தாங்கள் கூறுவது போல் 1 மணி நேரம் யாரெல்லாம் கேட்பார்கள் என்று பார்த்தால் தாங்களே கூறிய 30 வயது ( என் கணக்கு படி 50 வயது) மேல் தான் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.... இதை எப்படியாவது 30வயதுக்குள் இருக்கும் எல்லோருக்கும் கேட்கும் படி கொண்டு சென்றே ஆக வேண்டும்.... ஆகையால் எல்லோரும் முடிந்தவரை எப்போதெல்லாம் சமயம் கிடைக்கிறதோ எப்படியாவது 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கேட்கும் படி செய்ய வேண்டும் அது நமது கடமையாக நினைக்க வேண்டும்.... ஜெய் ஶ்ரீ ராம்...
மிக அருமையான பக்திமழை. நன்றி பாண்டே
Excellent Pandey Ji
மிக சிறந்த பக்தி சொற்ப்பொழிவு. ஆண்டாள் நாச்சியாரை என் அம்மா .... சிறந்த பக்தி🎉🎉🎉🎉
தாங்கள் கூறுவது போல் 1 மணி நேரம் யாரெல்லாம் கேட்பார்கள் என்று பார்த்தால் தாங்களே கூறிய 30 வயது ( என் கணக்கு படி 50 வயது) மேல் தான் கேட்பார்கள் என்று நினைக்கிறேன்.... இதை எப்படியாவது 30வயதுக்குள் இருக்கும் எல்லோருக்கும் கேட்கும் படி கொண்டு சென்றே ஆக வேண்டும்.... ஆகையால் எல்லோரும் முடிந்தவரை எப்போதெல்லாம் சமயம் கிடைக்கிறதோ எப்படியாவது 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கேட்கும் படி செய்ய வேண்டும் அது நமது கடமையாக நினைக்க வேண்டும்.... ஜெய் ஶ்ரீ ராம்...
Very nice sound worthy &useful speech to the younger generation .Thank you very much sir. God bless you.
பக்தி மனித வாழ்க்கைக்கு
அத்தியாவசியமானது அல்ல...மனிதனுக்கு ஒழுக்கமே தலையானது...
வாழ்க வளமுடன். மிக அருமையான உரை. ஆன்மீகத்திலும், அரசியலிலும் நீங்கள் ஜாம்பவான்👍🙏🙏🙏
யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராய
Jai sri ram
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
அபாரம்