ஒரு டிராக்டர் செய்யும் அத்தனை வேலையும் இது செய்யுதா?|Mini Tractor - Power Weeder Attachments | KCI

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2021
  • #PowerWeerderAttachments #MiniTractor #AgriEquipments
    Kovai Classic Industries
    96009 07456
    93443 37456
    73051 37456
    3tyne cultivator-4950 Rs
    5tyne cultivator-5950 Rs
    Economic model trolley for power weeder-25000 Rs
    Heavy model trolley-32000 Rs
    Htp sprayer kit (htp pump,50mtr hose,gun,frame,belt and pulley)-14500 Rs all inclusive
    Website - kovaiclassicindustries.com/
    KCI youtube - / kovaiclassicvasanth
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 209

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 роки тому +38

    உண்மையில் அருமையான கம்பெனி அங்கு பணிபுரியும் அனைவரும் நல்ல முறையில் விளக்கம் அளித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார்கள் அதுவும் பொறுமையாக இந்த நிறுவனத்தை அடையாளம் காட்டிய நவீன உழவனுக்கு நன்றி.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Рік тому +1

    தம்பிகளுக்கு வாழ்த்துகள். விளம்பரம் தான் விற்பனைக்கு முக்கியம்.

  • @rajesbemech9267
    @rajesbemech9267 2 роки тому +4

    Sir...nalla sonninga... But at 9:04 la sonna mari... Naangalum customer place la poi delivery koduthu installation kodukurom sir... We have stihl dealership sir... Nalla multiple usage product sir edhu ... Super sir...

  • @dheepakdheepak9779
    @dheepakdheepak9779 2 роки тому +18

    I purchased multifunction power weeder before 7 months...it's working very good...I recommended to two of my friends and they are also happy...😀..

  • @user-gx7fr3jy9p
    @user-gx7fr3jy9p 2 роки тому +15

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வணக்கம் பா ரொம்ப சூப்பர் பெரிய ஒரு ட்ராக்டர் செய்ய வேண்டிய வேலையை உங்க நிறுவனம் தயாரிப்பு சூப்பரா வேலை செய்கிறது வாழ்த்துக்கள்

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 2 роки тому +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றிகள் பல, மற்றும்
    ஒரு சிறிய விவசாயி நெல்கதிர் அருவடை செய்யும் இயந்திரங்கள் பற்றி ஒரு கானெலி பதிவு போடுங்கள் அண்ணா

  • @sevvanthariyayoutouechanne5278
    @sevvanthariyayoutouechanne5278 2 роки тому

    SUPER Good Video Valthugal Anna

  • @senthil5644
    @senthil5644 10 місяців тому

    நல்ல பதிவு நன்றி

  • @grajan3844
    @grajan3844 2 роки тому +6

    Super super super . I will surely purchase some day soon

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому

    Super Thank you

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 роки тому

    Ultimate machine for farming

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 роки тому +1

    அருமை

  • @peaceravitv325
    @peaceravitv325 2 роки тому +4

    Lovely. Very useful for our Great Farmers.

  • @hunter-z4547
    @hunter-z4547 2 роки тому +7

    This kinda technology is the most needed for our system .

  • @sedhurajan9760
    @sedhurajan9760 2 роки тому

    Naveena uzha and always brings great quality, truthful and rare factors. Really this channel is very good friend for farmers. So thanks to it.

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 2 роки тому +1

    சிறப்பு வாழ்துக்கள்டிரக் உழவுக்ருவி இந்த உழவு இயந்திரம் எவ்வளவு விலை ஒவ்வொன்றும் என்ன விலை

  • @mkesavan532
    @mkesavan532 2 роки тому +6

    *KCI la mini 🚜 tractor irrku anna இருந்த video upload pannuga anna early waiting* 🌝🌝🌝🌝🙏

  • @rajenm7944
    @rajenm7944 2 роки тому +2

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 Рік тому +1

    நல்ல கம்பெனிதான். போன் பண்ணினால் எடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

  • @santhoshk2960
    @santhoshk2960 2 роки тому +3

    Candle making ,,paper cup making vedio poduinga anna

  • @gwk5580
    @gwk5580 2 роки тому +9

    Bro try to invent mini harvester , suitable for paddy, black gram & other suitable products which provide various attachment with budget price. It's more useful for who had a land below 2 acre...
    The massive man power is required for small land and the yield itself not satisfied our income there is a huge loss for land owner...
    Make a seperate team for R&D to invent a mini harvester...
    This may be a hit product if you achieve it.

