Homemade magic pain relief oil | மூட்டுவலி முதல் முதுகுவலி வரை இருந்த இடம் தெரியாம பறந்து போகனுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @dhamodharprabhu5005
    @dhamodharprabhu5005 14 днів тому

    மிக்க நன்றி அய்யா...
    பொறுமையாக மிகவும் எளிய நடையில் எல்லோருக்கும் அர்த்தம் ஆகுமாறு சொல்லி இருக்கீங்க...🙏

  • @janijanicebasha467
    @janijanicebasha467 24 дні тому +10

    நன்றி. பாய் . நீங்கள். நீடோடி.நலமுடன்.வாழ்க❤

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 24 дні тому

      என் அன்பு சொந்தமே உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் இந்த இனிய புத்தாண்டில் நோயில்லாத வாழ்க்கையும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @JamilaJamila-k5r
    @JamilaJamila-k5r 12 днів тому

    Oru arpudemmane oil iddu. Naan try pannitten. Nandri Ayya. 🙏🙏🙏

  • @Subbulakshmi-zo5zx
    @Subbulakshmi-zo5zx 18 днів тому +2

    விக்ஸ் ஜன்டுபாம் எவ்வளவோ ரூபாய் காலியாகிறது இந்த மருந்தை கண்டிப்பாக செய்கிறோம் ஐயா நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anthuvansekar3771
    @anthuvansekar3771 6 днів тому

    Good job thanks

  • @KasthuriSiva-d1j
    @KasthuriSiva-d1j 25 днів тому +3

    Hi young man , your voice clear, video production all good 👍👍👍 😊

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 24 дні тому

      Thank you for your lovely wishes and blessings support keep supporting me always thanks once again

  • @maadhuraj6010
    @maadhuraj6010 24 дні тому +2

    நல்லதொரு மருத்துவ பதிவு ஐயா நன்றி ❤

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 23 дні тому

      நன்றி மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் இந்த இனிய புத்தாண்டில் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வழ்க என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @suhadsukku7012
    @suhadsukku7012 23 дні тому +2

    Arumaiyaana pathivu
    Kudumbaththukku payanulla
    Pathivu

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 23 дні тому

      என் அன்பு சொந்தமே உங்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நோயற்ற பெருவாழ்வும் நீண்ட ஆயுளுடன் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வழ்க என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @suhadsukku7012
    @suhadsukku7012 23 дні тому +1

    Very well explained
    Vaalththukkal kodi

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 23 дні тому

      Thank you so much for your lovely wishes and blessings support happy new year sir I will pray for your health and happiness

  • @lazarushm5831
    @lazarushm5831 16 днів тому

    Greatest !!!! Lovingly informed

  • @bgvijayakumar3387
    @bgvijayakumar3387 19 днів тому +1

    Your message excellent sir.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 19 днів тому

      Thank you for your lovely wishes and blessings support keep supporting me always i will pray for your health and happiness and long life thank you God bless you

  • @mohamedansari1914
    @mohamedansari1914 25 днів тому +2

    Migavum tezliwaana shariyana vunmaiyana arumaiyana pativu paiyantarum thankyou nandri mouzlaana awargazle waazltukkal

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 24 дні тому +1

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லா ஹையர் பாரக்கல்லா உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் பாரகல்லாஹ்

  • @peacefulindian318
    @peacefulindian318 24 дні тому +1

    The ingredients are, katpuram, thymol crystals, and homa uppu.
    Eqalyptus is RS Pathi thailam.
    Never heard of homa uppu.

  • @rasheeda.v.m1544
    @rasheeda.v.m1544 11 днів тому

    Super 👍

  • @Rafi_U
    @Rafi_U 24 дні тому +2

    Very Nice pathivu 👌👏

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 23 дні тому

      Assalamualaikum wa rahmatullahi wa barakat huhu alhamdulillah zazakallah hair barakkallah

    • @Rafi_U
      @Rafi_U 23 дні тому

      Wa alaikumsalam wa rahumathullahi wa barakatahu

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 15 днів тому

    Allah ungalukku neenda aayulai tharanum Anna aamin.

  • @Rafee2224
    @Rafee2224 26 днів тому +3

    நல்ல தகவல்

  • @smithavijay1941
    @smithavijay1941 10 днів тому

    How long we can preseve this oil

  • @nathanmish5217
    @nathanmish5217 13 днів тому

    Great ayya!

  • @SureshMadaswamy
    @SureshMadaswamy 25 днів тому +3

    சூப்பர் ❤

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 25 днів тому +1

      நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 25 днів тому +3

    பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 25 днів тому

      Thank you very much for your blessings lovely support

  • @mohamednazam1327
    @mohamednazam1327 26 днів тому +2

    Nallathoru pahirvu 😊

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 26 днів тому +3

    Ithuvaraikum inthe mathri theriyatu seitu patkanum alhamdulilla

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 25 днів тому

      Assalamu alikkum WA rahmathullahi WA barkathuhu Alhamthulillah zasakalla hire

  • @Offx_Z_monkeez
    @Offx_Z_monkeez 19 днів тому +2

    Masha Allah..

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 19 днів тому +1

      Assalamualaikum wa rahmatullahi wa barakat huhu alhamdulillah zazakallah hair barakkallah keep supporting me always

    • @Offx_Z_monkeez
      @Offx_Z_monkeez 18 днів тому

      In sha Allah

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 26 днів тому +15

    பாய் கற்பூர உப்பு என்று சொல்லி பச்சை கற்பூரம் என்று சொன்னீர்கள். லட்டுக்குப் போடும் பச்சைக் கற்பூரமா ? பூஜை அறையில் பயன்படுத்தும் கற்பூரமா ?

