www.jiosaavn.com/album/thirup...
    www.kaumaram.com/thiru/nnt022...
    பாதி மதிநதி போது மணிசடை
    நாத ரருளிய ...... குமரேசா
    பாகு கனிமொழி மாது குறமகள்
    பாதம் வருடிய ...... மணவாளா
    காது மொருவிழி காக முறஅருள்
    மாய னரிதிரு ...... மருகோனே
    கால னெனையணு காம லுனதிரு
    காலில் வழிபட ...... அருள்வாயே
    ஆதி யயனொடு தேவர் சுரருல
    காளும் வகையுறு ...... சிறைமீளா
    ஆடு மயிலினி லேறி யமரர்கள்
    சூழ வரவரு ...... மிளையோனே
    சூத மிகவளர் சோலை மருவுசு
    வாமி மலைதனி ...... லுறைவோனே
    சூர னுடலற வாரி சுவறிட
    வேலை விடவல ...... பெருமாளே.
    pAdhi madhi nadhi pOdhum aNisadai
    nAdhar aruLiya ...... kumarEsa
    pAgu kanimozhi mAdhu kuRamagaL
    pAdham varudiya ...... maNavALA
    kAdhum oruvizhi kAgam uRa aruL
    mAyan ari thiru ...... marugOnE
    kAlan enai aNugAmal unadhiru
    kAlil vazhipada ...... aruLvAyE
    Adhi ayanodu dhEvar surarula
    gALum vagai uRu ...... siRai meeLA
    Adu mayilinil ERi amarargaL
    sUzha varavarum ...... iLaiyOnE
    sUdha miga vaLar sOlai maruvu
    suvAmi malai thanil ...... uRaivOnE
    sUran udal aRa vAri suvaRida
    vElai vida vala ...... perumALE.

КОМЕНТАРІ • 102

  • @nithyans8013
    @nithyans8013 Рік тому +60

    இதுபோன்று இன்னும் நிறைய திருப்புகழ்களை இந்த வடிவில் வெளியிட வெற்றிவேல் முருகன் என்றும் உங்களுக்கு அருள் புரிவார் 🙏🙏🙏

  • @greenkalaminterior

    முருகா... கந்தா... நின் திருப்புகழை இவ்வளவு நாட்கள் உணராமல் இருந்து விட்டேன்... என்னை மன்னித்து ஆட்கொண்டு அருள்வாயாக... ஓம் சரவணபவ....

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz Рік тому +15

    ஐயா வாழ் நாள் முழுவதும் கடமை பட்டு உள்ளேன் திருப்புகழ் எளிதாக குழந்தை பார்க்கும் வண்ணம் உள்ளது ஐயா எனது குழந்தை இரு விணை அஞ்ச என்ற பாடல் அவனிதனி லே என்ற பாடல் பாடுகிறார் எல்லாம் உங்கள் படைப்புகள் மிகவும் தாழ்மையுடன் நன்றி ஐயா

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 Рік тому +15

    பொருள் சொல்லாமலேயே படக் காட்சிகள் பொருளை உணர்த்துகின்றது. காக்காசூரன் காட்சி ராமாயணத்தில் இருந்து...மிகவும் அருமை. நன்றி. ஓம் நமசிவாயம்.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Рік тому +9

    படக்காட்சி சிறப்பாக உள்ளது முருகா சரணம் 🙏

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz Рік тому +12

    திருப்புகழ் தினமும் காலையில் கேட்டுக்கொள்கிறேன் தமிழ் மொழி பிரபஞ்சத்தை விட உயர்ந்த நிலையில் உள்ளது தமிழ் கடவுள் முருகா கருணை பொழிந்த அருள்வாய்

  • @vanitham68

    தங்கள் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @chuttybabies

    Karunai kadalae kandha potri🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tnpscadhimoolam2031
    @tnpscadhimoolam2031 Рік тому +7

    சிறப்பானது. குழந்தைகளுக்கு பக்தி யை கற்று கொடுக்கலாம். எதிர்கால குற்றவாளிகள் குறைக்க படுவார்கள்

  • @rvraji6041

    ஐயா இருகுழை யிடறிக் காது மோதுவ இந்த திருபுகழ் உங்க இசையில் வேண்டும் தயவு செய்து வேண்டும்

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran Рік тому +9

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gnanambigais.ambiga2029

    முருகன் எல்லா வளங்களையும் உங்களுக்கு அருள வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்

  • @sriharinii559
    @sriharinii559 Рік тому +2

    Hi azhagu padal

  • @nirojaniramachandran3678

    அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @nirojaniramachandran3678

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @kisomikannan6954
    @kisomikannan6954 Рік тому +4

    ஆரியம் கலக்காத தூய தமிழ் பாடல்கள் மீண்டும் மீண்டு வருகிறது. யாழ் வாழ் மக்களுக்கு♥️🙏

  • @vasanthkumarj3855
    @vasanthkumarj3855 Рік тому +3

    பாதி மதிநதி போது மணிசடை

  • @AR-ou8il
    @AR-ou8il Рік тому +3

    உங்க தெய்வ பணி மிகவும் சிறப்பு புதிய தலைமுறைக்கு!! மிக்க நன்றி!!

  • @gunalanvignesh9148
    @gunalanvignesh9148 Рік тому +7

    Waiting for next thirupugazh song

  • @sivaguru9974
    @sivaguru9974 Рік тому +3

    சுவாமிமலை முருகன் swaminathaswami 🔥🙏