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому

    சூப்பர் ப்ரோ

  • @c.b4232
    @c.b4232 2 роки тому +5

    இதில் earth augur tool இருக்கிறதா? அல்லது நீங்கள் மாட்டுகிற மாதிரி செய்து கொடுப்பீர்களா?

  • @Badri2893
    @Badri2893 2 роки тому +1

    Super brother sprayar mattum kidaikuma

  • @kaliappanayyanathan6810
    @kaliappanayyanathan6810 2 роки тому

    Veryusfulforfarmer

  • @thavamanimaadasaamy3943
    @thavamanimaadasaamy3943 2 роки тому +8

    தென்னை மரத்திற்கு வட்டபாத்தி அமைத்தல் குறித்து சொல்லுங்க

  • @senthilazhagan6478
    @senthilazhagan6478 2 роки тому +4

    Pl give detailed price list for your products.

  • @RightHandJaga
    @RightHandJaga 2 роки тому +2

    சார் இந்த வாழைல கேலாவிருத்தி(macropropagation) மெத்தடு ஒன்னு இருக்கு ...ஒரு வாழை கன்னுல இருந்து 4 நாலா பக்க கன்னு உற்பத்தி பண்ணலாம்..இத பத்தி ஒரு தெளிவா வீடியோகுடுங்க சார்.. இது பலபேருக்கு தெரியாம இருக்கு...

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Super br. Sri Lanka xford

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 2 роки тому

    Anna super

  • @asundararajan.6186
    @asundararajan.6186 2 роки тому +5

    Sir xyleam ss135 power வீடர் self motor கிடைக்குமா?

  • @balusaseendran2562
    @balusaseendran2562 2 роки тому

    Super

  • @udhaysrika4727
    @udhaysrika4727 2 роки тому

    Farm pathi video podunga pls

  • @kongumuthusamy15
    @kongumuthusamy15 2 роки тому +6

    பார்த்தேன் பரவசமடைந்தேன் உங்களுடைய தயாரிப்பு அபாரம் இன்றைய நிலையில் சாதாரண சின்ன மிகவும் உபயோகமாக இருக்கும் பவர் வீடர் உட்பட அனைத்து கருவிகளின் உத்தேசம் விலைப்பட்டியலை தெரிவிக்கவும்

  • @changas2590
    @changas2590 2 роки тому

    Bro back rottary trolley use panamudiuma

  • @sowndharrajan6208
    @sowndharrajan6208 2 роки тому +2

    Check the service and demo of the machine and hear the many testimonials call if necessary,

  • @ravichandranmanamohan8730
    @ravichandranmanamohan8730 2 роки тому +8

    Problem is whether it can be used clay soil.

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 2 роки тому +1

    ellam kodupanga,desal teank kum betrol bunk hose botukunam,

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 Рік тому

    👌

  • @mathiyalaganchandramouli701
    @mathiyalaganchandramouli701 2 роки тому +1

    வணக்கம் அண்ணா...நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் DIPLOMA IN HORTICULTURE படித்துக் கொண்டிருக்கிறேன்...அதனுடைய வேலை வாய்ப்பை பற்றி பதிவிடுங்கள் அண்ணா...👍

  • @sparrownature9189
    @sparrownature9189 Рік тому

    Does it support earth augue

  • @chandrantirupureb5766
    @chandrantirupureb5766 2 роки тому +2

    Sir honda fj300 model ku. அட்டச்மெண்ட் தேவை...pls reply risi sir..

    • @govind-ty3eb
      @govind-ty3eb 2 роки тому +1

      Hi brother, HONDA Fj 300 modal how much price

    • @govind-ty3eb
      @govind-ty3eb 2 роки тому +2

      I Govind From Tirupur (working) If you can possible give you contact details.

    • @chandrantirupureb5766
      @chandrantirupureb5766 2 роки тому +1

      @@govind-ty3eb 43k.in one yr ago

  • @balabalaji9366
    @balabalaji9366 2 роки тому

    Clay soilku use pannalama

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 11 місяців тому

    சூப்பர் தம்பி
    இந்த டில்லரை எங்கு வாங்க முடியும் விலை என்ன என்ற விவரத்தை தெரியபடுத்தவும்
    நன்றி

  • @vijay00001
    @vijay00001 2 роки тому

    Previously kci service was good. Now a days there rates are very high and not responding.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Рік тому

    524pe 5hp power weeder can be attached to traly

  • @thiagarajanm92
    @thiagarajanm92 Рік тому +1

    What is the price of 9hp multifunction power weeder

  • @user-zj9ml4nc5z
    @user-zj9ml4nc5z 7 місяців тому

    Your explanation is very nice.but you are not expose the price list.pls tell me the price list

  • @palanivisu1344
    @palanivisu1344 2 роки тому +1

    I have ordered a new 9hp one I am part time budding farmer I hope this product stays true for what it says on the tin. I have chosen this company after looking around few videos hope they leave up to the standard if it would I have plans to buy other small equipment's.