    • @hajeemohamed1412
      @hajeemohamed1412 26 днів тому

      @@crowns.i.hakeem7798 .

    • @Eniya-pu1lw
      @Eniya-pu1lw 25 днів тому

      @@crowns.i.hakeem7798 பச்சை கற்பூரம்

    • @Eniya-pu1lw
      @Eniya-pu1lw 25 днів тому

      Pacchai karpooram

    • @aaliyabegamaaliyabegam
      @aaliyabegamaaliyabegam 24 дні тому

      @@crowns.i.hakeem7798 லட்டுக்கு போடும் கற்பூரம் 💆🤝

    • @amaravathymahalingam6190
      @amaravathymahalingam6190 24 дні тому

      @@crowns.i.hakeem7798 லட்டுக்கு போடும் கற்பூரம் தான்...

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 25 днів тому +1

    Narambu adaippukku marundhu sollunga hajrath pls.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 25 днів тому +3

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லா ஹையர் மேலும் நரம்புகள் அடிபட்டுயிருந்தால் நாட்டு மருந்து கடைகளில் கறியபலம் என்று சொன்னால் கிடைக்கும் அதை வாங்கி ஒரு இரும்பு கடாயில் கறியபலத்தைபோட்டு சூடுபடுத்தி அதில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து ஒன்றாக கலந்து அடிபட்ட இடத்தில் இளம்சூடாகயிருக்கும் போது மேல் பூச்சு போடவும் இன்ஷா அல்லாஹ் குணமாகும்

  • @s.subramanians.subramanian2310
    @s.subramanians.subramanian2310 20 днів тому +1

    ஐயா தங்கள் சொல்வது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை வாழ்த்துக்கள் சென்னை பார்க் டவுன் ராமசாமி செட்டி யார் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 19 днів тому

      நன்றி மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் உங்கள் வாழ்வில் நோய் நொடி இன்றி எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @raziAsif-d4h
    @raziAsif-d4h 23 дні тому +3

    அவர் சொல்றது உண்மைதான் அது பச்சைக் கற்பூரம் புதினா உப்பு ஓம உப்பு இவை மூன்றையும் கலந்து சிறப்பான ஒரு தைலத்தை உருவாக்கலாம் அது உடலுக்கு மிகவும் நன்மை தரும் நான் அனுபவித்து உள்ளேன் இன்ஷா அல்லாஹ் ஒரு சொத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது ஆவி பிடிப்பதற்கு

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 23 дні тому

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் ஜஷாகல்லா ஹையர் பாரக்கல்லா உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 26 днів тому +5

    பலகாரதுக்குப் போ டும் பச்சை கற்பூரம் போடணுமா இல்லை சாமி கற்பூரம் எடுதுக்கணுமா என்று சொல்லுங்க அய்யா

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 25 днів тому

      Raw karpuram enru Katalin nattu marunthu kadail catkaum

    • @Thaya-b6w
      @Thaya-b6w 24 дні тому

      பச்சை katpuram

    • @manirajrajalingam5903
      @manirajrajalingam5903 24 дні тому

      @@lalithasubramaniam2677
      Always use பச்சைக் கற்பூரம். I am a Pharmacist.🙏🙏🙏

    • @lalithasubramaniam2677
      @lalithasubramaniam2677 23 дні тому

      manirajrajalingam 5903 Thank you sir. Can we get mint salt and thyme salt from pharmacies?

  • @juliets4640
    @juliets4640 25 днів тому +2

    Thank you appa

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 24 дні тому

      Thank you so so much for your lovely wishes and lovely support keep supporting me always thanks

  • @trsgaming5505
    @trsgaming5505 19 днів тому +1

    Nandri ayya.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 19 днів тому

      நன்றி மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் மேலும் நீங்களும் உங்கள் சொந்தமும் எல்லா வளமும் நலமும் பெற்று நிறைந்த ஆயுளுடன் நோயில்லாத வாழ்க்கையும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @ToruManorama
    @ToruManorama 25 днів тому +1

    Which karpuram?

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 24 дні тому +2

    Tq appa

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 24 дні тому

      Thank you so so much for your lovely wishes and blessings support keep supporting me always thanks once again

  • @rajeshsanil1444
    @rajeshsanil1444 26 днів тому +3

    🙏👌

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 25 днів тому

      Thank you very much for your lovely comment and like support

  • @irfanahmed5728
    @irfanahmed5728 17 днів тому

    குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் கலந்து யூஸ் பண்ணுங்க

  • @RaguAmsa
    @RaguAmsa 19 днів тому +1

    புதினா உப்புஓம் மா

  • @farafarveenfarafarveen5701
    @farafarveenfarafarveen5701 26 днів тому +3

    Indha uppu ellam enga kidaikum..

    • @noorul9744
      @noorul9744 26 днів тому

      @@farafarveenfarafarveen5701 நாட்டு மருந்து கடைகளில்.

    • @MohamedmahathirMahathir
      @MohamedmahathirMahathir 25 днів тому

      @@farafarveenfarafarveen5701 நாட்டு மருந்து கடை

    • @MohamedmahathirMahathir
      @MohamedmahathirMahathir 25 днів тому +1

      நாட்டு மருந்து கடை....

  • @rvittoba5730
    @rvittoba5730 23 дні тому +3

    சார் இந்த உப்பு எல்லாம் எங்க கிடைக்குதுன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்குமே ஏதாவது போன் நம்பர் எல்லாம் கொடுத்தா கூட நாங்க வர வச்சுக்குவோம் பை கொரியரில

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 23 дні тому

      சென்னை கந்தசாமி கோவில் அருகே ஹோல்சல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விலையும் குறைவு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்