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 2 роки тому +2

    Monogram vyavsay final thagaval 🙏🏿🎊🎉💐👏👏

  • @k.s.moorthy9820
    @k.s.moorthy9820 2 роки тому

    Trailer Tillerla fix pannalalama

  • @jegapillai5743
    @jegapillai5743 4 місяці тому

    இந்த power weeder, மணல் பாங்கான இடங்களில் வேலை செய்யும். கொஞ்சம் மண் இறுக்கமாக இருந்தால் அப்பீட்டு தான்

  • @wlanbox4732
    @wlanbox4732 2 роки тому +1

    வணக்கம். உங்கள் படம் வீடியோ முழுவதும் நீங்கள் ஏன் காட்ட வில்லை..தெளிவாக போடுங்கள். நண்பர்களே. நன்றி.

  • @dr.selladurair2455
    @dr.selladurair2455 Рік тому

    Please list out the all equipment s rate

  • @kesavana4540
    @kesavana4540 Рік тому

    please give price list for each attachments

  • @sarathsarath1927
    @sarathsarath1927 9 місяців тому

    Tiper hydraulic aa sir

  • @arungrace
    @arungrace 2 роки тому +1

    Sir total price sollunga

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому +1

    👍😍😍😍👍

  • @haribaskar3022
    @haribaskar3022 2 роки тому

    Hi Anna❤️❤️❤️

  • @kalaimani2532
    @kalaimani2532 2 роки тому +2

    price sir

  • @geee2986
    @geee2986 2 роки тому +1

    How much rate ?

  • @ajay-dq9yt
    @ajay-dq9yt 2 роки тому

    My self to be former future ..

  • @gokulnathvenkadachalam2948
    @gokulnathvenkadachalam2948 2 роки тому +3

    What about fuel consumption?

  • @MohanRaj-ko8bj
    @MohanRaj-ko8bj Рік тому

    Maximum trolly size?

  • @ganapathyr5123
    @ganapathyr5123 2 роки тому

    Life.? Petrol or diesel?

  • @wlanbox4732
    @wlanbox4732 2 роки тому

    வணக்கம் நண்பா.உங்கள் படம் மெசின் படம் ஒரு தடவை. தெளிவாக போடுங்கள். மெசின் மோட்டர் டீசல். மண்எண்ணை. பெற்றோல். இவைகள் எந்த விலையில்..இதைப் பற்றி. நண்பா. எனக்கு உடன் பதில் தாருங்கள்..இந்த மெசின். பற்றி அறிந்து உள்ளேன். நீங்கள் எனக்கு. எந்த எந்த மாதிரியான மெசின் உள்ளது என்று அறிய தாருங்கள். நண்பா. மிகவும் நன்றி.

  • @svenkat9286
    @svenkat9286 2 роки тому +2

    Last covid wave la machine vanguna from KCI... 9Del model vanguna nalla machine. Covid time la um vanthu demo kuduthanga.. Till now prblm ila.. From puliangudi..

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr Рік тому

      Bro unga number thanga... Enaku rayagiri bro pakathula thaan... Eppadi nu pakanum bro

  • @vijayshaan1986
    @vijayshaan1986 2 роки тому

    Price pathi sollunga bro

  • @asundararajan.6186
    @asundararajan.6186 2 роки тому +1

    நிலத்தை சமப்படுத்த மெட்டீரியல் எவ்வளவு சார்

  • @kalaimani2532
    @kalaimani2532 2 роки тому +4

    LOAN Available irukka sir

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 2 роки тому +4

    50அடி உயர தென்னை மரத்திற்கு ஸ்பிரே செய்வதற்கு எத்தனை எச்பி மோட்டார் பயன்படுத்தவேண்டும் அவற்றை நீங்கள் கூறிய பவர் வீடருடன் இணைக்க முடியுமா

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 роки тому +1

      @@jeganrasu4891 டிரோன்களை பயன்படுத்தி மட்டையின் மேல்பகுதியில் மட்டுமே ஸ்பிரே செய்ய இயலும் அடிப்பகுதியில் இயலாது
      மரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த 50அடி மரத்திற்கு ஸ்பிரே செய்ய எந்த முறை சரியாக வரும்

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 роки тому

      @@jeganrasu4891 நன்றி🙏

    • @BalaMurugan-np4bc
      @BalaMurugan-np4bc Рік тому

      @@kathiresanmuthiah3132 chemical urundai vaikalam mattai edukile

  • @p.ganesh1708
    @p.ganesh1708 2 роки тому

    Pls share Approximate machine Rate?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому

      Kindly check description for price details

  • @shankarr7917
    @shankarr7917 2 роки тому

    Stock location please give address
    Coming soon from ooty

  • @somushekhara7441
    @somushekhara7441 2 роки тому

    How much trolley price

  • @petroltractor
    @petroltractor Рік тому

    களிமண் தரைல trail பண்ணி காட்ட mudiumma

  • @balasubramanian5224
    @balasubramanian5224 2 роки тому

    இந்த பவர்வீடரில்மரக்கன்றுகளில் களை எடுக்க மடியுமா

  • @kalaimani2532
    @kalaimani2532 2 роки тому +1

    service eppadi sir, my area kanchipuram , service available irukka sir

  • @kuttypapa2349
    @kuttypapa2349 2 роки тому

    Bro please put your hen video

  • @mohamedthaiyub1077
    @mohamedthaiyub1077 Рік тому

    Vst130diமாடலில்fixபன்னலாமா

  • @TAMILAN297
    @TAMILAN297 2 роки тому

    How much cost

  • @shankarr7917
    @shankarr7917 2 роки тому

    Maniathil kidakima
    Timing please

  • @saravananvelusamy2010
    @saravananvelusamy2010 2 роки тому

    Trolley costly we have made 1 St trolley for Varsha mahine cost around Rs 7000

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Рік тому

    ட்ரேலி எத்தனை அடி அகலம்..
    எத்தனை ஹெச் பி பவர் டில்லரில் பொருத்தலாம்

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 2 роки тому

    How much cost 5 hp

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 2 роки тому

    Good evening sir I am dhivakaran want rate for tractor and rotavator sir kindly send.thiruvannamalai dist

  • @loganathann6857
    @loganathann6857 2 роки тому

    Paddy ettrathaga message kodunga bro

  • @RJKNature
    @RJKNature 2 роки тому +14

    Enakku oru doubt ji,,,,,eppa pathalum indha dry soil layee use panni kaamikkiringa,,,,oru velai idhu dry soil purpose only aa???

    • @bluebook6881
      @bluebook6881 2 роки тому

      Yes it's only suit for dry soil.

    • @rajaplr
      @rajaplr 2 роки тому +1

      @@bluebook6881 p

  • @hodphysics2604
    @hodphysics2604 2 роки тому

    super

  • @hanishkhan4367
    @hanishkhan4367 2 роки тому +1

    9hp multifunction rate how much

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому

      Kindly check description for the price details

    • @rithwikratan.s.p3rda19
      @rithwikratan.s.p3rda19 2 роки тому +10

      Bro, 5hp & 9hp price enna? Neenga udane description la parunganu sollathinga, description la attachment price mattum than iruku. Neenga oru murai description nai check pannunga bro. Matrapadi ellam arumai.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 роки тому +1

    Respected sir, price please.

  • @duraisamyloganathan4368
    @duraisamyloganathan4368 Рік тому

    நீங்கள் தற்போதைய ரேட்டை சொல்லி இருக்கலாம் சற்று ஏரை இறங்கி இருப்பது சகசம் விலையைச் சொல்லுங்கள்

  • @Krish-qf7xw
    @Krish-qf7xw 2 роки тому +2

    Price how much 5hp & 9hp...??

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 роки тому

      Kindly check description

    • @gravishankar03
      @gravishankar03 2 роки тому +1

      No price details just it leads to their website

    • @ommuruga8722
      @ommuruga8722 2 роки тому

      Description la price details illa bro

  • @Rk_electrical_works_tamil
    @Rk_electrical_works_tamil 2 роки тому

    Any dealer in tiruvannamalai

  • @s.rajapriyapriya6376
    @s.rajapriyapriya6376 Рік тому

    Rate Bro please

  • @govindarajramalingam1498
    @govindarajramalingam1498 2 роки тому

    Rate please

  • @mathgobal9133
    @mathgobal9133 2 роки тому

    Bro avanga website la reach aga mattinguthu 🙄

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 роки тому

    சார் வணக்கம் பஜாஜ் சிடி 110 எஸ் பைக் விடியோ

  • @KsattiKsatti
    @KsattiKsatti 2 роки тому

    5 HP rate please

  • @user-tc6kk3my8m
    @user-tc6kk3my8m 2 роки тому

    How much

  • @premjipetta7840
    @premjipetta7840 2 роки тому +1

    Trolley mattum kedaikuma bro